Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • Replies 3.8k
  • Views 311.4k
  • Created
  • Last Reply

72bmdx.jpg

களிப்பிற்கு வயதுமில்லை!

.

[size=2].............................................................[/size][size=2]ஆட்டுவித்தால் யாரொருவர்.......................................[/size][size=2] .....[/size][size=2]தினமும் ஓடி ஆடி ஓயும் முன்பே[/size]

[size=2]...................... ..........[/size][size=2]ஆடாதாரோ ஆடாதார்[/size][size=2] ....................................................... [/size][size=2]உண்மை அறிந்தால் என்ன[/size][size=2]?[/size]

Edited by மல்லையூரான்

282381_252197118227906_611814249_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் தலைவிதியை, மாற்றி எழுதிய மூன்று 'அப்பிள்கள்"

182552_193683624091392_264696482_n.jpg

மூலம்! முகநூல்

உலகத்தின் தலைவிதியை, மாற்றி எழுதிய மூன்று 'அப்பிள்கள்"

182552_193683624091392_264696482_n.jpg

மூலம்! முகநூல்

அதுவும் உண்மை. அந்த மூன்று சந்தர்ப்பத்திலும் இயற்கையான ஒரு அப்பிள் பழம் சம்பந்த பட்டிருக்கவில்லை என்பதும் உண்மை. இவை உலகை மாற்றிய மூன்று கற்பனை அப்பிள்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவின் மிரட்டல் பேச்சு- தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை தேவை- கருணாநிதி

25-karuna300.jpg

சென்னை: இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்களைக் கைது செய்தால் இனி 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதுபோல இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு முறையான நடவடிக்கைகள் எடுத்து தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முன் வரவேண்டும்.

தானே புயல்

தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகளைச் செப்பனிட டெண்டர் விட்டதில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. "புயலால் பாதிப்படைந்த சாலைகளை மிகவும் விரைவாக சீர்செய்ய வேண்டும் என்பதுதான் நெடுஞ்சாலைத் துறையின் உண்மையான நோக்கமாக இருக்குமேயானால், 106 சாலைப் பணிகளையும் 106 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் 12 ஒப்பந்ததாரர்களிடம் மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட சாலைப் பணிகளில் பல குறைபாடுகள் இருப்பதை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு கண்டறிந்துள்ளது. எனவே, நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ள குறைபாடுகளை தங்கள் சொந்த செலவில் சரி செய்யுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பல பணிகளை ஒட்டுமொத்தமாக சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்குவதை அரசு தவிர்க்க வேண்டும்' என்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கூறியிருக்கின்றனர். இதுதான் திமுகவின் கருத்தும்.

அமைச்சர்களுக்கு ஏழரை கமிஷன்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும்போது அதிகாரிகள், தொடர்புடைய அமைச்சர்களுக்கு மாதம் ஏழரை சதவீதம் கமிஷன் கொடுத்து வருவதாக தகவல் வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்டித்த முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் என்ன சொல்வாரோ தெரியவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/06/25/tamilnadu-after-rajapaksa-s-comment-karunani-156373.html

  • கருத்துக்கள உறவுகள்

rehab-facility_volunteers_dog-deer.jpg

[size=6]இதுதான் தெய்வீகக்காதல் [/size][size=6] :D[/size]

380607_315704121853178_1176386633_n.jpg

ராஜபக்சேவின் மிரட்டல் பேச்சு- தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை தேவை- கருணாநிதி

25-karuna300.jpg

http://tamil.oneindi...ani-156373.html

பலே புரட்சி.

இதுவேதான் சரியான திரி.

எதாவது மைகுறொ போனில் பேசுகிறாரா அல்லது தூங்கிபோய்விட்டாரா என்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! இவனல்லவோ ஆண்பிள்ளைச் சிங்கம்? :o

208962_450523518300471_634727336_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

380607_315704121853178_1176386633_n.jpg

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல் வாதிகளுக்குக், கொம்புகள் கால்பக்கத்தால் முளைக்கின்றன! :icon_idea:

555857_3826066763611_1336839899_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

:D :D :lol: :lol: :icon_idea: :icon_idea:

57801917508861928077215.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில்,கார்களின் பம்பர்களில், நம்பர் பிளேட்டுகளில் பலர் குறும்புத்தனமான வாசகங்களை எழுதி வைக்கிறார்கள்.

இதோ சில நகைச்சுவையான வாசகங்கள்.

bumper.jpg

* Watch out for the idiot behind me!"

* Stupidity is not a crime so you’re free to go

* All men are idiots, and I married their king.

* A day without sunshine is like, night.

* A fool and his money are a girl's best friend.

* Behind every successful man there is a woman,

behind every unsuccessful man there are two.

* I don't find it hard to meet expenses. They're everywhere.

* Laugh and the world laughs with you cry and the world laughs at you.

* Look before you open your eyes.

* Love is grand. Divorce is a hundred grand.

* Mirrors can't talk. Luckily for you they can't laugh either.

* Never put off till tomorrow what you can avoid all together.

யப்பானிய மாணவி ஒருவரின் "பொடி ஆட்". போட்டோசோப் அல்ல

slide_234811_1140557_free.jpg

Edited by மல்லையூரான்

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின், நாய்கள் பயிற்சிக் கல்லூரி!

FunnyAnimalSigns1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2q8xd8k.jpg

[size=4]குத்துங்க..எசமான்..குத்துங்க..! [/size][size=4]இந்த ஆம்பிளைங்களே இப்பிடிதான்..!![/size]

  • கருத்துக்கள உறவுகள்

2zsz6u9.jpg

"ஃபேஷன்" இதழுக்கான சிறப்புப் பேட்டி! 'துண்டுடன் வண்டு'

பேட்டி காண்பவர் 'பராக் ஒபாமா'

படித்து புண்ணியம் பெறுவீர்!

  • கருத்துக்கள உறவுகள்

பின்லேடனை கைது செய்ய மாபெரும் நிபுணர் பட்டாளமே பல வருடங்களாக இரவும் பகலும் மூளையை கசக்கி அயராது பாடுபட்டது... இதனை யாழ்கள உறுப்பினர்களாகிய நீங்களும் அறிவீர்கள்!

ஆனால் முடிவு...?

[size=5]சுழியம்...[/size]!

இதனால், இருட்டில் உழன்ற அமெரிக்கர்களுக்கு சூரியோதயத்தைக் காட்டியது யார்?

  • எத்தனை, எத்தனை செயற்க்கை கோள்கள்..?
  • எத்தனை, எத்தனை செய்மதி படங்கள்?
  • எத்தனை, எத்தனை நுண்புலனாய்வு தகவல்கள்..?

இருந்தும் அவர்களால் முடிந்ததா?

விடிந்ததா?

ஆனால் ஒரு தமிழன் மூளையை கசக்கினான்..!

பிழிந்தான்...!

சாதித்தான்...!!

பின்லேடன் கைதானான்...!!!

யார் அந்த பின்புல மூளை? :o:huh::wub:

காண ஆவலா...? :rolleyes:

எலிசுட்டியை கீழ்நோக்கி இழுங்கள்! அறிவீர்கள்!!

...

...

...

2ufexsh.jpg

[size=5]கண்டுகொண்டீர்களா...? அம்புடுதேன்...!

:lol:[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.