Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக்களம் ஆவணம் - அவசர உதவி தேவை

Featured Replies

நண்பர்களிற்கு வணக்கம்

சனல் 4இன் sri lanka's killing fields ஆவணத்தை நான் இங்கு வசிக்கின்ற நாட்டின் மொழியில் subtitle செய்து வெளியிடலாம் என்று உள்ளேன்.

பிரச்சனை: நான் subtitle செய்வதற்கு எனக்கு ஆங்கிலத்தில் இந்த ஆவணத்தின் வடிவம் தேவை. இந்த ஆவணத்தை நான் ஒவ்வொரு வசனமாக எழுதி பின் மொழி பெயர்ப்பது சற்று காலம் எடுக்கும். இதனை குறைப்பதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன்.

கேள்வி: இந்த சனல் 4இன் ஆவணத்தின் ஆங்கில அல்லது யேர்மன் மொழி subtitle எங்காவது பெற முடியுமா?

நீங்கள் தமிழில் பதிந்து தந்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரலாம்.

கூகிள் மொழிபெயர்ப்பு சாதனத்தையும் பயன்படுத்தலாம்.

  • தொடங்கியவர்

நீங்கள் தமிழில் பதிந்து தந்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரலாம்.

கூகிள் மொழிபெயர்ப்பு சாதனத்தையும் பயன்படுத்தலாம்.

வணக்கம் akootha

நான் இதனை யேர்மன் மொழியில் செய்யவுள்ளேன். இங்கு ஒரு விழாவில் இந்த நாட்டவர்களிற்கு காட்டப்படவுள்ளது (மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றேன்.)

ஆங்கிலத்தில் இருந்தால் நான் அதனை இலகுவாக யேர்மன் மொழியில் செய்துவிடுவேன். ஆங்கிலத்திலும் இல்லை என்பதால் அதனை ஒவ்வொரு வசனமாக எழுதி பின்னர் யேர்மன் மொழிக்கு மாற்றுவது நேரம் அதிகமாக செலவாகும் என்பதால் கேட்டேன்.

கீழே உள்ளது இந்த தளத்தில் இருந்து பெற்றேன். இதை முகவுரையாக பாவிக்கலாம்?

http://www.lobbyforpeace.com/

WARNUNG

Aufgrund der belastenden Charakter der obigen Video wird die Zuschauer Diskretion beraten.

(Dieser Film enthält sehr erschütternden Bilder, die möglicherweise nicht geeignet für minderjährige Zuschauer)

Thank You.

Mit störend und belastend Beschreibungen und Film von Hinrichtungen, Grausamkeiten und den Beschuss von Zivilisten.

Jon Snow präsentiert eine forensische Untersuchung in den letzten Wochen des Vierteljahrhundert andauernden Bürgerkrieg zwischen der Regierung von Sri Lanka und den separatistischen Rebellen der Tamil Tigers . Das Programm verfügt über verheerende neue Video-Beweise für Kriegsverbrechen - einige der schrecklichsten Footage Channel 4 hat jemals ausgestrahlt. Captured auf Handys, die beide von Tamilen angegriffen und Soldaten der Regierung als Kriegsbeute, die störenden Filmmaterial zeigt: Die außergerichtliche Hinrichtungen von Gefangenen, die Folgen der gezielte Beschuss von zivilen Lagern und toten weiblichen Tamil Kämpfer, die vergewaltigt wurden oder sexuell missbraucht, misshandelt und ermordet erscheinen. Der Film ist gemacht und Broadcast-als UN-Generalsekretär Ban Ki-moon Gesichter wachsende Kritik Weigerung, eine Untersuchung über "glaubwürdige Anschuldigungen", die Sri Lankan Kriegsverbrechen begangen während der letzten Wochen der blutigen Konflikt mit den Tamil Tigers. Kräfte Start im April 2011, Ban Ki-moon einen Bericht von einem UN-ernannten Expertengremium veröffentlicht zu dem Schluss kam, dass so viele wie 40.000 Menschen in den letzten Wochen des Krieges zwischen den Tamil Tigers und Regierungstruppen getötet wurden. Er forderte die Schaffung eines internationalen Mechanismus zur angeblichen Verletzungen des internationalen humanitären Rechts und der internationalen Menschenrechtsnormen durch die Regierung verpflichtet, zu untersuchen Kräfte und die Tamil Tigers in dieser Zeit. Dieser Film bietet leistungsstarke Beweis dafür, dass neue Dringlichkeit des Panels aufrufen leihen für eine internationale Untersuchung zu montieren, einschließlich erschütternden Interviews mit Augenzeugen, neue fotografische Stills, offizielle Armee Sri Lankas Videomaterial, und Satellitenbildern. Auch im Film untersucht sind nur einige der Gräueltaten, die von den Tamil Tigers, die Zivilisten als menschliche Schutzschilde benutzt. durchgeführten Channel 4 News hat sich konsequent auf die blutige Auflösung des Bürgerkriegs in Sri Lanka berichtet. Sri Lankas Killing Fields präsentiert eine weitere vernichtende wegen der Aktionen der srilankischen Streitkräfte, in einem Krieg, der die Regierung immer noch darauf besteht mit einer Politik der Null-Opfer unter der Zivilbevölkerung geführt wurde. Der Film wirft ernste Fragen über die Folgen, wenn die UN nicht handeln, nicht nur in Bezug auf Sri Lanka, aber auch für künftige Verstöße gegen das Völkerrecht. Entdecken Sie die Fragen weiter zu channel4.com/srilanka.

... நல்ல முயற்சி ... செய்யுங்கள்! ... ஆனால் மொழி பெயர்ப்பு உண்மையான பதிவில் உள்ளதுபோல் இருக்க வேண்டும்!!

... நானும் யூரியுப்பில் இப்படி ஒரு முயற்சி தொடங்கினேன் ... இருக்கும் பதிவுகளை, நல்ல தலைப்பிட்டு ... நேரம் கிடைக்குதில்லை ... தொடர!!

.....

....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இந்த முயற்ச்சி வெற்றிடைய எனது வாழ்த்துக்கள்,

Edited by Udaiyar

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ் கள உறவுகளே

கடந்த 3 நாட்களாக இருந்து ஒரு மாதிரி Sri Lanka's Killing Fieldsஇன் ஆவணத்தை எழுத்து வடிவில் கொண்டுவந்துவிட்டேன்.

தற்பொழுது எனக்கு உள்ள பிரச்சனை என்னவெனில்இ எனது ஆங்கிலத்தை யாராவது ஒருவர் சரி பார்க்க வேண்டும். எனது ஆங்கில அறிவு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே. அதை வைத்து முடிந்த அளவு முயற்சி செய்துள்ளேன். மற்றும் சில இடங்களில் எனக்கு சில சொற்கள் விளங்கவில்லை. அவ் விடங்களை நான் குறியிட்டுள்ளேன் (அந்த காட்சி வரும் நேரம் போட்டுள்ளேன்).

இதை 2-3 பேர் ஒரு தடவை சரி பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்க்கு உங்களிற்க்கு ஒரு 30 நிமிடங்கள் போதும் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே ஒரு யாழ் கள உறவு இதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிருவர் முன்வந்தால் நன்றாக இருக்கும்.

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

மு.கு. வேறு மொழிகளில் Subtitle செய்ய விரும்புவர்களிற்கு இந்த ஆங்கில வடிவும் தேவையெனில் அறியத்தரவும்.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், நெடுக்காலை போவான், ராஜவன்னியன், அகூதா, ஈஸ், இறைவன், உடனடியாக யாழ்களத்திற்கு வரவும்.

  • தொடங்கியவர்

வணக்கம் நண்பர்களே

தற்பொழுது ஒரு யாழ் கள உறவிற்கு அனுப்பியுள்னே;.

அவர் திருத்தி முடித்தவுடன் akoothaவிற்கு அனுப்பவுள்னேள்.

இன்னும் ஒருவர் முன்வந்தால் நன்றாக இருக்கும்.

மூன்றவதாக வருபவரிற்கு பெரிதாக வேலை இருக்காது என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளிடம் உதவி கேட்டுக் கொண்டிராமல்..

உங்கள் வேட் கோப்பை (word- file) ஐ இந்த இணைப்பில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் தரவேற்றி அந்த இணைப்பை யாழில் நாற்சந்திப் பகுதியில் இணைத்து விட்டீர்களானால்.. கள உறவுகள் எல்லோரும் தமக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப உதவிகளைச் செய்வார்கள். இது ஓரிருவர் மட்டும் சுமையை சுமப்படுவதில் இருந்து விடுவித்து.. கூட்டு முயற்சியாக இதனை ஆக்கலாம்.

http://www.scribd.com/upload-document#files

http://www.scribd.com/fullscreen/49536917?access_key=key-1zdot9y811f7z2nevyg9

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதவி, அதிலும்.... அவசர உதவிக்கு...

யாழ் நாற் சந்தியில் எந்த தலைப்பில் இணைத்து, எத்தனை பேர் பார்ப்பார்கள் நெடுக்ஸ்.

நீண்டகாலத் திட்டத்திற்கு, நாற்சந்தியில் இணைப்பதில் தப்பில்லை.

ஆனால்.... SOS ற்கு திண்ணை தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளிடம் உதவி கேட்டுக் கொண்டிராமல்..

உங்கள் வேட் கோப்பை (word- file) ஐ இந்த இணைப்பில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் தரவேற்றி அந்த இணைப்பை யாழில் நாற்சந்திப் பகுதியில் இணைத்து விட்டீர்களானால்.. கள உறவுகள் எல்லோரும் தமக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப உதவிகளைச் செய்வார்கள். இது ஓரிருவர் மட்டும் சுமையை சுமப்படுவதில் இருந்து விடுவித்து.. கூட்டு முயற்சியாக இதனை ஆக்கலாம்.

http://www.scribd.com/upload-document#files

http://www.scribd.com/fullscreen/49536917?access_key=key-1zdot9y811f7z2nevyg9

நல்ல யோசனை... அந்த கோப்புகளை தரவேற்றம் செய்ய இயலுமா...?

  • தொடங்கியவர்

ஆளாளிடம் உதவி கேட்டுக் கொண்டிராமல்..

உங்கள் வேட் கோப்பை (word- file) ஐ இந்த இணைப்பில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் தரவேற்றி அந்த இணைப்பை யாழில் நாற்சந்திப் பகுதியில் இணைத்து விட்டீர்களானால்.. கள உறவுகள் எல்லோரும் தமக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப உதவிகளைச் செய்வார்கள். இது ஓரிருவர் மட்டும் சுமையை சுமப்படுவதில் இருந்து விடுவித்து.. கூட்டு முயற்சியாக இதனை ஆக்கலாம்.

http://www.scribd.com/upload-document#files

http://www.scribd.com/fullscreen/49536917?access_key=key-1zdot9y811f7z2nevyg9

பலபேர் ஒரே நேரத்தில் ஒரு கோப்பில் வேலை செய்தால் பிரச்சனை வராதா?

  • கருத்துக்கள உறவுகள்

பலபேர் ஒரே நேரத்தில் ஒரு கோப்பில் வேலை செய்தால் பிரச்சனை வராதா?

பிரச்சனை வருவதை தவிர்க்கலாம். நீங்கள் பிரதான கோப்பை மேற்படி தளத்தில் தரவேற்றி.. தரவிறக்கம் செய்யவும் அனுமதித்தால்.. அதனை யாழ் நாற்சந்தியில் இணைத்தால்.. உறவுகள் கோப்பை தரவிறக்கி திருத்திய பின் மீளிணைக்கவும் முடியும். நீங்கள் மீண்டும் அதனை தரவிறக்கி பெற்றுக் கொள்ளலாம்.

இன்றேல் நீங்களே திருத்தங்களைச் செய்ய உங்கள் கோப்பை அனுமதிக்கலாம். அல்லது திருத்தங்களை எழுத comment பகுதியை அனுமதிக்கலாம். உறவுகள் வெவ்வேறு நிறங்களில் அல்லது எழுத்துருக்களில்.. திருத்தம் செய்தால் பிரச்சனை வராது.

உங்கள் தரவேற்றிய கோப்பை நாற்சந்தியில் இணைப்பதே நன்று. ரகசியம் மிக்க விடயங்கள் என்றால் இந்தத் தளத்தை பாவிப்பது உசிதமல்ல..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கருத்து கந்தசாமி

சொல்லோடு நிற்காது செயலிலும் காட்டும் தங்களது தொழிற்பாட்டுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • தொடங்கியவர்

ஏற்கனவே ஒரு யாழ் கள உறவிற்க்கு அனுப்பிவிட்டேன். இப்பொழுது நீங்கள் சொல்வது போல் செய்வதால் அவரின் மனம் புண்படுகிறதா என்று தெரியவில்லை. அவரிடமிருந்து வந்தவுடன் நான் நீங்கள் சொல்லியது போல் இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒரு யாழ் கள உறவிற்க்கு அனுப்பிவிட்டேன். இப்பொழுது நீங்கள் சொல்வது போல் செய்வதால் அவரின் மனம் புண்படுகிறதா என்று தெரியவில்லை. அவரிடமிருந்து வந்தவுடன் நான் நீங்கள் சொல்லியது போல் இணைக்கின்றேன்.

இந்த முயற்சியை நீங்கள் எண்ணிய படியே செய்து முடிப்பதுதான் நல்லது. மேலும் ஒரு நேர விரயத்தையும் தடுக்கலாம்.

எதிர்காலத்தில் கூட்டு முயற்சிகளின் போது இந்த முறைகளைப் பாவிப்பது குறித்தும் சிந்திக்கலாம். :)

Edited by nedukkalapoovan

ரகுநாதன், நெடுக்காலை போவான், ராஜவன்னியன், அகூதா, ஈஸ், இறைவன், உடனடியாக யாழ்களத்திற்கு வரவும்.

... உங்கள் மெயில் அட்டஸ்ஸுகளை, க.கந்தசாமிக்கு அனுப்புங்கள் ... அவர் அனுப்பி வைப்பார்! ... செய்பவன் ஒருவனை ஊக்குவிக்க வேண்டும் .. இதற்கு 1/2 மணி நேரம் என்றில்லாமல் ... ஒரு வார இறுதி நாட்களில் சரியாக செய்ய அவகாசம் கொடும்.

சி.கு:- க.கந்தசாமி, என் போன்ற பல மர்மப்பேர்வளிகள் கைகளில் கொடுத்து, உபத்திரவங்களை தேடாதீர்கள்.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

... உங்கள் மெயில் அட்டஸ்ஸுகளை, க.கந்தசாமிக்கு அனுப்புங்கள் ... அவர் அனுப்பி வைப்பார்! ... செய்பவன் ஒருவனை ஊக்குவிக்க வேண்டும் .. இதற்கு 1/2 மணி நேரம் என்றில்லாமல் ... ஒரு வார இறுதி நாட்களில் சரியாக செய்ய அவகாசம் கொடும்.

சி.கு:- க.கந்தசாமி, என் போன்ற பல மர்மப்பேர்வளிகள் கைகளில் கொடுத்து, உபத்திரவங்களை தேடாதீர்கள்.

நெல்லையனையும், சேர்த்துக் கொள்ளுங்கோ...... அவருக்கும் நல்ல ஆங்கில அறிவிருக்கு. கருத்து கந்தசாமி. அவரு சும்மா.... தமாசு பண்ணுறார்.

சி.கு;- என்றால் என்ன நெல்லையன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote name='தமிழ் சிறி' timestamp='1312315521' post='678712'

சி.கு;- என்றால் என்ன நெல்லையன்?

  • தொடங்கியவர்

அண்ணாமாரே என்ன எல்லாரும் இப்படி காமெடி பண்ணிக்கொண்டு நிக்கிறீங்கள்.

தற்பொழுது akootha அவர்களிறக்கு அனுப்பியுள்ளேன்.

நெல்லையன் அண்ணா நீங்கள் மர்மநபார் என்று யாரை சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதில் மறைப்பதற்க்கு எனக்கு ஒன்றும் இல்லை. இதை யாருக்கு வேணும் என்றாலும் நான் அனுப்பலாம். இது என்ன இராணுவ ரகசியமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய குறிப்பு

நன்றி அண்ணே...

நான் ஏதோ... சிக்கலான விசயம் எண்டு பயந்து போனன். :D

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ் கள வாய் சொல் வீரர்களே

உதவி செய்ய முயற்சி செய்த அனைத்து ஊறுப்பினர்க்கும் நன்றி.

வெள்ளைக்காரனோட தொடங்கினதை அவங்களை வச்சே முடிச்சுக்கொள்ளிறன்.

மறுபடியும் ஒரு அனுபவம் +1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.