Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

Featured Replies

Rajeswari_Balasubramaniyam_a.jpg

mahintha.jpg

ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம்.

பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம்.

மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெறி போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களோடு முன்வருகின்ற தனிநபர்களால் தலைமைதாங்கப்படுவது சமூகப் பொதுப்புத்தியாக மாறியுள்ள ஆபத்துமிக்க அரசியல் சூழலில் வாழ்கிறோம்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச பாசிச சர்வாதிகாரம் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட்டுள்ள இத்தாக்குதல்களுக்கு எதிராக “பெண்ணிலைவாதிகள்” குரலெழுப்புவார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்தவர்கள் பலர். மேட்டுக்குடிப் பெண்ணிலைவாதிகளின் ஒருபகுதி ராஜபக்ச அரசோடு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பாசிசத்தின் நிழலில் குடியேறிக்கொண்டது. இன்னொரு பகுதி தன்னார்வ நிறுவனங்களோடு ஐக்கியமாகிக்கொண்டது. போர்க்குணம் மிக்க பெண்கள் கிறீஸ் மனிதர்களின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்வதற்காகப் போராடுகிறார்கள்.

இந்த வரிசையில் இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள கிறீஸ் பூதம் ஒரு அரசியல் பிரச்சனை அல்ல என்றும் சமூகப் பிரச்சனை என்றும் வாதிடும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்ற “பெண்ணிலைவாதி” நேற்று (13.09.2011) தீபம் தொலைக்காட்சியின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார்.

இலங்கை அரச சார்பாக இவர் முன்வைத்த கருத்துக்களை நாகரீகமாக இவரோடு கலந்துகொண்ட ஏனைய இருவரும் எதிர்கொண்டனர்.

உரையாடலின் சில பகுதிகளைக் கீழே பார்வையிடலாம்:

நேரஞ்சல் உரையாடலின் போதே ஆங்கிலத்தில் “நாகரீக வன்முறை” அதிகாரத்தைக் கையாண்ட ராஜேஸ் பாலா, நிழச்சி நிறைவின் பின்னர் நடந்துகொண்ட முறைமை அருவருப்பானது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.ஏ.காதர் அவர்களை நிகழ்ச்சி நிறைவுற்றதும் “வேசைமகனே” என விழித்து அவர் மீது கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய ராஜேஸ் பாலா காதர் மீது அங்கு வக்கைப்பட்டிருந்த நீர்க் குவழையிலிருந்த நீரை ஊற்றி அவமானப்படுத்தினார்.

தீபம் தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறையிலிருந்து சுதாகரித்துக்கொண்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மம் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.

http://www.youtube.com/watch?v=mjgXUZ4h-5M&feature=player_embedded

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wd1Dn3LBIvY

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DPinQg4IA0c

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mjgXUZ4h-5M

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=j2brU_ErsTs

http://inioru.com/?p=23246

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊடக நாகரிகம் கூட தெரியாத.. இப்படியான கீழ்த்தரமான பெண்கள் சமூகத்தில்.. தம்மை பெண்ணியவாதி.. பெண்ணிலைவாதி என்று இனங்காட்டிக் கொண்டு தான்.. புகழை.. பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சமூக அங்கீகாரம் அளித்து இப்படியான நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை தவிர்ப்பதன் மூலமே.. இவர்களுக்கு இன்றைய உலகின் அடிப்படை மனித நாகரிகத்தை கற்றுக்கொடுக்க முடியும்..! இவாட கதை எப்படி இருக்கென்றால்.. அடிக்கிறவன் அடிக்கட்டும்.. அடிவாங்கிற பெண்களுக்கு எண்ணெய் தடவிவிட்டால் போதும் என்பதுதான்..! இப்படியானவர்களால்.. சமூகத்திற்கு.. ஏன் மனித இனத்திற்கே ஒரு பிரயோசனமும் இல்லை..! எதுஎப்படியோ.. மறைந்திருந்து இவர்கள் அடிக்கும் கூத்துக்களை தீபம்.. சந்திக்கு கொண்டு வர நினைச்சுதோ இல்லையோ.. அதுவா வந்ததை இட்டு சந்தோசம்..!

மக்கள் இவர்களை சமூகத்தில் இருந்து துரத்தி அடிக்கும் வரை.. இவர்கள் அடங்கவே போறதில்லை என்பதும் உண்மை..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா 5 நிமிடத்திற்கு பிறகு பாலாவின்ர வாய் பாலா ஓடுது, பாவம் ராஜேஸ் என்ன பாவம் செய்து இவாட்ட அகப்பட்டானோ, இவவை கழு மரத்தில் ஏற்றனும்

பிரதேசவாதம், பெண்ணிலைவாதம் எல்லாம் தங்களின் இழிய செயல்களை / சுயரூபத்தை மறைக்க போட்டுக் கொள்ளும் முகமூடி.

  • தொடங்கியவர்

Who is the black sheep?

http://www.srilankag...lack-sheep.html

பாலசுப்பிரமணியத்தை எப்பவோ கழட்டி விட்ட இந்த கற்கால கண்ணகியின் சில பக்கங்களை இவ்விணைப்பு கூறுகிறது!!!

யுத்த நிறுத்த காலத்தில் புங்குடுதீவில் ஓர் அப்பாவி பிராமணப்பெண் சிங்கள கடற்படையினரால் கற்பளிக்கப்பட்டு/கொல்லப்பட்டு கிணறு ஒன்றினுள் இருந்து அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டபோது, அப்பெண்ணை விபச்சாரி என வர்ணித்த கேவலம் கெட்ட கண=ணகியின் பரம்பரையில் வந்த பெண்தான் இவள்!!

இவ்விணைப்பை இங்கு முன்பு இணைத்ததற்கு ... யாழில் அர்ஜுன் அதற்கெதிராக பாரிய அம்புகளை எய்தவர்! .. அர்ஜுன், இவ்விணைப்பை பார்க்க நேரிட்டால் ... மீண்டும் அம்புகளை எய்வாரா?????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

நெல்லையன்.

கிழக்கின் உதயங் நல்லாத்தான் கிழியுது இதுவும் அதில் ஒரு தோரணமா ? :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ராஜேஸ்?....உந்த ராஜேஸ்?...முந்தி இஞ்சையெங்கையோ பாத்த ஞாபகம்??? இனி நான் இதுக்காக சாத்திரம்பாக்க சாத்திரிமாருட்டை போகேலுமே? :D

போனமுறை இவர் கனடா வந்தபோது யாரோ சொன்னார்கள் "கனடாவிலும் கிரிஸ்பூதமா? " .

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ எல்லாம் வாயில வருது

சுயதணிக்கை...

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதம், பெண்ணிலைவாதம் எல்லாம் தங்களின் இழிய செயல்களை / சுயரூபத்தை மறைக்க போட்டுக் கொள்ளும் முகமூடி.

உங்களுக்கொரு பச்சை.

சுயநலம் + ராயேஸ்அக்கா = பெண்ணியம் புலம்பல். :(

இந்த அக்கை இன்று நேற்றல்ல வாய்திறந்த புலிக்காச்சலும் அங்கை குரல் இஞ்கைகுரல் என்ற பீற்றலும் தான்.

விதியே விதியே இந்த அக்காவை என்செய்ய நினைத்தாய்..... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ராஜேஸ்?....உந்த ராஜேஸ்?...முந்தி இஞ்சையெங்கையோ பாத்த ஞாபகம்??? இனி நான் இதுக்காக சாத்திரம்பாக்க சாத்திரிமாருட்டை போகேலுமே? :D

ஒய் குசா நீங்கள் தேடுற ஆள் இதுதானோ எண்டு பாத்து சொல்லுங்கோ முந்தி யாழ் இணையத்திலையும் கண்டிருப்பியள்.

http://sathirir.blog...-post_6105.html

:lol: :lol: :lol:

யக்கோவ்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை உங்கள் தனி மனித சுதந்திரம். விரும்பினால் என்ஜாய் பண்ணுங்கோ.

தயவு செய்து உங்கள் சுய நலன்களுக்காக மட்டக்களப்பானை துணைக்கு இழுக்க வேண்டாம்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, முஸ்லீம் சகோதரருக்கு இருக்கும் உணர்வு கூட, இந்தப் பெண்ணுக்கு இல்லையே....mad.gif

இன்னும் திருந்தாத உந்த ஜென்மம், தமிழினத்தின் அவமானச்சின்னம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒய் குசா நீங்கள் தேடுற ஆள் இதுதானோ எண்டு பாத்து சொல்லுங்கோ முந்தி யாழ் இணையத்திலையும் கண்டிருப்பியள்.

http://sathirir.blog...-post_6105.html

:lol: :lol: :lol:

ஓ..ஓ...ஓ...ஒருக்கால் பாத்தனான்.....இவவும் தமன்னா மாதிரி நல்ல வெள்ளை என்ன? :D

ஓ..ஓ...ஓ...ஒருக்கால் பாத்தனான்.....இவவும் தமன்னா மாதிரி நல்ல வெள்ளை என்ன? :D

தாத்தாவுக்கு உரலுக்கும் உலக்கைக்கும் வித்தியாசம் தெரியேல்லை போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கு உரலுக்கும் உலக்கைக்கும் வித்தியாசம் தெரியேல்லை போல :lol:

என்ன வீணா, 5 பீர் அடிச்சாப் பிறகு எல்லாரும் தமன்னா மாதிரிதான்

கு. சாவின் டேஸ்டே தனியாக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோதாரியப்பா......அவ தமன்னா மாதிரி வெள்ளை எண்டுதானே சொன்னனான் வேறையொண்டும் வித்தியாசமாய் சொல்லேல்லையே?இதுக்கேன் உரல் உலக்கை பியர் எண்டு எல்லாத்தையும் இஞ்சை தூக்கிக்கொண்டு வாறியள்? :(

ஒய் குசா நீங்கள் தேடுற ஆள் இதுதானோ எண்டு பாத்து சொல்லுங்கோ முந்தி யாழ் இணையத்திலையும் கண்டிருப்பியள்.

http://sathirir.blog...-post_6105.html

:lol: :lol: :lol:

இப்பிடி கிண்டலடிச்சு என்னத்தை கண்டனீங்கள். ஏதாவது பிரயோசனம் கிடைத்ததா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.