Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?

Featured Replies

நிர்வாகத்தின் கவனத்திற்கு ஒருகதை பிரபல்யமாக வேண்டும் அல்லது தான் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக ஒரு தலைவரை மையமாக வைத்து சாஸ்திரி கதை எழுதினது தப்பு இல்லையா? அது நிர்வாகத்திற்கு தெரியாதா?...அவர் எழுதுகிற கதைக்கும்,தலைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம்...கதையில் தலைவரை நல்லவராக காட்டலாம்,எப்படி எல்லாம் தலைவர் ஏமாற்றப்பட்டார் என எழுதலாம் ,சில நேரங்களில் தலைப்புக்கு வேறு அர்த்தம் இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் இந்ந தலைப்பு பிழை என்பது என்னுடைய கருத்து...கதையை எழுதட்டும் ஆனால் தலைப்பை மாற்றச் சொல்லி நிர்வாகம் சொல்லவும்...தனிப்பட்ட ஒருவரை மன நோகின்ற மாதிரி ஒருவரும் எழுதக் கூடாது என்பது கருத்துக் களவிதி ஆனால் இந்த தலைப்பின் மூலம் இதை வாசிக்கும் பல்லாயிரக்கணக்காணோரை சாஸ்திரி மனம் நோக செய்கிறார் என்பது என் கருத்து....உங்கள் கருத்து இல்லையாயின் அதாவது அவர் எழுதுகிறது சரி என்டால் நான் ஒரு தொடர் கதை எழுதப் போறேன்[கிறுக்கப் போறேன்]...கதையின்ட தலைப்பு "சாஸ் திரியின் காம கலியாட்டம்"...அந்தக் கதைக்கும்,யாழ் சாஸ்திரிக்கும் சம்மந்தம் இல்லை என நான் சொன்னாலும் இப்படி ஒரு தலைப்பில் எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...எனக்கு பதில் சொல்லவும்

ஏன் ஏன் இந்த கொலைவெறி ?

சரி எழுதுங்கோ ஆனால் படம் போட்டு எழுதவும். :lol: :lol:

  • Replies 157
  • Views 10.4k
  • Created
  • Last Reply

]...கதையின்ட தலைப்பு "சாஸ் திரியின் காம கலியாட்டம்"...அந்தக் கதைக்கும்,யாழ் சாஸ்திரிக்கும் சம்மந்தம் இல்லை என நான் சொன்னாலும் இப்படி ஒரு தலைப்பில் எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...எனக்கு பதில் சொல்லவும்

அந்த தலைப்பு தப்புத்தான் .. அதில் எனக்கு இன்னொரு கருத்து இல்ல!

அதே நேரம் நீங்க எழுதினது... அதைவிட தப்பு!

சாத்திரி ஒருகாலத்தில் தன்னோட உயிரையே தேசத்துக்கு தர தயாராக இருந்த போராளி!

அவரோட பேரை கொச்சைபடுத்துறதுகூட......மிகமோசமான விசயம்!

கருத்துக்களோடு மட்டும் மோதுவோம்! அது யாராக இருந்தாலும்!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அறிவிலி, , சாத்திரியண்ணா தான் வாழ்கையையே போரட்டத்திற்கு அர்ப்பணிச்சவர்,.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆள் இன்னும் கதையே எழுதி முடிக்கேல்ல அதுக்கே நீங்க என்னெண்டா :o . அதோட முரளி அண்ணாண்ட பழைய கடலையையும் வாசிச்சு சிரிச்சன். நல்ல கற்பனை வளமும் நகைச்சுவை உணர்வும் உள்ளவர் நீங்கள். முந்தி மாதிரி மீண்டும் எழுதலாமே. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த தலைப்பு தப்புத்தான் .. அதில் எனக்கு இன்னொரு கருத்து இல்ல!

அதே நேரம் நீங்க எழுதினது... அதைவிட தப்பு!

சாத்திரி ஒருகாலத்தில் தன்னோட உயிரையே தேசத்துக்கு தர தயாராக இருந்த போராளி!

அவரோட பேரை கொச்சைபடுத்துறதுகூட......மிகமோசமான விசயம்!

கருத்துக்களோடு மட்டும் மோதுவோம்! அது யாராக இருந்தாலும்!! :rolleyes:

அறிவிலி இப்ப எல்லாம் முன்பு போராடப் போனவர்களும்,போராடினவர்களும் தான் இப்படியான ஈனச் செயல்களை செய்கிறார்கள்...நீங்கள் சாஸ்திரியிடம் சொன்னீர்கள் தலைப்பை மாற்ற சொல்லி அத்தோடு தமிழ்சிறியும் மாற்றச் சொல்லிக் கேட்டார்...அப்படியும் அவர் மாற்றவில்லை இப்படியானவர்களுக்கு அவர்கள் வழியில் போய் தான் கொடுக்க வேண்டும்.

"மீசை இல்லாதோர்" என்ட‌ தலைப்பில் நான் தலைவரை மீசை இல்லாமல் பார்க்க வடிவில்லாமல் இருப்பார் என்ட‌ பொருள்பட‌ எழுத ஒரு களஉறவு தலைவரை அப்படி எல்லாம் எழுத வேண்டாம் என்றும்,அதை நீக்க சொல்லி சொல்ல அதை நான் நீக்கி விட்டேன்[நான் நீக்கினதையே மட்டுறுத்தினர் திரும்பவும் நீக்கினது வேறு கதை] அப்படி பட்ட கள உறவு சாஸ்திரி அண்ணா இப்படியான தலைப்பு போட்டு,தலைவர‌து பட‌ங்களையும் போட்டு எழுத பார்த்துக் கொண்டு அதற்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கை.

நாங்கள் யாராவது இப்படி "பாவாம் பிறபாகர‌ன்" என்ட‌ தலைப்பில் கதை எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...கேட்டு சொல்லுங்கள் அறிவிலி...நிர்வாகத்தை பொறுத்த வரை கருத்துக்கள உறவுகள் அனைவரும் சமம் தானே...தயா அண்ணாவும் முன்னாள் போராளி தான் அவர் இப்படி எதாவது எழுதுகிறாரா?...எழுதும் திறமை இருக்குது என்பதற்காக இப்படி மற்றவர் மனம் நோக எழுதக் கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி ஒருகாலத்தில் தன்னோட உயிரையே தேசத்துக்கு தர தயாராக இருந்த போராளி!அவரோட பேரை கொச்சைபடுத்துறதுகூட......மிகமோசமான விசயம்!

அப்ப பே ஆட்டத்திலை முப்பது வரியங்களுக்கு முன்னாலை சேந்து பே ஆடிப்போட்டு

இப்ப பேயில்லை எண்டா முத்துஞ்சரியோ

நாசமாப் போவார்

எதுக்கும் எல்லாப் பய புள்ளைகளும் இதுகளோடை மெத்தக் கவனம் கொள்ளவேணும்

பத்து வரியம் பின்னாலை ஆரு ஆரு இந்த யாழுக்கை என்னா செஞ்சாங்கள் எண்டும் எழுதிக் கிளிப்பாங்க

நாசமாப் போவார்

Edited by idaiyaalaipoovaan

நான் எதுவுமே தப்பா சொல்லலியே!

இப்போது எவர் எவர் எப்பிடி இருக்கிறார்கள் என்பதா முக்கியம்?

யார் யாரெல்லாம் .. எமது தலைமைக்காக ஒரு நாள்கூட சாக தயாராக பக்கத்துல நின்னாங்களோ ....அவங்க எல்லாம் என்னை பொறுத்தவரை... பெரிய “கட்டவுட்”!

நாங்கள் யாராவது இப்படி "பாவாம் பிறபாகர‌ன்" என்ட‌ தலைப்பில் கதை எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...கேட்டு சொல்லுங்கள் அறிவிலி...நிர்வாகத்தை பொறுத்த வரை கருத்துக்கள உறவுகள் அனைவரும் சமம் தானே...தயா அண்ணாவும் முன்னாள் போராளி தான் அவர் இப்படி எதாவது எழுதுகிறாரா?...எழுதும் திறமை இருக்குது என்பதற்காக இப்படி மற்றவர் மனம் நோக எழுதக் கூடாது

ரதி நன்னா கேட்டீங்க ஒரு கேள்வி!

போராட்டத்துக்காகவே தன்னை காவு கொடுத்த யாழ்களம், இப்போ யாரை நம்புவது.. யாரை நம்பாமல்விடுவது என்ற நிலையில் ......

தனிச்சுப்போய் சாக கிடக்குது! ..

எங்க கடந்த கால முயற்சியில் நாங்க வெல்லவே முடியவில்லை....எழுதுறதை எழுதிட்டு போங்கப்பா !!

என்ற ரீதியில அது உறங்கு நிலைக்கு போயிட்டுது.. என்று நான் சொன்னால் நீங்க நம்பவா போறீங்க?!

நிர்வாகத்தின் கவனத்திற்கு ஒருகதை பிரபல்யமாக வேண்டும் அல்லது தான் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக ஒரு தலைவரை மையமாக வைத்து சாஸ்திரி கதை எழுதினது தப்பு இல்லையா? அது நிர்வாகத்திற்கு தெரியாதா?...அவர் எழுதுகிற கதைக்கும்,தலைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம்...கதையில் தலைவரை நல்லவராக காட்டலாம்,எப்படி எல்லாம் தலைவர் ஏமாற்றப்பட்டார் என எழுதலாம் ,சில நேரங்களில் தலைப்புக்கு வேறு அர்த்தம் இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் இந்ந தலைப்பு பிழை என்பது என்னுடைய கருத்து...கதையை எழுதட்டும் ஆனால் தலைப்பை மாற்றச் சொல்லி நிர்வாகம் சொல்லவும்...தனிப்பட்ட ஒருவரை மன நோகின்ற மாதிரி ஒருவரும் எழுதக் கூடாது என்பது கருத்துக் களவிதி ஆனால் இந்த தலைப்பின் மூலம் இதை வாசிக்கும் பல்லாயிரக்கணக்காணோரை சாஸ்திரி மனம் நோக செய்கிறார் என்பது என் கருத்து....உங்கள் கருத்து இல்லையாயின் அதாவது அவர் எழுதுகிறது சரி என்டால் நான் ஒரு தொடர் கதை எழுதப் போறேன்[கிறுக்கப் போறேன்]...கதையின்ட தலைப்பு "சாஸ் திரியின் காம கலியாட்டம்"...அந்தக் கதைக்கும்,யாழ் சாஸ்திரிக்கும் சம்மந்தம் இல்லை என நான் சொன்னாலும் இப்படி ஒரு தலைப்பில் எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...எனக்கு பதில் சொல்லவும்

இதேடா தலைப்புக்கு அடிபுடுறாங்க தலைவரை சொல்லி, மீன்கறி மாக்கட்ட விட நாறி போகுது யாழ்,

முதலில் தலைவர் நேசித்த போராளிகளை கொஞ்சம் கவனியுங்கள், அதன்பின் தலைப்பை பிடிக்கவே, வைக்கவே, நீக்கவே அடிபடுங்க ட்ட்டட்டட....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=90862

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ரதி தலைப்புக்கு அடிபடுறதை இப்பதான் கவனிச்சன். Posted 01 September 2011 - 09:41 PM அன்று அதே கதைப்பகுதியில் நீங்களும் கருத்து எழுதியிருக்கிறீங்கள்.அப்ப தலைப்பை வடிவாய் பாக்கேல்லையோ. இல்லாட்டி சாத்திரியின்ரை தலைப்புத்தானே எங்கை போகப்போகுது இஞ்சைதானே கிடக்கும் ஆறுதலாய் வடிவாய் பாக்கலாமெண்டு நினைச்சியளோ தெரியாது.

நான் ஒரு தொடர் கதை எழுதப் போறேன்[கிறுக்கப் போறேன்]...கதையின்ட தலைப்பு "சாஸ் திரியின் காம கலியாட்டம்"...

கட்டாயம் எழுதுங்கோ ஆவலோடை காத்திருக்கிறன். ஆனால் தலைப்பு கோணல் மாணல் நீள அகலம் காணாது எண்டு குறையொண்டும் சொல்லமாட்டன். அதுமட்டுமில்லை நீங்கள் எழுதிறக்கு பெரியளவிலை மண்டையை போட்டு குடையவேண்டாம்.அதுக்கும் நானே உதவி செய்யிறன். இந்த இணைப்புகளிலை போனல் விபரங்கள் எடுக்கலாம்... http://meivilampi.bl.../blog-post.html படங்கள் தேவையெண்டால் எனது முகப்புத்தகம் இதிலை நிறை படங்கள் விதவிதமாய் இருக்கு விரும்பினதை எடுக்கலாம் பூட்டு போடேல்லை திறந்து விட்டிருக்கிறன்.http://www.facebook.com/gowripal.sri . என்ரை மட்டுமில்லை மனிசி . மகள்.அம்மா.அம்மம்மா.தங்கச்சியளின்ரை படங்களும் கிடக்கு. இதுகளும் காணாட்டில் மேலதிகமாவும் ஏதும் உதவி தேவைப்பட்டால் எனக்கு போனடியுங்கோ 0033611149470 நேரிலை சொல்லுறன். போனிலை கதைக்க கூச்சப்பட்டால். sathiri@gmail.com தொடர்பு கொள்ளுங்கோ. உங்கள் தொடருக்காக காத்திருக்கும் :wub: :wub: :wub: காமசாத்திரி :wub: :wub: :wub:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி காம கோடிகளிற்கும் நீஸ காம சாஸ்த்திரிகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? :unsure::rolleyes:

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி என்ற தனிநபர் மீதான கருத்துக்கள உறவு மீதான.. தனிப்பட்ட கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவை அல்ல.! அது கள விதிக்கு முரணானது. அவர் காமக் கூத்தாடட்டும்.. விடட்டும். அவரோடு சேர்ந்து காமக் கூத்தாட விரும்பும் பெண்கள் இருக்கும் வரை அவர் அதைச் செய்யலாம். அது அவருடைய.. மற்றும் அதில் சம்பந்தப்படும் பெண்களின் பிரச்சனை. எமது பிரச்சனை அல்ல..!

தேசிய தலைவர் ஒரு பொதுச் சொத்து. அவர் மீது பல விதமான விமர்சனங்கள் வந்துள்ளன. பங்கர் திருமகன்.. பாஸிச பிரபாகரன்.. என்று வானொலி நிகழ்ச்சிகள் நடத்தினவையும்.. தமிழ் தாய்மார் பெற்ற பிள்ளைகள் தான். ஏன் நம்ம ரதியக்கா.. கூட.. முரளிதரன் என்ற ஒரு இனத்துரோகியை.. கருணா அம்மான் என்று அழைக்கப் பிரியப்பட்டு அவர் சார்ப்பான கருத்தெழுதித் திரிந்தவர் தான்.

இப்ப பிரபாகரன் தமிழ் மக்களை.. புலிகளை நடுத்தெருவில கைவிட்டுட்டார் என்றும் ஒரு கூட்டத்தினர் சொல்லிக் கொண்டு தான் இருக்கினம். அந்த வரிசையில்.. பாவாம் பிறபாகறனும்.. அமைந்தால்.. அது.. ஒன்றும் புதிதல்ல. புலிகளே ரசித்த விடயம்.. அவர்கள் பற்றிய விமர்சனங்கள். நாங்க ஏன் அதைப் பெரிசுபடுத்திக்கனும்.

மதிப்பும் மரியாதையும் இயல்பாக எழ வேண்டும். நாம் திணிக்க வரக்கூடாது. சாத்திரி திட்டினாப் போல.. பிரபாகரன்.. ஒன்றும் மதிப்பிழந்த தலைவர் ஆகமாட்டார். அப்படி மதிப்பிழப்பார் என்றால்.. பிரபாகரன் தான் பலவீனமான தலைவர். சாத்திரி அவரை விட பெரிய தலைவர் ஆகிடுவார் எல்லோ. :lol::):icon_idea:

Edited by nedukkalapoovan

இப்ப பிரபாகரன் தமிழ் மக்களை.. புலிகளை நடுத்தெருவில கைவிட்டுட்டார் என்றும் ஒரு கூட்டத்தினர் சொல்லிக் கொண்டு தான் இருக்கினம். அந்த வரிசையில்.. பாவாம் பிறபாகறனும்.. அமைந்தால்.. அது.. ஒன்றும் புதிதல்ல. புலிகளே ரசித்த விடயம்.. அவர்கள் பற்றிய விமர்சனங்கள். நாங்க ஏன் அதைப் பெரிசுபடுத்திக்கனும்.

மதிப்பும் மரியாதையும் இயல்பாக எழ வேண்டும். நாம் திணிக்க வரக்கூடாது. சாத்திரி திட்டினாப் போல.. பிரபாகரன்.. ஒன்றும் மதிப்பிழந்த தலைவர் ஆகமாட்டார். அப்படி மதிப்பிழப்பார் என்றால்.. பிரபாகரன் தான் பலவீனமான தலைவர். சாத்திரி அவரை விட பெரிய தலைவர் ஆகிடுவார் எல்லோ.

அன்று சொல்பவர்கள் சொல்ல்ட்டுமென்று,, சிரித்துக்கொண்டு கேட்டுவிட்டுபபோய் அதற்குரிய பதில் தரவோ, இல்லை பதிலடி தரவோ , எமக்கொன்றொரு வலுவான இயக்கமும் , அதன் தலமையும் இருந்தது! இன்று எதுவுமேயில்லை,எவருமேயில்லை!

இன்று நம்மிடையே இல்லாதவர்களை எந்தவடிவத்தில் விமர்சித்தாலும் அது, பண்பாடற்ற செயல் என்று பேசிக்கொள்கிறாங்க...இங்கே பண்பாடுகூட தேவையில்லை...

உறங்கும் அந்த புனித ஆத்மாக்களின் மீது... சாணியாவது தெளிக்காம விடுங்க அதுவே எல்லாரையும் விட பெரிய தலைவராக்கும் உங்கள ..தாரளமா சந்தோசப்பட்டுக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதேடா தலைப்புக்கு அடிபுடுறாங்க தலைவரை சொல்லி, மீன்கறி மாக்கட்ட விட நாறி போகுது யாழ்,

முதலில் தலைவர் நேசித்த போராளிகளை கொஞ்சம் கவனியுங்கள், அதன்பின் தலைப்பை பிடிக்கவே, வைக்கவே, நீக்கவே அடிபடுங்க ட்ட்டட்டட....

இதோடா இப்பத் தான் நித்திரையில் இருந்து எழும்பி வந்திருக்கார் போல ...தொடர்ந்து உதவி செய்றவர்கள் தன்ட பாட்டில உதவியை அமைதியாக செய்து கொண்டு இருப்பார்கள் இப்படி வந்து கூவிக் கொண்டு இருக்க மாட்டார்கள்...கருத்துக்களத்தில் எவ்வளவு இடத்தில் எவ்வளவு சண்டை நடக்குது நான் எதாவது எழுதினால் தான் குருவி மூக்கை நுழைக்கும்...இப்போது தான் மாவீரர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள்

அடடா ரதி தலைப்புக்கு அடிபடுறதை இப்பதான் கவனிச்சன். Posted 01 September 2011 - 09:41 PM அன்று அதே கதைப்பகுதியில் நீங்களும் கருத்து எழுதியிருக்கிறீங்கள்.அப்ப தலைப்பை வடிவாய் பாக்கேல்லையோ. இல்லாட்டி சாத்திரியின்ரை தலைப்புத்தானே எங்கை போகப்போகுது இஞ்சைதானே கிடக்கும் ஆறுதலாய் வடிவாய் பாக்கலாமெண்டு நினைச்சியளோ தெரியாது.

கட்டாயம் எழுதுங்கோ ஆவலோடை காத்திருக்கிறன். ஆனால் தலைப்பு கோணல் மாணல் நீள அகலம் காணாது எண்டு குறையொண்டும் சொல்லமாட்டன். அதுமட்டுமில்லை நீங்கள் எழுதிறக்கு பெரியளவிலை மண்டையை போட்டு குடையவேண்டாம்.அதுக்கும் நானே உதவி செய்யிறன். இந்த இணைப்புகளிலை போனல் விபரங்கள் எடுக்கலாம்... http://meivilampi.bl.../blog-post.html படங்கள் தேவையெண்டால் எனது முகப்புத்தகம் இதிலை நிறை படங்கள் விதவிதமாய் இருக்கு விரும்பினதை எடுக்கலாம் பூட்டு போடேல்லை திறந்து விட்டிருக்கிறன்.http://www.facebook.com/gowripal.sri . என்ரை மட்டுமில்லை மனிசி . மகள்.அம்மா.அம்மம்மா.தங்கச்சியளின்ரை படங்களும் கிடக்கு. இதுகளும் காணாட்டில் மேலதிகமாவும் ஏதும் உதவி தேவைப்பட்டால் எனக்கு போனடியுங்கோ 0033611149470 நேரிலை சொல்லுறன். போனிலை கதைக்க கூச்சப்பட்டால். sathiri@gmail.com தொடர்பு கொள்ளுங்கோ. உங்கள் தொடருக்காக காத்திருக்கும் :wub: :wub: :wub: காமசாத்திரி :wub: :wub: :wub:

வணக்கம் சாஸ்திரி முதலாவது நான் உங்கட கதையை வாசிச்சனான் வாசித்த படியால் தான் ஒரளவுக்கு கதை எனக்கு விளங்கக் கூடியதாக இருந்தது அதனால் தான் கதையை தொடர்ந்து எழுதுங்கோ ஆனால் தலைப்பை மட்டும் மாற்றுங்கோ என எழுதினான்...என்னுடைய கணிப்பின் படி தலைவருக்கும் ,இந்த கதைக்கும் சம்மந்தம் இருக்காது என நினைக்கிறேன் தலைப்பை மாற்றி விட்டால் பிரச்சனை இருக்காது...இன்று நீங்கள் இப்படி ஒரு தலைப்பில் எழுத நிர்வாகம் அனுமதித்தால் நாளைக்கு சில பேர் கேவல‌மாக தலைவர் பற்றியும்,போராளிகள் பற்றியும் எழுதினால் நிர்வாகம் என்ன செய்யும்?...ஒரு முன்னாள் போராளியாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி எழுதலாமா யோசியுங்கள்...நீங்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா?

நான் உங்கட‌ கதையை படித்தனான் ஆனால் உங்கள் கதைக்கு கருத்து எழுதவில்லை சுபேஸ் எழுதினதிற்கு தான் பகிடியாக பதிலளித்திருந்தேன் அத்தோடு ஏன் உட‌னே தலைப்பை நீக்க சொல்லி எழுதவில்லை என்டால் இங்கு யாழில் தமிழர‌சு மாதிரி சில பேர் இருக்கினம் தாங்கள் என்ன வேண்டுமானாலும் கொண்டு வந்து இணைப்பினம் ஆனால் ர‌தி எதாவது வந்து எழுதி விட்டால் தான் ர‌தி தேவையில்லாமல் பிர‌ச்ச‌னை படுகிறார்,மாவீர‌ர்களை யாழ் களம் மதிக்கிறதில்லை என்பது போன்ற பிர‌ச்ச‌னைகள் அவர்களுக்கு ஞாபகம் வரும் அதனால் தான் நான் முதலில் பேசாமல் இருந்தேன்...வேறு யாராவது நீக்கச் சொல்லி கேட்டு நீங்கள் நீக்குகிறீர்களா என பார்த்தேன் நீங்கள் நீக்காத படியால் தான் நான் வந்து நிர்வாகத்திற்கு எழுதினேன்.

நீங்கள் தந்த இணைப்பில் இருக்கிற விபர‌ங்கள் பொய்யா எல்லோ இருக்கு...நான் எழுதுகிறது என்டால் உங்களை பற்றி மட்டும் தான் எழுதுவேன்...உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இழுத்து வைத்து கேவலமாய் கதைக்க மாட்டேன்

நான் திரும்பவும் சொல்கிறேன் ஒரு முன்னாள் போராளி என்ட‌ வகையில் உங்களிட‌ம் மதிப்பும்,மரியாதையும் இருக்குது அதை பல பேர் உங்களிட‌ம் வைத்திருக்கினம் இப்படி ஒரு தலைப்பின் மூலம் அதை நீங்கள் கெடுத்துக் கொள்ள வேண்டாம்...ஒரு கதைக்கு தலைப்பு தானே முக்கியம்.தலைப்பு இப்படி கேவலமாய் இருந்து,கதை நன்றாக இருந்தாலும் எல்லோருடைய மனதிலும் அந்த கதை பற்றியும்,உங்களைப் பற்றியும் கேவலமான ஒரு எண்ணம் தான் தோன்றும் ஆகவே தலைப்பை நீக்கி விடுங்கள்

தேசிய தலைவர் ஒரு பொதுச் சொத்து. அவர் மீது பல விதமான விமர்சனங்கள் வந்துள்ளன. பங்கர் திருமகன்.. பாஸிச பிரபாகரன்.. என்று வானொலி நிகழ்ச்சிகள் நடத்தினவையும்.. தமிழ் தாய்மார் பெற்ற பிள்ளைகள் தான். ஏன் நம்ம ரதியக்கா.. கூட.. முரளிதரன் என்ற ஒரு இனத்துரோகியை.. கருணா அம்மான் என்று அழைக்கப் பிரியப்பட்டு அவர் சார்ப்பான கருத்தெழுதித் திரிந்தவர் தான்.

முள்ளி வாய்க்காலில் போராளிகள் ஏன் குப்பி கடிச்சு சாகவில்லை என உங்களை மாதிரி நான் கேள்வி கேட்கவில்லை...என்னைப் பொறுத்த வரைக்கும் எமக்காக போராடின அனைவரையும்[இறந்தவர்களையும்,உயிரோடு இருப்பவர்களையும்] கட‌வுளாகத் தான் பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தின் கவனத்திற்கு ஒருகதை பிரபல்யமாக வேண்டும் அல்லது தான் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக ஒரு தலைவரை மையமாக வைத்து சாஸ்திரி கதை எழுதினது தப்பு இல்லையா? அது நிர்வாகத்திற்கு தெரியாதா?...அவர் எழுதுகிற கதைக்கும்,தலைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம்...கதையில் தலைவரை நல்லவராக காட்டலாம்,எப்படி எல்லாம் தலைவர் ஏமாற்றப்பட்டார் என எழுதலாம் ,சில நேரங்களில் தலைப்புக்கு வேறு அர்த்தம் இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் இந்ந தலைப்பு பிழை என்பது என்னுடைய கருத்து...கதையை எழுதட்டும் ஆனால் தலைப்பை மாற்றச் சொல்லி நிர்வாகம் சொல்லவும்...தனிப்பட்ட ஒருவரை மன நோகின்ற மாதிரி ஒருவரும் எழுதக் கூடாது என்பது கருத்துக் களவிதி ஆனால் இந்த தலைப்பின் மூலம் இதை வாசிக்கும் பல்லாயிரக்கணக்காணோரை சாஸ்திரி மனம் நோக செய்கிறார் என்பது என் கருத்து....உங்கள் கருத்து இல்லையாயின் அதாவது அவர் எழுதுகிறது சரி என்டால் நான் ஒரு தொடர் கதை எழுதப் போறேன்[கிறுக்கப் போறேன்]...கதையின்ட தலைப்பு "சாஸ் திரியின் காம கலியாட்டம்"...அந்தக் கதைக்கும்,யாழ் சாஸ்திரிக்கும் சம்மந்தம் இல்லை என நான் சொன்னாலும் இப்படி ஒரு தலைப்பில் எழுத நிர்வாகம் அனுமதிக்குமா?...எனக்கு பதில் சொல்லவும்

ரதி நீங்கள் குறிப்பிடும் அந்தக்கதையை என்ன தலையங்கத்தில் சாத்திரி பிரசுரித்துள்ளார் எனக்கு கதை படிக்கும் பழக்கம் கிடையாது அதற்க்கு பொறுமைகிடையாது ஆனால் இதில் தலைவரின் பெயரை பாவித்ததினால் இதுபற்றி அறிய விரும்புகின்றேன்.

Edited by தமிழ் அரசு

சகோதரங்கள்

இந்தத் தலைப்பை நீங்கள் விரும்பிய மாதிரி மாற்றினால், ஈழ மக்களின் விடுதலைக்காய் நீங்கள் ஆயுதம் ஏந்தத் தயாரா?

அல்லது அப்படி மாற்றுவதால் தமிழர்களுக்கு உரிமை கிடைக்குமா?

மாவீரர்களுக்கு மாத்திரம்தான் மரியாதையா?

பிரபாகரன், மதித்த வாழும் போராளிகளின் வாழ்வைப் பற்றி மதிக்காதவர்களுக்கு, அவரின் பெயரில் மாத்திரம் என்ன பற்று.

கோபத்துடன் கேட்கவில்லை. ஆற்றாமை.

தப்பிலி உங்கள் ஆற்றாமை மதிக்கிறேன் அது எனக்கும் உண்டு...உங்கள் வழிக்கே வருகிறேன் தலைப்பை மாற்றுவதால் நீங்கள் சொன்ன எதுவுமே நடக்காது என்றே வைத்துக் கொள்வோம் ஆனால் இப்படியான தலைப்பில் சாஸ்திரி எழுதி எதை சாதிக்கப் போறார்...தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றிணைக்க கூடிய வகையில் தான் அவரது ஆக்கங்கள் இருக்க வேண்டும் அப்படி அவருக்கு எழுத விருப்பம் இல்லா விட்டால் நாளந்த வாழ்க்கையில் நடக்கிறதை எழுதட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் போராளிகள் ஏன் குப்பி கடிச்சு சாகவில்லை என உங்களை மாதிரி நான் கேள்வி கேட்கவில்லை...என்னைப் பொறுத்த வரைக்கும் எமக்காக போராடின அனைவரையும்[இறந்தவர்களையும்,உயிரோடு இருப்பவர்களையும்] கட‌வுளாகத் தான் பார்க்கிறேன்

ஏதோ குப்பி கடிக்காம விட்டவையை நீங்கள் காப்பாற்றின கணக்கா எல்லோ கதை விடுறீங்க. குப்பி கடிக்காமல் சரணடைந்த ஒரு குறிப்பிட்ட தொகைப் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை இத்தனை வீடியோக்களில பார்த்தும் நீங்க திருந்தல்லைன்னா.. உங்களை எதுவும் செய்ய முடியாது.

குப்பி கடிச்சிருந்தாக் கூட இத்தனை சித்திரவதைகளை சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காது. சரணடைந்த கிட்டத்தட்ட அத்தனை தீவிர பெண் போராளிகளையும் சித்திரவதை செய்து சீரழிச்சு கொன்றிருக்கிறான்.. எதிரி. இன்றும் மிச்சம் மீதி உள்ளவர்களை சீரழிச்சுக் கொண்டிருக்கிறான்.. இதனை விடை குப்பி கடிச்சு மாவீரர் ஆகி இருப்பின் அதுவே அவர்களுக்கு நிம்மதியான மரணமாக அமைந்திருக்கும். இன்று எத்தனையோ மனப் போராட்டங்களோடு.. அவர்கள் சிறுகச் சிறுக சாகடிக்கப்படுவதில்.. அவர்கள் சித்திரவதைப் படுவதில் உங்களுக்கு ஒரு திருப்தி... அவர்களோ... நடைப் பிணங்களாக..!

உங்களைப் பொறுத்தவரை.. அவர்கள் போராடிச் செத்திருந்தால்.. மாவீரர்களாக்கி இருப்பீர்கள். இன்றேல் சரணடையச் செய்து.. கொன்று குவித்திருப்பீர்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் மீது போராட்டச் சுமையை திணித்த நீங்கள் உட்பட்ட சுயநலத்தமிழர்களே.. சிங்களவனை விட இத்தனை கொடூரங்களுக்கும் மூல காரணம்..! அது குப்பி கொடுத்து விட்டதற்கு சமானமானது..! அதை புரிந்து கொள்ளாமல்... இன்னும்.. உங்களைப் போல.. பல தமிழர்கள்..???! :(:unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்கிறது நான் லண்டனுக்கு வந்து படித்து விஞ்ஞானியாகி,அணு ஆயுதம் செய்து போராட்டத்திற்கு உதவுறன் என சொல்லிப் போட்டு வரவில்லை... மன்னித்துக் கொள்ளுங்கோ நான் ஒரு சாதரண படிக்காத முட்டாள் நீங்கள் தான் போராட்டத்திற்கு நன்கு உதவி செய்து சாகடித்தவர்களை சாகடித்து,மிச்சம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டு இருக்கிறீங்கள் என்பது எனக்கு தெரியாமல் போய் விட்டது.

தலைப்பு சம்மந்தமாக எழுதாமல் ஆட்டுக்குள்,மாட்டைக் கொண்டு வந்து செருகிற உங்களுக்கு பதில் எழுதுகிற என்னை செருப்பால அடிக்க வேண்டும்...நன்றி ...வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பதில் எழுதுகிற என்னை செருப்பால அடிக்க வேண்டும்...நன்றி ...வணக்கம்

இதைத் தான் எழுதுவீங்கன்னு.. எதிர்பார்த்தேன். நன்றி அக்கீ. நீங்க திருந்தவே போறதில்ல.. என்று முடிவு கட்டியிருக்கீங்க போல..! நீங்க ஒவ்வொருவரும் திருந்தினாலே போதும்.. யாழ் களம் நேர்மையாகவே போய்க்கிட்டு இருக்கும். நேர்மையை.. வேறு எங்கும் தேடாதீங்க.. உங்களில் தேடுங்கள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

George Orwell எழுதிய Animal Farm (விலங்குப் பண்ணை) கதையில் வரும் பாத்திரங்களை ஞாபகப்படுத்துகின்றன சாத்திரியின் கதையைப் பற்றிய கருத்துக்கள் :icon_mrgreen:

தப்பிலி உங்கள் ஆற்றாமை மதிக்கிறேன் அது எனக்கும் உண்டு...உங்கள் வழிக்கே வருகிறேன் தலைப்பை மாற்றுவதால் நீங்கள் சொன்ன எதுவுமே நடக்காது என்றே வைத்துக் கொள்வோம் ஆனால் இப்படியான தலைப்பில் சாஸ்திரி எழுதி எதை சாதிக்கப் போறார்...தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றிணைக்க கூடிய வகையில் தான் அவரது ஆக்கங்கள் இருக்க வேண்டும் அப்படி அவருக்கு எழுத விருப்பம் இல்லா விட்டால் நாளந்த வாழ்க்கையில் நடக்கிறதை எழுதட்டும்

மக்களை ஒன்றிணைக்க கூடிய வகையில்தான் எவரின் ஆக்கங்களும் இருக்க வேண்டு என்பதில் கருத்து வேறுபாடில்லை.

இது வெறும் கதைதானே? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? இந்தத் தலைப்பால் பிரபாகரனின் பெயரிற்கு ஏதும் களங்கம் வருமா? இதனை எழுதாமல் விட்டால் மாத்திரம் மாக்களுக்கு உணர்வு வந்து ஒற்றுமையாகி, நாட்டுக்கு போராடப் போய் விடுவார்களா? அல்லது போராடிய போராளிகளுக்கு ஏதும் கிள்ளி எறிந்து விடப் போகிறார்களா? இப்படியான ஆக்கங்கள் பிடிக்காவிட்டால், உதாசீனப் படுத்தினால், மீண்டும் இந்த ஆக்கங்கள் வராது.

பல விமர்சனங்கள் இருந்தாலும், பிரபாகரனுக்குள்ள மதிப்பே தமிழினத்திற்காக போராடியதுதான். தமிழர்களுக்காக போராடுபவர்களை தமிழர்கள் மதிப்பார்கள். அதை விட்டு அவரின் பெயரையும் கொடியையும் மதிப்பது மட்டுமல்ல.

பல திரிகளில் சொன்னதுதான் மீண்டும்.

மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, எங்களுக்காக வாழ்ந்த போராளிகளை மறந்து விடுகிறோம்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி காம கோடிகளிற்கும் நீஸ காம சாஸ்த்திரிகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? :unsure::rolleyes:

சம்பந்தம் இருக்கே இருவர் பெயரிலும் காம(ம் )இருக்கின்றது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் திருந்தினாலே போதும்.. யாழ் களம் நேர்மையாகவே போய்க்கிட்டு இருக்கும். நேர்மையை.. வேறு எங்கும் தேடாதீங்க.. உங்களில் தேடுங்கள். :):icon_idea:

நல்லதொரு கருத்து,

"எப் பொருளாகினும்.. அப்பொருள்..

சரியாய் கையாளாக விடத்து.. ஆபத்து விளையலாம்" இதை இப்பதான் பார்த்தேன், நெடுக்கு சாமி எப்ப உங்களை தரிசணம் செய்ய வரலாம்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல விமர்சனங்கள் இருந்தாலும், பிரபாகரனுக்குள்ள மதிப்பே தமிழினத்திற்காக போராடியதுதான். தமிழர்களுக்காக போராடுபவர்களை தமிழர்கள் மதிப்பார்கள். அதை விட்டு அவரின் பெயரையும் கொடியையும் மதிப்பது மட்டுமல்ல.

பல திரிகளில் சொன்னதுதான் மீண்டும்.

மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, எங்களுக்காக வாழ்ந்த போராளிகளை மறந்து விடுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.