Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மீது இஸ்ரேல் கைவைத்தால் அந்த நாடே இல்லாமல் போய் விடும்-ஈரான் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26-isral-300.jpg

டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம்.

எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.

ஈரான் அமைச்சரின் பேச்சால் இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/02/26/world-iran-attack-will-lead-israel-s-collapse-aid0091.html

முடிந்தால் செய்து காட்டட்டும் பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் என்ன பெரிய திறமா?

வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

நல்ல மனசு சாருக்கு :rolleyes:

இஸ்ரேல் என்ன பெரிய திறமா?

சிறிலங்கைவை விட திறம் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
iran-cartoon.gif

வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

அர்ஜுன்,

ஏற்கனவே நீங்கள் வாழும்போழ்து பார்க்கவேண்டியது எவ்வாறு அமெரிக்கா வாழ் யூதர்கள், மிகச்சிறுபான்மையினர், எவ்வாறு அமெரிக்கா அரசியல்வாதிகளை தமக்கு சார்பாக மாறுவதில் அயராது உழைக்கின்றனர் என்பதை.

அதுதான் 'ஸ்க்ரிப்ட்' நீங்கள் எதிர்பார்க்கும் 'ஆக்சனை' விட பரபரப்பானது.

வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

நானும் இதற்காகக் காத்திருக்கின்றேன்....

யூதர்கள் பட்ட கஷ்டம் நான் சொல்லி தெரியவேண்டியது அல்ல,ஆனால் அவர்கள் தமது பாதுகாப்பு எனும் போர்வையில் செய்யும் அக்கிரமங்கள் எல்லை மீறிக்கொண்டு போகின்றது.ஈராக்,வடகொரியா,ஈரான் என்று அணு ஆயுத்ததை கிண்டும் உலகம் இஸ்ரேலை எட்டிப்பார்கவும் இல்லை ,எட்டிப்பார்கவும் இஸ்ரேல் விடாது .

அவர்கள் தங்களை உலக சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நினைக்கின்றார்கள் ,அவர்களும் ஒரு பாடம் மீண்டும் படிக்க வேண்டி வரலாம்.

நாங்கள் வாழும் கனடா பிரதமர் கூறியுள்ளார், 'இஸ்ரேலை தாக்குவது,கனடாவை தாக்குவது போன்றது' என :wub:

எனவே இஸ்ரேல் பக்கம் தான் நாங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலை அழிப்பதென்பது அவ்வளவு சுலபமானதல்ல.

அப்படியிருந்தால் அரபு நாடுகள் ஈரான் உட்பட எப்போதோ செய்திருக்கும்.

தாக்கும்வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

காத்திருக்கும் ஒவ்வொரு செக்கன்களும் அரபுலகத்துக்கு ஆபத்துத்தானே?

அத்துடன் இஸ்ரேல் மீதான தாக்குதல் உலகையே ஆட்கொள்ளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாம் உலகப்போரே இஸ்ரேலியர்களின் பிரச்சனையில் இருந்து தான் ஆரம்பமானது, அமெரிக்காவின் பொருளாதாரமே இஸ்ரேலியர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. இப்போ அமெரிக்கா ஈரானுக்கு போடுவதற்கு திட்டம் வகுத்துவிட்டார்கள். ஏனெனில் போர் ஆயுதங்கள் எல்லாம் ஈரானைச்சுற்றி நகர்த்தப்பட்டு ஒத்திகை நடக்கின்றது, ஆனாலும் ஈராக்கைப்போல் ஈரான் தனித்த நாடல்ல என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். டிசெம்பர் 2012 அழிவு இதுவாகவும் இருக்கலாம்

இன்று தமிழர்கள் எப்படி ஒதுக்கப்படுகிறார்களோ அது போல உலகம் முழுவதிலும் இருந்து ஒதுக்கப்பட் இனம் இன்று தலைநிமிர்ந்து உலகில் முடிவுகளை நிச்சயிக்கும் இனமாக உள்ளது. அமெரிக்காவில் பொருளாதாரம், கனடாவில் நீதித்துறை என எல்லா இடங்களிலும் இவர்கள் தேவையான இடத்தைப் பிடித்து தம் கைகளுக்குள் வைத்திருக்கின்றனர்.

இது போலத்தமிழர்களும் வருவார்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் தமிழர்களும் வரலாம். முதலில் ஒற்றுமையும் எங்களுக்குள் நாங்கள் காட்டிக்கொடுப்புகளையும் நிறுத்தல் வேணடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது போலத்தமிழர்களும் வருவார்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் தமிழர்களும் வரலாம். முதலில் ஒற்றுமையும் எங்களுக்குள் நாங்கள் காட்டிக்கொடுப்புகளையும் நிறுத்தல் வேணடும்.

இது பெரும் ஆசை

ஆனாலும் உங்களுக்கு இனிப்பு தருகின்றேன்

உங்கள் வாக்கு பலிக்கணும்

இஸ்ரேலை அழிப்பதென்பது அவ்வளவு சுலபமானதல்ல.

அப்படியிருந்தால் அரபு நாடுகள் ஈரான் உட்பட எப்போதோ செய்திருக்கும்.

தாக்கும்வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

காத்திருக்கும் ஒவ்வொரு செக்கன்களும் அரபுலகத்துக்கு ஆபத்துத்தானே?

அத்துடன் இஸ்ரேல் மீதான தாக்குதல் உலகையே ஆட்கொள்ளும்.

ஈரானியர்கள் அரபர்கள் அல்ல.

ஈரான் அணு வல்லரசாக வரும் என்றால் சவூதி அரேபிய உட்பட பல நாடுகள் தாமும் 'தமது பாதுகாப்பிற்கு' அணு ஆயுத வல்லரசாக வர வேண்டும் என கேட்டு வருகின்றன. ஏற்கனவே அணு ஆயுத வல்லரசான இஸ்ரேல் இதுவரை தன்னிடம் அவை உள்ளன என பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனாலும் ஈராக்கைப்போல் ஈரான் தனித்த நாடல்ல என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். டிசெம்பர் 2012 அழிவு இதுவாகவும் இருக்கலாம்

இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் பின்னணி உண்டென்கிறீர்களா?

கார்கிலில் பார்த்தது போல அவர்கள் பாகிஸ்தானுடன் கூட போரிட லாயக்கற்றவர்கள்!

டிசெம்பர் 2012 அழிவு இதுவாகவும் இருக்கலாம்

போர் நடப்பதென்றால், சில மதாவாதிகளின் மூடநம்பிக்கைபடி டிசம்பர் வரை இழுபடாது, நவம்பர் 6 க்கு முன்னதாக நடந்துவிடும். ஏன் என்பது விளங்கும் தானே!

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

26-isral-300.jpg

டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம்.

எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.

ஈரான் அமைச்சரின் பேச்சால் இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

http://tamil.oneindi...se-aid0091.html

சதாமும், பின்-லாடனும், இதைத் தான் சொன்னார்கள்! 'Mother of All Wars, is coming" -Sathaam

இப்போது இரானின் முறை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானின் அழிவிற்கு கூறப்பட்ட கட்டியமாகவே இதை கருத வேண்டி இருக்கிறன. இப்படித்தான் சதாமும், பின்லாடனும் சவுண்டு விட்டார்கள். ஒட்டுமொத்த அரபுசேதமுமே அழிய வேண்டும். அப்பதான் உலகில் நிம்மதி வரும்.

நாங்கள் வாழும் கனடா பிரதமர் கூறியுள்ளார், 'இஸ்ரேலை தாக்குவது,கனடாவை தாக்குவது போன்றது' என :wub:

எனவே இஸ்ரேல் பக்கம் தான் நாங்கள் :D

உண்மையான குடிமகன் நீங்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வாழும் கனடா பிரதமர் கூறியுள்ளார், 'இஸ்ரேலை தாக்குவது,கனடாவை தாக்குவது போன்றது' என :wub:

எனவே இஸ்ரேல் பக்கம் தான் நாங்கள் :D

புத்திசாலி எப்போதும் வெல்லும் பக்கம்தான் நிற்பான்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானோட சேர்த்து சோனியளின் மத வெறி முற்றாக அழியனும். இலட்சக் கணக்கில் எங்கட சனம் சாகேக்க.. ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தாத சோனி.. நேற்று.. காத்தான்குடியில்.. (தமிழனோட கூட இருந்து இரத்தம் குடிக்கும் அட்டைகள்..) சிங்களவனுக்கு ஆதரவு வேண்டி ஆர்ப்பாட்டம் செய்திருக்காங்க. அதுவும் இல்லாம.. மனித உரிமைகள் விடயத்தில்.. சவுதி போன்ற கொடுமையாக மத ரீதியான மனித உரிமை மீறல்கள் செய்யும் நாடுகள் சிங்கள பெளத்த பேரினவாத தேசத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. ஈரானும் கூடி நிற்கிறது.

Edited by nedukkalapoovan

உண்மைதான் நெடுக்ஸ்.ஒரு பச்சை உங்களுக்கு.இதுதான் யாழ் களத்தில் நான் முதலாவதாக குத்தும் பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்.ஒரு பச்சை உங்களுக்கு.இதுதான் யாழ் களத்தில் நான் முதலாவதாக குத்தும் பச்சை.

உங்களால முடியுது சொல்கிறீர்கள்

என்னால முடியல

நான் எழுதினால் அது புலி என்று எடுக்கப்படுகிறது.

எல்லாம் சேர்ந்தது தானே தமிழீழம்....

அதனால்....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.