Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ எதிர்ப்பு: கிளிநொச்சி இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்

Featured Replies

மனோ குழுவினருக்கு நன்றிகள்..! இப்படி எத்தனைபேரை முன்பு ஏமாற்றி அழைத்துச் சென்றார்களோ? :unsure:

வை க்கோ வுக்கு வர வர செல்வாக்கு கூடுது போல.

மானோவை எல்லாம் எதிர்த்து வெற்றி பெறுகிறார் என்றால் சும்மாவா?

:D

தாம் செய்யும் தவறுகளை மறைக்க விளையாட்டு வேறு அரசியல் வேறு கலை வேறு என்று கதை விடும் எம்மவர்கனள் அநேகம் பேர் இருக்க உண்மையை உணர்ந்ததும் உடனடியாகவே நிகழ்ச்சியை ரத்துச் செய்து விட்டு திரும்பும் பாடகர் மனோ உள்ளிட்டவர்களுக்கு நன்றி.

போகாமலே இருப்பதை விட போய் விட்டு கழுத்தறுப்பது டக்ளஸ் உள்ளிட்டவர்களின் முகத்தில் கரிபூசியதைப் போலமைந்துள்ளது.

மேல நாட்டில் போட்டிக்கு சுவிஸ் நேஒர்வை என்று மணோ குழு வந்து பாடும் போது எங்கை போனீர்கள்?

ஓ இங்கை இருக்கிற மக்களுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பில்லையோ?

பாவம் இந்த தேர்தல் நேரத்திலாவது பாட்டுக்களை கேட்டு கவலைகளை மறக்க இருந்த சந்தர்ப்பத்தை வைக்கோ கெடுத்து போட்டார்.

சரி அடுத்தது வைக்கோ இந்தியா இனி ஒரு போது இலங்கைக்கு ஆயியுதம் கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெறுவார் ஏன் எனில்?????????????????????? :D

மேல நாட்டில் போட்டிக்கு சுவிஸ் நேஒர்வை என்று மணோ குழு வந்து பாடும் போது எங்கை போனீர்கள்?

ஓ இங்கை இருக்கிற மக்களுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பில்லையோ?

பாவம் இந்த தேர்தல் நேரத்திலாவது பாட்டுக்களை கேட்டு கவலைகளை மறக்க இருந்த சந்தர்ப்பத்தை வைக்கோ கெடுத்து போட்டார்.

ஏனுங்க சசி...அண்ணாச்சி........எப்டி இதெல்லாம் உங்களால முடியுது? ..............வைக்கோ...போன்ற பயங்கரவாதிகளால் ..எவ்ளோ துன்பம்....! சசி அண்ணாவுக்கும் சேர்ந்து!

  • கருத்துக்கள உறவுகள்

அது நெடுக்கு இழவு நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மக்கள் தொடர்ந்தும் துக்கத்தில் இருப்பதால், இப்படியான களியாட்ட நிகழ்வுகளை விரும்பமாட்டார்கள் என்ற தொனியில் எழுதப்பட்டதற்கான பதில்.

நடந்த அவலங்களுக்குள் மூழ்கி இருக்காமல் மக்கள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறவே முயற்சிக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவலத்தில் வைத்திருப்பது, சிலருக்கு அரசியல் செய்ய உதவுவும் என்பதால் இப்போதும் மூக்கால் அழுவதை என்னவென்று சொல்லுவது. அதற்காக மகிந்தவின் இசைநிகழ்ச்சியை நியாயப்படுத்தவில்லை.

நான் எழுதியதை முதலில் சரியாக விளங்கிக் கொண்டிருந்தால்.. நீங்கள் அப்படி எழுதி இருக்க வேண்டி வந்திராது. மக்கள் பேரழிவைச் சந்தித்து இரண்டு ஆண்கள் கூட சரியாகப் பூர்த்தியடையா நிலையில் மேலும் மக்கள் பல இடர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு இயல்பு நிலை ஒன்று திரும்பிவிட்டதாக சிங்கள அரசு இனங்காட்ட நிகழ்த்தும் இப்படியான இசை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் உளமளவில் தம்மை தயார் செய்து போக முடியாது என்பதே எனது கருத்தாக இருந்தது. மேலும் வன்னி மக்கள் இயல்புக்கு திரும்ப சம்பந்தப்பட்ட அனைவரும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும் நான் சொல்லத் தவறவில்லை.

மக்கள் கண்ணீர் சிந்துவது அனுபவித்த வேதனைகளாலேயே அன்றி.. அரசியலுக்காக அல்ல. அந்த மக்களின் வேதனைகளை புரிந்து கொள்ளாது தீர்க்காது அவர்கள் மீது இசை நிகழ்ச்சிகளை திணித்து அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று வெளி உலகிற்கு காட்ட முனைவதே சிங்களப் பேரினவாத அரசியல். மக்கள் சிந்தும் கண்ணீரை வைத்து அவர்களின் உளத்தை அறிந்து செய்யும் அரசியலைக் காட்டிலும் சிங்களம் செய்யும் போலி அரசியல் அபந்தமானது. படுகொலைக்கு நிகரானது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்த பாடகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!!!!!!!!!!!!!!!!!

அது நெடுக்கு இழவு நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மக்கள் தொடர்ந்தும் துக்கத்தில் இருப்பதால், இப்படியான களியாட்ட நிகழ்வுகளை விரும்பமாட்டார்கள் என்ற தொனியில் எழுதப்பட்டதற்கான பதில்.

நடந்த அவலங்களுக்குள் மூழ்கி இருக்காமல் மக்கள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறவே முயற்சிக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவலத்தில் வைத்திருப்பது, சிலருக்கு அரசியல் செய்ய உதவுவும் என்பதால் இப்போதும் மூக்கால் அழுவதை என்னவென்று சொல்லுவது. அதற்காக மகிந்தவின் இசைநிகழ்ச்சியை நியாயப்படுத்தவில்லை.

சொந்தவாழ்வில் முன்னேற நினைக்கும் மக்களுக்கு...ஒரு மாட்டுகொட்டில்கூட சொந்தமாக போட்டு தராத மஹிந்த...மனோவை மட்டும் கூட்டி வந்து பாடவைத்து ...அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற நினைப்பது ...கிருபன் அண்ணாச்சி பார்வையில் ......ஏதோ மாற்றமாம்!........அது வேற கடைசியா.........மஹிந்தாவின் இசை நிகழ்ச்சியை அவரு நியாயபடுத்தலியாம்......!அவரு மொதல்ல எழுதினத அவருக்கே...... ஹைலைட்.......பண்ணிகாட்டுவது நம் பணி பராபரமே !"நடந்த அவலங்களுக்குள் மூழ்கி இருக்காமல் மக்கள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறவே முயற்சிக்கின்றார்கள்"

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் இருக்கும் வேதனையும் சோகமும் ஆற்றாமையும் எப்படி வஞ்சித்து தோற்கடிக்கப்பட்டோம் என்ற கோபமும் எம்மைவிட (புலம் பெயர்ந்தவர்) ஆயிரம் மடங்கு அந்த மக்களுக்குள் உண்டு. தற்போது வென்றவர்கள் ஆடும் நேரம். கூத்துக்கள் நடக்கத்தான் செய்யும். ஆனாலும் அதைச்செய்யக்கூட சாந்தன் போன்றவர்கள் வென்றவனுக்கும் தேவைப்படுகிறார்கள் என்பதைப்பார்க்கும்போது...?

நாம் தோற்றோமா என்று கேட்கத்தோன்றுகிறது.....?

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பாடகர்களின் விருப்பம் அதை இரசிப்பதும், புறக்கணிப்பதும் அம்மக்களின் விருப்பம் உரிமையும் கூட ஆனாலும் பாடகர்களின் முடிவு நல்ல முடிவே.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பாடகர்களின் விருப்பம் அதை இரசிப்பதும், புறக்கணிப்பதும் அம்மக்களின் விருப்பம் உரிமையும் கூட ஆனாலும் பாடகர்களின் முடிவு நல்ல முடிவே.

இப்படி நல்ல கொள்கை எதிரிகளிடமும் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த உலகம் அப்படி இல்லை. இது ஒரு வனம், இங்கே ஒற்றுமையானவர்களும், பலமானவர்களுமே சிறப்புடன் வாழுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தவாழ்வில் முன்னேற நினைக்கும் மக்களுக்கு...ஒரு மாட்டுகொட்டில்கூட சொந்தமாக போட்டு தராத மஹிந்த...மனோவை மட்டும் கூட்டி வந்து பாடவைத்து ...அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற நினைப்பது ...கிருபன் அண்ணாச்சி பார்வையில் ......ஏதோ மாற்றமாம்!........அது வேற கடைசியா.........மஹிந்தாவின் இசை நிகழ்ச்சியை அவரு நியாயபடுத்தலியாம்......!அவரு மொதல்ல எழுதினத அவருக்கே...... ஹைலைட்.......பண்ணிகாட்டுவது நம் பணி பராபரமே !"நடந்த அவலங்களுக்குள் மூழ்கி இருக்காமல் மக்கள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறவே முயற்சிக்கின்றார்கள்"

ஹாலிடே போய் வந்துவிட்டீர்களா? போகாவிட்டால் இந்த சம்மருக்கு ஊருக்கு ஒரு "ரூர்" போய் வாருங்கள். :D

இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்கள் விண்ணர்கள் தான்.ஒரு கிழமை நட்சத்திரவிழா அடுத்த கிழமை கறுப்புயூலை.இப்படி வருசம் பூரா மாறிமாறி எதாவது பணம் பறிக்க செய்வார்கள்.தலைப்பு தான் கலியாணவீட்ம்,இழவு வீடு என்றிருக்கும் ஆனால் இரண்டும் ஒரே குத்துத்தான்.

அவர்களால் எதுவும் கட்டுப்படுத்தமுடியாது,5 நாட்கள் வேலைசெய்த களைக்கு கூத்து ஆடியே தீரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியைத் தெரிவிக்க இந்தப்பாடகர்களின் மின்னஞ்சல் இருந்தால் சொல்லுங்கோ,

Singer Mano

No.64, Radha Avenue, Valasarawakkam, Chennai-87.

PHone: 044 24860097

Mobile: 9840027166

Alternative: 044 24867166

Singer. Suchitra Karthik Kumar

#50, Karpagam Avenue 2nd street

Chennai-28

E-mail: Suchitra.r@gmail.com

Kirsh

Address 236/8, 6th Street,

Janaki Nagar, Valasaravakkam,

Chennai 600087.

E-mail: krishsinger@yahoo.com

டிஸ்கி

நன்றி தெரிவிக்கும் லெட்டர் பார்மெட்டு தோழர் அகூதா அவர்கலிடம் பெற்றுகொள்ளலாம் :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்கள் விண்ணர்கள் தான்.ஒரு கிழமை நட்சத்திரவிழா அடுத்த கிழமை கறுப்புயூலை.இப்படி வருசம் பூரா மாறிமாறி எதாவது பணம் பறிக்க செய்வார்கள்.தலைப்பு தான் கலியாணவீட்ம்,இழவு வீடு என்றிருக்கும் ஆனால் இரண்டும் ஒரே குத்துத்தான்.

அவர்களால் எதுவும் கட்டுப்படுத்தமுடியாது,5 நாட்கள் வேலைசெய்த களைக்கு கூத்து ஆடியே தீரவேண்டும்.

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும் :D

புலம்பெயர் மக்களை தனியவே 'இழவுவீடு' மட்டும்தான் செய் எனக்கேட்பது அரசியல் தற்கொலை.

டிஸ்கி

நன்றி தெரிவிக்கும் லெட்டர் பார்மெட்டு தோழர் அகூதா அவர்கலிடம் பெற்றுகொள்ளலாம் :) :)

Singer Mano

No.64, Radha Avenue, Valasarawakkam, Chennai-87.

PHone: 044 24860097

Mobile: 9840027166

Alternative: 044 24867166

Singer. Suchitra Karthik Kumar

#50, Karpagam Avenue 2nd street

Chennai-28

E-mail: Suchitra.r@gmail.com

Kirsh

Address 236/8, 6th Street,

Janaki Nagar, Valasaravakkam,

Chennai 600087.

E-mail: krishsinger@yahoo.com

Dear xxxxxx

Subject: Sri Lanka : Note of thanks on annulling

Note of thanks on annulling concert

Little longer than two years ago, Tamils have faced with one of the worst Genocide by the current regime, led by Mahinda Rajabakse. This is same regime that also continues to prosecute Tamils and their culture. It also kill harass Indian fishermen in their sea denying their rights.

Now that from UN for New Delhi to Chennai, we have all united in demanding justice from Colombo. And by cancelling your trip you have sent another strong message to the culprits.

Thank you very much.

Sincerely,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/p3ePRAfHpsg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடகர் மனோ, பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் .

Edited by ஜீவா

தமிழ்ச்சூரியன், நான் இங்கு எந்த இடத்தில் தமிழர்களுக்கு கிற்றார் வாசிக்கத் தெரியாது என்று கூறினேன். நான் பாவமப்பா... அபாண்டமாய் பழி சுமத்தாதேங்கோ.....

ரகுநாதன் தான் பகிடியாக(உள்குத்து) அப்படி கூறியவர். அவர் கூறியதற்கு காரணம் அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்களவர் கிற்றார் வாசித்தார். இணைப்பை பார்க்கவும். க்ட்ட்ப்://ந்ந்ந்.யர்ல்.cஒம்/...பிc=88208&ச்ட்=20

உங்களது இசைத்திறமையை பாராட்டும் வேளையில்..... நீங்கள் இசையமைத்து, வெளியியிட்ட இசைத்தட்டை அறிந்து யாழ் கள உறவு என்னும் முறையில் பெருமிதம் கொள்கின்றேன்

.

சிறி அண்ணா, ரகு நாதன் இருவரும் என் பிழை பொறுத்தருள்க. நான் சரியாக உங்கள் பதிலைப்படிக்காமல் அவசரப்பட்டுவிட்டேன்.உண்மையில் ஒரு இனத்தின் அடையாளமானதும் முதுகெலும்புமாகிய கலையை வளர்ப்பது ஒவ்வொரு கலைஞனதும், குடிமகனினதும் கடமையாகும். இது தமிழர்களிற்கும் பொருந்தும். இன்று சிங்களவன் எம்மிடம் இருந்து எல்லாவறையும் பறித்து எம்மை அனாதையாக்கிவிட்டிருக்கும் இந்தச்சூழலில், ஒரு சிங்களக்கலைஞனை நாம் எம் இசை நிகழ்ச்சிகளில் பயன் படுத்திக்கொள்வது கூட எம்மிடம் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச ????????????? நாமே தாரை வார்ப்பது ஆகும்.அதற்காக வேற்று இனத்தவனை எம் கலைக்காகப்பயன்படுத்துவது பிழை என்று நான் கூறவரவில்லை.ஆனால் சிங்களவரைப்பயன்படுத்துவது இச்சூழலில் பிழை என்பதே என் கருத்தாகும்.[தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சிங்கள அரசு உலகுக்குக் கூறும் பொய்க்கு நாமும் சாட்சிகளாக அமைந்துவிடுவொம்]

நேற்று இலண்டனில் இருந்து போன ஏர் லங்கா விமானத்தில் இடம் இல்லை. கூடுதலான பதிவு என்று சொல்லி விமானநிலையத்திற்கு வந்தவர்களுக்கு இலவச பிரயாண சீட்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

நாங்கள் திருந்துவோம்.நாயிலும் கெட்ட கீழ்ப்பிறப்புகள்.....

மற்றவன் செய்யனும் தான் எதுவும் செய்யலாம். கழிவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/Ffi2dsbc4DI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.