Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டு மீனவர்கள் கொலை: இந்தியாவின் மிரட்டல் பிரதிபலிப்பு ஏன்?

Featured Replies

தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இந்திய அரசினால் கண்டுகொள்ளப்படாத விடையமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களில் இந்தியர்களுக்கு உயிராபத்துவரும் வேளைகளில் இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் வேறுவிதமாக இருக்கும் ஆக்ரோசமாகவும் இருக்கும். இந்திய ராஜதந்திர மட்டத்தில் அலசப்படும். ஆனால் தமிழ் நாட்டு மீனவர்கள் சுடப்படும் போது ஏன் நாயே என கேட்பது கூட இல்லை. ஆனால் தேர்தல் வரும் வேளை மட்டும் சில வார்த்தைகள் இந்திய அதிகாரிகிளிடம் இருந்து வெளியே வரும்.

ஆனால் நேற்று முந்தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டமை தொடர்பில் இந்தியாவிம் பிரதிபலிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது.

இதற்கு காரணம் என்ன?

வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கலைஞர் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ் நாட்டில் மீனவர் பிரச்சினை எழக்கூடாது என காட்டுவதற்கா?

அல்லது சீனாவின் அண்மைய நெருக்கங்களினால் மனச்சோர்விற்குள்ளான டெல்லி நிர்வாகத்தின் குமுறலா?

அல்லது பாக்கு நீரிணையில் ஏதாவது மர்மங்கள் நடக்கின்றனவா?

நேற்று முந்தினம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சிறிலங்கா அரசிற்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதில் தாம் ஆட்சேபனை தெரிவிப்பதுடன் உயர்மட்ட விசாரணை தேவை என்றும் கூறி இருந்தது. ஆனால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்‌ஷ இந்த குற்றசாட்டினை அடியோடு மறுத்திருந்தார்.

ஆனால் இந்திய அரசாங்கம் இம்முறை விட்டபாடில்லை, உயர்மட்ட விசாரணை அவசியம் எனவும் கூடவே தென் கிழக்கு கடற்பிராந்தியத்தில் தாம் ரோந்து நடவடிக்கையினை அதிகரிப்பதுடன் சில பாதுகாப்பு இறுக்கங்களையும் கொண்டுவரப்போவதாக இந்திய கடற்படைத்தளபதி கூறியுள்ளார்.

ஆகவே இந்த நடவடிக்கைகள் இந்தியா மீனவர் படுகொலையினை சாட்டாக வைத்து எதனையோ செய்ய திட்டமிடுகின்றது என கருத இடமுண்டு.

ஈழ நாதம்

ஆகவே இந்த நடவடிக்கைகள் இந்தியா மீனவர் படுகொலையினை சாட்டாக வைத்து எதனையோ செய்ய திட்டமிடுகின்றது என கருத இடமுண்டு

சிறிலங்காவை எதிர்த்து திட்டமிட இந்தியாவுக்கு துணிவு இருக்கும் என்று நீங்கள் நினக்கிறீயளோ?

டமில் நாட்டுக்காரனை சுடத்தான் வேண்டும்.அது சரியான விடயம் ,ஏனென்றால் அத்துமீறி நமதுஎல்லைக்குள் அவனுக்கு என்ன அலுவல்.

இந்தியக் கடற்படைத் தளபதிக்கும் மீன் சாப்பிடும் ஆசை வந்து விட்டது என்பது இதிலிருந்து தெரிகிறது. :D

மீனவரை சுட்டது சீனாக்காரன் என்று சிங்கள பயங்கரவாதி சொல்ல வருவதை வட இந்திய மடையர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

<_< இந்தியனுக்கு ரோஷமுமில்லை, இலங்கையை அதட்டும் துணிவுமில்லை. இதெல்லாம் தேர்தல்கால அரசியல். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், ந்நியும் அழுகிற மாதிரி அழு..இதுதான் இந்திய - இலங்கை விளையாட்டு. அதுமட்டுமல்லாமல் சீனன் இலங்கையில் கால்பதிப்பது இந்தியாவுக்கு வருத்தமா என்றால், அதுவுமில்லை. ஏனென்றால் 2008 இலிருந்தே சீனன் இலங்கையில் செயற்படத் தொடங்கிவிட்டான். ஆனால் அதே காலத்திலேதான் சோனியாவும் ராஜபக்ஷவும் அந்நியோன்னியமானதும்.

இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொறுத்தவரை சீன அச்சுறுத்தலென்பது தனது சொந்த விருப்பு வெறுப்புகளுடன் ஒப்பிடும்போது கால்த்தூசு. சீனா இந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தாலும் கூட அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.ராஜீவின் கொலைக்குப் பழிவாங்குவதை விட சீன ஆக்கிரமிப்பென்பது அப்படியொன்றும் பெரிய விடயம் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாமல் இந்தியா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் தென்னிந்தியாவைச் சூழும் சீன ஆக்கிரமிப்புப் பற்றிக் கவலைப்படுவதாவது !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின்ரை முக்கிய முக்காவாசி அரசியல்வாதிகள்களின்ரை சொத்துக்கள்முழுக்க வெளிநாடுகளிலை பத்திரமாய்க்கிடக்கு.

இதுக்குள்ளை..............................மிச்சத்தை நீங்களே யோசிச்சு பாருங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் சொல்லப்போனால், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாமல் இந்தியா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் தென்னிந்தியாவைச் சூழும் சீன ஆக்கிரமிப்புப் பற்றிக் கவலைப்படுவதாவது !!!!!

சீனா ஒரு படையெடுத்தால் இந்தியா இப்படித்தான் நிற்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

..இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொறுத்தவரை சீன அச்சுறுத்தலென்பது தனது சொந்த விருப்பு வெறுப்புகளுடன் ஒப்பிடும்போது கால்த்தூசு. சீனா இந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தாலும் கூட அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.ராஜீவின் கொலைக்குப் பழிவாங்குவதை விட சீன ஆக்கிரமிப்பென்பது அப்படியொன்றும் பெரிய விடயம் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாமல் இந்தியா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் தென்னிந்தியாவைச் சூழும் சீன ஆக்கிரமிப்புப் பற்றிக் கவலைப்படுவதாவது !!!!!

இது உண்மைதான்.

முக்கினால் டெல்லிக்கு வந்து காலில் விழுந்து கதற தயாராக இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளும், இரண்டு ரொட்டித் துண்டுகளை இலவசமாக வீசினால் வாலை சுருட்டிக்கொண்டு "மானாட.." பார்க்கும் மதிகெட்ட கூகைகளும் இருக்கையில், வடக்கத்தியான் ஏன் தமிழனைப் பற்றி கவலைகொள்ள வேண்டும்?

சீன ஆக்கிரமிப்பு, இந்தியா குடியரசான காலம் தொட்டே இன்னும் தொடர்கிறது.. அப்பொழுது இது சம்மந்தமாக வல்லபாய் படேல், அப்போதைய இந்திய பிரதமர் நேருவிடம் வினவியபோது, "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அருணாசலப் பகுதி வளமில்லாத பொட்டல் வெளி..அதனால் இந்தியா அதிகம் அக்கரைபட்டுக்கொள்ள தேவை இல்லை" என்று நேரு பதில் கூறியதற்கு படேல் நக்கலடியாக "உங்கள் தலையிலும் தான் பொட்டல், ஒன்றுமில்லை..! அதற்காக மக்கள் மறந்தார்களா..?" என சொன்னதாக கேள்விப்பட்டுள்ளேன்.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

டமில் நாட்டுக்காரனை சுடத்தான் வேண்டும்.அது சரியான விடயம், ஏனென்றால் அத்துமீறி நமது எல்லைக்குள் அவனுக்கு என்ன அலுவல்.

அதானே..? கோடம்பாக்கத்திலும், நுங்கம்பாக்கத்திலும் அவனுக்கு என்ன அலுவல்...? சிற்பியின் முத்துச் சிதறல் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டமில் நாட்டுக்காரனை சுடத்தான் வேண்டும்.அது சரியான விடயம் ,ஏனென்றால் அத்துமீறி நமதுஎல்லைக்குள் அவனுக்கு என்ன அலுவல்.

அப்படிப்பார்த்தால்.....

வெளிநாடுகளிலிருந்து சென்னை சென்று சினிமா எடுப்பவர்களையும் அடித்து துரத்தணும். இவர்களுக்கு அங்கு என்ன வேலை....? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டமில் நாட்டுக்காரனை சுடத்தான் வேண்டும்.அது சரியான விடயம் ,ஏனென்றால் அத்துமீறி நமதுஎல்லைக்குள் அவனுக்கு என்ன அலுவல்.

அத்துமீறி எல்லையைதாண்டி வருபவனுக்கு சூடுதான் தீர்வு என்றால், எங்கட நெடுக்கரை தவிர, சிற்பி உட்பட யாருமே வெளிநாட்டுக்கு வந்திருக்க முடியாது. : :lol: :lol: lol:

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி எல்லையைதாண்டி வருபவனுக்கு சூடுதான் தீர்வு என்றால், எங்கட நெடுக்கரை தவிர, சிற்பி உட்பட யாருமே வெளிநாட்டுக்கு வந்திருக்க முடியாது. : :lol: :lol: lol:

:wub::D

  • கருத்துக்கள உறவுகள்

<_< இந்தியனுக்கு ரோஷமுமில்லை, இலங்கையை அதட்டும் துணிவுமில்லை. இதெல்லாம் தேர்தல்கால அரசியல். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், ந்நியும் அழுகிற மாதிரி அழு..இதுதான் இந்திய - இலங்கை விளையாட்டு. அதுமட்டுமல்லாமல் சீனன் இலங்கையில் கால்பதிப்பது இந்தியாவுக்கு வருத்தமா என்றால், அதுவுமில்லை. ஏனென்றால் 2008 இலிருந்தே சீனன் இலங்கையில் செயற்படத் தொடங்கிவிட்டான். ஆனால் அதே காலத்திலேதான் சோனியாவும் ராஜபக்ஷவும் அந்நியோன்னியமானதும்.

இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொறுத்தவரை சீன அச்சுறுத்தலென்பது தனது சொந்த விருப்பு வெறுப்புகளுடன் ஒப்பிடும்போது கால்த்தூசு. சீனா இந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தாலும் கூட அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.ராஜீவின் கொலைக்குப் பழிவாங்குவதை விட சீன ஆக்கிரமிப்பென்பது அப்படியொன்றும் பெரிய விடயம் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாமல் இந்தியா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் தென்னிந்தியாவைச் சூழும் சீன ஆக்கிரமிப்புப் பற்றிக் கவலைப்படுவதாவது !!!!!

நேபாளி போன்றவர்களை வெருட்டத்தான் இந்திய இராணுவம் லாயக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்துமீறி எல்லையைதாண்டி வருபவனுக்கு சூடுதான் தீர்வு என்றால், எங்கட நெடுக்கரை தவிர, சிற்பி உட்பட யாருமே வெளிநாட்டுக்கு வந்திருக்க முடியாது. : :lol: :lol: lol:

குமாரசாமி ஆகிய நான் திருவாளர் சித்தன் அவர்களுக்கு "பேய்க்காய்" என்ற பட்டத்தை வழங்குகின்றேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஆகிய நான் திருவாளர் சித்தன் அவர்களுக்கு "பேய்க்காய்" என்ற பட்டத்தை வழங்குகின்றேன். :D

என்றாப்பா உது..? சில இடங்களில் "பேய்க்காய்" என்றீயள்..சில நேரம் "பெரிய காய்" என்றீயள்..! ஒண்டும் விளங்கேல்ல.. :unsure:

இதை விளப்பமா நினையாதையுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ராசவன்னியன், உங்களுக்கும் நல்லா வரூது...எங்கட தமிழைச் சொன்னேன்...!!!!!!
  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மைதான்.

முக்கினால் டெல்லிக்கு வந்து காலில் விழுந்து கதற தயாராக இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளும், இரண்டு ரொட்டித் துண்டுகளை இலவசமாக வீசினால் வாலை சுருட்டிக்கொண்டு "மானாட.." பார்க்கும் மதிகெட்ட கூகைகளும் இருக்கையில், வடக்கத்தியான் ஏன் தமிழனைப் பற்றி கவலைகொள்ள வேண்டும்?

சீன ஆக்கிரமிப்பு, இந்தியா குடியரசான காலம் தொட்டே இன்னும் தொடர்கிறது.. அப்பொழுது இது சம்மந்தமாக வல்லபாய் படேல், அப்போதைய இந்திய பிரதமர் நேருவிடம் வினவியபோது, "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அருணாசலப் பகுதி வளமில்லாத பொட்டல் வெளி..அதனால் இந்தியா அதிகம் அக்கரைபட்டுக்கொள்ள தேவை இல்லை" என்று நேரு பதில் கூறியதற்கு படேல் நக்கலடியாக "உங்கள் தலையிலும் தான் பொட்டல், ஒன்றுமில்லை..! அதற்காக மக்கள் மறந்தார்களா..?" என சொன்னதாக கேள்விப்பட்டுள்ளேன்.

.

Aksai Chin debate

Tyagi famously criticized Nehru's statement in the Indian Parliament in the prelude to the Sino-Indian War: Nehru commented that "Not a blade of grass grows in Aksai Chin", attempting to explain that Aksai Chin was a barren, inhospitable land and the nation had lost little by its occupation by China. Tyagi retorted, pointing to his bald head: "Nothing grows here ..should it be cut off or given away to somebody else?". A tense situation that had been developing in the House on the subject of the border conflict was averted as the House dissolved in laughter in which Nehru also joined. Tyagi continued to enjoy an affectionate relationship with Jawaharlal Nehru. He served as Chairman of the Public Accounts Committee of Parliament (1962-64).

http://en.wikipedia.org/wiki/Mahavir_Tyagi

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.