Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே.... முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

யாழ் களமாளுமன்றத்தின் முதல் பிரதமரையும் பெண்ணாக தேர்ந்தெடுத்தமைக்கு... யாழ் கள வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

01.01.2012 ல் இருந்து யாழ் களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ப.மே.க. உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்.

எமது பிரதமர் அவர்கள் 31.12.2011 அன்று, தனது உத்தியாக பூர்வவாசஸ்தலமான "நாவல் மாளிகைக்கு" குடி பெயர்கின்றார்.

இனிமேல்... "வெள்ளை மாளிகையிலிருந்தோ", "அலரி மாளிகையிலிருந்தோ," எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே"... இடம் பெறும்.

3510838105_0d19893074_z.jpg?zz=1

எமது அமைச்சரவை...

பிரதமர் - மாண்புமிகு வல்வைசகாரா.

சபாநாயகர் - மாண்புமிகு நிலாமதி.

ஊடகப் பேச்சாளர் - மாண்புமிகு தமிழரசு.

பாதுகாப்பு அமைச்சர் - மாண்புமிகு நீலப்பறவை.

வெளிநாட்டமைச்சர் - மாண்புமிகு வடிவேலு.

அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழ் களமாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை, விமர்சையாக கொண்டாட ப.மே.க. தயாராகிக் கொண்டுள்ளது.

தமிழ்சிறி.

பிரதமரின் அந்தரங்கச் செயலாளார்.

பிரதமர் அலுவலகம்.

ப.மே.க வின் வெற்றி உங்களது அயராத முயற்சின் விளைவே அன்றி வேறெதனையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் சொல்ல முடியாதுள்ளது. உங்கள் போன்றோரின் கடும் முயற்சியால் தான் உங்கள் தலைவியே.. பிரதமராகி உள்ளார். அதுமட்டுமன்றி உங்கள் கிரியேற்றிவிற்றி.. பலரை மனம் விட்டு சிரிக்க.. மகிழ வைத்துள்ளது. அந்த விடயத்தில் உங்களுக்கு நீங்களே நிகர் சிறியண்ணா. இவை தொடரும் என்று நம்புகிறோம். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply

ப.மே.க வின் வெற்றி உங்களது அயராத முயற்சின் விளைவே அன்றி வேறெதனையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் சொல்ல முடியாதுள்ளது. உங்கள் போன்றோரின் கடும் முயற்சியால் தான் உங்கள் தலைவியே.. பிரமதாகி உள்ளார். அதுமட்டுமன்றி உங்கள் கிரியேற்றிவிற்றி.. பலரை மனம் விட்டு சிரிக்க.. மகிழ வைத்துள்ளது. அந்த விடயத்தில் உங்களுக்கு நீங்களே நிகர் சிறியண்ணா. இவை தொடரும் என்று நம்புகிறோம். :):icon_idea:

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

யா ம ச வின் வேண்டுகோளைப் புரிந்தும்

அதற்கு ஆவன செய்யாமல் 50 % வாக்குக்களைப் பெற்ற

ப மே க வை பெரும்பான்மை கொண்ட கட்சியாக

அதுவும் கூட்டணி இல்லாமல் தனியே ஆட்சியமைக்க

அழைத்திருப்பது ஜனநாயகமே அல்ல.

தேர்தல் ஆணையாளர் தனது முடிவைப் பரிசீலிக்க வேண்டும் என்று யா ம ச

கேட்டுக்கொள்கின்றது.

ஜன நாயக முறைப்படி ப மே க வை

கூட்டணி அரசை அமைக்க அழைக்காவிட்டால்

பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிக்கும் :lol: :lol:.

அதற்குத் தேர்தல் ஆணையாளர் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே.... முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

யாழ் களமாளுமன்றத்தின் முதல் பிரதமரையும் பெண்ணாக தேர்ந்தெடுத்தமைக்கு... யாழ் கள வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

01.01.2012 ல் இருந்து யாழ் களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ப.மே.க. உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்.

எமது பிரதமர் அவர்கள் 31.12.2011 அன்று, தனது உத்தியாக பூர்வவாசஸ்தலமான "நாவல் மாளிகைக்கு" குடி பெயர்கின்றார்.

இனிமேல்... "வெள்ளை மாளிகையிலிருந்தோ", "அலரி மாளிகையிலிருந்தோ," எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே"... இடம் பெறும்.

3510838105_0d19893074_z.jpg?zz=1

எமது அமைச்சரவை...

பிரதமர் - மாண்புமிகு வல்வைசகாரா.

சபாநாயகர் - மாண்புமிகு நிலாமதி.

ஊடகப் பேச்சாளர் - மாண்புமிகு தமிழரசு.

பாதுகாப்பு அமைச்சர் - மாண்புமிகு நீலப்பறவை.

வெளிநாட்டமைச்சர் - மாண்புமிகு வடிவேலு.

அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழ் களமாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை, விமர்சையாக கொண்டாட ப.மே.க. தயாராகிக் கொண்டுள்ளது.

தமிழ்சிறி.

பிரதமரின் அந்தரங்கச் செயலாளார்.

பிரதமர் அலுவலகம்.

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன். ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன்.

மக்கள் தலைவிக்கு ஓட்டுப் போட்டார்கள்..! :rolleyes: ஆனால் அவர் இப்போது ஜகா வாங்குகிறார்..! மக்கள் பாவம்..!! :lol:

அதேசமயத்தில் இது உட்கட்சிப் பூசலில் முடியும் வாய்ப்புகளே அதிகம்..!! :icon_mrgreen:

தேர்தல் ஆணையருக்கு..

வழக்கமாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அவை உறுப்பினர்களாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியே முதலில் நடைபெறும்..! இதுவும் முதலாம் திகதிதான் நடைபெறப் போகிறதா? :rolleyes:ஆளுநர் வருவாரா? அல்லது ஜனாதிபதியா? :D

இப்படியே ஆளாளுக்கு கட்சியைத் தொடங்கி தொண்டனின் தலையில் பாரத்தைப் போட்டு விட்டு 'டிமிக்கி' கொடுத்தால் என்னாவது.

பாவப்பட்ட தொண்டனின் மனம் என்ன பாடுபடும் :( என்பதை ஏன் ஒருவரும் உணருகிறீர்கள் இல்லை. :lol:

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பிற்கும், கள்ள ஓட்டுக்கும் மன்னர்கள் சபை தலை வணங்குகிறது..! பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் தேர்தலை திறம்பட ஒழுங்கமைத்து நடத்திய ஆணையருக்கும் நன்றிகள்..! :wub:

தேர்தல் ஆணையருக்கு..

விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் வழங்கியிருக்கிறீர்கள்..! மொத்தம் 16 உறுப்பினர்கள் பமேக சார்பாக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்..! அவ்வளவு உறுப்பினர்கள் அவர்களது கட்சியிலேயே இல்லையே?? :lol:

ஆகவே களமாளுமன்றில் மொத்த ஆசனங்கள் 10 என்று அறிவித்துவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுத்து பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வசதியாக இருக்கும்..! :rolleyes:

மன்னர் இசைக்கலைஞன் அவர்களின் வேண்டுகோளை யாழ்கள மன்னர்கள் சபை ஆதரிக்கின்றது. பத்து அடிப்படை உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிராத ஒரு கட்சி எந்த அடிப்படையில் பதினாறு உறுப்பினர்களை களமாளுமன்றிற்கு அனுப்பலாம். ஆகவே மொத்தக் களமாளுமன்றிற்கான உறுப்பினர்களை பத்தாகக் குறைப்பதே நல்லது. பின்னர் பெற்ற வாக்குகள் அடிப்படையில் விதாசார முறைப்படி கட்சிகளுக்கு அங்கத்தவர்களை ஒதுக்கலாம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் உறுப்பினர்களைப் பிரேரித்து களமாளுமன்றிற்கு அனுப்பலாம் பதவியேற்பு நாள் தேர்தல் ஆணையாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அவர் முன்னிலையில் நடைபெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் :rolleyes: யா ம ச

யா ம ச வின் வேண்டுகோளைப் புரிந்தும்

அதற்கு ஆவன செய்யாமல் 50 % வாக்குக்களைப் பெற்ற

ப மே க வை பெரும்பான்மை கொண்ட கட்சியாக

அதுவும் கூட்டணி இல்லாமல் தனியே ஆட்சியமைக்க

அழைத்திருப்பது ஜனநாயகமே அல்ல.

தேர்தல் ஆணையாளர் தனது முடிவைப் பரிசீலிக்க வேண்டும் என்று யா ம ச

கேட்டுக்கொள்கின்றது.

ஜன நாயக முறைப்படி ப மே க வை

கூட்டணி அரசை அமைக்க அழைக்காவிட்டால்

பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிக்கும் :lol: :lol:.

அதற்குத் தேர்தல் ஆணையாளர் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் :)

யா.ம.ச தேர்தல் தோல்வி விரக்தியில் முன்னுக்குப் பின் முரணாக எழுதிக் கொண்டிருக்கிறது.

ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையகம் அப்படி இருக்க முடியாது. அது ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில்.. யா.ம.சவின் கோரிக்கைக்கு ஏற்ப யாப்புத் திருத்தம் செய்து.. ப.மே.க விற்கு ஆட்சியமைக்க அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனி மீண்டும் ஒரு யாப்புத் திருத்தம் நோக்கி.. யா.ம.சவின் பேச்சை நம்பி சுயாதீன தேர்தல் ஆணையகம் செயற்பட முடியாது. அதுமட்டுமன்றி.. எனி களமாளுமன்றம் கூடி ஆராய்ந்து வைக்கும் பொதுப் பொறிமுறை ஒன்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் அன்றி தேர்தல் தொடர்பான யாப்புத் திருத்தத்திற்கு இடமில்லை.

உலகில் உள்ள போலி சனநாயக நடைமுறைகளிலும் பார்க்க எமது தேர்தல் தொடர்பான யாப்புத் திருத்தம் கூடிய அளவு சனநாயகத் தன்மை கொண்டுள்ளது. மக்களின் பெரும்பான்மை பெறும் கட்சிக்கு ஒரு போனசு ஆசனம் என்பது அதன் மக்கள் பங்களிப்பை கூட்டவே அன்றி சன்மானம் அல்ல.

யா.ம.சவும் அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் அந்த போனசு அதற்கும் வலுச் சேர்க்கும் தானே..! அதைவிட்டிட்டு.. முன்னுக்குப் பின் முரணாகப் பேசி.. வன்முறையை சனநாயகத்துள் திணிக்கும்.. யா.ம.சவின் வாத்தியாருக்கு சுயாதீன தேர்தல் ஆணையகம் தனது அதிருப்தியை பதிவு செய்கிறது.

மேலும்.. இந்த முன்னுக்குப் பின் முரண்படும்.. முறுகல் நிலையைக் கைவிட்டு.. ப.மே.க அமைக்கும் ஆட்சியில் பொறுப்புள்ள வலுவான எதிர்க்கட்சியாக இருந்து.. யா.ம.ச வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யும் என்று சுயாதீன தேர்தல் ஆணையகம் நம்புகிறது.

நன்றி. :):D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையருக்கு..

வழக்கமாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அவை உறுப்பினர்களாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியே முதலில் நடைபெறும்..! இதுவும் முதலாம் திகதிதான் நடைபெறப் போகிறதா? :rolleyes:ஆளுநர் வருவாரா? அல்லது ஜனாதிபதியா? :D

ஆளுநர்.. சனாதிபதி எல்லாம் சுத்த வேஸ்டு. அது மக்களின் வரிப்பணத்தில் மனிதர்களை பதவிகளால் அலங்கரித்து கொழுக்க வைக்கும் செயல். அதனை புரட்சிகர மறுசீரமைப்பு சனநாயகம் மறுதளிக்கிறது.

அந்த வகையில் பதவி ஏற்பு மக்கள் சபை முன் இங்கே வாக்குப் போட்ட சேவை வழங்கும் மக்கள் முன் அவர்களுக்கு ஆற்றப் போகும் சேவை பற்றி அவர்களிடமே உறுதிமொழி தந்து அனுமதி பெறுவதையே குறிக்கும். அப்போதுதான் அரசியல்வாதிகள்... தாம் ஏதோ அடுத்தவர் அல்ல.. மக்களின் பிரதிநிதிகள் என்று செயற்படவும் மக்களும்.. இன்னார் இன்ன வாக்குறுதிகளை தந்து பதவி ஏற்றுள்ளனர்.. அதனை அவர்கள் செயற்படுத்துகிறார்களா என்று கண்காணித்து.. செயற்படுத்தினால் பாராட்டவும்.. செயற்படுத்தா விட்டால் களமாளுமன்றில் அவர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவர்களின் இடத்தை மற்றவர்களால் நிரப்பவும் வகை செய்யும். அதற்கு ஏற்பத் தான் ஆளும் கட்சிக்கு ஓரிரு ஆசனங்கள் பதவிநிலைகளின் தொகைக்கு மேலதிகமாக வர யாப்புத் திருத்தம் 02 செய்யப்பட்டுள்ளது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன்.

ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

இதனை சுயாதீன தேர்தல் ஆணையகம் அங்கீகரிக்க வேண்டின்.. சித்திர நகைச் செம்மல் என்று செல்லமாக அழைக்கப்படும் சிறியண்ணாவின் மற்றும் ப.மே.ச வின் எல்லா உறுப்பினர்களினதும் உறுதிப்படுத்தல்களும் தேவை. அதுவரை ப.மே.க கட்சியின் தலைவர்.. மற்றும் பிரதமருக்கான வேட்பாளராக நீங்களே தொடர்வீர்கள்.

மக்கள் முன் பொறுப்புக் கூறி வாக்குப் பெற்றுவிட்டு.. இப்படி இடைநடுவில் மக்கள் பணியாற்றாது.. விட்டிட்டு ஓடுவதை.. புரட்சிகர மறுசீரமைக்கப்பட்ட சனநாயகம் அனுமதிக்க விரும்பாது.

அந்த வகையில் சிறியண்ணா மற்றும் ப.மே.ச வின் இதர உறுப்பினர்கள்.... இது குறித்து மக்கள் நலன்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதி அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம். கூடியவரை நீங்களே (வல்வை அக்கா) பிரதமர் பதவியை அலங்கரிக்க செய்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ப.மே.க காக்கும் என்று சுயாதீன தேர்தல் ஆணையகம் நம்புகிறது. :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன். ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

மாண்பு மிகு பிரதமர் வல்வை சகாரா அவர்களே... ப.மே.க. அமைச்சர்களே, உறுப்பினர்களே...

நான் ப.மே.க.வில் இணையும் போது... அடி மட்டத் தொண்டனாகவே கட்சிப் பணியாற்ற வந்தேன். அப்படியே... தொடர்ந்தும் இருந்து, கட்சிப் பணிகளை ஆற்றவே விரும்புகின்றேன். பதவி எனக்கு, முள் கிரீடம் மாதிரி. தயவு செய்து யாரும் என்னை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

------

ஜன நாயக முறைப்படி ப மே க வை

கூட்டணி அரசை அமைக்க அழைக்காவிட்டால்

பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிக்கும் :lol: :lol:.

அதற்குத் தேர்தல் ஆணையாளர் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் :)

யா.ம.ச. மன்னர் வாத்தியாரின் அச்சுறுத்தலுக்கு ப.மே.க. என்றுமே.... பயப்படாது :rolleyes: .

நீங்கள் அணுகுண்டு போட்டாலும்..... அதனை முறியடிக்க, எமது பாதுகாப்பு அமைச்சர் நீலப்பறவை தகுந்த முன்னேற்பாடுகளை செய்துள்ளார். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

"பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

:icon_mrgreen:

அந்தரங்கம் இல்லாதவருக்கு ஒரு அந்தரங்க செயலாளர்! எட்டிப் பார்க்காமலேயே தெரிந்துகொள்ளும் அளவிற்கு எல்லாம் பகிரங்கமாகத்தான் இருக்கும்!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா பதவியேற்றிங்களோ அதற்கு பிறகு இருக்கு விளையாட்டு...கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றா விட்டால் நீங்களும்,உங்கள் கட்சி உறுப்பினரும் படப் போற பாட்டை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுதே...தலைவி என்ட ரீதியில் யாழில் ஒழுங்கா கருத்தெழுத விட மாட்டம்ல :lol: :lol: :lol:

ரதி, இப்போது அவர் உங்களது சகாரா அக்கா அல்ல. 01.01.12 லிரிந்து... எமக்கெல்லாம்,

மாண்புமிகு பிரதமர் வல்வை சகாரா என்று, அழைக்க வேண்டும்.

உங்களைப் போன்று, யா.உ.க. வின் தனித் தவில் வித்துவான் கிருபனும் எம், ஆட்சி மீது... சேறு பூசும் வேலைகளை ஈடு பட்டுள்ளதை, மிக உன்னிப்பாகா அவதானிக்கின்றோம். இதுக்குப்... பிறகும், எம் ஆட்சி மீது... சேறு பூசினால், நாம் சும்மா... சொறிஞ்சு கொண்டு இருக்க மாட்டோம் :D:lol::icon_mrgreen: .

புதிதாக பதவி ஏற்கவிருக்கும் பமேக கட்சிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்க் கட்சி வரிசையில் இருந்து ஏமுக one and only fair and lovly ஆகச், செம்மையாகச் செயல்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பதவி ஏற்கவிருக்கும் பமேக கட்சிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்க் கட்சி வரிசையில் இருந்து ஏமுக one and only fair and lovly ஆகச், செம்மையாகச் செயல்படும்.

ஏ.மு.க. கட்சியினரின் கொள்கையை ப.மே.க. மனமுவந்து வரவேற்கின்றது. நன்றி.

எமது கட்சித்தலைவியையும், சபாநாயகரையும் சைட் அடிக்க... பாராளுமன்றத்துக்கு வர மாட்டீர்கள் தானே.... :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.மு.க. கட்சியினரின் கொள்கையை ப.மே.க. மனமுவந்து வரவேற்கின்றது. நன்றி.

எமது கட்சித்தலைவியையும், சபாநாயகரையும் சைட் அடிக்க... பாராளுமன்றத்துக்கு வர மாட்டீர்கள் தானே.... :D:lol::icon_mrgreen:

யார்யாருக்கு எந்தெந்த அமைச்சு கிடைக்குதாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

யார்யாருக்கு எந்தெந்த அமைச்சு கிடைக்குதாம் ?

உங்களுக்கு கட்சியால்.... தீவிரமான பதவி ஒன்று தரப்பட்டுள்ளது.

அதனைச் செவ்வனே... செய்யுங்கள். அடுத்த பிரதமர் நீங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுப்போட்ட மக்கள் என்கிறீர்களே அது நான் மட்டும்தான் :rolleyes: எனக்கு என்ன சேவை வேனும் என்டு ஆறுதலாக சொல்கிறேன். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கட்சியால்.... தீவிரமான பதவி ஒன்று தரப்பட்டுள்ளது.

அதனைச் செவ்வனே... செய்யுங்கள். அடுத்த பிரதமர் நீங்கள் தான்.

ஐயோ சாமி பிரதமர் பதவியோ ஆளைவிட்டால் போதும் :lol::D

ஏ.மு.க. கட்சியினரின் கொள்கையை ப.மே.க. மனமுவந்து வரவேற்கின்றது. நன்றி.

எமது கட்சித்தலைவியையும், சபாநாயகரையும் சைட் அடிக்க... பாராளுமன்றத்துக்கு வர மாட்டீர்கள் தானே.... :D:lol::icon_mrgreen:

ஆளும் கட்சிப் பேச்சாளரின் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான 'கலக்கமுறும்' வார்த்தைகளை 'கன்சார்ட்' பதிவிலிலிருந்து நீக்கும்படி தேர்தல் ஆணையாளரை கேட்டுக் கொள்கிறோம்.

தவறின்,

இளைஞர் அணியினர் போராட்டங்களில் ஈடுபடுவதை எம்மால் தடுக்க முடியாததற்காக வருந்துகிறோம். :D

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சிப் பேச்சாளரின் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான 'கலக்கமுறும்' வார்த்தைகளை 'கன்சார்ட்' பதிவிலிலிருந்து நீக்கும்படி தேர்தல் ஆணையாளரை கேட்டுக் கொள்கிறோம்.

தவறின்,

இளைஞர் அணியினர் போராட்டங்களில் ஈடுபடுவதை எம்மால் தடுக்க முடியாததற்காக வருந்துகிறோம். :D

இது ஆளும் கட்சியின் சிநேகித பூர்வ கடி..! அந்த வகையில்.. இது தொடர்பில் தேர்தல் ஆணையகம் காத்திரமாக எதையும் செய்ய முடியாதுள்ளது. :):lol:

மேலும்.. களமாளுமன்றம் பதவி ஏற்கும் வரை தான் தேர்தல் ஆணையாளரைப் போட்டு ஒரு வாங்கு வாங்க முடியும். அதன் பின் சபாநாயகரிடம்.. ஒரிஜினல் மற்றும் நிழல்... தான் உங்கள் முறைப்பாடுகளைச் சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையாளருக்கு களமாளுமன்றில் வேலை இல்லை. தேர்தல் ஆணையகம் சுயாதீனமான ஒரு கட்டமைப்பு என்பதையும் களமாளுமன்றில் அதன் வேலைத்திட்டம் என்ன என்பதையும் யாப்பு தெளிவுற வரையறுத்துள்ளது. :):lol::icon_idea:

சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையகம்.

தேர்தல் சுயாதீன தேர்தல் திணைக்களத்தால் (ஆணையகம்) மட்டுமே நடத்தப்படும். இதில் ஆளும் கட்சியோ.. எதிர்க்கட்சியோ செல்வாக்குச் செய்ய முடியாது. மக்கள் சபை அதன் கருத்துக்களை சுயாதீன தேர்தல் திணைக்களம் முன் கூறலாம். அதேபோல்.. உறுப்பினர்கள் சபையும் தங்கள் கோரிக்கைகளை சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் (ஆணையகம்) முன் வைக்கலாம்.

சுயாதீன தேர்தல் திணைக்களப் (ஆணையக) பணிகள்: பதவிக்கால நிறைவுத் திகதி.. தேர்தல் திகதி.. அறிவித்தல். ஆட்சிக்குரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தல்.. களமாளுமன்ற உறுப்பினர் சபையின் பதவி நிலைகளை உறுதி செய்தல்.. களமாளுமன்ற விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணித்தல்.. சரியான நேரத்தில்... தேவையின் பொருட்டு செய்யப்படும்.. களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பை உறுதி செய்தல்...போன்ற செயற்பாடுகள் அமையும். சுயாதீன தேர்தல் திணைக்களம்.. உறுதி செய்யாமல்.. இவை எதுவும் நிகழ்ந்துவிட்டதாக எவருமே கருத முடியாது. சுயாதீன தேர்தல் திணைக்களப் (ஆணையக) பணியாளராக ஒருவர் மட்டுமே இடம்பெற முடியும். மக்கள் சபையின் ஓர் உறுப்பினராக.. நெடுக்காலபோவன் ஆகிய நான் என் முதற் கடமை செய்வேன். இது ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதன் பின் இப்பதவிக்கான வெற்றிடம் குறித்து மக்கள் சபைக்கு அறியத்தரப்பட்டு.. அந்தப் பதவிக்கு வர விரும்புவோர் பற்றிய விபரம் அறியப்பட்டு.. அது களமாளுமன்றில்.. மக்கள் சபை.. உறுப்பினர் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு.. அங்கு பெரும்பான்மை பெறும் ஒருவர்.. மக்கள் சபையில் இருந்து அந்தப் பதவிக்கு வர தேர்ந்தெடுக்கப்படுவார்.

Edited by nedukkalapoovan

இது ஆளும் கட்சியின் சிநேகித பூர்வ கடி..! அந்த வகையில்.. இது தொடர்பில் தேர்தல் ஆணையகம் காத்திரமாக எதையும் செய்ய முடியாதுள்ளது. :):lol:

மேலும்.. களமாளுமன்றம் பதவி ஏற்கும் வரை தான் தேர்தல் ஆணையாளரைப் போட்டு ஒரு வாங்கு வாங்க முடியும். அதன் பின் சபாநாயகரிடம்.. ஒரிஜினல் மற்றும் நிழல்... தான் உங்கள் முறைப்பாடுகளைச் சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையாளருக்கு களமாளுமன்றில் வேலை இல்லை. தேர்தல் ஆணையகம் சுயாதீனமான ஒரு கட்டமைப்பு என்பதையும் களமாளுமன்றில் அதன் வேலைத்திட்டம் என்ன என்பதையும் யாப்பு தெளிவுற வரையறுத்துள்ளது. :):lol::icon_idea:

இல்லை ஆணையாளரே,

தடை பல தாண்டி களமாளுமன்றம் புகும் எமது கட்சியினர் 'சைட்' அடிப்பதற்கு விசேட 'Cheers Girls' முறையிலான அலகு ஒன்றையே எதிர்பார்க்கிறோம்.

தமது கட்சிக்குள்ளேயே 'சைட்' அடிக்க வேண்டும் எனும் 'பமேக ' வின் அராஜகப் போக்கை எமது 'இளைஞர் அணியினர்' பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். :lol:

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஆணையாளரே,

தடை பல தாண்டி களமாளுமன்றம் புகும் எமது கட்சியினர் 'சைட்' அடிப்பதற்கு விசேட 'Cheers Girls' முறையிலான அலகு ஒன்றையே எதிர்பார்க்கிறோம்.

தங்கள் கட்சிக்குள்ளேயே 'சைட்' அடிக்க வேண்டும் எனும் 'பமேக ' வின் அராஜகப் போக்கை எமது 'இளைஞர் அணியினை' பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். :lol:

இதென்ன களமாளுமன்றமா.. இல்ல சென்னை சுப்பர் கிங் விளையாடும் விளையாட்டு மைதானமா. எது என்றாலும்.... எனி களமாளுமன்றில் உங்கள் கோரிக்கையை சமர்ப்பித்து ஆளும் கட்சியிடம் அவற்றை நிறைவேற்றக் கோருங்கள். ஆளும் கட்சி தான் எனி களமாளுமன்றை இயக்கும். சுயாதீன தேர்தல் ஆணையகம் அல்ல..! :lol::D

மக்கள் தலைவிக்கு ஓட்டுப் போட்டார்கள்..! :rolleyes: ஆனால் அவர் இப்போது ஜகா வாங்குகிறார்..! மக்கள் பாவம்..!! :lol:

அதேசமயத்தில் இது உட்கட்சிப் பூசலில் முடியும் வாய்ப்புகளே அதிகம்..!! :icon_mrgreen:

தேர்தல் ஆணையருக்கு..

வழக்கமாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அவை உறுப்பினர்களாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியே முதலில் நடைபெறும்..! இதுவும் முதலாம் திகதிதான் நடைபெறப் போகிறதா? :rolleyes:ஆளுநர் வருவாரா? அல்லது ஜனாதிபதியா? :D

ப மே கா விற்கு நான் பெரிது! நீ பெரிது! அல்லது பதவி பெரிது! இது போன்ற மோகங்கள் கிடையாது.எங்களைப்பொறுத்தவரை நாடு பெரிது நாட்டு மக்களின் பாதுகாப்பும் பெரிது.இதை விட தேர்தலில் வெற்றி பெற்றோம் ஆனால் ஆட்சியதிகாரம் யாவும் மாணவர் சமுதாயத்திடம் ஒப்படைக்கபடும்.அவர்களுக்கு ஒத்தாசையாகவிருப்போம்.ஆனால் அவர்களை வைத்து பகடை விளையாடமாட்டோம்.எமது மாணவர் அமைப்பானது உலகில் உள்ள மாணவர் அமைப்புகளுடன் சேர்ந்தியங்கும் .முழு விபரமும் பின்னர் தலைவி பொதுமக்களுக்கு விரிவாக தெரியபடுத்துவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.