அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபன…
-
- 12 replies
- 12.8k views
-
-
-
ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும். இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது. ஒளிக்கு திணிவில்லை என்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார். வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர். எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர். ஒளியை விட நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் வேகமாகப் பயணிக்க முடியுமெனவும், இதனை தாம் பல கட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை…
-
- 11 replies
- 3.8k views
-
-
மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனாம் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு பல வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது. தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சிய…
-
- 11 replies
- 2.5k views
-
-
- அணுவின் கருவின் உடைத்தால் ...? வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள் ... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...! எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது ... http://www.youtube.com/watch?v=eXRSHkO05bk அனாதை தமிழரிற்றகு யார் இதை தமிழில் சொல்லப்போகிறார்கள்? வேறு ஒரு மொழியை படிப்பதவிட வேறு வழியில்லை ... எனக்குத் தேரிந்தவரையில், விஞ்ஞானத்துறையில் அன்றாடம் நிகழ்வைத சரியாக தமிழில் அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு தளமும் இன்று வரை முளைக்கவில்லை? அப்படிபட்ட தளம் ஏத…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஐ புக் 2 - I Books 2 ஆப்பிள் நிறுவனம் வட அமெரிக்காவின் இன்னொரு பெரிய பணம் பொழியும் இடத்தில் தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளது. துறை - பாடப்புத்தகங்கள் மக்கள் வருடாந்தம் செலவு செய்யும் பணம் - 8 Billions புதுவழியில் மாணவர்களின் அன்றாட பாடங்கள், அவை சம்பந்தப்பட்ட வீடு வேலைகள் அனைத்தும் இந்த கணணி மூலம் தரப்படும், வழி நடத்தப்படும். Apple: iBooks 2 will 'reinvent textbooks' Although price is likely to be a barrier, the software will let students watch videos and take notes inside the virtual books http://www.guardian....d?newsfeed=true
-
- 11 replies
- 1.2k views
-
-
Nokia 5800 XpressMusic மேலதிக விபரங்கள். உதவிகள் தேவைப்படுகிறது
-
- 11 replies
- 2.3k views
-
-
வணக்கம் சிறி அண்மையில் விற்பனைக்கு வந்த ஆப்பிளின் இல், பல விடயங்கள் முன்னைய தொலைபேசியை போலவே உள்ளது. ஒருவர் மட்டும் புதிதாக உள்ளார் - அவர்தான் சிறி. இவரின் அறிமுகம் ஒரு புதிய வரலாற்றை வரும் புது அறிமுகம்களில் படைக்கும் என நம்பலாம். சிறி - இவர் நீங்கள் பேசுவதை கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுபவர். அவர் அப்படி என்னதான் செய்வார்? உதாரணத்திற்கு: நீங்கள் : ஒரு சந்திப்பை திட்டமிடும் சிறி: எந்த நாளுக்கு நீங்கள் : வெள்ளிக்கிழமைக்கு சிறி: எத்தனை மணிக்கு நீங்கள் : மாலை ஐந்து மணிக்கு சிறி: சரி. உங்கள் ஐபோனின் நாட்காட்டியில் அது பதிவாகின்றது. http://www.youtube.com/watch?v=rNsrl86inpo
-
- 11 replies
- 1.9k views
-
-
[size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size] கைப்பேசிகளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும். கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேசவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் பல்வேறு கெட்டிக்கார புத்திகளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே. சரி, நம்மில் சிலர…
-
- 11 replies
- 2.9k views
-
-
மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்களும் வாய்விட்டுச் சிரிக்கும் என்று விலங்கின ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். அவ்வாறு மகிழ்ச்சியில் ஒரு நாய் சிரித்தால், அது சுற்றியுள்ள மற்ற நாய்களுக்கும் இதமாக இருக்கும் என்று ஸ்போகன் கவுண்டி பிராந்திய விலங்குகள் பாதுகாப்புச் சேவை அமைப்பின் வளர்ச்சி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாட்ரீஷியா சிமானெட் தெரிவித்துள்ளார். ஒரு நாய் மகிழ்ச்சியாக இருக்கும் போது சிரிக்கும் ஒலியை ஆடியோ டேப்பில் பதிவு செய்து, அதை ஸ்போகன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பகுதியில் ஒலிபரப்புச் செய்தார் பாட்ரீஷியா. உடனடியாக அங்கு குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் அமைதியாகி டேப்பில் வந்த நாயின் சிரிப்பொலியைக் கேட்கத் தொடங்கி விட்டன.
-
- 11 replies
- 3k views
-
-
சில வருடங்கள் முன் ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்த Quantum Mechanics நிகழ்ச்சியின் dvd பார்த்தேன்... What The Bleep!? - Down The Rabbit Hole பார்க்கும் போது பெரும்பாலும் விளங்க கூடியதாக இருந்தது... பார்த்து முடித்து பல காலம் அதை பற்றி சிந்தனை வரும் போதும் முழுமையான விஞ்ஜானம் இல்லா விட்டாலும் (இருக்கலாம் ஆனால் இல்லை ஆனால் இருக்கலாம்!!) அந்த Quantum Mechanics ஆய்வாளர்களின் கூற்றில் பல உண்மைகள் அடங்கி இருப்பதாக படும்.... ஆனால் பிறருக்கு விளங்க படுத்த முயன்ற போது மட்டும் எனது மட்டு மட்டான அறிவு ! + தமிழறிவு + பொறுமையின்மை காரணமாக என்னால் சீராக விளங்க படுத்த முடியவில்லை... quantum mechanics உடன் சேர்ந்து இதில் sub-atomic level இல இருந்து ஆன்மிகம் …
-
- 11 replies
- 2.1k views
-
-
வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல் கோலாலம்பூர், ஏப்.2- குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது. வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன. …
-
- 11 replies
- 2.8k views
-
-
பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.…
-
- 11 replies
- 2.7k views
-
-
களிப்பூட்டும் கணித எண்கள் ஜனவரி 9, 2007 vizhiyan ஆல்களிப்பூட்டும் கணித எண்கள் சின்ன வயதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குழந்தைகள் விழாக்களில் Maths Cornerகள் கணிதம் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு எந்த பாடத்தில் கவனிக்கிறேனோ இல்லையோ கணிதத்தில் அதிக கவனம் செலுத்தினேன்.எண்களோடு விளையாடுவது எனக்கு பிரியம். வண்டிகளில் செல்லும் போது கூட வண்டி எண்களை பார்த்து கணக்கு போடும் வழக்கம் என்னிடம் உண்டு . தினமும் ஒரு சுடோக்கு (Sudoko) தீர்க்காமல் நாட்கள் துவங்காது. நேற்று ஒரு அதிசய எண்ணை பற்றி படிக்க நேரிட்டது. அதனை கண்டுபிடித்தவரும் இந்தியர் என்பது மேலும் மகிழ்ச்சியூட்டியது. அதிசய எண் 6174 இந்த எண்ணில் என்ன அதிசயம் இருக்கு?. முதலில் ஒரு நான்கு இ…
-
- 11 replies
- 11.3k views
-
-
100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர். இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்ற…
-
- 11 replies
- 2.2k views
-
-
பணம் மரத்தில்தான் காய்க்கிறது! “பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?மரம் வளர்ப்பு!மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.முதலில் அசலூர் க…
-
- 11 replies
- 65.5k views
-
-
சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகப் பெரிய சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரேடேம் பல்கலைக்கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியதாகவும், பூமியை விட அரை மடங்கு அளவும், நமது சந்திரனை விட பல மடங்கு பெரியதாகவும் உள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=99810&category=WorldNews&language=tamil
-
- 11 replies
- 853 views
-
-
39,000 மீற்றர் உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை. சற்று நேரம் முன், இனி ஒருவராலும் முறியடிக்க முடியாத உலகசாதனை நிகழ்த்தப் பட்டது. ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த பவும் கார்டினர் (Baumgartner) என்பவர் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிக்கோ என்னுமிடத்திலிருந்து... ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் மூலம், விமானம் கூட செல்ல முடியாத உயரமான... 39,000 மீற்றர் உயர்த்துக்கு விசேடமாகத் தயாரிக்கப் பட்ட குடுவை மூலம், மேலே சென்று.... கீழெ... பாரசூட் மூலம் குதித்து, இனி எவரும் சாதிக்க முடியாத, உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனி எவரும் சாதிக்கமுடியாத என்று சொல்வதற்கு முக்கிய காரணம். அவர் சென்ற உயரம் விண்வெளியின்... புவியீர்ப்பு எல்லையின் கடைசிப் பகுதியாகும். அதற்கு மேல் சென்றால்.... அவர் கீழே…
-
- 11 replies
- 1.6k views
-
-
கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு. தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை.. முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்... கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல். இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்.. …
-
- 11 replies
- 1.8k views
-
-
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலில் எங்காவது கார் சிக்கிக் கொண்டால் அங்கிருந்து செங்குத்தாக மேலெழுந்து பறக்கும் விதமாக இந்தக் கார் வடிவமைத்துள்ளது. ‘டி.எப் – எக்ஸ்’ என்ற இந்த பறக்கும் காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். அமெரிக்காவின் பொறியியல் வல்லுநர் குழு வடிவமைத்துள்ள இந்த காரை ஓட்டுவதற்கு விமானிகளைப் போல் உரிமம் பெறவேண்டும் என்ற அவசியமில்லையாம். இந்தக் கார் மேலெழுந்து பறக்கும்போது, 805 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும். கார் மேலெழுந்தவுடன், அதில் மடங்கியிருக்கும் இறக்கைகள் விரிந்து கார் பறக்க உறுதுணையாக இருக்கும். இதை ஓட்…
-
- 11 replies
- 922 views
-
-
கூகிள் நிறுவனத்தினால் உருவாக்கி, இயக்கபட்ட தானியங்கி (bot) ஒன்று உளாமார உணர்ந்து பிரக்ஞையுடன் சிந்திக்க தலைப்பட்டு விட்டது என வெளிப்படுத்திய ஊழியரை சம்பளத்துடன் வேலையில் இருந்து இடை நிறுத்தியுள்ளது கூகிள். கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence ) பரிசோதனைகளில், தான் கேட்ட கேள்விகளுக்கு, உளமார, உணர்சியை அறிந்து, பிரக்ஞையோடு, ஒரு ஏழு வயது பிள்ளைக்கு உரிய உணர்வறிதலோடு LaMDA என்ற தானியங்கி பதிலளித்தது என பொது வெளியில் தகவல் வெளியிட்ட ஊழியரை, வேலையிடத்து இரகசிய காப்பு விதிகளை மீறியிருக்கலாம் என்ற வகையில், ஒழுக்காற்று நடவடிக்கையை தொடரும் வண்ணம் சம்பளத்துடன் இடை நிறுத்தியுள்ளது கூகிள். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தன்னை நிறுத்தி விடுவார்க…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை. Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்
-
- 11 replies
- 2.8k views
-
-
வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1 எழுதியது: சிறி சரவணா டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன். காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார். “மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும்? எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்…
-
- 11 replies
- 3.5k views
-
-
பலரை உங்கள் அனுபவங்களில் கண்டிருப்பீர்கள் ஓரளவு அல்லது மிகச்சிறந்த முறையில் படமெடுப்பவர்களின் படங்களைப் பார்த்துவிட்டு அட...படங்கள் சூப்பராய் இருக்கு என்ன கமராவில் எடுத்தனி என்று கேட்பார்கள் இவரும் நான் இந்தக் கமராவில் தான் எடுத்தனான் என்று சொல்ல...சரி பாப்பம் இப்படி ஒன்று வாங்கத்தான் வேணும் என்று சொல்லி அடிச்சுப்பிடிச்சு ஒரு கமராவை வாங்கி அதில் படங்களை எடுத்தால் பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றம் தான் வருவதுண்டு.... அட நல்லகாலம் முக்கியமான படங்களில் சிலதென்றாலும் வந்துட்டுதே என்று ஓரளவு மனம் ஆறுதல் அடைந்தாலும் ஏன் மற்றப் படங்கள் பிழைத்தது என்று தெரியாமலே மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளுவார்கள். நல்லாய் படம் எடுப்பவர்களும் விசயங்களை சரியாய் சொல்லாமல் அப்படியிருக்கலாம் இப்…
-
- 11 replies
- 4.7k views
-
-
[size=5]இன்ஃபினிடி கோபுரம்[/size] துபாயில் அடுத்து வரவிருக்கும் புதிய உயரமான கட்டிடம், துபாயின் புதிய நகரான "துபாய் மெரினா"வில் வானாளாவ எழுந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் "இன்ஃபினிடி கோபுரம்". இதிலென்ன விசேடம் என பார்க்கிறீர்களா...? வடிவமைக்கப்பட்ட மொத்தம் எழுபத்தி ஆறு(76) தளங்களில், ஒவ்வொரு தளமும் 1.2 பாகை கோணத்தில் அதன் முந்தைய தளத்தோடு முறுக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த கட்டிட்டமும், தரை தளத்தோடு ஒப்பிடுகையில் 90 பாகை கோணத்தில் முறுக்கி ஒரு சுருள்வளை (Helix) போல் தோற்றமளிக்கிறது. உலகின் மிக உயரமான முறுக்கேறிய அமைப்பில் கட்டப்பட்டவற்றில் தற்பொழுது இன்ஃபினிடி கோபுரம்(Infinity Tower) முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் …
-
- 11 replies
- 1.6k views
-