Jump to content

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012

Col.%20Kiddu.JPG

http://www.eeladhesa...ndex.php?option

candle.gif

தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

http://youtu.be/oODsLTp3jOk

  • Like 1
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

கிட்டண்ணாவைச் சுற்றியிருக்கும் அந்தப் பத்து வேங்கைகளும்கூட அடையாளம் தெரியாது நடுக்கடலில் சங்கமமானார்கள்..!

சரி தவறென்கிற விவாதங்களுக்கு அப்பால் கொண்ட கொள்கையில் இலட்சியப் பிடிப்புடன் தாய் நிலத்தின் விடுதலைக்காய் தம்மின்னுயிர்களை ஈந்த இந்த இந்த வீரமறவர்களைக் காணும்போது மனத்தில் ஏற்படும் அதிர்வலைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது..!

என்றும் உமை மறவோம்..!!

Link to comment
Share on other sites

kiddu.jpg
Link to comment
Share on other sites

வீர வேங்கைகளுக்கு தலை வணங்குகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விவாதங்களும் விமர்சனங்களும் எங்களுக்காக வீழ்ந்த உங்கள் தியாகங்களின் முன் செல்லாக்காசாகிப் போகின்றன...போராட்டம் மீதான விமர்சனங்கள் எங்களை வளப்படுத்தட்டும்..வீழ்ந்துபோன போராளிகளின் தியாகங்களின் மேல் நாங்கள் வைத்திருக்கும் புனிதத்தன்மையையும் அன்பையும் அவை எதுவும் செய்து விடமுடியாது...ஏனெனில் அது எங்கள் உள்ளத்தின் உள்ளிருந்து நன்றியுணர்வுடன் கண்ணீராக ஊற்றெடுப்பது..விமர்சனங்கள் வெறும் உதடுகளில் இருந்து வருபவை..சரி பிழைகளுக்கப்பால் எங்களுக்காகப் போராடப்போய் வீழ்ந்துபோன உங்கள் தன்னலமற்ற தியாகங்களின் மூலம் நீங்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்கிறீர்கள் எம் உறவுகளே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.