Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார்

Featured Replies

சுதந்திர தாகமும்,எதிரி யாரென்றும் தெரியாவிட்டால் போராடபோயிருக்கமாட்டோம்.

போனபின்னர் தான் தெரிந்தது இவர்களுக்கு முதல் எதிரியைவிட எதிரியை யார் அழிப்பது என்ற போட்டிதான் முக்கியம் என்று. இங்கு கருத்து எழுதும் பலரும் மாற்று இயக்கங்கள் பற்றி எழுதும் கருத்துக்களை வாசிக்துக்கொண்டுதான் வருகின்றேன்.

எவருக்கும் தமது சறைவல் தான் முதல் முக்கியம்.புலிகள் எந்த தேவைக்காக பிரேமதாசாவிடம் போனார்களோ அதே காரணத்திற்காகத்தான் மற்றவர்களும் போனார்கள்.

சிங்கள அரசுகளுடன் சேர்ந்தபடியால் தான் அழித்தோம் என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமன்.

சிங்கள அரசுக்கெதிராக போராடப்போனவர்கள் புலிகளால் அழிக்கபடத்தொடங்கும் போது அவர்களுக்கு அரசைவிட புலிகளே முதல் எதிரி ஆகிவிட்டார்கள்.தமது இருப்பு தான் இங்கு முதன்மை பெறுகின்றது.உங்கள் கருத்துக்களின் படி புலி அவர்களை கொல்லவர அவர்கள் தமது உயிரை விட்டிருக்கவேண்டும் என்பதுபோல் உள்ளது.இதைத்தான் இப்போ இந்த புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிப்போராளிகளுக்கும் சொல்லுகின்றார்கள் அரசிடம் சரணடையாமல் அவர்கள் உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று.இதே புலிப்போராளிகள் தான் இன்று மாற்று இயக்கதவர்களை விட அரசுடன் நிற்கின்றார்கள்.ஏதோ புலிகளென்றால் வானத்தில் இருந்து வந்தவர்கள் மாதிரி கதைகள் அளந்தது காணும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

பப்பாவில் ஏற்றி பலி கொடுத்தது காணும்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

அர்சுணா!!!! .... இங்கு புலிகள் பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தைக்கு போனதை நியாயப்படுத்த முற்படவில்லை ஆனால் அங்கு போனதையும் பிழையென்று கூறவரவில்லை!! ... அந்நடவடிக்கை போல் பின்னாளிலும் இராஜதந்திரமாக நடந்திருக்கலாம் என்ற வேதனை பலருக்கு!!

அது கிடக்க ... புலிகள் பிரேமதாஸாவுடன் பேச்சுவார்த்தைக்கு போனவுடன் ... தமது கொள்கையை கைவிட்டு விட்டோம் அல்லது சரணாகதி அடைகிறோம் என சொன்னார்களா??? இல்லை அவற்றை கைவிட்டார்களா??? ... ஆனால் நீங்கள் .. மன்னிக்கவும் ஒட்டுக்குழு கும்பல்கள், கொள்கையை காற்றில் கை விட்டு விட்டு, இனவழிப்புக்கு அல்லவா துணை போயினீர்கள்!!! ... அங்கு நடந்த ஆட்கடத்தல்கள், கொலைகள், காணாமல் போதல்கள் என எல்லாவற்ரிலும் உங்களின் பங்குகள் ... மன்னிக்கவும் ஒட்டுக்கும்பல்களின் பங்குகள் தானே மிகப்பெரியதாக இருக்கிறது!! .. இல்லை என்று கூறப்போகிறீர்களா?????

ஆமா மாற்று இயக்கங்களை புலிகள் மட்டுமா அழித்தார்கள் ... அவர்கள் அழிக்க முன் ... புளொட்டினுல் நடைபெற்ற கொலைகளும், பிரிவுகளும் ... ரெலோவினுள் நிகழ்ந்த கொலைகளும் , பிரிவுகளும், ரெலாவை புளொட் அழித்ததும், ... ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து கழட்டி விடப்பட்ட டக்லஸ், சூளைமேட்டு கொலைகளிலிருந்து தப்ப சிங்களத்துடன் ஒட்டியதெல்லாம் ... இப்ப புலிக்கு எதிராக சிங்களத்துடன் ஒட்டியது என்று காரணம் கூறி ஞாயமும் தேடுகிறீர்கள்????? ஆமா ஒட்டியனீர்கள் சரி, புலிக்கு எதிராகவும் சரி ... எங்கே உங்கள் கொள்கைகள்???????????? ... சரி இன்று புலி அழ்ந்து விட்டது ... இப்போதாவது ஏதாவது இலக்கு????? உள்ளதா!!!!!!!

அர்சுணன் இங்கு எதையெல்லாம் எழுதுவார் ... அதற்கு பதில் கேட்டு எழுத எஸ்கேப்பாகி விடுவார் ... சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு!!!!!!!!!!????????? :lol:

  • Replies 53
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெல்லையன்

நான் கல்லில் நாருரிக்க நினைக்கின்றேன் என்று தெரியும். ஆனால் நாம் தான் என்றும் ஒற்றுமையை விரும்புபவர்களாகவும் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். ஏனெனில் நாம் மக்களை நேசிப்பவர்கள்.

அவருக்கும் எமக்கும் உள்ள வித்தியாசத்தை மேலே நான் எவ்வாறு அவரை அரவணைத்து எழுதினேன் என்பதையும்

அவர் எவ்வாறு எம்மை எடுத்தெறிந்து எழுதியுள்ளார் என்பதையும் பார்த்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

நோ கொமன்ஸ்!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர தாகமும்,எதிரி யாரென்றும் தெரியாவிட்டால் போராடபோயிருக்கமாட்டோம்.

போனபின்னர் தான் தெரிந்தது இவர்களுக்கு முதல் எதிரியைவிட எதிரியை யார் அழிப்பது என்ற போட்டிதான் முக்கியம் என்று. இங்கு கருத்து எழுதும் பலரும் மாற்று இயக்கங்கள் பற்றி எழுதும் கருத்துக்களை வாசிக்துக்கொண்டுதான் வருகின்றேன்.

எவருக்கும் தமது சறைவல் தான் முதல் முக்கியம்.புலிகள் எந்த தேவைக்காக பிரேமதாசாவிடம் போனார்களோ அதே காரணத்திற்காகத்தான் மற்றவர்களும் போனார்கள்.

சிங்கள அரசுகளுடன் சேர்ந்தபடியால் தான் அழித்தோம் என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமன்.

சிங்கள அரசுக்கெதிராக போராடப்போனவர்கள் புலிகளால் அழிக்கபடத்தொடங்கும் போது அவர்களுக்கு அரசைவிட புலிகளே முதல் எதிரி ஆகிவிட்டார்கள்.தமது இருப்பு தான் இங்கு முதன்மை பெறுகின்றது.உங்கள் கருத்துக்களின் படி புலி அவர்களை கொல்லவர அவர்கள் தமது உயிரை விட்டிருக்கவேண்டும் என்பதுபோல் உள்ளது.இதைத்தான் இப்போ இந்த புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிப்போராளிகளுக்கும் சொல்லுகின்றார்கள் அரசிடம் சரணடையாமல் அவர்கள் உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று.இதே புலிப்போராளிகள் தான் இன்று மாற்று இயக்கதவர்களை விட அரசுடன் நிற்கின்றார்கள்.ஏதோ புலிகளென்றால் வானத்தில் இருந்து வந்தவர்கள் மாதிரி கதைகள் அளந்தது காணும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

பப்பாவில் ஏற்றி பலி கொடுத்தது காணும்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

காட்டிக்கொடுப்பிற்கும், போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாதது, என்ன விமர்சனப் புண்ணாக்கோ?

புலி பிறேமதாஸாவுடன் உறவை வைத்தார்களே அன்றி, பிறேமதாஸாவின் அதிகாரத்துக்குள் அகதி ஆகவில்லை! சோத்துப் போராட்ட அமைப்பான நீங்கள் சிங்களத்திற்கு கழுவியது வயிற்றுத் தோசத்தின் பரிகாரத்திற்காக அல்லவா? இப்படி மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சும் போடும் உமது அறியாமைப் புண் உமது ஒவ்வொரு பதிவுகளினூடும் எமக்கு அருவருப்பு உணர்சியை அல்லவா கொடுக்கின்றது.

கட்டிய மனைவியிடம் கூட செல்லாத நாணயங்கள், பிரபாகரனின் நாணயத்தை பரிசோதிக்கின்றன!

தன்னிலை அறியாமை என்பது ஒருவகை மனநோய்: தன் சொல்லைக் கேட்க நாதி இல்லை என்றறிந்தும், ஊர்கேக்கும் 'சொல்லை' பரிகசிப்பான் பொறாமை என்ற புண்ணுடையான்!

டக்ளஸ் மிரட்டினால் பாடத்தான் வேண்டும். அல்லது அங்கு உள்ள நிலமையில் செய்தே ஆகவேண்டும் என்ற வாதத்தை புறக்கணிக்க முடியாது. ஆனால் இதையும் கொஞ்சம் கேளுங்கள். சாந்தன் சுகுமாருக்கு அப்படி மிரட்டி பாட வைத்ததாக தெரியவரவில்லை. மென்போக்கே கடைப்பிடிக்க பட்டுள்ளது. குறிப்பாக சொன்னால் ..... வேண்டாம்.

விசையம் இதுதான்.

அங்கு பல கலைஞர்கள் இருக்கின்றார்கள். அந்த காலத்தில் விடுதலைப்புலிகளால் மிகப்பெரிய கொடுப்பனவுகள், வீடு, போக்குவரத்து என சகல வசதிகளும் கொடுத்தே சேவைகள் பெற்று கொள்ளப்பட்டன. அதே நிலைதான் இப்போ அங்கும்.

வெளிச்சம் ஆசிரியரும் கவிஞருமான கருணாகரன் தான் அங்கே டக்ளசின் கட்சி முன்னெடுப்பு தந்திரோபாய வழிகாட்டி. அவரின் ஆலோசனைப்படியே சில கலைஞர்கள் பிழைப்பிற்காக ( இனி என்ன செய்யிறது வயித்துப்பாட்டை பார்ப்பம் என்றுதான் சொல்கின்ரனர்) செய்துவருகின்றனர்.

பல கலைஞர்களுக்கு புலத்தில் இருந்து உதவிகள் செய்யப்பட்டும் உள்ளன ( ஒருபக்கமும் போகாமல் குடும்பத்தை பார்த்துக்கொண்டு இருங்கோ என உதவிகள் செய்யப்பட்டன) ஆனால் உண்மையில் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப எம்மால் உதவ முடியவில்லை. அவர்கள் ( பாடகர்கள் உட்பட கலைஞர்கள்) எழுதிய கடிதம் என்னிடம் இருக்கின்றது.

எனக்கு சொல்லப்பட்டது தாம் 1985 காலப்பகுதிபோல இசைகுழு ஆரம்பிக்கபோகின்றோம். சினிமா பாட்டு மற்றும் பக்திபாடல்கள் பாடப்போகின்றோம் என்றார்கள். அபப்டித்தான் ஆரம்பித்து இப்படியும் செய்கின்றார்கள்.

உண்மையில் அவர்களின் நிலை இப்போ சங்கடம்தான் .

ஆனால் இப்போ இனப்பற்று, அரசியல், என்பவற்றிக்கு மேலாக பொரு|ளாதார பிரச்சினையே அவர்கள் முன்னாடி நிற்கின்றது.

சில கலைஞர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக சில முன்னணி ப்பாடகர்கள் உழவு இயந்திரம் கேட்டார்கள். சிலர் காணியும் வீடு வேலைவாய்ப்பும் கேட்டார்கள், சிலர் சீவியத்திற்கு மட்டும் உதவி செய்தால் காணும் என்றார்கள். சிலர் வெளிஆட்டிர்கு எடுத்து விடும்படி கேட்டார்கள். சிலர் கடைபோட்டு தரும்படி கேட்டார்கள்.

சிலர் ஒன்றுமே வேண்டாம் என கூறி ( முக்கிய கலைஞர்கள்) தாமே கூலித்தொழில் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

நான் 20 இற்கு மேற்பட்ட கலைஞர்களுடன் பேசினேன். தொடர்பிலும் உள்ளேன்.

அண்ணே இப்படி செயாதீங்க ஏதாவது வேற தொழில் செய்யலாம் என்றால் பாருங்க என்று கேட்டேன் . கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 20 இற்கு மேற்பட்ட கலைஞர்களுடன் பேசினேன். தொடர்பிலும் உள்ளேன்.

அண்ணே இப்படி செயாதீங்க ஏதாவது வேற தொழில் செய்யலாம் என்றால் பாருங்க என்று கேட்டேன் . கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்.

நீங்கள் தெரிவு செய்து தரும் ஒரு கலைஞனுக்கு உதவ நான் தயாராக இருக்கின்றேன்.

அதுவே அவர்களை இச்சிக்கலிலிருந்து மீட்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தெரிவு செய்து தரும் ஒரு கலைஞனுக்கு உதவ நான் தயாராக இருக்கின்றேன்.

அதுவே அவர்களை இச்சிக்கலிலிருந்து மீட்கும்.

துரோகிகளை.. போர்க்குற்றவாளிகளை.. கொலைகார்களை பாடிக் காப்பாற்றி பிழைக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கும் முன்னாள் தமிழ் தேசிய கலைஞர்களின் மீட்சிக்கு உண்மையில் அவர்கள் மீட்சியை விரும்பி நின்று அதை செய்யத் துணிந்தால்.. அவர்களுக்கு நாமும் எம்மாலான நிதி உதவியை செய்ய தயாராகவே இருக்கிறோம்.

சரணடைந்த போராளிகளை மீட்பதற்காக அல்லது அவர்களின் மறுவாழ்வுக்காக எதனையும் செய்யாது அதிகார போட்டியில் தமக்குள் பல பிரிவுகளை உருவாக்கி கோஷ்டிச் சண்டையில் ஈடுபடும் புலம்பெயர் தமிழ் கூட்டம் இன்று சரணடைந்த போராளிகள் சிறிலங்காவுக்கு / இராணுவத்துக்கு துணை போய் தம் வாழ்வை வளப்படுத்துகின்றார்கள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றது

சரணடைய வேண்டி வந்தது போராட்டத்தின் மோசமான தோல்வி நிலையால் என்றால் இன்று அந்தப் போராளிகள் எவரின் உதவியும் அற்று நட்டாற்றில் நிட்பதட்கு முதன்மைக் காரணங்களில் ஒன்று புலம்பெயர் தமிழ் மக்கள்தான்

Edited by நிழலி

நேற்று இவர்களில் ஒருவரைச்சந்தித்தேன்.புலம்பெயர் போராட்டங்கள் எந்த அளவில் வெற்றியளிக்கும் என்றொரு கேள்விக்குறி இருந்தாலும் முடிந்தவரை கனேடிய அரசியவாதிகள் தொட்டு அனைவரையும் எமது போராடங்களில் பங்குபற்ற முயற்சிகள் நடந்து ஓரளவு சாதகமான நிலை உருவாகி வரும் நேரம் அனைத்துல பொறுப்பாளர் ஆக கே.பீ யை நியமித்ததில் இருந்து குழம்பிப்போயிருந்த மற்றக்கோஸ்டி(100 கோடிக்கு மேல் பணம் முதலீடாக கனடாவில் மட்டும் உள்ளதாம்) நிலமை தமது கட்டுப்பாட்டைமீறி பணமும் கை மாறும் நிலை வருமோ என பயந்து புலிக்கொடியை தூக்கி இளஞர்களையும் திசைமாற்றி புலம் பெயர் போராட்டத்தையே குழப்பியடித்தார்களாம்.அவர்கள் தான் இன்றும் நாடுகடந்த அரசைகுழப்ப முழு முயற்சியில் இருப்பதாகவும் இரண்டாக இல்லை மூன்று அல்லது நாலாக இவர்கள் உடைய வாய்ப்புகள் இருப்பதாகசொன்னார்.( They never care about the leader's life or the people.Care about the money only)

நான் ஒருபோதும் புலம் பெயர்ந்த எந்த அமைப்பாளர்களையும் நம்பியதில்லை.முதலைகண்ணீர் வடித்துக்கொண்டு தமது இருப்பை பலவிதத்திலும் தக்கவைக்க முயன்றவர்கள் தான் அனைவரும்.ஊரிலேயே அரசுடன் சேர்ந்திருந்து சங்கக்கடையில் இருந்து அரச எம்.பீ மாருடன் சேர்ந்து தமிழனின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் புலம் பெயர்ந்து புலியானதில் வியப்பில்லை. அவர்கள் பின்னால் ஒரு கூட்டம் இழுபட்டது,இழுபடுது பாருங்கோ அதுதான் சிரிப்பு.(அரைவாசி ஆங்கிலத்தில் கதைத்தாலே பெரியவன் என்று நம்பிவிடும்)

இவர்களை நம்பி தலைவர் போராட்டத்தை புலம்பெயர்ந்தவர்களின் கைகளில் விட்டுசென்றுள்ளார் என்பது கேவலத்தின் உச்சம்.

அடித்து சொல்லுகின்றேன் இதில் முக்கால்வாசி இன்னமும் சில ஆண்டுகளில் அரசுடன் கைகோர்க்கும்.

Edited by arjun

சிலருக்கு நான் பதில் எழுதி எனது நேரத்தை வீணடிக்கவிரும்புவதில்லை.

இன்றும் யாழில் பல விடயங்கள் எழுதமுடியாதநிலையே.

புலிகளை பற்றி தேவாரம் பாடத்தான் இங்கு முயலுகின்றார்களே ஒழிய விமர்சனம் வைக்க அல்ல.

."தன்நிலை அறியாமை என்பது மனநோய் "என ஒருவர் இங்கு கருத்து எழுதியிருந்தார். அந்த வசனம் யாருக்கு மிக பொருத்தம் என அவருக்கு விளங்கினால் இவ்வளவு அழிவும் வந்திராது.

36_1_19.gif

புலிகளை பற்றி தேவாரம் பாடத்தான் இங்கு முயலுகின்றார்களே ஒழிய விமர்சனம் வைக்க அல்ல.

ஆஆஆஆஆஆஆஆஆ.... உங்களது விமர்சனம்?????

சிலருக்கு நான் பதில் எழுதி எனது நேரத்தை வீணடிக்கவிரும்புவதில்லை.

இன்றும் யாழில் பல விடயங்கள் எழுதமுடியாதநிலையே.

புலிகளை பற்றி தேவாரம் பாடத்தான் இங்கு முயலுகின்றார்களே ஒழிய விமர்சனம் வைக்க அல்ல.

."தன்நிலை அறியாமை என்பது மனநோய் "என ஒருவர் இங்கு கருத்து எழுதியிருந்தார். அந்த வசனம் யாருக்கு மிக பொருத்தம் என அவருக்கு விளங்கினால் இவ்வளவு அழிவும் வந்திராது.

அண்ண நீங்கள் மட்டும் எதுக்கெடுத்தாலும் புலிகளை வசைபாடிக்கொண்டு இருக்கிறீங்களே தவிர, அவர்களை வசைபாடாமல் ஒரு உருப்படியான கருத்து வைத்திருக்கிறீங்களா? நிலைமை இப்படி இருக்கும் போது, நீங்கள் முன்வைத்துள்ள இந்த விமர்சனம் எந்த விதத்தில் நியாயமானது?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் புரியல

புலிப்போராளிகள்

தளபதிகள்

பாடகர்கள்

நடிகர்கள்.........

இவர்களை விட்டால்

வேறு ஆட்களால் தமிழ் மக்களை வெல்லமுடியாதோ.....? :(

தமிழ் மக்களை வென்ற மகிந்தவை எந்த லிஸ்டில் போடலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேசிய பாடகர்களை மீண்டும் சுதந்திர மண்ணில் பாடக்கூடிய நிலைமையை கொண்டுவர உழைப்பதில் எங்கள் கவனம் இருக்க வேண்டும்.

"தேவாவின் கீதங்கள்" சுதந்திரத்திற்குத்தானே பாடினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"தேவாவின் கீதங்கள்" சுதந்திரத்திற்குத்தானே பாடினார்கள்.

உண்மைதான் கிருபன்

சுதந்திரம் பற்றிய அளவுகோல் தெரியாதவர்கள்தான் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தாகமும்,எதிரி யாரென்றும் தெரியாவிட்டால் போராடபோயிருக்கமாட்டோம்.

போனபின்னர் தான் தெரிந்தது இவர்களுக்கு முதல் எதிரியைவிட எதிரியை யார் அழிப்பது என்ற போட்டிதான் முக்கியம் என்று. இங்கு கருத்து எழுதும் பலரும் மாற்று இயக்கங்கள் பற்றி எழுதும் கருத்துக்களை வாசிக்துக்கொண்டுதான் வருகின்றேன்.

எவருக்கும் தமது சறைவல் தான் முதல் முக்கியம்.புலிகள் எந்த தேவைக்காக பிரேமதாசாவிடம் போனார்களோ அதே காரணத்திற்காகத்தான் மற்றவர்களும் போனார்கள்.

சிங்கள அரசுகளுடன் சேர்ந்தபடியால் தான் அழித்தோம் என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமன்.

சிங்கள அரசுக்கெதிராக போராடப்போனவர்கள் புலிகளால் அழிக்கபடத்தொடங்கும் போது அவர்களுக்கு அரசைவிட புலிகளே முதல் எதிரி ஆகிவிட்டார்கள்.தமது இருப்பு தான் இங்கு முதன்மை பெறுகின்றது.உங்கள் கருத்துக்களின் படி புலி அவர்களை கொல்லவர அவர்கள் தமது உயிரை விட்டிருக்கவேண்டும் என்பதுபோல் உள்ளது.இதைத்தான் இப்போ இந்த புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிப்போராளிகளுக்கும் சொல்லுகின்றார்கள் அரசிடம் சரணடையாமல் அவர்கள் உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று.இதே புலிப்போராளிகள் தான் இன்று மாற்று இயக்கதவர்களை விட அரசுடன் நிற்கின்றார்கள்.ஏதோ புலிகளென்றால் வானத்தில் இருந்து வந்தவர்கள் மாதிரி கதைகள் அளந்தது காணும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

பப்பாவில் ஏற்றி பலி கொடுத்தது காணும்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

நல்லகதை நீளம் போதவில்லை!

ஏதோ ஆப்பிரிக்காரன் யாழ்களத்திலே இருந்து வாசிக்கிறான் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

புலிகள் பிரேமதாசாவுடன் போய் தமிழ்பெண்களை கூட்டிகொடுக்கும் வேலையைதான் செய்தார்கள்?

கூட்டிகொடுக்கும் வேலையை நியாயம் கற்பிற்கும் வெட்கம்கெட்ட வேலைக்கு புலியை இழுக்க முடிகிறதா? தாங்காது யாழ்களம்!

1988 ஜனதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரேமதாசாவின் பிரச்சாரமே இந்தியாவை இங்கிருந்து அனுப்புவேன் என்பதுதான். புலிகள் வீராப்போடுபோய் நாளைக்கு உனக்கும் எனக்கும் நடக்க போகும் சண்டையை தவிர்ப்பதும் உனது கையிலேயும் முடிவிலேயுமம்தான் உள்ளது ஆனால் எமக்கு ஆயுதம் வேண்டும் என்று.............. மூல எதிரியிடமே சென்று வீராப்பு பேசி ஆயும் வாங்கி வந்ததும்.

ஐயா உள்ள பெண்டுகளையெல்லாம் கூட்டிதருகிறோம் எமக்கு உங்கள் கக்கூசுக்குள் ஒரு இடம் வேண்டும் என்று சென்று கழுவி வாழ்தலையும் ஒன்றாக எழுதினால்..................... என்ன செய்ய எழுத வேண்டிய நிலை உங்களது.

ஆனால் ஏதாவது அப்பரிக்கர்கள் நடத்தும் கருத்து களம் ஒன்றில் எழுதினால் நல்லாய் இருக்குமே என்பது எனது ஒரு சிறிய அடவைஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு நான் பதில் எழுதி எனது நேரத்தை வீணடிக்கவிரும்புவதில்லை.

இன்றும் யாழில் பல விடயங்கள் எழுதமுடியாதநிலையே.

புலிகளை பற்றி தேவாரம் பாடத்தான் இங்கு முயலுகின்றார்களே ஒழிய விமர்சனம் வைக்க அல்ல.

."தன்நிலை அறியாமை என்பது மனநோய் "என ஒருவர் இங்கு கருத்து எழுதியிருந்தார். அந்த வசனம் யாருக்கு மிக பொருத்தம் என அவருக்கு விளங்கினால் இவ்வளவு அழிவும் வந்திராது.

ஒரு கருத்தை எழுதினால் அதற்கானாக வினாக்கள் வரும்போது அதற்கான விடைகளை எழுதுவதே கருத்தாடல்.

அதுதான் ஒரு கருத்துகளம்.

சிலருக்கு எழுதுவேன் சிலருக்கு எழுதமாட்டேன் என்றால் அதைதான் தமிழில் சிலேடை என்பார்கள்.

இந்த வாந்தியை நாங்கள் பலமுறை பார்தாச்சு ஏதாவது புதுசா முடிஞ்சா அவியுங்கோ.

விடுதலைபோராட்த்தின் விலை தெரிந்தவனுக்கு உங்களது விலைமாதரை விற்கும் கணக்கும் தேவையில்லாதது. அதை தெரிந்து எழுதினால் பதில் எழுத வேண்டிய எந்த காரணமும் எமக்கும் இல்லை.

ஆதாரத்திற்கு மேலே ஒரு கருத்து சுட்டிகாட்டபட்டுள்ளது!

இதில் இந்தியன் வந்தாலும் சிங்களவன் வந்தாலும் போய் நக்கிவாழும் கூட்த்திற்கும்!

பிரேமதாசாவுடன் நேருக்கு நேர் சென்று பேசிதிரும்பிய புலிகளுக்கும் என்ன சம்மந்தம் என்பதை கொஞசம் விளக்கி எழுதினால் எமக்கும் விளங்கும்.

புலிகள் தாயக மண்ணில் இருந்துகொண்டுதான் போராடினார்கள்.... பேசினார்கள்.... இறந்தார்கள்!

மக்களோடு மக்களாகவே நின்றார்கள். இதில் கூடிநின்று அப்பாவி இளைஞர்களை கொன்ற குரங்குகளுக்கு மேதாவி பட்டம் கட்ட புலிகள் எந்தவகையில் இறங்கினார்கள் என்பதை கொஞசம் சுருக்கமாக என்றாலும் எழுதினால் மிகுதியை நாங்கள் வாசித்து விளங்கிகொள்ளுவோம்.

அதைவிடுத்து சும்மா வாந்தி எடுப்பதென்றால் ஒரு கரையாக எடுத்துவிட்டு போங்கள்........... இந்த சிலருக்கு எழுதுவேன் சிலருக்கு எழுதேன் என்ற விண்ணாணங்களை போய் உங்களோடு கூடிய கூட்டம் ஒன்று இருந்தால் அதனுடன் வைத்துகொள்ளுங்கள்.

மற்றையபடி கருத்து களத்தில் கருத்து எழுதுவதென்றால் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாருங்கள்!

தனது வீட்டு சூத்தைகளை பொத்திவைத்துவிட்டு அயலவர் பிரச்சனையை மூக்கு வாய் வைத்து விடுப்புக்கதைப்பதிலேயே காலம் கழித்துவந்த உங்கள் போன்றவர்களுக்கு உதைத்தவிர வேறு என்னத்தை எழுத தெரியும்.

செய்த அநியாயம் எல்லாம் செய்து மற்றவன் வாயை ஆயுத முனையில் அடைத்துவைத்து ஏதோ தாங்கள் பத்துமாத்து தங்கள் போலவும் மற்றவன் எல்லாம் விடுகாலிகள் போலவும் படம் காட்டிக்கொண்டு உங்களுக்குள் இருந்தாலும், உலகிற்கு உண்மை தெரியும்.

போன வாரம் கூட "ரொபேட் பிளேக்" இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றி கதைக்கும் போது "விடுதலைபுலிகள்"பயங்கரவாதிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதையும் அதில் வலியுறுத்தினார்.

உங்கட ஆட்களே உங்களுக்குள் அடிபட்டு நாறிப்போகும் காலம்வந்துவிட்டது.

30 வருட போராட்டத்தில் தமிழனை ஒருகாலமுமில்லாத கீழ்த்தரமான நிலைக்கு கொண்டுவந்துவிட்டதுமல்லாமல் அப்பாவி 35,000 பொதுமக்களையும் பலி கொடுத்தது உங்கள் போன்றவர்களின் ஒற்றைகண் பார்வைதான்.

நீலன் திருச்செல்வமும்,கேதீஸ்வரனும் உங்களுக்கு கூட்டிக்கொடுப்பவர்கள் போல்தான் இருப்பார்கள்.தமிழர்களுக்கு உங்கள் போன்றவர்கள் செய்ய வேண்டிய பேருதவி இனி கொஞ்சநாளைக்காவது வாயை மூடிக்கொண்டிருந்து நாட்டில் இருப்பவர்களை நிம்மதியாக வாழ விடுவது.அதைத்தான் உம் போன்றவர்களிடம் அவர்களும் கேட்கின்றார்கள்.

முதல் போய் ஒரு நாலெழுத்தை படியுங்கோ.செய்பவற்றையும் செய்து விட்டு மற்றவன் வாயை மூடப்பார்க்காதீர்கள்.

உங்களுக்கெல்லாம் உதாரணம் அவன்சொன்னான்,இவன் சொன்னான்.சொந்தப்புத்தி சுயபுத்தி இல்லையே?

இப்ப நடக்கிறதை ஒருக்கால் யோசிச்சு பாரண்ணை?

லிபியாவுக்கு உள்ளவனெல்லாம் போய் அடிக்கிறான் ஏன் அண்ணை? கடாபி உலகத்துக்க்கே சொறி வேலை செய்தவன்.

ஆனால் எங்கடை தலை??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது வீட்டு சூத்தைகளை பொத்திவைத்துவிட்டு அயலவர் பிரச்சனையை மூக்கு வாய் வைத்து விடுப்புக்கதைப்பதிலேயே காலம் கழித்துவந்த உங்கள் போன்றவர்களுக்கு உதைத்தவிர வேறு என்னத்தை எழுத தெரியும்.

செய்த அநியாயம் எல்லாம் செய்து மற்றவன் வாயை ஆயுத முனையில் அடைத்துவைத்து ஏதோ தாங்கள் பத்துமாத்து தங்கள் போலவும் மற்றவன் எல்லாம் விடுகாலிகள் போலவும் படம் காட்டிக்கொண்டு உங்களுக்குள் இருந்தாலும், உலகிற்கு உண்மை தெரியும்.

ஒரு வீதத்திற்கும் சேராத கூட்டம், பெரும்பான்மையின் கருத்தை அறியாமை என்று வாதாடுவதே ஜனனாயக விரோதம் என்று அறியாதவர்கள், இவர்கள் கரங்களில் ஆயுத பலம் வேறு இருந்தால் அந்த ஆட்சி எப்படிப் பட்டதாக இருந்திருக்கும்?

உலகிற்கு உங்கள் அமைப்புக்களின் கூட்டிக் கொடுப்புக்கள்கூட தெரிந்துதானே இருந்தது. என்ன தான் செய்தார்கள்?

போன வாரம் கூட "ரொபேட் பிளேக்" இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றி கதைக்கும் போது "விடுதலைபுலிகள்"பயங்கரவாதிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதையும் அதில் வலியுறுத்தினார்.

அர்யுனா! விடுதலைப் போராட்டங்களுக்கு; அமெரிக்காவோ, இல்லை பிளேக்கோ அவதார காவல் தெய்வங்களா உங்கள் அரசியல் அறிவுக் கணோட்டத்தில். உங்கள் மேதாவித்தனம் இங்கேயே இப்படிக் கோட்டை விடும் போது அதை எங்கே கொண்டே பயன் பெறுவது?

உங்கட ஆட்களே உங்களுக்குள் அடிபட்டு நாறிப்போகும் காலம்வந்துவிட்டது.

30 வருட போராட்டத்தில் தமிழனை ஒருகாலமுமில்லாத கீழ்த்தரமான நிலைக்கு கொண்டுவந்துவிட்டதுமல்லாமல் அப்பாவி 35,000 பொதுமக்களையும் பலி கொடுத்தது உங்கள் போன்றவர்களின் ஒற்றைகண் பார்வைதான்.

நீலன் திருச்செல்வமும்,கேதீஸ்வரனும் உங்களுக்கு கூட்டிக்கொடுப்பவர்கள் போல்தான்

அர்யுன், பிரபாகரன் பயங்கரவாதியாய் தெரிந்த கண்களுக்கு, இவர்கள் நல்லவர்களாய்த்தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

இருப்பார்கள்.தமிழர்களுக்கு உங்கள் போன்றவர்கள் செய்ய வேண்டிய பேருதவி இனி கொஞ்சநாளைக்காவது வாயை மூடிக்கொண்டிருந்து நாட்டில் இருப்பவர்களை நிம்மதியாக வாழ விடுவது.அதைத்தான் உம் போன்றவர்களிடம் அவர்களும் கேட்கின்றார்கள்.

முதல் போய் ஒரு நாலெழுத்தை படியுங்கோ.செய்பவற்றையும் செய்து விட்டு மற்றவன் வாயை மூடப்பார்க்காதீர்கள்.

"குளிச்சிட்டு வா" என்பதை குளியாதவன்ரை வாய் சொல்ல மாட்டுது என்று நாம் கருதுவோம் என்ற அடிப்படையினூடா இந்த மேற்கோள் அர்யுனா!

உம்மிடம் இருக்கு கல்வி அறிவு அது எழுத்தாலும் வெளிப்படவில்லை, சத்தான கருதாலும் வெளிப்பட வில்லை இன்னும் சொல்லப் போனால் உமது அறியாமையை முப்பரிமாணத்தில் வெளிக்கொணர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான்,

இவர்கள் பாடினதால் புலிகளுக்கு மக்கள் ஆதரவு தரவு தரவில்லை

மக்கள் ஆதரவுள்ள புலிகளை பாடினார்கள் அவ்வளவுதான் மற்றும்படி அவர்கள் தமது தொழிலையே செய்துள்ளார்கள்.

இப்பவும் ஒன்றும் முடிந்தது போகவில்லை உண்மையான மக்கள் தொண்டனானால் மக்கள் நேசிப்பார்கள்,அது தவிர இந்த பாட்டு பாடுறது புலி பயங்கரவாதி எண்டு பல்லவி பாடிறது எல்லாம் வேலைக்காகாது.

  • கருத்துக்கள உறவுகள்

தனது வீட்டு சூத்தைகளை பொத்திவைத்துவிட்டு அயலவர் பிரச்சனையை மூக்கு வாய் வைத்து விடுப்புக்கதைப்பதிலேயே காலம் கழித்துவந்த உங்கள் போன்றவர்களுக்கு உதைத்தவிர வேறு என்னத்தை எழுத தெரியும்.

செய்த அநியாயம் எல்லாம் செய்து மற்றவன் வாயை ஆயுத முனையில் அடைத்துவைத்து ஏதோ தாங்கள் பத்துமாத்து தங்கள் போலவும் மற்றவன் எல்லாம் விடுகாலிகள் போலவும் படம் காட்டிக்கொண்டு உங்களுக்குள் இருந்தாலும், உலகிற்கு உண்மை தெரியும்.

போன வாரம் கூட "ரொபேட் பிளேக்" இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றி கதைக்கும் போது "விடுதலைபுலிகள்"பயங்கரவாதிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதையும் அதில் வலியுறுத்தினார்.

உங்கட ஆட்களே உங்களுக்குள் அடிபட்டு நாறிப்போகும் காலம்வந்துவிட்டது.

30 வருட போராட்டத்தில் தமிழனை ஒருகாலமுமில்லாத கீழ்த்தரமான நிலைக்கு கொண்டுவந்துவிட்டதுமல்லாமல் அப்பாவி 35,000 பொதுமக்களையும் பலி கொடுத்தது உங்கள் போன்றவர்களின் ஒற்றைகண் பார்வைதான்.

நீலன் திருச்செல்வமும்,கேதீஸ்வரனும் உங்களுக்கு கூட்டிக்கொடுப்பவர்கள் போல்தான் இருப்பார்கள்.தமிழர்களுக்கு உங்கள் போன்றவர்கள் செய்ய வேண்டிய பேருதவி இனி கொஞ்சநாளைக்காவது வாயை மூடிக்கொண்டிருந்து நாட்டில் இருப்பவர்களை நிம்மதியாக வாழ விடுவது.அதைத்தான் உம் போன்றவர்களிடம் அவர்களும் கேட்கின்றார்கள்.

முதல் போய் ஒரு நாலெழுத்தை படியுங்கோ.செய்பவற்றையும் செய்து விட்டு மற்றவன் வாயை மூடப்பார்க்காதீர்கள்.

அண்ணேய் நாலு எழுத்தை படிப்பதும் நானுறு எழுத்தை படிப்பதும் எங்களுடைய தனிபட்ட பிரச்சனை.

ஆனால் மரம் தெரியாதவனுக்கு இலைபுடுங்கி காட்டுவதுபோல்........... நீங்கள் எங்களுக்கு ஈழத்தை கீறிகாட்டினால் அண்ணாந்து பார்க்க நாங்கள் என்ன அமேசன் காட்டுக்குள் வாழும் ஆதிவாசிகளா? நாங்களும் ஈழத்திலே இருந்து ஈப்பி சாப்பி புளட் என்ற நயவஞ்சக கூட்டங்களால் அழிந்து இந்திய சிங்கள காடைகளால் சூறையடபட்டு கரை மீண்ட எங்களுக்கு நீங்கள் ஈழம் கீறீகாட்டினால் எப்படி?

நீலன்திருச்செல்வம் மற்றைய செல்வங்களெல்லாம் ஒன்றையும் கிழிக்கவில்லை என்று நான் ஒருபோதும் எழுதவில்லையே......?

நான் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம் அவர் கிழித்தார் இவர் கிழித்தார் என்று எழுதாமல் என்னத்தை கிழித்தார்கள் என்று சற்று விளக்கி நாகரீகமாக எழுதினால் நாலு எழுத்து தெரியாத நாங்கள் வாசித்து விளங்கிகொள்வோமே. அதை விடுத்து நீலன் திருச்செல்வம் என்றால்.............? நாங்கள் பொத்திகொண்டு இருந்விடுவம் நீங்கள் காப்பிலே வண்டியோட்டலாம் என்றால் அது எப்படி?

அதே நீலன் செல்வங்கள் கிழித்த கிழப்புகள் எங்களுக்கும் தெரியுமே? அதையெப்படி நாங்கள் மறப்பது என்று ஒரு மாற்று வழியையாவது எமக்கு எழுதலாமே?

அதென்னெ ................... பிளேக்கு புலிகளை பயங்கரவாதியென்று சொல்லிவிட்டாரோ? அடேங்கப்பா....... அந்த ஜனநாயகவாதி அப்படி சொல்லிவிட்டாரா.............. நம்பவே முடியல்லே.

சிங்களத்திகளுடன் கூத்தடிக்க பதவிமுடிந்தாலும் வந்துபோகும் நாய் சொன்னால்..........? புலி பூனையாகிவிடும் அதை அப்படியே நாங்கள் நம்பவேணும்................ ஏனென்றால் நாங்கள் அமெசன் காட்டு ஆதிவாசிகள்.

எங்களுக்கு பதில் எழுத சொல்லி நான் எழுதவில்லை.

ஆனால் உங்களின் வாந்திகளை அள்ளி தின்ன வேண்டிய எந்த வில்லங்கமும் எமக்கு இல்லை அதைதான் திரும்ப திரும்ப எழுதுகிறேன். ஒரு கருத்து களத்தில் ஒரு கருத்தை எழுதினால் அதை ஒரு சிறிய ஆதாரமவது வைத்தே எழுதவேண்டும். அந்த நாகரீகங்களை தாங்கள் கற்றுகொண்டால் நாலு எழுத்து கற்கிற வில்லங்கம் எமக்கு இல்லை. அதைவிடுத்து புலியையும் பன்றிகளையும் ஒன்று என்று எழுதினால் அப்படியே வாசித்துவிட்டு எம்மால் போக முடியாது. நாம் கேட்பதெல்லாம் எந்தவிதத்தில் என்பதையே. முடிந்தால் கற்றுகொண்டு எழுதுங்கள்............ எங்களுக்கு கற்பிக்கிற வேலை உங்களுக்கு வேண்டாம்.

யாரிடம் போனால் எதை கற்றுகொள்ள முடியும் என்பது எமக்கு தெரியும்.................. அதாவது முயல் பிடிக்கிற நாயை முஞ்சியிலே தெரியும். என்று நான் சொல்லவில்லை யாரோ சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

இனி தலபை;பிற்கு வருவோம்...............

எல்லோரும் மனிதபிமானிகள் ஆகிவிட்டார்கள் நெடுக்காலபோவான் தனித்துவிட்டான். நானும் பல முறை சிந்தித்துவிட்டேன் நெடுக்காலபோவான் எதை பிழையாக எழுதினார் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. சத்தியத்தியத்திற்காவே நாம் எத்தனையோ இளவயது இளைஞருக்கும் யுவதிகளுக்கும் தீமூட்டினோம். ஆனால் இன்று சந்தர்ப்பவாதமே சரியானது என்றால்? தீ மூட்டிய கைகளால் எப்படி சரியென்று எழுதுவது என்பது உண்மையிலேயே எனக்கு புரியவில்லை.

உண்மைதான் எனக்கு எந்தபிரச்சனையும் இல்லை நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். அதற்காக ஒரு அடிமை அடிமையாக இருக்க கூடாது என்று எழுதுவது கூட தப்பாகுமா? ஆக இதை நான் யாழ்பாணத்தில் இருந்து வேண்டுமானால் எழுதலாம் அது சரியாகிவிடும். ஆனால் அதே கருத்தை புலத்தில் இருந்து எழுதினால் பிழையாகிவிடுமா? ஆக கருத்தில் கரு இல்லை இருந்து எழுதும் இடம்தான் சரி பிழைகளை தீர்மானிக்குமா?

"சாவரும் போதிலும் தணல்இடை வேகினும் சந்ததி தூங்காது"

என்று நாம் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு சென்று கார்திகை மதத்தில் சாந்தானோடு கூடி பாடியதை நம்பிதானே............... எத்தனையோ கரும்புலிகள் சிரித்த முகத்துடனேயே கையசைத்து போனார்கள். நாம் யாரும் சென்று தடுக்கவில்லையே? இன்று அதே சாவு வாழந்து முடிந்த எமது வீட்டுகதவை தட்டும்போது எப்படி சந்தார்ப்பவாதம் சரியெனபடுது?

ஆக விலைகளற்ற விடுதலை என்றால் எனக்கும் வேண்டும்............ அப்படி எதாவது விலைகள் இருந்தாலும் வேறுயாராவது பொறுக்க வேண்டும்? இதுதான் நியாயம் என்று நானும் எழுதலாம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் சில விடைகளற்ற வினாக்கள் தடுக்கின்றன.

சாந்தன் அவர்கள் டக்ளசை பாடிவிட்டார் என்பதை மட்டும் மையமாக வைத்து இதை நான் எழுதவில்லை............... இனி ஈழத்தில் வாழும் தமிழருடைய நிலை என்ன? ஈழதமிழர்களாகிய எங்களுடைய அடையாளம் என்ன? என்ற கேள்விகளின் ஊடாகவே இதை எழுதுகிறேன். ஏனெனில் இன்று ஒரு சாந்தன் நாளை எத்தனையோ சந்தன்கள்.............. ஆக ஒரு இனமே சந்தர்பபவாத இனமாக அழிவது என்றால்? ஏன் இத்தனை விலைகளை கொடுத்தோம்? எத்தனை உன்னதமான உயிர்களை கொடுத்தோம்?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடைதேடியே இதை எழுதுகிறேன். அந்தவிடைகளை யாரும் எழுதாத வரையில் நெடுக்காலபோவானின் கருத்து தவறானது என்று என்னால் நிற்சயமாக எழுதமுடியாது. அதேபோல நெடுக்காலபோவானை எதிர்த்து எழுதுபவர்களையும் மக்கள் நலன்விரும்பிகள் என்றும் என்னால் எழுதமுடியாது. துயர்வரும் வேளைகளிலும் இலட்சியத்தோடு நடப்பவனே மக்களின் நலன்விரும்பி என்றே நான் கருதுகிறேன்.

என்னவென்று சொல்லமுடியவில்லை இந்த கருத்து என்னில் ஏற்படுத்திய பாதிப்பு, எனக்குள் இருந்த போலி மனிதாபிமானியை குத்தி கிழித்து விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.