Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுதப்பட்டது: சனி ஆனி 24, 2006 9:52 am Post subject:

--------------------------------------------------------------------------------

பருத்துறைக்கே "பருத்துறை வடையா"????

பின்னீட்டிங்கள் தூயா இது ரைக்கும் திருநெல்வேலிக்கே அல்வாவா என்று தான் சொல்வார்கள்.நீங்கள் எங்களுக்கு என்று ஒன்றை உருவாக்கி விட்டீங்கள். :D:D:D

  • Replies 244
  • Created
  • Last Reply
Posted

பின்ன சொந்தமா சொல்ல வேண்டாமா...நான் என்ன சுண்டலா கொப்பி, பேஸ்ட் செய்ய?? ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவும் முதலே வந்துட்டுமே...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைய்ம் பாப்ஸ்......... :D:D :oops:

Posted

வரும் வரும்....சொன்னது கட்டாயம் நீங்களா தான் இருக்குமே ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயாக்கே சுண்டலா ..............புத்தனுக்கே மொட்டையா........கந்தப்புவுக்கே பொல்லா........ஒசிக்கே footballa

Posted

ஆகா ஆகா எப்பிடி புத்தன் உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடிகின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாவம் நங்கி.. கொஞ்சம்.. றிலாக்ஸ் பண்ண விடுங்கோ.. இப்படி குண்டுக்கு மேல குண்டாய்ப்போட்டா.. அழுதிடப்போறா.. :wink: :P

  • 2 weeks later...
Posted

இன்று சிட்னியில் சில ஈழத்து தமிழ் இளைஞர்கள் செய்த ஒரு நல்விடயம்..... அடுத்த புலம்பலாக....வெகு விரைவில்

அங்க இருக்கிறவங்க..விடய்த்தடை போட்டு உடைக்காதிங்க...

  • 2 weeks later...
Posted

"புலத்தில் இருந்து ஓர் புலம்பல் -எங்களால் முடிந்தது"

tickob3.jpg

தாய் மண்ணைவிட்டு வந்து உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழ தமிழர்களாகியா நாம்...எம் இனத்திற்காக, எம் விடிவுக்காக எம்மால் முடிந்ததை செய்திருக்கின்றோம்...செய்துக

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையர்களுக்கு மட்டும் தான் வாழ்த்தா? அப்ப அப்புமார் ஆச்சிமார்களுக்கு வாழ்த்து இல்லையோ?

Posted

அப்பு ஆச்சியையும் நாங்கள் இளையவர்கள் என்று தான் சொல்லுறம் ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பு ஆச்சியையும் நாங்கள் இளையவர்கள் என்று தான் சொல்லுறம் ;)

அப்ப சுண்டல் குழந்தையா?

Posted

சுண்டல்..சின்ன பெடியன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயா நல்ல தொரு முயற்ச்சி......பெடியள் ஆயிரத்தைசெய்து போட்டு சும்மா இருக்குதுகள் ..கிழசுகளுக்கு வாழ்த்து தேவைப்படுது.....சரி சரி கந்தப்புக்கு ஒரு ஒ போட்டுவிட்ங்கோ......

Posted

நன்றி புத்தன் :lol:

கந்தப்பு இணைப்பில் இல்லை போல ;)

Posted

துயா புலம்பல் நல்லா இருக்கு என்றாலும் ராதியையும் குஞ்சாச்சியையும் நீலம்பரி என்று சொல்லுற அளவுக்கு கந்தப்புவுக்கு துணிவு கொடுத்து இருக்க கூடாது. :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல சேவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் :lol: நல்லாத்தான் புலம்பி இருக்கீங்கள்.உஙகளுக்கும் ஓ :P

Posted

கந்தப்புவை கேளுங்கள் ரசிகை ;)

நன்றி சஜேவன் :lol:

Posted

வணக்கம் தூயா,

இன்று தான் வாசித்தேன். புலம்பல் நல்லாத் தான் இருக்குது. சிந்திக்க வெண்டிய விசயங்களைத் தொடர்ந்து புலம்புங்கோ

இங்கும் சில ஆலயங்கள் தாயகக் குழந்தைகளுக்காகவும் அவலப்படும் மக்களுக்காகவும் நல்ல பல திட்டங்களைச் செய்தகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளும் இங்கத்தையக் கோயில் காசை அங்கை ஏன் அனுப்புவான் என்ற கேள்விகளும் கடவுளுக்கச் சொத்துச் சேக்க வேணும் எண்ட கோசங்களும்............ அப்பப்பா தலை சுத்துது..

Posted

நன்றி மணிவாசகன்..

இங்கும் பல கோவில்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றது..இனி பல பிரச்சனைகளும் உருவாகும்..

திருந்தவே மாட்டார்கள்

Posted

தூயாவின் புலம்பல் இன்று தான் படித்தேன். நல்லதொரு விடயத்தை புலம்பி சீ எழுதியிருக்கின்றீர்கள். அதில் கலந்து கொண்ட யாழ் உறவுகளுக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அப்போ நீங்களும் அங்கு நின்று உதவி செய்தீர்களோ தூயா? :)

Posted

தூயா சாப்பாட்டு பக்கம் போகாமல் இருந்தேனே அது உதவி தானே ;)

நன்றி ரமா

Posted

வணக்கம் தூயா,

புலத்து புலம்பலை நல்லா எழுதிருக்குறீங்க, இன்றுதான் என்னாலும் படிக்க முடிந்தது.சூப்பர், இப்படி தங்கள் வேலைகளை பாராமால் , தாமாக முன் வந்து உதவும் நம் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்...... ! புலம்பலை நன்றாக புலம்பிய தூயாவுக்கும் பாராட்டுக்கள்....! :P :lol:

அதுசரி என்ன சுண்டல் அண்ணா, கோயிலுக்கு போனமா, கும்பிட்டமா, வேலைகளை செய்தமா,எண்டு இருக்காம, கோயிலுக்கு வந்த பெட்டைகள் குறைவா இருக்கு எண்டு கதை எல்லாம் நடந்திருக்கு ஹிஹி :wink: :wink: பிள்ளையார் கனவில் வந்திருவார் சொல்லிட்டன்..... :wink: :P :P :)

Posted

இது போன்ற இளையவர்களின் ஆக்க பணிகளிற்கு ஊக்கம் கொடுத்து உற்சாக படுத்துவோம் அவர்களிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் புலம்பின தூயாவிற்கும்தான்

Posted

வணக்கம் தூயா,

புலத்து புலம்பலை நல்லா எழுதிருக்குறீங்க, இன்றுதான் என்னாலும் படிக்க முடிந்தது.சூப்பர், இப்படி தங்கள் வேலைகளை பாராமால் , தாமாக முன் வந்து உதவும் நம் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்...... ! புலம்பலை நன்றாக புலம்பிய தூயாவுக்கும் பாராட்டுக்கள்....! :P :lol:

அதுசரி என்ன சுண்டல் அண்ணா, கோயிலுக்கு போனமா, கும்பிட்டமா, வேலைகளை செய்தமா,எண்டு இருக்காம, கோயிலுக்கு வந்த பெட்டைகள் குறைவா இருக்கு எண்டு கதை எல்லாம் நடந்திருக்கு ஹிஹி :wink: :wink: பிள்ளையார் கனவில் வந்திருவார் சொல்லிட்டன்..... :wink: :P :P :)

நிச்சயமாக :lol:

எத்தனையோ பிரச்சனைகள், வேலைகளுக்கு நடுவில்...

பாராட்டப்பட வேண்டிய விடயம்

இன்னும் இப்படி நல்ல சேவைகளை அவர்கள் செய்யட்டும்..

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம்....செய்த இளைஞர்கள் யாருமே..நீ நான் என சண்டை போடாமல்..அனைவரும் வேலையை பகிர்ந்து செய்தது தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.