யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
-
புது பெயர்கள்...நல்லா இருக்கு யாழுக்கு...பல பெயர்கள் நான் கேள்விபட்டதேயில்லை...அண்ஸுக்
-
- 35 replies
- 11k views
-
-
வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் …
-
- 48 replies
- 11k views
- 1 follower
-
-
லக்கிலுக் ராஜாதி ராஜா, வானம்பாடி மேலும் களத்தில் உள்ள பல இந்திய சகோதர்களுக்கு! யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,, ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களு…
-
- 75 replies
- 10.9k views
-
-
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
-
- 79 replies
- 10.9k views
-
-
யாழை நேசிப்பவர்களுக்கும்,வாசிப்பவர்களுக்கும்,பண்பாக எழுதும் கள உறுப்பினர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,மட்டுறுத்தினருக்கும் வணக்கம்...நான் யாழில் இணையும் போது யாழ்களம் நேர்மையாக,தாயகத்தை நேசிக்கும் மக்களுக்காக,நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் கலந்து உரையாடி நன்கு விடயங்களை தெரிந்து கொள்வதற்காக நம்மவரினால் ஆரம்பிக்கப் பட்டது என்று நினைத்தேன். ஆனால் தற்போது யாழில் எழுதுபவர்கள் பலர் பல ஜடிக்கள் வைத்துள்ளனர்...தாங்களே கருத்துக்களை எழுதி விட்டு தாங்களே இன்னொரு பெயரில் வந்து பச்சையும் குத்தி உள்ளனர்[தங்களுக்கு தாங்களே பச்சை குத்தினால் தாங்கள் சிறந்த கருத்தாளர்கள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என அவர்களுடைய நினைப்பு]...ஒரு ஜடியில் வந்து ஏதாவது உறுப்பினர்களுடன் வாக்கு வாதப் ப…
-
- 157 replies
- 10.4k views
-
-
-
-
-
வருடம் முழுவதிலும் ஒரே சினிமா பாட்டுக்களையே கேட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் கார்த்திகை மாதத்தை எமக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்காக வேண்டி தமிழீழ பாடல்களை மட்டுமே கேட்போமா? சகல உறவுகளும் வேறு கருத்தின்றி ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளுவீர்களென எண்ணுகிறேன்.எல்லோரும் சம்மதிக்கும் பட்சத்தில் தப்பித் தவறி யாரும் ஏதாவது சினிமா பாடல்களை இணைத்தால் வாள் வீச்சுக்காரர்களான நிழலி மற்றும் இணையவன் உங்கள் வாள் வீச்சைக் காட்டுங்கள். நன்றி
-
- 148 replies
- 9.6k views
-
-
கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.
-
- 32 replies
- 9.3k views
- 3 followers
-
-
வணக்கம் அனைவருக்கும், இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன். இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது. மேலும் அனைவரும் பட்டி மன்றக் க…
-
- 61 replies
- 9.2k views
-
-
-
tamilil eppadi eluthuvathu? Yaarukkaavathu therinthaal sollungalen. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 6 replies
- 9.1k views
-
-
Podcast Multimedia syndication என்பதை தமிழில் பல்ஊடக பரப்பு எனலாம். இது பல்ஊடக வடிவில் உள்ள தகவல்களை ஒரு கட்டமைப்பான முறையில் பரப்புவது ஆகும். இவற்றின் மூலம் வினைத்திறனான முறையில் நீங்கள் விரும்பும் முக்கியத்துவம் கொடுக்கும் தகவல்களை தாமதம் இன்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இந்தவகையில் யாழ் இணையத்தில் புதிய பகுதியாக Podcast பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம். எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இவைபற்றிய செய்திகளை வெளியே செல்லவிடாது தடுப்பதிலும் அல்லது திரிபுபடுத்தி பொய்யான செய்திகளை வெளி உலகிற்கு வழங்கி வருகின்றது. வெளிநாட்டு ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் சிறீலங்கா பற்ற…
-
- 28 replies
- 8.9k views
-
-
வாறீயளா? தேசியத்துக்கு எதிராய் - விசகருத்து பரப்பும் - திரு.மதிவதனன் ............ மதிப்புக்குரிய .............. குருவிகள்.......... யார் உதவியும் வேணாம் ......... ஒரு பகிரங்க - விவாதம் நடத்தினால் - தப்பா? நாங்க 3 பேர் பேசுவம் ............நான் றெடி ............ நீங்களும் ......... கட்டாயம் வருவீங்க .......... என்ற நம்பிக்கையில்! 8)
-
- 87 replies
- 8.8k views
-
-
-
..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா???? அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்? மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது? ..... ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியி…
-
- 109 replies
- 8.5k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... பொங்கல், புதுவருசம், தீவாவளி, கிறிஸ்மஸ் எண்டு யாழ் இணையத்தில நிரம்ப கொண்டாட்டங்கள் நடக்கிது. எண்ட சந்தேகம் என்ன எண்டால் யாழ் இணையத்தில் வாற பெப்ரவரி 14... அதான் இன்னும் ரெண்டு கிழமையால காதலர் தினம் கொண்டாடுறீங்களோ? என்பது பற்றினதுதான். இத எப்படி கொண்டாடலாம் எண்டுறதுக்கு சுருக்கமாக சில ஐடியாக்கள்... மிச்சம் எனது சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் உங்களிற்கு விளக்குவார்.. பிரேரணைகள்: 1. யாழ் முகப்புப்பில இப்ப பொங்கலுக்கு "சுவரொட்டி" ஒட்டி இருக்கிறமாதிரி.. அதாவது... தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் எண்டு இருக்கிறத கீழ இருக்கிற மாதிரி மாத்திவிடலாம்.. காதலருக்கு ஒரு ந…
-
- 74 replies
- 8.4k views
-
-
உதவி கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள். தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால் கீழே தரும் உதவியை கையாளுங்கள். Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 8k views
-
-
-
-
-
குறிப்பாகத் தமிழீழம் செய்திகள் பிரிவில் ஏற்கனவே ஒருவரினால் இணைக்கப் பட்ட செய்திகள் மீண்டும் மீண்டும் வேறு உருப்பினர்களினால் இணைக்கப் படுகின்றன. இதேபோல ஒரே செய்தி இன்னுமொரு ஊடகங்களில் வரும் போது அதனை வேறு புதிய தலைப்பில் உருப்பினர்களினால் இணைக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் அதிகளவில் இவ்வாறு இணைப்புக்கள் நடைபெறுகிறது. இணைக்கும் போது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து இணைத்தால் நல்லது. நேற்றும் இன்றும் இவ்வாறு இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான தலைப்புக்களில் சில. 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18479 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18487 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18500 2) http://www…
-
- 65 replies
- 7.5k views
-
-
பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உல…
-
- 54 replies
- 7.4k views
-