Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதைகளின் தீட்டுத்துணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அந்தந்த காலகட்டங்களில் தேவைகேற்ப சிலவற்றை செய்தார்கள் என்று - குற்றம் சொல்ல முடியாது.

வல்கனோவுக்கு அமைய வேண்டிய மேற்கோள் உங்களுக்கு அமைந்து விட்டது. தவறுக்கு மிக வருந்துகின்றேன். நான் திருத்துவதற்குள் நீங்கள் படித்துப் பதில் அளித்து விட்டீர்கள். :)

Edited by nedukkalapoovan

  • Replies 150
  • Views 17.8k
  • Created
  • Last Reply

வல்கனோவுக்கு அமைய வேண்டிய மேற்கோள் உங்களுக்கு அமைந்து விட்டது. தவறுக்கு மிக வருந்துகின்றேன். நான் திருத்துவதற்குள் நீங்கள் படித்துப் பதில் அளித்து விட்டீர்கள். :)

உங்கள் திருத்திய பதிலைப்பார்த்து புரிந்து கொண்டு, எனது பதிலையும் திருத்திவிட்டேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்தைய நாடுகளின் கட்டாய இராணுசேவைக்கும் புலிகளின் பிள்ளை பிடித்தலுக்கும் முடிச்சு போடுபவனை எத்தனை தூசணத்தால் பேசினாலும் தகும்.

இதை இப்படி நானும் சொல்லலாம்

புலிகளையும்

புலட்டையும் முடிச்சு போடுபவனை எத்தனை தூசணத்தால் பேசினாலும் தகும். :(:(:(

அதே புலிப்பாணி பிரச்சாரம்.இது எம்மவருக்குள்ளே கீரோ வேசம் போடத்தான் பயன்பட்டது.சர்வதேசத்திடம் ஒரு வீதமும் எடுபடவில்லை.ஏனெனில் சர்வதேசத்திற்கு முழு உண்மைகளும் தெரியும்.

இதைத்தான் 25 வருடமாக புலம் பெயர் பத்திரிகைகள், வானொலிகள்,தொலைக்காட்சிகள்,ஆய்வாளர்கள் அளந்துகொண்டிருந்தார்கள்.ஆகமிஞ்சினால் மனைவி பிள்ளைககளையே ரோட்டுக்கு இழுக்கக்கூடிய கேவலமான கூட்டத்தில் இருந்து இப்படியான பதிலைத்தான் எதிர்பார்க்கமுடியும்.சாத்திரியே வேறு ஒரு பதிவில் சொல்லியிருந்தார்.(உதைத்தான் கருணாநிதியும் செய்தான்)மக்களும் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.கடைசியில் நடந்தது என்னவெனா எழுதி உங்களுக்காக அவர்களை கேவலப்படுத்தவிரும்பவில்லை. இப்பவும் போராட்டம் நடக்கின்றதா? நல்ல பகிடி.தங்களுக்குள்ளேயே அடிபிடி தான் நடக்கின்றது..

உங்கள் கீரோ வேசம் இனி எடுபடாது.புலம் பெயர்ந்த சிலர் மட்டும் இன்னமும் கோமாவில்.நாட்டிலபோய் பார்த்தால் எல்லாம் புரியும்.

ஏதோ சர்வதேசம் புளொட்டின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டது போலவும்.. புலிகளின் போராட்டத்தை மட்டும் பயங்கரவாதமாக காட்டியது போலவும் எல்லோ இவர் காமடி பண்ணுறார்.

தமிழீழம் கேட்டது தந்தை செல்வா காலத்தில் இருந்து. அதை இன்றும் தான் சர்வதேசம் விளங்கிக் கொள்ளவில்லை.. சாறி விளங்கிக் கொண்டாலும் அதன் நலனுக்கு உகந்ததாக இன்னும் அந்தக் கோரிக்கை பிராந்தியத்தில் மையம் கொள்ளவில்லை என்பது தான் சரி.

ஈபி போராடினாலும்.. புளொட் கிழிச்சிருந்தாலும்.. இது தான் நிலை. ஆனால் அவர்கள் அதை இந்திய எல்லைக்கு அப்பால் நகர்த்தி இருக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகள் அதை சர்வதேச மயப்படுத்தி விட்டுள்ளனர். அது இந்த 35 வருட போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியே.

பயங்கரவாத அமைப்பு என்று சொல்லப்பட்டாலும்.. சர்வதேசம்.. புலிகளோடு பேசியது. புலிகளின் கோரிக்கையை ஏற்று சமாதான தூது சென்றது.. சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை அமைத்தது.. சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகளை இணைத்துக் கொண்டது.. இப்படி எத்தனையோ விடயங்களை சர்வதேசம் புலிகளின் செயற்திட்டத்திற்கு அமைய செய்ய முற்பட்டது. அதில் அவர்களின் நலனும் அடங்கி இருந்தது.

ஆனால் இதே சர்வதேசம்.. அல்கைடா அமைப்போடு இப்படி பேசவில்லை.. கைகுலுக்கவில்லை. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் தங்கள் நாடுகளில் இருக்கின்றனர் என்று தெரிந்திருந்தும்.. அவர்களை கைது செய்யவும் இல்லை.. நாடு கடத்தவும் இல்லை. இது சர்வதேசம்.. விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளோடு ஒத்துவரக் கூடிய தன்மையைக் கொண்டிருந்திருக்கிறது.. அல்லது அதற்கான தேவை அவர்களின் நலனுக்காக இருந்துள்ளது என்பதை இனங்காட்டி நிற்கிறது.

புளொட் அல்லது ஈபி அல்லது ஈபிடிபி அல்லது ரி எம் வி பி யோடு சர்வதேசம் பேச்சு நடத்த வேண்டும் என்று இன்று வரை என்றும் கேட்டதில்லை. தமிழர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்க வேண்டின் புலிகளோடு பேசுங்கள் என்பதே சர்வதேசத்தின் வேண்டுகோளாக இருந்தது. சம்பந்தனோடு பேசுங்கள் என்று கூடச் சொல்லவில்லை. புலிகள் இல்லாத ஒரு நிலையில் தான் இன்று கூட்டமைப்போடு பேசுங்கள் என்கிறது.. சர்வதேசம்.

ஆக சர்வதேசத்தின் பார்வையில்.. புலிகளின் போராட்ட நியாயம் சரியாக தெரிந்திருக்கிறது. புலிகள் சில அழுத்தங்களுக்காகப் பாவித்த சில போர் முறைகள் குறித்து சர்வதேசத்துக்கு அச்சம் இருந்தது. தமது நலனுக்கு அவை பாதகம் ஆகலாம் என்றும் அவை கருதி இருந்தன. அதனால் தான் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியிலில் போட்டனர். புலிகள் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவில்லை. இந்தியா தமிழ் மக்கள் மீது தொடுத்த போரின் விளைவாக அது சில வன்முறைகளை எதிர்கொண்டதே தவிர மற்றும்படி இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் செய்ய புலிகள் செயற்படவில்லை. செயற்பட வேண்டும் என்று நினைத்திருந்தால்.. அது அவர்களால் முடிந்திருக்கும். ஆனால் புளொட் ஈபியால் அவை கடுகளவும் முடிந்திருக்காது.

இன்றும் கூட பன்னாட்டு போர்க்குற்றவியல் குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் ஒலிக்க சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்கள் போக புலிகளை தமிழீழத்தை நேசித்த மக்கள் தான் காரணமாகி இருக்கின்றனர். ஈபியோ.. புளொட்டோ.. ஈபிடிபியோ... கருணா கும்பலோ அல்ல.

ஆக மொத்தத்தில் ஆரம்பம் தொட்டு இலட்சிய உறுதி அற்று செல்லும் திசை இன்றி இருந்த தமிழ் ஆயுதக் கும்பல்கள் இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றன. என்ன.. இருக்கிற ஆயுதத்தையும் சிங்களவன் புடுங்கிறான். எனித் தெரியும். சோத்துக்கும் களவெடுக்க வேண்டிய நிலை வரும் போது.. வங்குரோத்து அரசியலே பிழைப்புக்கு வழி செய்யும். அந்த வகையில் தான் சிங்கள எஜமானர்களை நோக்கி இவ்வளவு விசுவாசம். நாடு வசந்தத்தை நோக்கிப் போகுது.. புலம்பெயர் மக்கள் கோமாவில இருக்கிறதால அந்த வசந்தத்தை நுகர முடியவில்லை என்று. ஆனால் கதையோ.. அங்கு வசந்தியும் விபச்சார விடுதியில் கிடக்கிறாள்.. காரணம்.. புலி இழுத்துக் கொண்டு போனதால என்று கூப்பாடு வேற..! ஏன்.. இந்தச் சுயமுரண்பாடுகள். எதற்காக.. இனத்தின் விடிவை இவை உறுதி செய்யும் என்றா. வயிற்றுப் பிழைப்புக்கு வழி இல்லையேல் பிச்சை எடுத்து பிழைக்கிறது. இனத்தை தங்கைகளின் கற்பை காட்டிக் கொடுத்தா பிழைக்க வேண்டும். கேடு கெட்ட மனிதர்களாக.. இன்னும் இந்த மாற்று தமிழ் ஆயுதக் கும்பல்கள். இவற்றை ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் திருத்த முடியாது. இவையே எமது இனத்தின் சாபக்கேடுகள். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதே புலிப்பாணி பிரச்சாரம்.இது எம்மவருக்குள்ளே கீரோ வேசம் போடத்தான் பயன்பட்டது.சர்வதேசத்திடம் ஒரு வீதமும் எடுபடவில்லை.ஏனெனில் சர்வதேசத்திற்கு முழு உண்மைகளும் தெரியும்.

இதைத்தான் 25 வருடமாக புலம் பெயர் பத்திரிகைகள், வானொலிகள்,தொலைக்காட்சிகள்,ஆய்வாளர்கள் அளந்துகொண்டிருந்தார்கள்.ஆகமிஞ்சினால் மனைவி பிள்ளைககளையே ரோட்டுக்கு இழுக்கக்கூடிய கேவலமான கூட்டத்தில் இருந்து இப்படியான பதிலைத்தான் எதிர்பார்க்கமுடியும்.சாத்திரியே வேறு ஒரு பதிவில் சொல்லியிருந்தார்.(உதைத்தான் கருணாநிதியும் செய்தான்)மக்களும் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.கடைசியில் நடந்தது என்னவெனா எழுதி உங்களுக்காக அவர்களை கேவலப்படுத்தவிரும்பவில்லை. இப்பவும் போராட்டம் நடக்கின்றதா? நல்ல பகிடி.தங்களுக்குள்ளேயே அடிபிடி தான் நடக்கின்றது..

உங்கள் கீரோ வேசம் இனி எடுபடாது.புலம் பெயர்ந்த சிலர் மட்டும் இன்னமும் கோமாவில்.நாட்டிலபோய் பார்த்தால் எல்லாம் புரியும்.

நீங்கள் சொல்வது சரிதான் சர்வதேசத்திற்கு நன்றாக தெரியும் றுவாண்டா துற்சி இனமும் ஒரு சியறிய இனம் அப்படி படுகொலை செய்தாலும் யாரும் கேட்பதற்கு இல்லை என்றே அப்பாவிகளை கொன்று குவித்து படுயபங்கர கொலை தாண்டவம் என்று படுகொலை அரங்கேறிய வேளை ஐநா தனது அமைதி காக்கும் படையை திருப்பி அழைத்தது.

இஸ்ரேல் எத்தனை விலைகொடுத்து ஜனநாயகத்தை பாதுகாக்கிறது என்பது சர்வதேசத்திற்கு நன்றாக தெரியும் அதுதான் நாளும் நாளும் பலஸ்தீனிய பொதுமக்கள் நாய்களை போல் றோட்டில் சுடப்பட்டு போடபடுகிறார்கள் ஒரு தொலைகாட்சியும் அதை அலட்டுவதில்லை காரணம் ஜனநாயகம் அந்தளவு ஆழமானது. அதைவிட மனிதாபிமானம் என்பது அதைவிட விறுகொண்டு நிற்கிறது.

சர்வதேசம் என்றால் என்ன?

கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நாங்களும் விபரமாக அறியலாம். ஈராக்கிற்கு ஏற்றுமதி தடையைவிதித்துவிட்டு குறைந்தவிலையில் எண்ணையை கொள்வனது செய்து விற்ற ஐநா தலைவர் கோபி அனானின் மகனும் கோபி அனானும். அணு ஆயுத பரிசோதனைக்காக ஜப்பானில் அப்பாவி மக்களை லட்சகணக்கில் கொன்று குவித்த அமெரிக்காவும் என்று நாம் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அர்ஜீன் அண்ணா சமர் க்கு வன்னிக்கு போய் அங்க மக்களோ மக்களா நிண்டு அவையின்ட கருத்தெல்லாத்தையும் கேட்டு றெக்கோர்ட் பண்ணிட்டு வந்து இருக்கிறார் அப்ப அவர் சொன்னா சரியா தானே இருக்கும்....அர்ஜீன் அண்ணா அந்த போட்டோக்களையும் றெக்கோh'டுகளையும் ஒருக்கா எடுத்து விடுறது.....

டிஸ்கி: எண்டாலும் இப்ப வன்னி முந்திய மாதிரி இல்லைப்பா...அங்க நாங்கள் றெயினிங் எடுக்கேக்க ஒரே காஞ்சு போய் இருந்த இடம் இப்ப எங்க பாத்தாலும் பசுமையா...சா...அந்த நாள் ஞாபகம் எல்லாம் எனக்கு வந்திச்சு றெயினிங் எடுக்கேக்க குரங்கு வந்து என்ட துவக்க பிடுங்கிட்டு ஒட...அத கலைச்சிட்டு நான்...ஒட...ஜயோ ஜயோ...

உண்மையை சொல்லுறன் ஏனோ தெரியா அங்க நிக்கேக்கையும் யாழ தான் நினைச்சன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கதையும் இணைச்சு 2 , 3 நாளா ஒரு சிலவனும் இல்லாமல் இருந்து பிறகு, கதையே என்னண்டு தெரியாம போராட்ட விளக்கம் கொடுக்கினம். நல்லது சகோதரங்களுக்கு இப்பவாது போராவேண்டும், போராடி இருக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததே புண்ணியம். பகலவன் நல்ல பதில் ஒன்றை போடிருந்தார்- முதலாவது வரியையும் கடைசிவரியாயும் சரியாய் இருந்ததனால் தான் இந்தளவு பதில்களும். மற்றது நெடுக்கு வடிவ எழுதேக்க எந்த இயக்கத்தை பற்றி எழுதுகிறீர்கள் என்று திருப்ப திருப்ப பாத்தால் நல்லம். கற்பனை குதிரைகள் கடிவாளம் இல்லாமல் ஓடுவதை நீங்கள் உணரமாட்டீர்கள். அதே மாதிரி விசு நீங்கள் மிகப்பெரிய காமடியான வருவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கு. :) கவனம், பிரான்சில் சண்டை தொடங்கினாலும், இப்பவே இரட்ட பாஸ் போட் எடுத்து வைத்தால் நல்லம், மைகே அம்மே ஒன்று ஓட வசதியாக இருக்கும். இசையும் முயற்சி செய்கீர்கள், மருதகேணி பிரச்சசனி இல்லை- அவர் எப்பவும் இப்படித்தான்-

இது மற்றவர்களை புண்படுத்த எழுதவில்லை..

உண்மையிலேயே உங்களுக்கு இது ஒரு பிரச்சனை இல்லாத விடையம் என்றால் யாரும் உணர்த்த முடியாது. அடிப்படையில் விடுகிற தவறு இதுதான், கிட்டத்தட்ட 150 இலட்சம் பேரில் இருந்து வந்த படைகேதிராக வெறும் 4 லட்சம் பேரில் இருந்து வந்த படை, மரவு போர் நடத்த, எத்தனித்த போது, ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல் - முடிவை பற்றி- இங்கே விசில் அடித்ததின் விளைவுதான் இது. 80 களில் 30 இயக்கம்,- 40 இயக்கம் வந்த இடத்தில், ஒருவருமே அப்படி ஒன்றையுமே நினைத்து பார்க்க முடியாதவாறு போனது, எதிரியின் வெற்றி மட்டுமல்ல, எங்களுக்கு ஏற்றபட்ட மீள முடியாத தோல்வி என்கிற உண்மை தெரியும்வரை.. இப்படியான வெற்றுக்கோசங்கள் தவிர்க்க முடியாது. அது ஒரு சந்த்ததியோ அல்லது 2 சந்ததியோ கடத்துதான் மாறும் ..ஏனெனில் தனது 12 வயது சகோதரத்துக்கு என்ன நடந்ததது என்று அறிந்த, தெரிந்த 5 - 6 வயது பிள்ளை கூட இந்த பக்கம் யோசித்துதான் தலைவைக்கும். இங்குள்ள நிலைமை வேறு, இந்த நிலையில் இருந்து அதை உணர்ந்து கொள்ள கொஞ்சமாவது ..........இருக்க வேண்டும். அதனால்தான் 40 - 50 வயது கடந்தும் 10 வயது சிறுவன் மாதிரி கதைக்க முடிகிறது. முதலே எழுதியிருந்தேன், இந்த கதை ஒரு நிகழ்வின் ஒரு எல்லையாக இருக்கலாம், ஆனால் அது கடந்த நிகழ்வுகளுக்கு தூரமானது அல்ல.

சிவிக்சென்ரலில் கில்லிங் பீல்ட் போட்டார்கள்.ஒரு 100 சனம் மட்டுமே வந்தவர்கள் இருந்தும் வந்தவர்கள் சில எம்.பீமாரும்,(ராதிகா உட்பட) பத்திரிகையாளரும் என்பதால் பிரயோசனமாக இருந்தது.

வீட்டிற்கு வந்து கொம்பியுட்டரை திறந்தால் சுன்டல் தம்பியின் எழுத்தை பார்க்க இந்த --------- சிங்களவன் தான் சரி என்ற எண்ணமேவந்தது.ஒருமுள்ளிவாய்ய்கால் உங்களுக்கு போதாது தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அர்ஜீன் அண்ணா இப்பிடி எல்லாம் நீங்க சொல்லலாமோ..........இப்பிடியே சீரியஸா எடுத்தா என்ன மாதிரி ஜஸ்ட் கூல் டவுன் யா.....எல்லாம் ஒரு ஜோக் தானே....இதை எல்லாம் வாசிச்சு கடுப்பாகி கொண்டு........என்ன தான் இருந்தாலும் கனடாவில தமிழர் தரப்பில நடைபெறுகின்ற போராட்டங்களில் எல்லாம் நிங்கள் கலந்து கொள்வது மகிழ்சியே....எமக்குள் இருக்கின்ற அந்த இனப்பற்றை தேசப்பற்றை அரசியல் பாதைகள் வேறாக இருந்தாலும் அதனால் கூட ஒன்றுமே செய்து விட முடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கதையும் இணைச்சு 2 , 3 நாளா ஒரு சிலவனும் இல்லாமல் இருந்து பிறகு, கதையே என்னண்டு தெரியாம போராட்ட விளக்கம் கொடுக்கினம். நல்லது சகோதரங்களுக்கு இப்பவாது போராவேண்டும், போராடி இருக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததே புண்ணியம். பகலவன் நல்ல பதில் ஒன்றை போடிருந்தார்- முதலாவது வரியையும் கடைசிவரியாயும் சரியாய் இருந்ததனால் தான் இந்தளவு பதில்களும். மற்றது நெடுக்கு வடிவ எழுதேக்க எந்த இயக்கத்தை பற்றி எழுதுகிறீர்கள் என்று திருப்ப திருப்ப பாத்தால் நல்லம். கற்பனை குதிரைகள் கடிவாளம் இல்லாமல் ஓடுவதை நீங்கள் உணரமாட்டீர்கள். அதே மாதிரி விசு நீங்கள் மிகப்பெரிய காமடியான வருவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கு. :) கவனம், பிரான்சில் சண்டை தொடங்கினாலும், இப்பவே இரட்ட பாஸ் போட் எடுத்து வைத்தால் நல்லம், மைகே அம்மே ஒன்று ஓட வசதியாக இருக்கும். இசையும் முயற்சி செய்கீர்கள், மருதகேணி பிரச்சசனி இல்லை- அவர் எப்பவும் இப்படித்தான்-

இது மற்றவர்களை புண்படுத்த எழுதவில்லை..

உண்மையிலேயே உங்களுக்கு இது ஒரு பிரச்சனை இல்லாத விடையம் என்றால் யாரும் உணர்த்த முடியாது. அடிப்படையில் விடுகிற தவறு இதுதான், கிட்டத்தட்ட 150 இலட்சம் பேரில் இருந்து வந்த படைகேதிராக வெறும் 4 லட்சம் பேரில் இருந்து வந்த படை, மரவு போர் நடத்த, எத்தனித்த போது, ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல் - முடிவை பற்றி- இங்கே விசில் அடித்ததின் விளைவுதான் இது. 80 களில் 30 இயக்கம்,- 40 இயக்கம் வந்த இடத்தில், ஒருவருமே அப்படி ஒன்றையுமே நினைத்து பார்க்க முடியாதவாறு போனது, எதிரியின் வெற்றி மட்டுமல்ல, எங்களுக்கு ஏற்றபட்ட மீள முடியாத தோல்வி என்கிற உண்மை தெரியும்வரை.. இப்படியான வெற்றுக்கோசங்கள் தவிர்க்க முடியாது. அது ஒரு சந்த்ததியோ அல்லது 2 சந்ததியோ கடத்துதான் மாறும் ..ஏனெனில் தனது 12 வயது சகோதரத்துக்கு என்ன நடந்ததது என்று அறிந்த, தெரிந்த 5 - 6 வயது பிள்ளை கூட இந்த பக்கம் யோசித்துதான் தலைவைக்கும். இங்குள்ள நிலைமை வேறு, இந்த நிலையில் இருந்து அதை உணர்ந்து கொள்ள கொஞ்சமாவது ..........இருக்க வேண்டும். அதனால்தான் 40 - 50 வயது கடந்தும் 10 வயது சிறுவன் மாதிரி கதைக்க முடிகிறது. முதலே எழுதியிருந்தேன், இந்த கதை ஒரு நிகழ்வின் ஒரு எல்லையாக இருக்கலாம், ஆனால் அது கடந்த நிகழ்வுகளுக்கு தூரமானது அல்ல.

இதைத் தான் சொல்வது சப்பைக் கட்டு என்று. எழுத ஒன்றுமே தெரியாட்டி.. இப்படி எழுதிட்டு அதில் பூனைக்குட்டி வெளிவாற கருத்து இருக்கென்று நினைச்சுக் கொண்டு தூங்க வேண்டியான். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிவிக்சென்ரலில் கில்லிங் பீல்ட் போட்டார்கள்.ஒரு 100 சனம் மட்டுமே வந்தவர்கள் இருந்தும் வந்தவர்கள் சில எம்.பீமாரும்,(ராதிகா உட்பட) பத்திரிகையாளரும் என்பதால் பிரயோசனமாக இருந்தது.

வீட்டிற்கு வந்து கொம்பியுட்டரை திறந்தால் சுன்டல் தம்பியின் எழுத்தை பார்க்க இந்த --------- சிங்களவன் தான் சரி என்ற எண்ணமேவந்தது.ஒருமுள்ளிவாய்ய்கால் உங்களுக்கு போதாது தம்பி.

முள்ளிவாய்க்கால் படுகொலையை வைச்சு கொஞ்சம் முதல் முதலைக் கண்ணீர் வடிச்சீர்கள்.. ஐயோ எங்கட பிள்ளையளை விபச்சாரி ஆக்கிட்டாங்கள் என்று.. இப்ப என்னடான்னா.. சுண்டலுக்காக அப்படிச் செய்தது காணாது.. சிங்களவன் செய்தது சரி என்று வேற ஒரு வியாக்கியானம். உங்களை எப்படி விளித்து எழுதிறது என்றே தெரியல்ல.. உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்து எப்பவாவது செயற்பட்ட கருத்துச் சொன்ன அனுபவமே இல்லைப் போல. நீங்கள் எல்லாம் நாட்டுக்காக போராடின ஆக்கள்.. ம்ம்ம்..! என்ன செய்வது வடிவேல் அரசியல் செய்ய முடியுமுன்னா.. நீங்கள் ஏன் ராஜபக்சவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாது. அதுவும் முடியும் தானே. இவரின் திருப்திக்காக முழு யாழ்ப்பாணத் தமிழர்களையும் சிங்களவன் கொலை செய்ய வேணும். குறிப்பாக இவரின் மனிசி பிள்ளை அங்க போய் நிற்கேக்க.. கதறக் கதற கொல்ல வேணும். அப்ப தான் இவர் திருந்துவார்... சுண்டல். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்த பகலவனின் கருத்தைக் காணோம்...பகலவனின் கருத்தில் ஒரு பிழையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை...கருத்தை நீக்கிய காரணத்தை மட்டுறுத்தினர் கட்டாயம் அறியத் தர வேண்டும்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்த பகலவனின் கருத்தைக் காணோம்...பகலவனின் கருத்தில் ஒரு பிழையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை...கருத்தை நீக்கிய காரணத்தை மட்டுறுத்தினர் கட்டாயம் அறியத் தர வேண்டும்...நன்றி

தனிநபரை(களை) மறைமுகமாக தாக்கியதை நான் உணர்ந்தேன்.அதுவும் பச்சை குத்தியவருக்கும் சேர்த்து நக்கல் விடப்பட்டிருந்தது. அதுவே காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால போவன்...சரி அண்ணே, நீங்கள் சொன்ன சரி. எங்களுக்கு எழுத கருத்தில்லை, உங்களுக்கு அதுமட்டும்தான் இருக்கு. அதைதான் முதலாவது பந்தியில் போட்டனான். அதுவம் விளங்காட்டி இன்னும் நாலு வெப் சைட்க்கு போனால் தெரியப்போது. உங்கட எழுத்து வடிவ கட்டிகொடுக்குது உங்களுக்கும் போராட்டத்தும் எந்தளவு தூரம்என்று. - இதுவும் இது போன்ற பதிவுகளும் வடிவா கட்டுது உங்களுக்கும் போராட்டதிர்ற்கும் வலுதூரம் என்று. இல்லை என்றால் நீங்கள் சரி...நடந்த போரடதிர்ற்கும், விசைப்பலகை போராட்தத்ரர்ற்குமான தூரம் மிக அதிகம்..அந்த தூரத்தை இங்கத்தைய விசைப்பலகை வீரர்கள்தான் மற்ரவேண்டுமே தவிர நடந்த போராட்டமமும், தொடர்ந்துள்ள வாழ்க்கை போராட்டமும் அல்ல. வேறு பதில்கள் வேண்டும் என்றால் அந்த கதையை திரும்ப வாசிக்கவும்.

ஏ என்ன நினைப்பு உங்களுக்கெல்லாம், பாதில ஓடிவந்தவனும், அசைலம்ல வந்தவனும், வேற ஒருத்தன எனக்கு பதிலா போட்டுட்டாங்க சொல்லிட்டு விலகி நின்னவன் எல்லாம் போராட்டம் ஏன் தோத்ததுன்னு கனக்க கதை சொல்ல வேண்டாம்,

போரடுனவனுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும், எல்லா பக்கத்திலையும் போரடுனவன் இருக்கான், போரடுனவன் எல்லாம் தெய்வம்தான்,

நமக்குன்னு ஒரு நாடு வேணும் அத விட்டுட்டு இப்படி நமக்குள்ளே அடிதடிய போனா என்ன வழி,

ஒரே குத்து வெட்டா இருக்கு, ஆளாளுக்கு கொலை வெறியா பாஞ்சு புடுங்கி வைக்கிகளே ஏன்

சாத்துவ கேட்ட எல்லாம் அனைத்துலக வாலுகள் தான் காரணம் என்கிறார். வெட்டப்படுகிறது, என்று சந்தோசப்படுகிறார்,

அர்ஜுன் என்ன கொலை வெறின்னே தெரியல நல்ல வேணும்ல உங்களுக்கெல்லாம் அப்படிங்கிறார்

ஆளாளுக்கு இப்படியே போனா கனவும் மிஞ்சாது

இனிமே தான் எல்லாரும் ஒண்ணாகணும் ஒரு வழில போகணும் அத விட்டுட்டு இப்படி செய்யாதீங்க

தினமும் இத பார்க்கிறப்ப மனது வலியல கனக்குது

சகோதர்களே தயவு செய்து ஒரு நோக்கமாய் ஒன்று கூடுங்கள் அது

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை.. :rolleyes:

இங்கே என்னுடைய வாதம் கட்டாய ஆட்சேர்ப்பு சரி பிழை என்பதைப் பற்றியதல்ல.. சரியென்றும் வாதாடலாம்.. பிழையென்றும் வாதாடலாம்.. அவ்வளவே..

ஓயாத அலைகள் 3 வெற்றிக்குப்பின் நாம் யாரும் சிறுவர் போராளிகளைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.. ஆனையிறவில் பிடிபட்ட பீரங்கிக் குழாயில் தொங்கி மகிழ்ந்தோம். :D ஆனால் முள்ளி வாய்க்காலின் பின், ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்.. :rolleyes:

ஆகவே வெற்றி தோல்வி மட்டுமே சரி பிழைகளைத் தீர்மானிக்கிறது. :unsure:

முள்ளிவாய்க்கால் தோல்வி என்பவர்கள் ஒரு சாரார். போராட்டத்தைப் பொறுத்தவரையில் அது தோல்வியல்ல என்பவர்கள் இன்னொருபுறம். நீங்கள் முதலாம் ரகம்.. நான் இரண்டாவது.. :wub:

அதற்காக, மக்களின் வலிகளை அறியாது வெளிநாட்டில் கணினியின் முன் அமர்ந்துகொண்டு கருத்தெழுதுபவர்கள் நாங்கள் என்று சொல்லிவிடக் கூடாது.. வடக்குக் கிழக்கில் கள்ளும், களவும், கமமும் பொங்கித் திழைத்த காலத்தில் வேறொரு பகுதியில், சிங்களவனால் முதுகில் ரின் கட்டப்பட்டு அனாதரவாக ஓடித்திரிந்தவர்கள் நாங்கள் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை.. :rolleyes:

இங்கே என்னுடைய வாதம் கட்டாய ஆட்சேர்ப்பு சரி பிழை என்பதைப் பற்றியதல்ல..

சரியென்றும் வாதாடலாம்.. பிழையென்றும் வாதாடலாம்.. அவ்வளவே..

ஓயாத அலைகள் 3 வெற்றிக்குப்பின் நாம் யாரும் சிறுவர் போராளிகளைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.. ஆனையிறவில் பிடிபட்ட பீரங்கிக் குழாயில் தொங்கி மகிழ்ந்தோம். :D ஆனால் முள்ளி வாய்க்காலின் பின், ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்.. :rolleyes:

ஆகவே வெற்றி தோல்வி மட்டுமே சரி பிழைகளைத் தீர்மானிக்கிறது. :unsure:

முள்ளிவாய்க்கால் தோல்வி என்பவர்கள் ஒரு சாரார்.

போராட்டத்தைப் பொறுத்தவரையில் அது தோல்வியல்ல என்பவர்கள் இன்னொருபுறம். நீங்கள் முதலாம் ரகம்.. நான் இரண்டாவது.. :wub: அதற்காக, மக்களின் வலிகளை அறியாது வெளிநாட்டில் கணினியின் முன் அமர்ந்துகொண்டு கருத்தெழுதுபவர்கள் நாங்கள் என்று சொல்லிவிடக் கூடாது.. வடக்குக் கிழக்கில் கள்ளும், களவும், கமமும் பொங்கித் திழைத்த காலத்தில் வேறொரு பகுதியில், சிங்களவனால் முதுகில் ரின் கட்டப்பட்டு அனாதரவாக ஓடித்திரிந்தவர்கள் நாங்கள் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்..! :lol:

நன்றி இசை

இத்திரியில் எழுதுவதை நிறுத்தியிருந்தேன்

தற்பொது உங்களையும் எம்முடன் சேர்த்துவிட்டார்கள். ஆட்கள் சேருவது நல்லதுதானே.

நீங்கள் சொல்வதுபோல்.....

வாழ்க்கையிலும் சரி

வியாபாரத்திலும் சரி

படிப்பிலும் சரி

அரசியலிலும் சரி

போராட்டத்திலும் சரி........

தோற்றவனை ஏறி மிதிப்பதுதானே நடக்கிறது.

சொந்த சகோதரர்களிடையே கூட இது இருக்கும் போது மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்கமுடியுமா?

அத்துடன் புலிகள் எப்போ வீழ்வார்கள் ஏறிமிதிக்கலாம் என இருந்த ஒரு கூட்டத்துக்கு நல்ல அவல் கிடைத்துள்ளது.

நானும் பிரான்சில்தான் இருக்கின்றேன். வந்து 28 வருடமாகப்போகின்றது. 28 வருடமும் வேலை. பென்சன் நிச்சயம்.

சிறிலங்காவுக்கு காற்றுவாங்கப்போவதை மட்டும் நினைக்காதது என் குற்றமே. அந்த காற்றை என் மூச்சாக நினைப்பது சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. காரணம் அவர்கள் அப்படியில்லை. ஊர் உலகத்தோடு சேர்ந்து வாழ் இனித்தான் பழகணும். பார்க்கலாம்.

தனிநபரை(களை) மறைமுகமாக தாக்கியதை நான் உணர்ந்தேன்.அதுவும் பச்சை குத்தியவருக்கும் சேர்த்து நக்கல் விடப்பட்டிருந்தது. அதுவே காரணமாக இருக்கலாம்.

மெத்தான கோடி நன்றிகள் நுணாவிலான்..யாழிலே இதுக்கு மேலை இருக்கிற கருத்துகளையும் படிச்ட்டு தானே வந்தனீங்கள்..

அர்ஜுன் என்று பெயர் சொல்லி ஒருத்தரை போட்டு சோத்து பாசல் ..புளட்..எவனுடைய சொல்லுக்கோ ஆடுறனவன் (அர்ஜுன் மன்னிக்க வேண்டும் கண்டியளோ ..அவங்கள் சொல்லுறதை தான் சொன்னேன் ..எண்ட வசனம் இல்லை )

எண்டு எல்லாம் வசை பாடுறதை நீங்கள் என்ன பிடரிகையே கண்ணை வைச்சு கொண்டு வந்து இந்த கருத்தை எழுதினீங்கள் ..

இன்னும் எண்டா தமிழீழம் கிடைக்கலை என்று கொஞ்சகலாம ஜோசைனையாக இருந்திச்சு .. இப்போ விளங்கிச்சு ..உங்களுக்கு எண்டைக்குமே கிடைக்காது என்று ..

திருந்துங்க ..இந்த ஜென்மத்திலையாவது .... தூ ...

Edited by பகலவன்

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தான் பலர் மற்றவர்களின் கருத்தையே செவிமடிக்கதொடங்கியிருக்கின்றார்கள்.அதற்கு முதல் விசிலடித்துக்கொண்டுதிரிந்த உங்களுக்கு எங்கே தெரியப்போகின்றது கியூமன் ரட்ஸ் தொடக்கம் மாற்று இணையங்கள் வரை காலம் காலமாக கத்திக்கொண்டிருந்ததை.கருணா புலியில் இருக்கும் போதே பிள்ளை பிடிப்பு பற்றி குற்றச்சாட்டு தொடங்கிவிட்டது.

அடீகாடி சில உண்மைகளை எழுதுவதற்கு நன்றி விசுகு.28 வருட வேலை, இனி பென்சன் உங்கள்,பிள்ளைகள் படிப்பும் முடியுது,விடுமுறையும் அடிக்கடி.தமிழீழம் வந்தால் கடைசியில் அங்கு போயிருந்து காலாட்டலாம்.இதைத்தான் புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் நினைக்கின்றான்.அங்கு என்ன நடக்கின்றது,போராட்டம் சரியான பாதையில் போகுதா,இப்படியே போனால் எவ்வளவு உயிரிழப்பு,பொருளாதாரசேதம்,ஏற்கனவே சிறுபான்மை அதிலிருந்து ஒருபகுதி வெளிநாட்டிற்கு ஓட,ஒரு பகுதி இறக்க கடைசியில் சிங்களவனின் தேவையை நாங்களே நிறைவேற்றி கொடுத்த மாதிரியாகிவிடும்.அதுதான் இப்போ நடந்தத்தேறியிருக்கின்றது

கடைசியில் தமிழனின் இருப்பே இப்போ கேள்விக்குறியாகிவிட்டது.மற்றவர்கள் சொன்னதை நீங்கள் இருந்த அதிகார ஆணவ மமதையில் செவி சாய்க்கவில்லை எனச்சொல்லுங்கள்.அதைவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின் வந்து தொடங்கிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடீகாடி சில உண்மைகளை எழுதுவதற்கு நன்றி விசுகு.

28 வருட வேலை, இனி பென்சன் உங்கள்,பிள்ளைகள் படிப்பும் முடியுது,விடுமுறையும் அடிக்கடி.தமிழீழம் வந்தால் கடைசியில் அங்கு போயிருந்து காலாட்டலாம். இதைத்தான் புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் நினைக்கின்றான்.அங்கு என்ன நடக்கின்றது,போராட்டம் சரியான பாதையில் போகுதா,இப்படியே போனால் எவ்வளவு உயிரிழப்பு,பொருளாதாரசேதம்,ஏற்கனவே சிறுபான்மை அதிலிருந்து ஒருபகுதி வெளிநாட்டிற்கு ஓட,ஒரு பகுதி இறக்க கடைசியில் சிங்களவனின் தேவையை நாங்களே நிறைவேற்றி கொடுத்த மாதிரியாகிவிடும்.அதுதான் இப்போ நடந்தத்தேறியிருக்கின்றது

கடைசியில் தமிழனின் இருப்பே இப்போ கேள்விக்குறியாகிவிட்டது.மற்றவர்கள் சொன்னதை நீங்கள் இருந்த அதிகார ஆணவ மமதையில் செவி சாய்க்கவில்லை எனச்சொல்லுங்கள்.அதைவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின் வந்து தொடங்கிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைக்காதீர்கள்.

உண்மைதான்

போராட போனவனும்

உதவி செய்தவனும்................ சுயநலவாதிகள்.

சும்மா இருந்து சோம்பல் முறித்தவன் தேசியவாதி.

தெரியாமல் தான் கேட்கின்றேன்

அதையே நாமும் செய்ய எத்தனை செக்கன் தேவை............???

எவ்வளவு நேரம் தேவை என்பது தெரியாது..............

ஆனால் அவர்களைபோல் தேசியவாதி ஆவது என்றால் நிறைய விஸ்கிபோத்தல்கள் தேவை.

அதை அடித்துவிட்டுதான் அந்த தேசிய கீதத்தையே பாட தொடங்கலாம்.

அப்பதானே ஒரே கருத்தை ஒரு வருடமாக திரும்ப திரும் எழுதலாம்!

இப்போதைக்கு அந்த தேசிய கீதத்தை மனபாடம் செய்து கொள்ளுங்கள்.

புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு என்று ஆட்களை பிடித்து கொன்றார்கள்.

ஈழத்தில் இருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பாளர்கள் அறிவாளிகள் எல்லோரையும் சுட்டு தள்ளினார்கள். (யாரந்த விஞ்ஞானிகள் என்று வியாக்கினமான கேள்விகளை மறந்துவிடவேண்டும் திரும்ப திரும்ப ஞபகம் வருகிறமாதிரி இருந்தால் இன்னுமொரு போத்தல் எடுத்து அடிக்க வேண்டும். ஒரு சர்வதேச அறிவாளி மட்டும் புலிகளிடம் இருந்து தப்பி ஓடி இப்போ பாதுகாப்பாக கனடாவில் வழுகிறார் அவரால்தான் தற்போது தமிழர்கள் பாதுகாக்க படுகிறார்கள்)

புலிகள் அப்படி அநியாயம் செய்ததால் தர்மத்திற்காகவே வாழும் சர்வவேசிகள் வன்னியில் மக்கள் ஆயிரக்கணக்காக இறந்தபோதும் ஏன் என்று கேட்கவில்லை.

இதுதான் அந்த தேசிய கீதம் இதை எந்த தலபை;பு போட்டாலும் எழுத வேண்டும். மற்றை பொழுபோக்கு தலைப்புகளில் தண்ணியடித்தவுடன் ரிவி பாhத்துகொண்டிருக்கும்பொது அதில் வரும் நடிகையுடன் ஏதாவது கசமுசா செய்யுறமாதிரி ஏதாச்சும் உணர்வு வந்தால். யாழிலே வந்து அந்த நடிகையை நான் இந்தியாவில் சந்தித்தேன் அவர் எனது மடியில் இருந்து கோலா குடித்தார் நான் வொட்கா குடித்தேன் என்று அப்போதைக்கு என்ன கற்பனையில் தோன்றுதோ அதுகளையும் எழுதலாம் ஒரு மாறுதலாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரிமலை..

இங்கே என்னுடைய வாதம் கட்டாய ஆட்சேர்ப்பு சரி பிழை என்பதைப் பற்றியதல்ல.. சரியென்றும் வாதாடலாம்.. பிழையென்றும் வாதாடலாம்.. அவ்வளவே..

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

ஓயாத அலைகள் 3 வெற்றிக்குப்பின் நாம் யாரும் சிறுவர் போராளிகளைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.. ஆனையிறவில் பிடிபட்ட பீரங்கிக் குழாயில் தொங்கி மகிழ்ந்தோம். ஆனால் முள்ளி வாய்க்காலின் பின், ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்..

இங்கே நண்பர் ஒருவர் சிறுவர் போராளியா? அப்படியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கிறார், அவற்றை கதையை விடுவோம். ஆனால் இறுதி நேரத்தில் நடத்த ஆட்சேர்ப்பும், முந்தி நடந்தவைகளும் ஒன்றா, அல்லது முந்தி நடந்த படியால் பிறகும் நடக்கலாம் என்றா? அல்லது TNA ம், வேற ஆட்களும் செய்த படியால் நாங்களும் செய்யலாம் என்றால் சொல்லவாறிர்கள்

ஆகவே வெற்றி தோல்வி மட்டுமே சரி பிழைகளைத் தீர்மானிக்கிறது.

இது உங்களை பொறுத்தது..எப்ப மட்டும் வெற்றி வரும் என்று தீர்மானித்ததும் அதற்காக உங்களை தயார் படுத்தியதும். மற்றது வெற்றி வரும் என்பதிற்காக, அதெல்லாம் ஏற்றுக்கொள்வது அதுவும், உங்களை பொறுத்தது.

முள்ளிவாய்க்கால் தோல்வி என்பவர்கள் ஒரு சாரார். போராட்டத்தைப் பொறுத்தவரையில் அது தோல்வியல்ல என்பவர்கள் இன்னொருபுறம். நீங்கள் முதலாம் ரகம்.. நான் இரண்டாவது..

அதென்ன எனக்கு முள்ளி வாய்க்கால், உங்களுக்கு போராட்டம்? நானும் சொல்லுவன் இன்னும் 2490 வருடத்துக்கு பிறகு தமிழர்கள் தனி நாடு எடுத்து வாழுவார்கள் என்று. இங்கேதான் நாங்கள் முரண்படுகிறோம். நடந்த சம்பவத்தை கூட ஏற்க மறுக்கிறோம். உளவியலில் ஒரு பகுதி இருக்கிறது, துன்பமான நிகழ்வுகளை நாங்கள் ஏற்றுகொள்ளும்/ உள்வாங்கும் படிகள் என்று. யாருக்கும் நிகழ்ந்திருக்கும், உதாரணமாக , ஒருவருக்கு கான்சர் என்று சொன்னால், முதலில் அதை மறுப்பார்..எனக்கேன் கான்சர் வரவேண்டும், அற்ரையன் ரிப்போர்ட் ஐ மாறி எனக்கு சொல்லிப்போட்டார் என்று. பிறகு, கோபப்டுவோம், - கடவுளுக்கே கண் இல்லை, இவள் பாவி எப்பபார்த்தாலும் கண்டதையும் போட்டு சமைச்சுத்தான் வந்தது என்று, பிறகு டீல் செய்கிறது, பவம் இவள் தனிச்சு போடுவாள் அக்ககுரன்தது இந்த வீடு லோன் ஆவது முடியும் மட்டும் இருந்தால் காணும், பிறகு அழுது/ கவலைப்படுகிறது , பிறகு வந்ததை ஏற்றுக்கொள்கிறது-

denial , anger , bargaining,depression,acceptance.( இப்ப தம்பியவையல் வருவினம், இது இப்படியில்லை எந்த ஒடேரிலும் வரலாம் என்று- அதுவும் சரிதான்.)

ஏன் எழுதினான் என்றால், அவை அவை தாங்கள் எந்த stage இருக்குறீர்கள் என்று பார்த்தல் நல்லம்.

அதற்காக, மக்களின் வலிகளை அறியாது வெளிநாட்டில் கணினியின் முன் அமர்ந்துகொண்டு கருத்தெழுதுபவர்கள் நாங்கள் என்று சொல்லிவிடக் கூடாது.. வடக்குக் கிழக்கில் கள்ளும், களவும், கமமும் பொங்கித் திழைத்த காலத்தில் வேறொரு பகுதியில், சிங்களவனால் முதுகில் ரின் கட்டப்பட்டு அனாதரவாக ஓடித்திரிந்தவர்கள் நாங்கள் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்..!

என்ன தேவைக்கண்டி காமமும், புலமும் இங்கே இருக்கேக்க சிங்கள இடத்தில சேவை செய்ய போனனீர்கள்?

விசு யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டிய தேவை எனக்கு இல்லை. எல்லோரும் இயலக்கூடியதை நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் செய்து இருக்கிறார்கள். இனியும் செய்வார்கள் ஆனால் இங்கே பிரச்சனையானவர்கள், கூத்து காட்டி விட்டு பின்கதவால் அலுவல் பார்பவர்கள். - இங்கே இவர்கள் சொல்லுகிற கதைகளை கேட்டுவிட்டு போரசனம்தான், ஒரு மாத விசாவில போய், திரும்ம 3 மாதமோ, 6 மாதமோ நின்று விட்டு வந்து facebook படமும் போட்டுகொண்டு திரிகிறார்கள். -எனக்கு தெரிய ஒருவரின் profile இல் படத்தை பார்த்தல், கார்த்திகை பூ, ஸ்டாப் கேநேசிடே இன் ஸ்ரீ லங்கா, 4 / 5 அவற்றை படம், இன்னுமொண்டு எயர் லங்கா பக்கத்தில் நிண்டு ஒரு படம். இந்த மாதிரி ஆக்களுக்கு என்ன நடந்தது என்று சொல்லுவம், என்ன நடக்குது என்று சொல்லுவம்... முடிவை அவர் அவர் எடுக்கட்டும்.

கனபேருக்கு இங்கு வயித்தெரிச்சலே நான் நடிகைகளை பார்த்தது போல்தான் இருக்கு.

நடிகைகளை நான் மடியில உட்கார வைக்க பார்க்கவில்லை.அகதிகளுக்கு பணம் சேர்க்கத்தான் பலரை சந்திக்கவேண்டி வந்தது.

இப்பவும் நான் நினைத்து பெருமைப்படுவதுண்டு வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை அகதிகளுக்காக கல்விஅமைச்சர் அரங்கநாயகம் தலைமையில் ஒரு நிகழ்சியை நடாத்தி முடித்தோம்.இதில் பலர் பங்கு இருந்தாலும் பொறுப்பு என்னிடமே தரப்பட்டு இருந்தது.

பாடகர் ஜேசுதாஸ் தனக்கு கேரளாவில் கச்சேரி இருக்கு என்று சொல்லிவிட்டு நிகழ்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது வந்து தனது மனைவி கட்டாயம் அந்த அகதிகள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டதாகவும் அதனால் விமானநிலையத்தில் இருந்து நேரே வருவதாகவும் சொன்னார்.அவர் பாடிய பாட்டே ஞாபகம் இருக்கு"ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்".

உங்களை மாதிரி எனது மனைவியும் நம்பியிருக்க மாட்டார் ஆனால் அவரும் அந்த நிகழ்சிக்கு வந்தார் என்னை தெரியமுதல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா நாங்க எல்லாம் கீ போர்ட்ல டைப்பண்ணி போறாடினாங்கள் எங்கட வெல்கனோ அண்ணா மட்மு; வன்னியில முன்னேறிவார இராணுவத்துக்கு எதிரா எரிமலையா வெடிச்சவர்..அதனால புலிகள பற்றி விமர்சிக்க அவருக்கு மட்டும் தகுதி இருக்கு அப்ப நாங்கள் நடைய கட்டுவம் நெடுக்ஸ் அண்ணா........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.