Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல படையினர் ஒரு பெண்ணைக் கற்பழித்தனர்: போருக்குப் பின்னும் தொடரும் அட்டூழங்கள் அம்பலமாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல படையினர் ஒரு பெண்ணைக் கற்பழித்தனர்: போருக்குப் பின்னும் தொடரும் அட்டூழங்கள் அம்பலமாகிறது. Top News

[Thursday, 2011-04-21 04:35:45]

நேற்றய தினம் மாலை 7.00 மணிக்கு சனல் 4, மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் இலங்கை போர்குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இது அமையவுள்ளதாக அறிகிறது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிங்களம் சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் இன்னும் விழிப்படையாது அப்படியே உள்ளனர் என்பது வேதனைக்குரிய விடையமாக உள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி, மற்றும் அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் இலங்கை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதால், ஐ.நா வுக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகிறது. இச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களும் சரிவர கையாளவேண்டும். தமிழர்கள் ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் அலுவலகங்களை தமிழர்கள் முற்றுகையிடவேண்டும்.

லிபியாவுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததுபோல, இலங்கைக்கும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மக்கள் வீதிக்கு இறங்கவேண்டும். அதற்கான காலமும் நேரமும் கூடியுள்ளது என்றே கூறவேண்டும். ஐ.நா அறிக்கை குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சி கோத்தபாய ராஜபட்க்ஷவிடம் கேட்டபோது, அவர் மிகவும் காட்டமாகப் பதிலளித்துள்ளார் . இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிகளில், இதுவும் வெளியாகவுள்ளது. சர்வதேச ஊடகங்கள் தமிழர் பக்க நியாயங்களைப் பற்றிப்பேச ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர்கள் மெளனாக இருப்பது பயன்தராது.

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடைபெற்றவேளை தமிழர்கள் எவ்வாறு வீதிக்கு இறங்கிப் போராடினார்களோ, அவ்வாறானதொரு போராட்டம் உடனடியாக, உலகளாவியரீதியில் நடாத்தப்படவேண்டும். அதற்கான தரணமும் இதுவே ! இதனை விடுத்தால் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. ஐ.நாவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கவேண்டும் இல்லையேல், அதனை ஏற்கவைக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கவேண்டும்.

www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse

நன்றி - செய்தி இணையம்

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வீட்டு படையினரா எங்க வீட்டுப் படையினரா.. இதைச் செய்தது. இன்னும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவப் பயங்கரவாதிகளை மிலேச்சத்தனங்களை செய்யும் கொடூரர்களை.. படையினர் என்று விழித்து எழுத வெட்கமில்லையா.. இந்த ஊடகங்களுக்கு.

அதுமட்டுமன்றி.. சிங்கள காடைகளுக்கு "படையினர்" என்ற அந்தஸ்தளிக்கும் ஊடகங்கள்.. தமிழ் பெண் "பாலியல் வல்லுறவு (கற்பழித்தனர்)" என்ற அந்தஸ்தை அளிக்கின்றனர். இவர்கள் ஊடக தர்மம்.. தமிழ் சொல்லாடல்கள் என்பன பற்றி அறிந்துதான் செய்தி இடுகின்றனரா இல்ல...........???! சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுகின்றனரா...???!

Edited by nedukkalapoovan

உங்க வீட்டு படையினரா எங்க வீட்டுப் படையினரா.. இதைச் செய்தது. இன்னும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவப் பயங்கரவாதிகளை மிலேச்சத்தனங்களை செய்யும் கொடூரர்களை.. படையினர் என்று விழித்து எழுத்த வெட்கமில்லையா.. இந்த ஊடகங்களுக்கு.

... பல வருடங்களுக்கு முன் ஒரு தடவை ஓர் சந்திப்பில் நடேசன் சத்தியேந்திரா அவர்கள் குறிப்பிடுகையில் ... வட அயர்லாந்து ஜெரி அடம்ஸை உதாரணம் காட்டி, அவர் பிரித்தானியாவை பற்றி குறிப்பிடும் போதெல்லாம், பிரித்தானிய அரசு/பிரித்தானிய பிரதமர்/பிரித்தானிய ஆயுதப்படையினர் என வார்த்தைக்கு வார்த்தை "பிரித்தானியா" என்பதனை குறிப்பிடுவார், ஏனெனில் அது வேறோர் நாடென காட்டுவதற்கு !! அவ்வாறு நாமும் "சிறிலங்கா" என்றோ அதைவிட "சிங்களம்" என்பதனை தெளிவாக கண்டிப்பாக பாவிக்க வேண்டும் என்றார் ... ஆனால் அன்று தொடக்கம் இன்று வரை நாட்டில் இருந்து வெளிவருபவைகளாக இருக்கட்டும் அல்லது புலமாக இருக்கட்டும், நாம் ஜனாதிபதி/அரசு/ஆயுதப்படையினர் என்றே கூடுதலாக உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். ... பிழை எங்கிருந்தோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது???? ... நாம் வேற்று நாட்டினர் என்பதனை உறுதிபட கூற மறந்து விட்டோம்/மறக்கிறோம்!! .... இனியாவது .....

ஒரு மட்சை வெல்ல வேண்டுமாயின் பவுல் போடுபவுனுக்கு நாம் திருப்பி பவுல் போட்டுக்கொண்டிருந்தால் நடக்காது, கோலை அடிக்கின்ற வெற்றிக்கான அலுவலை பார்க்க வேண்டும்.(ராஜீவ் காந்தி கொலை படிக்காத அறிவின்மையால் நடந்தது) நாம் சிவப்பு காட் பெற்று கோலே அடிக்காத ஒரு நிலைமையை உருவாக்கிவிட்டது.

இனியாவது மூளையாக விளையாடி கோலை அடிக்கின்றவேலையை பார்போம்.(வெரி சிம்பிள் ஆபிரிக்காவில் இருந்து றொட்பாவையும்,ஜ்ரோப்பியாவில் இருந்து ரொனால்டோவையும்,சவுத் அமெரிக்காவில் இருந்து மெஸ்ஸிசையயும் வாங்கினால்காணும்)

இப்படித்தான் அரசியலும்.அதைவிட்டு திம்பு பேச்சு வார்தையில் டெலோ சார்பில் வந்து அனைத்தையும் குழப்பிவிட்டு போன சத்யேந்திரா நடேசன் போன்றவர்களை இன்னமும் பலர் நம்பிக்கொண்டு.

அண்ணை மாரே வெளிச்சத்திற்கு வாங்கோ?

ஒரே பவுல் போட்டுக் கொண்டிருந்தா.. அது மச்சில்ல.. அதுக்குப் பெயர் வேறு. பவுல் போட்டுக் கொண்டிருக்கிறவனோட தொடர்ந்து விளையாட முடியாது. ஆட்டத்தை தடை செய்ய வேண்டும் அல்லது வெளிநடப்பு செய்ய வேண்டும்... அதாவது புறக்கணிக்க வேண்டும்.

முரளிதரன் தவறாக பந்து வீச்சு செய்கிறார் என்ற போது இதைத்தான் சிறீலங்கா அணியினரே செய்தனர்.

ராஜீவ்காந்தி பவுல் போட்டா யாரும் அவருக்கு ரெட் காட் காட்ட மாட்டினம். அவர் அவ்வளவு பெரியவர் என்ற நினைப்பு. அதுதான் அவருக்கு யாரொ ரெட் காட் காட்டி இருக்கினம். அதேபோல யாரெல்லாம் பவுல் விளையாடியும் ரெட் காட் காட்டப்படாமல் இருக்கினமோ அவைக்கு எல்லாம் ரெட் காட் ஒரு நாள் தானே காட்டப்படும். அதுதான் வரலாறு.!

ஒரே பவுலோட விளையாடுற அணியை தொடர்ந்து சேர்த்து வைச்சுக் கொண்டிருக்கக் கூடாது. அது விளையாட்டுக்கு அவமானம். அந்த அணியை புறக்கணிப்பதை செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த அணி திருந்த முயலும். இதுதான் உலக நடைமுறை யதார்த்தம்.

ஆனால்.. இஞ்ச நீங்கள் கொஞ்சப் பேர் பவுலோட விளையாடிற அணியோட டீல் வைச்சு விளையாடினா.. விளையாட்டு உருப்படும் என்று பெரிய தத்துவம்.. அதுவும் சன நாய் அக தத்துவம் பேசுவதுதான் வேடிக்கை..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மட்சை வெல்ல வேண்டுமாயின் பவுல் போடுபவுனுக்கு நாம் திருப்பி பவுல் போட்டுக்கொண்டிருந்தால் நடக்காது, கோலை அடிக்கின்ற வெற்றிக்கான அலுவலை பார்க்க வேண்டும்.(ராஜீவ் காந்தி கொலை படிக்காத அறிவின்மையால் நடந்தது) நாம் சிவப்பு காட் பெற்று கோலே அடிக்காத ஒரு நிலைமையை உருவாக்கிவிட்டது.

இனியாவது மூளையாக விளையாடி கோலை அடிக்கின்றவேலையை பார்போம்.(வெரி சிம்பிள் ஆபிரிக்காவில் இருந்து றொட்பாவையும்,ஜ்ரோப்பியாவில் இருந்து ரொனால்டோவையும்,சவுத் அமெரிக்காவில் இருந்து மெஸ்ஸிசையயும் வாங்கினால்காணும்)

இப்படித்தான் அரசியலும்.அதைவிட்டு திம்பு பேச்சு வார்தையில் டெலோ சார்பில் வந்து அனைத்தையும் குழப்பிவிட்டு போன சத்யேந்திரா நடேசன் போன்றவர்களை இன்னமும் பலர் நம்பிக்கொண்டு.

அண்ணை மாரே வெளிச்சத்திற்கு வாங்கோ?

ராஜீவ் என்ற கொலை வெறியனை புலிகள் தக்க தருணத்தில் போட்டுதள்ளியதால்தான்................

இலட்சகணக்கில் அழியாமல் தமிழர்களை புலிகளால் காப்பாற்ற முடிந்தது. தாயை சுட்டது ஒரு பஞ்சாபி என்பதற்கே அயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தவன் அவன். தன்னையே தோற்கடித்த தமிழர்களை கொத்து குண்டு போடமால் நஞ்சடித்தே கொன்றிருப்பான்.

வெள்ளம் வரவில்லை முன்பே அணைகட்டியதால் அதன் பாதிப்பை பற்றி அலச மறந்துவிட்டார்கள். அதாவது அடித்த கோலை கோலி பிடித்ததால் கோல் போகவில்லை.......... போயிருந்தால் ஆட்டத்தில் எப்போதோ தோற்று இருப்போம்.

றோனால்டோவை கொண்டுவந்து ஈழத்தில் பின்பு பந்தடிக்கலாம்.................

அரசியல் ஞானிகள் நீங்கள் இப்போது லிபியாவிற்கு றோனால்டோவை கொண்டு சென்று பந்தடித்தால்? அப்பாவி உயிர்கள் பலதை காப்பாற்றலாமே?

லிபியா கிரவுண்டு பந்தடிக்க சரியில்லையா அல்லது வேறு குறைபாடு எதும் உள்ளதா????

உங்க வீட்டு படையினரா எங்க வீட்டுப் படையினரா.. இதைச் செய்தது. இன்னும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவப் பயங்கரவாதிகளை மிலேச்சத்தனங்களை செய்யும் கொடூரர்களை.. படையினர் என்று விழித்து எழுத வெட்கமில்லையா.. இந்த ஊடகங்களுக்கு.

சில இணையத் தளங்களில் சிறிலங்கா படையினர் "பாதுகாப்புப் படையினர்" என்றே குறிப்பிடப்படுகின்றனர். தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று பறை சாற்றும் ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல

ஜனாதிபதி

பிரதமர்

பாராளுமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர்

படையினர்

காவல்துறையினர்

எல்லாம் எமது நாட்டிற்குரியதாகவே எழுதுகிறார்கள்.

பல படையினர் ஒரு பெண்ணைக் கற்பழித்தனர்: போருக்குப் பின்னும் தொடரும் அட்டூழங்கள் அம்பலமாகிறது. Top News

[Thursday, 2011-04-21 04:35:45]

. சர்வதேச ஊடகங்கள் தமிழர் பக்க நியாயங்களைப் பற்றிப்பேச ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர்கள் மெளனாக இருப்பது பயன்தராது.

பொறுங்கள் ... இன்றுதான் சனிக்கிழமை ... எங்கள் புலத்து பிரதிநிதிகள் ... மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாம் / மற்றையோர் தாமே பிரதிநிதிகளாம் ... இன்னும் படுக்கையால் எழுந்திருக்க மாட்டார்கள்!!! ... எழுந்து கக்கா, மூத்தா இருந்து சாப்பீட்டு பொடி பிள்ளைகளுடன் விளையாடி ... மாலை இங்குள்ள ஓர் வானொலியிலா, தொலைக்காட்சியிலா வருவார்கள் ... வீர வசனம் பேசுவார்கள், அதை இதை செய்கிறோம் இரகசியமாக என்பார்கள் ... விசிலடிக்க தயாராவோம், பக்கத்தில் நின்றால் முன்பு அமிர்தலிங்கத்துக்கு கை கீறி பொட்டு வைத்தது போல் வைத்தும் விடுவோம் .....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பவுல் கேம் ஆடின கிட்லர் முசோலினி சதாம் முபாரக் மிலிசோவிக் கடாபி இன்னும் அவையளப் போன்ற ஆட்களுக்கு நடந்த நிலைமைகளைப் பாருங்கோ.பந்து தொடர்ந்து ஒரு பக்கம் நிற்காது.எங்கட பிரச்சனை இப்ப ஐநா வரை போயிருக்குது.நீங்க இப்பவும் தோல்வியடைந்த திம்பு பேச்சுவார்த்தையிலேயே நிற்கிறியள். புலிகள் எங்களைச் செயற்பட விடலை என்று கத்திக் கொண்டு திரிஞ்சனீங்கள்.இப்ப புலி இல்லை.செயற்படலாம்தானே?என்ன செய்து கிழிக்கிறீங்கள்.ராஜீவைப் போட்டதைப்பற்றி கதைச்சக் கொண்டு இருக்கிறீயள்.புலிகள் தாங்கள் மொத்தமாக அழிந்து எங்கட பிரச்சனையை ஐநா கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்.ராஜீவ் இருந்திருந்தால் எங்கட பிரச்சனை இந்தியாவைத் தாண்டி இருக்காது.இப்ப அது சுpனத ரஸ்யா இந்தியா எல்லாத்தையும் தாண்டி வந்த ஒரு சர்வதேசப் பிரச்சனையாய் உருவாகி இருக்குது.

இந்தியா ஒரு வைக்கல் பட்டடைநாய் மாதிரி தானும் படுக்காது தள்ளியும் படுக்காது.

எமக்கு தேவை சமாதானம்.....

எப்படி என்று தெரியாது.. அக்கறையுமில்லை.. அதாவது விட்டாக்காணும் சாமி.....

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி நடந்த 30 வருடப்போரட்டம், மக்களை இந்த மனநிலைக்கு கொண்டுவந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.

இனி சான்ஸ் இல்லை.. கிரிக்கெட் சமயத்தில் நாம் எல்லொரும் பார்த்தோம்.. எடுப்பார் கைப்பிள்ளை குணத்தை உடைய நாம் ஏன் சுதந்திரமடைய உலகினால் அனுமதிக்கப்படவில்லை..

இவ்வுலகில் கௌரவமாக வாழ ஒரு இனத்துக்கு சுயகௌரவம் தேவை.. விபச்சாரிகள் போல் வாழும் எம்மை மிருகங்கள் போல் வாழ அனுமதித்திருப்பதே அளவுக்கு அதிகம்..

  • கருத்துக்கள உறவுகள்

Genocide of the century

400,000 innocent people.........

Encircled in an area not more than 1 square kilometer.............

Bombarded with cluster munitions and white phosphorous.............

Elderly and infants hunted down inside safe zones and hospitals.............

Pregnant s died with their unborn, limbs sticking out from dead mother's body........

Infant sucking from its dead mothers breasts.................

Burnt remains of human flesh and bones around everywhere............

The day came, May 19, 2009 !

The Genocidal forces of two countries entered the zone........

80,000 massacred in matter of hours.....

Hundred of thousands rounded up and forced in detention camps.....

Young and old filtered and massacred in killing fields............

Women gang raped and killed, raped again....

Dead bodies of raped women filmed in mobile phones...

The temptation of raping a dead body of a Tamil woman came up in the background of the clip.......

Men stripped naked and blind folded............

Lined up and shot on the back with brand new Kalashnikov......

Body after body, counting never stopped............

Mom without her children.....

Father without his son....

Children without their parents........

Parents without their children...A war without witness....

The Genocide of the century....

All in the name of "War on Terrorism"....

All in the name of " Humanitarian war"....

World watched till the end....

Did not want to say anything....

UN watched closely....

To make sure Tamils will get "what they want"........

An entire ethnic group silently massacred in the jungles of Vanni.......... :(

In a genocidal war without witness.........

Double standard

Libyan President ordered his loyal troops to crack down on anti-Gadafi forces. His air force started bombing rebel strong holds. America and the UN are sad, worried about causalities. Planning to enforce a "No - fly Zone " over Libyan airspace to give the rebels a breathing space. All good, all dictators and war criminals need to be treated in that way. But, hang on....

What happened in May 2009 in Northern Srilanka. The air forces of India and Srilanka bombarded densely populated civilian settlements and "Safe zones" day after day and night after night. Using internationally banned weapons such as cluster munitions and chemical weapons. Killed thousands a day. Where was the no fly zone? Where were the US and UN to condemn this war crime? Who is going to bring these war criminals to justice??

If the western world and its media are so worried about a mere 1000 Libyan combatants getting killed, what about 80,000 innocent Tamils massacred in the jungles of Vanni??

Because the Tamils lived in the darkest place of the world, where the western world has nothing to care and worry.

Double standard at its best !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மட்சை வெல்ல வேண்டுமாயின் பவுல் போடுபவுனுக்கு நாம் திருப்பி பவுல் போட்டுக்கொண்டிருந்தால் நடக்காது, கோலை அடிக்கின்ற வெற்றிக்கான அலுவலை பார்க்க வேண்டும்.(ராஜீவ் காந்தி கொலை படிக்காத அறிவின்மையால் நடந்தது) நாம் சிவப்பு காட் பெற்று கோலே அடிக்காத ஒரு நிலைமையை உருவாக்கிவிட்டது.

இனியாவது மூளையாக விளையாடி கோலை அடிக்கின்றவேலையை பார்போம்.(வெரி சிம்பிள் ஆபிரிக்காவில் இருந்து றொட்பாவையும்,ஜ்ரோப்பியாவில் இருந்து ரொனால்டோவையும்,சவுத் அமெரிக்காவில் இருந்து மெஸ்ஸிசையயும் வாங்கினால்காணும்)

இப்படித்தான் அரசியலும்.அதைவிட்டு திம்பு பேச்சு வார்தையில் டெலோ சார்பில் வந்து அனைத்தையும் குழப்பிவிட்டு போன சத்யேந்திரா நடேசன் போன்றவர்களை இன்னமும் பலர் நம்பிக்கொண்டு.

அண்ணை மாரே வெளிச்சத்திற்கு வாங்கோ?

ஹா ஹா ஹா.... இப்படி சிரிக்கவைச்சிட்டீங்களே!

படிப்பறிவா?? ஹீ ஹீ.... என்ன ஒரு புத்தகத்தை ஒருவரை வைத்து விளக்கபடுத்தி, பின் அதை இரவு பகலாக சப்பி துப்பி, பின் அந்த மனப்பாடம் செய்த விடயங்களை கேள்விகளுக்கு பதிலாக எழுதி, பின் ஒரு கருப்பு கவுனையும் ஒரு சதுர தொப்பியையும் போட்டு ஒரு தாள் சான்றிதழையும் பெற்றுவிட்டு பெரிய படிபறிவாளிகள் என்று பீற்றுவார்கள். தாம் படித்த விடயங்களை அவர்களால் நியமாக்க கூட தெரியாது.

முப்பது ஆயிரம் முட்டாள்கள் எமது நாட்டை காக்க இறந்தார்கள், நாம் படிபறிவாளிகள் பத்தாயிரம் மைல் தூரம் எட்ட வந்து சவுண்ட் விடுவோம்.

அண்ணா, எங்கட தலையை பத்தி ஏதாவது புத்தகம் வாசிச்சிருகிரீங்களா? இந்திய பெரிய படிப்பறிவாளி நாராயண் சுவாமி தனது புத்தகத்தில் வியந்தது என்னத்தை பற்றி தெரியுமா? எமது தலையின் அறிவை பற்றி தான். எமது தலையை அவர் ஒரு புத்தக புழு என்று விபரித்திருந்தார்.

அண்ணா, உங்களால் ஒரு ஐந்து பேரை கூட்டி ஒரு குழு அமைத்து எங்களது மக்களுக்காக போராட வைக்கமுடியுமா? படிப்பறிவு இருக்கும் எத்தனை இலட்சம் தமிழர் ஈழத்துக்கு வெளியே இருக்கிறார்கள், எவ்வளவு திணறுகிறோம்?!

ஐந்து இலட்சம் எதிரி காடேறி படையையும், ஒரு மில்லியன் இந்திய இராணுவ படையையும் எதிர்த்து ஒரு குட்டி தீவின் சிறிய காட்டில் இருந்து போர் செய்வதற்கு எவ்வளவு அறிவு, விவேகம், சாணக்கியம், ஒருங்கமைப்பு தேவை தெரியுமா?

சும்மா ஆரோ ஒரு குடும்ப அரசியல் பார்சி காரனுக்கு என்னதான் இருந்தாலும் இவ்வளவு உருக தேவை இல்லை. இந்த பார்சி ராஜீவ் இந்தியாவிற்கு செய்த ஒரே சாதனை மண்டையை போட்டது தான்.

உங்களது படிப்பறிவாளி நண்பர்களை கேட்டுப்பாருங்கள். மனப்பாடம் செய்து கூறுவார்கள் "Indian economy boomed because of the trade liberalization after Rajeev's death"!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க வீட்டு படையினரா எங்க வீட்டுப் படையினரா.. இதைச் செய்தது. இன்னும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவப் பயங்கரவாதிகளை மிலேச்சத்தனங்களை செய்யும் கொடூரர்களை.. படையினர் என்று விழித்து எழுத வெட்கமில்லையா.. இந்த ஊடகங்களுக்கு.

அதுமட்டுமன்றி.. சிங்கள காடைகளுக்கு "படையினர்" என்ற அந்தஸ்தளிக்கும் ஊடகங்கள்.. தமிழ் பெண் "பாலியல் வல்லுறவு (கற்பழித்தனர்)" என்ற அந்தஸ்தை அளிக்கின்றனர். இவர்கள் ஊடக தர்மம்.. தமிழ் சொல்லாடல்கள் என்பன பற்றி அறிந்துதான் செய்தி இடுகின்றனரா இல்ல...........???! சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுகின்றனரா...???!

தமிழ் பிட்டையும், வடையையும் விற்றுக்கொண்டு "ஸ்ரீ லங்கா", இந்திய உணவகம் என்று தட்டி வைக்கும் எங்களது தமிழ் படிப்பறிவு வியாபாரிகளை என்ன சொல்வது?

சேம் சைட் கோல் போட்டால் ரெட் கார்ட் குடுப்பினமே?

ஒரு மட்சை வெல்ல வேண்டுமாயின் பவுல் போடுபவுனுக்கு நாம் திருப்பி பவுல் போட்டுக்கொண்டிருந்தால் நடக்காது, கோலை அடிக்கின்ற வெற்றிக்கான அலுவலை பார்க்க வேண்டும்.(ராஜீவ் காந்தி கொலை படிக்காத அறிவின்மையால் நடந்தது) நாம் சிவப்பு காட் பெற்று கோலே அடிக்காத ஒரு நிலைமையை உருவாக்கிவிட்டது.

இனியாவது மூளையாக விளையாடி கோலை அடிக்கின்றவேலையை பார்போம்.(வெரி சிம்பிள் ஆபிரிக்காவில் இருந்து றொட்பாவையும்,ஜ்ரோப்பியாவில் இருந்து ரொனால்டோவையும்,சவுத் அமெரிக்காவில் இருந்து மெஸ்ஸிசையயும் வாங்கினால்காணும்)

இப்படித்தான் அரசியலும்.அதைவிட்டு திம்பு பேச்சு வார்தையில் டெலோ சார்பில் வந்து அனைத்தையும் குழப்பிவிட்டு போன சத்யேந்திரா நடேசன் போன்றவர்களை இன்னமும் பலர் நம்பிக்கொண்டு.

அண்ணை மாரே வெளிச்சத்திற்கு வாங்கோ?

அண்ண நாங்கள் வெளிச்சத்துக்கு வாறது இருக்கட்டும், முதல்ல உண்மையைச் சொல்லுங்கோ நீங்கள் வெளிச்சத்தில இருகிறீங்களா? இல்ல இருட்டுக்குள்லையா?? நான் ஏன் கேட்கிறேன் என்றால், நீங்கள் முன்வைத்த கருத்து தலைப்புக்கு சார்ந்து உள்ளதா? ஏன் தலைப்பைப் பார்க்காமல் கருத்தெழுதி திரியை எப்பவுமே வேறு பக்கம் திசை திருப்புகிறீர்கள்??

போர் முடித்தபின்பு பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்களே அங்குள்ள பெண்களை மானபங்கப் படுத்தி அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படையச் செய்கிறார்கள். அதற்கு நீங்கள் முன்வைத்த கருத்தை தயவு செய்து திரும்ப படிக்கவும்!!!!

இவ்வுலகில் கௌரவமாக வாழ ஒரு இனத்துக்கு சுயகௌரவம் தேவை.. விபச்சாரிகள் போல் வாழும் எம்மை மிருகங்கள் போல் வாழ அனுமதித்திருப்பதே அளவுக்கு அதிகம்..

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண நாங்கள் வெளிச்சத்துக்கு வாறது இருக்கட்டும், முதல்ல உண்மையைச் சொல்லுங்கோ நீங்கள் வெளிச்சத்தில இருகிறீங்களா? இல்ல இருட்டுக்குள்லையா?? நான் ஏன் கேட்கிறேன் என்றால், நீங்கள் முன்வைத்த கருத்து தலைப்புக்கு சார்ந்து உள்ளதா? ஏன் தலைப்பைப் பார்க்காமல் கருத்தெழுதி திரியை எப்பவுமே வேறு பக்கம் திசை திருப்புகிறீர்கள்??

போர் முடித்தபின்பு பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்களே அங்குள்ள பெண்களை மானபங்கப் படுத்தி அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படையச் செய்கிறார்கள். அதற்கு நீங்கள் முன்வைத்த கருத்தை தயவு செய்து திரும்ப படிக்கவும்!!!!

இந்த தலைப்பின் கீழ் அவருக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்துவிட்டார்......... ஆதாவது புலிவாந்தியை எடுத்துவிட்டார்.

இனி இங்கே அவர் வரமாட்டார். வேறு தலைப்பில் இதே வாந்தியெடுக்க வருவார்.

வாந்திகள் அப்படியே இருக்கும் நாங்கள் கேள்வி கேட்டு எழுதினால் மட்டும் நிர்வாகம் தூக்கிவிடும். இவங்கள் தம்பிதானே என்று அன்போடு தூக்குவதால் எமக்கும் வலிப்பதில்லை. அநாகரீமான பாதையில் யாழ்செல்வதில் எமக்கும் இஸ்டமில்லை.

ஆனால் தலைப்பிற்கு சம்பந்தமில்லாத வாந்திகளில் கவனம் செலுத்தினால் எமக்கு எழுத வேண்டிய தேவைகள் இல்லையே?

உங்கள் நியாயமான கருத்தை நானும் வரவேற்கிறேன். நிருவாகத்தினர் கவனத்தில் கொள்ளுவார்கள் என்றும் நினைக்கிறன். (பாவம் அவர்களும் எத்தனை முறைதான் அறிவுறுத்துவது...)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.