Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன சோலியப்பா????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறி வரும் உலகத்திற்கேற்ப மாற விருப்பம் என்டால் பிறகு எதற்கு ஜயரைக் கூப்பிட்டு மணவறையை போட்டு தாலி கட்டுகிறார்கள்?...பேசாமல் சொந்த,பந்தங்களை கூப்பிட்டு அவர்களுக்கு முன்னால் ஆடிப் போட்டு கல்யாணத்தை கட்ட வேண்டியது தானே?...மணப் பெண் தனிய பெண்களோடு நடனமாடியது பத்தாது என்று பெடியங்களோடு சேர்ந்தும் நடனமாடுகிறார் நான் நினைத்தேன் அவர்களில் ஒருவரைத் தான் கட்டப் போகிறார் என பிறகு பார்த்தால் உடைந்து விழுகிற மாதிரி ஒருத்தர் வேண்டா வெறுப்பாக பலியாடு மாதிரி மேடைக்கு வருகிறார் :lol: ...வந்திருக்கிற சனங்கள் சிரித்துக்,கதைத்து சாப்பிட்டு போட்டு பின்னாலா போய் அந்த பெண்ணைப் பற்றி தேவையில்லாமல் கதைப்பார்கள் ^_^ ....மாற்றம் தேவை தான் ஆனால் இது 100 மட்ச் :D

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டத் தகாத விசயங்களை கற்றுக் கொள்வதற்காகத் தானே பணத்தைக் கொட்டி தமிழ்சினிமாவை வாழ வைக்கிறோம்..

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும்.... அந்த, நோஞ்சான் மாப்பிள்ளைக்கு,

சுவீப் ரிக்கற் பரிசு மாதிரி ஒரு பெண், கிடைத்ததும் பத்தாமல்.....

கடைசியாய் ஆடின... பெண், கன்னத்ததில் இடிக்கும் போது...

மாப்பிள்ளையின்... சொக்கை, வீங்கியிருக்கும் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பில் கவனத்தை செலுத்தாவிட்டால் பாடத்தில் தேறுவது கடினம்..! திருமணம் என்பது விளையாட்டாகிப்போனால் அதில் தேறுவதும் கடினமே..! :rolleyes:

இந்திய சினிமா மோகத்தில் மூழ்கித் திளைத்த Gangsters கலாச்சார திருமணம் போல உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலியர்?எங்கடை பண்பாடு கலாச்சாரங்களுக்கை நிறையை குறைபாடுகள் இருக்குத்தான் அதுகளை திருத்துறதுக்கான வழியை தேடுறதை விட்டுட்டு.......... இந்தமாதிரி கேடுகெட்டதுகளுக்கு மிண்டுகுடுக்கிறது எந்தவிதத்திலை நியாயம்?

கருத்து சொன்னவைக்கு நன்றி. :D

சத்தியாம சொல்லுறன் இந்த நாயை கண்டா செருப்பால அடிங்க... எங்கயிருந்து தான்டா நீங்கெல்லாம் வாறீங்க? உங்களை இப்படி எல்லாம் பண்ண சொல்லி யாரு சொல்லிகுடுக்கிறா? மனசாட்சியே இல்லையாடா? டேய் உனக்கு ஓப்பணிங் பாட்டு போட்டதையும் மன்னிக்கலாம். ஆனா அதுக்கு கைதட்டுதுவள் பாரு அந்த ரசனை இல்லாத யடங்களை மன்னிக்கவே மாட்டேன். ஆனா ஒண்ணுடா ரெம்ப நாளைக்கப்புறம் வேதனை கலந்த சிரிப்பு வந்திச்சு. அது என்ன வேதனை கலந்த சிரிப்பு என்டு கேக்கிறியா? எங்கட இனமும் கலாச்சாரமும் வாழனும் என்டு உயிரை விட்ட ஒரு பகுதி. அதை சாகடிக்கனும் என்டு இப்படி பண்ணி எங்கட உயிர எடுக்கிற உங்களை மாதிரி ஒரு பகுதி. அதை நினைச்சா வேதனையா இருக்கு. உன்னோட நடன அசைவுகளையும் முக பாவனையையும் பாத்து வந்ததும் ஒரு சிரிப்பு தான். ச்சே சாம் அன்டர்சன் மற்றும் பவர் Star எல்லாம் உன்ர கால் தூசிடா...

நான் பாரதியார் கண்ட புதுமை பொண்ணு யாருன்னு இவ்வளவு நாளா தேடிக்கிட்டிருந்தன். நீ எங்கம்மா இருந்தாய்? உன்னை மாதிரி ஒண்ணு ரெண்டு கொலைக்குத்து விளக்குகள் இருக்கிறதால தான் இன்னும் மழை என்ட பெயரில செட்டு துளி என்டாலும் மண்ணில விழுகுது.

அப்புறம் உங்க பர்போமன்சு சுப்பரு. ஏய் தமிழச்சிங்களா அச்சம், மடம், நானம், பகிர்ப்பு இன்னும் என்ன எல்லாம் பெண்ணுக்கு அழகோ அதெல்லாம் இல்லாதவங்க இந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணிடம் வந்து கடன் வாங்கிட்டு போங்க.

கடசி வரைக்கும் உன்ர முகத்தை ஒரு Close up வச்சு காட்டியிருக்கலாம். சரி விடுங்க எப்படியோ இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்க அதில இத விட வடிவா செய்யலாம் தானே.

ஆமா உங்கட இந்த குத்தாட்டத்தை பாத்த ஒரு டமிழனுக்கும் கோபமே வரேலையா மண்டபத்தில?

அப்புறம் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கணும். ஏன்னா நீங்க பெரிய தியாகி பாருங்கோ. புரியலையா? நீங்க வாழ்க்கை குடுத்திருக்கிறீங்களே ஒரு வேற்று கிரக மனிதன். இந்த மனசு எல்லாருக்கும் வராதம்மா....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98534&st=0&gopid=732998&#entry732998

(ஏற்கனவே நானும் தெரியாமல் ஒரு திரி தொடங்கி போட்டன்)

Edited by கருத்து கந்தசாமி

யாழில் யாரோ சொன்ன மாதிரி.......... பஸில் ஏறாததுகள் பிளேனிலை ஏறினால்............................

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கந்தசாமியார்.. நல்லாத்தானே ஆடுறாவு அந்தப் பொண்ணு..! இதப்போல.. எத்தனையோ நடக்குது.. அதில பத்தோட பதினொன்றா இதுவும் நடந்திட்டு போகட்டன். ரசிக்கிறவை ரசிப்பினம்..!

நளவெண்பா காலத்தில நின்று கொண்டு.. தற்கால தமயந்திகள பார்க்கப்படாது..! சிம்புவின் காலம் இது. மம்பட்டியானின் புதிய அவதாரம் வருகின்ற காலம் இது..!

இந்த வீடியோவை (சிங்கப்பூர்) பார்த்திட்டு.. நம்மட புலம்பெயர் இளசுகள்.. நொன் ஸ்ரொப்.. டான்சு ஆடி கலியாணம் கட்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்ல. அதுவும் ஒரு கலை தானே...! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மம்பட்டியான் பாடலுக்கு நல்ல ஒரு நடனம் மணமகள் ஆடியிருக்கிறார்.இந்திய திருமணங்களில் நிறையவே நடனம் (மாப்பிளை,பெண் உட்பட) பார்த்திருக்கிறேன்.நாங்கள் எந்த கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம்??

Edited by nunavilan

இந்துக்களின் கலாச்சாரத்தைத் தான் பின்பற்றுகிறோம்!

'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இந்திரன்,சோமன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்களையும் சாட்சிக்கு அழைத்து, சிவன் பார்வதியாக, இரண்டு கும்பங்களை வைத்து, உற்றார், உறவினர், சுற்றம் ஆசீர்வதிக்கத் திருமணம் செய்கின்றோம்!

உலகத்தில், மிகவும் சிக்கலான திருமணம், எங்களுடையதாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன்!

அதோடு, போதாக்குறைக்கு, பரதமும் சேர்ந்து விட்டது போல,உள்ளது!

தமிழனின் திருமணமுறை!

களவுக்காதல் ------> தலைவன் தலைவிக்குத் தூது விடுதல், அல்லது தலைவி (துணிந்தவள்) தலைவனுக்குத் தூது விடுதல்------> திருமணம் அல்லது காந்தர்வமணம்! :D

Q: Have you ever seen an Indian Wedding?

A: No.

Q: Have you seen a 'CIRCUS"?

A: Yes, :D:lol::D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த ஒளிப்பதிவை பார்த்த போது...

புனிதமான விடயத்தையும்... கொச்சைப் படுத்த, தமிழனால் மட்டுமே முடியும்.

அளவுக்கு மீறிய, சினிமா பைத்தியத்தில்... தமிழர் மூழ்கியிருப்பது வேதனை.

எல்லாம் சரி சிறீயண்ணா. கேட்கிறன்.. என்று கோவிக்கப்பட்டாது.. திருமணம் எந்த வடிவத்தில்.. புனிதமான விடயம்..???! நாயும் நாயும் ஒழுங்கேக்க நின்று... அதையும் புனிதமாவா நாங்க பார்க்கிறம்..! :rolleyes::lol::icon_idea:

நெடுக்ஸ், கலியாணம் கட்டாத பலருக்கும் திருமணம் என்றவுடன்...

அப்பா, அம்மா விளையாட்டுத்தான் ஞாபகம் வாறது ஏன் என்று தெரியவில்லை :lol: .

அதையும் தாண்டி, ஏன் தான் சிந்திக்க மாட்டாங்களோ... தெரியாது.

கலியாணம் கட்டிய, பின் நெடுகவும் அதை... மட்டும், செய்து கொண்டு ஒருவரும் இருப்பதில்லை :icon_mrgreen: .

நாம் இந்த பூமிப்பந்தில், பிறந்ததற்கு அடையாளமாக... நல்ல வம்சம் ஒன்றை பயிரிட கனக்க... மினைக்கெட வேணும்.

அதனால்... எமது சுகங்களை துறந்து, அவர்களை சமூகத்தின்... நல்ல நிலைக்கு, உயர்த்துவது சாதாரண விடயம் அல்ல. :)

அதை... ஒழுங்கையுக்குள் புணரும், நாய் செய்வதில்லையாதலால்... மனிதரின் திருமணம் புனிதமானது.

Edited by தமிழ் சிறி

வாவ் வட் எ சிந்தனை. இப்ப எனக்கு நாய்க்கு மட்டுமா அஞ்சறிவு என்ட சந்தேகம் வந்திட்டு :D

ம்ம்... இவ்வளவு இருக்கா..! சரி.. அது அப்படி இருந்தாலும்.. வம்சம் உருவாக முதல் நடக்கும் திருமணத்தை எப்படி நடத்தினால் தான் என்ன..???! வம்சம்.. சோதனைக் குழாயிலும் உருவாகலாம் தானே..??! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... இவ்வளவு இருக்கா..! சரி.. அது அப்படி இருந்தாலும்.. வம்சம் உருவாக முதல் நடக்கும் திருமணத்தை எப்படி நடத்தினால் தான் என்ன..???! வம்சம்.. சோதனைக் குழாயிலும் உருவாகலாம் தானே..??! :):icon_idea:

மேலே... உள்ள காணொளியில் நடக்கும் திருமணத்தை பார்த்தால்... அவர்களின் வம்சம் எப்படி இருக்கும் என்று, எதிர்பார்க்கத் தேவையில்லை. முயல் பிடிக்கிற நாயை... மூஞ்சையில் பார்த்து, இலகுவாக கண்டு பிடித்து விடலாம்.

சோதனைக் குழாயில் குழந்தையை... பெற்றாலும், அதை நல்ல முறையில் வளர்த்தெடுக்க... ஒரு தாய் வீட்டில் தேவை.

தந்தையால்... குழந்தையின் எல்லாத் தேவைகளையும், நிறைவேற்ற முடியாது. சோதனைக் குழாயில் பிறக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் இன்னும் கஷ்டம். அத்துடன் அந்தக் குழந்தை, பாடசாலைகளில் படிக்கும்.... போது, மற்றப் பிள்ளைகள் தாயுடன் வாழ்வதையும் தனக்கு தகப்பன் மட்டுமே வீட்டில் வாழ்வதாக... கூறும் போது... பெரிய தாழ்வு மனப்பான்மை ஏற்படும். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கந்தசாமியார்.. நல்லாத்தானே ஆடுறாவு அந்தப் பொண்ணு..! இதப்போல.. எத்தனையோ நடக்குது.. அதில பத்தோட பதினொன்றா இதுவும் நடந்திட்டு போகட்டன். ரசிக்கிறவை ரசிப்பினம்..!

நளவெண்பா காலத்தில நின்று கொண்டு.. தற்கால தமயந்திகள பார்க்கப்படாது..! சிம்புவின் காலம் இது. மம்பட்டியானின் புதிய அவதாரம் வருகின்ற காலம் இது..!

இந்த வீடியோவை (சிங்கப்பூர்) பார்த்திட்டு.. நம்மட புலம்பெயர் இளசுகள்.. நொன் ஸ்ரொப்.. டான்சு ஆடி கலியாணம் கட்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்ல. அதுவும் ஒரு கலை தானே...! :lol::icon_idea:

இந்த பாட்டை பார்க்கும் போதும் கேட்கும் போது நன்றாக இருக்கிறது முதல் இனைக்கபட்டது அவ்வளவு நல்லா இல்லை ஒரு மாதத்துக்கு முதல் நல்ல றெயினிங் குடுத்து பாட்டையும் நல்ல டொல்பிசறவுண்டில் விட்டு, மாப்பிள்ளையும் பொம்பிளையும் நல்லா துள்ளி துள்ளி ஸ்ரெப் எடுத்து ஆடவேண்டும் அப்பதான் நல்லா இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சோதனைக் குழாயில் குழந்தையை... பெற்றாலும், அதை நல்ல முறையில் வளர்த்தெடுக்க... ஒரு தாய் வீட்டில் தேவை.

தந்தையால்... குழந்தையின் எல்லாத் தேவைகளையும், நிறைவேற்ற முடியாது. சோதனைக் குழாயில் பிறக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் இன்னும் கஷ்டம். அத்துடன் அந்தக் குழந்தை, பாடசாலைகளில் படிக்கும்.... போது, மற்றப் பிள்ளைகள் தாயுடன் வாழ்வதையும் தனக்கு தகப்பன் மட்டுமே வீட்டில் வாழ்வதாக... கூறும் போது... பெரிய தாழ்வு மனப்பான்மை ஏற்படும். :)

ஏன் சிறியண்ணா.. ஒரு பொம்பிள.. பிள்ளையை பெத்துத் தந்திட்டு.. விட்டிட்டு ஓடிட்டா.. என்ன செய்வீங்க..???! அல்லது இறந்து போய்ட்டா என்ன செய்வீங்க...???! திருப்பி திருப்பி கலியாணம் கட்டிக்கிட்டு இருப்பீங்களோ..???! இப்ப பெட்டையள் இடத்துக்கு இடம் ஆக்களை மாற்றி மாற்றி காதலிக்கிறது போல...! அதிலும்.. சோதனைக் குழாய் எவ்வளவோ மேல்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் எல்லோருமே 'விலங்குகள்' என்னும் பாணியில் கருத்துக்கள் எழுதப் படுகின்றன!

மனிதன் ஒரு 'சமுதாய விலங்கு'. ஒரு சமுதாயம், சரிவர இயங்குவதற்கு, சில எழுதப் பட்ட அல்லது எழுதப் படாத வரைமுறைகள் தேவை!

இந்த முறை விலங்குகளிலும் உள்ளது! அவற்றால் ஏற்றுக் கொள்ளப் படும் உள்ளது!

மயிர் நீப்பின் உயிர்வாழாது, கவரிமான்!

ஒரு மயிருக்காகக் கவரிமான் ஏன் உயிரை விடுகின்றது?

ஒரு பென்குயின் பறவையானது, தனது வாழ்நாளில், தனது துணையை மாற்றுவதில்லை!

ஏன் அது அவ்வாறு செய்கின்றது?

ஒரு கூட்டத்தில், ஒரு யானை இறந்து போனால், அதன் துணை, இறந்துபோன யானையின் மண்டையோடு வெய்யிலில் காய்ந்த்போகும் வரை அதனருகே இருக்கின்றது!

ஏன் இன்னொரு யானையின் பின்னால், அது ஓடுவதில்லை!

Elephants+vs+In+Mourning+of+Loss+Love+One+%5BVIDEO%5D+1.jpg

431628_195958880503584_195958147170324_261876_60003259_n.jpg

நீன்கதானபா பேசுரீன்க ஆனா பாருன்க

நீன்கதானபா பேசுரீன்க ஆனா பாருன்க

https://www.facebook.com/pages/Dilip-Kumar-Mohana-Rajan/195958147170324

  • 1,450,354

  • 2,271 likes, 208 dislikes

யாழ்கொம் ஆகள் மோசமபா மோசமபா :rolleyes: :rolleyes: :unsure: :unsure:

மண வாழ்த்துக்கள் நண்பரே.

Edited by nadodi

புருசன் நான்இல்ல சார்யாரோ பெடியன்

வாவ் வட் எ சிந்தனை. இப்ப எனக்கு நாய்க்கு மட்டுமா அஞ்சறிவு என்ட சந்தேகம் வந்திட்டு :D

ஐந்தறிவின் ஆழ்ந்த காதல் ...கண்ணோடு கண்ணோக்கி..... கம்பன் இதையெல்லாம் பாடுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.