Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரை கட்சியில் சேர்பதற்கு நாய் படாத பாடு படவேண்டி இருக்கு :lol: :lol: :lol::wub:

பெரும் பணச்செலவில் ஆடம்பரம் எடுத்து மலர் தூவுவதையும் பால் பழம் ஊற்றுவதையும்தானே சொல்கிறீர்கள் ???

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மன்னர் சபையின் வழிகாட்டியாக இருந்து

களத்தை வலுப்படுத்த உங்கள் ஆலோசனைகள்

மன்னர் சபைக்கு நிச்சயம் வேண்டும் விசுகு அண்ணா

மன்னர் சித்தரைக் காக்க வைக்காமல் :rolleyes:

மன்னர்கள் சபையில் இணைந்து விடுங்கள்

ஒருத்தரை கட்சியில் சேர்பதற்கு நாய் படாத பாடு படவேண்டி இருக்கு :lol: :lol: :lol::wub:

அதாவது பரவாயில்லை.

ஆரோ கட்சி தொடங்க, முதல் வாறன் என்று சொன்ன குற்றத்திற்காக தனியாளாய் நிற்க வேண்டி கிடக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தொண்டர்களையே காணவில்லை.

நாசமறுப்பு....

தேர்தல் ஆணையாளர் வேறு வந்து அடிக்கடி வந்து audit பண்ணிட்டுப போறார். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும் பணச்செலவில் ஆடம்பரம் எடுத்து மலர் தூவுவதையும் பால் பழம் ஊற்றுவதையும்தானே சொல்கிறீர்கள் ???

பாலுக்கும்,பழத்துக்கும், மலருக்கும் கட்சி எவ்வளவு காலம்தான் நிதி ஒதுக்கும்?

:lol: :lol: :lol:

அதாவது பரவாயில்லை.

ஆரோ கட்சி தொடங்க, முதல் வாறன் என்று சொன்ன குற்றத்திற்காக தனியாளாய் நிற்க வேண்டி கிடக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தொண்டர்களையே காணவில்லை.

நாசமறுப்பு....

தேர்தல் ஆணையாளர் வேறு வந்து அடிக்கடி வந்து audit பண்ணிட்டுப போறார். :lol:

அலைகடல் என திரண்டு வருவாங்க என்று பாத்தால், ஒருத்தரையும் கானஇல்லை, அண்ணாந்து பாத்து பாத்து களுத்துதான் சுளுக்கி போட்டுது. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது பரவாயில்லை.

ஆரோ கட்சி தொடங்க, முதல் வாறன் என்று சொன்ன குற்றத்திற்காக தனியாளாய் நிற்க வேண்டி கிடக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தொண்டர்களையே காணவில்லை.

நாசமறுப்பு....

தேர்தல் ஆணையாளர் வேறு வந்து அடிக்கடி வந்து audit பண்ணிட்டுப போறார். :lol:

இதுவரை நீங்கள் தனியாக நின்று ஏங்குவது :)

தெரிகின்றது.

மன்னர்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஏக்கங்கள் தாகங்கள் மன்னர்கள் சபையால்

தீர்த்து வைக்கப்படும்.:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யா ம ச வின் மன்னர் இசைக்கலைஞர் அவர்களின்

கொள்கை :lol: விளக்கவுரையை அடுத்து

எங்கள் மன்னர் அவைக்களப் புலவர் சித்தர் :lol: அவர்கள்

நன்றியுரை நவிலுவார் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தேர்தல் சூடு பிடிக்கிறதுபோல் இருக்கிறது கட்சிக்களாரர்களின் குளறுபடிகளைத் தாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்களாம்...

தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் கட்சிக்காரர்கள் கதறுகிறார்களாம். என்னாய்யா தேர்தல் இது ஒரு கோதாரியும் விளங்கேல்லை மன்னர் சபையைத் தவிர மற்றக்கழகங்கள் கொள்கை என்று எந்த தகவலையும் கொடுக்கேல்லை...

முக்கியமா எவன் எந்தக்கட்சி என்றே தெரியாமல் கிடக்கு சுயாதீனத்தேர்தல் இயக்குனர் நைனா... இவனுகள் தேர்தல் ஆணையகத்தின் நிபந்தனைகளையே கருத்தில் எடுக்கிறானுக இல்லையே... எப்படிப்பா இவனுகளுக்கு கடிவாளம் கட்டி சவாரி பண்ணுவது?

இது சரிவராது ஒழுங்கா முறையா எவனெவன் எந்தக் கட்சி எண்டுறதை மேல எங்கையாவது இந்த இடத்துக்கு வாறவங்களுக்குத் தெரியும்படியா இணைக்கோணும் கருத்துக் கணிப்பு...போல்..... எண்டு போடுவாங்களே... அந்தமாதிரி இல்லையெண்டால் எவன் எவனைத் தாக்கிறான் எண்டே தெரியாமல் எவனுக்கு எந்தக் கொள்கை என்றே தெரியாமல் சனங்கள் திண்டாடும்....

அதோட இந்தத் தேர்தலோட நானும் கொஞ்சம் சம்பாரிக்கலாம் எண்டு இருக்கன் நைனா அதனால் ஆரார் எங்கே இருக்காங்கள் அவங்கடை கொள்கை என்ன எண்டு நம்மளுக்கு தெரிஞ்சா அவனவனுக்கு ஏற்றமாதிரி கதைக்கலாம் நைனா.. இந்தச் சந்தர்ப்பத்ததை விட்டா ஆதி பிச்சை எடுக்கோணும்.... தோஸ்து இல்லையா பிழைக்கிறதுக்குவழிகாட்டுப்பா.... அப்பத்தான் எல்லாக் கட்சிக்குள்ளும் தாவலாம் :lol:

கட்சிகளை தேர்தல் ஆணையகம் தாழ்மையோடு கேட்டுக் கொண்டுள்ளது. அங்கத்துவர் பட்டியலை வெளியிடுங்கோ என்று. சில கட்சிகள் அதை செய்திருக்கின்றன. அவற்றிற்கு நன்றிகள். மற்றவர்களும் அதைப் பின்பற்றினால்.. இந்தக் குற்றச்சாட்டு எழாது.. ஆதியிடம் இருந்து என்று முடிவாய்ச் சொல்லுறம்..!

சன(நாய்)க வழிக்கு வந்திட்டா.. ரெம்ப பொறுமை காக்க வேண்டி இருக்கப்பா. இல்ல ஊரோட சேர்ந்து குலைக்க தான் வேண்டி வரும். உங்களுக்கு என்ன... காட்டில.. கட்சியா.. கொடியா.. எதுவும் இல்ல. அப்படி கொடி இருந்தாலும்.. மரத்தில தொங்கி ஏறத்தான் உதவுமே தவிர...! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

IMG_4423.JPG

உங்களுக்கான சிம்மாசனமும், பாதுகைகளும்யும் காத்திருக்கின்றன..! :lol: :lol: :lol:

40_01.jpg

யா.ம.ச. கொடுக்கிற பாதுகையை... அடிடாஸ், பூமா, றீபொக் மாதிரி கொடுத்தால் என்ன?

நீங்கள் கொடுத்த பாதுகையை, பினாயில் போட்டுக் கழுவினாலும்... கப்பு போகாதே...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆருயிர்ச்சகோதரி

தமிழின் இனிமை உணர்ந்தவர்

அவர் செல்லுமிடத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்

ஏற்கனவே எனது இளவல் மற்றும் போர்வாள் என் தளபதி இசை அங்கு களம் அமைத்து எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்

எனவே மன்னர்களுக்கு பல புதையல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

ஏவி விடுங்கள்

உங்களது பேச்சுவார்த்தை மற்றும் விளம்பரஅம்புகளை............

ப.மே.க. பிரான்ஸ் நகரத்தை தலைமையகமாகக் கொண்டு... ஐரோப்பாவில் கிளை திறக்க உத்தேசித்திருப்பதால்.....

அஞ்சாநெஞ்சன், கொள்கைகுன்று, இளைய தளபதி விசுகு அவர்களை ஐரோப்பாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க வருமாறு ப.மே.க. அழைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு நேரே புள்Laடி போட்டா நீங்கL பாராள மன்றம் போவீங்க, பாம்பு உங்களுக்கு புள்ளடி போட்ட நீங்க எங்க போவீங்க?

:lol: :lol: :lol:

definitely_a_snake_person_white_milk_snake_mug-p1681513850334384372opcc_400.jpg

ப.மே.க. வின் பாம்புகள் கப்பில் ஊற்றும் பாலை மட்டுமே...குடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் பமேக வின் சித்திர நகைச் செம்மல் இளவழகனை மேடைக்கு அழைக்கிறோம் :)

தேர்தல் ஆணையாளரின் நெருக்குவாரத்தால் படங்கள் போட்டும் உங்களை அழைக்க முடியவில்லை :lol:

news-flash.jpg

எமது ப.மே.க. கட்சியுடன் இணவதற்காக ஏ.மு.க. இணக்கம் தெரிவித்துள்ளதால்...

முதலாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

news-flash.jpg

எமது ப.மே.க. கட்சியுடன் இணவதற்காக ஏ.மு.க. இணக்கம் தெரிவித்துள்ளதால்...

முதலாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

சிறி எனக்கு ஒருவிசயமும் தெரியவில்லை எனக்கும் கட்சியின் செயற்பாடு பற்றியும் கட்சியில் உள்ளவர்கள் பற்றியும் எனக்கு அறியத்தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

sivaji_chennai3-285x300.jpg

இன்று, எமது ப.மே.க. வின் கட்சித் தலைவி கவிதாயினி வல்வை சஹாராவின் பிறந்த நாளுக்கு வாழ்த்த....

மாற்றுக் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ப.மே.க. வின் கட்சி அலுவலகத்துக்கு வந்த போது எடுத்த படம்.

Edited by தமிழ் சிறி

ஐயா சித்திர நகைச் செம்மல்

இன்று உங்கள் கட்சித் தலைவிக்குப் பிறந்த நாள். கொண்டாட்டம், தோரணம் என்று ஒன்றையும் காணவில்லை.

நிறையக் கட்சிக் குண்டர்கள் சாறி.......... தொண்டர்கள் இருந்தும் அவரும் என்னைப் போல தனித்துப் போனார் போல கிடக்கு. :lol:

news-flash.jpg

எமது ப.மே.க. கட்சியுடன் இணவதற்காக ஏ.மு.க. இணக்கம் தெரிவித்துள்ளதால்...

முதலாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

நிறையக் கட்சிகள் இருந்தால்தான் தேர்தல் களைகட்டும். ஜனநாயகம் தளைக்கும் ஏற்கனவே இருந்த கட்சித் தலைவர்களும் ஓடிவிட்டார்கள். :)

சிறி எனக்கு ஒருவிசயமும் தெரியவில்லை எனக்கும் கட்சியின் செயற்பாடு பற்றியும் கட்சியில் உள்ளவர்கள் பற்றியும் எனக்கு அறியத்தாருங்கள்

சுத்தம்.

கட்சித் தலைவரின் பெயராவது தெரியுமா? :lol:

இதாலதான் நாங்கள் எங்கள் கட்சியில் தொண்டர்களே வைத்திருப்பதில்லை. :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

சிறி எனக்கு ஒருவிசயமும் தெரியவில்லை எனக்கும் கட்சியின் செயற்பாடு பற்றியும் கட்சியில் உள்ளவர்கள் பற்றியும் எனக்கு அறியத்தாருங்கள்

தமிழரசு, கட்சியின் செயல்பாட்டைப் பற்றி உங்களுக்கு கட்சி ஏற்கேனவே... பதிவுத்தபால் மூலம் கட்சித்தலைமை அறிவித்துள்ளது.

சிலவேளை உங்களூர் தபால்காரன், கடிதத்தை பக்கத்து வீட்டில் போட்டு விட்டாரோ.. தெரியவில்லை.

அது கிடைக்கும் வரை, நீங்களும்... அறிக்கை விட்டு, கட்சியை வளர்க்க பாடுபடுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

sivaji_chennai3-285x300.jpg

இன்று, எமது ப.மே.க. வின் கட்சித் தலைவி கவிதாயினி வல்வை சஹாராவின் பிறந்த நாளுக்கு வாழ்த்த....

மாற்றுக் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ப.மே.க. வின் கட்சி அலுவலகத்துக்கு வந்த போது எடுத்த படம்.

happy-birthday.jpg

தலைவி கவிதாயினி வல்வை சஹாரா பிறந்தநாள் வாழ்த்துக்கள் .................

ஐயா சித்திர நகைச் செம்மல்

இன்று உங்கள் கட்சித் தலைவிக்குப் பிறந்த நாள். கொண்டாட்டம், தோரணம் என்று ஒன்றையும் காணவில்லை.

நிறையக் கட்சிக் குண்டர்கள் சாறி.......... தொண்டர்கள் இருந்தும் அவரும் என்னைப் போல தனித்துப் போனார் போல கிடக்கு. :lol:

நிறையக் கட்சிகள் இருந்தால்தான் தேர்தல் களைகட்டும். ஜனநாயகம் தளைக்கும் ஏற்கனவே இருந்த கட்சித் தலைவர்களும் ஓடிவிட்டார்கள். :)

சுத்தம்.

கட்சித் தலைவரின் பெயராவது தெரியுமா? :lol:

இதாலதான் நாங்கள் எங்கள் கட்சியில் தொண்டர்களே வைத்திருப்பதில்லை. :D

நீங்கள் கட்சியையும் கட்சி தொண்டர்களையும் அவமதிக்கின்றீர்கள் மான நஷ்ட வழக்கு போடவேண்டிவரலாம் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

மானமா?

நஷ்ட ஈடா?

சாதாரண மக்களே இவற்றை மறந்து நாளாச்சு

கட்சிகளும் தொண்டர்களும் இதை ஞாபகம் வைத்திருக்கினமே??? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சித்திர நகைச் செம்மல்

இன்று உங்கள் கட்சித் தலைவிக்குப் பிறந்த நாள். கொண்டாட்டம், தோரணம் என்று ஒன்றையும் காணவில்லை.

நிறையக் கட்சிக் குண்டர்கள் சாறி.......... தொண்டர்கள் இருந்தும் அவரும் என்னைப் போல தனித்துப் போனார் போல கிடக்கு. :lol:

தப்பிலி, எமது கட்சித்தலைவியின் பிறந்தநாளை முன்னிட்டு நகரமெங்கும் எமது கட்சியின் கொடிகளை தொண்டர்கள் பறக்க விட்டிருப்பதுடன் ஏழைப் பெண்களுக்கு இலவச காலாடையும், ஆண்களுக்கு ரையும் கட்சிக் கொடியின் வண்ணத்தில் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. :D:lol:

10118-F110-lila-Balifahne-.jpgbalifahne-lila-3-meter-mit-fahnenstange-und-rundbogen.jpgjpeg-2ef23911-20080717-img_18359206.onlineBild468,2274247491685.jpgpurple_mens_tie_hanky.jpgPurpleFlag.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

கொடுத்ததுதான் கொடுத்தீர்கள்

பெண்களுக்கு குளிருக்கு காலாடை சரி

ஆனால் குளிருக்கு நீளக்கால் உடுப்புத்தான் போடுவினம்

அதனால் நாம் எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் கொடுத்த கலரை???????? :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாத்துக்கு டான்ஸ் நிகழ்வும் நடைபெறவுள்ளது

http://youtu.be/y4Cje8n-HmM

lounge_bar_4.jpg

asam+prawns_tamarind+prawns+Malaysian+dishes.jpg

Panfried-Chicken.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிறிக்கு இது எனது அன்பளிப்பு

Scotch-Whiskey-Bourbon-Drink-Ice-1453562.jpg

miras+dab.jpg

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சிறிக்கு இது எனது அன்பளிப்பு

Scotch-Whiskey-Bourbon-Drink-Ice-1453562.jpg

முதற்கண், பமேக தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :rolleyes:

இரண்டாம் கண்.. ச்சே :lol:இரண்டாவதாக,

இதே தலைவி எமது மன்னர் சபையை குடிகாரர்கள் என முன்னர் ஏளனம் செய்திருந்தார்.. :wub: பலே.. இதோ அவரது கட்சிக்காரர்கள் தாங்கள்தான் உண்மையில் குடிகாரர்கள் என்பதை இங்கே படம்போட்டுக் காட்டியுள்ளார்கள்..! :icon_mrgreen:

இதற்கு பமேக தலைவியின் விளக்கம் வேண்டும். :wub:இல்லையெனில் மன்னர்கள் சபை அவதூறு வழக்கு போடாது.. :unsure:படைதிரட்டி ரொராண்டோவை முற்றுகையிடும்..! :lol:

என்னை மகளாக தத்தெடுத்து யா.ம.க. வில் இணைத்துகொண்ட மாமன்னர் வாத்தியார் அவர்களுக்கும் - தங்கையாக ஏற்று இளவரசி பட்டம் அளித்த

மன்னர் இசைக்கலைஞர்-மன்னர் இடையாலைபோபவன்-மன்னர் குழவி-

மன்னர் சித்தர்-மாமன்னர் சுவி-மன்னர் செம்பகர் அவர்களுக்கும் எனது நன்றிகள் :D

எம் கட்சியின் வாசலில் வந்து வரலாமா விடலாமா என யோசித்துக்கொண்டிருக்கும் அன்பர்களையும் நண்பர்களையும் வருக வருக என இந்த இளவரசி இன்முகத்துடன் வரவேற்கின்றாள் :)

விசேடமாக விசுகு அண்ணாவை எம் கட்சியில் இணையும் பொருட்டு அவருக்கான அணைத்து மரியாதைகளையும் வழங்க எம் மாமன்னர் மற்றும் மன்னர்கள் அத்துடன் தங்கை இளவரசி காத்துகிடக்கின்றோம்.

விசுகு அண்ணாவை எம் யா.ம.க. வில் இன்றே இணையுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்து ஆசனத்தில் அமர்கின்றாள் யாழ் மன்னர்கள் சபையில் களமிறங்கியிருக்கும் இந்த இளவரசி :lol:

அன்பு வேண்டுகோள் விடுத்து ஆசனத்தில் அமர்கின்றாள் யாழ் மன்னர்கள் சபையில் களமிறங்கியிருக்கும் இந்த இளவரசி :lol:

ஏன் உடனடியாக அமர்கிறீர்கள் இளவரசி? சிம்மாசனத்தை சக மன்னர்கள் யாராவது களவாடி விடுவார்கள் என்ற பயமா? :lol:

ஏன் உடனடியாக அமர்கிறீர்கள் இளவரசி? சிம்மாசனத்தை சக மன்னர்கள் யாராவது களவாடி விடுவார்கள் என்ற பயமா? :lol:

நான் ஆசனத்தில் தானே அமர்வதாக கூறினேன் சிம்மாசனத்தில இல்லையே :lol:

என் இடத்தை எப்போதும் தட்டிப்பறிக்கமாட்டார்கள் என் மன்னர் அண்ணர்கள் :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.