Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கே அதிகம் கதைக்கும் நெடுக்கர் மற்றவர்கள் அகதியுரிமையுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்பதையும் விமர்சிக்கக்கூடாது.அதுவும் அவர்கள் தனிப்பட்ட விடயம்.. :icon_idea:
 
ஒரு சாதாரண சமூகத்திரியிலும் உங்கள் அகதி வக்கிரத்தை காட்டியுள்ளீர்கள். :)
 
  • Replies 271
  • Views 26.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் - நீங்கள் எந்த கொலசிப்பில் வந்தீர்கள் என்று சொல்லி விடுங்கங்கள்.

இங்கே பலர் அகதியாய் வந்து கள்ளத்தனமாக பி எச் டி வரை படித்துள்ளார்கள்(உங்கள் பார்வையில்).

ஆகவே நீங்களும் அப்படி ஒருவரோ என்று ஜஸ்டின் ஒரு சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

நானும் 4மட்ட ( 4ம் வகுப்பு அல்ல) உயர்கல்வி வரை யூகேயில் கற்றவர்தான். எனவே கொலசிப்பின் பெயரை சொன்னிர்களானால் இலகுவில் நீங்கள் சொல்வது உண்மைதான் என்று நிறுவ முடியும்.

இது ஏன் எண்டு கேட்டுள்ளீர்கள். யாழ் தளத்தில் நீங்கள் அகதி அந்த்ஹஸ்துகாரரை பழிப்பதை நாடறியும்.

நீங்களும் அப்படி ஒருவரில்லை என்று நிரூபிப்பது இன்றிஅமையாததாகிறது.

குறைந்த பட்சம் யூனியின் பெயரையாவது சொல்லுங்கள் :)

Edited by goshan_che

வணக்கம்,

கள உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை கேட்பது அநாகரீகம் மட்டுமல்ல, கருத்துக்கள விதி மீறல் என்பதையும் சக கள உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி! நினைவூட்டலுக்கு நன்றி, ஒருவரின் குடிவரவு நிலைமை, பிள்ளைபெறும் நோக்கங்கள் இது போன்றவற்றில் பொதுவாக உறுப்பினர்களை நையாண்டி செய்யும் பதிவுகளை நீக்க எந்த விதியைப் பாவிக்கலாம் என்று அறிவுறுத்த முடியுமா? அப்படி ஒன்று இல்லா விட்டால் இனியாவது இயற்ற முடியுமா? நான் vigilante justice ஆகக் கேட்கவில்லை! தகவல் அறிதல் மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களுக்கு ஒரு புலமை பரிசு  கிடைத்து நீங்கள் தமிழீழத்தில் இருந்து லண்டனுக்கு படிக்கப் போனது எல்லோருக்குகும் பெருமை தானே.  இதை வெளிப்படையாக சொல்வதில் தடை தான் என்ன?
 
இங்கு பிரச்சினை உங்களுக்கு உண்மையில் புலமை பரிசு கிடைத்ததா இல்லையா என்பது மட்டுமல்ல எதை வைத்துக்கொண்டு அகதியாய் வந்த பெரும் பாலானவர்களை) வசை பாடுகிறீர்கள் என்பதே.
 
மனித வர்க்கம் தன்  வாழ்க்கை மேம் பாட்டுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் எதையோ செய்து அடுத்த கட்டம் போன படி தான் உள்ளது. 

எங்களைப் பொறுத்த வரை ஒரு மக்களின் துன்பத்தை.. துயரை.. போராட்ட நியாத்தை விற்று.. காட்டிக்கொடுத்து.. வாழனுன்னு.. அல்லது சுய வாழ்கையில் வசதியான வாழ்க்கை தேடனுன்னு எந்த அவசியமும் இல்லை... ஒரு போராட்டம் என்பது எத்தனையோ பேரின் வலி.. சாவு.. முயற்சி சுமந்த ஒன்று. அதனை வெகு சுலபமாக காட்டிக்கொடுத்து பிழைக்கும் வர்க்கத்துக்கு கூவும் உங்களால்.. நிச்சயம் எங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. எங்கள் மீதான தனிநபர் தேடலை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

யாழ் களம் தனிநபர் தேடல் செய்யும் இடமல்ல. யாழ் களம்.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமிடம் மட்டும். உங்களின் சுய ஆராய்ச்சி பிரகடனங்களை மற்றவர்களின் தனிப்பட்ட உண்மை அறியாமல்.. பிரகடனம் செய்வதற்கு யாழைப் பயன்படுத்துவது தவறாகும்.  அது ஒரு வித அறியாமை அல்லது காழ்புணர்ச்சி அல்லது பழிவாங்கல். :)  :icon_idea:

நெடுக்கர் - நீங்கள் எந்த கொலசிப்பில் வந்தீர்கள் என்று சொல்லி விடுங்கங்கள்.

இங்கே பலர் அகதியாய் வந்து கள்ளத்தனமாக பி எச் டி வரை படித்துள்ளார்கள்.

ஆகவே நீங்களும் அப்படி ஒருவரோ என்று ஜஸ்டின் ஒரு சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

நானும் 4மட்ட ( 4ம் வகுப்பு அல்ல) உயர்கல்வி வரை யூகேயில் கற்றவர்தான். எனவே கொலசிப்பின் பெயரை சொன்னிர்களானால் இலகுவில் நீங்கள் சொல்வது உண்மைதான் என்று நிறுவ முடியும்.

இது ஏன் எண்டு கேட்டுள்ளீர்கள். யாழ் தளத்தில் நீங்கள் அகதி அந்த்ஹஸ்துகாரரை பழிப்பதை நாடறியும்.

நீங்களும் அப்படி ஒருவரில்லை என்று நிரூபிப்பது இன்றிஅமையாததாகிறது.

குறைந்த பட்சம் யூனியின் பெயரையாவது சொல்லுங்கள் :)

யாழ் களம்.. தமிழ் சமூகம் மீதான சந்தேகத்தை முன் வைத்தால்.. அதற்கு ஆதாரங்களை தேடலாம். தீர்வை பிரேரரிக்கலாம். 

கள உறவுகளின் தனிநபர் விடயங்களை கோருவது அநாகரிகம். என்ன ஜஸ்டின் வந்து எங்களுக்கு பாடம் எடுத்தாரா படிப்பிச்சாரா.. இல்ல ரியூசன் தான் சொல்லித் தந்தாரா.. அவருக்கு எதுக்கு நெடுக்காலபோவன் பற்றி விடுப்பு விண்ணானம்..?!  :lol:  :D  :icon_idea:

அண்ணே எங்களுக்கு தெரியும்.. எதை எங்க எதில பதிவது அவசியம்.. எது அவசியமில்லைன்னு.

சாரி.. நீங்க ஒன்னும் நிரூபிக்க வேண்டாம் நடையக் கட்டுங்க.

எங்கள் சமூகம் மீதான பொது அக்கறையும்.. கருத்துக்களும் என்றும் போலும் வரும். அதற்கு தடைபோட யாழ் கள விதிகள் தவிர வேறு எதுவும் அமைய முடியாது.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

:D சில வழக்குகளில் இது நடக்கும்! ஜூரர்கள் இருப்பார்கள், நீதிபதி இருப்பார். வாதத்தில் ஏதாவது வெளியே சொல்லப் பட்டு விடும்.  சில உயரிய நியமங்களின் அடிப்படையில் நீதிபதி அந்த வெளிப்பாடுகளை உதாசீனம் செய்யும் படி ஜூரர்களுக்கு அறிவுறுத்துவார் . சில சமயம் கோர்ட் ரெக்கொர்ட்டில் இருந்தே அவை நீக்கப் பட்டு விடும். ஆனால், வெளி வந்த பூனைக் குட்டி வெளி வந்தது தான்! நெடுக்கருக்கு அது தான் நடந்திருக்குது இப்ப! நான் ஏற்கனவே சொன்னது போல நெடுக்கர் விதிகளின் பின்னால் ஒளிந்து கொண்டார், நாமெல்லாம் ஏனென்று புரிந்து கொண்டோம்! இது புரியாதது போல நெடுக்கர் நடிப்பது அவருக்குக் கடினமான பணியல்ல! :rolleyes:

கற்பனை செய்வது உங்கள் சுதந்திரம். அதற்கு நெடுக்காலபோவன் தடையாக இருக்கக் கூடாதில்ல.  :lol:  :D

உங்களைப் போல நிறைய ஆக்களைப் பார்த்திட்டம். better luck next time.   :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட தகவல்களை கோருவது அநாகரீகம். எதுவரை ஒரு தனிப்பட்ட நபரே தன்னை தானே பேசுபொருளாக்காத வரை.

நான் அகதி இல்லை என்று சொல்லி தன்னை உதாரணமாக்கி பலதடவை கருத்துக்களை வைத்ததன் மூலம் நெடுக்கர் தன் அகதி இல்லாத்தன்மையை ஒரு பேசுபொருளாக தானே மாற்றிக்கொண்டார். எனவே இது இப்போ ஒரு பொது விவாததுக்குரிய கருவாகிறது.

பி எச் டி உண்மையில் படித்திருந்தால் தெரியும் - ஒருவரின் கருத்துக்கு அவரின் ethical credibility எவ்வளவு முக்கியம் என. நெடுக்கரின் கிரெடிபிலிட்டி இப்போ சந்தி சிரிக்கிறது என்பதுதான் உண்மை.

நெடுக்கருக்கு என்னை ஒத்த வயசுதான் (95 ஏல் என நினைக்கிறேன்) கொழும்பு யூனி மெடிக்கல் பலரை விசாரித்துவிட்டேன். அப்படி ஒரு நபர் இருப்பதாக யாருக்கும் நினைவில்லை. நான் நினைக்கிறேன் அவர்கள் அனைவருக்கும் அம்னீசியா என்று.

நான் பூரண கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பதால் நெடுக்கரின் அகதிகள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்தாலும், அதை தடை செய்ய கூடாது என்றே நினைக்கிறேன்.

இதே தகவல்களோடு செவ்வாய்.. வியாழன்.. சனி கோள்களிலும் தேடல் செய்து பாருங்கள். நிச்சயம் அங்கிருக்கக் கூடும். நெடுக்கரின் கோப்புகள். :D  :lol:

தேவையில்லாத வேலைல இறங்கினா.. விழலுக்கு தான் இறையும்..!  :D

நீங்க மதிக்கிறீங்களோ இல்லையோ... எங்கள் சமூகக் கருத்துக்களை.. சிந்தனைகளை.. யாழில் பதிவிடுவதை யாழ் கள விதி தவிர ஒன்றும் தடுக்க முடியாது. அது எங்கள் கருத்துச் சுதந்திரம் இங்கு.  :D  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு போராட்டம் என்பது எத்தனையோ பேரின் வலி.. சாவு.. முயற்சி சுமந்த ஒன்று.... ம்ம்ம் நம்புறோம் 
இந்த வலி சாவு உங்கட குடும்பத்துக்குள்ள மட்டும் தான் வந்தது மற்ற ஒருத்தண்ட வாழ்கையிலும் அது வர இல்ல.
 
அது சரி புலிகள் போராட்டம் நடாத்தியபோது பணத்தை மூட்டை மூட்டையாக கொட்டி அனுப்பியவர்கள் இந்த அதி மேதாவி , புலமை பரிசில் செஞ்சுரி அடித்த உங்களை போன்ற வல்லவர்கள்  ஒருவர் இருவர் மட்டுமே அதையும் நம்பீட்டம்...
 
இயக்கமே தெரிவு செய்து கொஞ்ச பேரை அகதியாக வெளிநாட்டுக்கு அனுப்பிய நிகழ்வுகளும் ஏராளம் உண்டு நெடுக்கர். 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் படிக்க வந்து ஆண்டுகளைக் கடத்தி இப்ப நிரந்தர வதிவிட உரிமை, பிரஜா உரிமை என்று ரோட்டுப் போடுகின்றார்.

நாங்கள் அசைலம் கேஸ். ஆனாலும் கடுமையாக உழைத்து சொந்தக் காசில் ஏ லெவல் படித்து உலகத்தில் முதல் பத்துக்குள் வரக்கூடிய பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில் வந்தேன் என்று பெருமையாகச் சொல்லமுடியும். ஆனால் சுயதம்பட்டத்தில் விருப்பமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கமே தெரிவு செய்து கொஞ்ச பேரை அகதியாக வெளிநாட்டுக்கு அனுப்பிய நிகழ்வுகளும் ஏராளம் உண்டு நெடுக்கர். 

மிச்சத்தை விடுங்க.. வழமையான அலம்பல்.

ஏன்.. படிக்க அனுப்பினதுகள் தெரியல்லையா..?!  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
சரி ...இப்ப ஜோக் அடிப்பதை நிறுத்திப்போட்டு சீரியஸா கதைப்போம்
நெடுக்கர் உண்மைய சொல்லுங்கோ உந்த கொலர்ஷிப் ப(ட்) டம் எதுக்கு?  :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் படிக்க வந்து ஆண்டுகளைக் கடத்தி இப்ப நிரந்தர வதிவிட உரிமை, பிரஜா உரிமை என்று ரோட்டுப் போடுகின்றார்.

நாங்கள் அசைலம் கேஸ். ஆனாலும் கடுமையாக உழைத்து சொந்தக் காசில் ஏ லெவல் படித்து உலகத்தில் முதல் பத்துக்குள் வரக்கூடிய பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில் வந்தேன் என்று பெருமையாகச் சொல்லமுடியும். ஆனால் சுயதம்பட்டத்தில் விருப்பமில்லை!

படிக்க வந்தா நிரந்தர வதிவிடம் கிடைக்குமா..?! அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. நீங்கள் அறியவில்லைப் போலும். :lol:

ஏன் முதல்வகுப்போடு நிறுத்தி விட்டீர்கள்..  அகதிகளுக்கு அரசாங்க கல்விக்கடன்.. கிரான்ட்.. எல்லாம் உள்ளூர் மாணவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்கும் தானே..?! மேற்படிப்புக்கும் எத்தனையோ நிதி வசதிகள் உள்ளனவே. முதல் வகுப்பில் சித்தியடைந்தும்.. மேலும் முயற்சித்திருக்கலாமே...!! இல்ல.. ஒரு அக்கறையில தான். நக்கல் இல்ல. உங்க திறமையை வேஸ்ட் பண்ணிட்டீங்களோன்னு.  :)  :icon_idea:

சரி ...இப்ப ஜோக் அடிப்பதை நிறுத்திப்போட்டு சீரியஸா கதைப்போம்
நெடுக்கர் உண்மைய சொல்லுங்கோ உந்த கொலர்ஷிப் ப(ட்) டம் எதுக்கு?  :lol:

முடியல்ல. மறுவளமா.. ஆரம்பிக்கிறாய்ங்க.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

 ம்ம்ம்  ...அது  உங்களால முடியல அது எங்களுக்கு அப்போவே தெரிஞ்சுட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

 ம்ம்ம்  ...அது  உங்களால முடியல அது எங்களுக்கு அப்போவே தெரிஞ்சுட்டுது...

நல்லது அப்பவே தெரிஞ்சனீங்க.. எதுக்கு மீண்டும் மீண்டும்... நம்பவே முடியல்ல.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கள் உரையாடலில் இருந்து நான் எப்போதே தெரிந்து கொண்டேன் நீங்கள் நிறைகுடம் என்பதை.

இங்கே ரசல் குரூப் யூனியில் பி எஹ் டி படித்த ஆக்கள் எல்லாம் இருக்கினம், இதே களத்தில். ஒரு சின்ன சத்தம் கூட வராது. நிறை குடங்கள். அதில் பலர் அகதி அந்தஸ்தில் வந்தவர்கள்.

இந்த கிலுகிலுப்பையை கேட்ட நாள் முதலே எனக்கு சந்தேகம். இதுக்குப் போயேன் நேரத்தை செலவழிப்பது என்று இருந்தேன். ஜஸ்டீன்னின் பதிவு ஆர்வத்தை கிண்டிவிட்டது. லீவில் நிற்பதால் நேரமும் கிடைத்தது. :)

அகதி என்பது ஒரு குற்றமல்ல. வாழ்கை நிலை அவ்வளவே.

அகதிகள் புலிகளை சாட்டி அசைலம் அடித்தார்கள் என்பது பொய்க்கதை. நான் இந்த துறையில் உண்மையிலேயே பி எச் டி செய்துள்ளேன்.

பத்து வருட அகதி காரணக்களை பகுப்பாய்வு செய்யும் ஒரு புரிஜெட்டிலும் இருந்துள்ளே.

யூகேயில் அகதி அந்த்ஹஸ்துக்காக புலிகளை சாடியோர் 5 வீததுக்கும் குறைவு ( பெரும்பாலும் முஸ்லீம்கள்) ஏனையோர் எல்லாம் என்னது அரசைத்தான்.

இந்த வீண் பழிச்சொல்லை நெடுக்கர் அகதிகளை நோக்கி வீசுவது - நம்மை விட பொருளாதரத்தில் ஏறி விட்டானே என்னும் கடுப்பில்தான்.

புலிகளின் போராட்டம் மேற்க்கு நாட்டில் அகதிகள் சொன்னதால்ம்தான் தோத்தது என்பது பச்சைப் பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

தவிர ஸ்டூடன் விசாவில் வந்தவர்களும், பொண்டாட்டி விசாவில் வந்த்ஹோருமா தெருவில் இறங்கிப் போராடினார்கள்?

இல்லை - பெரும்பாலும் அகதிகள்.

புலிக்கு கொட்டிக் கொடுத்தது, போராட பணம் தந்த வர்தகர்கள், மக்கள் யார்? அகதிகள் ஸ்டூடன் விசாகாரருக்கு சோத்துக்கே சிங்கி இதில் போராட பணம் எப்படி கொடுப்பார்கள்.

உண்மையில் சொல்லப் போனால் புலத்தில் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள், இருப்பவர்கள் அகதியாய் வந்தவர்களே, ஒவ்வொரு மட்டத்திலும். கட்டத்திலும்.

அவர்களின் போக்கில் பிழை காணலாம். ஆனால் அவர்களை எள்ளி நகையாட எந்த பொருளாதார இரந்து வாழிக்கும் உரிமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கள் உரையாடலில் இருந்து நான் எப்போதே தெரிந்து கொண்டேன் நீங்கள் நிறைகுடம் என்பதை.

இங்கே ரசல் குரூப் யூனியில் பி எஹ் டி படித்த ஆக்கள் எல்லாம் இருக்கினம், இதே களத்தில். ஒரு சின்ன சத்தம் கூட வராது. நிறை குடங்கள். அதில் பலர் அகதி அந்தஸ்தில் வந்தவர்கள்.

இந்த கிலுகிலுப்பையை கேட்ட நாள் முதலே எனக்கு சந்தேகம். இதுக்குப் போயேன் நேரத்தை செலவழிப்பது என்று இருந்தேன். ஜஸ்டீன்னின் பதிவு ஆர்வத்தை கிண்டிவிட்டது. லீவில் நிற்பதால் நேரமும் கிடைத்தது. :)

அகதி என்பது ஒரு குற்றமல்ல. வாழ்கை நிலை அவ்வளவே.

அகதிகள் புலிகளை சாட்டி அசைலம் அடித்தார்கள் என்பது பொய்க்கதை. நான் இந்த துறையில் உண்மையிலேயே பி எச் டி செய்துள்ளேன்.

பத்து வருட அகதி காரணக்களை பகுப்பாய்வு செய்யும் ஒரு புரிஜெட்டிலும் இருந்துள்ளே.

யூகேயில் அகதி அந்த்ஹஸ்துக்காக புலிகளை சாடியோர் 5 வீததுக்கும் குறைவு ( பெரும்பாலும் முஸ்லீம்கள்) ஏனையோர் எல்லாம் என்னது அரசைத்தான்.

இந்த வீண் பழிச்சொல்லை நெடுக்கர் அகதிகளை நோக்கி வீசுவது - நம்மை விட பொருளாதரத்தில் ஏறி விட்டானே என்னும் கடுப்பில்தான்.

புலிகளின் போராட்டம் மேற்க்கு நாட்டில் அகதிகள் சொன்னதால்ம்தான் தோத்தது என்பது பச்சைப் பொய்.

அகதி என்பது வாழ்க்கை நிலை அல்ல. வசதிகள் தேடும் நிலை... இதுதான் தமிழர்கள் பலரின் அகராதியில்..!  உலகத்துக்கே தெரியும்.. அகதி அந்தஸ்தை யார் துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்று. அதுதான் பிடிச்சு தடைமுகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பாவம் உண்மையில்.. அகதி அந்தஸ்துக்குரிய.. மக்களும் அதில் அல்லல்படுவதுதான். அவர்களை நோக்கி எங்கள் அக்கறை எப்பவும் இருக்கும்.

நாங்கள்.. மெத்தப்படிச்ச குறூப்.. தான். ஏன்.. ஒக்ஸ் - பிரிஷ் வரை போய் வந்த குறூப்.. இதையும் உங்க டேடா பாங்கில வைச்சுங்க. யார் கவலைப்பட்டா. நீங்க நினைக்கிறீங்க என்பதற்காக.. நாங்க தளம்பவோ.. நிரம்பவோ முடியாது. எங்களுக்கு எது அவசியமோ.. அதைச் செய்துக்குவம்... சொல்லிக்குவம்.    :lol:  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை எள்ளி நகையாட எந்த பொருளாதார இரந்து வாழிக்கும் உரிமை இல்லை.

அண்மையில் ஒரு திரியில் அர்ஜூனை வெள்ளைக்கு அடிமை என்றார் நெடுக்கர்! அர்ஜூன் சொந்தத் தொழில் முதலிட்டுச் செய்யும் ஒருவர்! நெடுக்கர் பிரிட்டிஷ் மக்களின் வரிப்பணத்தில் இரந்து கிடைக்கும் கிரான்ட் காசில் சம்பளம் பெறுபவர்! எப்படிப் பகிடி? :D

அர்ஜூன் மட்டுமல்ல.. தாய் நாட்டை விட்டு வந்த அனைவரும் அடிமை தான். உங்கள் புரிதல் அல்லது அந்தப் புரிதலை செருகி விடும்.. இடம் தான் பிழை.  :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்.. மெத்தப்படிச்ச குறூப்.. தான். ஏன்.. ஒக்ஸ் - பிரிஷ் வரை போய் வந்த குறூப்.. இதையும் உங்க டேடா பாங்கில வைச்சுங்க. யார் கவலைப்பட்டா. நீங்க நினைக்கிறீங்க என்பதற்காக.. நாங்க தளம்பவோ.. நிரம்பவோ முடியாது. எங்களுக்கு எது அவசியமோ.. அதைச் செய்துக்குவம்.   :lol:  :icon_idea:

அவர் ஒருக்கா ரூர் போய் வந்து படம் போட்டிருந்தார் யாழில்! அதைச் சொல்றார், don't read too much into it! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒருக்கா ரூர் போய் வந்து படம் போட்டிருந்தார் யாழில்! அதைச் சொல்றார், don't read too much into it! :D

மட்டம் 4 காரர் எல்லாம்.. ரஷல் பற்றி கதைக்கினம்... இவருக்கு.. அது புரியல்ல.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

மட்டம் 4 காரர் எல்லாம்.. ரஷல் பற்றி கதைக்கினம்... இவருக்கு.. அது புரியல்ல.  :lol:  :D

ஓம்! புரியத்தான் இல்லை! ஏனெண்டா நாங்கள் படிக்காத ஆக்களெல்லே? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! புரியத்தான் இல்லை! ஏனெண்டா நாங்கள் படிக்காத ஆக்களெல்லே? :D

படிச்சும் பிரயோசனம் அற்ற ஆக்கள் என்று சொல்லலாம்.  :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.