Jump to content

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்


Recommended Posts

சபேசன்

சைவ சமயம் வேறு (முருகன், வள்ளி, தெய்வானை)

இந்து சமயம் வேறு ( வட இந்தியர்களினின் - சிவன், பிள்ளையார், ....) சொல்கிறார்கள்.

விளக்கம் தருக.

இடையூறு..

உண்மை.. ஆணால் எம்மிடம் அதற்க்கு ஆதாரம் கிடையாது.. கிட்டிய விளக்கம் தேவையெண்டால் பிரித்தானியரின் பேகன் சமயம் எப்படி கிறிஸ்தவ சமயத்துடன் கலந்து இறுதியில் பிரித்தானியர், பேகன் வழக்கங்கள் உடைய கிரிஸ்தவ சமயத்தை தமதாக்கிகொண்ட கட்டுரைகளை படிப்பதன் மூலம் சைவர், இந்துவான முறையை அறிந்துகொள்ளலாம்..

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

சைவ சமயம் வேறு (முருகன், வள்ளி, தெய்வானை)

விளக்கம் தேவை..

நாம் கந்தன் எண்டு அழைக்கும் முருகனும்... சிங்களவர், ஸ்கண்டா எண்டு அழைக்கும் அலக்ஸண்டரும் ஒருவரல்ல...

விளக்கமுடியுமா? அட்லீஸ்ட் சமாளிக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது சிந்து(கொடி) நதி பள்ளத்தாக்கில் திராவிட இனத்தின் மதமான "இந்து" மதத்தில் ஆறாயிரம் வருடங்களுக்கு முன் கண்டுபிட்டிக்க பட்ட ஆதாரங்களில். போர் கடவுள் முருக்கனையும், தாய் கடவுள் அம்மனையும், உருவாக்கத்தின் ஆதாரமான யோனி லிங்கத்தையும் நாம் வணங்கினோம்.

கிருஷ்ணா, ராமான், பிரம்மன் எல்லாம் எங்களை போரில் வெல்லமுடியாத பாரசீக கூட்டம் நமது சமூக/அரச நிலையங்களை முடக்கி போட கொண்டு வந்த விடயங்கள்.

http://www.harappa.com/indus/51.html

http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நான் எங்கேயுமே என்ட மதம் தான் சிறந்தது என எழுதவில்லை...எல்லா மதத்திலும் தான் நல்லது,கெட்டது இருக்குது ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு எங்கள் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பது தான் தப்பு என எழுதினேன்...அந்த வானொலிக்காரருக்கும் உங்களூக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை சொல்லப் போனால் நீங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறீய மட்டைகள்

Link to comment
Share on other sites

ரதி,

வானொலி விளம்பரம் "எங்களின் மதம்" பற்றித்தான் சொல்கிறது. அதனால் "எங்களின் மதம்" பற்றித்தான் பேச முடியும். அடுத்தவர்களின் மதம் பற்றி பேச முடியாது.

எந்த மதத்தில் நல்லது அதிகம், கெட்டது அதிகம் என்று இங்கே விவாதம் போகவில்லை.

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான ஒரு விளம்பரம், அதிலே கலாச்சாரம், சமயத்தின் காரணமாக ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பதாக ஒரு விளக்கம்.

இந்த இடத்தில் ஓரினச் சேர்க்கை தவறான ஒன்று இல்லை என்றும், அது சில முட்டாள்கள் நினைப்பது போன்று ஒரு நோயும் இல்லை என்றும் விளக்க வேண்டி வருகிறது. அத்துடன் சமயத்தின் காரணமாக அதை எதிர்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறேன். காரணம் நீங்கள் சொல்கிற "எங்களின் மதம்" ஓரினச் சேர்க்கையை" ஏற்றுக் கொள்கிறது.

என்னைக் கேட்டால் முதன்முறையாக இந்து மதத்தை பற்றி நல்ல முறையில் இரண்டு வரிகள் எழுதியிருக்கிறேன். பாராட்டுவதை விட்டு விட்டு என் மீது பாய்வது ஏன் என்று புரியவில்லை

Link to comment
Share on other sites

வானொலி விளம்பரம் "எங்களின் மதம்" பற்றித்தான் சொல்கிறது. அதனால் "எங்களின் மதம்" பற்றித்தான் பேச முடியும். அடுத்தவர்களின் மதம் பற்றி பேச முடியாது.

வானொலிக்காரர் ஒலிபரப்பியது தமிழர்களின், அதாவது "எங்களின்" கருத்து என்பதுபோலத்தான் ஊடகங்களாலும் யாழில் சிலராலும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. அந்த "எங்களின்" சமயம் இந்து சமயம் என்று சொல்லி அதை நீங்கள் சாடியிருக்கிறீர்கள். ஆக இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். :lol::huh::)

Link to comment
Share on other sites

வானொலிக்காரர் ஒலிபரப்பியது தமிழர்களின், அதாவது "எங்களின்" கருத்து என்பதுபோலத்தான் ஊடகங்களாலும் யாழில் சிலராலும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. அந்த "எங்களின்" சமயம் இந்து சமயம் என்று சொல்லி அதை நீங்கள் சாடியிருக்கிறீர்கள். ஆக இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். :D:huh::)

உங்களுக்கு குத்த என்னட்டை பச்சை இல்லை... ஊரிலை யார் என்ன சொன்னாலும் அது ஒட்டு மொத்த தமிழரின் கருத்து எண்டு யாழிலை இனிமேல் வியாக்கியானம் செய்யலாம்... கருணா கூட கிட்டடியிலை சொன்னவர் சிங்களவர்கள் நல்லவர்கள் எண்டு... ^_^

ஒரு தமிழன் சொன்னால் ஒட்டு மொத்த தமிழனும் சொன்ன மாதிரி.... :lol::D:lol:

Link to comment
Share on other sites

நான் ரொப் போட் அவர்களிற்கே தேர்தலில் எனது வாக்கை செலுத்தினேன். வாக்களித்தபிற்பாடு உடனடியாகவே அவருக்கு நான் ஏன் அவருக்கு வாக்களித்தேன் என ஐந்து காரணங்கள் கூறி அத்துடன் அவருக்கு வாழ்த்துகூறி மின்னஞ்சலும் அனுப்பினேன்.

நமது நகரபிதா மதிப்புக்குரிய ரொப் போர்ட் அவர்களிடம் இருந்து நான் அனுப்பிய வாழ்த்து மின்னஞ்சலிற்கு பதில் மின்னஞ்சல் இன்று கிடைத்தது.

Hello ***,

Thank you so much for your kind email and words of support. I apologize for the delay in my response and truly appreciate hearing from you.

I am honoured to have been elected by the people of Toronto to serve as this great city's next mayor. This election victory, however, is not my victory alone. It is a victory for all Toronto.

As your next mayor, I plan to lead council and staff in making City Hall work for a new boss- the taxpayers. I hope you will join me over the next four years as we work together to change this city for the better. With your help we can make Toronto a better place to live, to work, and to play.

Thank you again for taking the time to write to me, please stay in touch.

Sincerely,

Rob Ford

Mayor-Elect

City of Toronto

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.