Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் போரில் சிங்களத்தால் பாவிக்கப்பட்ட பேரழிவு ஆயுதங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0:14

morons..

  • கருத்துக்கள உறவுகள்

bull shit

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:

நெடுக்கர், ... இப்படியானவற்றை youtube இல் இணைக்கும் போது, நாமே பார்ப்போமென்றால் சந்தேகமே???? .. இப்படி ஓரிரு இணையங்களில் இணைத்தால் சரி!!! ... மற்றும்படி இவைகளை எமக்கு காட்டி புளித்துப் போய் விட்டது ... இவற்றை காட்ட வேண்டியவர்கள்/பார்க்க வேண்டியவர்கள் புரியும் பாஷையில் தலைப்பிட்டு இணைத்தால் ... அது சில பலனையாவது தரும்!!!

இப்போதெல்லாம் பல உல்லாசபிரயாணம் போகும் மேற்கத்தேயர்கள், இந்த youtube இல் உள்ள கிளிப்புகளையும் பார்க்க தவறுவதில்லை!!! இப்படியானவற்றை கூடுதலாக ... உல்லாச பிரயாணிகள் கவரும் விதத்தில் இணைத்தால் ... லங்காவிற்கான உல்லாச பிரயாணம் வளர்ச்சியடையலாம்???????

Sri Lanka (Ceylon) The Pearl of Indian Ocean

Welcome to Sri lanka - The Killing Fields

Welcome to Sri lanka

welcome to srilanka

welcome to srilanka

srilanka tourism

... சிறிய முயற்சிகள், ... கைகளில் அகப்படும் எவற்றையும் ... எம் லங்கா மாதாவின் புகழ் பரப்ப பயன்படுத்துவோம்!!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்றம் பற்றி அமெரிக்கா உச்சரிக்கிற அளவுக்கு கூட நம்மவர்கள் இப்போது உச்சரிப்பதில்லை. இரண்டு ஆண்டுக்குள் எல்லாத்தையும் மறந்திட்டு.. சாதியும்.. டக்கிளஸ் புராணமும்.. அடுத்த தலைவர்.. ஜனநாயக அணி. மாற்று அணி.. அரசியலும்.. புதிய கட்சி.. உள்ள கட்சிக்கு.. பரம்பரை பெயர் வைக்கிறது.. என்று பழைய கிழடி கதவைத் திறவடி கணக்கா நம்மவர்களின் நடத்தைகள்.. புலத்திலும்.. புகலிடத்திலும் அமைந்திருக்கின்றன.

அப்படியான ஜென்மங்களுக்கு சிலவற்றை மீள மீள போட்டு ஞாபகப்படுத்த வேண்டி இருப்பதோடு.. சொந்த உறவுகள்.. இப்படி செத்தன.. என்று சொல்ல வேண்டியும் உள்ளது. வேதனை தான்.. இருந்தாலும்.. ஞாபக மறதி கூடிய தமிழனுக்கும் சேர்த்து இதனை செய்தாக வேண்டி உள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த்விட்டேர் twitter.com போன்ற செய்தி பரப்பும் இணையதளங்களில் இணைப்பது பலன் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனுக்கு ஒரு பச்சை!!!!!!!!

யூடியூப்,பேஸ்புக்,ட்விட்டர் எல்லாம் ஒருசிறுவட்டத்துடன் தான்.

இவ்வளவு பணத்தைவைத்திருக்கும் நாம் எமக்கென ஒரு "லொபியிங்" செய்யும் சர்வதேசரீதியிலான ஒருஅமைப்பை உருவாக்கி(பிறநாட்டவர்களும் இருக்கலாம்) அல்லது பிறநாட்டு லொபியிங் ஏஜென்சிகளை விலைக்கு வேண்டி தொடர்சியாக பணம் கொடுத்து செய்யவேண்டியவேலையிது.

சும்மா நாலு பேர் பார்த்து அனுதாபப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.அடிக்கின்ற இடத்தில் அடிக்கவேண்டும்.அதாவது இராஜதந்திரிகள்,கொள்கை வகுப்பாளர்கள் இப்படியாக அவர்கள் எந்த மட்டத்திலும் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு என்றொரு வொய்ஸ் அந்தந்த நாடுகளில் இருக்கவேண்டும்.

இது காலம் காலமாக பலர்சொல்லிக்கொண்டேயிருப்பது யார் கேட்டார்கள்? எங்களுக்குள் அடிபடவும்,அகப்பட்டதை பொக்கெற்றுக்குள் போடவும்,அமைப்பின் பொறுப்பிற்கு வந்ததும் அதைவைத்தே விலைபோகவும் தயாராக இருக்கும்போது படம் காட்டுவதைத்தவிர உண்மையாக இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

புலி பலமாக இருந்த காலத்திலேயே (புலியைபிடிக்காவிட்டாலும் தமிழனின் விடிவிற்காக) சர்வதேச ரீதியில் எமதுபோராட்டத்தை,எமது பக்க நியாயாத்தை மார்க்கெட்ரிங் செய்யவேண்டுமென எத்தனையோ முறை சொல்லிவந்துள்ளேன்.அதைவிடுத்து திரும்பதிரும்ப எம்மவருக்குள்ளேயே சுழன்றுகொண்டே நின்றார்கள்.அதற்கு சில காரணங்களும் இருந்தன புலிகளின் பலசெயற்பாடுகளால் இவர்களால் அப்படிபோகவும்முடியாமல் இருந்தது.

.. நீண்ட காலத்துக்கு பின் அர்ஜுனின், ஓர் ஆக்கபூர்வமான கருத்து!! ... பச்சை ஒன்று!!

... இதை சிலர் காலம் காலமாக சொல்லி வந்தார்கள், எங்கள் புலம்பெயர் ஆள்பவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை!!!!!!! (கடந்த காலங்களில் எதையும் கவனத்தில் எடுத்தவர்களா, இவர்கள்????)

... ஓர் உதாரணம் ... பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக தற்போது இருப்பவர், பல முறை இலங்கை சென்று வந்தார் .. இலங்கை அரசின் செலவில்!!! அவர் என இலங்கையின் நலனில் அக்கறை கொண்டா சென்று வந்தவர்!!! ... இங்குள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள், ஒரு இலவச காலிடேயிற்காக குத்திக்கரணங்கள் அடித்ததை கடந்த காலங்களில், இங்குள்ள மீடியாக்கள் அம்பலப்படுத்தின!!!!

.... நாம் இலங்கைக்கு காலிடே அனுப்பத்தேவையில்லை, வேறு நாடுகளில் சந்திப்புகள், கருத்தரங்குகள் என ரிக்கட்டும் கொடுத்து நட்டச்சத்திர விடுதியில் தங்குமிடமும் கொடுத்திருந்தால், தலை கீழாக நடந்திருப்பார்கள்!!!! ... ஆனால் நாமோ நேர்மையின் சிங்கங்கள்!!! ... உதெல்லாம் எமக்கு சரிவராது!!!!!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

யூடியூப்,பேஸ்புக்,ட்விட்டர் எல்லாம் ஒருசிறுவட்டத்துடன் தான்.

... லொபியிங், என்பது அரசியல்வாதிகளையோ, அமைப்புகளையோ அணுக இருக்கலாம், ஆனால் இன்று நடுத்தரவர்க்கத்தினர் யூரியூப்பிலும், ருவிட்டரிலும், பேஸ்புக்கிலும்தான் வாழ்கிறார்கள்!!!! .... இதற்கெல்லாம் கஸ்டப்படத்தேவையில்லை, எம்மிடம் இருக்கும் ஆவணங்களை சில நிமிடங்களில் ... அவர்கள் தேடும் தலைபில் ஏற்றி விட்டால் போதும்!!! ... இன்றெல்லாம் நாமும் எங்கேயாவது காலிடே போவதென்றாலும் இவைகளில் சிலவற்றையாவது தேடுகிறோம்!!! ... நாம் நால்வரை இதன் மூலம் கவர்ந்தாலும் வெற்றியே!! ... அதற்கு மேல் நாம் இணையங்களும் இத்தலைப்புகளில் பதிவுசெய்து ... ஒன்றும் கஸ்டப்படத்தேவையில்லை, இன்று யூரியுப்பில் கிடக்கும் எம்மாதாரங்களையே அவர்ற்றில் ஏற்றினால் போதும்!!! ... நால்வரையாவது அது சென்றடையும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

.. நீண்ட காலத்துக்கு பின் அர்ஜுனின், ஓர் ஆக்கபூர்வமான கருத்து!! ... பச்சை ஒன்று!!

... இதை சிலர் காலம் காலமாக சொல்லி வந்தார்கள், எங்கள் புலம்பெயர் ஆள்பவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை!!!!!!! (கடந்த காலங்களில் எதையும் கவனத்தில் எடுத்தவர்களா, இவர்கள்????)

... ஓர் உதாரணம் ... பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக தற்போது இருப்பவர், பல முறை இலங்கை சென்று வந்தார் .. இலங்கை அரசின் செலவில்!!! அவர் என இலங்கையின் நலனில் அக்கறை கொண்டா சென்று வந்தவர்!!! ... இங்குள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள், ஒரு இலவச காலிடேயிற்காக குத்திக்கரணங்கள் அடித்ததை கடந்த காலங்களில், இங்குள்ள மீடியாக்கள் அம்பலப்படுத்தின!!!!

.... நாம் இலங்கைக்கு காலிடே அனுப்பத்தேவையில்லை, வேறு நாடுகளில் சந்திப்புகள், கருத்தரங்குகள் என ரிக்கட்டும் கொடுத்து நட்டச்சத்திர விடுதியில் தங்குமிடமும் கொடுத்திருந்தால், தலை கீழாக நடந்திருப்பார்கள்!!!! ... ஆனால் நாமோ நேர்மையின் சிங்கங்கள்!!! ... உதெல்லாம் எமக்கு சரிவராது!!!!!!!!!!!!!!!!!!

இதையெல்லாம் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்டவர்களிடம் ஏன் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

இதையாவது மற்றவர்கள் செய்யலாமே...........................

இதையெல்லாம் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்டவர்களிடம் ஏன் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

இதையாவது மற்றவர்கள் செய்யலாமே...........................

அண்ணா, ... உதற்கு முக்கியம் ஆட்களுமல்ல, நேரமுமல்ல .... பணம்!!!!!!!! ... அது, அவர்களிடம் தான் காலாகாலமாக!!! ... அது அவர்களின் பணமல்ல ... எங்களின்!!!

... இருந்த/இருக்கும் பணத்தைக் கொண்டு ... பிணங்களையே ... வாய் திறக்கப்பண்ணி இருக்கலாம்!!!!!!

Edited by Nellaiyan

பிரச்சாரமெல்லாம் புலன் பெயர்ந்த தமிழ் மக்களை குறி வைத்தே நடந்ததன. பேச்சுவார்த்தை நடந்த பொழுது கூட அதிகளவு தமிழ் ஊடகவியலாளர்களின் பிரசன்னமே இருந்தது. சர்வதேச ரீதியில் நடைபெற்ற ஒரு பேச்சு வார்த்தை வெளிநாட்டு ஊடகங்களில் பெரிதாக வெளியிடப்படவில்லை. உக்கிரமான போர் நடைபெற்ற பொழுது கூட அதைப்பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வருவதற்குரிய ஊடகத் தொடர்புகள் இருக்கவில்லை.

மேற்கு நாடுகளில் அடிமட்டத்தில் ஊழலற்ற நிர்வாகம் நடந்தாலும், அரசியல் மட்டத்தில் ஊழல்கள் நடக்கின்றன. அரசியல்வாதிகளையோ பத்திரிகையாளர்களையோ சில பல இலவச அன்பளிப்புகளால் எங்கள் பக்கம் திருப்பியிருக்க முடியும். பெரிய தலைகளை கைக்குள் போடாமல் இலட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது.

இந்த விடயத்தில் யூதர்கள் வல்லவர்கள். சிங்களவனும் இதைத்தான் செய்தான்.

இனியாவது குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டாமல் எந்த வழியிலாவது 'லோபியிங்' செய்து தமிழனுக்கு சாதகமான நிலையை உருவாக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூப்,பேஸ்புக்,ட்விட்டர் எல்லாம் ஒருசிறுவட்டத்துடன் தான்.

இவ்வளவு பணத்தைவைத்திருக்கும் நாம் எமக்கென ஒரு "லொபியிங்" செய்யும் சர்வதேசரீதியிலான ஒருஅமைப்பை உருவாக்கி(பிறநாட்டவர்களும் இருக்கலாம்) அல்லது பிறநாட்டு லொபியிங் ஏஜென்சிகளை விலைக்கு வேண்டி தொடர்சியாக பணம் கொடுத்து செய்யவேண்டியவேலையிது.

சும்மா நாலு பேர் பார்த்து அனுதாபப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.அடிக்கின்ற இடத்தில் அடிக்கவேண்டும்.அதாவது இராஜதந்திரிகள்,கொள்கை வகுப்பாளர்கள் இப்படியாக அவர்கள் எந்த மட்டத்திலும் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு என்றொரு வொய்ஸ் அந்தந்த நாடுகளில் இருக்கவேண்டும்.

இது காலம் காலமாக பலர்சொல்லிக்கொண்டேயிருப்பது யார் கேட்டார்கள்? எங்களுக்குள் அடிபடவும்,அகப்பட்டதை பொக்கெற்றுக்குள் போடவும்,அமைப்பின் பொறுப்பிற்கு வந்ததும் அதைவைத்தே விலைபோகவும் தயாராக இருக்கும்போது படம் காட்டுவதைத்தவிர உண்மையாக இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

புலி பலமாக இருந்த காலத்திலேயே (புலியைபிடிக்காவிட்டாலும் தமிழனின் விடிவிற்காக) சர்வதேச ரீதியில் எமதுபோராட்டத்தை,எமது பக்க நியாயாத்தை மார்க்கெட்ரிங் செய்யவேண்டுமென எத்தனையோ முறை சொல்லிவந்துள்ளேன்.அதைவிடுத்து திரும்பதிரும்ப எம்மவருக்குள்ளேயே சுழன்றுகொண்டே நின்றார்கள்.அதற்கு சில காரணங்களும் இருந்தன புலிகளின் பலசெயற்பாடுகளால் இவர்களால் அப்படிபோகவும்முடியாமல் இருந்தது.

மிக நல்ல கருத்து. வரவேற்கிறேன்.

சிறிய முயற்சிகள், ... கைகளில் அகப்படும் எவற்றையும் ... எம் லங்கா மாதாவின் புகழ் பரப்ப பயன்படுத்துவோம்!!!!
நன்றிகள்.
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் வேலை செய்யம் நிறவனத்தில் லிபியா பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.நான் சொன்னேன் லிபியாவில் இறந்த மக்களைக் காட்டிலும் பலமடங்கு அதிக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது இந்தர் சர்வதேச சமூகம் திரும்பிப் பார்க்கவில்லையே என்று சொன்னேன்.அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அது ஒரு சிறு உள்நாட்டுக் கலகம் என்றளவில் முடித்துக் கொண்டார்கள்.பென்காசியில் இருந்து பிபிசி ஸ்கை ஊடகவியலாளர்கள் நேரடிச் செய்திகளை வழங்கக் கூடிய (சுதந்திரம்) வாய்ப்பு லிபியாவில் இருந்தது. ஆனால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றிய பின்னர் சர்வதேச போர் நியமங்களை மீறி நடைபெற்ற பெரும் இனப்படுகொலை வெளிச்சத்துக்கு வராதற்கு காரணம் சர்வதேச ஊடகங்களில் எமது செய்திகள் போதிய அளவில் வெளிவராததே.அப்படி வந்தாலும் ஒரு சில நிமிடங்கள் சிறு விவரணம் மாதிரி வந்து போகும்.ஆக நாம் செய்யத் தவறியது சர்வதேச ஊடகங்களில் தொடர்ச்சியாக எமது பிரச்சனை பற்றிய செய்திகள் வரக் கூடியதாக சர்வதேச ஊடகங்களில் எவ்வழியிலேனும் ஊடுருவ வேண்டும்.இதன் பொருள் பணம் கொடுத்து சக்தி மிக்க ஊடகவியலாளர்களை எம் வசப்படுத்த வேண்டும்.அடுத்து எமது இளைய தலைமுறை மருத்துவம் பொறியியல் துறைகளில் மட்டும் கவனம் செலுத்துவதை விடுத்து ஊடத்துறைக்குள் நுழைய வேண்டும்.நாம் எம்மிடமுள்ள ஊடகங்களையே தொடர்ச்சியாக நடத்த முடியாமல் நிற்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.