Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் எப்பிடி ஆனவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீணா

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

ஹஹாஹா... தப்பிலி எழுதியதை. இப்ப தான்... கவனிச்சேன்.

ஆட்களை பயமுறுத்ததுக்கென்றே..... களத்திலை, கிறீஸ் பூதம் மாதிரி... வாறாங்கப்பா....laugh.gif

  • Replies 128
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெனொலியாவுக்கு, ஒரு கிஸ் ஆவது... குடுக்க வேணும்.

ஆ.......ஆ கடவுளே.. கடவுளே... ஆத்துக்காரி பார்த்தா என்றால்...உலக்கை அடி தான் நடக்க போகுது

நன்றி அண்ணா பதிவுக்கு..:)

வீணா

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. :D

ஏன் தமிழ் ஸ்ரீ அண்ணாவின் ரசனைகள் அப்பிடி இப்பிடி ஆனதோ...? :lol:

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம்:

கேலிச் சித்திரம் வரைய... கற்க, ஆசை.

சிறு வயதில் நம்மட தொழில் அதுதான். ஆனந்த விகடனில் மதனின் கார்ட்டூனைப் பார்த்து விட்டு சொந்தமாக கார்ட்டூன்கள் வரைவது. பின்பு அதையும் தாண்டி மதில்களில் கிறுக்கியது வீட்டுக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. :lol:

நல்ல விடையம் வீணா . ஆனால் இதற்கு உடனடியாக பின்னூட்டம் போட எனது மனநிலை சரியில்லை . ஓரிரு நாட்களில் போடுகின்றேன் . :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, பின்னூட்டம் போடுபவர்கள்...

தங்கள் சுய விமர்சனததை செய்தவர்கள் மட்டுமே...

அதுவே... நாகரிகமான செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

Pls.. some one make it to bamini

1 tpUk;Gk; tpilak;..

,d;ndhU Kiw vd; jhapd; kbapy; cwf;fKk;

,d;ndhUKiw vd; jiytdpd; fhyKk;.

2 vd;idg;gw;wp..

Nfhgf;fhud; Mdhy; Gj;jprhyp ,y;iy.

md;ghd ,uz;L gps;isfspd; je;ij.

3 gpbj;j gilg;ghsp...

ghujk; fz;l ghujp.

fy;fp. ahopy; ty;it> rhj;jphp> neLf;F> ,d;DnkhUtd;. mijtpl midj;JwTfisAk; vdf;Fg;gpbf;Fk;.

4 tpae;J ghHf;Fk; kdpjH...

ky;ypif gjpg;gfUk; vUj;jhsUkhd nlhkpdpf;[Pth mtHfis.

5 gpbj;j jiytH...

vd; jiytd; kl;LNk.

6 kPz;Lk; ghHf;f Vq;FtJ...

,d;DnkhUKiw mz;zzpd; khtPuH ciu

7 njhopypl NkirapNyh md;Nwy; tPl;LnkirapNyh...

nrhy;ypf;nfhs;Sk;gb tpNrlkhf vJTkpy;iy.

8 tho;tpy; rhjpf;f epidg;gJ...

njd;R+lhdpy; VjhtJ xU njhopy; njhlq;FtJ

$ba tpiutpy; jhafk; jpUk;GtJ.

Mir….

jkpodpd; Ntdp]; efukhk; kJiu efHj;njUtpy; me;jprha;jgpd; fhyhu rpyfhyk; elf;fNtz;Lk;. xU RgNtisapy; aho;fscwTfs; midtiuAk; re;jpf;fNtz;Lk (ehd; epidf;fpwd; mJf;F fpotp rhkj;jpag;glNtz;Lnkd);.

9 gpbj;j ,ir…

,g;NghJ te;j thlh gpd;yhlh cl;gl gz;bl; rptFkhHrHkh kw;Wk; ]hfpHFi]d; MfpNahHtiu.

10 Ghpahj tpilak;…

kWgpwtp xd;W ,Ue;jhy; vkJ Fzq;fs; vz;zq;fs; midj;Jk; ,g;NghJ ,Ug;gJNghy; ,Uf;Fkh? rhjpak;gw;wpa Ghpjy; ,UgpDk; Vd; ahUk; mjpypUe;J tpLgl;L ntsptu KbahjpUf;fd;wdH? (ehd; cl;gl)

11 ,g;NghJ nra;Jnfhz;bUg;J…

filepiyg;Gyk;ngaH jkpod; nra;af;$ba nrhe;j tpahghu Kaw;rp

12 Gjpjhff; fw;Wf;nfhz;L mjd;gb epw;ftpUk;Gk; tpilak;….

Jhafj;jpy; vd;jha;kz;iz kylhf;fhj ,aw;if tptrhak; ($batpiutpy;).

13 gpbj;j czTtif…

vg;NghthJ vd;iff;Ff; fpilf;Fk; GSf;nfhbaYk;> xbay;$s; xbay;Gl;Lk;.

14 fhjy;gw;wpa fUj;J….

fhjypd;gpd;ghd fUj;njhUkpj;j fypahzj;jpd;gpd; fhjy; fhkj;jplk; Njhy;tpailfpd;wJ. Mf Njhy;tpaile;j fhjNy tho;fpd;wJ. vd;dplk; ,g;NghJk; fhjy; tho;fpwJ.

15 nghOJNghf;F…

glq;fs; tiujy;> aho;fsk;> jg;ghd tpisahl;lhd filfspd;Kd; ,Uf;Fk; frpNzhtpy; rpy;iwf;fhir epiwg;gJ vg;NghthtJ jz;zpabg;gJ. itd; Nghj;jy;fs; Nrkpg;gJ. Gifg;glnkLg;gJ. ,aw;ifia Nehf;fpa rpW gazq;fs;.

16 jha;kz;Nehf;fpa jw;Nghija nraw;ghL….

Kbe;jtiu vd;kz; me;epaDf;Fg;NghfhjpUf;f ,Uf;Fk;fhirg;Nghl;L thq;fpg;NghL.

17 gpbj;j tiyg;G+f;fs;….

yf;fpYf;> tpdT. aho; vdJ jha; tiy.

Vd;idg;gw;wpa Ra kjpg;gPL….

ehd; xz;Lk; ey;ygz;lky;y. gy;yp xzhz; rpq;fk; fub ehp GypKfr;rpye;jp ,itNghd;w ,d;Nzhud;d gy;NtW kpUfq;fis jd;dfj;ijalf;fpa kdpjtpyq;F. mijtpl kpfTk; Nrhk;Ngwp.

vdJ Nrhg;Ngwpj;jdj;Jf;F xU cjhuzk;. Vd;dhy; jw;NghJ aho; fuj;Jf;fsj;jpy; ghkpdp vOj;JUf;nfhz;L vOjKbahkypUf;fpd;wJ mjhtJ ehd; ghkpdp vUj;JUtpy; vOJtjw;fhd ngl;biaj; Njbf;fz;Lgpbf;fKbatpy;iy. ahuhtJ ehd; vd;d nra;aNtZnkd;gij tpsf;fTk;.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Elugnajiru வின் பதிப்பு.

1 விரும்பும் விடையம்..

இன்னொரு முறை என் தாயின் மடியில் உறக்கமும்

இன்னொருமுறை என் தலைவனின் காலமும்.

2 என்னைப்பற்றி..

கோபக்காரன் ஆனால் புத்திசாலி இல்லை.

அன்பான இரண்டு பிள்ளைகளின் தந்தை.

3 பிடித்த படைப்பாளி...

பாரதம் கண்ட பாரதி.

கல்கி. யாழில் வல்வை, சாத்திரி, நெடுக்கு, இன்னுமொருவன். அதைவிட அனைத்துறவுகளையும் எனக்குப்பிடிக்கும்.

4 வியந்து பார்க்கும் மனிதர்...

மல்லிகை பதிப்பகரும் எருத்தாளருமான டொமினிக்ஜீவா அவர்களை.

5 பிடித்த தலைவர்...

என் தலைவன் மட்டுமே.

6 மீண்டும் பார்க்க ஏங்குவது...

இன்னுமொருமுறை அண்ணணின் மாவீரர் உரை

7 தொழிலிட மேசையிலோ அன்றேல் வீட்டுமெசையிலோ...

சொல்லிக்கொள்ளும்படி விசேடமாக எதுவுமில்லை.

8 வாழ்வில் சாதிக்க நினைப்பது...

தென்சூடானில் ஏதாவது ஒரு தொழில் தொடங்குவது

கூடிய விரைவில் தாயகம் திரும்புவது.

ஆசை….

தமிழனின் வேனிஸ் நகரமாம் மதுரை நகர்த்தெருவில் அந்திசாய்தபின் காலார சிலகாலம் நடக்கவேண்டும். ஒரு சுபவேளையில் யாழ்களஉறவுகள் அனைவரையும் சந்திக்கவேண்டும (நான் நினைக்கிறன் அதுக்கு கிழவி சாமத்தியப்படவேண்டுமென);.

9 பிடித்த இசை…

இப்போது வந்த வாடா பின்லாடா உட்பட பண்டிட் சிவகுமார்சர்மா மற்றும் ஸாகிர்குஸைன் ஆகியோர்வரை.

10 புரியாத விடையம்…

மறுபிறவி ஒன்று இருந்தால் எமது குணங்கள் எண்ணங்கள் அனைத்தும் இப்போது இருப்பதுபோல் இருக்குமா? சாதியம்பற்றிய புரிதல் இருபினும் ஏன் யாரும் அதிலிருந்து விடுபட்டு வெளிவர முடியாதிருக்கன்றனர்? (நான் உட்பட)

11 இப்போது செய்துகொண்டிருப்து…

கடைநிலைப்புலம்பெயர் தமிழன் செய்யக்கூடிய சொந்த வியாபார முயற்சி

12 புதிதாகக் கற்றுக்கொண்டு அதன்படி நிற்கவிரும்பும் விடையம்….

தூயகத்தில் என்தாய்மண்ணை மலடாக்காத இயற்கை விவசாயம் (கூடியவிரைவில்).

13 பிடித்த உணவுவகை…

எப்போவாது என்கைக்குக் கிடைக்கும் புளுக்கொடியலும், ஒடியல்கூள் ஒடியல்புட்டும்.

14 காதல்பற்றிய கருத்து….

காதலின்பின்பான கருத்தொருமித்த கலியாணத்தின்பின் காதல் காமத்திடம் தோல்வியடைகின்றது. ஆக தோல்வியடைந்த காதலே வாழ்கின்றது. என்னிடம் இப்போதும் காதல் வாழ்கிறது.

15 பொழுதுபோக்கு…

படங்கள் வரைதல், யாழ்களம், தப்பான விளையாட்டான கடைகளின்முன் இருக்கும் கசிணோவில் சில்றைக்காசை நிறைப்பது எப்போவாவது தண்ணியடிப்பது. வைன் போத்தல்கள் சேமிப்பது. புகைப்படமெடுப்பது. இயற்கையை நோக்கிய சிறு பயணங்கள்.

16 தாய்மண்நோக்கிய தற்போதைய செயற்பாடு….

முடிந்தவரை என்மண் அந்நியனுக்குப்போகாதிருக்க இருக்கும்காசைப்போட்டு வாங்கிப்போடு.

17 பிடித்த வலைப்பூக்கள்….

லக்கிலுக், வினவு. யாழ் எனது தாய் வலை.

ஏன்னைப்பற்றிய சுய மதிப்பீடு….

நான் ஒண்டும் நல்லபண்டமல்ல. பல்லி ஒணாண் சிங்கம் கரடி நரி புலிமுகச்சிலந்தி இவைபோன்ற இன்ணோரன்ன பல்வேறு மிருகங்களை தன்னகத்தையடக்கிய மனிதவிலங்கு. அதைவிட மிகவும் சோம்பேறி.

எனது சோப்பேறித்தனத்துக்கு ஒரு உதாரணம். ஏன்னால் தற்போது யாழ் கரத்துக்களத்தில் பாமினி எழுத்துருக்கொண்டு எழுதமுடியாமலிருக்கின்றது அதாவது நான் பாமினி எருத்துருவில் எழுதுவதற்கான பெட்டியைத் தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. யாராவது நான் என்ன செய்யவேணுமென்பதை விளக்கவும்.

http://www.suratha.com/reader.htm

Edited by குமாரசாமி

என்னை பற்றி முதல் நான் சொல்றன் ...

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

a) குடும்பம்

b) சிகரட்

c) தனிமை

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a ) தொலைபேசியில் அலம்புவது

b) ஒரு குடும்பத்தின் விடயங்களை மூன்றாவது நபருக்குக் காவுபவர்கள்

c ) மேடைகளில் மயிலாகக் காட்டிக்கொண்டாடும் வான்கோழிகள்.

3 ) பயப்படும் விஷயம்

1 ) தேகாரோக்கியம்

2 ) எதிர்காலம்

3 ) ஈழத்தில் தமிழர்நிலை

4 )புரியாத விஷயம்

1 ) வெளிநாடுகளில் தமிழரின் தற்கொலைகள்

2 ) ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என கூறும் பல பெண்கள் தமது வீட்டில் ஆணாதிக்கம் இல்லை எனக் கூறுவது.

3 ) மத மாற்றம்

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

1 PC

2 பேப்பர் பேனா

3 தண்ணீர் போத்தலும் 'கப்'பும் கொறிக்க ஏதாவது...!!

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . வேலைத்தலத்தில் சக பணியாளர்களின் உரையாடல்கள்

2 . சில தொலைக்காட்சி நிகழ்வுகள்

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) கூலி வேலை

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) யேர்மனியில் 84ன் பின்பான ஈழத்தமிழர்களது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை ஒரு பதிவாக்க வேண்டும் என்பது ஆசை.

9 கேட்க விரும்பாதது (3 )

1 ) விதண்டாவாதம்

2 ) முகமன்

3 ) தகுதியற்றவரது அறிவுரை அல்லது ஆலோசனை

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 கோபத்தை தடுத்தல்

2 பொறுமை

3 ஆரோக்கியம்

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

1 ) கீரையும் அரிசிப் புட்டும் (ஊரில பசளி சாறணை வயல்ல பிடுங்கி வந்து புட்டுடன் சாப்பிட்ட சுவையை நினைத்து ஏதோ கீரையை வைச்சு திருப்திப்பட்டுக் கொள்ளுவதுண்டு)

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

புத்தகம் வாசித்து நிறைய நாட்களாகிறது.

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

புத்தகப்படிப்பு என் அறிவுக்கெட்டிய வரையில் 9ம் வகுப்பில்தான் தீவிரமாகியது. ஏனெனில் அப்போதுதான் கொழும்பு றோயலுக்கு சென்று கொ]ஸ்ரலில் தங்கியது. அப்போது பள்ளி நூலகம்தான் தஞ்சம்.. மு.வரதராசன் அகிலன் கண்டேகர் ரசிய மொழிமாற்று நாவல்கள் என்று பல. அவற்றுள் இன்றும் நினைவில் நிற்பவை கரித்துண்டு.. சித்திரப்பாவை. எனவே அவையை பிடித்தவை என கூறலாம்..

அதைவிட வீரகேசரி பிரசுரங்களாக வந்த பல நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. தீக்கள் விரலை வைத்தால்.. பாலமனோகரனின் சிலக்கிளி.. இந்துமகேசின் ஒரு விலைமகளைக் காதலித்தேன்..

14 ) பிடிச்ச கதையாசிரியர்

பாலகுமாரன் (இந்தியா) இந்துமகேஸ் (இலங்கை)

15 ) பிடித்த படம் 3 -5

புன்னகை, மறக்கமுடியுமா, துலாபாரம், உலகம் சுற்றும் வாலிபன், நீர்க்குமிழி

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

எப்போதுமே தலைவர் தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

நட்பு பாசம் நல்ல குணம்

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

விட்டுக்கொடுப்புகளை இலகுவாக்கும் உணர்வு காதல். ஆனால் இந்தக் காதல் எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் தேவையில்லாத கதைகளாலும் கவிதைகளாலும் பென்னாம்பெரிய கொப்பளமாக்கப்பட்டிருக்கிறது. பிதுக்கினால் பெரும்பாலும் சீழ்தான் வருகிறது. :)

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

வெளியில் அழத்தெரியாமல் மனதுக்குள் அழும் வெக்கறையன். :)

Edited by sOliyAn

தூயாவும் முன்பு இப்படி ஓர் தலைப்பை ஆரம்பித்து சுவாரசியமாகச் சென்றது. ஒவ்வொருவர் பதில்களும் மேலே நன்றாக உள்ளன.

  • தொடங்கியவர்

Elugnajiru வின் பதிப்பு.

1 விரும்பும் விடையம்..

இன்னொரு முறை என் தாயின் மடியில் உறக்கமும்

இன்னொருமுறை என் தலைவனின் காலமும்.

2 என்னைப்பற்றி..

கோபக்காரன் ஆனால் புத்திசாலி இல்லை.

அன்பான இரண்டு பிள்ளைகளின் தந்தை.

3 பிடித்த படைப்பாளி...

பாரதம் கண்ட பாரதி.

கல்கி. யாழில் வல்வை, சாத்திரி, நெடுக்கு, இன்னுமொருவன். அதைவிட அனைத்துறவுகளையும் எனக்குப்பிடிக்கும்.

4 வியந்து பார்க்கும் மனிதர்...

மல்லிகை பதிப்பகரும் எருத்தாளருமான டொமினிக்ஜீவா அவர்களை.

5 பிடித்த தலைவர்...

என் தலைவன் மட்டுமே.

6 மீண்டும் பார்க்க ஏங்குவது...

இன்னுமொருமுறை அண்ணணின் மாவீரர் உரை

7 தொழிலிட மேசையிலோ அன்றேல் வீட்டுமெசையிலோ...

சொல்லிக்கொள்ளும்படி விசேடமாக எதுவுமில்லை.

8 வாழ்வில் சாதிக்க நினைப்பது...

தென்சூடானில் ஏதாவது ஒரு தொழில் தொடங்குவது

கூடிய விரைவில் தாயகம் திரும்புவது.

ஆசை….

தமிழனின் வேனிஸ் நகரமாம் மதுரை நகர்த்தெருவில் அந்திசாய்தபின் காலார சிலகாலம் நடக்கவேண்டும். ஒரு சுபவேளையில் யாழ்களஉறவுகள் அனைவரையும் சந்திக்கவேண்டும (நான் நினைக்கிறன் அதுக்கு கிழவி சாமத்தியப்படவேண்டுமென);.

9 பிடித்த இசை…

இப்போது வந்த வாடா பின்லாடா உட்பட பண்டிட் சிவகுமார்சர்மா மற்றும் ஸாகிர்குஸைன் ஆகியோர்வரை.

10 புரியாத விடையம்…

மறுபிறவி ஒன்று இருந்தால் எமது குணங்கள் எண்ணங்கள் அனைத்தும் இப்போது இருப்பதுபோல் இருக்குமா? சாதியம்பற்றிய புரிதல் இருபினும் ஏன் யாரும் அதிலிருந்து விடுபட்டு வெளிவர முடியாதிருக்கன்றனர்? (நான் உட்பட)

11 இப்போது செய்துகொண்டிருப்து…

கடைநிலைப்புலம்பெயர் தமிழன் செய்யக்கூடிய சொந்த வியாபார முயற்சி

12 புதிதாகக் கற்றுக்கொண்டு அதன்படி நிற்கவிரும்பும் விடையம்….

தூயகத்தில் என்தாய்மண்ணை மலடாக்காத இயற்கை விவசாயம் (கூடியவிரைவில்).

13 பிடித்த உணவுவகை…

எப்போவாது என்கைக்குக் கிடைக்கும் புளுக்கொடியலும், ஒடியல்கூள் ஒடியல்புட்டும்.

14 காதல்பற்றிய கருத்து….

காதலின்பின்பான கருத்தொருமித்த கலியாணத்தின்பின் காதல் காமத்திடம் தோல்வியடைகின்றது. ஆக தோல்வியடைந்த காதலே வாழ்கின்றது. என்னிடம் இப்போதும் காதல் வாழ்கிறது.

15 பொழுதுபோக்கு…

படங்கள் வரைதல், யாழ்களம், தப்பான விளையாட்டான கடைகளின்முன் இருக்கும் கசிணோவில் சில்றைக்காசை நிறைப்பது எப்போவாவது தண்ணியடிப்பது. வைன் போத்தல்கள் சேமிப்பது. புகைப்படமெடுப்பது. இயற்கையை நோக்கிய சிறு பயணங்கள்.

16 தாய்மண்நோக்கிய தற்போதைய செயற்பாடு….

முடிந்தவரை என்மண் அந்நியனுக்குப்போகாதிருக்க இருக்கும்காசைப்போட்டு வாங்கிப்போடு.

17 பிடித்த வலைப்பூக்கள்….

லக்கிலுக், வினவு. யாழ் எனது தாய் வலை.

ஏன்னைப்பற்றிய சுய மதிப்பீடு….

நான் ஒண்டும் நல்லபண்டமல்ல. பல்லி ஒணாண் சிங்கம் கரடி நரி புலிமுகச்சிலந்தி இவைபோன்ற இன்ணோரன்ன பல்வேறு மிருகங்களை தன்னகத்தையடக்கிய மனிதவிலங்கு. அதைவிட மிகவும் சோம்பேறி.

எனது சோப்பேறித்தனத்துக்கு ஒரு உதாரணம். ஏன்னால் தற்போது யாழ் கரத்துக்களத்தில் பாமினி எழுத்துருக்கொண்டு எழுதமுடியாமலிருக்கின்றது அதாவது நான் பாமினி எருத்துருவில் எழுதுவதற்கான பெட்டியைத் தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. யாராவது நான் என்ன செய்யவேணுமென்பதை விளக்கவும்.

http://www.suratha.com/reader.htm

ஏன் தாத்ஸ் உங்க ரசனைகள் கனவுகள் பற்றி எழுதேல்ல ஆவலாக உள்ளோம் உங்களை பற்றி அறிய கட்டாயம் எழுதுங்க... :)

நன்றி ELUGNAJIRU அண்ணா சோழியன் அண்ணா,,உங்களை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு

Edited by வீணா

அதெப்படி சொல்கிறீர்கள் எவருமே உண்மை சொல்ல மாட்டான் என உங்களை மாதிரி மற்றவரையும் நினைச்சிங்களா :lol:

அப்டி எல்லாம் இல்ல...

உங்களைபோல எல்லாருமே ..அநியாயத்துக்கு உண்மை சொல்லி வாழமாட்டாங்கன்னு ........

சொல்ல வந்தேன் நானு! <_<

மத்தும்படி வீணா ஆரம்பிச்ச தலைப்பு சூப்பரோ சூப்பர்...!

ரதியைகூட உண்மை பேச வைக்குறீங்களே! <_<

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

1 ) கீரையும் அரிசிப் புட்டும் (ஊரில பசளி சாறணை வயல்ல பிடுங்கி வந்து புட்டுடன் சாப்பிட்ட சுவையை நினைத்து ஏதோ கீரையை வைச்சு திருப்திப்பட்டுக் கொள்ளுவதுண்டு)

பசளி, கோடைகாலங்களில் ஐரோப்பாவிலும் நன்றாக வளரும். பச்சை, சிவப்பு என இரு வகை உண்டு. Ceylon spinach அல்லது Malabar spinach என்று அழைப்பார்கள். விதையில் இருந்து வளர்க்கலாம். வீட்டில் வளர்க்கிறேன்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்படியானவர் என்பது தொடர்ந்தும் மாறிக்கொண்டிருக்கும் என்பதால் பிழையான தகவல்களைத் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

நான் எப்படியானவர் என்பது தொடர்ந்தும் மாறிக்கொண்டிருக்கும் என்பதால் பிழையான தகவல்களைத் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் :icon_mrgreen:

கிருபன் அண்ணா கட்டாயம் எழுதுங்க எங்க உங்களை காணேல்லையே என்று பார்த்து கொண்டிருந்தன்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எப்படியானவர் என்பது தொடர்ந்தும் மாறிக்கொண்டிருக்கும் என்பதால் பிழையான தகவல்களைத் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் :icon_mrgreen:

கிருபன் அண்ணாக்கு ஒரு பச்சை குத்தி இருக்கு.

இது தான் என் நிலையும் பிடிப்பது,பிடிக்காதது எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து. இன்றைய விருப்பம் நாளை வெறுப்பு ஆகலாம் அதனால் எதுவும் சொல்ல முடியாது. :D:icon_mrgreen:

முதல்லை எல்லாரும் ஜீவாவைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள் என்று சொல்லுங்கப்பா.. ஏனேன்றால் நானா எதையும் சொல்ல போய்

சொந்த காசிலை சூனியம் வச்சது போல ஆயிடும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததில் இருந்து / நினைவு தெரிந்ததில் இருந்து மாறாமல் சிந்தனையில் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகத் தொடர்ந்தும் இருக்கின்றோம் என்று பலர் நினைப்பது உண்மைதான். ஆனால் அவர்களை அறியாமல் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

பிடித்ததும் பிடிக்காததும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பிடிக்காததில்கூட சில நிரந்தரமாயிருக்கின்றன. பிடித்தவை என்று நினைத்தவை மட்டும் கழன்று வீழ்ந்துகொண்டிருக்கின்றன. புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கின்றன.

எனவே அதிகம் சொல்ல விருப்பமில்லை. ஜீவாவின் கருத்துக்கும் நன்றி (பச்சைகள் தீர்ந்துவிட்டன!)

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி..நீங்கள் எப்படியானவர்..??

என்னுடைய பதில்..அதைப்பற்றி அறிய முயற்சி செய்தபடியேதான் இருக்கிறேன். :(

  • தொடங்கியவர்

கேள்வி..நீங்கள் எப்படியானவர்..??

என்னுடைய பதில்..அதைப்பற்றி அறிய முயற்சி செய்தபடியேதான் இருக்கிறேன். :(

உங்கள் ரசனைகளை எழுதுங்கள்... அதில இருந்து நாங்க தெரின்சுகிறோம் நீங்க எப்பிடி ஆனவர் என்று

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததில் இருந்து / நினைவு தெரிந்ததில் இருந்து மாறாமல் சிந்தனையில் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகத் தொடர்ந்தும் இருக்கின்றோம் என்று பலர் நினைப்பது உண்மைதான். ஆனால் அவர்களை அறியாமல் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

பிடித்ததும் பிடிக்காததும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பிடிக்காததில்கூட சில நிரந்தரமாயிருக்கின்றன. பிடித்தவை என்று நினைத்தவை மட்டும் கழன்று வீழ்ந்துகொண்டிருக்கின்றன. புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கின்றன.

எனவே அதிகம் சொல்ல விருப்பமில்லை. ஜீவாவின் கருத்துக்கும் நன்றி (பச்சைகள் தீர்ந்துவிட்டன!)

இந்தக் கேள்விகள் தற்போது நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்,செய்கிறீர்கள் என்பதை அடிப்படையாக கொண்டது...வெளிப்படையாக சொல்ல விருப்பமில்லாதவர்கள் தான் இப்படி ஏதாவது சாட்டுகள் சொல்லுவர்

1) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

அன்புக்குரியவர்கள்

இயற்கையை ரசிப்பது

மனட்சாட்சிக்குப் பயந்து நடப்பது

2) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

அனாவசியமாக பொய் சொல்வது.

முன்னுக்கொன்றும், பின்னுக்கு இன்னொன்றும் அவதூறுகள் சொல்லித் திரிபவர்களை கடவுள் சந்நிதானத்தில் காண்பது.

அனாவசியமான கொண்டாட்டங்கள்.

3) பயப்படும் விஷயம்

மனசாட்சி

தனிமையில் இருக்கும் போது இதயத் துடிப்பின் ஓசை

4) புரியாத விஷயம்

மனித வாழ்க்கையில் நிறைய இருக்கு...

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

அலுவலக மேசையில்:

என்னத்தை பெருசா இருக்கப் போகுது? 52 " HD தொலைக்காட்சி கவுண்டமணி, வடிவேலு, விவேக் சந்தானத்தின் காமடியா வைச்சு இருக்கப் போறைங்க?

ஒரு manager, director அல்லது ஒரு chef executive என்றால் குறிப்பிட்டு சொல்லலாம். நான் அப்படி சொல்லும் படியா ஒன்றும் இல்லை. ஒரு முன்னிலைத் (front line) தொழிலாளி மட்டுமே.. ஒரு கணணி, எப்பவும் ஓயாமல் இம்சை குடுக்கிற போன்.

வீட்டு மேசையில்: கணணி, வெள்ளைக் கடிதங்கள் (files)

6) சிரிக்க வைக்கும் விசயங்கள்

தந்தையின் பல நகைச்சுவைகள்

சினிமா கடிகள்/ நகைச்சுவைகள்

யாழ் களத்தில் பல இணைப்புகளைப் பார்த்து வாய்விட்டு சிரித்திருக்கிறேன். அதில் ஒன்று டன்னின் மணமக்கள் தேவை பதிவு... http://www.yarl.com/...ndpost&p=178012

7) இப்போது செய்து கொண்டிருப்பது

வேலை

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

குறைந்தது இரண்டு ஆதரவற்ற பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்.

9) கேட்க விரும்பாதது (3 )

காது (காது இருந்தால் தானே கேட்க முடியும்)

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

பொறுமை

முன்கோபத்தைக் கட்டுப் படுத்துவது

மறக்க முடியாததை மறக்க நினைப்பது

11) பிடிச்ச உணவு வகை (3 )

கொத்துரொட்டி

அகத்திச் சொதி

roast பாணும், பருப்புக் கறியும்

12) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

இப்போது புத்தகம் வாசிக்க நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

13) படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள் (3-5 )

சுதந்திர வேட்கை

The Motorcycle Diaries

பல கதைகள் பிடிச்சு இருந்தாலும், கதையின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை.

14 ) பிடிச்ச கதையாசிரியர்

அப்படி என்று யாரும் இல்லிங்.. ஆனால் உண்மையான, வரலாறோடு சேர்ந்து எழுதுபவர்களின் கதைகள் நேரம் இருக்கும் போது வாசிபேனுங்.

15) பிடித்த படம் 3 -5

Che, The Motorcycle Diaries, தளபதி, Senna, Road to Perdition, மொழி, பார்த்தாலே பரவசம்

16) பிடித்த தலைவர்/ஹீரோ

எனது தந்தை, கேடில்ஸ் அண்ணா & தமிழர்களின் தலைவன்

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

புரிந்துணர்வு

18) காதல் பற்றிய உங்க கருத்து

என்னத்தைச் சொல்ல...? எவ்வளவு தான் மனத்தைக் கட்டுப்படுத்தி வைத்து இருந்தாலும் ஏதோ ஒரு நொடியில் எம்மை அறியாமல் எம்முள் உணரும் ஓர் உணர்வு. (அதை மத்தவங்க மிஸ்யூஸ் பண்ணுறது வேற விஷயம்)

19) உங்களின் பொழுது போக்கு

மகாராணியாருடன் தேநீர் அருந்துவது

டேவிட் கமரூனுடன் cricket பார்ப்பது...

இப்ப நான் கொஞ்சம் பிஸி அதால கேட் மிடில்ட்டனோட நேரம் மினக்கடுறது கொஞ்சம் கஷ்டம்

ஹிஹிஹி... இப்படி சொன்னப் போல நீங்க நம்பவா போறீங்க..?

பாடல்களை முணுமுணுப்பது (சுட்டுப் போட்டாலும் பாடவராது அது வேற...)

சதுரங்கம் விளையாடுவது

யாழ் இணையம், முகநூல், youtube-ல் சினிமா காமெடி பார்த்து இளிப்பது

பூக்கும், பூக்காத மரங்கள் வளர்ப்பது

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

எந்த வேலையாகினும் சீராகச் செய்து முடிக்க நினைக்கும் கடின உழைப்பாளி, யாராக இருந்தாலும் முதலில் பொறுத்துப் போவேன், முடியாவிட்டால் நேரே சொல்லிவிட்டு ஓரமாகப் போய்கொண்டே இருப்பேன். (இதனை மற்றவர்கள் முன்கோபக்காரத்தனம், பொறுமை இல்லதாதன்மை என்று சொல்லுவார்கள்.)

மன்னிப்புக் கேட்பேன், மன்னிப்பேன் ஆனால் சிலவற்றை மறக்க முயல்வதில்லை. (இதைத் தான் சொல்வது மொள்ளமாரித்தனம் என்று...)

ஸ்ஸபா.... இப்பவே கண்ணைக் கட்டுதே....

முதல்லை எல்லாரும் ஜீவாவைப்  பற்றி என்ன நினைக்கிறிங்கள் என்று சொல்லுங்கப்பா.. ஏனேன்றால் நானா எதையும் சொல்ல போய்

சொந்த காசிலை சூனியம் வச்சது போல ஆயிடும். :lol: :lol:

வாஸ்தவம்தான். அமெரிக்க தலைவர் ஓபாமா ஓர் தடவை மாணவர்களிற்கு எச்சரிக்கையாக கூறினார் வலைத்தளத்தில் நீங்கள் கூறும் விடயங்களை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்துவிட்டு பகிருமாறு. லக்‌ஷ்மன் கதிர்காமர் அவர்கள் கொலை செய்யப்பட்டபோது அவரின் நீச்சல் ஈடுபாடுகள், நீச்சல் தடாகத்தில் குளிக்கின்ற விடயங்களை ஓர் ஊடகத்துடனான உரையாடலின்போது அவர் கூறியதாகவும், அவரை கொல்வதற்கு அவரை புலனாய்வு செய்தவர்களிற்கு மேற்கண்ட தகவல் உதவியாக அமைந்ததாகவும் எங்கோ வாசித்த  ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விகள் தற்போது நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்,செய்கிறீர்கள் என்பதை அடிப்படையாக கொண்டது...வெளிப்படையாக சொல்ல விருப்பமில்லாதவர்கள் தான் இப்படி ஏதாவது சாட்டுகள் சொல்லுவர்

சாட்டுக்கள் என்று சொல்லமுடியாது. எழுதினால் பொய்கள்தான் வரும்! (அதற்காக மற்றவர்கள் எழுதியது எல்லாம் பொய் என்று அர்த்தமில்லை)

பசளி, கோடைகாலங்களில் ஐரோப்பாவிலும் நன்றாக வளரும். பச்சை, சிவப்பு என இரு வகை உண்டு. Ceylon spinach அல்லது Malabar spinach என்று அழைப்பார்கள். விதையில் இருந்து வளர்க்கலாம். வீட்டில் வளர்க்கிறேன்.

மிகவும் நன்றி.. விசாரிக்கிறேன்! :)

14 ) பிடிச்ச கதையாசிரியர்:

சிரித்திரன் சுந்தர்.

சிரித்திரன் சுந்தர் கதை எழுதியதாக அறியவில்லையே? எழுதியுள்ளாரா?

சிறந்த கார்ட்டூனிஸ்ட், நகைச்சுவைத் துணுக்குகள்.. மகுடி கேள்வி பதில் என நகைச்சுவையுடன் உண்மையை சுருக்கமாக கூறுவார்..

இதயம் பேசுகிறது மணியன் அவரிடம் 'இலங்கையைபற்றி கூறுங்கள்' என கேட்டபோது சுந்தர் கூறிய பதில்..

'இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவு. ஆனால் ரின் மீன் யப்பானில் இருந்துதான் இறக்குமதியாகிறது.'

இதயம் பேசுகிறது மணியன் அவரிடம் 'இலங்கையைபற்றி கூறுங்கள்' என கேட்டபோது சுந்தர் கூறிய பதில்..

'இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவு. ஆனால் ரின் மீன் யப்பானில் இருந்துதான் இறக்குமதியாகிறது.'

இப்டி யாழ்ல நானு சிரிக்கிறது... இதுதான் முதல் தடவை! :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.