Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

சத்தான உணவு தரும் கட்சிகளில் தொண்டனாக இணைகிறேன்

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply

ஆஹா! பலே, பலே மன்னர் சித்தன் மிகப் பிரமாதமாய் எதிரணிகளின் கருத்து வியூகங்களை சின்னா பின்னமாக்கி விட்டார்!

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: மருத்துவ மையத்தில் இரவு பகலாக வேலை நடை பெறுகின்றதே என்ன விடயம்!

மற்ற மன்னர்: உமக்குத் தெரியாதா, சுவடிகளை மொழியாக்கம் செய்து கணனியில் பொறிக்கின்றார்கள்!

ஒ. மன்னர்: ஓலை நெட்டில் இருப்பதை இன்ரர்நெட்டில் போடுகிறார்கள் இல்லையா!

ம. மன்னர்: க. க. க போ!

காண்டங்களை கணனியில் வாசித்து பணம் சம்பாதிக்க பார்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தான உணவு தரும் கட்சிகளில் தொண்டனாக இணைகிறேன்

table-set-with-asian-food-thumb12145859.jpgrice-curry.jpgFried+Chicken-+Cut+Plate.JPG

இந்தமாதிரி உணவு போதுமா ?

கில்மா ஜில்ல்மா வேணுமா ??

வெக்கப்படாமல் கேளுங்கள்......

எங்கள் கட்சி ப. மே .கட்சியில் சேருங்கள் பின்பு கவனிப்பை பாருங்கள்.

Edited by தமிழ் அரசு

ப.மே.கட்சி குண்டர்படை பொறுப்பாளர் பதவி தந்து வாய்பு அளிக்குமாறு கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சேதி வந்தது அவர் தந்த சேதியில் எமக்கு முழுதிருப்தி இல்லை, ஆதலால் முழு திருப்தி வரும்வரை அவரை இன்னும் சில நாட்கள் அந்தபுரத்து சிறையில் வைக்க வேண்டி நேரிடலாம். :lol: :lol:

நல்லது சித்தன் நீங்கள் நாககன்னியுடன் கூடி குலாவுவதை நாம் தடை செய்ய முடியுமா என்ன? இப்படியான அறிக்கைகளை விடுவதுகூட மன்னர் சபை உங்கள் மேல் சந்தேகங்கொள்ளாதிருப்பதற்காக என்பதை நாமறிவோம். நீங்கள் பணியின் நிமித்தம் இங்கிருந்து பயணப்பட்ட பிற்பாடு விடயம் அறிந்த உங்கள் காதலி நாககன்னி எங்களை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். ஆதலால்தான் அவரையும் இப்பணியில் உங்கள் அனுமதியைப் பெறாமலே இறக்கிவிடவேண்டியதாகப் போய்விட்டது.

சித்தர் அந்தப்புரத்தில் நாககன்னியை அடைத்து வைத்து என்ன செய்கிறீர்கள் என்று மன்னர் சபை உங்களை நோட்டம் விட்டபடி இருக்கும் ஆகையால் நீங்கள் நாககன்னியுடன் கூடும்போது மிகவும் அவதானமாக இருக்கவும். அந்த அந்தரங்க நேரம் மாத்திரமே உங்கள் சுயரூபம் வெளிப்படுவதை மற்றவர்கள் காணலாம் ஆகவே அவ்விடயத்தில் கவனமாக இருக்கவும். :rolleyes: :rolleyes: :lol:

http://www.youtube.com/watch?v=h4IHiOAZ918

Edited by valvaizagara

நாககன்னியிடம் சுவைக்க கொடுத்துவிட்டு பின்னர் அவர் சுவைத்த பாலை உண்ட மன்னர்கள் சிலர் வாயாலும் மூக்கு மற்றும் காதுகள் சிறு நீர் போன்றவை இரத்தம் கக்க

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு விசப்பாம்புகள் இல்லாமையினால் இதற்குரிய மருந்துகள் இல்லாதனால் இவர்களை காப்பாற்றுவது கடினமென தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.இப்படியிருந்தும் அவர்கள் அரிஸோனா மானிலத்திலிருந்து உதவி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.இதைவிட மருத்துவ சிரோன்மணி மற்றும் இளைஞர் அணித்தலைவி சீ தலைவர் வழக்கமான பாதையால் வைத்திய நிலையத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறார்.

Edited by BLUE BIRD

"என்ன சித்தன் தலைவரைக் கைது செய்ய வேற்று கிரகத்துலேர்ந்து பறக்கும் தட்டுல இங்க வந்திருக்காங்களா?" "பின்ன என்ன? செவ்வாய் கிரகத்துல போய் நில அபகரிப்பு செஞ்சா சும்மா விடுவாங்களா?" :rolleyes: :rolleyes: :icon_idea:

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு கட்சியில் சேரலாம் என்று இருக்கேன்.

சசி, யாழ் களமாளுமன்ற தேர்தல் நடக்க சில நாட்களே... இருப்பதால்,

உடனடியாக ப.மே.க. கட்சியில் இணைந்து... உங்களுக்கு பிடித்த தொகுதியை பெற்று, நாடாளுமன்றம் செல்ல தயாராகுங்கள்.

:rolleyes:

ப.மே.கட்சி குண்டர்படை பொறுப்பாளர் பதவி தந்து வாய்பு அளிக்குமாறு கேட்கிறேன்.

குண்டன் உங்களுக்கு, ப.மே.க.வின் தொண்டர் படை, தலைமைப் பதவியைத் தர கட்சித் தலைவி சம்மதம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக எமது கட்சியில் இணைந்து, தொண்டாற்ற வாருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சபையில், பாம்பு டான்ஸ் பார்க்கும் மன்னர்கள்......

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

எமது புலநாய்வுத்துறை பொறுப்பாளர் சிரித்துவிட்டுப்போவதன் அர்த்தம் தெரிகிறதா?

நாங்கள் பாம்பாட்டம் பார்க்கவில்லை

பாம்பை அடக்கும் வழியறிய ஆடவிட்டு முயற்சிக்கின்றோம்??? :lol::icon_idea: :icon_idea:

Edited by விசுகு

http://youtu.be/h4IHiOAZ918

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி தமிழ் அரசே

நீங்கள் அங்கிருந்து தரும் தகவல்களால் மிகுந்த பயனடைகிறோம்.

இன்னும்சில காலம்அங்கிருங்கள். பாம்பு வேட்டை முற்றாக முடிந்ததும் தளம்திரும்பலாம்.

உங்களுக்கான பரிசுகள் முடிச்சுகளாகவும் முக்கனிகளாகவும் அந்தப்புரத்தில்அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. :lol::D :D :D

http://youtu.be/UfJU9eVlyH8

:lol: :lol: :lol::icon_mrgreen:

பிந்திய செய்திகள்

ஈரானிலிருந்து அமெரிக்காவின் ஆள் இல்லாத விமானத்தை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த மன்னர்குழாமின் படைவீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு ஈரானின் இஸ்லாமிய சட்டத்தின் படி தண்டிக்கபட்டுள்ளனர்.சொல்லக்கூடாத வெட்டக்கூடாத இடங்களையெல்லாம் வெட்டியதாகத்தகவல்.பேரிச்சம் கள்ளு குடித்துவிட்டு அவ்வழியால் வந்த மப்புறுப்பினர் தந்த தகவலிது.

உடனடியாக எமது கட்சித்தலைவி வஸா(ஒபாமா செல்லமாக வைத்தபெயரிது) வின் உத்தரவுக்கமைய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.தமிழ் சிறி அவர்கள் வாடகை விமானத்தில் பாம்புகளுடன் பறக்கவிருப்பதாக தெரிகிறது.பத்திரிகையாளர் மா நாடு முடிந்ததும் எமது மாண்புமிகு தலைவியும் ஒபாமாவின் செல்லமும் ஆகிய வஸா முறைப்படி அறிவிப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்திகள்

சொல்லக்கூடாத வெட்டக்கூடாத இடங்களையெல்லாம் வெட்டியதாகத்தகவல்.

எங்கட மேல

உங்களுக்கு

எவ்வளவு பாசம்

அக்கறை

:wub::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாதி மன்னர்களே

யா ம ச வின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றிலிருந்து களைகட்டட்டும் :wub:

எங்கும் முரசு கொட்டட்டும் :lol:

பட்டத்து யானைகள் நகரெங்கும் வலம் வரட்டும் :lol:

பட்டத்துக் குதிரைகளை வர்ணம் பூசி அலங்கரித்து வீதிகள் தோறும்

குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் சவாரிகளை அனுமதியுங்கள்

அரண்மனை வாசலிலே மன்னர்களின் வாள்களும் வேல்களும்

மக்களின் பார்வைக்காக வைக்கப்படட்டும்.

ஒற்றர்கள் அதனை உரசிப் பார்த்தால் அவர்கள் விரல்கள் குருதியில் நனையட்டும் :)

ஊரெங்கும் மன்னர்களின் சிலைகளுக்கு மாலை அணிவியுங்கள்

மாலையை அகற்றும் மதியற்றவர்களை மயானத்தில் வைத்து களுவேற்றுங்கள் :lol:

போர் போர் இல்லை இல்லை :lol: தேர்தல் தேர்தல்

வரட்டும் ஒரு கை பார்த்து விடலாம் :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களைப் பாம்புகள் தீண்டியதாம் , என்ன ஒரு கற்பனை! எவ்வளவு பேராசை!!

கொத்திறது மயில்!

கூவுறது குயில்!!

மயில் பாடினால் தீண்டும்!

குயில் ஆடினால் தீண்டும்!!

தமிழ்சிறி பாம்புகளுடன் பறக்கும் செய்தி அறிந்து இளவரசியார் கவன் கல்லால் அடித்து வீழ்த்திய விமானம் தான் அது.

தவறுதலாய் அது அமரிக்காவின் ஆளில்லா விமானமாய்ப் போட்டுது.

அடுத்த தடவை இலக்குத் தவறாது!!!

ஈரானில் வெட்டுப் படுபவர்கள் எல்லாம் வேறு, வேறு பார்ட்டிகளாக்கும்.

மன்னாதி மன்னர்களே

யா ம ச வின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றிலிருந்து களைகட்டட்டும் :wub:

எங்கும் முரசு கொட்டட்டும் :lol:

பட்டத்து யானைகள் நகரெங்கும் வலம் வரட்டும் :lol:

பட்டத்துக் குதிரைகளை வர்ணம் பூசி அலங்கரித்து வீதிகள் தோறும்

குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் சவாரிகளை அனுமதியுங்கள்

அரண்மனை வாசலிலே மன்னர்களின் வாள்களும் வேல்களும்

மக்களின் பார்வைக்காக வைக்கப்படட்டும்.

ஒற்றர்கள் அதனை உரசிப் பார்த்தால் அவர்கள் விரல்கள் குருதியில் நனையட்டும் :)

ஊரெங்கும் மன்னர்களின் சிலைகளுக்கு மாலை அணிவியுங்கள்

மாலையை அகற்றும் மதியற்றவர்களை மயானத்தில் வைத்து களுவேற்றுங்கள் :lol:

போர் போர் இல்லை இல்லை :lol: தேர்தல் தேர்தல்

வரட்டும் ஒரு கை பார்த்து விடலாம் :):icon_idea:

நன்றி நன்றி தமிழ் அரசே

நீங்கள் அங்கிருந்து தரும் தகவல்களால் மிகுந்த பயனடைகிறோம்.

இன்னும்சில காலம்அங்கிருங்கள். பாம்பு வேட்டை முற்றாக முடிந்ததும் தளம்திரும்பலாம்.

உங்களுக்கான பரிசுகள் முடிச்சுகளாகவும் முக்கனிகளாகவும் அந்தப்புரத்தில்அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. :lol::D :D :D

முள்ளி வாய்க்காலோடு முடிந்திருக்கும் என்றிருந்தேன் தொடர்கிறதா? இருக்காது தமிழரசு வேறு யாருமில்லை எமது உடன்பிறப்பு.......

எம்மிடம் சரணடைந்த லிபிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார்கள்.களத்தில் இறக்கினால் கீரிகளையும் ஓணான்களையும் ஒரே எடுப்பில் சுத்தம்பண்ணிவிடுவார்கள்

3128461449_Joko_Londo_gaddafi_female_bodyguards2_answer_2_xlarge.jpeg

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியில் சேரும் எல்லோருக்கும் அன்பளிப்பு உண்டு

vishu-kani.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களைப்  பாம்புகள் தீண்டியதாம் , என்ன ஒரு கற்பனை! எவ்வளவு பேராசை!!

கொத்திறது மயில்!

கூவுறது குயில்!!

மயில் பாடினால் தீண்டும்!

குயில் ஆடினால் தீண்டும்!!

தமிழ்சிறி பாம்புகளுடன் பறக்கும் செய்தி அறிந்து இளவரசியார் கவன் கல்லால் அடித்து வீழ்த்திய விமானம் தான் அது.

தவறுதலாய் அது அமரிக்காவின் ஆளில்லா விமானமாய்ப் போட்டுது.

அடுத்த தடவை இலக்குத் தவறாது!!!

ஈரானில் வெட்டுப் படுபவர்கள் எல்லாம் வேறு, வேறு பார்ட்டிகளாக்கும்.

அது தானே மாமன்னாமன்னர்களை அரவம் தீண்டுவதா? :lol:மன்னர்கள் அரவத்தை அருகில் வைத்து இளவரசர்களுடன் விளையாடுவது :lol: இவர்களுக்குத் தெரியாது.விட்டு விடுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் வாத்தியாரின் வேண்டுகோளுக்கிணங்க, தேர்தல் பிரச்சார வேலைகள் ஆரம்பமாகிவிட்டன..! :lol: எமது புலனாய்வுப் பிரிவினர் எதிர்க்கட்சி முகாமுக்குள் ஊடுருவி அவர்களின் பிரச்சார வடிவங்களை இனங்கண்டு கொண்டுள்ளனர்..! :wub:குறிப்பாக, பமேகவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மிகக் கேவலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது..! :icon_mrgreen:

அவர்களின் லஞ்ச லாவண்யங்களும் காணொளிப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன..! :lol:

:wub: :wub:

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.