Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலாவகாசம் இருந்திருந்தால் கூட்டமைப்பினரையும் மஹிந்த பக்கம் மாற்றி இருப்பேன் - ஹக்கீம்

Featured Replies

வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010

தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளு மன்றில் கூறினார்.

அரசமைப்புத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும், பலவந் தங்களும் இன்றி நிறைந்த மனதுடனேயே 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம். எமது கட்சியின் பரிபூரண அங்கீகாரத்துடனேயே ஆதரவாக வாக்களிக்கின்றோம்.

இன்று காலை இச்சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன், ""ஸ்ரீல.மு.கா. தனது மனச்சாட்சிக்கு விரோதமாகவே இன்று அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றது'' என்று கூறினார். இது உண்மைக்கு மாறானது. எங்களுடைய தாராளத் தன்மையை தவறாக எடைபோடக்கூடாது.

அரசமைப்புத் தொடர்பாக எமக்கிருக்கும் சந்தேகத்தை நாம் ஜனாதிபதியிடமே விட்டுவிடுகின்றோம். அவர் மீதான ஆழமான நம்பிக்கையால்தான் நாம் அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குகிறோம். நாம் வெளியில் இருந்துகொண்டு இதற்கு ஆதரவு வழங்குவதால் இதுதொடர்பில் நாம் அரசிடம் கேள்வி கேட்கமுடியும். அரசுடன் இணைந்திருந்தால் அது முடியாது.

எனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து அரசமைப்புத் திருத்தத்துக்கு கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொடுத்திருப்பேன். என்றார்.

ஈழ நாதம்.......

Edited by உமை

]தயவு செய்து இந்த தலைப்பை மாற்றவும்

Edited by navam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இந்த தலைப்பை மாற்றவும்

இந்த தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகிறேன்.

காலா காலமாக இவர்களின் தமிழர்களுக்கான கருவறுப்பை சுட்டிகாட்ட பொருத்தமான தலைப்பாகவே நான் பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

தளத்தில இல்ல களத்தில் இருக்கு

Edited by உமை

  • தொடங்கியவர்

தளத்தில இல்ல களத்தில் இருக்கு

ஒரு சிங்கள ஆளை அம்பாரைக்கு போட்டாங்கள் அது ஓடிவிட்டுது. மக்கள் பியசேனாவுக்கா வாக்களித்தார்கள் ரி என் ஏக்கு தானே வாக்களித்தார்கள். முன்னர் ஹக்கீம் உடன் தோழமை கொண்டு இருந்தார்கள் ரி.என்.ஏ . ஹக்கீம் தான் கூட்டமைப்பை ரணில் ஓடு ஒட்டி ஒட்டி போகும்படி கூட்டி சென்று தேர்தலில செயற்பாட்டார்கள். இப்போ ஹக்கீம் வாலை கிளப்பிட்டுது.

பின்ன ஆத்திரம் வராதா என்ன.

ஒரு சிங்கள ஆளை அம்பாரைக்கு போட்டாங்கள் அது ஓடிவிட்டுது. மக்கள் பியசேனாவுக்கா வாக்களித்தார்கள் ரி என் ஏக்கு தானே வாக்களித்தார்கள். முன்னர் ஹக்கீம் உடன் தோழமை கொண்டு இருந்தார்கள் ரி.என்.ஏ . ஹக்கீம் தான் கூட்டமைப்பை ரணில் ஓடு ஒட்டி ஒட்டி போகும்படி கூட்டி சென்று தேர்தலில செயற்பாட்டார்கள். இப்போ ஹக்கீம் வாலை கிளப்பிட்டுது.

பின்ன ஆத்திரம் வராதா என்ன.

காலாவகாசம் இருந்திருந்தால் கூட்டமைப்பினரையும் மஹிந்த பக்கம் மாற்றி இருப்பேன் - ஹக்கீம்

கொழும்பு நிருபர்

வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010

hqakeem.jpg

hakeem

தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளு மன்றில் கூறினார்.

அரசமைப்புத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும், பலவந் தங்களும் இன்றி நிறைந்த மனதுடனேயே 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம். எமது கட்சியின் பரிபூரண அங்கீகாரத்துடனேயே ஆதரவாக வாக்களிக்கின்றோம்.

இன்று காலை இச்சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன், ""ஸ்ரீல.மு.கா. தனது மனச்சாட்சிக்கு விரோதமாகவே இன்று அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றது'' என்று கூறினார். இது உண்மைக்கு மாறானது. எங்களுடைய தாராளத் தன்மையை தவறாக எடைபோடக்கூடாது.

அரசமைப்புத் தொடர்பாக எமக்கிருக்கும் சந்தேகத்தை நாம் ஜனாதிபதியிடமே விட்டுவிடுகின்றோம். அவர் மீதான ஆழமான நம்பிக்கையால்தான் நாம் அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குகிறோம். நாம் வெளியில் இருந்துகொண்டு இதற்கு ஆதரவு வழங்குவதால் இதுதொடர்பில் நாம் அரசிடம் கேள்வி கேட்கமுடியும். அரசுடன் இணைந்திருந்தால் அது முடியாது.

எனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து அரசமைப்புத் திருத்தத்துக்கு கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொடுத்திருப்பேன். என்றார்.

செய்தியின் மூலம்

இதுதான் செய்தி இங்கு எங்கே தொப்பிபிரட்டுவதாய் எழுதி இருக்கு.?

உங்கள் வக்கிரகங்களை இங்கே யாழ்களத்தில் கொண்டுவந்து கொட்டாதீகள்.

எந்த இணையத்தில் இருந்து செய்தி எடுத்து இணைத்தாலும் அதன் உண்மை செய்தியை மட்டுமே இணையுங்கள்.

மற்றும் உங்கள் விருப்பு வெறுப்புக்காக செய்தியின் தலையங்கத்தையோ...

செய்தியின் சாராம்சத்தையோ... மாற்றுவது தவறு. :rolleyes:

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் மனிக் பர்ம் முகாமில் உணவுடன் ஓடிச்சென்று உதவிய ஒரு நிறுவனம் முஸ்லீம் அமைப்பு! இங்கை ஹக்கீமை திட்டுவது வேறு இனவாத சிந்தனைனை கிளப்புவது வேறு! நாம் மிக மோசமான இனவாதிகளா இருந்த படி அடுத்தவனை குறை கூறுகிறோம். இதற்குள் ஒரு தணிக்கை குழு எனக்கு எச்சரிக்கை வேறு விடுகிறது! சீ கேவலம்!! :rolleyes:

Edited by Bond007

உமை இணைத்த செய்தியின் தலைப்பை முன்னர் ஈழநாதம் இவ்வாறுதான் பிரசுரித்திருந்தது. பின்னர்தான் r.raja இணைத்திருப்பது போல் மாற்றியுள்ளார்கள்.

செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் இவ்வாறான தலைப்பை ஒரு செய்தித் தளம் எழுதியிருக்குமா என்ற சந்தேகத்தில் அங்கு சென்று பார்த்தேன். உமையின் பதிவிலிருக்கும் ஈழநாதத்திற்கான தொடுப்பினை அவதானித்தால் புரிந்து கொள்ளலாம். தமிழ் ஊடகங்கள் செய்திகளைப் பிரசுரிக்கும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இத் திரியின் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது.

தேவையற்ற தலைப்பு! ...

... அதற்கு மேல் ..

ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் -தீபச்செல்வன்

deebachelvan_350.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்தான் என்ன? புலிகளிருந்தவரை புலிகளின் ஊது குழலாய் இருந்துவிட்டு இப்போது அவர்கள் இந்திய அரசின் பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. வாக்குப் பொறுக்கி அரசியலைத் தவிர வேறு முற்போக்கான அரசியல் கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதாகத் தெரியவில்லையே?

விடுதலைப் புலிகளால் ஈழப் போராட்ட சிந்தனையுடன் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று இந்த விடயம் தொடர்பாக நாம் விரிவாகப் பேசுவது அந்தக் கட்சியை இல்லாமல் செய்யும் விடயமாக அமைந்துவிடக் கூடாது. அது புலிகள் மீது மாற்றுக் கருத்து வைக்கிறோம் என்று விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்த நடவடிக்கை போலத்தான் இருக் கும். புலிகள் பேசும் விடயத் தைப் பேச வேண்டும், என்று தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத் திற்கு அனுப்பி வைத்தார்கள். அது எமது போராட்டத்திற்கு ஜனநாயக வழி மீது இருந்த ஈடுபாடும் பயணமும்.

இன்று புலிகள் இல்லாத சூழலில் கூட்டமைப்புத் தான் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் பேசி தமிழ் மக்களுக்கு இனி வகிக்க வேண்டிய பங்கை எடுத்துக் கூற வேண்டும். அது தவிர்க்க முடியாதது. இலங்கை அரசுடனும் பேச வேண்டும். இலங்கை அரசு என்ன செய்கிறது? என்ன சொல்கிறது எம்முடன் எதைப் பகிர வருகிறது என்பதற்கு அப்பால் மக்கள் சார்பாக அதைப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் கூட்டமைப்பிற்கு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது, தமிழ் மக்களின் வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது முக்கியமானது. இப்போது ஈழத்தில் உள்ள முக்கியமான வேலை இது என்று நான் நினைக்கிறேன்.

நன்றி செவ்வி: லும்பினி ஷோபா சக்தி

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற தலைப்பு! ...

... அதற்கு மேல் ..

அதற்குமேல் தோழர் நெல்லையன் ஈழத்து பத்திரிகைகளுக்கும் இங்கே வெளிவரும் கீற்றுக்கும் நிறைய கால இடைவெளி உள்ளது... முன்னரான செய்தி எப்போ வந்தது எனக்கு தெரியாது அத்தோடு அவனவன் பிளாக் ஸ்பாட்டை நோண்டி கொண்டிருப்பதும் என் வேலை அல்ல தெரியுதோ ... போகட்டும் உங்க சொந்த ஆக்கம் எதாவது இருந்தா இணையுங்கோ தோழர் ... படிக்க ஆவலாக உள்ளேன்... இல்லை எல்லாமே பின்னூட்டம்தானா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கக்கீம் மகிந்தவின் கட்சிக்கு தாவியதால் தான் மகிந்த 2/3 பங்கு பெரும்பான்மை பெற முடிந்தது.இதனால் தான் விரும்பிய படியெல்லாம் சட்டங்களை தனக்காக மாற்றி தனது பதவிக்காலத்தையும் காலவரையறையின்றி நீடித்து உள்ளார்.இதற்கு நிச்சயமாக கக்கீம் பெரும் தொகை பணத்தை பெற்றிருப்பார். காலத்துக்கு ஏற்றால் போல கட்சி தாவுகிற கக்கீம் கூட்டணிக்கு அறிவுரை சொல்ல யார்?

சிங்கள மக்களே அரசுக்கு எதிராக ஊர்வலம் செய்யும் போது கக்கீம் கட்சி தாவியது மட்டுமில்லாமல் வியாக்கியானம் வேறு சொல்கிறார்.

கூட்டணியினர் தமது தனது தனித்துவத்தை இழக்காமல் மகிந்தவின் குடும்ப அரசியலுக்கும், அராஜக அரசியலுக்கும் ஒத்துளைக்காதது வரவேற்க தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

dog_with_bone.jpg

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70613

தனியாக துரோகிகள் நல நிதியம் ஒன்றினை ஆரம்பித்து சேருகின்றவருவாயை எதிர்பக்கம் தாவுபவர்களுக்கு கொடுத்துவிடுவதே சிறந்தது... இதில் கூச்சமே நாச்சமோ தேவையில்லை உலகம் அவ்வாறு தான் சென்று கொண்டு உள்ளது... இங்கேயும் இந்த கூத்துதான் வைகோவுடன் வலதுகரமாக இருந்த கண்ணப்பன் மீது இருந்த தேசிய பாதுகாப்பு சட்டம் கூடிய விரைவில் வாபஸ் ஆகும்... காரணம் ஆட்சியாளர்களூடன் சேர்ந்ததுதான்... ஏனைவர்களை வளைக்கும் முன் துரித கதியில் செயல் படவேண்டும் ... இங்கெல்லாம் ஆட்சியமைக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது ஆளும் கட்சி எம்.பி எம்.எல்.ஏக்களை ஓட்டலில் சிறை வைத்து ... குட்டி புட்டி... சகல ஏற்பாடுகளும் செய்வார்கள்... அது போல செய்யாவிடுனும் குறைந்த பட்சம் இக்கட்டான நிலைகளில் இவர்களை வெளிநாட்டுக்கு வரைவழைத்து கடைசி நாளன்று பணத்தோடு பிரைன் வாஸ் செய்து அனுப்பவேண்டும் ரைட்டு... :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

உமை இணைத்த செய்தியின் தலைப்பை முன்னர் ஈழநாதம் இவ்வாறுதான் பிரசுரித்திருந்தது. பின்னர்தான் r.raja இணைத்திருப்பது போல் மாற்றியுள்ளார்கள்.

செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் இவ்வாறான தலைப்பை ஒரு செய்தித் தளம் எழுதியிருக்குமா என்ற சந்தேகத்தில் அங்கு சென்று பார்த்தேன். உமையின் பதிவிலிருக்கும் ஈழநாதத்திற்கான தொடுப்பினை அவதானித்தால் புரிந்து கொள்ளலாம். தமிழ் ஊடகங்கள் செய்திகளைப் பிரசுரிக்கும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இத் திரியின் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது.

நன்றி இணையவன்,

உமையும் என்நிலையையும் புரிந்திருப்பார் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்களின் பொதுவான பண்பாடே தொப்பி பிரட்டுவதுதான் , ரவுகக்கீம் இப்போது செய்து இருப்பதும் இதே செயலை நிரூபிப்பதாகவே இருக்கிறது, உண்மையை உண்மையாக கதைத்து பழகவேணும். இப்போது பண்பாடு ஒழுக்கம் பற்றி கதைப்பவர்கள் இவர்களது செயலால் சிறுபான்மை இனங்கள் எவ்வளவு இன்னகளுக்கு உள்ளாக போகிறது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள் இல்லை, கோவத்தில் ஒருவன் உண்மையை எழுதினால் அவன்தான் பணிஸ் தந்தவன், விசுக்கோத்து தந்தவன் என்ற விசுகோத்து தனமான கதைகளையே கதைத்து கொண்டு இருக்கிரார்கள்,

எப்படி சிறிலங்கா முஸ்லீம்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். வெரி சிம்பிள். வளைந்து கொடு நிமிர்ந்து நிற்கலாம் என்ற ஒரு சிம்பள் தத்துவம். சிறிலங்கா ஒரு நாடு. அதில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள். சிங்களவர்கள் பெரும் பான்மை, அடுத்து தமிழர், அடுத்து முஸ்லீம்களும், பறங்கியரும் ஒரு சொட்டுண்ணு இருக்கின்றோம். இது நாம் ஆள வந்த நாடில்லை. வாழ வந்த நாடு. அதனால் ரொம்ப அமைதி. தருவதை பெற்றுக் கொண்டு, அவர்கள் தர மறுப்பதை நாங்களாகவே தேடிக்கொண்டு வாழ்கின்றோம். வாழப்பழகி விட்டோம். தொப்பிகள் மாற்றப்படுகின்றன, அல்லது தொப்பிகள் புரட்டப்படுகின்றன. முந்தா நாள் கூட காக்கா ரவூப் ஹக்கீம் தொப்பி புரட்டியுள்ளார். அதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியலயே. நியாயமாத்தான் தெரியுது.

தானும் முன்னேறிக்கொண்டு (ரவுப் ஹக்கீம் சகோதரயா மீண்டும் ஒரு ஐஸ்கிறீம் கம்பனி திறக்கப் போகின்றார் போல் தெரிகின்றது), தனது தொகுதியையும் முன்னேற்றி, தனது சமூகமும் முன்னேற, வேறு என்ன வழியிருக்கின்றது. இல்ல தொப்பி மாற்றக் கூடாது, அரசுடன் மல்லுக்கு நிற்க வேண்டும் என்றால், சிறிலங்காவில் சோனிக்காக்காமார் என்ற சமூகம் வாழ்ந்த தடமே இருக்காது. இன்னேரம் புல்லு மொளைச்சிருக்கும். கம்பளையில் 1957ல் எங்களுக்கு முதல் அடி விழுந்த போது நாங்க ஆயுதம் தூக்கியிருப்போம். தூக்கல, தூக்க விடல. எங்களுக்கு யாவாரம் சொல்லிக் கொடுத்த வாப்பாமாரும் சரி, எங்களுக்கு பொது அறிவு சொல்லிக் கொடுத்த வாத்திமாரும் சரி ஆயுத தர்பார் பற்றி சொல்லித் தரல. நல்லகாலம் அந்தக் காலங்களில் எங்களிடம் லோயர்கள் இருக்கல.

ஆனால், 2009 நவம்பர் 13, 14 திகதிகளில் நமது ஜனாதிபதி கிட்டத்தட்ட 157, வெளிநாட்டுவாழ் சிறிலங்கா பிரஜைகளை அழைத்து, ஜனாதிபதி செயலகம், கோள்பேஸ் ஹோட்டல், ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களில் கலந்துரையாடல்களையும் நடாத்தி, மூக்கு முட்ட, முட்ட சாப்பாடும் தந்தார்கள். வியாபார நோக்கமாக, முதலிட வாங்கோ என அழைக்கப்பட்ட இந்த கலந்துரையாடல்களுக்கு, முக்காலே மூணுவீசம் பேர் அரசியல் காய்களை நகர்த்துபவர்கள்தான் வந்திருந்தார்கள். மீதி ஒரு வீசம் வியாபார நோக்கம் உள்ளவர்கள்.

இங்கு கனடாவில் இருந்து வந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. என்னுடன் ஈபிடிபியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் (லண்டனில் வாழ்ந்து, இப்போது கொழும்பில் தொழிலை தொடங்கியுள்ளவர்), புளட் அமைப்பின் நோர்வே பிரதிநிதி ஒருவரும், அமெரிக்கா லாஸ்ஏன்ஜலீஸ்சில் இருந்து வந்த ஒரு புத்தி ஜீவியும் இருந்தார்கள். சிறிலங்கா முஸ்லீம்களின் ஒவ்வொரு முன்னேற்றம் பற்றியும் விபரித்த அந்த புத்த பிக்கு, நாம் இங்கு அடிபட்டுக் கொண்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றோம், இவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள் என்பதில் தொடங்கி, புள்ளி விபரங்களுடன் கதைகள் பல சொன்னதுடன், நாளை மறுதினம், நான் கல்முனை சென்று சிங்களவர்களை எப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவது என மூன்று மாதம் வேலை செய்யப் போகின்றேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஒரு மணிநேரத்துக்கு பிறகு, மற்றவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று கூறியதும்: அவர் தனது பேச்சை வேறுதிசைக்கு திருப்பிவிட்டார். இதுதான் இன்றைய முஸ்லீம்களின் நிலமை.

Sakipth Naana on thesamnet.....

முஸ்லீம்களின் பொதுவான பண்பாடே தொப்பி பிரட்டுவதுதான் , ரவுகக்கீம் இப்போது செய்து இருப்பதும் இதே செயலை நிரூபிப்பதாகவே இருக்கிறது, உண்மையை உண்மையாக கதைத்து பழகவேணும். இப்போது பண்பாடு ஒழுக்கம் பற்றி கதைப்பவர்கள் இவர்களது செயலால் சிறுபான்மை இனங்கள் எவ்வளவு இன்னகளுக்கு உள்ளாக போகிறது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள் இல்லை, கோவத்தில் ஒருவன் உண்மையை எழுதினால் அவன்தான் பணிஸ் தந்தவன், விசுக்கோத்து தந்தவன் என்ற விசுகோத்து தனமான கதைகளையே கதைத்து கொண்டு இருக்கிரார்கள்,

அப்படியே உங்கள் மதம் உங்கள் பண்பாடு என்ன என்பதையும் விளக்கமாய் கூறுங்களேன்.!?

இங்கு கனடாவில் இருந்து வந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ....... , நாளை மறுதினம், நான்(புத்த பிக்கு) கல்முனை சென்று சிங்களவர்களை எப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவது என மூன்று மாதம் வேலை செய்யப் போகின்றேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். ......

நன்றிகள் பாண்டர்! இதுதான் இன்றென்ன, 60 வருகாலங்களுக்கு மேலாக சிறிலங்காவில் வாழும் சிங்களவர்களின் நிலை/அரசியல்/வேலைத்திட்டம் எல்லாம்!!! ... உங்களுக்கு எப்போ புரியப் போகிறது???????? :rolleyes:

Edited by Nellaiyan

முஸ்லீம்களின் பொதுவான பண்பாடே தொப்பி பிரட்டுவதுதான் ,

... 95ம் ஆண்டளவில் சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகளின் தடைகளை உடைத்தெறீந்து கொண்டு யாழ் குடாவை முற்றுகைக்குள் கொண்டு வந்து மரணதாண்டவம் ஆடியது!!! ... முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முன் நாம் கண்ட மிகப்பெரிய அவலம் அது! ... இப்போது போல் அப்போதும் நாம் ஐரோப்பிய நாடெங்கும் குளிர்களுக்கு மத்தியில் வீதிகளில் இறங்கியிருந்தோம்!! ... ஒன்றும் செய்ய முடியவில்லை!!

... அந்நேரம் ... "என் இனம் அழிகிறது, அவர்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அவலக்குரல் எழுப்பியபடி, மதுரையில் இஸ்லாமிய சகோதரனான அப்துல் ரவூத், தனக்கு தானே தீயை மூட்டி, தீயிற்கு இரையானான்.

இன்று எத்தனையோ முத்துகுமாரர்கள் எமக்காக தம்மை உருக்கு அழித்தாலும், அந்த இஸ்லாமிய சகோதரனே, எமக்கு நீதி கேட்டு தன்னை தீயிற்கு இரையாக்கிய முதல்வன்!! ... ஏனடா அப்துல் ரவூது, உன்னால் தொப்பியை புரட்ட முடியாமல் போய் விட்டதா, இங்கு சித்தர்கள், அன்றைய அவலத்தை சொல்லி அசைலம் அடிக்கையில்??????? இன்று வீரவசனங்கள் கதைக்கும் சித்தர்களால் ஏன், உன்னை போல் செய்ய முடியாமல் போய் விட்டது?????... யார் தொப்பி புரட்டிகள்??????

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D

தொப்பியை அவர்கள் புரட்டுகிறார்களோ இல்லையோ...........? சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் புரட்டிஎடுங்கள்.

தீ குளித்த ராவூத் இல்லை............. ஈழவிடுதலை போருக்கு எத்தனையோ முஸ்லீம் இளைஞர்கள் வெடியாய் வெடித்த கதை உங்களுக்கு தெரியாதுபோல்?

ஈழம் வேண்டும் என்று போராடியவர்கள்...... இந்தியா கைவிட்டதும் போரையும் கைவிட்டு. சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழரை வேட்டையாடியது பற்றியே மேலே எழுதுகிறார்கள். எந்த பாதையால் வந்தார்கள் என்பதல்ல முக்கியம் எங்கே போனார்கள் என்பதே முக்கியமானது. (ராவூத் ஒரு தியாகி உண்மை தமிழனின் நெஞ்சில் என்றும் நிறைத்திருப்பான்)

மற்றையபடி புலத்தில் ரெயில்வே ஸ்டேசனில் குனிந்து நின்று பிழைப்பு பார்ப்பவர்களுக்கு

வளைஞ்சு நிற்கிறதும் நெளிஞ்சு கொடுக்கிறதும்தான் புத்திசாலிதனமா தெரியும் அதில் ஆச்சரியபட ஏதும் இல்லை.

ஆனால் ஆறு அறிவு கொண்ட மனிதர்ளுக்கு இப்டிதான் வாளவேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டதே வாழ்கை.

தொப்பியை அவர்கள் புரட்டுகிறார்களோ இல்லையோ...........? சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் புரட்டிஎடுங்கள்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் அரசியல் வேலை திட்டம்... முதல் அறிக்கை

புலிகள் இதில் அனைவரையும் சிங்களவரையும் சமமாகவே பார்த்து வந்துள்ளார்கள் என்பது புலனாகிறது... :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் என்பவர்கள் யார் என்பதில் இங்கு பலருக்கு குழப்பம் இருக்கிறது.

இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் என்பவர்களாக இருந்துவிடுவதில்லை.

இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து பல்வேறு கட்டங்களில் பலர் அந்த அமைப்பில் இருந்திருந்தாலும் பின்னர் அதன் கொள்கை கோட்பாடுகள் மரபுகளுக்கு வெளியில் போய் அந்த அமைப்பில் இருந்ததற்கான அடையாளத்தையே இழந்திருக்கின்றனர்.

எவரெல்லாம் விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு அப்பால் சென்றுவிட்டார்களோ அவர்கள் அந்த அமைப்புச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களை விடுதலைப்புலிகளாக இனங்காட்டுவதும் காண்பதும் தவறு. அந்த வகையில் சரணடைந்த போராளிகளையும் சாமானியர்களாகவே காண வேண்டும்.. கே பியையும் கருணாவையும் பிள்ளையானையும் புலியாகவே காணக் கூடாது.

விடுதலைப்புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான கொள்கை மிகத் தெளிவானது. சாமானிய முஸ்லீம் மக்களை அவர்கள் அணுகிய விதம் வேறு.. முஸ்லீம் அரசியல்வாதிகளை (மு.கா உட்பட) அணுகிய விதம் வேறு.

முஸ்லீம் சாமானிய மக்கள் மீது வைக்க வேண்டிய நம்பிக்கை என்பது வேறு. முஸ்லீம் அரசியல்வாதிகளை நம்புவது என்பது வேறு.

முஸ்லீம் அரசியல்வாதிகள் ஈழத்தைப் பொறுத்தவரை மதில் மேல் பூனைகள். தமிழகத்திலும் பெரும்பாலான முஸ்லீம் கட்சிகள் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் தமிழக முஸ்லீம் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அதேபோல் இலங்கை முஸ்லீம் தமிழர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு தார்மீக ஆதரவு அளித்துள்ளனர்.

அவர்களையும்.. முஸ்லீம் ஊர்காவல்படை.. ஜிகாத்.. கூலிக்கும்பல் நடத்திய மு.கா வையும் ஒன்றாக நோக்கக் கூடாது.

முஸ்லீம்கள் பிளவுபட்டு நிற்பதைப் போல தமிழர்களும் ஒற்றுமை இழந்து பிளவுபட்டு பலவீனமாக நிற்க வேண்டும் என்பதே மகிந்தவின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர் எதனையும் செய்வார். யாரையும் விலை கொடுத்து வாங்குவார்.

பிரதான எதிர்கட்சியையே தடுமாறச் செய்யும் அளவிற்கு சிறீலங்காவில் பணநாயகம் தலைவிரித்தாடுகிறது. கட்சி தாவல்கள் காசுக்கான தாவல்கள் என்றாகி கொள்கைகள் ஜனநாயகப் பண்புகள் என்பது தெற்காசிய அரசியலில் செத்துப் போய் விட்டன.

இந்த நிலையில்.. மு.கா தொடர்பில்.. கருத்துச் சொல்வது ஏதோ இனவாதம்.. என்பதாக கருதுவது தவறு. ஏனெனில்.. இதே கட்சியின் தலைவர் அஸ்ரப் தமிழ் கட்சிகளை விடுதலைப் புலிகளை மிக மோசமாக வெளிப்படையாக விமர்சித்து வந்த ஒருவர். அவர் கூட தமிழ் மக்களின் தயவை நாடி நின்றதில்லை. சிங்கள தலைவர்களை நம்பி தன்னினத்தை வாழ வைக்கலாம் என்று நம்பிச் செயற்பட்டவர். கட்சி மாற்றம் என்பதை அவர்தான் மு.கா விற்கு கற்றுக் கொடுத்தவர்.

முஸ்லீம் அரசியல் கட்சிகளின் மீதான விமர்சனம் என்பது அவர்களின் ஜனநாயகப் பண்பற்ற தன்மை மீதான விமர்சனமே அன்றி.. முஸ்லீம்கள் மீதான விமர்சனமாக அதைச் சித்தரிக்கக் கூடாது.

Edited by nedukkalapoovan

Valuable

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி சிறிலங்கா முஸ்லீம்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். வெரி சிம்பிள். வளைந்து கொடு நிமிர்ந்து நிற்கலாம் என்ற ஒரு சிம்பள் தத்துவம். சிறிலங்கா ஒரு நாடு. அதில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள். சிங்களவர்கள் பெரும் பான்மை, அடுத்து தமிழர், அடுத்து முஸ்லீம்களும், பறங்கியரும் ஒரு சொட்டுண்ணு இருக்கின்றோம். இது நாம் ஆள வந்த நாடில்லை. வாழ வந்த நாடு. அதனால் ரொம்ப அமைதி. தருவதை பெற்றுக் கொண்டு, அவர்கள் தர மறுப்பதை நாங்களாகவே தேடிக்கொண்டு வாழ்கின்றோம். வாழப்பழகி விட்டோம். தொப்பிகள் மாற்றப்படுகின்றன, அல்லது தொப்பிகள் புரட்டப்படுகின்றன. முந்தா நாள் கூட காக்கா ரவூப் ஹக்கீம் தொப்பி புரட்டியுள்ளார். அதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியலயே. நியாயமாத்தான் தெரியுது.

தானும் முன்னேறிக்கொண்டு (ரவுப் ஹக்கீம் சகோதரயா மீண்டும் ஒரு ஐஸ்கிறீம் கம்பனி திறக்கப் போகின்றார் போல் தெரிகின்றது), தனது தொகுதியையும் முன்னேற்றி, தனது சமூகமும் முன்னேற, வேறு என்ன வழியிருக்கின்றது. இல்ல தொப்பி மாற்றக் கூடாது, அரசுடன் மல்லுக்கு நிற்க வேண்டும் என்றால், சிறிலங்காவில் சோனிக்காக்காமார் என்ற சமூகம் வாழ்ந்த தடமே இருக்காது. இன்னேரம் புல்லு மொளைச்சிருக்கும். கம்பளையில் 1957ல் எங்களுக்கு முதல் அடி விழுந்த போது நாங்க ஆயுதம் தூக்கியிருப்போம். தூக்கல, தூக்க விடல. எங்களுக்கு யாவாரம் சொல்லிக் கொடுத்த வாப்பாமாரும் சரி, எங்களுக்கு பொது அறிவு சொல்லிக் கொடுத்த வாத்திமாரும் சரி ஆயுத தர்பார் பற்றி சொல்லித் தரல.நல்லகாலம் அந்தக் காலங்களில் எங்களிடம் லோயர்கள் இருக்கல.

ஆனால், 2009 நவம்பர் 13, 14 திகதிகளில் நமது ஜனாதிபதி கிட்டத்தட்ட 157, வெளிநாட்டுவாழ் சிறிலங்கா பிரஜைகளை அழைத்து, ஜனாதிபதி செயலகம், கோள்பேஸ் ஹோட்டல், ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களில் கலந்துரையாடல்களையும் நடாத்தி, மூக்கு முட்ட, முட்ட சாப்பாடும் தந்தார்கள். வியாபார நோக்கமாக, முதலிட வாங்கோ என அழைக்கப்பட்ட இந்த கலந்துரையாடல்களுக்கு, முக்காலே மூணுவீசம் பேர் அரசியல் காய்களை நகர்த்துபவர்கள்தான் வந்திருந்தார்கள். மீதி ஒரு வீசம் வியாபார நோக்கம் உள்ளவர்கள்.

இங்கு கனடாவில் இருந்து வந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. என்னுடன் ஈபிடிபியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் (லண்டனில் வாழ்ந்து, இப்போது கொழும்பில் தொழிலை தொடங்கியுள்ளவர்), புளட் அமைப்பின் நோர்வே பிரதிநிதி ஒருவரும், அமெரிக்கா லாஸ்ஏன்ஜலீஸ்சில் இருந்து வந்த ஒரு புத்தி ஜீவியும் இருந்தார்கள். சிறிலங்கா முஸ்லீம்களின் ஒவ்வொரு முன்னேற்றம் பற்றியும் விபரித்த அந்த புத்த பிக்கு, நாம் இங்கு அடிபட்டுக் கொண்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றோம், இவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள் என்பதில் தொடங்கி, புள்ளி விபரங்களுடன் கதைகள் பல சொன்னதுடன், நாளை மறுதினம், நான் கல்முனை சென்று சிங்களவர்களை எப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவது என மூன்று மாதம் வேலை செய்யப் போகின்றேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஒரு மணிநேரத்துக்கு பிறகு, மற்றவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று கூறியதும்: அவர் தனது பேச்சை வேறுதிசைக்கு திருப்பிவிட்டார். இதுதான் இன்றைய முஸ்லீம்களின் நிலமை.

Sakipth Naana on thesamnet.....

நாம் வாழ வந்த இனம் இல்லை வரலாறு வரலாறாக வாழ்ந்த இனம் அந்த மண்ணை ஆண்ட இனம், இன்று வலிமை இல்லாது இருக்கலாம் ஆனால் என்றும் இப்படி இருக்க போவதில்லை, ஒல்லாந்தரிடம் சங்கிலியன் பிடிபட்டு அவர்களின் கட்டுபாட்டில் ஈழம் வந்த போதும் இதே நிலைதான் இருந்தது, பண்டாரவன்னியன் தோற்ற போதும் இதே நிலைதான் இருந்தது, பிரித்தானியரின் ஆட்சி வந்த போதும் இதே நிலைதான் இருந்தது., இந்த நிலை இப்படியே இருக்கும் என்று கூறமுடியாது.

உண்மையை ஒப்பு கொண்டதுக்கு நன்றிகள், பின்னர் எதற்காக நாங்கள் மட்டும் தொப்பி பிரட்டிகள் என்று சொல்லும் போது சிலருக்கு கோபம் வருகிறது, தொப்பி பிரட்டுவதை நியாயபடுத்துவதுதானே அவர்களது தேள்வையாக இனி இருக்க வேண்டும். வரலாறு ஒரு பட்டத்தை சும்மா ஒரு இனத்தின் மீது சுமத்துவது இல்லை, அஸ்ரப் தொடர்ந்து செய்து வந்த வேலைகளை பார்த்தவர்கள் நாங்கள் கடைசியில் அவருக்கு குல்லாவும் மாட்டபட்டதை பார்த்தவர்கள் நாங்கள்.

ஜிகாத்தில் இருப்பவர்களுக்கு வாப்பாவும் உம்மாவும் எதை சொல்லி கொடுத்தார்கள், அல்லது அவர்கள் வாப்பாவுக்கும் உம்மாவுக்கும் பிறக்கவே இல்லையா? அம்பாறையிலும், மட்டகளப்பிலும் ஜிகாத்தினால் கொல்லபட்டவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இதை உங்களால் மறுக்க முடியுமா?

பிழைக்க வந்தவர்கள் என்று சொல்லி கொள்வதில் உங்களுக்கு வேண்டும் என்றால் பெருமை இருக்கலாம், ஏனெனில் உங்கள் எல்லோருக்கும் நீங்கள் அனைவரும் அராபியாவில் இருந்து வந்தவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது, கறுப்பு அராபியனை இலங்கையில்தான் முதலில் நான் பாக்கிறேன் :rolleyes: பிழைக்க வந்தவர்கள் என்பதில் எமக்கு அவமானம், இழிவு, வரலாற்று புரட்டாக இருக்கிறது, சங்கிலியன்,பண்டாரவன்னியன்,எல்லாளன் போன்ற ஆட்சியாளர்கள் எம்மை ஆண்ட பெருமை எமக்கு இருக்கிறது, நால்லுர் இராசதானிக்கு முதலிலேயே வல்லிபுரத்தை இராசதானியக கொண்ட ஆட்சி இருந்ததுக்கு ஆதாரமானதும் பெரிய ஒரு ராசதானி இருந்ததுக்குமான அடையாளமாக வல்லிபுர கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியெங்கும் விரவிக்கிடக்கும் ஓட்டு துண்டுகளும்,கட்டிடதுண்டுகளும் சாட்சியாக இன்றும் இருக்கின்றன,

நாவாப்புகளின் இந்திய வருகையின் பின்னர் மன்னாரில் இஸ்லாம் மததுக்கு மாறிய 1000 பேரின் தலைகளை சீவிய தமிழ்மன்னனின் வரலாறு வரலாற்றில் பதிவாகி இருக்கிறது, பெந்திகோஸ்து, கிறித்தவம் பொன்று முஸ்லீமும் வந்த மதமே அன்றி, மக்கள் வந்த மக்கள் அல்ல, உங்களது சுய இன்பத்துக்காக வரலாற்றை புரட்டாதீர்கள், உங்கள் வசதிக்கும் ஜஸ்கிறீம் கடை திறப்புக்கும் உங்கள் கொள்கைகளை புரட்டுங்கள் வரலாற்றை புரட்டாதீர்கள்,

எனது தாய்மொழியை பேசும் நீங்கள் தமிழன் என்று சொல்ல வெட்கபட்டு முஸ்லீம் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்வதாக இருந்தால் ஏன் தமிழை பேசுகிறீர்கள், செத்துபோன சமஸ்கிரதம் மாதிரி அரபுமொழி இன்னமும் செத்து போக வில்லைதானே அப்ப ஏன் அதை நீங்கள் பேசவில்லை, ஏன்முடியாது ஏனென்றால் நீங்கள் அங்கு இருந்து வந்தவர்கள் அல்ல இங்கிருந்து மதம் மாறியவர்கள் மட்டுமே.

Edited by சித்தன்

முஸ்லிம்கள் என்று பொதுவாக சொல்லாது சில கட்சிகள் அல்லது அரசியல் வாதிகள் என்று கூறுவது நல்லது. உண்மையில் போராட்ட காலங்களில் மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளில் பல முஸ்லிம் சகோதரர்கள் உதவிகளை செய்திருக்கின்றார்கள்.

மன்னார் முஸ்லும்கள், மட்டு காத்தான்குடி முஸ்லிம்கள், யாழ் முஸ்லிம்கள் திருகோணமலை மூதூர் முஸ்லிம்கள் ஆகியோர் ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான அணுகுமுறைகளைக்கொண்டுள்ளனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் இருந்த அரசியல் வாதிகளோ தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை மூதூரில் உள்ள முஸ்லிம்கள் கூடுதலாக தமிழின எதிர்ப்பாளர்கள் இன்னமும் மூதூரில் உள்ள தமிழர் காணிகளையும் வீடுகளையும் பலாத்காரமாக வைத்திருக்கின்றனர். இறால்குழி மற்றும் இன்னொரு கிராமம் எனக்கு நினைவுக்கு வரவில்லை... குரங்குபாஞ்சான் போன்ற இடங்களில் தமிழர் காணிகளை கள்ள கையெழுத்து போட்டு உறுதி மாற்றம் செய்துள்ளனர்.

பிழைக்க வந்தவர்கள் என்று சொல்லி கொள்வதில் உங்களுக்கு வேண்டும் என்றால் பெருமை இருக்கலாம், ஏனெனில் உங்கள் எல்லோருக்கும் நீங்கள் அனைவரும் அராபியாவில் இருந்து வந்தவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது, கறுப்பு அராபியனை இலங்கையில்தான் முதலில் நான் பாக்கிறேன் :lol: பிழைக்க வந்தவர்கள் என்பதில் எமக்கு அவமானம், இழிவு, வரலாற்று புரட்டாக இருக்கிறது, சங்கிலியன்,பண்டாரவன்னியன்,எல்லாளன் போன்ற ஆட்சியாளர்கள் எம்மை ஆண்ட பெருமை எமக்கு இருக்கிறது, நால்லுர் இராசதானிக்கு முதலிலேயே வல்லிபுரத்தை இராசதானியக கொண்ட ஆட்சி இருந்ததுக்கு ஆதாரமானதும் பெரிய ஒரு ராசதானி இருந்ததுக்குமான அடையாளமாக வல்லிபுர கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியெங்கும் விரவிக்கிடக்கும் ஓட்டு துண்டுகளும்,கட்டிடதுண்டுகளும் சாட்சியாக இன்றும் இருக்கின்றன,

நாவாப்புகளின் இந்திய வருகையின் பின்னர் மன்னாரில் இஸ்லாம் மததுக்கு மாறிய 1000 பேரின் தலைகளை சீவிய தமிழ்மன்னனின் வரலாறு வரலாற்றில் பதிவாகி இருக்கிறது, பெந்திகோஸ்து, கிறித்தவம் பொன்று முஸ்லீமும் வந்த மதமே அன்றி, மக்கள் வந்த மக்கள் அல்ல, உங்களது சுய இன்பத்துக்காக வரலாற்றை புரட்டாதீர்கள், உங்கள் வசதிக்கும் ஜஸ்கிறீம் கடை திறப்புக்கும் உங்கள் கொள்கைகளை புரட்டுங்கள் வரலாற்றை புரட்டாதீர்கள்,

எனது தாய்மொழியை பேசும் நீங்கள் தமிழன் என்று சொல்ல வெட்கபட்டு முஸ்லீம் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்வதாக இருந்தால் ஏன் தமிழை பேசுகிறீர்கள், செத்துபோன சமஸ்கிரதம் மாதிரி அரபுமொழி இன்னமும் செத்து போக வில்லைதானே அப்ப ஏன் அதை நீங்கள் பேசவில்லை, ஏன்முடியாது ஏனென்றால் நீங்கள் அங்கு இருந்து வந்தவர்கள் அல்ல இங்கிருந்து மதம் மாறியவர்கள் மட்டுமே.

முஸ்லிம்கள் என்று பொதுவாக சொல்லாது சில கட்சிகள் அல்லது அரசியல் வாதிகள் என்று கூறுவது நல்லது. உண்மையில் போராட்ட காலங்களில் மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளில் பல முஸ்லிம் சகோதரர்கள் உதவிகளை செய்திருக்கின்றார்கள்.

மன்னார் முஸ்லும்கள், மட்டு காத்தான்குடி முஸ்லிம்கள், யாழ் முஸ்லிம்கள் திருகோணமலை மூதூர் முஸ்லிம்கள் ஆகியோர் ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான அணுகுமுறைகளைக்கொண்டுள்ளனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் இருந்த அரசியல் வாதிகளோ தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை மூதூரில் உள்ள முஸ்லிம்கள் கூடுதலாக தமிழின எதிர்ப்பாளர்கள் இன்னமும் மூதூரில் உள்ள தமிழர் காணிகளையும் வீடுகளையும் பலாத்காரமாக வைத்திருக்கின்றனர். இறால்குழி மற்றும் இன்னொரு கிராமம் எனக்கு நினைவுக்கு வரவில்லை... குரங்குபாஞ்சான் போன்ற இடங்களில் தமிழர் காணிகளை கள்ள கையெழுத்து போட்டு உறுதி மாற்றம் செய்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.