செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், “இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
கிரீஸ் நாட்டில் உள்ள ஏதன்ஸ் குடா மலைநகரம்.. பெண்களுக்கும் பெண் விலங்குகளுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. 1000 வருடங்களுக்கும் மேலாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இங்கு கன்னி மேரி மட்டுமே வந்ததாக ஒரு ஐதீகம் உள்ளது. அவரை கெளரவிக்கும் முகமாக.. இது பிற பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. "One of the traditions is that the Virgin Mary was blown off course when she was trying to sail to Cyprus and landed on Mount Athos. And she liked it so much that she prayed to her son that she should be given it as her own and he agreed," says Speake. "It's still called 'the garden of the mother of God', dedicated to her glory, and she alone represents her sex on Mount Athos." …
-
- 10 replies
- 1.1k views
-
-
பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி! கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான். எனவே இனச்சேர்க்கைக்கு…
-
- 9 replies
- 1.3k views
-
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்…
-
-
- 9 replies
- 1.9k views
- 1 follower
-
-
தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து, அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக…
-
- 9 replies
- 934 views
-
-
பெண்களின் துணைக்கு, வாடகைக்கு விடப்படும் ஆண் நண்பர்கள் -சீனாவில் கொடிகட்டிப் பறக்கும் புது பிஸ்னஸ்! [Monday, 2013-01-21 09:10:31] பெண்களின் துணைக்கு, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி வருகிறது, சீனாவிலுள்ள பிரபல விற்பனை நிலையம். ஒரு மணி நேரத்திற்கு, கட்டணமாக, 500 டொலர் வசூலிக்கப்படுகிறது.சீனாவில், ஜெட் வேக வளர்ச்சி இருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்தாலும், எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்பதையும், யோசித்து, நடைமுறைப்படுத்தி வெற்றியும் பெற்று விடுகின்றனர். தற்போது, பெண்களுக்கு துணையாகச் சென்று வர, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி, ஒரு தனியார் நிறுவனம் மும்முரமாக, கல்லா கட்டி வருகிறது.இந்நாட்டில், 18 கோடி பெண்கள் தனியே வசித்து வருவதாக, பத்திரிகை புள்ளி விவரம் தெரிவ…
-
- 9 replies
- 3.2k views
-
-
அங்கு மலையாளிகள் போட்டு தாக்கி தள்ளுகிறார்கள், இங்கோ??? ஐயப்பன் திருத்தல யாத்திரைக்கு IBC tamil அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது!!! ... கேட்பாரற்று ஐயப்பன் பார்த்துக் கொண்டிருக்க மோட்சம் அடைய உடன் அழையுங்கள்!
-
- 9 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் BIGGBOSS அப்பக்கடை! யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் “BIGGBOSS அப்பக்கடை” எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் பெயரானது இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் பெயராக இருப்பதால் திறந்த இன்றையதினமே கடையானது பிரபல்யம் அடைந்துள்ளது. இதனால் குறித்த கடையில் மக்கள் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. https://athavannews.com/2022/1314182
-
- 9 replies
- 1k views
-
-
பாஸ் மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர். சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேத…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
முதலமைச்சரை முட்டியது குட்டியானை :அடுத்தடுத்து இரண்டு முறை முட்டியதால் நிலை குலைந்தார் ஜெயலலிதா ( படங்கள் ) முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. காவேரி என்ற 2 வயது யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர். அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டியது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்தது காவேரி. இத னால் நிலை குலைந்துபோனார் முதல்வர். உடன் இருந்த அதிகாரிகள் முதல்வருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொண்டனர்…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஒன்றை சொல்லணும். சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் அதற்கு துணை போவதாகும். வை.கோ அண்ணை பற்றி ஒரு கதை உலாவுகிறது. அரசியல் காலம் ஈழத்தமிழர் அவசரசுயநலம் தவிர்த்து பார்த்தால் வை.கோ அண்ணை மேல் உள்ள மதிப்பும் நன்றிக்கடனும் என்றுமே முதன்மையானவை. அவருக்கு அரசியல் தெரியாது கூட்டுவைக்க தெரியாது சுயநலமாக சிந்திக்கத்தெரியாது என்று சொல்லுங்கள். ஏற்கலாம். ஆனால் வை.கோ அண்ணன் பணம் பெற்றுக்கொண்டு சில கட்சிகளை வேறாக்கி காசுக்காக சில கட்சிகளின் முதுகில் குத்தினார். ஒரு கட்சியை ஆட்சியில் இருத்த இந்த நரி வேலையை செய்தார் என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள். மக்கள் நலக்கூட்டணி என்பது மிகவும் நல்லதொரு முயற்ச்சி. அதில் விஐயகாந்தை சேர்த்து அவ…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர் திருமண தாலியில் திருவள்ளுவர், பிரபாகரன் உருவம் பொறித்த தங்ககாசுகள்! சென்னை: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மற்றும் திருவள்ளுவர் ஆகிய தமிழர் அடையாளங்களுடன் தங்க காசில் உருவம் பொறித்து அதை தாலியாக மணமகள் கழுத்தில் அணிவித்து ஒரு திருமணம் நடந்துள்ளது கனடாவில். கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோர் தங்களின் திருமணத்தினை ஒரு அடையாளத்துடன் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இதையடுத்து உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் உருவத்தை தங்ககாசு ஒன்றில் பொறித்தனர். மறுபக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலி உருவம் இருந்தது. மற்றொரு காசில் திருவள்ளுவர…
-
- 9 replies
- 988 views
- 1 follower
-
-
காதலருடன் ஓடப் போகிறேன்: தாலி கட்டிய கையோடு.... மணமகனிடம், கூறிய மணமகள். கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் தெரிவித்ததை அடுத்து கைகலப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த சதீசன் மகன் ஷிஜில் என்பவருக்கும், முல்லசேரியை சேர்ந்த ஹரிதாஸ் மகள் மாயாவுக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.மாப்பிள்ளை தாலி கட்டிய பிறகு அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமகளோ தனது கணவரிடம் தூரத்தில் நிற்கும் வாலிபரை காட்டி அவர் தான் தனது காதலர் என்றும், அவருடன் செல்லப் போவதாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைய ஷிஜில் தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தார். இரு வீட்டாருக்கும் இடை…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 9 replies
- 611 views
- 1 follower
-
-
மெக்டொனால்ட் உணவகத்துக்கு கூட்டிச்செல்ல மறுத்த காதலனை அவரது காதலி, ட்ரக் வண்டியினால் தொடர்ச்சியாக 3 முறை மோதிய சம்பவமொன்று அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கிரிஸ்டல் கிரீர் புரூக்ஸ் என்ற 33 வயதான பெண்ணே அவரது காதலரான 41 வயதான சன்டியாகோ ஹெர்னான்டெஸ் என்பவரையே இவ்வாறு மோதியுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சன்டியாகோவும் அவரது நண்பர்களும் இணைந்து இரவில் மது அருந்தியுள்ளனர். இதன்போது ஏதாவது சாப்பிடத் தீர்மானித்துள்ளனர். ஆனால் புரூக்ஸ் அடம்பிடித்தபோதிலும் சன்டியாகோ மெக்டொனால்டில் வாகனத்தை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புரூக்ஸ், வாகனம் நிறுத்தப்பட்டபோது முன்னாலி…
-
- 9 replies
- 668 views
-
-
இணையத்தில் ஆபாச வீடியோக்களை தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக இணைய ஜாம்பவான் கூகுல் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆபாச தேடல்களில் பட்டியலில் முதல் 10 நாடுகளுள் முஸ்லிம் நாடுகள் முதலிடங்களில் உள்ளதாகவும் கூகுல் குறிப்பிட்டுள்ளது. பன்றி, கழுதை, நாய், பூனை, மற்றும் பாம்பு போன்ற விலங்கினங்களின் ஆபாச வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முஸ்லீம் நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இரண்;டாவது இடத்தில் எகிப்து உள்ளதுடன் ஈரான், மொரோகோ, சவூதி அரேபியா, துருக்கி என்பன முறையே நான்கு, ஐந்து, ஏழு மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/138264#sthash.pyXS94W5.dpuf
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 1.7k views
-
-
நடிகை கே.ஆர். விஜயாவின், மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது. கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ள…
-
- 9 replies
- 903 views
-
-
பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து (வீடியோ இனைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 09:46.38 AM GMT +05:30 ] கவர்ச்சி பெண் சாமியார் என கருதப்படும் ராதே மா தனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ராதே மா என்ற பெண் சாமியார் கவர்ச்சிகரமான உடையில் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள். வாய்மையே வெல்லும். சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது. நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப…
-
- 9 replies
- 2.6k views
-
-
பீர் குடித்தால் எலும்பு பலமாகும் பிப்ரவரி 17,2010,00:00 IST புதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதா…
-
- 9 replies
- 3.8k views
-
-
ச்சீ.. நாங்கெல்லாம் குளிக்கவே மாட்டோம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பெண்கள் பிரித்தானியாவை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Flint + Flint என்ற நிறுவனம் குளிப்பது பற்றி சமீபத்தில் சுமார் 2, 000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான பெண்கள் அலுவலக வேலை களைப்பால் மாலை வேளைகளில் குளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. அதிலும் மூன்றில் ஒரு நபர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, முகம், தலைமுடி, உடல் ஆகியவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்தாமல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 60 சதவிகித பெண்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் முகத்தில் உள்ள ‘மேக்-அப்’பை கூட தண்ண…
-
- 9 replies
- 1.2k views
-
-
பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் இருக்கவில்லை. வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை. - See more at: http://www.tamilmirror.lk/147483#sthash.6X9XqzVj.dpuf
-
- 9 replies
- 856 views
-
-
உலகக் கோப்பை 2015: இந்திய அணிக்காக மீண்டும் ஆடை அவிழ்க்கப் போகிறாராம் பூனம் பாண்டே! அடிக்கடி 'பிறந்த மேனியா' தாக்கி ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு போட்டோ வெளியிடுவதும் பேட்டி தருவதும் பூனம் பாண்டேவின் வழக்கம். எதற்காக அல்லது எப்போதெல்லாம் அவருக்குப் 'பிறந்த மேனியா' வரும் என்று யாரும் கணித்துக் கூற முடியாது. பொதுவாக பப்ளிசிட்டி குறைவது போலத் தோன்றினால், இப்படி குண்டக்க மண்டக்க அறிவிப்பது அவர் வழக்கம். உலகக் கோப்பை கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளின்போது, இந்தியா கோப்பையை வென்றால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினார். முக்கால் நிர்வாணம் ஆனால் அதற்கு எழுந்த கண்டனக் கணைகள் அவரை அமைதியாக்கிவிட்டன. இந…
-
- 9 replies
- 4.6k views
-
-
புத்த பிக்குமார் ஏன் மொட்டை அடிக்கிறவை என்று யாருக்காவது தெரியமா? தெரிஞ்சால் சொல்லுங்கோ
-
- 9 replies
- 1.1k views
-
-
வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது. இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு. பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தாள். தன் நிற வேற்றுமையைக் கண்டு குழப்பமடைந்த அவள், இது தொடர்பில் தனது பெற்றோரிடம் முறையிட்டாள். மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அவளிடம் உண்மையை கூறினார்கள். நீ எங்களுடைய சொந்த குழந்தையில்…
-
- 9 replies
- 1k views
-