Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

நாட்டாமை: என்றா???

பசுபதி: அதான் என்றோம்ல…

ப்ரின்சி: நம்ம காலேஜ்ல சுமாரா எத்தன girls இருப்பாங்க

ஸ்டுடென்ட்: நம்ம காலேஜ்ல எல்லா girls-ம் சுமாரா தான் இருப்பாங்க

Proffesor to student: What is ‘attention deficit hyperactive disorder’?

Student: jimbalakkadi bamba . . . .

Proffesor: Sorry, I don’t understand anything what you said.!

Student: Same here

  • Replies 138
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:lol::):D
  • கருத்துக்கள உறவுகள்
:lol::)
  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்மலக்காடி பம்பா .....இது தான் புரியவில்லை :lol::):D

  • தொடங்கியவர்

யாழ் கள உறவுகள் ஒரு நொடியேனும் சிரித்தமையிட்டு சந்தோசம்! :lol:

----

*இடுக்கண் வருங்கால் நகுக

*சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?

----

Examples for super & offer:

அன்பான மனைவி இருந்தால் அது 'super'

அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தால் அது 'offer'

----

சைட் அடித்து வாழ்வோரே வாழ்வார் -லவ் செய்வோர்

பண்ணி பீல் பணியே சாவார்!

----

நம்மை நோக்கும் பெண் நம்மை நோக்காவிடின்

நோக்கியா வாங்கி என்ன பயன்?!

----

பீடியினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது

லேடியினால் சுட்ட மனம்!

----

எப் 'பிகரை' யார் யார் நோக்கினும் அப் 'பிகரை'

பிக்கப் பண்ணுவது அறிவு!

----

தினமும் காலையில் விழிப்போம்

என்ற நம்பிக்கையில் தூங்குவதை விட

நாளைக்காவது குளிப்போம் என்ற நம்பிக்கையில் தூங்குங்கள்!

[தினமும் காலையில் குளிப்போர் சங்கம்]

  • கருத்துக்கள உறவுகள்

என்ஜோய் குட்டி! சரி இப்ப நீங்கள்குளிச்சிட்டீங்களா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் 5 பெண்பிள்ளைகளின் பின் கதிர்காமத்தில் தவமிருந்து தான் பிறந்தேன்.

எனக்கு அடுத்தது ஒரு தம்பி.

நான் சொல்வேன் ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம் என்று நான் கொண்டு வந்தது அவரை என்று.

சரி நான் ஏன் உங்கள் அளவுக்கு வளரவில்லை. எனக்கு ஏன் தலைமுடி இப்பவே கொட்டிவிட்டது என்று அவர்கேட்டதற்கு எனது பதில்.

ஒரு நல்ல பொருள் வாங்கும்போது வாங்கும் பொருளைத்தான் நாம் தரமானதாக கேட்டு வாங்கமுடியும். அதை வாங்கியதற்காக இலவசமாக அல்லது போனஸாக தரப்படும் பொருளையும் தரமாக கேட்கமுடியாது. அவர் தருவதைத்தான் பெற்றுக்கொள்ளமுடியும். :D:D

:D :D :lol:

இது சிட்டெறும்பு நோண்டின மாதிரி கடியா இருக்கு கட்டெறுப்பு தோண்டின மாதிரி கடி கிடைக்காதோ...?? :D

  • கருத்துக்கள உறவுகள்

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது

சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!

ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...

""அடையாளம் சொல்லுங்க...

""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!" :D:D

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது

சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!

ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...

""அடையாளம் சொல்லுங்க...

""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!" :D:D

மாமியார் மாதிரியே இருக்கும்... :lol::D

  • தொடங்கியவர்

என்ஜோய் குட்டி! சரி இப்ப நீங்கள்குளிச்சிட்டீங்களா! :D

அதெல்லாம் நேரத்துக்கு முடிஞ்சிடும் சுவி அண்ண :D

:D :D :lol:

இது சிட்டெறும்பு நோண்டின மாதிரி கடியா இருக்கு கட்டெறுப்பு தோண்டின மாதிரி கடி கிடைக்காதோ...?? :D

கட்டெறும்பு கடிச்ச அனுபவம் தான் இருக்கு தயா அண்ண, தோண்டினால் எப்படி இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்கோவன்? :D

மாமியாரின் 'கடி'க்கு நன்றி நுணா :D , விசுகு அண்ணைக்கும் நன்றி :D

-----------------

நீ சிரிக்கும் ஒவ்வொரு

வினாடியும் உன்னை விட்டு

உன் மரணம் விலகி

செல்கிறது.

ஆனால், மற்றவர்கள்ளுக்கு

மரணம் நெருங்குகிறது .

So , நல்லா Brush

பண்ணிட்டு சிரிங்க………!!!!!!!

-------

லவ்வுக்கும்

7:29-க்கும்

ஒரு ஒற்றுமை இருக்கு…!!!

என்னனு தெரியுமா ??

இந்த ரெண்டுக்கும் அப்பறம் தான்

(ஏழரை) 7:30 ஸ்டார்ட் ஆகும்…

-------

“ஹார்ட் அட்டாக்" என்ன தெரியுமா?

ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்தா - உன் blood ஹீட் ஆகும்.

அவள் சிரித்தால் - உன் bp இன்கிரீஸ் ஆகும்.

அவள் உன் பக்கதுல வந்தால்- உன் ஹார்ட் beat raise ஆகும்,

face வேர்க்கும், நாக்கு உலர்ந்து போகும்.

அவள் தன்னோட அழகான லிப் sa ஓபன் பண்ணி……

“அண்ணா, காந்தி பார்க்கு எந்த பஸ்ல போகணும்"னு

கேக்கும் போது உன் ஹர்டில “டும்" ன்னு ஒரு சதம் கேக்கும் பார்,

அதுக்கு பெயர் தான் ஹார்ட் அட்டாக்.

------

பார்த்திபன்: வாழைப் பழம் எவ்வளவோ?

வடிவலு: ஒன்னு 1 ரூபா

பார்த்திபன்: 60 பைசாக்கு வராதா?

வடிவலு: 60 பைசாக்கு தோல்தான் வரும்.

பார்த்திபன்: அப்படின்னா இந்தா 40 பைசா, தோல வச்சுக்கிட்டு பழத்த மட்டும் குடு

வடிவலு: வந்திட்டான்யா வந்திட்டான்யா!!!

-----

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு?

குமார் : சார், ஐ லவ் யூ, யூ லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர். கரெக்ட்டா சார்?

( sir, I love you, you love your daughter. so I love your daughter )

வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும்,

கீழே வி்ழுது, ரெண்டையும்் கூட்டினால் என்ன வரும்?

மாணவன் : குப்பை தான் சார்.

டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?

சுனில் பவுடர்.

என்ன செண்ட் யூஸ் பண்ணற?

சுனில் செண்ட்.

என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?

சுனில் ஹேர் ஆயில்.

ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?

இல்லடா, சுனில் என் ரூம் மேட்.

Son: "Dad, you'd told me If I pass the exams you ll give me 5000 bugs" ...

Dad : "Yes, dear" ...

Son : "Okay dad, then I have saved your 5000 bugs.. keep it with you only" ..

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D
36_1_19.gif

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

.

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?

கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"

"தெரியலையே.... என்னது?"

"தலையிலே முடி இருக்கிறது தான்...!"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"பஸ்ல டிரைவருக்கு மட்டும் எதுக்கு தனி சீட்?"

"இல்லைன்னா, அவரும் நம்ம மேல தூங்கி தூங்கி விழுவார்!"

.

  • தொடங்கியவர்

ஒரு போன் கூட பண்ணல

ஒரு SMS கூட அனுப்பல

ஒரு ஈ மெயில் கூட இல்லை

எனக்கு என்னவோ பயமா இருக்கு

நீ திரும்பவும்

மாடு மேய்க்கப் போட்டியாணு

-----

லவ் பண்ணுறப்போ கேள்ஸ் சொல்லுறதுக்கு உண்மையான அர்த்தம்

1.I LOVE U DA( உனக்கு அப்பு confirm)

2. I MISS U DA(உன்ன தொலைச்சுக் கட்டப் போறன் )

3. U R MY LIFE(உன் உயிர் என் கையில)

4. I WANT 2 MARRY U(செத்தடா மவனே)

-----

True GK Facts: ** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

-----

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

-----

ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

-----

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

காதலியின் கண்ணசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள்

ஆனால் நண்பனின் கண்ணசைவுக்கு ஒரே அர்த்தம் தான்

'மச்சான் சுப்பர் பிகர் வருது, டக்கென்னு திரும்பிப் பாரு.'

------

பிளான் பண்ணி பண்ணனும்

காதல் என்பது ரஜினிகாந்த் மாதிரி

எங்க, எப்ப, எப்படி வருமுன்னு தெரியாது ஆனா..

வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்

ஆனா.. பொண்ணுங்க சத்தியராஜ் மாதிரி

அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது

அதனால நாமவடிவேலு மாதிரி

எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும்

------

Vaaranam Aayiram dialogue by a student..

Hi sir, am Krishan

Naa Idha Soliye Aaganum..

Qsn’Paper Avvlo Kashtam.!

Inga Yevanum Ivvlo Kashtamaa Oru.. Paper Paathurukka maataanga.

I Think Indha Vaatiyum Exam Oothikkichi..

Song : Mundhinam Padicheaney..

Padichadhum Marandheney..

Saladai Kannaaga Ullamum Punn Aanadhey.

------

Problem is one but...

கர்நாடகா தண்ணீரும்,

கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...

ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்...

ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..

-வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.....

----

Manal arippu

Teacher: Manal arippai thadukka enna seiya vendum?

Student: Manalukku sorinju vittu nycil powder poda vendum.

By, UKG last bench rowdy group..............

----

ஹலோ!

என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும்

எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா?

பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

----

'8' poada mudiyum..

Bike'la Kaala Keezha Vaikkaama '8' poada mudiyum..

Aanaa Life'la Kaala Thookkaama Jatti poada mudiyumaa.?

- By Jatti poadum boadhu yosippoar sangam.

----

  • தொடங்கியவர்

மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

மனைவி தொல்லை அம்புட்டு தொல்லையா???? ^_^:D

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி தொல்லை அம்புட்டு தொல்லையா???? ^_^:D

ஆமா

நாங்க சொன்னா

விட்டுவிடத்தானே போகிறீர்கள்....??? :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வீதியில் இரு நண்பர்கள்:

நண்பன் 1 : மச்சான் சொர்க்கம் என்பது இருக்குடா, ஆனால் நரகம் கிடையவே கிடையாதுடா!

நண்பன் 2 : இல்லைடா மச்சான் நரகமும் இருக்குடா!

வீதியால் போகும் ஒரு அனுபவத்தர்: சும்மா விடு தம்பி , அவர் திருமணம் ஆனால் தானாகத் தெரிந்து கொள்கிறார்!!! :D

காதலி : அத்தான் நமக்கு கல்யாணம் ஆனபின் உங்கள் துன்பங்களைஎல்லாம் நான் பகிர்ந்து கொள்ளுவேன்!

காதலன் : எனக்கு இப்ப ஒரு துன்பமும் இல்லையே!

காதலி: கல்யாணம் ஆனபிறகு என்றுதானே சொன்னேன்! :(

ஒரு சிறுபெண் அம்மா என்னுடன் விளையாட ஒரு தம்பிப் பாப்பா வேண்டும் என்று அழுது அடம் பிடித்தாள்.

அதற்கு தாயும், நானும் உன் அப்பாவும் முயன்றால் உனக்கு தம்பிப் பாப்பா தர முடியும், ஆனால் ரொம்ப நாளாகும்!

சிறுமி : ஏன் நாலைந்து பேராக முயன்றால் சீக்கிரம் கிடைக்காதா!!! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் :- பத்துபேர் சேர்ந்ததால் வீடு கட்டி முடித்துவிட்டோம்

மற்றவர் :- 20 பேர் சேர்ந்தால்...?

ஒருவர் :- ஒன்றும் பிரயோசமில்லை

அது தான் வீடு கட்டி முடித்தாயிற்றே.. ^_^

இது எல்லாம் ஒரு பிழைப்பு. :lol:

Edited by வடிவேலு

  • தொடங்கியவர்

யோவ் வடிவேலு! உமக்கு சொந்தமா எழுதவேணும் என்றால் நீரே எழுதலாம் தானே? அது என்ன நான் எழுதினதை மேற்கோள் காட்டி அதுக்குள்ளே உல்டா பண்ணி இருக்கிறீர்?? உம்மட புத்தியை நிருபிச்சிட்டீர்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.