Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட... இவ்வளவு கட்டுப்பாடு, இருக்குது எண்டு முந்தியே.... தெரிஞ்சிருந்தால், சாமியாராய் போயிருக்கலாம். :wub:

இதுதான் சொல்லுறது.. ஆழம் அறியாமல் காலை விடப்படாது.. யாப்பை வாசிக்காமல் அரசியல் செய்யப்படாது என்று. அரசியலுக்கும் வியாபாரத்திற்கும் வந்திட்டா.. ஓய்வு இருக்கப்படாது. அப்பதான் இலாபம் காண முடியும்..! :):lol::D

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சொல்லுறது.. ஆழம் அறியாமல் காலை விடப்படாது.. யாப்பை வாசிக்காமல் அரசியல் செய்யப்படாது என்று. அரசியலுக்கும் வியாபாரத்திற்கும் வந்திட்டா.. ஓய்வு இருக்கப்படாது. அப்பதான் இலாபம் காண முடியும்..! :):lol::D

எமது கட்சியின் பெயரே... படிக்காத மேதைகள்.

பிறகு, எப்பிடி உங்கள் யாப்புக்களை படிப்பது, என்று... விளங்கிக் கொண்டீர்கள்.

குருட்டுப் பூனை, விட்டத்தில் பாய்வது மாதிரி...கேள்வி கேட்போம் என்று, கட்சித் தலைவியே சொல்லியிருக்கிறா :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மன்னாதி மன்னர்கள் :rolleyes:

உடனடியாகக் கட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு

உங்களுக்கான பதவிகளப் பறித்தெடுக்கும்படி :lol:

வேண்டிக் கொள்கின்றேன்.

விட்டால் எல்லாப்பதவிகளையும் அவரே

வைத்துக் கொள்வார் எனத் தோன்றுகின்றது. :lol:

ஒழுங்காற்று விசாரணையின்போது தலைவர் மன்னர்

அண்ணர் விசுகு அவர்கள் சரியான விளக்கம் அளித்ததால் :)

அவரே கட்சியின் தலைவராகத் தொடர்வார் என

யா ம ச அறிவித்துக்கொள்கின்றது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா......இதெல்லாம் நடக்கிதா இங்க? வாவ்.............நெடுக்ஸ் அண்ணா சூப்பரா இருக்கு அனைவருக்கும் சுண்டலின் ஒரு ஒஒஒஒஒஒஒஒஒஒ போடு...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா......இதெல்லாம் நடக்கிதா இங்க? வாவ்.............நெடுக்ஸ் அண்ணா சூப்பரா இருக்கு அனைவருக்கும் சுண்டலின் ஒரு ஒஒஒஒஒஒஒஒஒஒ போடு...........

சுண்டல் உங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தோம்..

களமாளுமன்றம் களை கட்டும் வேளை ஆரம்பமாகி உள்ளதால்.. உங்களுக்கு அதன் முன்றலில் ஒரு சுண்டல் கடை போட்டுத் தரலாம் என்றிருக்கிறோம். அங்கு.. சுண்டலு சுண்டல் வித்ததாகவும் இருக்கும்.. கடலை போட்டதாகவும் இருக்கும். எப்படி.. ரென்டர் போடுவமா..??!

இதோ சுண்டலுக்காக களமாளுமன்ற முன்றலில் அமைக்கப்பட உள்ள... சுண்டல் கடை..! :lol::icon_idea:

904472-mobile_spud_store_Liverpool.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விசேட அறிவித்தல்

யாழ் கள களமாளுமன்றம்.

குறிக்கப்பட்ட திகதியில் (01.01.2012) செய்ய வேண்டிய ப.மே.க வின் பதவி ஏற்பை அக்கட்சி இன்னும் உத்தியோகபூர்வமாகச் செய்யவில்லை. இது அக்கட்சியின் பொறுப்பற்ற தனத்தை இனங்காட்டுகிறது. மற்றைய கட்சிகளுடன் இணைந்து இதில் செயற்பட எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மற்றைய கட்சிகளுக்கும் எதிர்க்கட்சி பதவி ஏற்பு ஏற்பாடுகள் குறித்தும்.. அழைப்பாணைகள் போகவில்லை. இருந்தாலும் மக்களின் நலன் கருதி.. ப.மே.க மற்றும் களமாளுமன்ற எதிர்க்கட்சிகளுக்கான பதவி பிரமான நிகழ்வுக்கான இறுதித் திகதி 14-01-2012 தமிழர் பொங்கல் பெருநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதிக்குள் ப.மே.க மற்றும் இதர கட்சிகள்.. பதவிப் பிரமானம் எடுக்கவில்லையேல்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் ப.மே.க வின் பொறுப்பற்ற தனத்தை சுட்டிக்காட்டி.. அதன் தேர்தல் வெற்றியை ரத்துச் செய்து.. தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள.. யா.ம.ச க்கு அந்த வாய்ப்பை அளிக்கும்..!

விசேட அறிவிப்பு: அ01- 06-01-2012.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

http://www.yarl.com/...showtopic=96210

சுயாதீனத் தேர்தல் ஆணையாளரே இப்படிப்பட்ட சர்ச்சைகள் உருவாகியிருக்கும் காலத்தில் எப்படி நாம் சனநாயக முறைப்படி பதவி ஏற்றிருக்க முடியும்? நாங்கள் மக்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் மக்களுக்குள் சலனங்கள் இருக்கும்போது நாங்கள் பதவிகளை ஏற்றுக் கொள்வது ஏற்புடையதல்ல ஆகவேதான் நாம் பதவிப்பிரமானத்தை மேற்கொள்ளவில்லை. இந்தக்களத்தில் எம்மை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போதே நாம் எமக்கான செயற்பாடுகளில் பங்காற்ற முனைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

'மம்மி' இல்லாமல் தனியே நின்று, வெறும் டம்மியாகவே கும்மியடிக்கும் 'பமேக' தொண்டர்களை நினைக்க எனது கண்ணில் உதிரம் வழிகிறது. :lol:

உதிரமா?....ஐயய்யோ...

தமிழ் அந்த no bleed ஐ எடுத்து தப்பிலி கண்ணில் ஊற்றுங்கள். :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...showtopic=96210

சுயாதீனத் தேர்தல் ஆணையாளரே இப்படிப்பட்ட சர்ச்சைகள் உருவாகியிருக்கும் காலத்தில் எப்படி நாம் சனநாயக முறைப்படி பதவி ஏற்றிருக்க முடியும்? நாங்கள் மக்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் மக்களுக்குள் சலனங்கள் இருக்கும்போது நாங்கள் பதவிகளை ஏற்றுக் கொள்வது ஏற்புடையதல்ல ஆகவேதான் நாம் பதவிப்பிரமானத்தை மேற்கொள்ளவில்லை. இந்தக்களத்தில் எம்மை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போதே நாம் எமக்கான செயற்பாடுகளில் பங்காற்ற முனைவோம்.

சில தீய சக்திகள் இப்படி பொய் பிரச்சாரங்களை சுயாதீன தேர்தல் ஆணையகம் மீது சுமத்துகின்றனர். அதை சுயாதீன தேர்தல் ஆணையகம் சரியான வகையில் புரட்சிகர மறுசீரமைக்கப்பட்ட சனநாயக வழியில் கையாளும்.

சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடு களமாளுமன்ற கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற வகையில் கட்சிகளும் மக்களும் இவை தொடர்பில் குழப்பம் அடையத் தேவையில்லை.

மக்கள் கட்சிகளை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அவை மக்களின் விருப்புணர்ந்து செயற்படுவதை விடுத்து ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை மக்களின் நலன் கருதி எனியும் சுயாதீன தேர்தல் ஆணையகம் பொறுத்துக் கொள்ளாது.

கட்சிகள் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிக்கமைய செயற்படவும் களமாளுமன்றை இயக்கவும் முன் வர வேண்டும். அதுவே வாக்களித்த மற்றும் களமாளுமன்றிற்கு வரவேற்பளித்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்..!

அதை விடுத்து கட்சிகள் சும்மா சாக்குப் போக்குச் சொல்லி.. எ(s)கேப் ஆகக் கூடாது. (ப.மே. க ஸ் பாவிக்க களமாளுமன்றில் தடை கொண்டு வர உள்ளதாக பேச்சு அடிபடுவதால்.. அதற்கு முன்னோடியாக சுயாதீன தேர்தல் ஆணையகம் சில நடவடிக்கைகளை எடுத்து.. (s) பாவித்துள்ளது.) :lol::D:icon_idea:

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் களமாளுமன்றம்.

இப்படியும் எழுதலாம் என்பதைக்கூறி சுயாதீன தேர்தல் ஆணையாளரின் தவறையும் சுட்டிக்காட்டி பாவனையில் உள்ள மாற்றுச்சொற்களை பதிவிட்டுள்ளோம்

அதை விடுத்து கட்சிகள் சும்மா சாக்குப் போக்குச் சொல்லி.. (தப்பிக்கொள்ளக்கூடாது) . (ப.மே. க ஸ் பாவிக்க களமாளுமன்றில் தடை கொண்டு வர உள்ளதாக பேச்சு அடிபடுவதால்.. அதற்கு முன்னோடியாக சுயாதீன தேர்தல் ஆணையகம் சில நடவடிக்கைகளை எடுத்து.. (s) பாவித்துள்ளது.) :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து ,எமது கடமையைச் செய்யத் தயாராக உள்ளோம்.

கூடிய விரைவில் வாக்களித்தவர்களின் நம்பிக்கையை சிதறடிக்காமல், ப.மே.க தலைவி ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என நம்புகிறோம்.

தவறும் பட்சத்தில் அவரின் வீட்டிற்கு 'ஆட்டோ' அனுப்புவதைத் தவிர வேறு தெரிவு எம்மிடமில்லை.

ஏக்கமுள்ளோர் கட்சி

எனேக்கொரு சந்தேகம், 'சூதேக' கச்சி குண்டன்தான் எல்லாத்தையும் குழப்புகிராறோ தெரியாது.

தப்பிலி போயும் போயும் ஆட்டோவா?

யார் இந்தக்குண்டன் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி அண்ணா பாத்து அந்த கடைய எனக்கே தாங்கோ......எல்லா பொண்ணுங்களுக்கும இலவசமாவே சுண்டல் டெய்லி கொடுக்கிறன்......ஆனா ஆண்கள் எல்லாருக்கும் காசு தான் அப்புறம் கடன் சொல்ல கூடாது ஒரு சிங்கிள் டீயும் கடணுககு கிடைக்காது.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி போயும் போயும் ஆட்டோவா?

யார் இந்தக்குண்டன் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.

குண்டன் விட்டாலும் நீங்கள் அவனை விடமாட்டீங்கள் போல இருக்கே. அவனே வாக்கெடுப்பை கைவிட்டிட்டு.. இவங்க கூட நிண்டு மல்லுக்கட்ட முடியாதுன்னு ஒதுங்கிட்டான். ஒதுங்கிப் போறவனை வலிய கூப்பிட்டு.. குழப்படா தம்பி குழப்பு என்றாப் போல நிற்கிறீங்களே. :lol:

ஓ.. அப்படி குழப்பினா.. நீங்கள் பதவி ஏற்கத் தேவையில்ல இல்ல. அப்படியே களமாளுமன்றத்தை மந்த கதியில் இயக்கலாம் இல்ல..! இதென்னவோ.. அமெரிக்கா ஊரைக் குழப்பி தான் இலாபம் அடையுறது போல சனநாயகமா எல்லோ இருக்குது. :lol:

குண்டனுக்கு பின்னால.. மன்னர்கள் இருக்கலாம்.. என்று உளவுப் பிரிவு சந்தேகிக்குது. குறிப்பா வாத்தியார் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நிண்டவர்..! ஒருவேளை அவரா இருக்குமோ..???! :lol::D

ஹிஹி அண்ணா பாத்து அந்த கடைய எனக்கே தாங்கோ......எல்லா பொண்ணுங்களுக்கும இலவசமாவே சுண்டல் டெய்லி கொடுக்கிறன்......ஆனா ஆண்கள் எல்லாருக்கும் காசு தான் அப்புறம் கடன் சொல்ல கூடாது ஒரு சிங்கிள் டீயும் கடணுககு கிடைக்காது.........

கடை உங்களுக்கே தான் சுண்டல். பெண்களைப் போல ஆண்கள் ஏமாற மாட்டாங்கன்னு.. சுண்டலுக்கு தெரியாமலா இருக்கும். எத்தின.. கடற்கரைகளில் கடலை போட்டு.. சுண்டல் விற்ற அனுபவம் உங்களுக்கு இருக்கும் சொல்லுங்க. அதனால் தானே இந்த வாய்ப்பையே களமாளுமன்றில் தருகிறோம். :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி போயும் போயும் ஆட்டோவா?

யார் இந்தக்குண்டன் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.

குண்டனுக்கு பின்னால.. மன்னர்கள் இருக்கலாம்.. என்று உளவுப் பிரிவு சந்தேகிக்குது. குறிப்பா வாத்தியார் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நிண்டவர்..! ஒருவேளை அவரா இருக்குமோ..???! :lol::D

குண்டனுக்குப் பின்னால்.... மன்னர்கள் கட்சியின் வாத்தியார் செயல்படவில்லை என்று கூறமுடியும்.

யாழ் காதலர் கட்சியின், பையன் தான் இயங்குகின்றார் என நினைக்கின்றேன்

குண்டனின் எழுத்தில்... "கச்சி", "ஆச்சி" என்று எழுதும் போதே... தெரிந்துவிட்டது. பையனும் அப்படித்தான் எழுதுகின்றவர். :rolleyes:

:lol: :lol: :lol:

அதையேதான் நானும் நினைச்சன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடிலாம் பப்பிள்க்கா போட்டு உடைக்கலாமா? மச்சி பையா..............இன்னடா இது?

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு

நீங்கள் மேற்கொண்ட சுயாதீன தேர்தல் களத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தபடியால் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட எமது படிக்காத மேதைகள் கழகம் தொடர்ந்து பதவி ஏற்கவோ அல்லது இந்த களமாளுமன்றிலோ மேலதிகமாக எவ்வித வாக்கெடுப்பிலும் சரி கருத்துப்பதிவிலும் சரி கலந்து கொள்ள மாட்டாது என்பதை இங்கு தெரிவித்து எமக்கு அடுத்தபடியாக அதிகபடியான வாக்குகளைப் பெற்ற யாழ் மன்னர் சபையை ஆளுங்கட்சியாகத் தெரிவு செய்ய முழுமையான விருப்புத் தெரிவித்து விலகிக் கொள்கிறது. இது எமது கழகம் சார்பாக ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். எதுவித மாற்றமும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆளைவிட்டால் காணுமடா சாமி

:D

:D

ப.மே.க

தலைமை அகம்

உலகம

  • கருத்துக்கள உறவுகள்

குண்டன் விட்டாலும் நீங்கள் அவனை விடமாட்டீங்கள் போல இருக்கே. அவனே வாக்கெடுப்பை கைவிட்டிட்டு.. இவங்க கூட நிண்டு மல்லுக்கட்ட முடியாதுன்னு ஒதுங்கிட்டான். ஒதுங்கிப் போறவனை வலிய கூப்பிட்டு.. குழப்படா தம்பி குழப்பு என்றாப் போல நிற்கிறீங்களே. :lol:

குண்டனுக்கு பின்னால.. மன்னர்கள் இருக்கலாம்.. என்று உளவுப் பிரிவு சந்தேகிக்குது. குறிப்பா வாத்தியார் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நிண்டவர்..! ஒருவேளை அவரா இருக்குமோ..???! :lol::D

இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.

யா ம ச வையும் வாத்தியாரையும் சு தே ஆ அவர்கள்

இப்படித் தப்புக் கணக்குப் போடுவார் என யா ம ச எதிர்பார்க்கவில்லை.:lol::D

சு தே ஆ அவர்களின் இந்தக் கூற்றை யா ம ச மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

மான நஸ்ட ஈடு :lol: கேட்டு எங்கு எப்போது வழக்குப் போடுவது என

மன்னாதி மன்னர்கள் சபை முடிவெடுக்கும்

யா க கா கட்சியின் பலவீனங்களை வைத்து :)

இப்படியான வேலைகளை வேறு எவரும் செய்திருக்கலாம்.

யாமறியோம்.யாரும் எடுத்தோம் கவிழ்த்தோம் என் முடிவெடுக்கலாம்.

யா ம ச அப்படியல்ல. மன்னர் இசைக்கலைஞன் தனது படைகளை :D

முடுக்கிவிட்டு யார் அந்தக் குண்டன் :wub: எனக் கண்டுபிடித்து ஆவன செய்வார்.

யா ம ச

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றும் புரியவில்லை தேர்தல் முடிந்து இரண்டுமூன்று வாரமாகியும் என்னும் யாரும் ஆட்சியமைக்கவில்லை எனக்கும் ஒரு பதவியும் கிடைக்கவில்லை இந்த சகாறா அம்மணி என்ன செய்கிறா என்று ஒண்ணுமா புரியவில்லை ஏனுங்கோ யாருக்காவது எதாச்சும் தெரியுமா ......?

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு

நீங்கள் மேற்கொண்ட சுயாதீன தேர்தல் களத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தபடியால் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட எமது படிக்காத மேதைகள் கழகம் தொடர்ந்து பதவி ஏற்கவோ அல்லது இந்த களமாளுமன்றிலோ மேலதிகமாக எவ்வித வாக்கெடுப்பிலும் சரி கருத்துப்பதிவிலும் சரி கலந்து கொள்ள மாட்டாது என்பதை இங்கு தெரிவித்து எமக்கு அடுத்தபடியாக அதிகபடியான வாக்குகளைப் பெற்ற யாழ் மன்னர் சபையை ஆளுங்கட்சியாகத் தெரிவு செய்ய முழுமையான விருப்புத் தெரிவித்து விலகிக் கொள்கிறது. இது எமது கழகம் சார்பாக ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். எதுவித மாற்றமும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆளைவிட்டால் காணுமடா சாமி

:D

:D

ப.மே.க

தலைமை அகம்

உலகம

மகா மன்னர் அவர்களே தயங்காமல் ஆட்சிப் பொறுப்பைக் கையில் எடுக்கவும்.உங்களின் பின்னால் அனைத்து மன்னர்களும் அணி திரள்வோம்! :lol:

இன்றிலிருந்து ப. மே. க வினரின் பாம்புகளுக்கு இலவசமாய் ஒரு கிண்ணம் பாலும், ஒரு முட்டையும் வழங்கப் படும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து ப. மே. க வினரின் பாம்புகளுக்கு இலவசமாய் ஒரு கிண்ணம் பாலும், ஒரு முட்டையும் வழங்கப் படும்! :lol:

தாற... முட்டையை, ஊர்க்கோழி முட்டையாய்... தந்தால், பாம்புகள் சந்தோசப்படும். :D:lol:

african-egg-eating-snake.jpg?w=535

Edited by தமிழ் சிறி

...

இன்றிலிருந்து ப. மே. க வினரின் பாம்புகளுக்கு இலவசமாய் ஒரு கிண்ணம் பாலும், ஒரு முட்டையும் வழங்கப் படும்! :lol:

பால் மட்டும் தானே இல்லை பால் ஊத்துற செம்பும் சேர்த்தா? :lol:

பால் மட்டும் தானே இல்லை பால் ஊத்துற செம்பும் சேர்த்தா? :lol:

சே... இப்படியே விட்டா, செம்பு தூக்கிற்று வாற பெண்ணும் சேர்த்தா என்று கேட்பீர்கள்.

நல்ல நாட்டுக் கோழி முட்டை மாத்திரம்தான். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றும் புரியவில்லை தேர்தல் முடிந்து இரண்டுமூன்று வாரமாகியும் என்னும் யாரும் ஆட்சியமைக்கவில்லை எனக்கும் ஒரு பதவியும் கிடைக்கவில்லை இந்த சகாறா அம்மணி என்ன செய்கிறா என்று ஒண்ணுமா புரியவில்லை ஏனுங்கோ யாருக்காவது எதாச்சும் தெரியுமா ......?

சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு

நீங்கள் மேற்கொண்ட சுயாதீன தேர்தல் களத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தபடியால் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட எமது படிக்காத மேதைகள் கழகம் தொடர்ந்து பதவி ஏற்கவோ அல்லது இந்த களமாளுமன்றிலோ மேலதிகமாக எவ்வித வாக்கெடுப்பிலும் சரி கருத்துப்பதிவிலும் சரி கலந்து கொள்ள மாட்டாது என்பதை இங்கு தெரிவித்து எமக்கு அடுத்தபடியாக அதிகபடியான வாக்குகளைப் பெற்ற யாழ் மன்னர் சபையை ஆளுங்கட்சியாகத் தெரிவு செய்ய முழுமையான விருப்புத் தெரிவித்து விலகிக் கொள்கிறது. இது எமது கழகம் சார்பாக ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். எதுவித மாற்றமும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆளைவிட்டால் காணுமடா சாமி

:D

:D

ப.மே.க

தலைமை அகம்

உலகம்.

ப.மே.க கட்சித் தலைவி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட்டு.. கட்சித் தொண்டர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுத்துவிட்டதாக களமாளுமன்றிற்கும்.. சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கும் பொய் சொல்கிறாரா என்று கேட்கும் வகையில் உள்ளது அவரின் கட்சியின் தொண்டரின் வினவலும்.. இதர தொண்டர்களின் மெளனமும்..!

அந்த வகையில் கட்சித் தலைவர் ஒருவர் எதேட்சதிகாரமாக தனது முடிவுகளை கட்சிக்குள் திணிப்பதை சுயாதீன தேர்தல் ஆணையகம் கண்டிப்பதோடு.. ப. மே. க தலைவியின் கருத்தோடு அக் கட்சி தொண்டர்கள் உடன்படுவதாக இருந்தால் அவர்கள் தங்கள் தலைவியின் கருத்தோடு உடன்படுவதாக இருங்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இன்றேல் தலைவி தனது சோம்பேறித் தனத்திற்கு கட்சியை பலியிடுவதை சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளாது. இது தான் சொல்வது குடும்பப் பெண்களை உயர் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்று. சரியான ரோதனை செய்வார்கள். குழப்பங்களை விளைவிப்பார்கள். எதுஎப்படியோ.. ப.மே.க கட்சித் தொண்டர்கள் பகிரங்கமாக தமது தலைவியின் முடிவை அங்கீகரித்தால் அன்றி.. ப.மே. க வின் தலைவியின் அறிவிப்பை சுயாதீன தேர்தல் ஆணையகம் உண்மை என்று நம்பாது. எந்த தீர்மானங்களையும் எடுக்காது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள. காலக்கெடுவுக்குள் ப.மே. க பதவி ஏற்காவிடில்.. தானாகவே அந்த நிலைக்கு யா.ம.ச தேர்வாகி விடும் என்பதை மட்டும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெளிவுபடுத்த விரும்புவதோடு.. மக்கள்.. ப.மே.க தலைமை போன்று மக்களையும் கட்சி மீது நம்பிக்கை வைத்து உழைத்த தொண்டர்களையும் நடுத்தெருவில் கைவிடும் கட்சித் தலைமைகளை நம்பி தம் வாக்கை செலுத்துவது குறித்து எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டும். :):lol:

தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையகம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.

யா ம ச வையும் வாத்தியாரையும் சு தே ஆ அவர்கள்

இப்படித் தப்புக் கணக்குப் போடுவார் என யா ம ச எதிர்பார்க்கவில்லை. :lol::D

சு தே ஆ அவர்களின் இந்தக் கூற்றை யா ம ச மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

மான நஸ்ட ஈடு :lol: கேட்டு எங்கு எப்போது வழக்குப் போடுவது என

மன்னாதி மன்னர்கள் சபை முடிவெடுக்கும்

யா க கா கட்சியின் பலவீனங்களை வைத்து :)

இப்படியான வேலைகளை வேறு எவரும் செய்திருக்கலாம்.

யாமறியோம்.யாரும் எடுத்தோம் கவிழ்த்தோம் என் முடிவெடுக்கலாம்.

யா ம ச அப்படியல்ல. மன்னர் இசைக்கலைஞன் தனது படைகளை :D

முடுக்கிவிட்டு யார் அந்தக் குண்டன் :wub: எனக் கண்டுபிடித்து ஆவன செய்வார்.

யா ம ச

யா.ம.ச இது விடயத்தில் உணர்ச்சி வசப்படுவதில் பிரயோசனம் இல்லை. சுயாதீன தேர்தல் ஆணையகம் ஒரு சந்தேகத்தை வெளியிட்டதே அன்றி.. யா.ம.ச தான் பொறுப்பு என்று தீர்மானம் செய்யவில்லை. அந்த சந்தேகத்தை யா.ம.ச மன்னர் வாத்தியார் தெளிவுபடுத்தி இருப்பதை இட்டு.. அந்த சந்தேகத்தை சு.தே.ஆ விலக்கிக் கொள்கிறது. இருந்தாலும்.. சு.தே.ஆ வின் மீதான அவதூறுகள் கொண்ட குற்றச்சாட்டுக்களை சுமத்துவோர் கண்டறியப்பட்டு.. நீதியின் முன் நிறுத்த தேர்தல் ஆணையகம் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலமே.. களமாளுமன்றில் குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று.. தேர்தல் ஆணையகம் நம்புகிறது.

மேலும்.. ப.மே.க .. 14.01.2012 இற்கு முன் பதவி ஏற்கவில்லை என்றால் அந்த இடத்தை யா.ம.ச தானாகவே நிரப்பிக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படுவதை தேர்தல் ஆணையகம் எல்லா கட்சிகளுக்கும் நினைவுறுத்த விரும்புகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையகம் எல்லா கட்சிகளோடும்.. பேதமை அற்ற நட்புறவையே விரும்பி நிற்கிறது. :):lol:

தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு

நீங்கள் மேற்கொண்ட சுயாதீன தேர்தல் களத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தபடியால் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட எமது படிக்காத மேதைகள் கழகம் தொடர்ந்து பதவி ஏற்கவோ அல்லது இந்த களமாளுமன்றிலோ மேலதிகமாக எவ்வித வாக்கெடுப்பிலும் சரி கருத்துப்பதிவிலும் சரி கலந்து கொள்ள மாட்டாது என்பதை இங்கு தெரிவித்து எமக்கு அடுத்தபடியாக அதிகபடியான வாக்குகளைப் பெற்ற யாழ் மன்னர் சபையை ஆளுங்கட்சியாகத் தெரிவு செய்ய முழுமையான விருப்புத் தெரிவித்து விலகிக் கொள்கிறது. இது எமது கழகம் சார்பாக ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். எதுவித மாற்றமும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆளைவிட்டால் காணுமடா சாமி  

:D

:D

ப.மே.க

தலைமை அகம்

உலகம

இதற்காகவே மன்னர்கள் சபை அன்றே பத்து பத்து எனக் கூவியது.:lol:கூட்டாட்சியாவது அமைந்திருக்கும். :)அரசியல் என்பது ஒரு சாக்கடை அதில்சேறு வீசப்படும் எனத்தெரியாமலா நுழைந்தவர்கள் ப மே க வினர். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.