Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

2 hours ago, கலைஞன் said:

திண்ணையில் முகக்குறி போடமுடியாமல் உள்ளதே.

ஒருக்கால் இதில் பரிசோதித்து பார்க்கின்றேன் பதிவில் விழுகின்றதோ முகக்குறி என்று

???

திண்ணையில் முகக்குறி சரி செய்யப்பட்டுள்ளது

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

கொஞ்ச நாளாக படங்களோ அல்லது படங்களோடு ௬டிய செய்திகள் இணைப்பதில் சிரமமாக இருக்கிறது..படங்கள் தெரியாது.நான் தான் ஏதோ தப்புப்பு பண்ணிட்டன் என்று நினைச்சு ஒன்றும் கேட்பதில்லை..இப்போ தான் புரியுது..ம்ம்.:140_runner:

எனக்கும்... சில நாட்களாக  முகநூலில் இருந்து படங்கள் இணைக்க முடியாமல் இருந்தது.
இன்று  இணைக்கக்  கூடியதாக உள்ளது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

On 4/30/2018 at 3:51 AM, யாயினி said:

கொஞ்ச நாளாக படங்களோ அல்லது படங்களோடு ௬டிய செய்திகள் இணைப்பதில் சிரமமாக இருக்கிறது..படங்கள் தெரியாது.நான் தான் ஏதோ தப்புப்பு பண்ணிட்டன் என்று நினைச்சு ஒன்றும் கேட்பதில்லை..இப்போ தான் புரியுது..ம்ம்.:140_runner:

படங்கள் இணைப்பதில் பிரச்சனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சில தளங்கள் தங்கள் தளத்தில் உள்ள படங்களை வேறு தளங்களில் பாவிப்பதைத் தடுத்துள்ளது. அவ்வாறாகவும் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மோகன் said:

படங்கள் இணைப்பதில் பிரச்சனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சில தளங்கள் தங்கள் தளத்தில் உள்ள படங்களை வேறு தளங்களில் பாவிப்பதைத் தடுத்துள்ளது. அவ்வாறாகவும் இருக்கலாம். 

சரி நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

chrome browser ல் யாழ் ஒழுங்காக தெரியவில்லை, சரி பாருங்கோ. screen shot இணைத்தேன், upload failed என்று வருகின்றது.

Edited by ஏராளன்
screen shot.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கொஞ்ச நாளாக களத்துக்கு அறிமுகமில்லாத பலர் புரோபைலை மாத்திறாங்களே?

அவர்கள் யார்?

ஏன் மாற்றுகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ கொஞ்ச நாளாக களத்துக்கு அறிமுகமில்லாத பலர் புரோபைலை மாத்திறாங்களே?

அவர்கள் யார்?

ஏன் மாற்றுகிறார்கள்?

அதை நிர்வாகம் புது சிஸ்டத்தாலை செய்யுது போலை கிடக்கு...... உங்கை கன பழைய பழைய ஐடியள் எல்லாம் வெளிச்சத்திலை வந்து போகுது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அதை நிர்வாகம் புது சிஸ்டத்தாலை செய்யுது போலை கிடக்கு...... உங்கை கன பழைய பழைய ஐடியள் எல்லாம் வெளிச்சத்திலை வந்து போகுது.
 
நானுந்தான் தெரிந்த பெயர் யாராவது என்று பார்த்தா எல்லாமே புதிதான பெயர்களாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ கொஞ்ச நாளாக களத்துக்கு அறிமுகமில்லாத பலர் புரோபைலை மாத்திறாங்களே?

அவர்கள் யார்?

ஏன் மாற்றுகிறார்கள்?

பலர் யாழில் உறுப்பினர்களாகச் சேராமல் முகநூல் ஊடாக வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் முகநூலில் புரொபலை மாற்றினால் யாழும் காட்டுது போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 4:01 AM, கிருபன் said:

பலர் யாழில் உறுப்பினர்களாகச் சேராமல் முகநூல் ஊடாக வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் முகநூலில் புரொபலை மாற்றினால் யாழும் காட்டுது போலிருக்கு.

கவனித்துப் பார்த்ததில் நீங்கள் சொன்னது தான் சரி. விளக்கத்திற்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை உறுப்பினராக இணையாது (signout) பார்க்கும்போது சரியாக உள்ளது, Sign in செய்து வரும்போது chat box இடையுறுத்துகிறது. screenshot இணைக்க முடியாதுள்ளது, screenshot இணைக்க முயற்சிக்கும்போது There was a problem processing the uploaded file. Please contact us for assistance என்ற செய்தி வருகிறது. email முகவரி தந்தால் screenshot அனுப்ப முடியும். சரி பாருங்கோ.

Edited by ஏராளன்
chat box
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபை கொடி ஒன்று எனது Signature பகுதியில் வந்து கொண்டிருந்தது தற்பொழுது மறைந்து விட்டது நிருவாகத்தினருக்கு முடியுமானால் ஒன்றை இணைத்து விடுவீர்களா...பறந்து கொண்டிருக்கின்ற கொடி என்றால் கொஞ்சம் தூக்கலா இருக்கும்...இணைப்பது கடினம் என்றால் பிரச்சனை இல்லை...

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

புத்தன் நீங்கள் இணைத்த இணைப்பில் தற்போது அந்தக் கொடி இல்லாமையினாலேயே இங்கு காண்பிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மோகன் said:

புத்தன் நீங்கள் இணைத்த இணைப்பில் தற்போது அந்தக் கொடி இல்லாமையினாலேயே இங்கு காண்பிக்கவில்லை

நன்றிகள் மோகன் வேறு கொடி பார்க்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2018 at 8:54 AM, putthan said:

வடமாகாணசபை கொடி ஒன்று எனது Signature பகுதியில் வந்து கொண்டிருந்தது தற்பொழுது மறைந்து விட்டது நிருவாகத்தினருக்கு முடியுமானால் ஒன்றை இணைத்து விடுவீர்களா...பறந்து கொண்டிருக்கின்ற கொடி என்றால் கொஞ்சம் தூக்கலா இருக்கும்...இணைப்பது கடினம் என்றால் பிரச்சனை இல்லை...

Northern Province Sri Lanka emblem.jpg

புத்தன்,  பறந்து கொண்டிருக்கும், வடக்கு மாகாண சபையின்  கொடியை தேடினேன்  கிடைக்கவில்லை.
இப்போதைக்கு... இதனை பாவியுங்கள்.

https://en.wikipedia.org/wiki/Northern_Provincial_Council

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

Northern Province Sri Lanka emblem.jpg

புத்தன்,  பறந்து கொண்டிருக்கும், வடக்கு மாகாண சபையின்  கொடியை தேடினேன்  கிடைக்கவில்லை.
இப்போதைக்கு... இதனை பாவியுங்கள்.

https://en.wikipedia.org/wiki/Northern_Provincial_Council

நன்றிகள் சிறி .....வேறு ஒரு கொடி போட்டுள்ளேன்...அது சரி எது வடமாகாணசபை கொடி

Northern Province Sri Lanka emblem.jpg       flag.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் செய்திகளை ஒட்டுகின்ற மாதிரித் தெரியவில்லை என்பதால் நான் வாசித்த செய்திகளை/விடயங்களை நேற்றும் இன்றும் அளவாக ஒட்டியுள்ளேன்? 

நவீனன் யாழை அம்போ என்று விட்டுவிட்டுப் போகாமல், முக்கியமாக உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் சேவையை தொடர்ந்தால் நல்லது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

நவீனன் செய்திகளை ஒட்டுகின்ற மாதிரித் தெரியவில்லை என்பதால் நான் வாசித்த செய்திகளை/விடயங்களை நேற்றும் இன்றும் அளவாக ஒட்டியுள்ளேன்? 

நவீனன் யாழை அம்போ என்று விட்டுவிட்டுப் போகாமல், முக்கியமாக உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் சேவையை தொடர்ந்தால் நல்லது! 

விருப்பு

வெறுப்புக்களுக்கப்பால்

நவீனனின்  யாழுக்கான  நேரமும்  அவரது  சேவையும்  அளப்பரியது

தயவு  செய்து  நிர்வாகம்  அறியத்தருமா???

Link to comment
Share on other sites

31 minutes ago, விசுகு said:

விருப்பு

வெறுப்புக்களுக்கப்பால்

நவீனனின்  யாழுக்கான  நேரமும்  அவரது  சேவையும்  அளப்பரியது

தயவு  செய்து  நிர்வாகம்  அறியத்தருமா???

ஏனப்பா... ஒரு மனுஷன் vacation கிக்கேஷன் எல்லாம் போறது இல்லையா? சொந்த கிந்த அலுவல்களும் இருக்கும் தானே...

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

விருப்பு

வெறுப்புக்களுக்கப்பால்

நவீனனின்  யாழுக்கான  நேரமும்  அவரது  சேவையும்  அளப்பரியது

தயவு  செய்து  நிர்வாகம்  அறியத்தருமா???

அண்ணா அவர் ஹொலிடே போயிடடார் 
 
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

அண்ணா அவர் ஹொலிடே போயிடடார் 
 
ஒரு  வார்த்தை  சொல்லிவிட்டுப்போயிருக்கலாம்

பல நூறு பதிவுகளை ஒவ்வொரு  நாளும்  பதிபவரை  

காணவில்லை  என்றால்  தேடுவது  சகசம் தானே??

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஹொலிடேயா! ரஷ்யாவுக்கு ஃபுட்போல் பார்க்கப் போயிருப்பாரோ?

அவர் திரும்ப வந்தவுடன் பழையபடி “நவீன யாழ்” களமாகிவிடும்?

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அவர் விளையாட்டு போட்டியில் விளையாடவில்லை போல் இருக்கிறது. ஹாலிடே  ஜாலிடேயாக அமையட்டும்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

?அப்பாடா.... இப்பதான்,  யாழ். களம்  அளவான செய்திகளுடன், அழகாக உள்ளது. ?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.ஒவ்வொருவருடைய கருத்துக்கும் பதிலெழுதும்போது அந்த சுட்டியை அழுத்தி கீழுழ்ழ பெட்டியில் பாமினி முறையில் எழுதி பின்னர் மேலுள்ள பெட்டியில் இணைப்பேன்.

ஆனால் யாயினி எழுதும் போது மாத்திரம் அவர் எழுதும் சுட்டியை எழுத்தாமலே பதிலெழுதக் கூடியவாறு பெட்டிகள் வருகின்றன.எனினும் அந்தப் பெட்டிக்குள் தமிழில் எழுதமுடியாமல் இருக்கிறது.பச்சையும் போட முடியாமல் இருக்கிறது.

இது எனது கணனியில் மட்டும் தானா?அல்லது மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளதா?அல்லது யாயினியின் கணனியில் பிரச்சனையா?

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.