சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு! உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது. அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண…
-
-
- 6 replies
- 976 views
- 1 follower
-
-
-
Nadarajah Kuruparan டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்.... #ஞாபகங்கள் - சுதந்திர இலங்கையினதும், ஐக்கியதேசியக் கட்சியினதும் பிதாமகர், டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை , இலாவகமாகப் பற்றிக்கொண்டு ஓடிய, முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தினேந்திர ருவான் விஜேவர்தனவிடம் (Dinendra Ruwan Wijewardene) கையளித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்கா, டட்லிசேனநாயக்கா, ஜே.ஆர் ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 975 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான கப்டன் வாசு அவர்கள் பற்றிய Para Ni Krishna Rajani அவர்களின் பதிவிற்கான Ruthira Jay அவர்களின் பின்னுட்டத்தை கீழே காணலாம். அனைத்துலக இராணுவ அரசியல் உதவிகளால்; புலிகள் இறுதிப்போரில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்'; சிங்கள இராணுவம் சம்பந்தப்பட்ட மூன்று கட்ட ஈழப்போர் களிலும்; அவற்றின் பெரும்பாலான சமர்களிலும் வென்று சிங்களத்தைப் புலிகள் மண்டியிடச்செய்திருந்தனர் என்பதை மறைத்து; புலிகள் கல்வியறிவற்ற வர்கள் என்று திருவாய்மலர்ந்த பீலா மார்சல் பொன்சேகா போன்றவர்கட்கு இது சமர்ப்பணம். // தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முற்று முழுதாக ஒரு கல்வியறிவு பெற்ற இராணுவமாகவே ஆரம்பம் முதல் பரிணமித்து இருந்த…
-
- 2 replies
- 972 views
-
-
தேவாலய குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் ஜோசெப் பராராசசிங்கம் கொலை பல அரசு இயந்திரங்களில் கொள்ளை என பல கோப்புக்களை தூசிதட்டி எடுத்துள்ளனர். மந்திரியின் வண்டி சாரதிக்கு கொழும்பு 7 இல் மாடிவீடு.
-
-
- 5 replies
- 972 views
- 1 follower
-
-
ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது. இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல. மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல ஒரு “தமிழ் அடிமை” இருந்திருந்தால் நல்லதுதானே என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் அவர்கள் நினைப்பதில் தவறில்லை. நான் ஒரு அடிமை-தமிழன் இல்லையே. நான் ஒரு திமிர்-தமிழனாச்சே..! தமிழருக்கோ, தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கோ சிக்கல் வரும்போது நான் வாயை மூடிக்கொண்டு இருப்பதில்லையே..! நான் அவர்கள் மொழியிலே பேசி, அவர்களின் விகார…
-
- 1 reply
- 972 views
-
-
உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது. அதற்கான காரணமாகக் கூறப்பட்டது உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் "BLACK LIVES MATTER MOVEMENT" என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந…
-
- 3 replies
- 969 views
-
-
Jaffna thevai · இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றியவரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் - உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா இரத்தின சபாபதி அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கொண்டாடினார். ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி களில் கல்வி பயின்ற போதும் அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருக்கும் இவருக்கும் ஒத்து வராத காரணமாக வீட்டை விட்டுப் புறப்பட்டு பதினெட்டுப் பேர்களில் ஒருவராக பிரித்தானியா விமானப் படைக்கு…
-
- 1 reply
- 968 views
-
-
-
-
- 6 replies
- 965 views
-
-
பக்கத்து இலைக்கு பாயாசம்…. காலமை கோப்பி குடுத்த வெள்ளிப்பேணிகளை கிணத்தடீல வைச்சு கழுவத் தொடங்க அங்கால யூஸ் கரைக்கத் தொடங்கிச்சினம் . விசேசங்களுக்கு முதல் நாளே எசன்ஸ் வாங்கி சீனி பாணியும் சிற்றிரிக் அமிலமும் போட்டு காச்சி் வைக்கிறது . பெரிய பிளாஸ்டிக் வாளீல காச்சின எசன்ஸை ஊத்தி தண்ணி விட்டு , சாக்கில உமியைப் போட்டுக் சுத்திக் கொண்டு வந்த ஜஸ் கட்டியை வடிவா கழுவீட்டு உலக்கையால நாலு போடு போட உடைஞ்சு வாற துண்டுகளை அள்ளிப்போட்டு சீனி அளவும் பாத்து யூசைக் கரைச்சு வைச்சம். பத்தரைக்கு வெக்கையா இருக்கும் அப்ப யூஸைக் குடுங்கோ எண்டு ஓடர் வந்திச்சுது. பதினைஞ்சு பேணி அடுக்கின tray ஐ தூக்கிக்கொண்டு நடுங்காம, ஊத்தாம ஆக்களுக்கால நெளிஞ்சு சுளிஞ்சு போய் எல்லாருக்கும் குடுக்க தம்பி சரிய…
-
- 5 replies
- 965 views
-
-
குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருக…
-
-
- 5 replies
- 963 views
- 1 follower
-
-
மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள். இயற்கைவள கடற்தொழில் முறைகள் இருந்தாலும், பண்ணைமுறைகளையும் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தித்தான் வருகின்றன. நாங்கள் இப்போதுதான் பண்ணைமுறை அபிவிருத்தியைக் கையில் எடுத்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவ…
-
- 7 replies
- 963 views
-
-
https://www.facebook.com/groups/1838618882939539/permalink/2225319530936137/
-
- 3 replies
- 962 views
- 1 follower
-
-
ஜோசெப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் நேரடி சாட்சி என நம்பப்படுகிறது.
-
-
- 3 replies
- 961 views
- 1 follower
-
-
தூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன . அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒள…
-
- 2 replies
- 960 views
-
-
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை கூட்டணிப் பிச்சைகளும், தனித்துப்போட்டியிடுதலும் தனித்து நின்று மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 16 ஆவது சட்டசபை பொதுத் தேர்தலில் 234 தொகுதியில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 72.78% of 6,28,69,955 = 4,57,56,754 அப்படி என்றால் 6,28,69,955 வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இதில் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை 29,58,458. ஆக ஒட்டு மொத்த தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இந்த முறை 6.85% சதவீதம் வாக்கு பெற்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 27.22% ஒரு க…
-
- 0 replies
- 959 views
-
-
விடுமுறையைக் கொண்டாட வீட்டை விட்டுப் புறப்பட்டவன், எத்தனையோ நாடிருக்க இலங்கைக்கு ஏன் வந்தான்.. ஈழத்தின் பேரழகை இணையத்தில் பார்த்திருப்பான், அமைதியான தேசமென்று அடிமனதில் நினைத்திருப்பான்.. கடற்கரையில் குளிக்கலாம், காற்று வாங்கிக் களிக்கலாம், மலைத்தொடரை ரசிக்கலாம், மழைத்துளியைப் பிடிக்கலாம், மனைவியோடு பிள்ளையை மகிழ்வித்து சிரிக்கலாம் என்றெல்லாம் எண்ணியே, இலங்கைக்கு வந்திருப்பான்.. குருவியோடு குஞ்சுதனைக் கூட்டிக் கொண்டு வந்தவனை, குலைத்துவிட்ட பாதகரே கொதிக்குதையா என் மனது.. கொண்டு வந்த உறவுகளைக் குண்டு தின்று போனதனால், கண்டு வந்த கனவெல்லாம் கண்ணீராய்ப் போனதனால்.. நேற்றுவரை இவனுக்கு நிலவாகத் தெரிந்த பூமி, ஈன…
-
- 0 replies
- 959 views
-
-
ஆள் கடத்தல்களுக்கு பின் உள்ள... ஈ.பி.டி.பி. யின், கரங்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பதாக ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து இருக்கின்றார் சாட்சி 1 திருமதி முத்துலிங்கம் கொலஸரிக்கா என்பவர் அளித்த வாக்குமூலத்தில் "எனது மகன் முத்துலிங்கம் மலரவன் அவர்களை 2007ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி இரவு 10.30 மணி அளவில் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள எனது வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிவில் உடை தரித்த ஏழு பேர் வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச்சென்றனர். அவர்களில் மூன்று பேரை அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்" என சொல்லியிருந்தார் சாட்சி 2 …
-
- 1 reply
- 958 views
-
-
வாங்க நாம இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருக்க பல தீவுகளில ஒண்டான பாலைதீவுக்கு பயணம் செய்யிறதையும் அங்க என்ன என்ன இருக்கு எண்டும் பாப்பம். அதே நேரம் இந்த தீவை சுத்தி நடக்கிறதுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டும் பாப்பம் வாங்க. நீங்க இந்த தீவுக்கு இதுக்கு முதல் பொய் இருக்கீங்களா எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 957 views
-
-
கொஞ்சம் வித்தியாசமா ஒரு காணொளி செய்து பாப்பம் எண்டு செய்தது, பாத்து சொல்லுங்கோ எப்படி வந்து இருக்கு எண்டு... அதோட போன பதிவில கலந்துரையாடின விடயங்களை பாத்தன், திரும்ப போய் பாக்கும் போது எனக்கும் அப்பிடி தான் தோணுது, என்னை அறியாமலே வருது போல, நீங்க சொன்ன மாதிரி கூட தமிழ் நாடு காணொளிகளை பாக்கிறதால ஏற்படுற மாற்றமோ தெரியல, இனி வார காணொளிகளில குறைச்சுக்க முயற்சி பண்ணுறன்.
-
- 2 replies
- 956 views
-
-
உங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து உங்களது நண்பர்களுக்கு ஆபாச காணொளிகள் செல்வது, நேர மேலாண்ம…
-
- 0 replies
- 955 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0pytBBATUQy6FPiB8ciMm9Wnbia5KvnSzJEmqBi3PfanL4w9nMhCAF3TGzCYgKXAql&id=100083780391980&mibextid=Nif5oz
-
- 0 replies
- 953 views
- 1 follower
-
-
கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961) கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் மீது கண் வை…
-
- 1 reply
- 952 views
-
-
700 கோடி பார்வைகளைத் தாண்டி யூடியூபில் சாதனை படைத்த குழந்தைகள் பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், அனிமேஷனில் குட்டி சுறா மீன்களுடன் குழந்தைகள் பாடி நடனமாடுவது போல அமைக்கப்பட்…
-
- 0 replies
- 952 views
-
-
"அறிவும்" அறியாமையும் ! ==================== வரலாற்றுக் காலம் முதல் உளவியல் போரில் பல்வேறு உரிமைகளை இழந்து போனவர்களாக வாழ்ந்ததும் வாழப் பழகியதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு தொன்மைச் சமூகம் இன்று இழிநிலையின் விளிம்பில் நின்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல இரட்டை மலைச் சீனிவாசன்கள் , பெரியார்கள் வந்தாலும் எதைச் சாதிக்க முடியும் என்பது இற்றைவரையான யதார்த்தமான கேள்வி. பெரியார் போன்ற பல சக்திகள் பயணப்பட்ட பாதை என்பது இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரத்தை கூட கடக்கவில்லை என்றளவிற்கு சமூக ஏற்றத் தாழ்வுகள் , அடிமைத்தனங்கள், தீண்டாமைகள் என்பன தமிழர் தேசத்தில் இன்றும் பரவி அழுத்தமாக காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் சமூக அரசியல்…
-
- 0 replies
- 949 views
-