Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

https://www.youtube.com/watch?v=UOLkoX0BJek

இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படத்தை கம்பூட்டருக்கு மாத்தி, அங்கிருந்து அப்லோட் பண்ணலாம். copy and paste try  பண்ணிப்பாருங்கள்.

அல்லது வலது பக்க கீழ் மூலையில் Insert media மூலம், படத்தை அப்லோட் பண்ணுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. 
நாதமுனி, copy and paste try  படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. 
நாதமுனி, copy and paste try  படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.

முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

Edited by கறுப்பி
Posted

Gallery பகுதியில் தாயகம் தவிர்ந்த ஏனைய இடப் படங்களையும் போடலாமா???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதில் பரீட்சார்த்தம் என்று எழுதியிருப்பது உங்கள் கண்களுக்கு தெரியாதது ஏனோ.... மீனா. விம்பகம் பகுதியில் எப்படியான படங்கள் இணைக்க வேண்டும் என்ற விதிமுறை எங்குள்ளது என்று அறியத் தந்தால் நன்று.

Posted

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

photobucket இல் இலவசமாக பதிந்து ஒரு கணக்கை திறந்து, அங்கு படங்களை தரவேற்றி விட்டு அங்கிருந்து யாழில் படங்களை போடலாம்.

http://s147.photobucket.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

photobucket இல் இலவசமாக பதிந்து ஒரு கணக்கை திறந்து, அங்கு படங்களை தரவேற்றி விட்டு அங்கிருந்து யாழில் படங்களை போடலாம்.

http://s147.photobucket.com/

wi4qa8.gif

http://de.tinypic.com/?t=postupload

மேலே உள்ள இணைப்பின் மூலம் இலகுவாகப் படங்களை இணைக்கலாம்

நீங்கள் தந்த  இணைப்பில்... படங்களை இணைக்க முயற்சி செய்தேன் நவீனன், சிரமமாக இருந்தது.
வாத்தியாரின் இணைப்பில், சுலபமாக படங்களை இணைக்கக் கூடியதாக இருந்த்தது. உதவிக்கு நன்றி.:)

Posted

கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. 
நாதமுனி, copy and paste try  படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.

கருத்துக்களம் பகுதியில் படங்களைத் தரவேற்றம் செய்ய முடியாது. சில வருடங்களுக்கு முன்னர் உறுப்பினர்களால் காப்புரிமை உள்ள படங்கள் சில யாழ் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்து அதனால் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை வந்ததில் இருந்து பட தரவேற்றங்கள் நிறுத்தப்பட்டு விட்டது.

Posted

எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.

http://www.yarl.com/forum3/topic/148661-புகைப்படங்களை-யாழ்-இணையத்தில்-இணைப்பதுஎப்படி/

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று  மதியத்திலிருந்து, புதிய பதிவுகள் (New Content)   என்னும் தெரிவு இல்லாமல், (Unread Content) என்னும் பதிவு காணப்படுகின்றது.
அது பழையது போல்... சிறப்பாக, ஒரே பார்வையில் பார்க்கும் படியாக  இல்லை.
அதனால்.... பல தலைப்புக்கள், பதிவுகள் கண்ணில் படாமல் போகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அதனை ஒருக்கால், தயவு செய்து.... சரி செய்து விடுங்கள்.:)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதியாக பதிந்த பதிவுகளை பார்க்க முடியாமல் இருக்கிறதே.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துகளத்துக்குள் உள் நுழையும்போது Anonymous இருக்க முடியாமல் இருக்கிறது.

எழுதியவற்றை ஒருக்கா (preview) சரி பார்க்க முடியாமல் இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுரியுப் வீடியோக்களை இணைக்க முடியவில்லையே. லிங் மட்டும் தோன்றுது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

யுரியுப் வீடியோக்களை இணைக்க முடியவில்லையே. லிங் மட்டும் தோன்றுது. :rolleyes:

வேலை செய்யுதே.....:cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

வேலை செய்யுதே.....:cool:

எனக்கும்... "யூரியூப்" பதிவுகள் இணைக்க முடியவில்லை.
குமாரசாமி அண்ணை, எப்படியான "ரெக்னிக்கை" பயன் படுத்தி இணைத்தீர்கள்? என்பதை விபரமாக கூறுங்களேன்.  Smiley

Posted
9 hours ago, nedukkalapoovan said:

யுரியுப் வீடியோக்களை இணைக்க முடியவில்லையே. லிங் மட்டும் தோன்றுது. :rolleyes:

3 hours ago, தமிழ் சிறி said:

எனக்கும்... "யூரியூப்" பதிவுகள் இணைக்க முடியவில்லை.
குமாரசாமி அண்ணை, எப்படியான "ரெக்னிக்கை" பயன் படுத்தி இணைத்தீர்கள்? என்பதை விபரமாக கூறுங்களேன்.  Smiley

youtube காணொலிகளை இணைப்பதில் பிரச்சனை உள்ளது. தற்காலிகத் தீர்வாக youtube இணைப்பினை இணைத்து அதன் பின்னர் enter இனை அழுத்தி இணைப்பதன் மூலம் காணொலிகளை காண்பிக்கச் செய்யமுடியும்.

On 9.11.2015, 06.00.18, கறுப்பி said:

கருத்துகளத்துக்குள் உள் நுழையும்போது Anonymous இருக்க முடியாமல் இருக்கிறது.

எழுதியவற்றை ஒருக்கா (preview) சரி பார்க்க முடியாமல் இருக்கு. 

Anonymous என்பதைத் தெரிவு செய்தால் admin தவிர ஏனையவர்களுக்கு உங்கள் பெயர் காண்பிக்காது.

preview என்பது புதிய பதிப்பில் நீக்கியுள்ளார்கள்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதியாக பதிந்த பதிவுகளை (New Content)   பார்க்க முடியாமல் இருக்கிறதே.......!

  • 2 weeks later...
Posted

Images இல் படங்கள் எல்லாம் அரைவாசியாகத் தெரிகின்றன

Posted

கடந்த சில மணித்தியலாங்களாக களத்தில் பதிவுகளை பதிய முடியாது இருந்தது. தற்போது அப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கின்றது என நம்புகின்றேன்.

தற்காலிகமாக திண்ணை மூடப்பட்டுள்ளது. சில பரீட்சார்த்தங்களின் பின்னர் மீண்டும் திறப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும்

கருத்துக்களைப் பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை காண்பிக்கவில்லை.  காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சவுண்ட் க்ளவுட் ஒலி கோப்புகளை யாழில் எப்படி இணைப்பது என விளக்க முடியுமா?

முந்தைய களத்தில்  [sc]...........[/sc]   என இணைக்க வசதி இருந்தது.. ஆனால் தற்பொழுது அம்முறையில் இணைக்க இயலவில்லையே?

வேறேதெனும் HTML கோட் உள்ளதா?

கீழேயுள்ள ஒலிக்கோப்பை எப்படி யூடியூப் மாதிரி படம் தெரிய யாழில் இணைப்பது என் உதவினால் நன்று..

http://soundcloud.com/yarl-user/jqplnqr3odwb

நன்றி!

Edited by ராசவன்னியன்
Posted

sc5 என்று முன்பு இருந்ததாக ஞாபகம்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, இசைக்கலைஞன் said:

sc5 என்று முன்பு இருந்ததாக ஞாபகம்.. :unsure:

sc5 என்றும் போட்டு பார்த்தாச்சு.. வேலை செய்யவில்லை.

நாம் பதிவு செய்யும் பெட்டிக்குள் நம் விருப்பதிற்கு வசதியாக HTML கோட் பயன்படுத்த, மொத்தமாக யாழில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். tw_astonished:

எழுத்துருவை(Font size) அதிகரிக்கவும் தடையுள்ளது..!

  • 2 weeks later...
Posted

Soundcloud பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Soundcloud முகவரியினை இங்கு இணைத்த பின்னர் அதன் பின்னால் enter key அழுத்தி அடுத்த வரிக்குப் போன பின்னர் கருத்தினைப் பதிந்து கொள்ளவும்

On 5.12.2015 at 4:45 PM, ராசவன்னியன் said:

sc5 என்றும் போட்டு பார்த்தாச்சு.. வேலை செய்யவில்லை.

நாம் பதிவு செய்யும் பெட்டிக்குள் நம் விருப்பதிற்கு வசதியாக HTML கோட் பயன்படுத்த, மொத்தமாக யாழில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். tw_astonished:

எழுத்துருவை(Font size) அதிகரிக்கவும் தடையுள்ளது..!

பாதுகாப்பு காரணங்களுக்காக html இனை அனுமதிக்க முடியாது

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.