Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை! விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ‘நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ளதால் அவரைப் ‘பால் பண்ணை’ என்று அழைப்பார்கள். அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும்போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன். அதற்கும் முன் சிறுவயதில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்குப் பால்கட்டிக்கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்…

  2. மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி! கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 - 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும். அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு…

  3. பேராசையின் உச்சக்கட்டம். உலக அளவில்... விருதுகளை அள்ளிய குறும்படம்.

    • 1 reply
    • 1.2k views
  4. உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி, மஹிந்த ராஜபக்ஷ புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயின் கடுமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • 5 replies
    • 621 views
  5. கள்ளத்தீனி ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான். சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்ச…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாயல் பூயான் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சாதாரணமாக மக்கள் தங்கள் செல்போனை எடுத்து செய்திகளைப் படிக்கும்போது, அப்படியே சமூக ஊடங்களில் வீடியோக்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். சில நிமிடங்கள் அல்ல எத்தனை மணிநேரங்களுக்குச் செல்லும் என்பதைக்கூட நாம் உணரமாட்டோம். இந்த வீடியோக்கள் இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் கண்டெண்ட் கிரியேட்டர்களால் (உள்ளடக்கம் உருவாக்குபவர்கள்) உருவாக்கப்படுகின்றன. இவர்கள் சமூக ஊடகங்களில் ‘இன்ப்ளுயனசர்களாக’ தொழில் செய்து வருகின்றனர். ஆனால் இன்னமும் இது ஒரு உண்மையான வேலையாகப் பார்க்கப்படவில…

  7. 1990 ஆம் ஆண்டு தமிழர்கள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் கொடூரத்தால் அல்லோலகல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சொந்த இனத்தில் இருந்தே ஒரு தேசத் துரோகக் கும்பல் தன் சொந்த இனத்தை வேட்டையாடியது. அக்கும்பலின் பெயர் "டெலோ" என்பதாகும். இக்கும்பல் பல்வேறு படுகொலைகளை & வன்புணர்ச்சிகளை சிங்களப் படையினருடன் சேர்ந்து அவர்களின் துணைப்படையாக நின்று செய்து முடித்தது. அவ்வாறு அன்று அவர்கள் செய்து முடித்த ஒரு கொடூரம் தான், இந்த வின்சென்ட் கல்லூரி மாணவி விஜித்தாவின் வன்புணர்ச்சி நிகழ்வாகும். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி டெலோ ஒட்டுக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இவர் 5 பேர் கொண்ட குழுவின் கூட்டு வன்புணர்ச்சிய…

    • 4 replies
    • 1.4k views
  8. இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்... தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து .. பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்.. ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.. அவர்கள் சொன்ன ஒரே காரணம் ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை, விட்டு விடுங்கள்..’’ விடவில்லை அந்த சகோதரிகள்.. இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும்... கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்... ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்... முதலில் ‘ஆபேரி’ அட…

  9. President Maithripala Sirisena, I am writing this letter to you, but I am fully aware you may never read it. Just as you pardoned my sister’s murderer on a Saturday night and chose to do it on a long weekend in Sri Lanka so you could avoid facing what you have done for as long as possible. I cannot begin to understand how a father of two daughters reached the decision to release this monster? I know every single injury my sister sustained that night. I could write the extensive list right here, it is tragically clear in my memory, but I need to protect my parents from having to go through it all again. I can’t stop thinking about what she went through that night. She foug…

    • 0 replies
    • 753 views
  10. 1971ஆம் ஆண்டு முன்பு வரை பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன். சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை திரட்டி 1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி அருண் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார். இன்று தமிழக பட்டி தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான அருண் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது. இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐஸ்கீறீமுக்கு மூலதனம் பால் கொள்முதல், பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார். 1995ஆம் ஆண்டு ஆரோக்யா பால் என்னும் தயாரிப்பினை சந்தைகளில் இறக்கி விட்டார் அதுவும் இவருக்கு நல்ல ஒரு வெற்றியே பெற்றுக் கொடுத்தது. அதோடு நின்று விடாமல் மோர் தயிர் வெண்ணைய் நெய் என்று பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சந்தையில் இறக்…

  11. போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு இயக்கம் சம்பளம் தரவில்லை தான். ஆனால், தலைக்கு வைக்கும் எண்ணெய் தொடக்கம் காலுக்குப் போடும் செருப்பு வரைக்கும் இரு பின்னல்களையும் இணைத்து மாட்டும் ஒற்றைக் கிளிப் தொடக்கம் சட்டை ஊசி வரை மூன்று மாதங்களுக் கொருமுறை பற்தூரிகை தொடக்கம் உள்ளாடைகள் வரை போட்டு குளிக்க சோப் தொடக்கம் துடைப்பதற்கு சரம் வரை ஐயோ என்றால் மருத்துவத் தோழர்களும் பசி என்றால் வழங்கல் பகுதியினரும் பயணம் என்றால் "சிறப்புப் பணி" பேருந்துகளும் எங்களுக்கிருந்தன. இப்போது அப்படி எதுவுமில்லாத போதும் மக்கள் பணியை செய்யும் #எங்களை #உங்கள்_பெயர் விளங்க #உழைப்புச்_சுரண்டல்_செய்…

  12. ரணமாகிப்போன காயங்களும் மாறாத வடுக்களும் ************************************ கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று சொல்லுவார்கள்.ஆனால் பல மனிதர்களிடம் அது இருந்ததில்லை,அதிலும் என் இனத்திற்கு எதிராக போராடுபவனிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்..? ஆம் எனது தடுப்புமுகாம் வாழ்வில் நான் அனுபவித்த துயர் நிறைந்த சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்கிறேன்.... நான் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமிலே பல மாதங்கள் கடந்து வருடமாகவும் துயர் சுமந்தேன். இறுதி யுத்தகாலப்பகுதியில் பல பொதுமக்களும் சரி போராளிகளும் சரி இராணுவத்தின் எறிகணைகளிற்கு பலநூறுபேர் காயமடைந்தும் மரணித்தும்போவார்கள்.மரணத்தின் பிடியில் வாழ்வு,காயங்களிற்கு மருந்தின்றி…

  13. வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர் Posted on November 10, 2019 by செய்தியாளர் பூங்குன்றன் குருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்…. நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம். குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன் இருந்தோம். ‘தலைவர் பிரபாகரன்’ பெயரை உச்சரியுங்கள் குளிர் கூதல் எல்லாம் வெருண்டு ஓடிவிடும் என்றார்….. தொடர்ந்து பேசுகையில் அவர் ஒரு குருதிஸ்தான் குடிமகன். பெயர் நீயூஸ்ராட் இனமானம் மிக்கவர். விடுதலைப் புலிகள் வன்னியில் வைத்து பலநூறு குருதி…

  14. உலக நாடுகள் உலக வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல் – இலங்கையின் நிலை என்ன? விளக்குகிறார் ஆய்வாளர் அருஸ்

  15. சிங்களக் கொடியுடன் விஜய் சேதுபதி | உங்க சேட்டை இனிமே பலிக்காது

  16. மெல்பேர்னில் - 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி - இடம்பெற்ற அற்புதமான சம்பவம் ஒன்றுக்கான பதில் நிகழ்வை, சரியாக 13 வருடங்களில் இந்த ஆஸ்திரேலிய மண், இன்று என் கைகளில் தந்து கணக்குத் தீர்க்கும் என்று நான் நம்பியிருக்கவேயில்லை. ஆனாலும், காலம் எப்போதும் யாருக்கும் கடன் வைக்காது என்பதை, இன்று மாலை பெடரேஷன் சதுக்கத்திலுள்ள கோப்பிக்கடையிலிருந்து கப்பிச்சீனோவை உறிஞ்சும்போது உற்சாகமாக உணர்ந்துகொண்டேன். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முள்ளிவாய்க்காலை இராணுவ ஆட்லறிகள் கிட்டத்தட்ட முழுதாக விழுங்க ஆரம்பித்திருந்தன. தமிழ் நெற்றும் புதினம் இணையத்தளமும் சாவின் எண்ணிக்கைகளை சலாகை வரைவில் போட்டு, கணக்குச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்த தமிழர்கள், யார் யாரோ கால்களிலெல்லாம் விழ…

    • 11 replies
    • 1.1k views
  17. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' …

  18. உங்களுடன் நீங்களே நேர்மறையாக பேசி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் நேர்மறை எண்ணங்களை நமக்கு நாமே வளர்த்து கொள்வதும், நம்மிடம் நாமே நேர்மறை கருத்துக்களை பேசிக்கொள்வதும் நமது வாழ்வில் நல்ல பலன்களை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இன்று இணையதளங்களில் நிறைய மோசமான செய்திகள் கொட்டி கிடந்தாலும், அந்த எதிர்மறை கருத்துகள் அனைத்தையும் சமன் செய்யும் வகையில் அங்கே நேர்மறை செய்திகளும் இடம்பெறுகின்றன. ஆங்கிலத்தில் இன்று நீங்கள், Inspiration, Motivation போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் தேட துவங்கினால், எண்ணிலடங்கா கண…

  19. நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️👍👍 இலங்கைவாழ் சகோதர மொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம். 👉விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. டெல்டா_ரெபி) அங்கர் இன்ற…

    • 6 replies
    • 1k views
  20. Started by Kavi arunasalam,

    மதிலுக்கு மேலால் தொங்கிக் கொண்டிருக்கும் மாங்காய்களை களவாகப் பிடுங்கி கல்லில் உடைத்து உப்பு, தூள் போட்டு சாப்பிட்ட காலம் ஒன்றிருந்தது. மாங்காய் போலவே இளநீர், வாழைக்குலை என்று பட்டியல் நீளலாம். ஆனாலும் எங்களின் அந்தக் களவுகளை பெரும் களவுகளின் பட்டியலில் சேர்க்க முடியாது. காணிக்குள் இருக்கும் மாங்காயைக் குறி வைத்து கல்லு எடுத்து எறியும் போது, “மச்சான் இவன் கல்லு எடுத்து அடிச்சால் இரண்டு மாங்காயவது கட்டாயம் விழும்” என்று நண்பர்கள் சுட்டிக் காட்டும் போது ஒரு ‘கிக்’ ஒன்று தலைக்குள் ஏறி உருவேற்றும். சரியோ பிழையோ இளம் வயதில் அப்படியான சிறு சிறு களவுகள் ஒரு கிளு கிளுப்பை தந்திருந்தது என்பது என்னவோ உண்மை. கடந்த வாரம் யேர்மனியில் வந்திருந்த செய்தி ஒன்றை வாசித்த போது, …

  21. குழந்தை வளர்ப்பில்... அவதானமாக இருக்க வேண்டிய விடயங்கள்.

    • 4 replies
    • 2.6k views
  22. •தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class fre…

  23. தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது. சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள். அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள். அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த கம்பிவார…

  24. மா(ன்)மியம் யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. மாம்பழத்துக்கு ரெண்டு season. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல இனிப்பான பழங்கள். மற்றது மாரிப் பழம் புரட்டாதீல பூத்து மார்கழீல பழம் வரும் . இது பாக்க பாசி பிடிச்ச சுவர் மாரி இருக்கும், பச்சைத் தோலில கறுப்பு நிறப் படைஒண்டு ,அப்ப பாவிச்ச பிசின் போத்தலில வெளீல வழிஞ்சு காஞ்சு போன பிசின் ஒட்டின மாதிரி இருக்கும் . பெரிய இனிப்பாயும் இருக்காது. வைகாசியில மரமெல்லாம் பூவா இருக்கும் .கொட்டிண்ட பூ போக, காய் வந்ததும் ஆடிக்காத்தில் தப்பின காய் மட்டும் பழுக்கும். இந்த season பழம் தான் யாழ்பாண ஸ்பெஷல். ஆடிக்காத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும், நம்மடை பெட்ட…

  25. நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.