Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நிர்வாகம்!

தயவு செய்து எனது எடிற் வசதியைத் திரும்பவும் தாருங்கள்! நன்றி...!

  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • தொடங்கியவர்
2 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், நிர்வாகம்!

தயவு செய்து எனது எடிற் வசதியைத் திரும்பவும் தாருங்கள்! நன்றி...!

ஒரு பதிவில் மாற்றங்கள் 12 மணித்தியாலத்திற்குள் செய்து கொள்ள முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பின் நிர்வாகம் மூலமே செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க ந்ன்றி, மோகன் அண்ணா. 
எடிற் பட்டன் இடம் மாறி இருந்ததை இப்போது தான் அவதானித்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

ஒன்றாக இணைத்துள்ளேன். சரி பாருங்கள்

மிக்க நன்றி..

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிர்வாகத்தில் ஆண்கள் மட்டும் உள்ளார்கள். பெண்கள் இல்லை. முகம் அறியப்பட்ட ஒன்று, இரண்டு பெண்களை நிர்வாகத்தில் இணைத்தால் யாழ் இணையத்தின் வளர்ச்சிக்கு நல்லது. 

மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ் நிர்வாகத்தில் ஆண்கள் மட்டும் உள்ளார்கள். பெண்கள் இல்லை. முகம் அறியப்பட்ட ஒன்று, இரண்டு பெண்களை நிர்வாகத்தில் இணைத்தால் யாழ் இணையத்தின் வளர்ச்சிக்கு நல்லது. 

மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. 

ஏன் இந்த கொலை வெறி.அமைதியாக பிரச்சினைகளை கையாளக் கூடிய ஆண்கள் இருந்தே நாஙகள் சொல்வளி கேட்பதில்லை..வீட்டு ரென்சன், வேலை உள் நாட்டு, வெளி நாட்டு இதர பிரச்சினைகளோடு இருப்பவர்களை நிர்வாகத்தில் போட்டால்........ஆண்டவா.👋🤭

Including yayini.😊

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/3/2021 at 22:50, நியாயத்தை கதைப்போம் said:

யாழ் நிர்வாகத்தில் ஆண்கள் மட்டும் உள்ளார்கள். பெண்கள் இல்லை. முகம் அறியப்பட்ட ஒன்று, இரண்டு பெண்களை நிர்வாகத்தில் இணைத்தால் யாழ் இணையத்தின் வளர்ச்சிக்கு நல்லது. 

மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. 

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.....?  இஞ்சை யாழ்களத்திலை பொம்புளை ராச்சியம் தானே நடக்குது?😁
அப்பிடியெண்டால் எங்கடை  செல்லம் நியாயினி பொம்புளை இல்லையே?😜

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.....?  இஞ்சை யாழ்களத்திலை பொம்புளை ராச்சியம் தானே நடக்குது?😁
அப்பிடியெண்டால் எங்கடை  செல்லம் நியாயினி பொம்புளை இல்லையே?😜

நியாயினி பெண்ணும் இல்லை ஆணும் இல்லை.ஓடிப்போயிடுங்க...🙊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.....?  இஞ்சை யாழ்களத்திலை பொம்புளை ராச்சியம் தானே நடக்குது?😁
அப்பிடியெண்டால் எங்கடை  செல்லம் நியாயினி பொம்புளை இல்லையே?😜

எனக்கென்னவோ இந்த பெயரை, அந்த நேரத்தில் யாருக்கு கிடைக்குதோ அவையல் வச்சிருப்பினம் போல இருக்கு 😝

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படங்களை...  எப்படி  விம்பகத்தில் இணைப்பது?
இலகுவான... விரிவான விளக்கம் தருபவர்களுக்கு....
அன்பான... முத்தம் தரப்படும்.  💓 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

படங்களை...  எப்படி  விம்பகத்தில் இணைப்பது?
இலகுவான... விரிவான விளக்கம் தருபவர்களுக்கு....
அன்பான... முத்தம் தரப்படும்.  💓 

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

ஒழுங்காக படத்தை தரவேற்றினால் முத்தத்தை காத்தில பறக்கவிடுங்கள்😍

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

கிருபன் ஜீ....  கருத்துக்  களத்தின் மேலே,  அதை காணவில்லை.
இயலுமென்றால்,  தயவு செய்து... Screen Shot எடுத்து அனுப்பி விடுங்களேன். 
எங்கை.. அது, கிடக்குது என்று பாப்பம். :)

என்ரை.. புது,    ஐ  போனிலை , எடுத்த படம் ஐயா.
டிஸ்கி:  அதுக்கு.. இப்ப ஒரு வயசு. ஆனால்.. இப்பவும் புதுசு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ....  கருத்துக்  களத்தின் மேலே,  அதை காணவில்லை.
இயலுமென்றால்,  தயவு செய்து... Screen Shot எடுத்து அனுப்பி விடுங்களேன். 
எங்கை.. அது, கிடக்குது என்று பாப்பம். :)

என்ரை.. புது,    ஐ  போனிலை , எடுத்த படம் ஐயா.
டிஸ்கி:  அதுக்கு.. இப்ப ஒரு வயசு. ஆனால்.. இப்பவும் புதுசு.  🤣

ஐபோன் மூலம் மூன்று படங்களை ஒன்றாக்கி இணைத்துள்ளேன்😀

முதலாவது படத்தில் + இருக்கின்றது.

அதை கிளிக்கினால் இரண்டாவது படத்த்தில் இருக்கிற மாதிரி மெனு வரும். Gallery Image ஐ கிளிக் பண்ணவேண்டும்.

அதன் பின்னர் மூன்றாவது படத்தில் உள்ள பக்கம் வரும். விம்பகத்தில் படங்களை இணைக்கலாம்..

அல்லது உங்கள் பெயரில் ஒரு அல்பம் தயாரித்து இணைக்கலாம்.

விம்பகத்தை அல்லது உங்கள் பிரத்தியேக அல்பத்தை கிளிக்கினால் ஒரு பெரிய + வரும். அதைக் கிளிக் பண்ணி தேவையான படங்களை விம்பகத்தில் (அல்லது உங்கள் அல்பத்தில்) தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

large.4E6EBF3D-14E4-438B-A1F6-23B9D2C7A9A7.jpeg.a563e8622702898c67809688206eacb7.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

படங்களை...  எப்படி  விம்பகத்தில் இணைப்பது?
இலகுவான... விரிவான விளக்கம் தருபவர்களுக்கு....
அன்பான... முத்தம் தரப்படும்.  💓 

உங்கள் படத்தை முகநூலில் ஏற்றி விட்டு( அப்படத்தை நீங்கள் மாத்திரம் பார்க்க கூடியதாய் privacy setting மாற்றிவிடுங்கள்) , பிறகு இங்கே கருத்து எழுதும் பெட்டியில்  வெட்டி ஒட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, zuma said:

உங்கள் படத்தை முகநூலில் ஏற்றி விட்டு( அப்படத்தை நீங்கள் மாத்திரம் பார்க்க கூடியதாய் privacy setting மாற்றிவிடுங்கள்) , பிறகு இங்கே கருத்து எழுதும் பெட்டியில்  வெட்டி ஒட்டுங்கள்.

சுமா.... படம் பிடித்தால், ஆயுள் கெட்டு  விடும் என்பார்கள். 
அதையும், முகநூலுக்கு கொண்டு போய்........

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் கெடட படத்தை (முறுக்கு ) போடுங்கள்.

 அதுக்கு அற்ப ஆயுள்   தானே ? 😀

Edited by நிலாமதி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்து நிர்வாக உறுப்பினர்களுக்கு இன்னும் கருத்துக்கள பார்வையாளர்கள் பகுதியிலே வைத்திருப்பதால் சில பதிவுகளுக்கு எழுதமுடியாமல் உள்ளது  ( யாழ் அகவை பதிவில் ) முடிந்தால் ஒரு திறப்பை கொடுத்து திறந்துவிடுங்கள் லைக் தட்டவும் முடியல திண்ணையையும் பார்க்க முடியல

33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சங்கத்து நிர்வாக உறுப்பினர்களுக்கு இன்னும் கருத்துக்கள பார்வையாளர்கள் பகுதியிலே வைத்திருப்பதால் சில பதிவுகளுக்கு எழுதமுடியாமல் உள்ளது  ( யாழ் அகவை பதிவில் ) முடிந்தால் ஒரு திறப்பை கொடுத்து திறந்துவிடுங்கள் லைக் தட்டவும் முடியல திண்ணையையும் பார்க்க முடியல

கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு உங்கள் உறுப்பினர் மட்டத்தினை நகர்த்தியுள்ளேன். சரி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு உங்கள் உறுப்பினர் மட்டத்தினை நகர்த்தியுள்ளேன். சரி பார்க்கவும்.

சாவிய வச்சித்தே வஞ்சகம் பண்ணி இருக்கிறீர்கள் எனக்கு 
நன்றி  நன்றி நன்றி 

On 19/3/2021 at 11:05, யாயினி said:

ஏன் இந்த கொலை வெறி.அமைதியாக பிரச்சினைகளை கையாளக் கூடிய ஆண்கள் இருந்தே நாஙகள் சொல்வளி கேட்பதில்லை..வீட்டு ரென்சன், வேலை உள் நாட்டு, வெளி நாட்டு இதர பிரச்சினைகளோடு இருப்பவர்களை நிர்வாகத்தில் போட்டால்........ஆண்டவா.👋🤭

Including yayini.😊

என்ன யாயினி நீங்களே இப்படி சொன்னால்🥲பிரச்சனைகளை கையாள்வதில் ஆண்களைவிட பெண்களே அனுபசாலிகள். காரணம் பிரச்சனைகளை சாமாளிக்கும் பக்குவம் தெரிந்தவர்கள்.ஆண்களிடம் பிரச்சனையை கையாள்வதில் அவசரம் இருக்கும் ஆனால் பெண்களிடம் நிதானம் இருக்கும்.நீங்கள் அப்படியே மாத்தி சொல்கிறீர்கள்.இதற்காகவாவது யாயினியை தூக்கி நிர்வாகத்தில் போடுங்கோ

வணக்கம், சில சந்தேகங்கள், 

இந்த தளத்துக்கு புதியவன் நான், சில பதிவுகளை  வாசிக்கும் போது reaction இட வேண்டும் போல இருக்கிறது, ஆனால் எவ்வாறு இடுவது என்று தெரியவில்லை யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கோ.

அதே போல புது ஒரு thread எப்படி ஆரம்பிப்பது எண்டும் குழப்பமாக உள்ளது, என் பாட்டி, அம்மா சொல்லும் சமையல் குறிப்புகளை பகிர்வதற்கு, ஆரம்பிக்க முடியாமல் உள்ளது அது எப்படி ஆரம்பிப்பது என்று தெரிந்தால் சொல்லவும். 

  • தொடங்கியவர்
1 hour ago, sivarathan1 said:

வணக்கம், சில சந்தேகங்கள், 

இந்த தளத்துக்கு புதியவன் நான், சில பதிவுகளை  வாசிக்கும் போது reaction இட வேண்டும் போல இருக்கிறது, ஆனால் எவ்வாறு இடுவது என்று தெரியவில்லை யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கோ.

அதே போல புது ஒரு thread எப்படி ஆரம்பிப்பது எண்டும் குழப்பமாக உள்ளது, என் பாட்டி, அம்மா சொல்லும் சமையல் குறிப்புகளை பகிர்வதற்கு, ஆரம்பிக்க முடியாமல் உள்ளது அது எப்படி ஆரம்பிப்பது என்று தெரிந்தால் சொல்லவும். 

உங்களுக்கு கள உறுப்பினர்கள் என அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இனி அனைத்துப் பகுதிகளில் புதிய பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்.

16 minutes ago, மோகன் said:

உங்களுக்கு கள உறுப்பினர்கள் என அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இனி அனைத்துப் பகுதிகளில் புதிய பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்.

மிக்க நன்றி. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது.

நிர்வாகத்தில் உள்ளவர்களே கருத்துக்கள் பதியும்போது உணர்ச்சிவசப்படுகின்றார்கள். கருத்துக்கள விதிமுறைகள் சும்மா ஒரு சம்பிராயத்துக்கு மட்டுமே உள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

கருத்துக்களை அவை விதிமுறைகள் மீறாமல் எழுதப்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க நேரப்பற்றாக்குறை என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

சிலரின் தொடர்ச்சியான பல பதிவுகளை பார்க்கும்போது இவர்கள் எதை எழுதினாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே கைவிட்டுவிட்டது போல் தோன்றுகின்றது.

பெரும்பாலான திரிகளில் தலைப்புடன் சம்மந்தமேயில்லாமல் கருத்தாளர் ஒருவரை இழிவுபடுத்தவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு பதிவுகளை இடுகை செய்கின்றார்கள்.

கருத்துக்களத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லோரும் எழுதுவதற்கான அனுமதி அவர்கள் எப்படி பண்பாக சக கருத்தாளர்களுடன் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் கொடுப்பட்டால் உகந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நன்றி அய்யா, உங்கள் கருத்துக்களுக்கு.

ஆனாலும், உங்கள் பதிவுகளின் தொகையே 233. 

இங்கே இருக்கும் பல கள உறுப்பினர்களின் தொகை 1000 த்துக்கு மேலே.

எனவே, உங்கள் கருத்துக்கள் அனுபவபூர்வமானதாக இருப்பதாக தெரியவில்லையே!!!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.