Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

வணக்கம் நியாயத்தை கதைப்போம்,

தவறு என்னுடையது.

உங்கள் பதிலை வாசித்து இருந்தேன். அதில் எந்தவிதமான கள விதி மீறலும் இருக்கவில்லை.

விவசாயி விக்கின் கருத்து ஒன்றை இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் மேற்கொள் காட்டி விவசாயி  விக்கின் தனிப்பட்ட விடயங்களையும் இணைத்து கருத்து ஒன்று எழுதியிருந்தார். நடு இரவு எழும்பி கைத்தொலைபேசியில் அதை வாசித்த பின் அந்த கருத்தை நீக்க போய், உங்கள் கருத்தையும் சேர்த்து தவறுதலாக நீக்கிவிட்டேன்.

இந்த தவறுக்கு உளமார வருந்துகின்றேன்.

நன்றி
நிழலி

 

வணக்கம் நிழலி,

உங்கள் தகவலுக்கு நன்றி.

கருத்துக்களத்தில் ஒருவர் எத்தனை கருத்துக்களை தினமும் பதியலாம் என்று ஒரு கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். இது நிர்வாகத்தில் இருப்பவர்களின் வேலைபழுவை குறைக்கும். அத்துடன், கருத்து எழுதுபவர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஆற, அமர நிதானத்துடன் கருத்துக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். 

புதிய தலைப்புக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் இவ்வளவு என.

கருத்துக்கள், செய்திகளின் எண்ணிக்கைகளை விட அவற்றின் தரம் முக்கியம்.

ஆளுக்கு ஒரு நாளைக்கு இத்தனை விருப்பு புள்ளிகள் என உள்ளது போல், இத்தனை கருத்துக்கள் என நிர்ணயம் கொடுக்கும்போது கருத்துக்களத்தின் தரம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

எதுக்கு திண்ணையில் தடை என்று அறிந்து கொள்ளலாமா? கருத்துக்களத்தில் கருத்து எழுதிய போது திண்ணைக்கு வா என்கின்றார் ஒருவர். வந்து உங்கள் ஆத்திரத்தினை இங்கே கொட்டுங்கள் என்று சொன்னபோது தடை செய்கின்றீர்கள். அப்படியானால் திண்ணைக்கு வரச் சொன்னவருக்கு ஆதரவாக உள்ளீர்களா?

Link to comment
Share on other sites

8 minutes ago, Aalavanthan said:

எதுக்கு திண்ணையில் தடை என்று அறிந்து கொள்ளலாமா? கருத்துக்களத்தில் கருத்து எழுதிய போது திண்ணைக்கு வா என்கின்றார் ஒருவர். வந்து உங்கள் ஆத்திரத்தினை இங்கே கொட்டுங்கள் என்று சொன்னபோது தடை செய்கின்றீர்கள். அப்படியானால் திண்ணைக்கு வரச் சொன்னவருக்கு ஆதரவாக உள்ளீர்களா?

கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் அநாகரீகமாக உரையாடவும் திண்ணையைப் பாவிப்பதை அனுமதிக்கமுடியாது.

களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாடு முறை மூலம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதை விடுத்து திண்ணையில் தேவையற்ற உரையாடலை தொடர்ந்ததனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்
  • Like 1
Link to comment
Share on other sites

2 minutes ago, நியானி said:

கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் அநாகரீகமாக உரையாடவும் திண்ணையைப் பாவிப்பதை அனுமதிக்கமுடியாது.

களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாடு முறை மூலம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதை விடுத்து திண்ணையில் தேவையற்ற உரையாடலை தொடர்ந்ததனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்

சரி நன்றி. கருத்துக்குப்பதில் திண்ணையில் தருகின்றேன் என்று ஒருவர் கிறுக்கியதால் தான் நானும் சண்டிக்கட்டோடு வந்து நின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் பதிவுகளை Submit பொத்தனை அமத்தினாலும் அப்பிடியே இருக்கின்றது. திரும்ப திரும்ப அமத்தவும் அப்படியே இருக்கு. புதுசா திறந்து பார்த்தா நாலைந்து தரம் பதிந்திருக்கு, ஏன் இப்படி?

On 26/4/2020 at 05:34, Aalavanthan said:

சரி நன்றி. கருத்துக்குப்பதில் திண்ணையில் தருகின்றேன் என்று ஒருவர் கிறுக்கியதால் தான் நானும் சண்டிக்கட்டோடு வந்து நின்றேன்.

🤣🤣  ஊர் சண்டியரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

சில நேரங்களில் பதிவுகளை Submit பொத்தனை அமத்தினாலும் அப்பிடியே இருக்கின்றது. திரும்ப திரும்ப அமத்தவும் அப்படியே இருக்கு. புதுசா திறந்து பார்த்தா நாலைந்து தரம் பதிந்திருக்கு, ஏன் இப்படி?

 

எனக்கும் இதுபோல் இருப்பதுதான் உடையார்.....ஆனால் submit  அழுத்தி விட்டு கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்தால் அது பதிவாகிவிடும்.அதன் பின் அடுத்த திரிக்கு மாறலாம்.நான் அப்படித்தான் செய்வது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எனக்கும் இதுபோல் இருப்பதுதான் உடையார்.....ஆனால் submit  அழுத்தி விட்டு கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்தால் அது பதிவாகிவிடும்.அதன் பின் அடுத்த திரிக்கு மாறலாம்.நான் அப்படித்தான் செய்வது.....!  😁

ஓ அப்படியா... நமெல்லாம் ரெம்ப ரெம்ப இணையத்தில் பிஸி, நிர்வாகம் இந்த காத்திருப்புக்கு நட்ட ஈடா பச்சைகளை கூட்டவேண்டும்😁

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய அடையாளம் மாறி இருக்கே?
அல்லது எனது கண்ணுக்கு அப்படி தெரியுதோ?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

யாழ் இணைய அடையாளம் மாறி இருக்கே?
அல்லது எனது கண்ணுக்கு அப்படி தெரியுதோ?

 

13 minutes ago, உடையார் said:

எனக்கும் வித்தியாசமாக தான் தெரியுது 

என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மோகன் said:

 

என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?

அண்ணா Google Front page இல் அடிக்கடி பாவித்த தளங்கள் வரும்). அதில் யாழ் Logo grey கலரில் தெரியுது, வேறு ஒரு பிரச்சனையும் எனக்கில்லை. 

 

முன்னர் சாதுவான நீலக் கலரிலிருக்கும் 

Capture.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, மோகன் said:

 

என்ன மாதிரி உங்களுக்கு காண்பிக்கின்றது?

15866-CDB-6-E70-4-B8-A-9-A01-BBAD49182-D

Link to comment
Share on other sites

5 minutes ago, உடையார் said:

அண்ணா Google Front page இல் அடிக்கடி பாவித்த தளங்கள் வரும்). அதில் யாழ் Logo grey கலரில் தெரியுது, வேறு ஒரு பிரச்சனையும் எனக்கில்லை. 

 

முன்னர் சாதுவான நீலக் கலரிலிருக்கும் 

Capture.jpg

 

Just now, ஈழப்பிரியன் said:

15866-CDB-6-E70-4-B8-A-9-A01-BBAD49182-D

ஆம் அப்படி சின்ன மாற்றம் செய்யப்பட்டதுதான் 😃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் யாழ் நிருவாகத்தினருக்கு,

யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன.

சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனம் யாழ் நிருவாகத்தினருக்கு,

யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன.

சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.

யாழில் , தலைவருக்கே தனி திரி திறக்கவில்லை  இதில நீங்கள் வேற கொமடி பண்ணிக்க கொண்டு 😄
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யாழில் , தலைவருக்கே தனி திரி திறக்கவில்லை  இதில நீங்கள் வேற கொமடி பண்ணிக்க கொண்டு 😄
 

ரதி மகிவும் வரவேற்க்கப்பட வேண்டிய கருத்து இது, இதுவரை யாரும் யோசிக்கவில்லை. மோகண்ணா தனி பக்கம் திறப்பாரா எங்கள் தலைவருக்கு🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனின் செய்திகள் தனி தனியாய் போடுவதே நல்லது அவர் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் அது ஒன்றாய் இணைக்கும் செய்திகளில் பத்தோடு பதினொன்றாக போயிடும் பின்பு அந்த செய்தி நாலு தமிழ் சனத்துக்கு தெரியாமல் போய்  அவருக்கு விழும் ஓட்டுக்கள் குறைய நான் விடமாட்டான் நிர்வாகம் என் கோரிக்கையையும் கொஞ்சம் கவனியுங்கள் பிளீஸ் .😄😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

யாழில் , தலைவருக்கே தனி திரி திறக்கவில்லை  இதில நீங்கள் வேற கொமடி பண்ணிக்க கொண்டு 😄
 

 

20 hours ago, உடையார் said:

ரதி மகிவும் வரவேற்க்கப்பட வேண்டிய கருத்து இது, இதுவரை யாரும் யோசிக்கவில்லை. மோகண்ணா தனி பக்கம் திறப்பாரா எங்கள் தலைவருக்கு🙏

சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

 

சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.

இங்கு சுமத்திரன் பின் கதவால் உள்ளே வந்த காலம் தொடக்கம் எதிரான கருத்துக்கள்தான் பதிவது  பலரின் எதிர்ப்பை மீறி உள்ளே வந்து அவர் குந்தும்போதே தெரியும் தமிழ் தேசியத்தை உடைக்க வந்த மற்றோர் கருணா என்று .ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் அவரை நம்பினார்கள் சமீப காலம்களில் அவரின் உண்மை முகம் தெரிந்து உள்ளூர் ஊடகங்களையும் நம்பிக்கை இல்லாமல் யாழில் அவரின் ஒவ்வொரு திரியும் அதிகளவானோர் பார்க்கப்பட்டு இருக்கிறது .இந்நிலையில் தனித்திரியில் போடுவது மிக ஆபத்தானதாக முடியும் .

எப்படி என்றால் இப்ப பிரபாகரனை பொதுவெளியில் திட்டி பேட்டி கொடுத்து விட்டு நாளையே இவர் ஏதோ  ஒன்றில் வென்று விடுவார் ஆனால்  வடகிழக்கு தமிழ்மக்கள் 30 வருடத்துக்கு மேலான இரத்தம் உயிர் தியாகம்கள் செலுத்திய  அனைத்தும் போராட்டமும்  கேலிக்குரிய ஒன்றாய் மாறி விடும் அபாய  நிலையில் உள்ளோம் .

பிகு . பிரபாகரன் போராட்டம் பிழை என்று சொல்லிவிட்டு சம்பந்தன் மாவை சுமத்திரன் ஆகியோர் மொழி பெயர்ப்பில் பிழை பிரபாகரனில்  பிழை இல்லை நான் அப்படி கருத்து பட சொல்லவில்லை என்பதெல்லாம் வாக்கு வங்கி  சிதறாமல் இருக்க சொல்லப்படும் பொய்கள் வேண்டும் என்றால் எந்த பத்திரிகைக்கு செவ்வி கொடுத்தாரோ அதே பத்திரிகையில் முன் பக்கத்தில் அல்லது தொலைக்காட் சியில் மறுப்பறிக்கை கொடுக்கட்டும் ஆனால் அது அவர்களால் முடியாது .

  1. சுமத்திரனால் சிங்களம் தனக்கு வேண்டிய  முழு அறுவடையையும் எதிர்பார்க்கிறது  யுத்த விசாரணையை இல்லாமல் பண்ணினார்கள் .
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்தார் .
  3. தற்போது உயிரை  கொடுத்து போராடிய 30 வருட போராட்டமே பிழை என்கிறார் .

இனி உங்கள் முடிவு  இங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

 

சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.

தலைவருக்கு திரி திறந்தால் அவரையும் கும்முவோம்😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

தலைவருக்கு திரி திறந்தால் அவரையும் கும்முவோம்😉

உங்கடை  அண்ணர்  உங்களை வந்து கும்முவார் ஓகேயா ?

ஏற்கனவே  கோபமாய் வேறு அறிக்கை விட்டபடி இருக்கிறார் தலைவரை விமரிசிக்கும்  உரிமை சுமத்திரனுக்கு இல்லை என்று .

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் யாழுக்கு ள் வர முடியாது இருந்தது..அது தான் உற வோசையில் டெஸ்டிங் செய்து பார்க்க வேண்டி வந்ததுட்டு..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Capture2.jpg

 

ஏன் சில திரிகளில் EDIT பட்டனை காணவில்லை, எனக்கு பல திரிகளில் இப்படி நடந்திருக்கு. 🤔

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 19:54, உடையார் said:

 

 

ஏன் சில திரிகளில் EDIT பட்டனை காணவில்லை, எனக்கு பல திரிகளில் இப்படி நடந்திருக்கு. 🤔

 

Capture3.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்   வாழ்க ❤️ வளத்துடன்
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.