Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசை அவமதித்தாரா சீமான் ?(video in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, June 25, 2011, 0:40இந்தியா, உலகம், தமிழீழம்

புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும் ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில் உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும் வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது.

என்று இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் சேரமான் கும்பல் ஈழமுரசுபத்திரிகையில் (21/06/2011) அன்று பிரசுரித்து இருந்தனர் .

அவர்கள் வெளியிட்ட செய்தி கிழே.

அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த இதன் பிரதிநிதிகள் சிலர், அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதுபோல் பாவனை செய்ய, அதனை வேறொருவர் தனது கமெராவில் பதிவு செய்துகொள்ள பின்னர் அதனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பங்கேற்பு என உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியிருந்தது.

இவ்வாறான நிகழ்வுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரங்கேறிக்கொண்டிருந்ததை அங்கிருந்த ஊடக இல்லத்தின் செய்தியாளர் நேரில் கண்டு எமக்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது என்ற செய்தியைப் பரப்பியுள்ளனர்.

நாடாளுமன்றங்களில் உள்ள சந்திப்புக் கூடங்களில் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் சந்திப்புக்களை மேற்கொள்ள முடியும். ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொண்டால் நாடாளுமன்றங்களில் நடத்தமுடிகின்ற கூட்டங்களை பிரமாண்டப்படுத்தி ஏன் செய்தியாக்குகின்றது என்ற கேள்வியே எழுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரோக்கியமான எந்த செயற்பாடுகளுமின்றி அறிக்கையும், அடையாள அட்டையும் வெளியிடும் நாடு கடந்த அரசு போகும் பாதை எங்கே என்பது இதன்மூலம் மக்களுக்கு தெளிவாகி வருகின்றது.

இதேவேளை, தமிழகத்தில் இன உணர்வு சார்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து பொய்யான பரப்புரைகளை இவர்கள் செய்து வருவதும் தெரியவருகின்றது. அண்மையில் தமிழகம் சென்றிருந்த நாடுகடந்த அரசின் அமைச்சரெண்டு சொல்லிக் கொள்ளும் ஒருவர், நாம் தமிழர் இணைப்பாளர் சீமானைச் சந்தித்து படங்களையும் வெளியிட்டு, நாடு கடந்த அரசிற்கு சீமான் ஆதரவு என்று செய்திகளையும் வெளியிட்டிருந்தனர்.

சீமானுடன் உரையாடிய சந்தர்ப்பமொன்றில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘வர்றாங்கள், பக்கத்தில் நின்று படம் எடுக்கவேண்டும் என்கிறாங்கள். பிறகு எதாவது இனப்படுகொலையை வெளிக்கொண்டுவாற நடவடிக்கைகளை எடுக்கப்போறம் எண்டுறாங்கள். அதற்கு ஆதரவெண்டு சொன்னால் வெளியிலைபோய் சீமான் இதற்கு ஆதரவு எண்டு செய்தியளைப் போடுறாங்கள். அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ என்றார்.

இதில் சீமான் இப்படி கூறினாரா ? என்று கேள்வி எழுந்துள்ளது . இந்த செய்திக்கு சீமான் எது பொய் எது உண்மை என்று உலக தமிழருக்கு சரியான விளக்கத்தை கூடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் .

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் சீமானை சந்தித்த போது ஆதரவு வழங்குவதாக கூறிய ஆதாரம் . video

http://youtu.be/LHtHUAKjSmE

அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழக அமைப்பொன்றின் பிரதிநிதி ஒருவர், தமிழகத்தில் இவர்கள் செய்துவரும் பிரச்சாரம் குறித்து தான் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருந்ததாகவும், சேரமான் எழுதிவரும் ‘ஈழமுரசுலீக்ஸ்’ படித்ததன் பின்னர் தனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்ததாகவும் கூறியதுடன், தமிழகத்தில் இவர்களது பொய்யான பரப்புரையை முறியடிக்க வேண்டும் அதற்கு ஈழமுரசு அங்கு செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கையில், இவர்களின் பொய்ப்பரப்புரைகளில் ஏமாந்தே நாடு கடந்த அரசுக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிப்பதில் இறங்கியிருக்கின்றார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இலங்கை அரசுடன் சேர்ந்து புலம்பெயர் கட்டமைப்புகளையும் மக்களையும் குழப்ப இந்த சேரமான் கும்பல் களம் இறங்கி உள்ளது . எனவே மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்கவேண்டும் .

தமிழக தலைவர்கள் இந்த சேரமான் கும்பலை இனம் கண்டு அவர்களுடான தொடர்பை துண்டிக்கும் படி கேட்டுகொள்கிறோம் . விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி .(தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன்)

எமது மண் சிங்கள பேரினவாத அரசால் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பும் கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் சிறைச்சேதமும் சிங்கள பேரினவாத அரச இராணுவத்தால் தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் எமது தேசமும் மக்களும் கண்டிருக்கிறார்கள்.40ஆயிரத்திற்கும் நெருக்கமான எமது தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்த மாவீரர்கள் விதையாகிப்போனார்கள். அளப்பரிய அர்ப்பணிப்புக்களைப் புரிந்த இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்கள் தம் இன்னுயிர்களை இழந்து புதைகுழியினில் சிங்கள பேரினவாத அரசால் புதைக்கப்பட்டார்கள்.

தாம் நேசித்த தாயை, தந்தையை. சகோதரனை, சகோதரியை, கணவனை, பிள்ளைகளை இழந்த இலட்சக்கனக்கான எமது உறவுகள் இன்றும் சொல்லெனாத் துயரினில் இன்றும் நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பிறந்த நாள் முதல் துயரையும் இழப்பையும் மட்டுமே கானும் சபிக்கப்பட்ட இனமாக தமிழினத்தை துரோகிகளோடு இணைந்து சிங்கள பேரினவாத அரசு மாற்றிவிட்டது. தேசத்தை இழந்தோம் மாவீர்களை இழந்தோம் மக்களை இழந்தோம் உடமை இழந்தோம் கடைசியில் உரிமையும் இழந்தோம். உறவுகளே இழந்தவைகளை மனதிற் பதித்து.

தமிழீழ வரலாற்றினையும், மாவீரர்களுடைய உன்னத தியாகங்களையும், எம் இளைய சந்ததியினருக்கு தெளிவு படுத்தி அதற்கேற்ப வரலாற்று பணியாற்றுவோம்.. தினம் தினம் நம் உறவுகளை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசினையும் அதற்க்கு உந்துசக்தியாய் திகழ்ந்த நாடுகளையும் சர்வதேச மன்றதில் நிறுத்தப் பாடுபடுவோம். இழந்த தேசத்தை மீட்டு உரிமைக்கு உயிர்கொடுத்து எமது தேசத்தின் கொடியேந்தி எமது மாவீரர்களின் கனவும் எமது மக்களின் கனவும் நிறைவேறும்வரை எமது உயிரையும் இழக்கும்வரை போராடுவோம்.

எவ்வித இடர்கள் வரினும் விலைபோகாத எமது மாவீரர்களின் வழி நின்று எமது தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில் பயணித்து தேசத்தின் விடிவிற்காகவும் மக்களுக்காகவும் உழைப்போம்.

எனவே மக்களைய நாம் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளபட்டுளோம் .

http://www.tamilthai.com/?p=20180

நா.......க...................த...............................அ.........................................X-ray_4.gif

Ambulance_2.gif

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுடன் உரையாடிய சந்தர்ப்பமொன்றில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘வர்றாங்கள், பக்கத்தில் நின்று படம் எடுக்கவேண்டும் என்கிறாங்கள். பிறகு எதாவது இனப்படுகொலையை வெளிக்கொண்டுவாற நடவடிக்கைகளை எடுக்கப்போறம் எண்டுறாங்கள். அதற்கு ஆதரவெண்டு சொன்னால் வெளியிலைபோய் சீமான் இதற்கு ஆதரவு எண்டு செய்தியளைப் போடுறாங்கள். அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ என்றார்.

:lol: :lol:

நாடுகடந்த அரசை அவமதித்தாரா சீமான்

''நாடு கடந்த தமிழீழ அரசு''

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களால தேர்தல் ஜனநாயக வளியில தேர்த்தெடுக்கப் பட்ட ஓர் அரசாங்கம். ஈழத் தமிழ் மக்களுடைய அரசாங்கம்.முதலில நாங்கள் எமது அரசாங்கத்தை மதித்து நடப்பம்.அதுக்குப் பிறகு மற்றவன் தானா மதிப்பான். வானொளி தொலைக்காட்சி பத்திரிக்கை போன்ற செய்தி ஊடகங்களில ஒருக்கா கதைச்சுப் போட்டு தமிழர் தலமையோட தற்செயலாக நடந்த சந்திப்புகளை ஊடகங்கள் மூலமா வெளியிட்டு போட்டு புலம் பெயர் தேசங்களில கனபோர் திரியினம் தாங்கள் தான் இனி எல்லாம் என்ற நினைப்பில.அதவிட இந்தியா வளத்த சில வேள்வி ஆடுகளும் இப்ப பழைய முகமூடிகள களட்டி வைத்த்துப் போட்டு ''ஈழத் தமிழரின் அரசாங்கத்தை '' ஈழத் தமிழர்களே அவமானப் படுத்துவது போன்ற தோற்றப்பாட்டை உண்டுபண்ண களத்திலே இறக்கிவிடப் பட்டுள்ளார்கள். 2 வருடங்களா குளம்பின குட்டையில மீன் பிடிச்சவே இனியும் கஸ்டம் என்பதை உணர்ந்து இப்ப வேற வளியில வலை விரிக்கினம்.விரிக்கிற வலையில இனி வலை விரிக்கிறவேதான் விளப்போகினம்.

வரவேற்கத்தக்க கருத்து.

உதெல்லாம் உண்மைதான் ... ஆனால் இப்ப கேபியோடு இருந்த ஐரோப்பிய மாபியாக்கள், உந்த நாக்காவை கொன்றோலுக்குள் கொண்டு வந்து ... செயற்படாமல் செய்திருக்கிறார்களாம்!!!! ... இனியும் நாக்கா என்று ஏமாறாமல் ... செய்பவர்கள் யாரோ??? ... அவர்களுக்கு பின் செல்வோம்!!!

அப்படியிருந்தால் அதை வெளிக் கொண்டு வரவேண்டியது அதை அறிந்தவர்களின் கடமை.

அப்படியிருந்தால் அதை வெளிக் கொண்டு வரவேண்டியது அதை அறிந்தவர்களின் கடமை.

... விடிய விடிய ராமர் கதை, .... ?? .... <_<

இங்கு புலத்தில் ஒரு சில உறுப்பினர்களை கொண்டுள்ள வணக்கத்துக்குரிய அடிகளார் இமானுவல் தலைமையில் செய்யும்/புரியும் காரியங்களில், ஒரு சத வீதத்தையாவது , இந்த நாக்காக்கள் செய்கிறார்களில்லை!!! ....

..... இவர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் பலரிடம் முன்பு இருந்தது, இன்று???????? ... உந்த நாக்காக்களை பற்றி கதைப்பதும், அவர்கள் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதும் காலத்தை வீண்டிக்கும் செயலும், நம்மை நாமே ஏமாற்றும் செயலுமாகும்!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசை அவமதித்தாரா சீமான்

''நாடு கடந்த தமிழீழ அரசு''

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களால தேர்தல் ஜனநாயக வளியில தேர்த்தெடுக்கப் பட்ட ஓர் அரசாங்கம். ஈழத் தமிழ் மக்களுடைய அரசாங்கம்.முதலில நாங்கள் எமது அரசாங்கத்தை மதித்து நடப்பம்.அதுக்குப் பிறகு மற்றவன் தானா மதிப்பான். .

நன்றி தமிழ் நிலா

ஆனால் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கோ

இனியும் நா.க. அரசுக்கோ அல்லது தமிழருக்காக உழைக்கும் வேறு அமைப்புக்களுக்கோ தொடர்ந்து இது போன்ற அவமானங்கள் தொடருமாயின் அதில் உள்ளோர் விலகிவிடுவர். அது மட்டுமல்ல அவர்களை வேறு இடங்கள் அரவணைக்கவும் காத்திருக்கின்றன. எனவே அவரவர் தம்மால் முடிந்ததை செய்யவிட்டு நாம் எம்மால் முடிந்ததை செய்வதே இன்று தேவையானது.

இதில் உள்ள வீடியோவை சம்பந்தப்பட்டவர் என்னிடம் நேரடியாகவே போட்டுக்காட்டினார். மிகவும் உற்சாகத்துடன் அதை அவர் வெளிப்படுத்தினார். அத்துடன் தமது சொந்த செலவில்தான் அவர் இவற்றை முழுவதுமாக செய்து வருகிறார். மேலும் பல வருடமாக எமது முக்கிய அமைப்புக்களின் பொறுப்பையும் சுமையையும் சுமந்தவர் எமக்காக.

... விடிய விடிய ராமர் கதை, .... ?? .... <_<

இங்கு புலத்தில் ஒரு சில உறுப்பினர்களை கொண்டுள்ள வணக்கத்துக்குரிய அடிகளார் இமானுவல் தலைமையில் செய்யும்/புரியும் காரியங்களில், ஒரு சத வீதத்தையாவது , இந்த நாக்காக்கள் செய்கிறார்களில்லை!!! ....

..... இவர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் பலரிடம் முன்பு இருந்தது, இன்று???????? ... உந்த நாக்காக்களை பற்றி கதைப்பதும், அவர்கள் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதும் காலத்தை வீண்டிக்கும் செயலும், நம்மை நாமே ஏமாற்றும் செயலுமாகும்!!! <_<

எழுதுவதற்காக இப்படியெல்லாம் எழுதாதீர்கள். உண்மையாய் இருப்பது ஒரு சிர அமைப்புகள்தான் அதில் நா . க . த . அ உம் ஒன்று. செய்பவர்களின் பின்னால் செல்வோம் என்றால் யார் செய்கிறார்கள்.?

யார் என்ன செய்தாலும் காரியங்கள் எதையும் இலங்கையில் நகர்த்த முடியவில்லை. சர்வதேசமே ஸ்தம்பித்து நிற்கும் போது இந்த அரசு எம்மாத்திரம். அவர்களது செயற்பாடுகளுக்கெல்லாம் செந்தப்பணமே செலவிடப்படுகின்றது. அப்படியிருக்க ஒன்றுமேயில்லையென்பது அபத்தம்.

விடியவிடிய ராமர் கதைதான். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

... விடிய விடிய ராமர் கதை, .... ?? .... <_<

இங்கு புலத்தில் ஒரு சில உறுப்பினர்களை கொண்டுள்ள வணக்கத்துக்குரிய அடிகளார் இமானுவல் தலைமையில் செய்யும்/புரியும் காரியங்களில், ஒரு சத வீதத்தையாவது , இந்த நாக்காக்கள் செய்கிறார்களில்லை!!! ....

..... இவர்கள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் பலரிடம் முன்பு இருந்தது, இன்று???????? ... உந்த நாக்காக்களை பற்றி கதைப்பதும், அவர்கள் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதும் காலத்தை வீண்டிக்கும் செயலும், நம்மை நாமே ஏமாற்றும் செயலுமாகும்!!! <_<

அமெரிக்காவில் நாடுகடந்த அரசுக்கு தொண்டு செய்பவர்கள், இம்மானுவல் அடிகளின் உலகத் தமிழர் பேரவைக்கும் தொண்டு செய்கிறார்கள். நியூயோர்க் நகரில் மே 18 நாள் நினைவு நிகழ்வை இரு அமைப்புகளினதும் தொண்டர்களும், கனேடிய அமைப்புகளில் நாடு கடந்த அரசும் உலகத் தமிழர் பேரவையின் அங்கத்துவர்களான கனேடிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழரின் தேசிய மக்கள் அவை ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒன்றாகவும் சிறப்பாகவும் செய்திருந்தன. இந்த தொண்டர்கள் தமது நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல பெருந்தொகை பணத்தையும் கொடுத்தே இந்த நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.

மேலும் கடனாக பெற்ற பணம் நாலாயிரம் டொலர்களை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்க முடியாமல் இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய நாடு கடந்த அரசு கையேந்தி நிற்கிறது. நீங்கள் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளிலோ அல்லது இம்மானுவல் அடிகளின் தலைமையிலான அமைப்பின் செயற்பாடுகளிலோ பங்குபற்றியிருந்தால் இவைபற்றி அறிந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

. இந்த தொண்டர்கள் தமது நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல பெருந்தொகை பணத்தையும் கொடுத்தே இந்த நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.

மேலும் கடனாக பெற்ற பணம் நாலாயிரம் டொலர்களை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்க முடியாமல் இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய நாடு கடந்த அரசு கையேந்தி நிற்கிறது. நீங்கள் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளிலோ அல்லது இம்மானுவல் அடிகளின் தலைமையிலான அமைப்பின் செயற்பாடுகளிலோ பங்குபற்றியிருந்தால் இவைபற்றி அறிந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கும்.

இது தான் உண்மை

நான் பல தடவைகள் இங்கு எழுதிவிட்டேன்.

இயக்கத்திடம் பணம் இருக்கிறது என்பதும் இது போன்ற தொரு வெளியில் நிற்பவர்களின் தூற்றுதல்தான்.

உள்ளே வெறும் கடனும் பலரது நேரமும் இலவச உழைப்புமே தேங்கிக்கிடக்கின்றன.

பார்வையாளர்களாக இருந்தவர்களை இதிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடியும். :(:(:(

உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசாங்கம் என்பவையெல்லாம் "இயக்கம்" என்று சொல்லுக்குள் அடங்காது. "இயக்கம்" என்ற சொல்லை வைத்து அவர்களையும் அடக்குவதுதான் நடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசாங்கம் என்பவையெல்லாம் "இயக்கம்" என்று சொல்லுக்குள் அடங்காது. "இயக்கம்" என்ற சொல்லை வைத்து அவர்களையும் அடக்குவதுதான் நடக்கின்றது.

நீங்கள் ரொம்ப குளம்பியுள்ளீர்கள் கிருபன்

இயக்கம் யார்?

பேரவை யார்?

உலகத்தமிழர் பேரவை யார்?

நாடுகடந்த அரசு யார்?

எனக்கு அத்தனை பேரையும் தெரியும்?

வெளியில் இருந்து துரும்பையும் அசைக்காதவர்கள் எவரும் இதிலும் எதையும் அசைக்கவில்லை. அசைக்க போவதுமில்லை. எல்லாமே ஒரு குறிப்பிட்ட வீதமே. அவர்கள்மேல்தான் அத்தனை சுமைகளும்...........

பிரான்சிற்கும், பிரித்தானியாவிற்கும் வித்தியாசமுள்ளது (அதே போலத்தான் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுபவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது). யார் யார் என்னத்தை அசைக்கின்றார்கள் என்பதைத் தெரிந்துவைத்து பிரயோசனமில்லை. இதனால் தாயகமக்களுக்கு இதுவரை கிடைத்த நன்மைகள் பூச்சியத்திற்கு சற்றுமேல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தாயகமக்களுக்கு இதுவரை கிடைத்த நன்மைகள் பூச்சியத்திற்கு சற்றுமேல்தான்.

மனச்சாட்சியே இல்லாத வரிகள் :(:(:(

அறிக்கை அரசியல் செய்யும் போது இந்தமாதிரி குழப்பங்கள் நிறைய வரும்.

சீமானும், நா.க. த. ஈ. அ. உம் இன்னும் நிறையச் செயல்களைச் செய்ய இருக்குது. அறிக்கைகளைக் குறைத்து செயலில் இறங்கவேண்டும்.

அமெரிக்காவில் நாடுகடந்த அரசுக்கு தொண்டு செய்பவர்கள், இம்மானுவல் அடிகளின் உலகத் தமிழர் பேரவைக்கும் தொண்டு செய்கிறார்கள். நியூயோர்க் நகரில் மே 18 நாள் நினைவு நிகழ்வை இரு அமைப்புகளினதும் தொண்டர்களும், கனேடிய அமைப்புகளில் நாடு கடந்த அரசும் உலகத் தமிழர் பேரவையின் அங்கத்துவர்களான கனேடிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழரின் தேசிய மக்கள் அவை ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒன்றாகவும் சிறப்பாகவும் செய்திருந்தன. இந்த தொண்டர்கள் தமது நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல பெருந்தொகை பணத்தையும் கொடுத்தே இந்த நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.

மேலும் கடனாக பெற்ற பணம் நாலாயிரம் டொலர்களை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்க முடியாமல் இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய நாடு கடந்த அரசு கையேந்தி நிற்கிறது. நீங்கள் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளிலோ அல்லது இம்மானுவல் அடிகளின் தலைமையிலான அமைப்பின் செயற்பாடுகளிலோ பங்குபற்றியிருந்தால் இவைபற்றி அறிந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கும்.

இது தான் உண்மை

நான் பல தடவைகள் இங்கு எழுதிவிட்டேன்.

இயக்கத்திடம் பணம் இருக்கிறது என்பதும் இது போன்ற தொரு வெளியில் நிற்பவர்களின் தூற்றுதல்தான்.

உள்ளே வெறும் கடனும் பலரது நேரமும் இலவச உழைப்புமே தேங்கிக்கிடக்கின்றன.

பார்வையாளர்களாக இருந்தவர்களை இதிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடியும். :(:(:(

யூட், விசுகு(உங்களை யாரும் இலகுவில் ஏமாற்றலாம், இங்கு யாழிலும் நடக்கிறது, அதே போல் இந்த நாக்காக்களும் ஏமாற்றுகிறார்கள் போல்!!!!?????),

இங்கு லண்டனில் நிகழ்ந்த, அதாவது நா.க.தக ஆரம்பிக்கப்பட்டபின், ஏதாவது ஓரிரு பகிரங்க நிகழ்வுகளை கூறுவீர்களா??? .(.. நான் உங்கள் அமைச்சரவை, இங்குள்ள எம்மோரி சென்ரரில் கூடுவதை அடக்கவில்லை, ஏனெனில் நான் அமச்சரவையில் உட்கார முடியாது!!!) ... இங்கு யாழில் யாராவது, லண்டனில் நிகழ்ந்த நா.க.த.க வின் நிகழ்வுகளில் பங்கு பற்றினீர்களா????????????? .............. சவுண்டுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன ... வேறொன்றுமே இல்லை!!!!!!!!!!!!

சில வாரங்களுக்கு முன், இங்குள்ள ஐபிசி வானொலியில் ஞாயிறு தோறும் நிகழும் அரசியல் கலந்துரையாடலில், உந்த நாகதகவின் அமைச்சரவை அமர்விற்கு போனதொன்று ... வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் தலைமையிலான அமைப்பு, இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடப்பதாக(என்ன? இங்கு வந்த சோனியாவை சந்தித்ததற்கு) அமைச்சரவையில் கதைத்ததாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். என்ன? இரண்டும் ஒன்றாக செயற்படுகின்றதா??????????

அறிக்கை அரசியல் செய்யும் போது இந்தமாதிரி குழப்பங்கள் நிறைய வரும்.

சீமானும், நா.க. த. ஈ. அ. உம் இன்னும் நிறையச் செயல்களைச் செய்ய இருக்குது. அறிக்கைகளைக் குறைத்து செயலில் இறங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகடந்த அரசு தோன்றியே சிலவருடங்கள்தான்..! அதற்கு சிறு கால அவகாசம் தரப்படவேண்டியது மிக மிக அவசியம்.

நா.க. அரசையும், அதன் உறுப்பினர்களையும் ஒரே தட்டில் வைக்க வேண்டாமே.. :unsure: உறுப்பினர்களின் தவறுகளுக்கு (?) ஒட்டுமொத்த நா.க.அரசின் தேவையையே குறைசொல்லக் கூடாது. உறுப்பினர்கள்மீது தவறெனில் அது நா.க. அரசின் குற்றமல்ல. அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் குற்றமே. அடுத்த சுழற்சியில் மக்கள் ஏதுவானதைச் செய்வார்கள்.

தற்போதைய எம் தேவை நா.க. அரசு என்கிற ஒரு அங்கம் ஜனநாயக அரசியலில் இருக்கிறது என்பதைத் தக்கவைப்பதே.. இவர்களால் குறுகிய காலத்தில் தாயக மக்களுக்குச் செய்யக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கிறது. ஆனால் அதற்கு அவர்களைக் குற்றஞ்சொல்லிப் பிரியோசனமில்லை. நாட்டின் நிலைமை அவ்வாறு உள்ளது.

இதை உணர்ந்து, உள்வீட்டுச் சண்டைகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு, முடிந்தால் சிறு பண உதவிகளை அவர்களுக்குச் செய்வோம்..! :rolleyes:

யூட், விசுகு(உங்களை யாரும் இலகுவில் ஏமாற்றலாம், இங்கு யாழிலும் நடக்கிறது, அதே போல் இந்த நாக்காக்களும் ஏமாற்றுகிறார்கள் போல்!!!!?????),

இங்கு லண்டனில் நிகழ்ந்த, அதாவது நா.க.தக ஆரம்பிக்கப்பட்டபின், ஏதாவது ஓரிரு பகிரங்க நிகழ்வுகளை கூறுவீர்களா??? .(.. நான் உங்கள் அமைச்சரவை, இங்குள்ள எம்மோரி சென்ரரில் கூடுவதை அடக்கவில்லை, ஏனெனில் நான் அமச்சரவையில் உட்கார முடியாது!!!) ... இங்கு யாழில் யாராவது, லண்டனில் நிகழ்ந்த நா.க.த.க வின் நிகழ்வுகளில் பங்கு பற்றினீர்களா????????????? .............. சவுண்டுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன ... வேறொன்றுமே இல்லை!!!!!!!!!!!!

சில வாரங்களுக்கு முன், இங்குள்ள ஐபிசி வானொலியில் ஞாயிறு தோறும் நிகழும் அரசியல் கலந்துரையாடலில், உந்த நாகதகவின் அமைச்சரவை அமர்விற்கு போனதொன்று ... வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் தலைமையிலான அமைப்பு, இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடப்பதாக(என்ன? இங்கு வந்த சோனியாவை சந்தித்ததற்கு) அமைச்சரவையில் கதைத்ததாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். என்ன? இரண்டும் ஒன்றாக செயற்படுகின்றதா??????????

--------------

மன்னிக்கவேண்டும்.

நான் நாடுகடந்த அமைச்சர்களில் சிலருடன் பேசினேன் உண்மையில் அவர்களிடம் நீண்டகால குறுங்கால தந்திரோபாய திட்டங்கள் அல்லது திட்ட வழிகாட்டி இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

.

அதே நேரம் அது தேவை என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

.

இது தொடர்பில் திரு உருத்திரகுமாரன் அவர்களிடமும் ஒரு தடவை பேசி இருக்கின்றேன். அவரும் சில விடயங்களை கூறினார் ஆனால் அது நீண்டகாலம் எடுக்கும் அவரும் தாம் ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்றை தயாரித்து தருமாறு அமைச்சுக்களுக்கு கூறி இருப்பதாக சொன்னார்.

.

பிரச்சினைகள்.

1. ஆளணி

2. நிதி

3. சிறந்த முகாமைத்துவ நகர்வுகள் இல்லாமை

4. எதிர்பிரச்சாரங்களை சமாளிக்க் நேரத்தை செலவிடல்

5. நாடுகடந்த அரசை நிலைப்படுத்த அதிக நேரம் செலவிடல்

6.புறச்சூழல் நெருக்கடிகள்.

7. அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கையில் ஒன்று பட்ட இலக்கு இல்லாமை

8.இராயதந்திர நகர்வுகளில் பலதரப்பட்ட அமைப்புக்களிற்கு இடையேயான ஒத்தொழுகலில் முரண்பாடு

இதுதான் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட சாராம்சம்.

சரி என்னதான் செய்யலாம்.

முடிந்தால் யாழ் கள உறவுகள் சேர்ந்து என்ன செய்யலாம் என உருப்படியான திட்டம் ஒன்றை தயாரிக்கலாம். நான் தயாரிக்கின்றேன் ஆனால் எல்லோரும் உங்கள் கருத்துக்கலை முன்வைக்கவேண்டும். அப்படி செய்தபின்னர் நேரடியாக கொடுத்து பேசிப்பார்க்கலாம்.

அதுதான் சரியான வழி எனபப்டுகின்றது. அதைவிடுத்து இதில் போட்டு கிழித்து என்ன பயன்.

நாடுகடந்த அரசை வேண்டாம் என ஒதுக்கவா?

அல்லது அழித்து ஒடுக்கவா?

அல்லது புறக்கணிக்கவா?

இவற்றை செய்தால் அதனால் என்ன பயன்.

ஒவ்வொரு தடவையும் ஆக்குவதும் அழிப்பதும் தான் தமிழர் அரசியலா?

Edited by உமை

இங்குள்ள மூத்த ஊடகவியலாளர் வானொலி ஒன்றில் ... இவர்களுக்கு இன்றுவரை இலக்குகள்/திட்டங்கள் என்று ஒன்றுமே இல்லை ... என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்!!!

... சரி திட்டங்களை செயற்படுத்ததான் கால அவகாசம் தேவை எனலாம்!! ... இலக்கை வரையவும் கால அவகாசம் தேவையா???????

.... நாகதாக ஆரம்பிக்கப்பட்டு அவசர அவசரமாக யாப்பை மாற்றி, அதிலுள்ள பல உறுப்பினர்களை விலக்க எடுத்த அதிரடி நடவடிக்கைகளை விட எதுவுமே நடைபெறவில்லை!!! ... அதிலும் இவர்கள் ஜனநாயக அணியினர் தான் ஒற்றுமைக்கு இடையூறு என குற்றஞ்சாட்டுகின்றனர், ஆனால் இங்குள்ள சில மூத்த ஊடகவியலாளர்கள் இருபகுதியினரையும் சேர்க்க முயற்சி எடுத்தார்கள், தோல்வியே! அதில் கலந்து கொண்ட ஓர் ஊடகவியலாளர் கூறுகையில், உருத்திரகுமார் ஆதரவு அணியினர், எல்லாவற்றையும் கேட்டனர், தலையும் ஆட்டினர் ஆனால் முடிபை அவர்களல்ள எடுப்பது, என்பது தெளிவாக தெரிந்தது என்றார்.

... இந்த நாகதகவின் தலைமையும், முடிபெடுக்கும் திறனும் உருத்திரகுமாரின் கைகளில் தானா உள்ளது????? அல்லது சில முன்னால் ஐரோப்பிய கேபிக்களின் கைகளில் உள்ளதா??????

Edited by Nellaiyan

எல்லாத்தையும் மாறி மாறி வாசிச்சு சனத்துக்கு(என்னையும் சேர்த்துதான் சொல்லுறன்) விசராக்கப்போகுது.... :(

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த நாடு கடந்த அரசில் பெரிதாய் நம்பிக்கை இல்லாது போய்விட்டது இதுவரைக்கும் எதையும் இந்த அரசு உருப்படியாய் செய்யவில்லை என்பதே எனது கருத்து.

எனக்கு இந்த நாடு கடந்த அரசில் பெரிதாய் நம்பிக்கை இல்லாது போய்விட்டது இதுவரைக்கும் எதையும் இந்த அரசு உருப்படியாய் செய்யவில்லை என்பதே எனது கருத்து.

ஒன்றும் உருப்படியாக செய்யவில்லை என சொல்கின்றீர்கள்.

தயவு செய்து என்ன செய்திருக்க வேண்டும்? மற்ற்வர்கள் என்ன செய்தார்கள். அல்லது என்ன செய்யலாம் என எழுதலாம் அல்லவா? இது நாடு கடந்த அரசை நியாயப்படுத்த அல்ல மாறாக அவர்களை காணும் போது பேசுவதற்காக அல்லது மன்னிக்கவும் ஏசுவதற்காக.

.

நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன் ஆனால் அதற்கு யாரும் பதில் எழுதவில்லை மாறாக நம்பிக்கை இல்லை, சரி இல்லை, கூடாது என்ர பதில்களே வருகின்றது.

.

சரி, தவறு, நம்பிக்கை இல்லை, என ஒற்றைச்சொல்லில் சொல்லுவதற்காகவா இந்த யாழ் களம் இருக்கின்றது.

உதாரணத்துக்கு :

இவர்கள் சிறிலங்காவில் சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளை வெளியே எடுப்பதற்கு என்ன முயர்ச்சி செய்தார்கள் ?

லண்டனில் இருந்து நாடுகடத்தப்படும் போது அனுப்புவதை தடுக்க ஏதாவது செய்தார்களா? இப்படி நிறைய சொல்லலாம்.

''எங்களுக்கு நிறைய அமைப்புக்கள் தேவையில்லை செயலாக்கமே வேண்டும்''

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.