பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஈழத்தமிழர்களுடைய பாரம்பரிய வணக்க தெய்வம் வழிபாட்டு முறைகள் என்ன? என்பது பற்றி அறியத்தாருங்கள். பேராசிரியர்களின் ஆய்வுகளில் இருந்து
-
- 40 replies
- 4.9k views
-
-
'ள'கரம் 'ழ'கரம் எங்கே, எப்படி பாவிப்பது? விதிமுறைகள் என்னவென்று ஆருக்காவது தெரிந்தால் விளக்குங்களேன். சிறு வயதில் படித்த போது, 'ழ' negative ஆன சொற்களுக்கும் 'ள' positive ஆன சொற்களுக்கும் பாவிப்பதாக படித்த ஞாபகம். ஆனாலும் இவ் இரு எழுத்துகளும் ஒரே குளப்பமாக இருக்கிறது. வேறொரு பிரிவில் எழுத்து பிழைகள் பற்றி விவாதித்த போதுதன் எனக்கும் இவ்விரு எழுத்துகளிலும் உள்ள குளப்பத்தை தீர்க்கலாம் என நினைத்தேன். வாசிப்பதை வைத்து அனேகமான நேரங்களில் சரியாக எழுதுவேன் இருந்தாலும் சில நேரங்களில் பிழை விடுவதும் குளப்பமுமாக உள்ளது. முற்கூட்டிய நன்றிகள். -சபேஸ்-
-
- 39 replies
- 40.5k views
-
-
உங்கள் குழந்தைகள்(பிள்ளைகள்) உங்களை எப்படி அழைப்பார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை எப்படி அழைபீர்கள். உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு உதவி செய்யுங்கள் மகா சனங்களே. அம்மா/ அப்பா மம்மி/¼¡¼¢ ÁõÁ¡/ பப்பா ெபயர் கூறி.
-
- 39 replies
- 5.6k views
-
-
கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும் - இளங்கோ (இலண்டன்) இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது மிகக் கேவலமான ஒன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிங்கள அரசு தமிழர்களை ஈவிரக்கம் அற்று படுகொலை செய்துவரும் இன்றய கண்ணீர் யுகத்தில் சாதியத்திற்கு எதிரான இந்தப் பதிவு தேவையா என்பதே எனது யோசனையின் காரணம். ஒரு காலத்தில் ஈழத்தில் மிகக் கொடுமையான சாதிய அடக்குமுறை இருந்தது. இலங்கை பொதுவுடைமைக் கட்சிகள் அதற்கு எதிராகப் போராடியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் கொடுமையை த…
-
- 36 replies
- 6k views
-
-
வணக்கம், களத்தில் நாங்கள் முன்னர் கலந்துரயாடியது போல, வோவர்ட் மெசேஜ் (FWD MESSAGE) எனும் ஒரு சிறு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றோம். எம்மை சுற்றி உள்ளவர்களுக்கு எம்மினம் படும் வேதனைகளையும், சோகங்களையும் சொல்வதற்கே இந்த திட்டம். இதை நாங்கள் 50 பேருக்கு அனுப்பி ஒருவர் படித்தாலும்/பார்த்தாலும் கூட எமக்கு வெற்றி தான். (இதில் மற்றைய நாட்டவர்களிற்கு மட்டுமல்ல...எங்கள் தமிழர்களிலே கூட சிலருக்கு எங்கள் வேதனை தெரியாமல் உள்ளது) இந்த திட்டத்தின் வரலாறு என்ன என்று தெரியாதவர்கள் இங்கே சென்று பார்க்கலாம். http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0 அனைவரும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இப்பகுதியில் வரும் தொகுப்புகளை அனுப்…
-
- 36 replies
- 7.4k views
-
-
சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும் சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம் இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ? தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம் அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள் ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம் ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம் அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு அக்காள் …
-
- 36 replies
- 14.5k views
-
-
பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24. ஈ.வெ.ராமசாமி (1879-1973): தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி செப்.17ல் ஈரோட்டில் பிறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இவர் தாம் வகித்த ஈரோடு நகராட்சி தலைவர் பதவியைத் துறந்தார். வைக்கத்தில் தீண்டாமை போராட்டம் நடத்தினார். சமூக விடுதலை, சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக இவர் தீவிரமாகப் போராடினார். பகுத்தறிவுக் கொள்கை உடைய இவர் கருப்புச் சட்டை அணிவார். டிச.24ல் இவர் மறைந்தார்.
-
- 36 replies
- 5.2k views
-
-
கடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்…
-
- 36 replies
- 8.3k views
-
-
தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள். எல்லோராலும் அறியப்படும் கவிஞர் ஊடகவியலாளர் தீபச்செல்வன் பல தடைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது எழுத்துக்களால் உயர்ந்த இளைஞன். 2008 காலத்தில் வலைப்பூ வழியாகா உறவாகினார். இனக்கலவரம் மோசமடைந்த 83இல் பிறந்த தீபச்செல்வன் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பல பணிகளில் இணைந்திருந்த துணிச்சல் மிக்கவன். 2009 இல் நேசக்கரத்தோடு இணைந்து 2009யுத்த முடிவிற்குப் பின்னர் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வன்னியில் மீளக்குடியேறி மக்களுக்குமான உதவிகளை கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றிய நன்றிக்குரிய கவிஞன். தற்போது இந்தியாவில் தனது மேற்படிப்பைத் தொடரும் தீபச்செல்வன் மீது பொய்யான குற்றச்சாட்டுக…
-
- 34 replies
- 4.1k views
-
-
தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு! -நக்கீரன் 'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது.இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது. 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள். இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன! ஆனால் தமிழனோ அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்…
-
- 34 replies
- 10.6k views
-
-
ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சந்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன். 1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம் 2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம். 3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம். …
-
- 34 replies
- 8.6k views
-
-
சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள். கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கம…
-
- 32 replies
- 9.8k views
-
-
யாழ் களத்தின் உறவுகள் பலபேரிற்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு கடவுள் நம்பிக்கை பற்றி விவாதம் தொடக்க முயல்வது ஆகும். இந்த விவாதப் பொருள் பரந்து பட்டது தான். புதிது புதிதாகப் பல முனைகளில் எமது மனம் இந்த விடயம் பற்றி (சாதகமாகவோ பாதகமாகவோ) சிந்திப்பது உண்மைதான். எனினும் யாழ் களத்தில் இந்த விடயத்தில் ஏனோ ஒரே மாவு தான் திருப்பத்திருப்ப அரைக்கப்படுகின்றது. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. உதாரணத்திற்கு, புராணக் கதைகளினை ஆதாரமாகக் கொண்டு இந்து சமயத்தைத் தாக்குவது நாம் இக்களத்தில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ள ஒன்று. இது தொடர்பில் எனது கருத்தினைப் பதிவு செய்வதே இப்பதிவினது நோக்கம். ஒருவர் ஒரு ஓவியத்தை வரைந்தாலோ, கவிதையை எழுதினாலோ, சொற்பொழிவு ஆற்றினாலோ, பார்ப்பவர், …
-
- 32 replies
- 10k views
-
-
காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும் [14 - February - 2008] சபேசன் (அவுஸ்திரேலியா) Valantine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற `காதலர் தினம்' இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப்படுத்தப்பட்ட பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த 2008 ஆம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்!. Valantine தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால் பலவிதமான தகவல்களை…
-
- 32 replies
- 6.7k views
-
-
இந்து சயத்தை பற்றி நாலு வார்த்தை எதிராய் எழுத தெரியுமா? பெரியாரை போட்டோவில் பாத்திருக்கிறிங்களா? அவர் பேசிய உரையை படித்திருக்கிறீர்களா? மற்றவர்கள் பேசுவதை வெட்டி பேச தெரியுமா? ஏலாகட்டத்தில் கருத்தை திசை மாற்றி வேறு திசையில் கொண்டு செல்ல வேண்டும். எல்லாவற்றிலும் மேலாய், யார் என்ன சொன்னாலும் சொன்னதில குறியா இருக்கனும். இவை எல்லாம் உங்களுக்கு இருந்தால்….இதோ நீங்களும் பகுத்தறிவு வாதி ஆகி விட்டீர்கள். மேற்கண்டவை தான் இங்கு இணையத்தில் பகுத்தறிவு பேசும் சிலரின் தகமைகள்…. ஒரு பகுத்தறிவாளன் எப்படியிருப்பான்? பெரியாரை கூட பகுத்தறிவாளனாய் ஏற்றுக்கொள்ளாதவன் நான் ஏனெனில் பகுத்தறிவு என்பதற்க்கு இன்னும் சரியான விளக்கம் எம்மவர்கள் சிலரால் புரியப்படவில்லை. வாழ்வின் முற்பகுதியில், இந…
-
- 31 replies
- 5.3k views
-
-
விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம். பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும…
-
- 31 replies
- 5.7k views
-
-
சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகள
-
- 31 replies
- 6.5k views
-
-
யாழ் இணையம் - மாவீரர் தினம் 2007 வணக்கம், இங்கு நான் உங்கள் குரலில் மாவீரர்கள் பற்றிய ஒலிப்பதிவுகளை தாங்கிவரும் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் பாடிய மாவீரர்களின் பாடல்களின் ஒலிப்பதிவுகளை, மாவீரர் சம்மந்தமாக நீங்கள் எழுதிய கவிதைகளின் ஒலிப்பதிவுகளை... இவ்வாறு மாவீரர் சம்மந்தமாக உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை கூறும் ஒலிப்பதிவுகளை இங்கு இணையுங்கள். நான் மாவீரர்கள் சம்மந்தமாக வெளியிடப்பட்ட விடுதலை கானங்கள் சிலவற்றை எனது குரலில் பாடி இங்கு இணைக்கின்றேன். இதுபோல் நீங்களும் உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்து இங்கே இணையுங்கள். ஜிக்:தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! ஈ சினிப்ஸ்: தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! ----------…
-
- 30 replies
- 5.4k views
-
-
தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை இங்கே தர முடியுமா?
-
- 30 replies
- 5.2k views
-
-
எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு இன்று இணையப்பரப்பில் அலம்பும் கூட்டங்களுக்கு ஒரு கருவாக அமைந்து விட்டது சாதி. அதுவும் ஈழத்தமிழர்களிடையே சாதியம் பற்றி பல ஆய்வாளர்கள் ஆய்வெழுதி தள்ளுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் என்ன செய்கின்றனர்? முதலில் இந்;த சாதிய பிரச்சினைகள் பற்றி விவாதம் “உணர்வுகள்” என்ற இணையத்தில் ஆரம்பித்தது. என்று நினைக்கிறேன் சாதியம் இல்லை என்று அவர் வாதிட, அது இருக்கிறது என்று இன்னும் சிலர் வாதிட வாதாட்டம் இணையங்களிலும் தொற்றி கொண்டது. கருத்துக்களத்தில் கருத்துக்கள் பல பரவின. இதற்காகவே பலர் பல பிறவிகள் எடுத்து கருத்தை வைத்தனர். அனைவரும் சாதியத்தை அழிக்க பிறப்பெடுத்தவர்கள் என்றால் அது பொய். உண்மையில் சாதியத்தை அழ…
-
- 30 replies
- 4.7k views
-
-
இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்ட சம்பவம் என்பதால் இதை நான் எழுதுகின்றேன். இப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/05/blog-post.html
-
- 30 replies
- 7.6k views
-
-
ஆணாதிக்கம் உலகின் வரலாற்றின் கறுப்பு புள்ளி.பெண்ணுக்கென தனியான விகிதாசார அடிப்படையில் இட ஒதுகீடு என குரல் வந்ததிலிருந்தே பெண்ணாணவள் எப்படி அடக்கப்படுகிறாள் என்பது புலனாகிறது ஏன் இங்கு யாழ்களத்தில் வரும் சிலர் கூட பச்சை பச்சையா ஆணாதிக்கத்தை புடம்போடுகினர்.அண்மையில் உங்கள் கருத்து பகுதியில் ஒருவர் சாதாரணமாக பொலிவு பெற்ற யாழில் கூட ஆணாதிக்கத்தை அதாவது நீலம் ஆண்களின் நிறமாம்ஆஆ அதுக்கு பல பதில் கருத்துகள் வேறு சுத்த சின்னப்பிள்ளைத்தனமாகவில்லை அந்த நபரின் வீரதீரவசனத்தில் இதுவும் ஒன்று ஆக ஆணானவன் அவிழ்த்துவிட்ட மாடுபோல ஊர் மேயலாம் என்பதை இக்கருத்து மெய்ப்பிக்கின்றது இப்படியான வசனத்துக்கு யாழ்களத்தில் ஒரு சகோதரி ஆதங்கத்தில் எழுதிய முற்றிலும் சரியாணதே இ…
-
- 29 replies
- 5.1k views
-
-
போகிப்பண்டிகை என்றால் என்ன? இது பற்றி தெரிந்தவர்கள் கூறவும்......ஈழத்தில் இது கொண்டாடப்படுவதில்லை என்பதால் இதைப்பற்றி அதிகளவில் தெரியாது.
-
- 29 replies
- 7.5k views
-
-
இந்த திரியை ஆரம்பிக்கும் போது, என்னால் அதனை ஏனையவருக்கும் விளங்கபடுத்த முடியுமா என பயம் கவ்வுகின்றது நேற்று முன்தினம், கனடாவின் டொரன்டோ சாலையோரம் நடந்து போகையில் ஒரு வீடற்ற மனிதன் கழுத்து வரை போர்த்திக் கொண்டு ஆனால் தலையை மூடாமல் படுத்துக் கிடந்ததை பார்க்க வேண்டி வந்தது. அவரை பார்த்த கணம், நான் 12 வயதில் யாழ்ப்பாணத்தில் அதிகாலை 5 மணிக்கு நகுலேஸ்வரன் மாஸ்ரரிடம் ரியூசன் போகும் போது சுண்டிக்குளி கணக்கர் சந்தியில் மண்டையர் குழுவால் 86களில் (இந்திய ஏவல் படை காலம்) மண்டையில் சுட்டுக் கொன்ற ஒரு 'இனம்தெரியாதவரின்' சடலத்தை பார்த்த நினைவு எங்கிருந்தோ திடீரென வந்தது. இப்படி சம்பந்தமில்லா காட்சிகளுடன் யுத்தத்தின் சாட்சியங்களாகிப் போன எம் மனதில் வந்து போகும் காட்சிகள் ஏராளம். …
-
- 29 replies
- 2.7k views
-
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01 ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழி வழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். அதே வேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற் கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்…
-
- 29 replies
- 10.2k views
-