Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன்.

எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா :)

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ப மே க இல் எனக்கு வவேற்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை இருந்தபோதும் வேறுகட்சிக்கு தாவுவதாக உத்தேசமும் இல்லை என்னெனில் மற்ரயகட்சிகள் என்னை ஏற்கமாட்டார்கள் என்னிலையை எண்ணி ஒரு பாடல் .......

http://youtu.be/7J1TyM-ASp4

இதில் வரும் ராஜா என்பதற்கு பதிலாக தமிழ் அரசு என்று பாடியிருக்கவேண்டும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரிலேயே அரசு வைத்திருக்கும் நீங்கள் தரிசுக்கு என்கி விரக்தி யடையாமல் மன்னர் சபையில் இணைவதுதான் சிறப்பு!எல்லாத் தமிழும் எம்மிடமே இருக்க வேண்டும்!ஏற்கனவே ஒரு தமிழினி எம் அவையை அலங்கரிக்கின்றார்! தமிலரசுக்கும் மன்னர் இசை கலைஞர் சிம்மாசனத்துடன் காத்திருக்கின்றார்!வருக தமிழ் அரசு ! வந்தமர்க!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரத்தினம் இருந்தாலே சிறப்பு,நவரத்தினம் எத்துணைச் சிறப்பு , நீங்களும் இருக்கத் தகுதியான இடம் மன்னர்கள் அரண்மனையே!வாருங்கள் மன்னரே வாருங்கள்!!

ஏக்கமுள்ளோர் கட்சி

கட்சி கொடி

flag2a.jpg

தலைவர்: கட்சியை ஆரம்பித்த தலைவர் தொலைந்து போனதால், கட்சியின் தொண்டர் நிர்வாகத்தை பொறுப்பு ஏற்றுள்ளோம்

உறுப்பினர்கள்: இருவர்

கட்சியின் பஞ்ச்

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

கனவுகள்

-சிறுவர்களுக்கான பகுதி, முகநூல் போன்ற சமூக தமிழ் வலைத்தளங்கள் யாழில் ஏற்படுத்தல் வேண்டும்.

- தனிநபர் தாக்குதல்கள், கருத்தைப் பார்க்காமல் கருத்திடும் உறுப்பினரை வைத்து தாக்கியோ ஆதரவாகவோ பதிவிடுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏக்கங்கள் தொடரும்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன்.

எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா :)

உங்களை யார் எரிமைலை அண்ணா ஏற்றுக்கொள்ளாமல் விட?????

இந்த கட்சியை ஆரம்பித்தவன் என்றவகையில் வொல்கனோ அண்ணா வை யாழ்கள காதலர் கட்சி தலைவராக நியமிக்கின்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு கட்சியை திறம்பட வழிநடத்தவும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். :) :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா (மனதுக்குள்)

எரிமலை மாட்டிக்கிட்டாரு

நான் யாலியாக நம்மாளுடன் காதலைத்தொடரலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி...

எனக்கு களவிதிகள் எல்லாம் வடிவாக தெரியாது.- வாசிக்க வேண்டுமே :) அதனால் இந்த கட்சியை தொடர்ந்து நடத்த அவ்வப்போது கட்சி சார்ந்த, சார நண்பர்களிடமும் இருந்து, கௌரவ எதிர்கட்சி நண்பர்களிடம்-லஞ்சமாக- அறிவுரைகளை கேட்க விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பேதையாய் கிடக்கும் ஏக்கமுள்ளோர் :D

போதையில் தவழும் மன்னர் குலம் :lol:

கோதையில் மயங்கும் காதல் கட்சி :icon_mrgreen:

ஆணவத்திமிரில் உயர்குழாம் <_<

ஆரம்பப்படியில் வா. வா :rolleyes:

யாழ்க்களமாளுமன்றிற்கு தேவையா நெடுக்கு இந்த முலாம்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவை சந்தித்தார் சகாரா

தமிழ் சொல்லிக்கொடுத்தார் - அதனால்

தாமதமாகிறார் இங்கு

உங்கள் கட்சியினரின் பேட்டி

எனக்கே புரியாத தங்கள் கவி

ஒபாமாவுக்கு......??? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

lighbult%20people%20circle_thumb.jpg

எமது கழகத்தின் கொள்கையை வெளிப்படுத்துமுகமாக கழக அலுவலகங்களில் கண்டிப்பாக வைக்கவேண்டிய படம் இது இதனை ப.மே.க வின் கழகத்தோழர்கள் கருத்தில் கொள்க.

இதே நேரம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.....

எமது கழகத்தின் பிரதான பாடலை இந்தக்களத்தினுடாக வெளியிடுகிறோம் எனது தோழர்கள் எப்போதுமே தங்கள் கருத்தைப்பதியும்போது அந்தக் கருத்திற்கு அடியில் எமது கழகப்பாடலை இணைக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

கழகத்தோழர்களான....

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஆகியோர் இப்பதிவைக்கவனத்தில் எடுக்கவும்.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

நானும் (ப மே க) சேர்வதாகவுள்ளேன் காரணம் நானும் படிக்காதவன் என்பதால் :D அதுமட்டுமின்றி கட்சிக்காக நேர்மையுடன் பாடுபடுவது என எண்ணியுள்ளேன்.

வணக்கம் தோழரே இருகரங்கள் குலுக்கி ஆரத்தழுவி வரவேற்கிறோம். :rolleyes:

உங்களை வரவேற்கும் இத்தருணத்தில் உங்களுக்காக "கொள்கைக் கொம்பன் " பட்டத்தையும் வழங்குவதில் பெரு மகிழ்வு அடைகிறோம் :lol:

:lol:

:lol:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

அக்கா.. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை..! :wub: நீங்கள் குழந்தையாவே வாழுங்கோ..! :icon_mrgreen: ஆட்சி எங்களுக்குத்தான்..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து குடிசையில் சாரயம் காச்சுகிறார்கள் அதையும் ஊக்குவிக்கலாமே :lol: :lol: :lol:

எப்படியோ குடிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகத்தை எழுதிப்போட்டு அல்லது அதனை அதாவது நீங்கள் கூறும் குடிசைக் கைத்தொழிலை தடை செய்தால் மகா ஜனங்கள் மது அருந்தாதவர்களாக மாறிவிடுவார்களா?

மதுவையும் மாதுவையும் தொட்டவர்கள் விட்டதாக கூறும் சரித்திரங்கள் மிகமிக அரிது ஆதலால் சில கட்சிகள் குடிசைத் தொழிலாக இருக்கும் மது உற்பத்தியைத் தடை செய்து முதலாளி வர்க்கத்தை பெரும் பணமுதலைகளாக ஆக்குவதற்கு திட்டமிட்டு பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முதலாளி வர்க்கத்தை வளர்ப்பதை நாம் எதிர்க்கிறோம் ஆகவே கால ஓட்டத்தில் மது உற்பத்தி குடிசைத் தொழிலாக செய்பவர்களுக்கு எங்கள் ஆட்சியில் ஊக்கப்பணம் கொடுப்பதற்குமுடிவெடுத்துள்ளோம் ஆகவே மது உற்கத்தியையும் குடிசைத் தொழிலாக மாற்றும் எங்கள் கட்சியை ஆதரிக்குமாறும் எங்கள் கட்சியில் வந்து இணையுமாறும் பேரன்புக்குரிய மாசனங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் :rolleyes:

இப்படிக்கு

ப.மே.க

அக்கா.. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை..! :wub: நீங்கள் குழந்தையாவே வாழுங்கோ..! :icon_mrgreen: ஆட்சி எங்களுக்குத்தான்..!! :lol:

போதையில் புரள்வதே உங்கள் கொள்கை :icon_mrgreen:

நாங்கள் வெள்ளை மனம் கொண்ட குழந்தைகள் ஆனால் நீங்களோ கள்ளுமணம் கொண்ட மன்னர்கள். குழந்தையும் தவழும் நீங்களும் தவழுவீர்கள் சந்தேகமே இல்லை... மக்கள் எந்தத் தவழுதலை விரும்புவார்கள் என்று டிசம்பர் 25 இல் தெரியும் தெருக்கோடி மன்னா :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

imagesca207x9u.jpg

இது பாட்டாளி மக்களின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்தது. ஒற்றுமையாக எத்தனை உலக்கைகளை இத்தனை பெண்களும் சேர்ந்து ஒரு உரலில் போடுகிறார்கள் என்பதை மன்னர்கட்சி புரியவில்லை... இல்லையில்லை அந்தக்கட்சி நோகாமல் நொங்கு உண்பவர்கள் அல்லவா....அவர்களுக்கு உழைப்பின் மகிமை எங்கே புரியப்போகிறது... :lol:

ப.மே. க வை சாதாரணமாக எடைபோடாதீர்கள் மன்னர்கள் குழாம் எப்போதுமே மாற்றான் மண்ணுக்காகவும் கிறுங்காத பெண்ணுக்காகவும் போரிட்டதாகவே சரித்திரங்கள் உண்டு பல மன்னர்கள் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு இல்லை... ஆனால் பாமர மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் தங்களின் பராக்கிரமத்தைப் பறைசாற்றவே பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு.

:D

:lol:

ஆகவே மக்களே

ஒற்றுமை உழைப்பு எனும் இரண்டையும் உணர்ந்து அவற்றை ஊக்கப்படுத்தும் ப.மே. க வில் இணைந்து உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்துங்கள் உறுப்பினர்கள் ஆகுங்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்வோம் :icon_mrgreen:

:icon_mrgreen:

:icon_mrgreen:

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

இந்த மேய்ப்பனை ஏய்ப்பது யார்.... யார்.... :lol:

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன்.

எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா :)

உங்களை யார் எரிமைலை அண்ணா ஏற்றுக்கொள்ளாமல் விட?????

இந்த கட்சியை ஆரம்பித்தவன் என்றவகையில் வொல்கனோ அண்ணா வை யாழ்கள காதலர் கட்சி தலைவராக நியமிக்கின்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு கட்சியை திறம்பட வழிநடத்தவும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். :) :)

யாழ் கள காதலர் கட்சி இணக்கப்பாடு.

சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்பட்ட கால நேரத்துக்குள்.. வல்குனோ அவர்கள்.. யாழ் கள காதலர் கட்சிக்கு தலைமை ஏற்க முன் வந்திருப்பதும்.. அதை அக் கட்சியின் ஸ்தாபகர் ஏற்றுக் கொண்டிருப்பதும்.. இங்கு வெளிப்பட்டிருப்பதால்.. யாழ் கள காதலர் கட்சி கலைப்பு செய்யப்பட வேண்டிய தேவையை இழப்பதோடு.. அதன் நிரந்தர பதிவு தொடர்ந்து தக்க வைக்கப்படுவதால்.. அக் கட்சி மற்றக் கட்சிகள் போல.. தானும் செயற்பட முடியும்.

யாழ் கள காதலர் கட்சியின் புதிய தலைமை அதன் கட்சி அங்கத்தவர் பட்டியலை வெளியிடுவதோடு.. களமாளுமன்றத் தேர்தலை நோக்கி வழமை போலவே செயற்படலாம்.

இது எல்லாத்தையும் விட முக்கியமான காரணம் பகிடி வெற்றி தெரியாதவர்களுடன் இந்த திரியில் கருத்தாடி என் தகுதியை கெடுத்துக்கொள்ள விரும்பாமை. :wub:

மேலும்.. கட்சியின் ஸ்தாபகர் முன் வைத்திருக்கும்.. குற்றச்சாட்டான.. பகிடி வெற்றி தெரியாதவர்களோடு.. எப்படி இந்த தலைப்பில் கருத்தெழுதுவது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை. இங்கு இதர கட்சிகள்.. மற்றைய கள உறவுகளின் மனம் நோகா வண்ணம் அதைச் செய்கின்றார்கள் தானே. அவற்றை உதாரணமாக்கிக் கொண்டு.. பகிடியை பகிடியாக எடுக்கக் கூடியவர்களை இனங்கண்டு அவர்கள் சார்ந்து பகிடி விடுவது தவறல்ல. அதுமட்டுமன்றி.. இங்கு பல உறவுகள்.. நாகரிமான.. மட்டுப்படுத்திய பகிடிகளை ஏற்றுக் கொள்வர். அந்த வகையில் எல்லை மீறிச் செல்லக் கூடிய பகிடிகள் மற்றவர்களை மனதளவில் காயப்படுத்தும் அல்லது சங்கடப்படுத்தும் என்பதால்.. அவற்றைப் புரிந்துணர்வோடு தவிர்த்துக் கொண்டால் சிறப்பு.

நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

lighbult%20people%20circle_thumb.jpg

எமது கழகத்தின் கொள்கையை வெளிப்படுத்துமுகமாக கழக அலுவலகங்களில் கண்டிப்பாக வைக்கவேண்டிய படம் இது இதனை ப.மே.க வின் கழகத்தோழர்கள் கருத்தில் கொள்க.

இதே நேரம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.....

எமது கழகத்தின் பிரதான பாடலை இந்தக்களத்தினுடாக வெளியிடுகிறோம் எனது தோழர்கள் எப்போதுமே தங்கள் கருத்தைப்பதியும்போது அந்தக் கருத்திற்கு அடியில் எமது கழகப்பாடலை இணைக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

கழகத்தோழர்களான....

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஆகியோர் இப்பதிவைக்கவனத்தில் எடுக்கவும்.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

வணக்கம் தோழரே இருகரங்கள் குலுக்கி ஆரத்தழுவி வரவேற்கிறோம். :rolleyes:

உங்களை வரவேற்கும் இத்தருணத்தில் உங்களுக்காக "கொள்கைக் கொம்பன் " பட்டத்தையும் வழங்குவதில் பெரு மகிழ்வு அடைகிறோம் :lol:

:lol:

:lol:

எனக்கு "கொள்கைக் கொம்பன் " என்ற பட்டத்தை கொடுத்து கௌரப்படுத்திய தலைவருக்கும் கழக உறுப்பினருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் கட்சி கானம், நேற்று கட்சித்தலைவி கவிதாயினி வல்வை சகாராவினால் வெளியிடப் பட்டது.

இதோ... அந்தக் கானம். பட்டி, தொட்டி எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

எமது கட்சியின் கொடி: purple_flag.jpg

எமது கட்சியின் சின்னம்: snake3.gif

எதிர்வரும் தேர்தலில் பாம்புக்கு நேரே புள்ளடி இட்டு எம்மை பாராளுமன்றம் அனுப்புமாறு,

வாக்காளப் பெருமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

பாம்புக்கு நேரே புள்Laடி போட்டா நீங்கL பாராள மன்றம் போவீங்க, பாம்பு உங்களுக்கு புள்ளடி போட்ட நீங்க எங்க போவீங்க?

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆருயிர்ச்சகோதரி

தமிழின் இனிமை உணர்ந்தவர்

அவர் செல்லுமிடத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்

ஏற்கனவே எனது இளவல் மற்றும் போர்வாள் என் தளபதி இசை அங்கு களம் அமைத்து எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்

எனவே மன்னர்களுக்கு பல புதையல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

ஏவி விடுங்கள்

உங்களது பேச்சுவார்த்தை மற்றும் விளம்பரஅம்புகளை............

உள்ளே வர வாசலில் நிற்கும் வரும்கால மன்னர் விசுகு அவர்களை வரவேற்க , ஆயத்தங்கள் தொடங்கட்டும், யாரங்கே....... முதல் காலடி வைக்கும் போது இரண்டு கூடை ரோஜா இதழ்களுடன் இரண்டு காரிகைகளை மேற் கூரையில் ஏற்றிவிடவும், பட்டுக்கம்பளம் விரிக்க படட்டும், நடந்து வரும்போது தந்தன .தந்தன என இசை முழங்கட்டும்,, குரவை எழுப்ப 1008 இளம் அரவையரை தயார் படுத்துக்கள் அப்பதான் அவர் குஜாலா உள்ள அவருவார்....மன்னர் விசுவுக்கு புதிய இரத்தினம் பதித்த சிம்மாசனம் தயாராகட்டும்.................

காவியங்கள் உனை பாட காத்திருக்கும் போது.....

யாழ்களம் வரமாட்டேன் என்று காவிஉடை நீ அணிந்தால் என்ன வாகும் மனது.......

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காதலர் கட்சி தோழர்களுக்கு தோழமையுடனான அழைப்பு

அதிகாரம் என்பது காதலுக்கு எதிரி ஆதலால் மன்னர் சபை ஒரு காலமும் காதலை மனிதாபிமானத்தோடு நோக்காது. :D

யாழ் உயர் குழாம் காதலை அந்தஸ்து பேதம் பார்த்து சாகடித்துவிடும் :icon_mrgreen:

ஏக்கமுள்ளோர் தமக்குள் தாமே ஏங்கி ஏங்கியே வாழ்வதால் மற்றவர்களுடைய காதல் பற்றி இவர்களுக்கு புரியவோ அல்லது அறியவோ இடமில்லை ஏனென்றால் தன்னிறைவு அடையாதவரைக்கும் எங்கு சென்றாலும் தளம்புவார்கள் :lol:

வா. வா கழகத்தினர் கொள்கைக்கு ஏற்றபடி காதலையே பிரித்து அதற்குள் தாம் மேய்ந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் <_<

ஆகவே யாழ் காதல் கட்சியின் தோழமைக் கட்சியாக படிக்காத மேதைகள் கட்சியே எதிர் காலத்தில் அவர்களுக்கு உற்றதோழர்களாக அமையும் வாய்ப்புக்களே இருக்கின்றன.... இவற்றை கவனத்தில் எடுக்குமாறு யாழ் காதல் கழகத்தின் முன்னால் தலைவரையும் இந்நாள் தலைவரையும் ப.மே.க கேட்டுக் கொள்கிறது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்

படிக்காத மேதைகள் கழகத்தோழர்கள் காதலுக்குத் தலைவணங்குபவர்கள் யாழ்காதலர் கழக நண்பனுக்காக எமது சித்திரநகைச் செம்மல் எமது சின்னத்தைக் கொண்டு எப்படி உதவி செய்திருக்கிறார் என்று பாருங்கள்...

ஆகவே களமாளுமன்றில் தனித்து நின்றால் காதல் கட்சி எதிர்க்கட்சியாக வருவதற்குக்கூடச் சாத்தியமற்ற நிலைமைகளே தென்படுகின்றன. எங்கள் கட்சியுடன் இணையுங்கள் பெரும்பான்மையை கைப்பற்றி உங்கள் கட்சிக்கும் வளர்ச்சியை உருவாக்கலாம்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

இந்த மேய்ப்பனை ஏய்ப்பது யார்.... யார்.... :lol:

தோழர் தப்பிலிக்கு எங்கள் கழகத் தோழர்களின் சிறப்புப்பட்டங்கள் தெரியாமல் இருப்பது துரதிஸ்டமே... :lol:

தோழரே எங்கள் ப.மே.க அறிக்கைகளை வாசித்தால் கௌரவப்பட்டங்களுக்கு உரியவர்களை இலகுவாக கண்டுபிடித்துவிடலாம்.. :).

இவ்விடத்தில் சின்ன மாற்றம் தோழர் நிலாமதி அவர்கள் தனக்கு தந்த பட்டத்தை மாற்றுமாறு தனிமடலில் வேண்டுகை விடுத்துள்ளார் ஏனென்றால் தனது பட்டத்தில் அரசி என்று முடிவதால் தன்னை யாழ் மன்னர்குழாமில் இணைத்துவிடுவார்கள் என்று தான் அச்சமுறுவதாகவும் தெரிவித்துள்ளார்... ஆகவே அவரி வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குக் கொடுக்கப்பட்ட மென்னகை அரசி என்பதை வாபஸ் பெற்று

இனிவரும் காலங்களில் தோழர் நிலாமதியை

"முத்து நகை" :icon_idea:

என்ற சிறப்புப் பெயரால் அழைக்குமாறு கழகத் தோழர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். :rolleyes:

பாம்புக்கு நேரே புள்Laடி போட்டா நீங்கL பாராள மன்றம் போவீங்க, பாம்பு உங்களுக்கு புள்ளடி போட்ட நீங்க எங்க போவீங்க?

:lol: :lol: :lol:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எமது மகா மன்னர் வாத்தியாரின் கட்டளைக் கிணங்க மன்னர் சுவியின் மதியுரை மன்னர்கள் சபையில் அமைதியாக அரங்கேற்றப் படுகின்றது! ( மன்னர்கள் எல்லோரும் இளவரசியும் உங்கள் தலைக் கவசத்தின் "ஹெட்போன்" ஒலி அளவுகளை சரிப்பண்ணிக் கொள்ளவும். எதிரில் இருக்கும் பிரமாண்டமான "4 டி" இவ் மதி உரை சம்பந்தமான விடயங்கள் திரையிடப் படும். இது படிக்காதவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும். எதிகாலத்தில் அவர்களும் மன்னர்களாகச் சாத்தியமுண்டு என்பதால் அவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த ஏற்பாடு.) இவ் உரையில் திருத்தங்களைச் செய்யும் அதிகாரம் எமது மன்னர் சபைக்கே உண்டு. ( ஆமா மதியுரை என்றால் என்ன, அதை யாரும் கூறவில்லை, என்றாலும் பரவாயில்லை.)

எமது மன்னர்கள் கட்சி சார்பில் "வெ (ட்) டி முரசு "பத்திரிக்கை ஒன்று ஆரம்பித்துள்ளோம். வெடி - 01 ___ முரசு 01

சுலோகம்: மன்னராட்சி ஒங்கணும் , மக்களும் மன்னர்களாகனும்.(இதன் வடிவங்கள் மன்னர் இசையால் வடிவமைக்கப் படும்)

இப் பத்திரிகையில் அன்றாட அரச செய்திகள் ,அறுசுவை, நகைச்சுவை ,அவலங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும்.

ஆசிரியர்_ மன்னர் குளவி. உதவி ஆசிரியர் __மன்னர் இடையால போவான்.

புகைப் படப் பிரிவு _ மன்னர் இசை . செய்திப் பிரிவு _ யுவராணி தமிழினி. (சாம்பிள் __ கோ .. கார்த்திகா)

கல்வித் துறை: இத் துறையை மகா மன்னர் வாத்தியார் அவர்கள் நிர்வகிப்பார்கள். செம் மொழியாம் தமிழ் மொழியை செவ்வாய் வரை வளர்த்தெடுப்பார்கள். அதுதான் அதன் எல்லை.( அதற்கு மேல் வளர்ந்தால் சூரியன் எரிச்சுடும்)

இங்கு பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் இருக்காது. இயற்கையுடன் ஒத்து மா,வேம்பு, அரசு, ஆலின் சிறிய பெரிய பிரமாண்ட மரங்களின் கீழ் பாடசாலைகள் நடக்கும். ஆனால் சூரிய ஒளி மூலமோ, காற்றாலை மூலமோ மின்சாரம் பெற்று ஆங்காங்கே கணணிகளும் இன்னோரன்ன பிறவும் இயங்க வைக்கப் படும்.

மாணவர்களுக்கு அரிவரியிளிருந்தே எலட்ரோனிக் சிலேட்டுகள் வழங்கப்படும் . பின் போகப் போக மடிக் கணனிகள் வழங்கப் படும். (மேலும் விபரம் பின்....)

மருத்துவத் துறை: இத் துறையை மன்னர் சித்தன் அவர்கள் நடாத்துவார்கள். சித்தன் சுயாதீனமாக எவ்வித இடை..இடை .. இடையூறும் இன்றிச் செயலாற்றுவதற்கு ஏதுவாக அபூர்வ பச்சிலைகள் நிறைந்த , ஆறு,ஏரி, குளமுள்ள ஒரு மலைக் கிராமம் வழங்கும் வண்ணம் மகா மன்னர் வாத்தியாரிடம் பரிந்துரைக்கப் படுகின்றது. இத் துறையும் அதி நவீனமாய் இருக்கும்.

பச்சிலைகளை உரலில் இடித்து அம்மையில் அரைப்பதகுப் பதிலாக கிரைண்டரிலிருந்து ஸ்கேன் கருவிகள் வரை அதி நவீனமானவை பொருத்தப் பட்டிருக்கும்.( ஏமாற்றப் படும் காதலர்கள் இதயமே உனக்கு இல்லையா என்று திட்டும் பொழுது அதை இங்கு வந்து ஸ்கேன் பண்ணிப் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும். மருத்துவர் சித்தனின் சான்றிதழ் உலகம் முழுதும் செல்லுபடியாகும்.)

விஞ்ஞானம் ,வானியல், கணிதம்: இத் துறையை மன்னர் இசையும் யுவராணியும் கவனித்துக் கொள்வார்கள்.

இத்துறைக்குரிய ஆராச்சிக் கூடம் மக்கள் குடியிருப்பில் இருந்து 999 கி. மீ தூரத்தில் அமைந்திருக்கும். இங்கு செய்யப் படும் ஆராச்சிகள் மிகவும் இரகசியமாகப் பேணப்படும்.

உதாரணத்துக்கு சமீபத்தில் லீக்கான ஒரு விடயம் வெட்டி முரசில் வந்திருந்தது.

ஒரு மன்னர் : சூரியன் இவ்வளவு பிரகாசமாய் எரிகின்றதே, அங்கு என்னை வளமுண்டா?

மற்ற மன்னர்; ஆம் . ஆனால் அவர் எங்கள் கடவுளாக இருப்பதால் மசகு எண்ணெய், மண்ணெண்ணெய் எல்லாம் இருக்காது, தேங்காய் என்னைத்தான் இருக்கும். அப்போ தென்னைகளும் அங்கு இருக்க வேண்டும்.

ஒரு மன்னர்: அதை எப்படியும் நாம் பூமிக்கு கொண்டு வர வேண்டுமே!

ம. மன்னர்: அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

( அப்போது அங்கு இளவரசியார் இளநியில் குழாய் வைத்து உறிஞ்சிய படி வருகின்றார்).

ஒரு மன்னர்: ஆஹா கண்டு பிடித்து விட்டேன்.

ம.மன்னர்: என்ன கண்டுபிடித்தீர்கள்!

ஒரு மன்னர்: சூரியனைச் சுற்றி வெளியில் தான் எரிந்து கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் எண்ணையை குழாய் வைத்து பூமிக்கு இறக்க வேனும்

ம.மன்னர்: மன்னா பூமி ரொம்ப தொலைவாச்சுதே.

ஒரு மன்னர்: அதுக்குத்தான் இடையில சந்திரன் இருக்கே. அங்கெ இறக்கி அங்கிருந்து யு.எஸ் மூலமோ, யு.எஸ்.எஸ். மூலமோ ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டுவரலாம்.

ம.மன்னர்: குழாயில விமானங்களோ சாட்டிலைட்டுகளோ இடிக்காதா!

ஒரு மன்னர்: இடிக்கும்தான், அதுக்குத்தான் குழாய் போகும் ஏரியாவைச் சுற்றி 100 மைல் தூரத்துக்கு வேலி போட்டு விடலாம்.

ம.மன்னர்: அங்கு கதியால் போடா நிலமிருக்கா!

ஒரு மன்னர்: என்ன மன்னா நீங்கள் , லேசர் கதிரால் தான் வேலி போடவேணும் . அந்த எல்லைக்குள் விமானம் குறுக்கிட்டால் முதலில் எச்சரிக்கை மணி ஒலிக்கும். அதையும் தாண்டிப் போனால் சாவு மணியுடன் மேளச்சத்தமும் கேட்கும்!

இடைவேளை....

ஏமுக வின் கட்சியின் கொள்கை விளக்க பாடல்

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா

கைதட்டும் உளிபட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று

உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று

பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா

மிக்கத் துணிவுண்டு

இளைஞர்கள் பக்கத் துணையுண்டு

உடன்வர மக்கட்படையுண்டு

முடிவெடு படையப்பா

http://www.youtube.com/watch?v=IHr9gGQ7kA4

:lol:

இவ்விடத்தில் சின்ன மாற்றம் தோழர் நிலாமதி அவர்கள் தனக்கு தந்த பட்டத்தை மாற்றுமாறு தனிமடலில் வேண்டுகை விடுத்துள்ளார் ஏனென்றால் தனது பட்டத்தில் அரசி என்று முடிவதால் தன்னை யாழ் மன்னர்குழாமில் இணைத்துவிடுவார்கள் என்று தான் அச்சமுறுவதாகவும் தெரிவித்துள்ளார்... ஆகவே அவரி வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குக் கொடுக்கப்பட்ட மென்னகை அரசி என்பதை வாபஸ் பெற்று

இனிவரும் காலங்களில் தோழர் நிலாமதியை

"முத்து நகை"
:icon_idea:

என்ற சிறப்புப் பெயரால் அழைக்குமாறு கழகத் தோழர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
:rolleyes:

பமேக தலைவிக்கு கட்சி உறுப்பினரின் அபிலாசைகளே விளங்கவில்லை. அவர் கேட்டது வைரங்கள் பதித்த 'முத்துநகை'

perl.png

இதிலொன்று வாங்கி, தனிமடலில் அனுப்பாமல் தபாலில் அனுப்பி விடுங்கள்.

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.