Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல வேகமாய் இயங்குகின்றது ......நன்றி நிர்வாகம்.......!   💐

  • 3 weeks later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக எல்லோருக்கும் தனிமடல் அனுப்ப @குமாரசாமி க்கு தனிமடல் அனுப்ப முடியாது என்று வருகிறது.

இப்படி ஒரு தடையை வைத்திருப்பதால் நிர்வாகம் என்ன நன்மை அடைகிறது?

குமாரசாமி cannot receive messages.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக எல்லோருக்கும் தனிமடல் அனுப்ப @குமாரசாமி க்கு தனிமடல் அனுப்ப முடியாது என்று வருகிறது.

இப்படி ஒரு தடையை வைத்திருப்பதால் நிர்வாகம் என்ன நன்மை அடைகிறது?

குமாரசாமி cannot receive messages.

அது தானே ந‌ம்ம‌ட‌ க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு ஏன் இந்த‌ நிலை வ‌ந்த‌து 
உட‌ன‌ ச‌ரி பார்க்க‌வும்
ந‌ன்றி..........................

Posted
33 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக எல்லோருக்கும் தனிமடல் அனுப்ப @குமாரசாமி க்கு தனிமடல் அனுப்ப முடியாது என்று வருகிறது.

இப்படி ஒரு தடையை வைத்திருப்பதால் நிர்வாகம் என்ன நன்மை அடைகிறது?

குமாரசாமி cannot receive messages.

குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்.

  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இணையவன் said:

குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்.

தகவலுக்கு நன்றி இணையவன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/4/2024 at 11:19, இணையவன் said:
On 2/4/2024 at 10:44, ஈழப்பிரியன் said:

விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக எல்லோருக்கும் தனிமடல் அனுப்ப @குமாரசாமி க்கு தனிமடல் அனுப்ப முடியாது என்று வருகிறது.

இப்படி ஒரு தடையை வைத்திருப்பதால் நிர்வாகம் என்ன நன்மை அடைகிறது?

குமாரசாமி cannot receive messages.

Expand  

குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்

குத்தியன் @குமாரசாமியின் கவனத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ஈழப்பிரியன் said:

குத்தியன் @குமாரசாமியின் கவனத்துக்கு.

ஒரு மாதிரி வெட்டிக்கொத்தி கொஞ்ச இடைவெளி விட்டுருக்கிறன். :cool:

இதுக்கு மேலை ஏலாது. அழிக்காமல் வைச்சிருக்கிறதெல்லாம் தங்கப்பவுண்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/5/2024 at 04:29, குமாரசாமி said:

ஒரு மாதிரி வெட்டிக்கொத்தி கொஞ்ச இடைவெளி விட்டுருக்கிறன். :cool:

இதுக்கு மேலை ஏலாது. அழிக்காமல் வைச்சிருக்கிறதெல்லாம் தங்கப்பவுண்.

அண்ணை காதல் கடிதங்களாக இருக்குமோ?! நீங்கள் கலியாணம் கட்டினவர் என்பதால் அதற்கும் சந்தர்ப்பம் குறைவு!
அப்ப என்னவா இருக்கும்?!என்னவா இருக்கும்.. | Facebook

தமிழ் கிறுக்கு on X: "மோடியை ட்ரம்ப் மிரட்டினால் நமக்கு கூட கோவம் வருது  ஆனால் ஒரு சங்கிக்கு கூட கோவம் வரலையே என்னவா இருக்கும்  https://t.co/MxmVQbPxLw" / X

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனம் யாழ் கள நிர்வாகிகளுக்கு @மோகன் @நிழலி @இணையவன்
யாழில் தேடுவதற்கும்(Search) தேடிய பின்னர் மீளப் பழைய(Back) நிலைக்குச் செல்வதற்கும் நீண்ட நேரம் செல்கிறது. கொஞ்சம் கவனித்து சீர்செய்துவிடுங்கோ.
நன்றி

Posted
3 hours ago, ஏராளன் said:

கனம் யாழ் கள நிர்வாகிகளுக்கு @மோகன் @நிழலி @இணையவன்
யாழில் தேடுவதற்கும்(Search) தேடிய பின்னர் மீளப் பழைய(Back) நிலைக்குச் செல்வதற்கும் நீண்ட நேரம் செல்கிறது. கொஞ்சம் கவனித்து சீர்செய்துவிடுங்கோ.
நன்றி

எனக்கு வேகமகப் பழைய நிலைக்கு வருகிறது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ? கணணியிலா தொலைபேசியிலா இப்படி வருகிறது.

ஏராளன், Back மூலம் பழைய நிலைக்கு வருவதற்குப் பதிலாக மெனுவில் Activity என்பதை அழுத்தி வரலாமே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, இணையவன் said:

எனக்கு வேகமகப் பழைய நிலைக்கு வருகிறது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ? கணணியிலா தொலைபேசியிலா இப்படி வருகிறது.

ஏராளன், Back மூலம் பழைய நிலைக்கு வருவதற்குப் பதிலாக மெனுவில் Activity என்பதை அழுத்தி வரலாமே.

கணனியில் தான் அண்ணை.

நான் செய்திகளை இணைக்க முன்னர் தேடுவேன்(search)(நிழலியண்ணையின் அறிவுறுத்தலின் படி, ஒரே செய்தியை திரும்ப திரும்ப இணைக்காதிருக்க), பின்னர் பின்(back) சென்று பொருத்தமான பகுதியில் செய்தியை இணைப்பேன்.

Activity பகுதிக்கு சென்று செய்திகளை வாசிக்கலாம், பொருத்தமான பகுதிக்குள் செய்தியை இணைக்க கருத்துக்களத்திற்கு வரவேண்டும் என நினைக்கிறேன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மைக்காலமாக கருத்துக்களத்தை வழமைபோல் பார்க்க முடியவில்லை. மற்றைய தளங்கள் மின்னல் வேகத்தில் வருகின்றன, தெரிகின்றன. யாழ் கருத்துக்களம் பெரும்பாலான சமயங்களில் மிக மெதுவாக உள்ளது. பல சமயங்களில் பார்க்கவே முடிவதில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது உங்கள் எவருக்காவது இந்த சிக்கல் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நியாயம் said:

யாழ் முன்பை விட‌ இப்ப‌ வேக‌மாக‌ இய‌ங்குது

ஒரு பிரச்ச‌னையும் இல்லை அண்ணா..........................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நியாயம் said:

அண்மைக்காலமாக கருத்துக்களத்தை வழமைபோல் பார்க்க முடியவில்லை. மற்றைய தளங்கள் மின்னல் வேகத்தில் வருகின்றன, தெரிகின்றன. யாழ் கருத்துக்களம் பெரும்பாலான சமயங்களில் மிக மெதுவாக உள்ளது. பல சமயங்களில் பார்க்கவே முடிவதில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது உங்கள் எவருக்காவது இந்த சிக்கல் உள்ளதா?

முன்பும் பிரச்சனையில்லை இப்போதும் பிரச்சனையில்லை
முன்பை விட‌ இப்போது டிசைன் நன்றாக உள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ggg.jpg?resize=750,375

அன்பின் நிர்வாகத்தினருக்கு... கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு யாழ் களத்தில் வழமையாக இடம் பெறும் முகப்பு மாற்றம் இன்னும் செய்யப் படவில்லை என்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நன்றி.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

ggg.jpg?resize=750,375

அன்பின் நிர்வாகத்தினருக்கு... கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு யாழ் களத்தில் வழமையாக இடம் பெறும் முகப்பு மாற்றம் இன்னும் செய்யப் படவில்லை என்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நன்றி.

நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி. 🙏

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து  17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வரும் நேரமாக பார்த்து ஆப்பு இறங்குகிறதே.

பரவாயில்லை இணைய வழங்கியை மாற்றி துரிதமான இணைப்பை வழங்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் முடிவுகள் வரும் நேரமாக பார்த்து ஆப்பு இறங்குகிறதே.

பரவாயில்லை இணைய வழங்கியை மாற்றி துரிதமான இணைப்பை வழங்க வேண்டுகிறேன்.

அண்ணை அரசு ஊரடங்கு அறிவிப்பது போலவா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

அண்ணை அரசு ஊரடங்கு அறிவிப்பது போலவா?!

இது உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்காலை தேர்தல் பிரச்சனை இங்க கொன்ஸ்ரக்ஸன் பிறாப்பிளமாம்..🤭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தேர்தல் நேரம் பொறுமை காத்ததற்கு நன்றி மோகன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மோகன் அண்ணை Views காட்டுதில்லை! குறிப்பாக ஊர்ப்புதினத்தை அவதானித்த வகையில், கொஞ்சம் கவனியுங்க.

Edited by ஏராளன்
  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்கள நிர்வாகிகளுக்கு அன்புடன் வணங்காமுடி எழுதுவது,

கடந்த சில நாட்களாக யாழ் களத்தில் பதிவிடவோ பார்வையிடவோ முடியாத நிலை.

யாழ்களத்தின் IP இலக்கத்தை ஆய்வுக்குட்படுத்தி பார்த்ததில் இந்த இலக்கம் 46.202.92.177 என்பதும் அது UKRAINE (KYIV) நாட்டை தளமாக கொண்டு இயங்குவதாகவும் கண்டறிந்தேன். https://ifconfig.co/?ip=46.202.92.177 

எனது வீட்டின் இணைய பாதுகாப்பில் (Firewall) சில நாடுகளுக்கான இணையவழி தொடர்பாடல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதில் UKRAINE நாடும் அடங்கும். தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து UKRAINE நாட்டை விலக்கினால் மட்டுமே எனக்கு யாழ் இணையதளத்தை  பார்வையிட முடியும். இந்த நிலை சில நாட்களாகவே எனக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

யாழ் இணையம் புதிய தளத்துக்கு அண்மைக்காலத்தில் மாற்றம்செய்யப்பட்டு அதன் ஐ.பி இலக்கம் உக்ரைன் நாட்டை அல்லது அதைத் தளமாக கொண்டியங்கும் ஒரு நிறுவனத்தைச் சுட்டி நிற்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதா?

அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால் UKRAINE நாட்டில்  போர்சூழல் தொடரும் பட்சத்தில்  யாழின் இயக்கத்தை எதிர்வரும் காலங்களில் உறுதி செய்வதுடன் தங்கு தடங்கல் இன்றி  அனைவருக்கும் கிடைக்க வேண்டிய முன் ஏற்பாடுகளுடன் அதற்கு தேவையான வழிவகை செய்துள்ளீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vanangaamudi said:

அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால் UKRAINE நாட்டில்  போர்சூழல் தொடரும் பட்சத்தில்  யாழின் இயக்கத்தை எதிர்வரும் காலங்களில் உறுதி செய்வதுடன் தங்கு தடங்கல் இன்றி  அனைவருக்கும் கிடைக்க வேண்டிய முன் ஏற்பாடுகளுடன் அதற்கு தேவையான வழிவகை செய்துள்ளீர்களா?

உக்ரைன் நாட்டில் இருந்து யாழ் இயங்காவிட்டால் பரவாயில்லை சமாளிச்சிடலாம். ஆனால், உக்ரைன் போர் உக்கிரமாகிவிட்டது ஆட்கள் காணாது கருத்தெழுதிய எல்லாரும் அடிபட கட்டாயம் வரவேணும் என்று எங்களை மோகன் போர்க்களத்திற்கு கூட்டிக்கொண்டு போகாவிட்டால் சரி. 😁 

  • Haha 1
Posted
8 hours ago, vanangaamudi said:

யாழ்கள நிர்வாகிகளுக்கு அன்புடன் வணங்காமுடி எழுதுவது,

கடந்த சில நாட்களாக யாழ் களத்தில் பதிவிடவோ பார்வையிடவோ முடியாத நிலை.

யாழ்களத்தின் IP இலக்கத்தை ஆய்வுக்குட்படுத்தி பார்த்ததில் இந்த இலக்கம் 46.202.92.177 என்பதும் அது UKRAINE (KYIV) நாட்டை தளமாக கொண்டு இயங்குவதாகவும் கண்டறிந்தேன். https://ifconfig.co/?ip=46.202.92.177 

எனது வீட்டின் இணைய பாதுகாப்பில் (Firewall) சில நாடுகளுக்கான இணையவழி தொடர்பாடல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதில் UKRAINE நாடும் அடங்கும். தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து UKRAINE நாட்டை விலக்கினால் மட்டுமே எனக்கு யாழ் இணையதளத்தை  பார்வையிட முடியும். இந்த நிலை சில நாட்களாகவே எனக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

யாழ் இணையம் புதிய தளத்துக்கு அண்மைக்காலத்தில் மாற்றம்செய்யப்பட்டு அதன் ஐ.பி இலக்கம் உக்ரைன் நாட்டை அல்லது அதைத் தளமாக கொண்டியங்கும் ஒரு நிறுவனத்தைச் சுட்டி நிற்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதா?

அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால் UKRAINE நாட்டில்  போர்சூழல் தொடரும் பட்சத்தில்  யாழின் இயக்கத்தை எதிர்வரும் காலங்களில் உறுதி செய்வதுடன் தங்கு தடங்கல் இன்றி  அனைவருக்கும் கிடைக்க வேண்டிய முன் ஏற்பாடுகளுடன் அதற்கு தேவையான வழிவகை செய்துள்ளீர்களா?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ifconfig தளம் சரியான தகவல்களைக் காண்பிக்கவில்லை என்று கருதுகின்றேன். யாழ் இணைய வழங்கி அமெரிக்காவில் உள்ளதுடன் சேவை அமெரிக்க நிறுவனத்தினால் தான் வழங்கப்படுகின்றது. பின்வரும் முகவரிகள் சரியான தகவல்களைத் தருகின்றது.

https://iplocation.com/
https://ipinfo.io/
https://www.ip2location.com/demo/46.202.92.177
https://tools.keycdn.com/geo?host=46.202.92.177
https://ipapi.co/
https://ipbase.com/

image.png

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.