Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..

புரட்டி எடுப்பதற்கு எங்கள் யா ம ச என்ன தோசையா? :lol:பல மலைகள் :wub: ஒன்று சேர்ந்த மன்னர்கள் சபையைஅசைக்க முடியாது எதிர்க் கட்சிகள் தவிக்கின்றனர்.இதற்குள் குசும்பு வேறை :lol::icon_idea:

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

தப்பினீர்கள். :D

இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

பா மே ககட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95400

எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

தப்பினீர்கள். :D

இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

வைத்தியர் வடிவேலுவின் தூர நோக்கு தியானத்தின் பின் தாழம்பூக்களை மன்னர் குழாத்திற்கு வாரி வழங்கி சந்தோசமாக (அனுப்பச்) போகச்சொல்கிறார். நாங்களும் ஆமோதித்து பலவிட்டுகொடுப்புகளோடு தாழம்பூக்களை வழங்கவிருக்கிறோம். நீங்களும் எம்மை அனுசரித்து பெற்றுகொள்வீர்களாக..........

கனடாச்சனம் புட்டு இடியப்பம் எல்லாத்தையும் அஞ்சு சதத்துக்கு வித்து அமைச்சரையும் மயக்கிட்டாங்கள்.பேய்க்காயள் :lol:

ஆயிரத்தில ஒரு வா(ழ்)ர்த்தை குமாரசாமி அண்ணை. பா மே க எந்த சூழல் சுழ்நிலையிலும் தனது அடையாளாதை விட்டுக் கொடுக்காத கட்சி.........

புலம் பெயர்ந்தாலும் புட்டையும் கனடா கொண்டு வந்ததில் எங்களின் கட்சியின் பங்கு அளபெரியது......

எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

தப்பினீர்கள். :D

இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

மன்னர் கட்சியின் வா(ய்) வீரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது.

எமது யாழ்கள உயர் குழாம் கட்சியின் தாரக மந்திரம் (நிபுணர்கள் என்பதால் ஆங்கிலத்தில் உள்ளது! :icon_mrgreen: )

Be ruthless. Life doesn't forgive weakness. This so-called humanity is religious drivel. Compassion is an eternal sin. To feel compassion for the weak is a betrayal of nature. The strong can only triumph if the weak are exterminated. Being loyal to this law, I've never had compassion. I've always been ruthless when faced with internal opposition from other races. That's the only way to deal with it.

  • கருத்துக்கள உறவுகள்

ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது :icon_mrgreen: .

கிருபன் ஆரம்பித்த யா.உ.கு. கட்சியில் எத்தனை ஆட்களப்பா... எண்டு, ஆராவது எண்ணிச் சொல்லுங்கோ... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஆரம்பித்த யா.உ.கு. கட்சியில் எத்தனை ஆட்களப்பா... எண்டு, ஆராவது எண்ணிச் சொல்லுங்கோ... :lol::D

எண்ணிக்கை கூடினால் சோத்துக்கு வீடு வீடாகத் திரியவேண்டும் என்று தெரியாதே! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிக்கை கூடினால் சோத்துக்கு வீடு வீடாகத் திரியவேண்டும் என்று தெரியாதே! :icon_mrgreen:

கிருபன், தனிய நின்று, உங்கள் கொள்கைகளுக்காக போராடாமல் எங்கள் ப.மே.க. வில் வந்து ஐக்கியமாகுங்கோ....

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.... தனிய நின்றால்... கட்டுக்காசும் கிடைக்காது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், தனிய நின்று, உங்கள் கொள்கைகளுக்காக போராடாமல் எங்கள் ப.மே.க. வில் வந்து ஐக்கியமாகுங்கோ....

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.... தனிய நின்றால்... கட்டுக்காசும் கிடைக்காது. :D:lol:

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது..

அத்தோடு நிபுணராக இருப்பதால் ப.மே.க.வில் சேரத் தேவையான தகுதியைப் பெற்றுக்கொள்ள ஒன்றில் தலையை வேகமாகச் சுவரில் மோதவேண்டும் அல்லது தலையில் உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சவேண்டும்! :icon_mrgreen: இதெல்லாம் சரிவராது!

ஆகவே எமது கொள்கைக்கு ஏற்ப எல்லாக் கட்சிகளையும், தேர்தல் ஆணையாளரையும் கண்காணாத தேசத்திற்கு நாடு கடத்தி யாழ் களத்தைச் செவ்வனவே செயற்பட வைப்பதுதான் நோக்கம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறி அவர்களே உங்களிடம் ப.மே.கட்சி அங்கத்துவரான தமிழரசின் வேண்டுகோள் எமது மேலும் பலம்பெறும் நோக்குடன் பல திட்டங்கள் தீட்டிய நீங்கள் அவற்றை எல்லாம் சரியாக செயற்படுத்துகின்றனரா என்பதனை கவனித்தீர்களா ? சிலர் கட்சி பணத்தில் சுய விளம்பரம் செய்வதாக அறிந்தேன் இது கண்டிக்கத்தக்க விடயமாகும் நீங்களும் தலைவியுடன் பேசி உடனே ஒரு பொது குழு கூட்டவும்.

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

இதில் ஜோசிக்க என்ன இருக்கின்றது எங்கள் கட்சியில் சேருங்கள் தலைவியிடம் பேசி உங்களுக்கும் ஒரு பதவி கிடைக்க வழி செய்யலாம் :lol: :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

எங்கள் ப.மே.க. கட்சிக்கு வாங்கோ... ரோஜா..A_smiley_face_holding_out_a_red_rose_110111-231795-484009.jpg

வரும் தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது எமது கட்சியே.....

இதில் ஜோசிக்க என்ன இருக்கின்றது எங்கள் கட்சியில் சேருங்கள் தலைவியிடம் பேசி உங்களுக்கும் ஒரு பதவி கிடைக்க வழி செய்யலாம் :lol: :lol: :icon_mrgreen:

உங்கள் தலைவியின் பதவி வேண்டும் எனக்கு... என்ன மாதிரி ?தலைவியிடம் பேசி கிடைக்க வழி செய்யுங்கள்... தமிழ் அரசு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலைவியின் பதவி வேண்டும் எனக்கு... என்ன மாதிரி ?தலைவியிடம் பேசி கிடைக்க வழி செய்யுங்கள்... தமிழ் அரசு :icon_mrgreen:

என்ன ரோஜா என் தலைக்கே வேட்டு வைக்கின்றீர்கள் இது நியாயமா ? :o

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா! மன்னர்கள் அவையில் மன்னர்களின் மரியாதை பெற்று கம்பீரமாக அரியணையில் இளவரசியுடன் அமர்ந்திருக்க வேண்டியவர்கள் நீங்கள்!ப.மே. க வில் இணைந்து ப. பே .க ( படிக்காத பேதையாய் கவிழ்த்து ) விடுவார்கள்.

உயர் குழாமில் இணைந்தாலோ தண்ணியே காணாத கோட்டில் ஊசியால் குத்தி குத்தியே கருகிய ரோசா வாக்கி விடுவார்கள்.

உங்களுக்காக ரத்தினங்கள் இழைத்த (கேட் மில்ட்டனின் விரலில் அணிவித்த இரத்தினம் போல் 100 இரத்தினங்கள்) பல்லக்கு ரோல்ஸ் ரோயிஸ் மோட்டர் பொருத்தப் பட்டு சாரதியுடன் தயாராக இருக்கின்றது . மகா மன்னர் வாத்தியாரிடம் உங்கள் எண்ணத்தைச் சொல்லி மன்னர் சபையில் இணைந்து கொள்க! :lol: :lol:

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

  • கருத்துக்கள உறவுகள்

11163.jpg

ரோஜா பசப்புவார்த்தையை நம்பி ஏமார்ந்து போகாதிங்கள் ப. மே .க சிறந்த நேர்மையான கட்சி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

funny-dog-pictures-good-to-be-king.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

சகோதரி

எமது கட்சியைப்பார்த்து அதன் வளர்ச்சியைப்பொறுக்கமுடியாமலும் நாம் உண்டு உடுத்து சந்தோசமாக இருப்பதைப்பார்த்து எரிச்சலாலும் வரும் எதிர்க்கட்சிகளின் இந்த வயிற்றெரிச்சல் வார்த்தைகளே போதும் எம்மை தாங்கள் புரிந்து கொள்ளவும் எமது கட்சியைத்தாங்கள் தெரிவு செய்யவும். எனவே காலம் தாழ்த்தாது எமது மன்னர் சபையில் வந்து எமதுது இளவரசிக்கு துணையாக அடுத்த இழவரசியாக அமருங்கள்.

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

இதனைப் பிரித்துப்பார்த்தால்

இழவு + அரசி = இழவரசி

ரோஜா இது தேவையா?

தோழர்/தோழி எமது கழகத்தில் இணைவதற்காக நீங்கள் முன்வைத்த விருப்பை பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறோம் தற்சமயம் இஙிகிருக்கும் தோழர்களும் மற்றவர்களும் கலந்து நல்ல முடிவை எடுக்குமிடத்து உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்

இதில் முக்கிய குறிப்பு எங்கள் ப.மே. கழகத்தில் எவரும் தலைமை கிடையாது எல்லோரும் தோழர்கள் என்னுடைய நண்பர்கள் ஆர்வ மிகுதியால் என்னை தலைவி என்று விளிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு மனமுடைவை தரக்கூடாது என்ற தோழமை உணர்வாலேயே அவர்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றேன் என்பதை தோழர் ரோஜா மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

ரோஜா

நீங்கள் ஏமுக பூந்தோட்டத்தில் மலர வேண்டியர். பல பதவிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் எல்லா எதிர்க்கட்சிகளையும் சாடி....

ப.மே.க.வினருக்காகவே.... பிரத்தியேகமாக, பாடிய பாடல்.

கேட்டு, எமது கட்சியில் இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

மாமன்னர் விசுகு, கனடாவுக்கு விசிட் போகும் போது...

குறுநில மன்னர் இசையை கண்டு வந்து விட்டு, விட்டிலர் என்று டயலாக் பேசுவது தவறு.

அப்படிப்பார்த்தால்... நீங்கள் கனடாவிலேயே... இருந்திருக்க வேண்டிய ஆள்.

பொய்ப் பிரச்சாராம் செய்யும் மன்னர் கட்யினரை, நம்பாதீர்கள்.

உங்கள் ஓட்டு... ப.மே.க. வுக்கே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.