Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வணக்கம்.ஒவ்வொருவருடைய கருத்துக்கும் பதிலெழுதும்போது அந்த சுட்டியை அழுத்தி கீழுழ்ழ பெட்டியில் பாமினி முறையில் எழுதி பின்னர் மேலுள்ள பெட்டியில் இணைப்பேன்.

ஆனால் யாயினி எழுதும் போது மாத்திரம் அவர் எழுதும் சுட்டியை எழுத்தாமலே பதிலெழுதக் கூடியவாறு பெட்டிகள் வருகின்றன.எனினும் அந்தப் பெட்டிக்குள் தமிழில் எழுதமுடியாமல் இருக்கிறது.பச்சையும் போட முடியாமல் இருக்கிறது.

இது எனது கணனியில் மட்டும் தானா?அல்லது மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளதா?அல்லது யாயினியின் கணனியில் பிரச்சனையா?

அட நீங்க வேற.. !

அந்த அம்மணி, அவரின் விவரணையின் ஸ்டேட்டஸ்(Profile Status) பகுதியில் தனக்கு பிடித்தவற்றை பதிவு செய்கிறார்கள்.. அம்முறையில் பதிவு செய்தால் அவற்றிற்கு பதில் எழுதும் பொட்டி(GUI) அப்படித்தான் மென்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது..

நல்லா வடிவா பாருங்கோ..!!

அதில் விருப்பப் புள்ளிகள் போடும் வசதி கிடையாது..ஏனெனில் அது அவர் நிலையின் வெளிப்பாடு(Status update)..! அதை படித்தோமா, முடிச்சமோன்னு போயிக்கினே இருக்கோணும், இப்படி பிரிச்சி ஆராயப்படாது கண்டியளோ..!!  news1.gif

  • Replies 2.1k
  • Views 220.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அட நீங்க வேற.. !

அந்த அம்மணி, அவரின் விவரணையின் ஸ்டேட்டஸ்(Profile Status) பகுதியில் தனக்கு பிடித்தவற்றை பதிவு செய்கிறார்கள்.. அம்முறையில் பதிவு செய்தால் அவற்றிற்கு பதில் எழுதும் பொட்டி(GUI) அப்படித்தான் மென்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது..

நல்லா வடிவா பாருங்கோ..!!

அதில் விருப்பப் புள்ளிகள் போடும் வசதி கிடையாது..ஏனெனில் அது அவர் நிலையின் வெளிப்பாடு(Status update)..! அதை படித்தோமா, முடிச்சமோன்னு போயிக்கினே இருக்கோணும், இப்படி பிரிச்சி ஆராயப்படாது கண்டியளோ..!!  news1.gif

ராஜவன்னியன், தமிழ்  எழுதிய  விதத்தை பார்த்து... வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

என்னையா இப்படியா அவமானப்படுத்துறது?இதை தனிமடலில் தெரிவித்திருக்கலாமே?ரொம்ப வெக்கமாயிருக்கு.

10 hours ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன், தமிழ்  எழுதிய  விதத்தை பார்த்து... வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin: :grin:

நீங்க சிரிங்க சிரிங்க ஏன் சிரிக்க மாட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா இப்படியா அவமானப்படுத்துறது? இதை தனிமடலில் தெரிவித்திருக்கலாமே? ரொம்ப வெக்கமாயிருக்கு.

மன்னிக்கவும்,  நீங்கள் அனைவரிடமும் கேட்டு இங்கு பதிந்ததால் தெளிவுபடுத்தினேன்..!  drapblac.gif

giphy.gif

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற, இன்னும் அவரிடம் வெட்கம் மிச்சம் இருக்கெண்டு நீங்கள் நம்புறீங்களா வன்னியன்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அட நீங்க வேற, இன்னும் அவரிடம் வெட்கம் மிச்சம் இருக்கெண்டு நீங்கள் நம்புறீங்களா வன்னியன்.....!  tw_blush:

ஏனப்பா உங்களுக்கு இதில என்ன சந்தேகம்?

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை, என்னிடம் இல்லாதது உங்களிடம் எப்படி இருக்க முடியும் என்னும் பொறாமைதான்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வயசு அறுபதுக்கு மேலே ஆச்சுனாலே எல்லாம் குறையுறது சகஜம் தானே? :)

இதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்..??

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 4:20 PM, ஈழப்பிரியன் said:

நீங்க சிரிங்க சிரிங்க ஏன் சிரிக்க மாட்டீங்க.

ஈழப்பிரியன், நான் சிரித்தற்கு காரணம்... ? ராஜ வன்னியன், எழுதிய தமிழில்...
ஈழத்து  பேச்சு மொழியும், தமிழகத்து  பேச்சு மொழியும் கலந்து அடித்து  விட்டதை  கவனித்தீர்களா. ?
அதை.... உன்னிப்பாக வாசித்தால்,  உங்களுக்கும் சிரிப்பு வரும். ?

(அட நீங்க வேற.... /// நல்லா வடிவா பாருங்கோ..!! ///கண்டியளோ..!!  )  இது, நம்ம ஊர் தமிழ் ஐயா...?

Edited by தமிழ் சிறி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

களத்திலே வரும் சீர்திருத்தங்கள், அறிவிப்புகள், புது மாற்றங்களை உள்வாங்குதல் எல்லாம் சரி.. வரவேற்கிறோம்..!  vil-super.gif

ஆனால் சில தொடர்ந்து எழுதும் பதிவாளர்கள்/உறவுகள் சொல்லாமல் கொள்ளாமல், நைசாக கம்பி நீட்டிவிடுகிறார்களே..? vil2_gratte.gif

அவர்களை வலைபோட்டு தேடிப்பிடிக்க, ஏதாவது "பொறிமுறை" வையுங்கப்பு..! vil-marre.gifvil-content.gif

  • கருத்துக்கள உறவுகள்

பழைய களத்தில் மற்றைய பத்திரிகைகளை பார்க்க கூடிய வசதிகள் இருந்தன.புதிய களத்தில் இனிமேல்த் தான் இணைக்கப்படுமா இல்லையா?

11 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய களத்தில் மற்றைய பத்திரிகைகளை பார்க்க கூடிய வசதிகள் இருந்தன.புதிய களத்தில் இனிமேல்த் தான் இணைக்கப்படுமா இல்லையா?

முகப்பில் இணைப்புகள் என்ற பகுதி சில காலமாகப் புதுப்பிக்கப் படாமல் இருந்ததால் கைவிடப்பட்டது. தரமான இணையத் தளங்களை நீங்கள் பரிந்துரை செய்தால் மறுபடி இணைக்க முடியும்.

நன்றி.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

original.gif

யாழுக்கு என்னாச்சுது..?

சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை.

யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது..

மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

original.gif

யாழுக்கு என்னாச்சுது..?

சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை.

யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது..

மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!

உங்களுக்கு...நம்ம ஊர்..தமிழிலேயே விடை சொல்கிறேன்!

இடைக்கிடை என்றில்லாமல்...அடிக்கடி...யாழுக்கு வந்தால்.....இந்தப் பிரச்சனை ...இவ்வளவு தூரம்...வளர்ந்திருக்காது!?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உங்களுக்கு...நம்ம ஊர்..தமிழிலேயே விடை சொல்கிறேன்!

இடைக்கிடை என்றில்லாமல்...அடிக்கடி...யாழுக்கு வந்தால்.....இந்தப் பிரச்சனை ...இவ்வளவு தூரம்...வளர்ந்திருக்காது!?

சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? :)

யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? :(

ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..!

யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!

flitk0.jpg

ajqgoy.jpg

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

முட்டி மோதி இப்ப வந்து விட்டீர்கள்தானே. தொடர்ந்து இப்படியே முயற்சிக்கவும்......!

 Résultat de recherche d'images pour "hammer and chisel moving gif"

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? :)

யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? :(

ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..!

யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!

flitk0.jpg

ajqgoy.jpg

மீண்டும் கண்டது மகிழ்ச்சி, வன்னியன்!

பச்சை ஒன்று கடன்!

உங்களைச் சீண்டுவதிலும்... ஒரு சுகம் இருக்வே செய்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

முட்டி மோதி இப்ப வந்து விட்டீர்கள்தானே. தொடர்ந்து இப்படியே முயற்சிக்கவும்......!

 Résultat de recherche d'images pour "hammer and chisel moving gif"

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்..?

ஏதாவது பிரச்சினை என்றால் நம் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்தானே..? :rolleyes:

அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிடுவதை நிறுத்திவிட்டு, இந்த 'யாழுக்கு என பிரச்சினையாக இருக்குமென' தினமும் பலமுறை அலுவலக கணனியை குடைந்ததில், தலைமை அலுவலக தகவல் தொழிற்நுட்பப் பிரிவால்( IT security wing ) நோட்டம் விடப்பட்டு, 'இந்தாள் ஏன் இந்தத் தளத்தையே அடிக்கடி பாவிக்குது?' என எனது மேசையில் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்..!

அவர்களை சமாளித்து அனுப்பிவிட்டேன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சீனாக்காரன் போன், எப்படி பிரச்சணை தராமல் வேலை செய்கிறதா, வன்னியர்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அந்த சீனாக்காரன் போன், எப்படி பிரச்சணை தராமல் வேலை செய்கிறதா, வன்னியர்?

மிகவும் நன்றாக உள்ளது, ஒரு பிரச்சினையும் இல்லை! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரே அதிசயமா கிடக்கு..?  :innocent:

கடந்த இரு வாரங்களாக யாழ் இணையைதிற்கு செல்ல, சுட்டியை அழுத்தினால் திரையில் யாழ்க்களம் தெரிய ஒரு மாமாங்கம் ஆகும்.

இப்பொழுது உடனே வருகிறதே?

யாழ் 'அட்மின்' ஏதும் மந்திரம் போட்டுவிட்டாரா? :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

என்ன ஒரே அதிசயமா கிடக்கு..?  :innocent:

கடந்த இரு வாரங்களாக யாழ் இணையைதிற்கு செல்ல, சுட்டியை அழுத்தினால் திரையில் யாழ்க்களம் தெரிய ஒரு மாமாங்கம் ஆகும்.

இப்பொழுது உடனே வருகிறதே?

யாழ் 'அட்மின்' ஏதும் மந்திரம் போட்டுவிட்டாரா? :)

வருக மதுரையாரே

தருக  அமுதம்

உங்கள் அலுவலக IT காரர் ஏதோ பண்ணி இருப்பார்கள்...தமிழில் இருந்ததால், விபரம் தெரியாமல்  ஏதாவது பிரச்னைக்குரிய தளமா என்று control பண்ணி இருப்பார்கள்.

நீங்கள் தான் பயணர் என்று தெரிந்ததும்.... allow பண்ணி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கள் அலுவலக IT காரர் ஏதோ பண்ணி இருப்பார்கள்...தமிழில் இருந்ததால், விபரம் தெரியாமல்  ஏதாவது பிரச்னைக்குரிய தளமா என்று control பண்ணி இருப்பார்கள்.

நீங்கள் தான் பயணர் என்று தெரிந்ததும்.... allow பண்ணி இருப்பார்கள்.

அலுவலகத்தில் ப்ராக்ஸி சர்வரில்(Proxy Server) எந்தந்த இணையதளங்களை, யார்யார் எப்பொழுவரை, எத்தனை முறை பார்க்கிறார்கள் என்ற முழுவிவரங்களும் நிச்சயம் இருக்கும். அந்த விவரங்களைக்கொண்டு அலுவலக அட்மினால் எந்த இணையத்தையும் கருப்பு பட்டியலுக்குள்ளும்(Blocking list), வெள்ளை பட்டியலுக்குள்ளும்(White list) இணைக்க முடியும்.

ஆனால் இங்கே வீட்டிலிருந்து யாழ் இணையத்தை சுட்டினாலும், இதே பிரச்சனை தான். வீட்டின் தொலைக்காட்சியில் யாழ் இணையத்தை சுட்டினாலும் யாழ்க்களம் வரவே இல்லை.

ஒன்று இங்கேயுள்ள இணைய வசதி வழங்குனரின்(Internet Service Provider) சர்வரில் பிரச்சனை இருக்கலாம் அல்லது யாழ்க்களம் வழங்கும் சர்வரில்(Web Server) பிரச்சனை இருக்கலாம், இது இரண்டுமில்லையெனில் இரு சர்வர்களுக்குமிடையேயான தொலைதொடர்பு இணைப்புகளில்(Cloud) குழப்பமிருக்கலாம்.

ஆனால் யாழை தவிர மற்ற இணையதளங்கள் எப்பொழுதும்போல் வேகமாக இயங்குவதால், குழப்பங்கள் ஐரோப்பாவில் இருக்கலாமென நினைக்கிறேன்.

May be due to DNS servers maintenance issue..? :innocent:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

original.gif

யாழுக்கு என்னாச்சுது..?

சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை.

யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது..

மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!

வன்னியன்... நீங்கள்,  "டுபாய்" காரர்.
உங்களுக்கு... நினைத்தவுடன் ஊருக்கு, போகலாம்... வரலாம்...
அதுக்கு, உங்கள்,  வேலை இடத்தின்  நிர்வாகமும் ஒத்து உழைத்தே வந்துள்ளதால்....

இந்த முறையும்... நீங்கள்,  மதுரைக்கோ... மட்ராசுக்குகோ.... சென்று இருப்பீர்கள்  என்று தான்...  நினைத்தேன்.
அதனால்... பேரப்  பிள்ளைகளுடன், விளையாடச்  சென்ற தாத்தாவை... 
குழப்பக்  கூடாது என்று   உங்களை நான் தேடவில்லை ஐயா.      

முகில் முட்ட  வளர்ந்த  உங்கள் ஊரில்... யாழ். களம்  தெரியவில்லை என்றால்...
உலகத்  தமிழ் இனத்திற்கே  அவமானம்.
(மோகன்  அண்ணா... நோட்  திஸ்.... பொயின்ற்)

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.