செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
ஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா? இங்கு மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது. By: Maha Lakshmi S Updated: Friday, March 24, 2017, 12:17 [IST] Subscribe to Boldsky இவ்வுலகில் யாரும் மரணத்திற்கு தயாராக இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதிகாசங்களின் படி, மரண கடவுளபன எமதர்மராஜன் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை முன்கூட்டியே 4 கடிதங்கள்/அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஓர் சுவாரஸ்ய கதை ஒன்றும் உள்ளது. இக்கட்டுரையில் அந்த கதை குறித்தும், மரணத்தை நெருங்கும் முன்…
-
- 1 reply
- 1k views
-
-
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பிற மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கிருந்து படித்து வந்த சிறுவனை நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன், சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 611 views
-
-
கிளிநொச்சி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு கிளிநொச்சி ஏ - 9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ம. யூட்பவிஷன் வயது 29 குமரபுரம் பரந்தன் என்ற இளைஞனும் ச.காந்தீபன் வயது 34 இல 61 கண்டி வீதி பரந்தனை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்க…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
காமிரா கைத்தொலைபேசிகளை வைத்து தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிபவர்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த மாதிரி சுய படங்களை ஆங்கிலத்தில் செல்பீ ( selifie) என்கிறார்கள். நீங்கள் உங்களை எடுத்துகொண்ட செல்பீ படத்துக்கான காப்புரிமை உங்களிடம்தான் இருக்கும். ஆனால் ஒரு குரங்கு தன்னைத்தானே எடுத்துகொண்ட படத்துக்கு சொந்தம் கொண்டாட யாருக்கு உரிமை இருக்கிறது? காமிரா போனின் உரிமையாளருக்கா, குரங்குக்கா ? இந்த விசித்திரமான வழக்கை விக்கிப்பீடியா சந்திக்கிறது. விக்கிப்பீடியா பக்கங்களில் உள்ள அபூர்வமான கறுப்பு மக்காக் இன குரங்கு பிரிட்டிஷ் புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டரின் காமிராவைப் பறித்து தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டதாம். இது இந்தோனேசியாவில் 2011ல் நடந்த…
-
- 1 reply
- 464 views
-
-
19 வருடங்களாக தினமும் திரையிடப்படும் தில்வாலே துஹானியா லே ஜயாங்கே 19 வருடங்களுக்கு முன்னர் வெளியான தில்வாலே துஹானியா லே ஜயாங்கே (டிடிஎல்ஜே) திரைப்படம் மும்பையிலுள்ள திரையரங்கொன்றில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாருக்கான் கஜோல் நடித்த இத்திரைப்படம் 1995 ஒக்டோபர் 20 ஆம் திகதி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. ஆத்திய சோப்ரா இயக்கிய இப்படத்தை அவரின் தந்தை யாஷ் சோப்ரா தயாரித்திருந்தார். மும்பையின் பிரபல திரையரங்கான மராதா மந்திரில் இப்படம் இன்னும் தினமும் காண்பிக்கப்படுகிறது. எதிர்வதும் டிசெம்பர் 12 ஆம் திகதியுடன் தொடர்ச்சியாக 1000 வாரங்கள் திரையிடப்பட்ட திரைப்படும் எனும் சாதனையை இப்படம் பெறவுள்ளது. அதன் பி…
-
- 1 reply
- 551 views
-
-
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்…
-
- 1 reply
- 502 views
-
-
சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'! ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர். ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார். 60 களில் பாசமலர் சிவாஜியை போல்…
-
- 1 reply
- 487 views
-
-
காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. View Photos இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்த…
-
- 1 reply
- 266 views
-
-
விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம். நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில் திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். . . அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்... தகவல் மற்றும் புகைப்படம். ONEINDIATAMIL
-
- 1 reply
- 474 views
-
-
தாய்லாந்தில் விலைமாதர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்! தாய்லாந்தில் விலைமாதர்கள் சிலர் இனந்தெரியாதோர் சிலரால் தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் தாக்குதலுக்குள்ளாகும் விலைமாதர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெண்களைத் தாக்கும் ஆண்கள் சிவில் உடையில் இருக்கும் பொலிஸார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்து நாட்டில் தொலைக்காட்சியொன்றிலேயே ஆரம்பத்தில் இக்காட்சி ஒளிபரப்பாகியுள்ளது. பின்னர் இக்காணொளி இணையத்திலும் வெளியாகியதையடுத்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தியில் சுமார் 20,000 முதல் 30,000 வரையான பர்மா நாட்டு பெண்கள் விபச…
-
- 1 reply
- 1.1k views
-
-
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடுத்தர வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன் மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து திமு, திமுவென இறங்கி வந்த 5 பேர் கொண்ட கும்பல், பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். அக்கம், பக்கம் யாரும் என்னவென்று கூட கேட்கவில்லை. யாரும் உதவிடவோ, மோதலை தடுத்து நிறுத்தவோ முயற்சிக்கவில்லை. உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபரின் இளவயது மகள் ஆத்திரம் அடைந்தார். 5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார். இதன் பின்னரே சிலர் கூடி, அந்த கும்பலிடம் இருந்து அந்த நபரை மீட்க …
-
- 1 reply
- 689 views
-
-
உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன்ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது. 127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும். மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பி…
-
- 1 reply
- 691 views
-
-
கண்ணில் வடியும் பால் . . பெய்ஜிங், மே 29: சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கண்களில் மூலம் பாலை பீறிட செய்து வியக்க வைத்திருக் கிறாராம். . ஜாங் இன்மிங் எனும் அந்த வாலிபர் தனது மூக்கு வழியே பாலை குடித்து பின்னர் அதனை தனது கண்களின் வழியே பீறிட செய்தாராம். அவரது கண்களி லிருந்து வெளியான பால் 2 மீட்டர் தூரத்தில் போய் விழுந்ததாம். இதனை பார்த்த பார்வையாளர்கள் நம்ப முடியாமல் திகைத்து நின்றனராம். இந்த வாலிபர் தனது காதுகளின் மூலமே பலூனை ஊதி பெரிதாக்கி விடும் ஆற்றல் கொண்டவராம். malaisudar.com
-
- 1 reply
- 1k views
-
-
திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை. நேற்று காலை வயலுக்கு வந்த தொழிலாளர்…
-
- 1 reply
- 329 views
-
-
-
- 1 reply
- 625 views
- 1 follower
-
-
படித்ததில் பிடித்தது..... அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை. 3000 ஆண்டுகட்கு முன்பு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை சுமந்த வட இந்தியப் பெருமொழி சமஸ்கிருதம், தொல்பொருள் காப்பகத்தில் வைக்கப்படடுள்ளது. உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை. மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது. உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்…
-
- 1 reply
- 496 views
-
-
சுவிஸ் நாட்டில் பல தமிழ் பெண்களின் கற்பை சூறையாடும் இந்த மர்ம நபர் பற்றிய விபரங்களைக் கோருகின்றோம். இவர் சுவிஸ்லாந்தில் வயது வேறுபாடின்றி மணம் முடித்த பெண்கள் மற்றும் இளம் யுவதிகளை மிரட்டி இப் பாலியல் வக்கிரமங்களுக்கு உட்படுத்துகின்றார். அத்துடன் இவ்வாறு பாலியல் வக்கிரங்கள் கொண்ட ஒளிப்பதிவுக் காட்சிகளைச் செல்லிடபேசி மூலமாகவும், இணைய வலை ஊடாகவும் விற்பனை செய்கின்றார் என அறிகின்றோம். இந்த மர்ம நபரினால் வெளியிடப்பட்ட பல ஒளிப்பதிவுக் காட்சிகள் ஜரோப்பிய நாடுகளில் உலாவுகின்றன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை சீரழிப்பில் இந்த மர்ம நபர் ஈடுபடுதால் அவரை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் அம்பலப்படுத்துவதே எமது நோக்கம். அத்துடன் அவரது பெயர், முகவரி, என்பன கிடைக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
a தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து! தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ர...ினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்ட…
-
- 1 reply
- 540 views
-
-
-
- 1 reply
- 572 views
-
-
விசித்திரமான ஒரு இனத்தைச் சேர்ந்த 300 கிலோகிராம் மீன்களை மணமகன் பிடித்துக் கொண்டுவந்தால்தான் அவரை திருமணம் செய்துகொள்வேன் என பெண்ணொருவர் கூறிய சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கத்தீவ் மாகாணத்தைச் சேர்;ந்த இப்பெண், திருமணத்துக்கான 'மஹராக' (இஸ்லாமிய முறைப்படி மணமகளுக்கு மணமகனால் வழங்கப்படும் கொடை) இம்மீன்களை கேட்டார் என சவூதி அரேபிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மணமகன் சுயமாக இம்மீன்களை பிடிக்க வேண்டும் எனவும் அப்பெண் நிபந்தனை விதித்தாராம். இந்த நிபந்தனையை நிறைவேற்றுவது சாத்தியமில்லாதது எனக் கருதிய மணமகன் திரும்பிச் சென்றுவிட்டார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. - See more at: http://www.metrone…
-
- 1 reply
- 397 views
-
-
ஆணமடுவை, குருபொக்குனுகம பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்திய குற்றச்சாட்டில் நேற்று முன்தினத் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. ஆணமடுவை கொன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான மந்திரவாதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு இவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தேவாலையம் ஒன்றை நடாத்திவந்துள்ளார் குறித்த தேவாலையத்துக்கு வருபவர்களின் வீட்டுக்கு சென்று பூஜைகளையும் செய்துவந்துள்ளார். குறித்த பூஜையின் போது அவரிடம் பூஜைக்காக வருபவர்களின் உடலில் எண்ணெய் தடவி அவர்களுக்கு பூஜை செய்து வந்துள்ளார். குறித்த யு…
-
- 1 reply
- 507 views
-
-
கடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு September 22, 2019 அமெரிக்க இளைஞர் ஒருவர் தன்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் என்பவர் தன் தோழி கெனிஷாவுடன் தன்சானியாவில் உள்ள பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந’;தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் நீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்து தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் நீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்த …
-
- 1 reply
- 357 views
-
-
ஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் என ஓட்டை அட்டை பெட்டியை கொடுத்து கம்பி நீட்டிய 8 பேர் கம்பி என்னும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி ... ஜோதிகா - ரேவதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜாக்பாட் என்ற படத்தில் அட்சயபாத்திரம் இருந்தால் தங்கம் அள்ள அள்ள வரும் என்று கதை சொல்லி இருப்பார்கள்..! அதே கதையை நிஜத்தில் சொல்லி 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் நவீன்…
-
- 1 reply
- 704 views
-
-
சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் குளில் நீர் நிறைந்து வழிந்த ஒரு குளத்தில் மூழ்கிய வேற்றின பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றும் எண்ணத்தோடு குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். மேற்படி விருது வழங்கும் வைபவம் கடந்த 12-10-2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் தலைநகராக ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது.[size=3][/size] மேற்படி வீரப் பதக்கங்கள் கனடாவில் தங்களது இழப்புக்களைளும் உயிரையம் பொருட்படுத்தாது மற்றவர்களை காப்பாற்றும் பொருட்டு அருஞ்செயல்களை செய்தவர்கள் மற்றும் அவ்வாறான சம்பவங்களில் உயிர் துறந்தவர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில…
-
- 1 reply
- 370 views
-
-
பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார். இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் யாழ் பிராதான பஸ் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை…
-
- 1 reply
- 482 views
-