Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

http://www.youtube.com/watch?v=S5pPRHnIMug&feature=related

சுண்டல் பயங்கரக் காய் :icon_mrgreen: :icon_mrgreen: ஆளப் பாத்தா இந்தப் பூனையும் மில்க் குடிகுமோ எண்டமாரி இருப்பான் :rolleyes::lol::D .

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏயார்போட்டிற்கு போவதற்காக பஸ்சிற்காக காத்திருக்கிறார் தமிழிச்சி. இவர் ஜிம்நாட்டிசத்தில் கனடா சார்பாக தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது

nilamaty.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய இடைவேளை இந்நேரத்தில் உங்களுக்கான சிற்றுண்டிவகைகளை திரு சுண்டல் அவர்கள் மண்டபத்தின் தென்கோடியில் தயார்ப்படுத்தியுள்ளார். மிகுந்த தாகமாகவும், பசியாகவும் இருக்கும் அன்புசால் உறவுகளே இந்தச் சின்ன இடைவெளியில் சென்று உண்டு அருந்தி நண்பர்களுடன் அளவளாவி வாருங்கள் அரை மணிநேரத்தின் பின்னர் விருது விழா தொடரும். :)

சாத்து, நான் நேற்றே ஆஜர். நான் நிற்கும் இடத்தைச் சொன்னதைப் பார்க்கவில்லையா? விழா ஏற்பாட்டாளர்கள்தான் பிந்தித் தொடங்கினார்கள். இருந்தாலும் நான் அமைதியாகவும் பொறுமையாகவும் காத்திருந்தேன்.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் உறவுகளே ரதி இந்த விழாவை இடையில் விட்டு வெளி நடப்பு செய்கிறார்...பிரியாணி வாயில் வைக்க முடியாமல் உள்ளது...றோல்ஸ்க்கு உப்பு இல்லை,கட்லட்டுக்கு உறைப்பு காணது...குளிர் பானத்தில் தலைமுடி இருக்குது...சரி உணவை பொறுப்பெடுத்தவர்கள் தான் ஏதோ அசட்டையினமாக இருந்தார்கள் எனப் பார்த்தால் அறிவிப்பாளார் இ.கலைஞராம் இவர் அறிவிக்கவில்லை என்று யார் இப்ப அழுதார் :lol: பத்தாததுக்கு பக்க பாட்டு பாட சகாரா அக்காவாம் அவவை குத்து விளக்கு ஏற்ற விட்டதும் பத்தாமல் அறிவிக்கிற சாட்டில் நேரத்திற்கு நேரம் தன்ட உடுப்பை மாத்திக் கொண்டு அதைக் காட்டுறதுக்கு மேடை ஏறிட்டார் :D ...இதை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும் கு.சா அண்ணா,நிழலி,சாஸ்திரி போன்ற குடிகாரர்களது தொல்லை ஒரு பக்கத்தில் தாங்க முடியல்ல :rolleyes: என்ன செய்கிறது யாழ் விழா என்டால் எல்லாத்தையும் அனுசரித்துப் போக வேண்டும் என்டு பொறுத்திருந்தால் என்ட கையாலா நெடுக்ஸ்சுக்கு விருது கொடுக்கட்டாம்...நான் எல்லோ சொன்னனான் விழா தொடங்க முதலே ஒரு அழகான பெண்ணுக்கு தான் என்ட கையால் விருது கொடுப்பன் என்டு ஆனால் விழா அமைப்பாளார்கள் வேண்டும் என்டே சதி செய்து என்னை அவமானப்படுத்தி உள்ளதால் ர‌தி இந்த விழாவை வெளி நட‌ப்பு செய்கிறார் <_<

இங்கை பார் எங்கடை வினீத்து :lol: :lol: களைச்சு போய் வந்தாலும் கையில கடலையை வறுத்துக் கொண்டெல்லே காய் வந்திருக்கு :icon_mrgreen: :icon_mrgreen: பக்கத்தில மனிசிக்காறி வேற பாப்பம் மச்சான் என்ன பண்ணப் போறான் எண்டு :o :o

http://www.youtube.com/watch?v=njvqlvGlBBQ

ரதி,அப்பிடியெண்டால் நீங்கள் நான் இருக்கும் பக்கத்திற்கு வாங்கோ.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,அப்பிடியெண்டால் நீங்கள் நான் இருக்கும் பக்கத்திற்கு வாங்கோ.... :icon_idea:

உங்கட பக்கத்தில் சத்தம் போடாமல்,அமசடக்காய் மற்றது குடிக்க வழி இருக்கோ :lol:

வெளிநடப்புச் செய்த ரதியை அன்புடன் அரவணைக்கும் தமிழச்சி.

imagescaniebl6.jpg

மன்னிக்க வேண்டும் உறவுகளே ரதி இந்த விழாவை இடையில் விட்டு வெளி நடப்பு செய்கிறார்...பிரியாணி வாயில் வைக்க முடியாமல் உள்ளது...றோல்ஸ்க்கு உப்பு இல்லை,கட்லட்டுக்கு உறைப்பு காணது...குளிர் பானத்தில் தலைமுடி இருக்குது...சரி உணவை பொறுப்பெடுத்தவர்கள் தான் ஏதோ அசட்டையினமாக இருந்தார்கள் எனப் பார்த்தால் அறிவிப்பாளார் இ.கலைஞராம் இவர் அறிவிக்கவில்லை என்று யார் இப்ப அழுதார் :lol: பத்தாததுக்கு பக்க பாட்டு பாட சகாரா அக்காவாம் அவவை குத்து விளக்கு ஏற்ற விட்டதும் பத்தாமல் அறிவிக்கிற சாட்டில் நேரத்திற்கு நேரம் தன்ட உடுப்பை மாத்திக் கொண்டு அதைக் காட்டுறதுக்கு மேடை ஏறிட்டார் :D ...இதை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும் கு.சா அண்ணா,நிழலி,சாஸ்திரி போன்ற குடிகாரர்களது தொல்லை ஒரு பக்கத்தில் தாங்க முடியல்ல :rolleyes: என்ன செய்கிறது யாழ் விழா என்டால் எல்லாத்தையும் அனுசரித்துப் போக வேண்டும் என்டு பொறுத்திருந்தால் என்ட கையாலா நெடுக்ஸ்சுக்கு விருது கொடுக்கட்டாம்...நான் எல்லோ சொன்னனான் விழா தொடங்க முதலே ஒரு அழகான பெண்ணுக்கு தான் என்ட கையால் விருது கொடுப்பன் என்டு ஆனால் விழா அமைப்பாளார்கள் வேண்டும் என்டே சதி செய்து என்னை அவமானப்படுத்தி உள்ளதால் ர‌தி இந்த விழாவை வெளி நட‌ப்பு செய்கிறார் <_<

ரதி அக்கா!!! ஏன் இப்பிடி அடம் பிடிப்பான் ? :( சொல்லுறதைக் கேழுங்கோ நான் என்ன பிழை விட்டனான் :o :o ? ரதீ........................... :lol: :lol: .

விண்கலம் இஞ்ச வாழாத படியால் சனம் வெளியில திரியுது... பின்ன நானும் பத்து நிமிஷம் தலையைக் காட்டிடுப் போவம் எண்டு வந்தான்... :lol:

வந்த இடத்தில பார்த்தல்... :lol::rolleyes: தமிழச்சி இருக்கிற பக்கம் தான் கலைஞரும் இருக்கிறார்... அவவின் டான்ஸ் பார்க்காமல் தானைத்தலைவன் போறதா இல்லையாம்... :lol::D

யாரந்த தானைத் தலைவர் என்று சொன்னால் உதவியாக இருக்கும் குட்டி.

யாரந்த தானைத் தலைவர் என்று சொன்னால் உதவியாக இருக்கும் குட்டி.

...

தமிழகத்திலிருந்து தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்..!" :wub:

...

நீங்கள் அறிவிப்பாளர் இசை சொன்னதைக் கூட காதில் வாங்கவில்லைப் போல உள்ளது... அவ்வளவு பிஸி... :lol:^_^கிழவனைச் சொல்லுறேன் என்று கோவிக்கமாட்டீர்கள் தானே? ^_^:)

ரதியும், தமிழச்சியும் ஒரு பக்கத்தில்...

Favim.com-5107_large.jpg

வீட்டில் இருந்தவாறே 'யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு'

நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கும் இணையவன் அண்ணா...

enhanced-buzz-16632-1244471700-2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :wub::rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வணக்கம்

எங்கே உறவுகளே மீண்டும் இடைவேளைக்குப்பின் விருது விழாவில் கலகலப்பாய் நுழைகிறோம். :rolleyes:

வாருங்கள் வயிற்றுக்கு சற்று சிற்றுண்டி வழங்கி பானங்கள் பருகி சின்தாய் ஆற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்

சற்று முன்னர் கண்களுக்கும் விருந்தளிக்க இங்கு வருகை தந்திருக்கும் உறவுகள் முண்டியடித்தாலும் விழா ஏற்பாட்டாளர் திருவாளர் கோமகன் அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சிலவற்றை மட்டும் எடுத்துவந்து காண்பித்து உங்களை உற்சாகப்படுத்திகொண்டு நேரடி வர்ணனையில் ஈடுபட்டிருக்கும் எனக்கும் சக வர்ணனையாளர் இசைக்கும் மிகவும் உதவியாக செயலாற்றிக் கொண்டிருந்தார் அதற்காக :icon_idea: அவருக்கு ஒரு "ஓ" போட்டுவிட்டு

எங்களுடைய அடுத்த விருதினை பெற்றுகொள்ள நாங்கள் அழைக்க இருக்கும் அவர்......

நீங்கள் நறுக்கென்று உறைக்கும் பச்சை மிளகாயைக் கடித்திருக்கிறீர்களா?......

அவருடைய கருத்தை வாசித்தால் அப்படித்தான் இருக்கும் :icon_mrgreen:

அதிகமாக ஒற்றை வரியோ இரட்டை வரியோதான் எழுதுவார்.

கள்ளுக்கடைதான் இவர் வாழும் கோயில்.

ஆனாலும் மனிதர் இளம் வயதில் பாயாத அலம்பல் வேலிகள் இல்லையென்று அண்மையில் எழுதிப் பிரபலமானவர்.

கண்ணா பின்னா என்று சில நேரங்களில் இவர் திட்டினாலும் அதில் பொருள் புதையுண்டு இருக்கும்.

சற்று முன்னர்தான் கார் பார்க்கில் குத்துவிளக்கு ஏற்றிவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்திருக்கிறார்.

இவர் எங்கெல்லாம் நிற்கிறாரோ அங்கெல்லாம் கலவரமா இருக்கும்... மன்னிக்கவும் கலகலப்பாக இருக்கும்.

அப்படியான "கலகலப்பு"

யாருக்கு இந்த விருது என்று நான் சொல்ல முன்னரே அதோ கூட்டத்திலிருந்து விசிலடி தூள் பறக்கிறது .

அடடா எவ்வளவு கோரசாக எல்லோரும் கு.சா, கு.சா என்று முன்மொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

(இசை வந்து என் காதில் முணுமுணுக்கிறார்)

ஆமாம் வர்ணனையாளர் இசை வந்து என்னிடம் என்ன முணுமுணுக்கிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

அதுவேறொன்றும் இல்லை கு.சா என்றால் குட்டிச் சாத்தானா என்று கேட்கிறார்......

வாசகப்பெருமக்களே இசை அப்படிக் கேட்டுவிட்டாரே என்று நீங்கள் கோபங்கொள்ளவேண்டாம்.

அவர் சார்பில் நான் அக்கேள்வியைக் கேட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

எங்கே குட்டிச்சாத்தானாக இசையால் அடையாளங்காணப்பட்ட பேரறிஞர் கலகலப்புத் திலகம் குமாரசாமி அவர்களே மேடைக்கு வாருங்கள்.

உங்களுக்கான விருதினை வழங்க விஞ்ஞானத் திலகம் அஞ்சா நெஞ்சன் நெடுக்காலபோவான் தயாராக இருக்கிறார். :wub::icon_mrgreen:

சரி குமாரசாமி அவர்களே உங்களுக்கு இந்த மேடையில் அனைவருக்கும் விருதுகள் வழங்கியபின்னர் நேரம் ஒதுக்கித் தரப்படும்

அப்போதுதான் உங்களுடைய முழுமையான பேச்சை மற்றவர்கள் கேட்க முடியும்

இப்போதென்றால் ஓரிரு வாசகங்களுடன் முடித்துவிடவேண்டி வரும்.

ஆமாம் எல்லோருக்கும் விருது வழங்கியதன் பிற்பாடு குமாரசாமி அவர்களின் கலகலக்கும் உரையை நீங்கள் அனைவரும் கேட்கலாம் ..... :lol:

இதனைத் தொடர்ந்து அடுத்த அறிவிப்போடு தொடர்ந்து...

Edited by valvaizagara

நான் சிபாரிசு செய்த விருது தாத்தாவுக்கு கிடைச்சு இருக்கு

yarl களத்தின் கலகலப்பு...

;நாகேஸ் இந்த விழாவுக்காக்கா ஆடும் பிரத்தியேகமான நடன த்துடனான பாடல்

Edited by நாகேஷ்

வந்தவர்கள் அமைதியாக இல்லாமல் குடித்துவிட்டு கலவரம் பண்ணுவதால் கலவரத்தை அடக்கவழிதெரியாமல் போலிஸின் உதவியை நாடி உள்ளார்கள் நடுவர்களாகிய கோமகன் தமிழ்சிறி அவர்கள்...alglondonpolice.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் உறவுகளே இதுவரையும் என்னுடன் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசையைக் காணவில்லை இசைக்கலைஞன் அவர்களே உங்களை மேடைக்கு அழைக்கிறோம். இதோ அடுத்த விருதிற்கானவரை அறிமுகப்படுத்த.......

Edited by valvaizagara

:icon_mrgreen:&p; :o:lol::D

Edited by நாகேஷ்

வந்தவர்கள் அமைதியாக இல்லாமல் குடித்துவிட்டு கலவரம் பண்ணுவதால் கலவரத்தை அடக்கவழிதெரியாமல் போலிஸின் உதவியை நாடி உள்ளார்கள் நடுவர்களாகிய கோமகன் தமிழ்சிறி அவர்கள்...alglondonpolice.jpg

பேபி ...................... :rolleyes: :rolleyes: உது நல்லா இல்லை சொல்லிப்போட்டன் :icon_idea: . ரதி தான் யாழ் றெஜிமன்ட் 58ஆம் படைப்பிரிவு கட்டளைத் தளபதி !!!!!!!!!!!!!!! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதோ அடுத்த அறிவிப்புடன் நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத இன்னுமொருவர் இந்த மேடைக்கு வருகிறார். :lol:

குட்டி, இந்த அறிவிப்புகள் எல்லாம் எங்கள் காதுகளில் விழாது. நாங்கள் எதற்காக வந்தமோ அதனைச் சரியாகவே செய்து கொண்டிருக்கிறோம். அந்தக் கிழவனை என்னோடு இணைத்துப் பேசியதற்கு உங்களை என்ன செய்தால் தகும் என்று தெரியவில்லை. நாங்கள் ஹோலிவூட் ரேஞ்சில் இருக்கிறோம், நீங்கள் என்னடாவெண்டால்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.