Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இந்த திரிக்கு ,ஒருத்தரின் கள்ளம் பிடிபட்டது . :lol:  :icon_idea:

  • Replies 271
  • Views 26.1k
  • Created
  • Last Reply
இன்றுதான் இத்திரியை முதல்முறையாக (முழுமையாக) வாசித்தேன்.
 
வெட்கமாக இருக்குது தமிழன் என்று சொல்ல. மேலும் இத்திரியை 8 பக்கத்திற்கு இழுத்தது.
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன், ஜீவன் சிவா, நல்வரவு! :D

இந்தத் திரியின் அடிநாதம் பொய் சொல்லித் தமிழர்கள் புகலிடம் கோருகிறார்கள் என ஒருவர் விமர்சித்ததன் பலன். ஆனால், விமர்சித்தவரே யு.கே எம்பசியில் "திரும்பி வருவாயா?" என்ற கேள்விக்கு "ஓம்" எண்டு ஒரு பொய் சொல்லியிருப்பார்! பல்கலை மூலம் ஸ்கொலர்ஷிப் கிடைத்தது உண்மையாக இருந்தால் திரும்பிப் போகாமல், பிணை நின்றவர் பெயரை ரிப்பேர் ஆக்கியிருப்பார்! அப்படித் திரும்பி வரும் நிபந்தனையெதுவும் இல்லையென்றால் அது ஸ்கொலர்ஷிப் அல்ல, எனவே இங்கயும் ஒரு பொய்யைச் சொல்லி அதை இன்னும் கீப் அப் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் ஏனைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும், நான் யார் எப்படி எங்கே வந்தார்கள் என்று கணக்கெடுக்காத பேர்வழி! ஆனால், புலம் பெயர் தமிழர்களை ஏதோ காசடிக்க வந்த கொள்ளையர்கள் போலவும் பொய்யர்கள் போலவும் சிலர் நினைத்துக் கொண்டு சவுண்டு விடுவதால் , இந்தத் திரியை உயிர்ப்பிக்க நினைத்தேன்!

ஜரோப்பாவில இருக்கிற  எல்லா ஈழத்தமினும் அகதிதான்.  கிட்டத்தட்ட  ஜிப்சி இனம் தான் நாங்கள்.    ஒரு வரும் அரவனைக்க இல்லை  எங்களுக்காக பேச ஒருவரும் இல்லை  . எங்களுக்கு என்று ஒரு நாடு இல்லை , ஒரு கொடி இல்லை.

எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

 

நீர் படிக்க வந்தால் என்ன, பணம் சுருட்ட வந்தால் என்ன   ஈழத்தமிழன்  அகதித்தமிழன்  தான்.  அழிக்கவே முடியாது. அதை இல்லாமல் செய்ய முயன்றவரையும் எல்லோரும் சேர்ந்து   முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம்..

 

எதிர்கால பிள்ளை களுக்காதல்  எங்கள்  அவல வாழ்வை சொல்வோம். என்றோ  ஒரு நாள்  யூதனைப்போல்  நாடு தேடி போவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

உங்களின் கருத்துகள் பல யதார்த்தமானது. இந்த திரியில் உங்களுடன் விவாதிப்பவர்கள் உங்களின் கருத்துகள் தங்களுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துவதால் தான் உங்களுடன் மல்லு கட்டுகிறார்கள்.

நீங்கள் இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும். எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. நீங்கள் பொதுவாக அகதி தமிழன் என்று சொல்லாமல் “சில பேர்” என்று கோடிட்டு காட்டினால் இன்னும் நன்று.

நான் இன்னொரு திரியில், இங்க வந்து புலியை நாறடிச்சு, அகதி அந்தஸ்து எடுத்து, கள்ள மட்டை போட்டு காசு வந்தவுடன் அவைக்கு படிச்ச வடிவான பொம்புளை தேவை படுது. இவன்களின் ----------- எண்ணெயில் போட்டு வறுக்க வேணும்.

எடுதுங்கள். எடுதுங்கள். எடுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் படித்த ஒரு கொழும்பு காரன் கேட்டான் தன்ர தமையன் UK போய் விட்டான். அவனுக்கு ஒரு யாழ்பாணத்தில் பிறந்த ஒருவருடைய பிறப்பு சான்றிதழ் வேண்டி தரமுடியுமா என்று? . அதை வைத்து அந்த பேரிலேயே இலகுவாக விசா எடுத்து UK ல் வாழலாம்.

எனக்கு தெரியும் இந்த வழியால் சில தமிழ் நாட்டுகாரர்கள் கூட UK விசா எடுத்து இருக்கிறார்கள். விசா கிடைச்சவுடன் இந்தியா போய், கட்டிய மனைவியை திரும்ப புது பெயரில் திருமணம் செய்து UK கொண்டு வாறது.

என்ன MP

சிலரா! மிச்சபேர்?

ஏன் முசுலீம்கள் சிங்களவன்க்கள் கூட தமிழ் பெயரோடு இருக்குறான்ங்கள்

பழைய பைல்களை எல்லாம் கிளருரியல் போல

வெள்ளெயல் எங்களுட்ட களவெடுத்ததெல்லாம் லிவெர்பூலில் போய் இறங்கியதாக தாத்தா சொன்னார்

எமது ஸ்கொலசிப் பல்கலைக்கழகங்கள் சார்ந்தது. திறமை அடிப்படையில் மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படுவது.

 

என்னப்பா நெடுக்ஸ் .. படித்து முடுந்துவிட்டதா?

கற்றது கைமண் அளவு.............கல்லாதது உலகளவு........

பாரளமன்ற உறுப்பினர் ஒருவர் தேனியாக வந்து கொட்டியதாக கேள்வி :icon_idea:

வெள்ளெயல் எங்களுட்ட களவெடுத்ததெல்லாம் லிவெர்பூலில் போய் இறங்கியதாக தாத்தா சொன்னார்

வெள்ளையள் அப்படி என்னத்தைதான் தமிழர் தாயகத்திலிருந்து களவெடுத்தார்கள் ?
 
எனக்கு தெரிந்த ஒருவர் கிட்டத்தட்ட £300,000 வரை வங்கிகளில் வழித்தெடுத்தவர் (2002-2003 காலப்பகுதியில்) . எனக்கு சொன்னார் வெள்ளை முன்பு எங்களிடம் கொள்ளை அடிததுக்குதான் தன்போன்றவர்கள் பழி வாங்குவதற்குதான்  இப்படி செய்கிறோம் என்று . அவரும் கடைசிவரை வெள்ளை என்னத்தை அவரின் மூதாதையரிடம் கொள்ளை அடித்ததை சொல்லவேயில்லை 

கற்றது கைமண் அளவு.............கல்லாதது உலகளவு........

பாரளமன்ற உறுப்பினர் ஒருவர் தேனியாக வந்து கொட்டியதாக கேள்வி :icon_idea:

ஒரு திருப்தியான வாழ்கை வாழ கைமண் கல்வியே அதிகம். எல்லாவற்றையும் கற்றுவிட்டு எப்பதான் உங்களது வாழ்கையை வாழபோறியள் ? எங்களில் அநேகர் ஒரு ''நல் '' வாழ்வை வாழுதலுக்கான தயார்படுத்தலுக்கு முக்கால் வாசி வாழ்வை வீணடித்துவிட்டு , கடைசியில் ஞானம் வந்து என்ன பிரயோசனம்?
 
நான் அவனிலை.

வெள்ளையள் அப்படி என்னத்தைதான் தமிழர் தாயகத்திலிருந்து களவெடுத்தார்கள் ?

 

எனக்கு தெரிந்த ஒருவர் கிட்டத்தட்ட £300,000 வரை வங்கிகளில் வழித்தெடுத்தவர் (2002-2003 காலப்பகுதியில்) . எனக்கு சொன்னார் வெள்ளை முன்பு எங்களிடம் கொள்ளை அடிததுக்குதான் தன்போன்றவர்கள் பழி வாங்குவதற்குதான்  இப்படி செய்கிறோம் என்று . அவரும் கடைசிவரை வெள்ளை என்னத்தை அவரின் மூதாதையரிடம் கொள்ளை அடித்ததை சொல்லவேயில்லை

அப்பென்ன குளிர் காயவா வந்தவர்கள்?

களவெடுப்பவர்கள் நியாயபடுத்துவது முசுப்பாத்திதான் :icon_idea:

ஆனால் வெள்ளையை தூக்கி பிடிக்க தேவைஇல்லை

களவெடுத்தவணை பொலிசில் போட்டுகுடுக்காமல் இங்க ஏன் போட்டுத்தள்ளுகுரிர்கள்?

அப்பென்ன குளிர் காயவா வந்தவர்கள்?

களவெடுப்பவர்கள் நியாயபடுத்துவது முசுப்பாத்திதான் :icon_idea:

ஆனால் வெள்ளையை தூக்கி பிடிக்க தேவைஇல்லை

களவெடுத்தவணை பொலிசில் போட்டுகுடுக்காமல் இங்க ஏன் போட்டுத்தள்ளுகுரிர்கள்?

அவர்களது  நோக்கம் பன்முகபட்டது - மூல வளங்கள், முடிவு பொருட்களின் சந்தை , அடிமை தொழிலாளி , ஆட்சி விரிவாக்கம்... இப்படி சொல்லிகொண்டுபோகலாம்.
தமிழர் தாயகத்தில் வந்து மீனையா பிடிச்சுக்கொண்டு போனவை?
 
உங்கட கேள்வி  ஒரு தர்கத்துக்கு சரியாக தென்படலாம், ஆனால் நடைமுறையில் அப்படி செய்யமுடியாது. நிறைய விடயங்களை கடந்து போகும்போது சரி/தவறு உங்களுக்கு தெரியும். அவை ஒவ்வென்றையும் திருத்திக்கொண்டு போகமுடியாது. அதற்காக அதைபற்றி கதைக்ககூடாது என்றெல்லாம் சொல்வது பகிடியா இருக்கு.

*********

என் வாழ்வில் உங்களால் அடைளயபடுத்தபடும் நிறைய படித்தவர்களுடனும் பழகியிருக்கிறேன். பள்ளிகூட பக்கம் அதிகம் செல்லாதவர்களுடனும்  வாழ்ந்திருக்கிறேன். எனக்கென்னமோ பின்னயவர்கள் வாழ்வை அதிக திருப்தியுடன் வாழ்வதாக தெரிந்தது. முனையவர்களின் சந்தோசம் நிறைய ஒரு புற நிலை சார்ந்தே உள்ளது

 

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

அது சரி மூல வளங்கள் என்றால் என்ன?

அவை களவாடப்படாமல் அன்பளிப்பாக வழங்கபட்டதா?

மூல வளங்கள் தான் முக்கியம் அமைச்சரே :icon_idea:

 


இது தான் கைமண் கல்வி போதாது என்குறேன் :icon_idea:

அது சரி மூல வளங்கள் என்றால் என்ன?

அவை களவாடப்படாமல் அன்பளிப்பாக வழங்கபட்டதா?

மூல வளங்கள் தான் முக்கியம் அமைச்சரே :icon_idea:

 

இது தான் கைமண் கல்வி போதாது என்குறேன் :icon_idea:

என்ன மூல வளங்களை எடுத்தார்கள் என்று சொல்லாமல் சும்மா புலம்புறியள் .

 

இது தான் கைமண் கல்வி போதாது என்குறேன் :icon_idea:

கைமண் கல்வியென்பது ஒன்றுமே  தெரியாமல் இருக்கும் ஒரு அறியாமை  என்பதாக அர்த்தப்படுத்தமுடியது .

அது சரி மூல வளங்கள் என்றால் என்ன?

அவை களவாடப்படாமல் அன்பளிப்பாக வழங்கபட்டதா?

 

எம் தாயகத்தில் என்ன தாது பொருள் இருந்தது? தங்கமா, வெள்ளியா, இரும்பா, நிலகரியா?
 
மிஞ்சி போனால் ஐம்பொன்  கடவுள்மார்கள் இருந்திருப்பார்கள். அல்லது கடைசி தமிழ் மன்னனின் திறை சேரியில் கொஞ்சம் தங்கம் இருந்திருக்கலாம். அதைவிட அவன் எடுப்பதற்கு என்ன இருந்தது என புரியவில்லை. உலகறிவுள்ள நில அளவையாளர் தன விளங்கபடுத்தணும் 

நிறைகுடம் தளம்பாது என்பார்கள்

ஆனால் இங்கு..................??? sad.gif

குடத்தின் அடியில நீங்க ஒரு  ஓட்டையை  போட அது குறை குடமாகி தளும்ப தொடங்கிற்று  

எனது பேராசிரியர் ரெபரன்ஸ் தந்திட்டு எனக்கு சொன்னது நீ இங்க வந்து எங்களோட இணையனும் என்றதிற்காகவே இந்த ரெபன்ஸை தாறன் என்று.

அப்ப  நீங்கள் இணைவீ ர்களா  அல்லது மாட்டியளா?

  • கருத்துக்கள உறவுகள்

எம் தாயகத்தில் என்ன தாது பொருள் இருந்தது? தங்கமா, வெள்ளியா, இரும்பா, நிலகரியா?

மிஞ்சி போனால் ஐம்பொன் கடவுள்மார்கள் இருந்திருப்பார்கள். அல்லது கடைசி தமிழ் மன்னனின் திறை சேரியில் கொஞ்சம் தங்கம் இருந்திருக்கலாம். அதைவிட அவன் எடுப்பதற்கு என்ன இருந்தது என புரியவில்லை. உலகறிவுள்ள நில அளவையாளர் தன விளங்கபடுத்தணும்

வெள்ளையர்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறிய காரணம் வேறு.. அவர்களுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் திரவியங்கள் (spices) கிடைக்க ஆரம்பித்திருந்தன.. இவை அரேபியாவில் இருந்து வந்தன. ஆனால் அங்கே அவை அங்கே விளையவில்லை..

மிளகு, கறுவா, ஏலம் இவைகளுக்கு அடிமையாகிப்போன வெள்ளைகள் "இந்தியா"வில் திரவியங்கள் கிடைப்பதாக அராபிய வணிகர்கள்மூலம் அறிந்து கொண்டார்கள்.. (அப்போது இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கே தாங்கள் "இந்தியா" என்கிற நாட்டில் உள்ளோம் என்பது தெரியாது. :wub: )

போர்த்துக்கேயர்கள் ஒருவழியாக கடற்பயணம் மேற்கொண்டு இந்தியா இலங்கை இந்தோனேசியாவை எல்லாம் கண்டுபிடித்து திரவியங்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அவர்களுக்கு முன்னமே அங்கு நின்ற அராபிய வணிகர்கள் கேரளா, இலங்கையில் குடித்தனமே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. :icon_idea:

இந்த மார்க்கங்கள் எல்லாம் அந்தக்காலங்களில் கூகிள் இல்லாத காரணத்தினால் இரகசியமாகவே இருந்தது.. :D வேறு சில வெள்ளைகள் இந்தியாவைக் கண்டுபிடிக்கிறோம் பேர்வழி என்று ஆபிரிக்காவில், அமெரிக்காவில் போய் இறங்கினார்கள். இன்றைய கரீபியன் தீவுகளில் சில திரவியங்கள் இருப்பதைக் கண்டார்கள். ஆனாலும் அந்த இடம் இந்தியா இல்லை என்பதால் மேற்கிலுள்ள இந்தியா (West Indies) என்று பெயர் வைத்தார்கள்.. திரவியம் தேடி வந்த ஸ்பானியர்கள் அமெரிக்காவில் இறங்கி தங்களது இராச்சியத்தையே நிறுவினார்கள்.

லேட் பிக்கப் ஆன ஆங்கிலேயரும் :D ஒருவகையாக "இந்தியா"வை கண்டுபிடித்துவிட்டார்கள்.. ஆனால் பேராசை கொண்ட அவர்களின் கிழக்கு இந்திய கம்பனி நாட்டையே பிடித்து வைத்துக்கொண்டது.. பிறகு காந்தி சத்தியாகிரகம் நடத்தி சுதந்திரம் பெற்றுத்தந்தது எல்லாம் தனிக்கதை.. :o:D

Edited by இசைக்கலைஞன்

நீங்கள்  சொல்வது அத்தனையும் சரி. எம் தமிழர் தாயகத்தில் ( வடக்கு- கிழக்கு)அவர்கள் எதை எடுத்து சென்றார்கள் என்பதுதான் வினா? அப்படி அவர்கள் எதையாவது எடுத்து சென்று அதனால் எம் அக்கால பொருளாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. எம் தமிழர் தாயகத்தில் ( வடக்கு- கிழக்கு)அவர்கள் எதை எடுத்து சென்றார்கள் என்பதுதான் வினா? அப்படி அவர்கள் எதையாவது எடுத்து சென்று அதனால் எம் அக்கால பொருளாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன?

அவர்கள் எதையும் எடுத்துச் சென்று தாக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.. சிலதை விட்டுச் சென்று அவற்றால் தாக்கம் ஏற்பட்டுள்ளது..

1) வெள்ளை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2) பைபிள்

3) அடிமை மனப்பான்மை

இப்பிடி சிலது இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கையின் முழு வளங்களையும் ஆங்கிலேயர்கலே வைத்திருந்தனர். அங்குள்ள விலைமதிப்பில்லாத வளங்களாக தேயிலை, இரப்பர், கறுவா ஏலம், கோப்பி, தென்னை, மலர்கள்,  நவரத்தினக் கற்கள் இதுபோன்ற ஏராளமானவை. இன்றும் னுவரெலியா போன்ற இடங்களில் அவர்களுக்கு எஸ்டேட்டுகள் இருக்கின்றன என நினைக்கின்றேன்....!

அவர்கள் எதையும் எடுத்துச் சென்று தாக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.. சிலதை விட்டுச் சென்று அவற்றால் தாக்கம் ஏற்பட்டுள்ளது..

1) வெள்ளை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2) பைபிள்

3) அடிமை மனப்பான்மை

இப்பிடி சிலது இருக்கு..

உதைத்தான் நானும் நினைக்கிறன்.

அவன் விட்டு சென்ற பைபிள ஆறுமுகநாவலர் மொழிபெயர்ப்பு செய்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.