யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது. யாழில் நேற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?. புதியமாற்றத்தினால் எனக்கு கருத்துக்கள் வாசிக்க கடினமாக இருக்கிறது. உதாரணமாக சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற வாழும் புலத்தில் வந்த தலைப்பில் முதலாவது கருத்தை மட்டும் (சபேசனின் கருத்து)வாசித்த பின்பு மற்றையவர்களின் கருத்தை வாசிக்க ஒவ்வொரு முறையும் அக்கருத்தினை அழுத்தி உள்ளே செல்ல வேண்டி இருக்கிறது.. முன்பு இத்தலைப்பு 10க்கு மேற்பட்ட பக்கத்துக்கு சென்றாலும் தற்பொழுது 2 பக்கங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அத்துடன் கடைசியாகப் பதிந்த கருத்தினைக் கடைசியில் காணமுடியாமல் இருக்கிறது. 2 வது பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது. சபேசன் "சிவாஜ…
-
- 6 replies
- 1.6k views
-
-
ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி. எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁 அது ஒரு பக்கம் கிடக்கட்டும். இந்த பச்சை புள்ளி விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல் பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டன…
-
- 29 replies
- 3.7k views
- 1 follower
-
-
நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது...... இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் …
-
- 13 replies
- 2.5k views
-
-
அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட.... ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை .... மீண்டும் பச்சை குத்த அனுமதி தருமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-
- 12 replies
- 1.9k views
-
-
வணக்கம் ... எனக்கு பச்சை புள்ளிகள் குத்த முடியாமல் இருக்கின்றது ..நிர்வாகம் நிவர்த்தி செய்தால் மகிழ்ச்சியடைவேன்..
-
- 9 replies
- 1.8k views
- 2 followers
-
-
யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி…
-
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
என்னடா ஜீவா இப்படி ஒரு கேள்வி கேட்குறானே என்று ஓடி வந்து பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி வெந்து போன அன்பர்களுக்கு சாறி.. :lol: ([size=3]வ்ந்தது தான் வந்திங்கள் கருத்தை சொல்லிப்போட்டு போங்கோ சரியா???????? [/size][size=3] [/size][size=3] [/size] [size=3] )[/size] நிர்வாகத்தினரிடம் ஒரு சின்ன வேண்டுகோள், கருத்துக்கள உறவுகள் பலர் அருமையான கருத்துக்களை எழுதும் போது அவர்களை ஊக்குவிக்க 3லைக்/(பச்சை) போதாமல் உள்ளது. இன்றைக்கெல்லாம் பலர் தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள் ஆனால் 3 மட்டும் போதாமல் உள்ளது ஆகவே இதை அதிகரிக்கலாமா? ஏதும் மாற்றம் செய்யலாமா? எத்தனையும் எவரும் குத்தலாம் என்ற முறையை கொண்டுவந்தால் என்ன? முடிந்தால் நிர்வாகம் இதை பரிசீலிக்கும்படி அனைவர்சார்பி…
-
- 46 replies
- 3.8k views
-
-
பச்சைப்புள்ளிகள் போடமுடியாதுள்ளது. ஏன்?
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. Error Message வருகிறது? யாராவது உதவி செய்யுங்கள்
-
- 2 replies
- 887 views
-
-
வணக்கம் உறவுகளே, யாழில் நான் படங்களை இணைக்கும் போது அவை மிகப் பெரிய அளவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. படங்கள் எவ்வாறு இணைப்பது? அவற்றை எந்த வடிவில், எந்த அளவில் சேமிக்க வேண்டும்? எவ்வாறு சிறிய அளவில் சேமிப்பது என்று கூறமுடியுமா? "Upload Skipped (This file was too big to upload)"
-
- 7 replies
- 1.1k views
-
-
வணக்கம், படம் ஒன்று இணைக்க முயன்றேன். பழைய முறையில் இணைத்தால் முடியவில்லை. சரி என்று மட்டுறுத்தினர் ஒருவர் களம் பற்றி பிரிவில் போட்டதை பார்த்தால் அது பழைய களத்தின் அடிப்படையில் தான் இருக்கு. புதிய இக் களத்தில் எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள். நான் வடிவாக செய்து பார்த்தேன். ஆனாலும் முடியவில்லையே
-
- 6 replies
- 2k views
-
-
எனக்கு யாரவது தயவு செய்து உதவி செய்யுங்களேன்? கருத்துகளத்தில் பதிவுகளை முழுமையாக படிக்க முடியவில்லை.முதலாவது நபர் எழுதிய கருத்தினை படித்த பின் அதற்கு கீழ் new topic என வருகிறது.
-
- 4 replies
- 1.1k views
-
-
யாராவது எனது முதல் பதிவுக்கு பதில் தர முடியுமா? புதிய தலைப்பு தொடங்க முடிகிறது ஆனால் உள்ள பதிவுக்கு பதில் பதிய முடியவில்லை.
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்? ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்? எப்படி தொடர்பு கொள்வது? திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை? பதில் தேவை?
-
- 19 replies
- 3.1k views
-
-
-
நான் ஒரு புதிய உறுப்பினர். நான் என்னுடைய கதை கவிதைகளை இந்த களத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. உதவுமாறு கோருகிறேன்.
-
- 4 replies
- 1.2k views
-
-
பனங்காயின் முடிவு, சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன். பெயர்; பனக்காய் பாஸ்வார்டு; watchyarl
-
- 36 replies
- 3k views
-
-
அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங…
-
- 22 replies
- 2.5k views
-
-
எதிர்வரும் காலங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளை யாழில் இணைப்பதற்காக தற்போது பரீட்சார்த்த முயற்சியாக http://www.yarl.com/videoclips/index.php இணைக்கப்படும் ஓளிப்பதிவுகளிற்கு கருத்துக்கள் எழுதுவதற்கு புதிதாக பதிந்து கொள்ள வேண்டும். பதிந்து கொள்பவர்கள் Free Trial என்பதைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். Admin தவிர வேறு ஏனையவர்கள் தற்போது தரவேற்றம் செய்து கொள்ள முடியாது. இங்கு தாயகம் சம்பந்தமானதும், புலம் பெயர் தமிழர்கள் உருவாக்கிய ஆக்கங்கங்களும் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணைக்க விரும்பும் பதிவுகளை mohan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
-
- 7 replies
- 1.4k views
-
-
வணக்கம் உறவுகளே, நாங்கள் ஆதியுலகம் இதழ் & இனையத்தளம். எமது இதழில் பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் எனும் தலைப்பில் பறிபோன தமிழரின் பூர்வீகங்களை பற்றி ஆய்வு கட்டுரைகளை புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவகளுக்கு எடுத்துக்காட்டி வருகின்றோம், அதன் அடிப்படையில் உறவுகளாகிய உங்களுக்கு தெரிந்த பறிபோன இடங்கள், உடமைகள், தமிழரின் அனைத்து பூர்வீகங்களை ஆதராங்களுடன் தெரிவிக்க முடியுமா? ஆய்வு கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம், அக்கட்டுரைகள் உண்மையாயின் அதை எமது இதழில் பிரசுரிப்போம். இம் முறை பிரசுரித்த பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் பகுதியில் கண்ணியாவும் தமிழரும் எனும் ஆய்வு கட்டுரையை பிரசுரித்தோம்.
-
- 7 replies
- 1.2k views
-
-
நான் யாழ் களத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டும் அரசியலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இணைத்திருந்தேன். அந்த ஆக்கத்தை இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். அதனைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது இலகுவான வழி ஏதாவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் செப்புங்கள்....
-
- 4 replies
- 752 views
-
-
பழைய ஆறுதான்... புதிய நீரோட்டம்...!! பெரிசா -பதிவுகள் செய்வதில் குழப்பம் -இல்லை -என்றே- நினைக்கிறேன்! சொந்தகருத்து- மட்டுமே! அழகாய் இருக்கு- புது களம் !!
-
- 1 reply
- 1k views
-
-
ஓய் நிர்வாகம் இந்த அநியாயம் கூடாது சொல்லிப்போட்டன். ஊருலகமெல்லாம் தேடித் திரிய ஏலாது மருவாதையா என்ர இடத்தில என்ர டொக்குமெண்டுகளை வைச்சுப்புட்டா நல்லது இல்லைன்னா நடக்கிறதே வேற.... சே.... கங்காரு பமிலியின் இன்றைய நிலையை பழைய பதிவில சேர்க்கலாம் எண்டால் இப்பிடித் தேடித் திரியவேண்டி இருக்கு.
-
- 5 replies
- 1.1k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா? இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.
-
- 17 replies
- 3.2k views
-
-
வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு, நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிர…
-
- 94 replies
- 18.3k views
- 2 followers
-