Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸீரோ அறிவு (தொடர் பதிவு)

Featured Replies

தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த பதிவை நீக்க வேண்டி உள்ளது சிரமத்துக்கு மன்னிக்கவும்-சின்னக்குட்டி

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு..! :rolleyes:

இவை உண்மைச் சம்பவங்களா கற்பனையா? :unsure:

இந்த எழுத்தை எங்கையோ கண்டமாதிரி இருக்கே..................................... :o :o :o

  • தொடங்கியவர்
http://sinnakuddy1.blogspot.com/2011/10/october-16.html லண்டனில் ஓக்டோபர் 16 அன்று தமிழ் புத்தக கண்காட்சியும் எழுத்தாளர் வாசகர் சந்திப்புமாம்,,,,
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது. கண்டல் காட்டுக்குள் வெளிச்சம் வராதா?

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ.....சின்னக்குட்டியாரே

  • தொடங்கியவர்

தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த பதிவை நீக்க வேண்டி உள்ளது சிரமத்துக்கு மன்னிக்கவும்-சின்னக்குட்டி

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சின்னக்குட்டி பகிர்வுக்கு, தொடருங்க..

biologist_ian_redmond_grooms_pablo_a_silverback_mountain_gorilla_rwanda_photo_lorna_anness.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டியர் அது நம்மடை யாழ்கள ஆதி பயப்பிடாதையுங்கோ

http://youtu.be/_xSx2yqevN8

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் சுவாரசியமா இருக்கிறது. பாராட்டுக்கள் தொடருங்கள். படிக்கும் ஆவலுடன்..........

  • தொடங்கியவர்

தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த பதிவை நீக்க வேண்டி உள்ளது சிரமத்துக்கு மன்னிக்கவும்-சின்னக்குட்டி

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து என்னவாகும் எனும் ஆவலுடன்...........

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டி அண்ணா...தொடரட்டும் உங்கள் பதிவு...அடுத்து என்னவாக இருக்கும் என்ற ஆவலுடன்...

  • தொடங்கியவர்

தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த பதிவை நீக்க வேண்டி உள்ளது சிரமத்துக்கு மன்னிக்கவும்-சின்னக்குட்டி

Edited by sinnakuddy

  • தொடங்கியவர்

317710_2258490469448_1463979720_32500630_1493545624_n.jpg

Really amazing. Try this. Dont miss. மூக்கின் மேல் உள்ள மூன்று புள்ளிகளை உற்று 10 வினாடி நோக்கி பின்னர் உங்கள் அறைக் கூரையை 20 வினாடி பார்த்து கண்ணை நம்புங்கள்!!...ஆச்சரியம் காத்திருக்கிறது ..சிலருக்கு 10 விநாடிகள் புள்ளியை பார்த்தபின் கண்ணை மூடி 20 செக்கன் இருக்கும் பொழுது ஆச்சரியம் காத்திருந்ததாம் ,,

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு கறுப்புப்பிரதேசமும் வெள்ளையாக மாற அவ்வளவு வெள்ளைப்பிரதேசமும் கறுப்பாகமாறி மோனலிஸா போன்ற பெண்ணின் உருவம் பிரதிபலிக்கிறது...விஞ்ஞான விளக்கம் தேவை...

  • தொடங்கியவர்

விஞ்ஞான விளக்கம் சொல்லுற அளவுக்கு விபரம் என்னிடம் இல்லை ...நெடுக்காலபோவானை கூப்பிடவும் ..எங்கிருந்தாலும் ....சில வேளை அவர் சொல்லக் கூடும் :)

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான விளக்கத்தை சுஜாதா தன்னுடைய புத்தகத்தில் பல வருடங்கள் முன்பே விளக்கியிருந்த ஞாபகம். என்ன என்று தான் நினைவில்லை. ஆனால் இது எங்கள் மூளை பார்வைப் புலனை process செய்யும் போது உருவாகும் ஒரு தோற்றம் என்று மட்டும் நினைவிருக்கிறது. நெகடிவ் விம்பத்தை பொசிடிவ் விம்பமாக மாற்றுவது மாதிரியான ஒரு விஷயம். இது மாதிரியான நிறைய பார்வை சம்பந்தப் பட்ட விஷயங்களை மூளை ஒரு சுப்பர் கம்ப்யூட்டர் போல கிரக்கும் சக்தி கொண்டது. உதாரணத்திற்கு, நன்றாகப் பழக்கமான ஒரு விம்பத்தை (உ+ம்-ரோஜா மலர்) தூரத் தூர அமைந்த புள்ளிகள் மூலம் வரைந்து ஒருவர் உங்களுக்குக் காட்டினால் கூட மூளை அந்தப் புள்ளிகளை இணைத்து "இது ரோஜாப்பூ" என்று கண்டு பிடித்து விடும். இது சாதாரணமாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் ஒரு நுட்பமாகத் தெரிந்தாலும் , இந்தப் பார்வைக் கிரகித்தல் சக்தி மூளையின் அபாரமான சக்திகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இது சாதாரணமாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் ஒரு நுட்பமாகத் தெரிந்தாலும் , இந்தப் பார்வைக் கிரகித்தல் சக்தி மூளையின் அபாரமான சக்திகளில் ஒன்று.

உந்த விளையாட்டை வைச்சுத்தான் மனித சாமிமார் பிழைப்பு நடந்திராங்களோ?

அதே நேரத்தில் எனது மூளை 16 நூற்றாண்டுக்கு சென்று கொண்டிருக்கிறேனா என்று கேட்டு கொண்டிருந்தது(தொடரும்)

16ஆம் நூற்றண்டில் சிறிலன்கா என்ற தேசியம் எப்படி இருந்தது என்று மறக்காமல் பாருங்கோ சின்னக்குட்டியரே

Edited by putthan

317710_2258490469448_1463979720_32500630_1493545624_n.jpg

Really amazing. Try this. Dont miss. மூக்கின் மேல் உள்ள மூன்று புள்ளிகளை உற்று 10 வினாடி நோக்கி பின்னர் உங்கள் அறைக் கூரையை 20 வினாடி பார்த்து கண்ணை நம்புங்கள்!!...ஆச்சரியம் காத்திருக்கிறது ..சிலருக்கு 10 விநாடிகள் புள்ளியை பார்த்தபின் கண்ணை மூடி 20 செக்கன் இருக்கும் பொழுது ஆச்சரியம் காத்திருந்ததாம் ,,

குண்டலினியை எழுப்புவதற்கும் இதே போன்றதொரு தத்துவம்தான் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டி, படிக்க வந்தால் நீக்கப்பட்டுள்ளது, அல்வா தந்த மாதிரி அல்லா பெண்ணை பார்த்து முகட்டை பார் என்று ஆக்கிவிட்டீர்கள், இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்

உடையார் மன்னிக்கவேண்டும் .பதிவு நீக்கப்பட்டதுக்கு..அது சரி முகட்டை பார்த்தால் தெரியுதுதானே :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.