Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. யாழில் கள உறவுகளால்.. நிறைய படங்கள் இணைக்கப்படுகின்றன. அவை யாழோடு மட்டும் நின்று விடுவதால்.. அவற்றின் சில தாக்கங்கள்.. சமூகத்தை அல்லது உலகை எட்டுவதில்லை. இப்போது சமூக வலையில்.. இன்ஸ்ரகிராம்.. எனும் படப்பகிர்வு.. அப்ஸ் தொழில்நுட்பம் நல்ல பல முயற்சிகளுக்கு உதவி நிற்கிறது. ஏன் வியாபாரங்களின் விளம்பரமாகக் கூட மாறி நிற்கிறது. யாழ் இணையத்தில் பகிரப்படும் அல்லது யாழ் இணையத்திற்கான இன்ஸ்ரகிராம்.. கணக்கு ஒன்றினூடு யாழ் உறவுகள் பகிர்ந்து கொள்ளும்.. தனித்தன்மையான படங்களை உலகம் அறியச் செய்வதால்... எமது மக்களின் தேவைகள்.. போராட்டங்கள்.. நியாயங்கள்.. அவலங்கள்.. சீரழிவுகள்.. தனித்துவங்கள்.. விழுமியங்கள்.. இன்னும் இன்னும் உலகின் பல மட்டங்களை சென்றடைய உதவலாம்..! அவை மாற்றங்களுக…

  2. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்…

  3. Started by Knowthyself,

    கூகிள் TRANSLATOR ஐ இனைக்க முடியுமா, WITH TYPEWRITE POP-UP உடன், மிகவும் இலகுவான தமிழ் TYPING TOOL? Page Up Button ஐ page இன் கடசியில் போட முடியுமா?

  4. Started by (கிளியவன்),

    hi mohan anna. please help me i can't log in my account. http://www.yarl.com/forum3/profile/6519-கிளியவன்/

  5. எனது கணணீயில் எக்கலப்பை தமிழ் எழுத்துரு பாவிக்கின்றேன். வின்டோஸ் 10 விருந்தாளீயாய் வந்ததில் இருந்து "ல் ல ள் ள ளீ ற் ற றீ ண் ணீ போன்ற எழுத்துக்கள் குறீல் நெடில் பிரச்சனையாய் இருக்கு.அதிலும் குறீல் வருகுதில்லை. அத்துடன் தட்டச்சுப் பலகையிலும் வேகமாகக் குத்தவேண்டி இருக்கு. https://www.google.com/inputtools/windows/ இதைப் பாவிக்கும்போது தட்டச்சுப் பலகையில் வேறூ வேறூ எழுத்துகள் வருகுது....! தயவுடன் பிரச்சனை தீர வழி காட்டவும்.....!

  6. யாழ் இணையக் கள வளர்ச்சி என்பது அதன் உறுப்பினர்கள் வாசகர்களின் பங்களிப்பிலும் உள்ளது என்ற வகையில் யாழ் கள உறுப்பினர்கள் வாசகர்களின் வாரிசுகள்.. தமக்குப் பரீட்சையமான மொழிகளில் யாழை படிக்க வசதி செய்தால்.. அவர்களையும் இங்கு ஈர்க்க முடியும். ஆனால் தமிழில் தான் பதிந்து எழுத வேண்டும் என்று அமைப்பது மொழிப் பரீட்சயத்திற்கும் பாவனைக்கும் வளர்ச்சிக்கும் உதவும். கூகிள் மொழிபெயர்ப்பு வசதியை இணைக்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. https://support.google.com/translate/answer/2534601?hl=en-GB

  7. Started by கலைஞன்,

    வணக்கம், எனது அப்பாவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி பிரசுரத்தை கேட்டவுடன் யாழ் முகப்பில் இணைத்துவிட்டமைக்கு மோகன் அவர்கட்கு நன்றி! தவிர, தொலைந்த எனது கரும்பு/கலைஞன் யாழ் கணக்குகளையும் புதுப்பித்து தந்தமைக்கும் நன்றி! பல்வேறு காரணங்களின் நிமித்தம் யாழ் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை முன்புபோல் எழுதுவதற்கு தயக்கமாய் உள்ளது. இதற்காய் வருந்துகின்றேன். யாழ் கருத்துக்களத்தில் எழுதாவிட்டாலும் ஓர் நோக்கராக பார்வையாளராக இருந்தே வருகின்றேன். நன்றி!

  8. தமிழ்மொழி மூல தமிழ் தேசிய இன ஆதரவு இணையத்தளமான யாழ் இணையத்தின் கருத்துக்களம்.. அதன் மில்லியன் பதிவுகளைக் கடந்து வெற்றிப் பயணம் போடுகிறது. அதன் கருத்துப் பங்காளிகள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். இலாபநோக்கற்று இயங்கும் ஒரு களமென்பதால்.. இந்த மில்லியன் பதிவு பலரின் கணக்கில் எடுபட வாய்ப்பில்லை. இதையே யு ரியுப்பில் சாதித்திருந்தால்.. கதை வேற. யாழ் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துவதோடு உறுதுணையாக இருப்போம். Forum Statistics Total Topics 148,606 Total Posts 1,000,501

  9. poet Today 11:28 PM யாழ் கழ நிர்வாகத்துக்கு, பிரருக்கு மானநஸ்ட்டம் அவதூறு விழைவிப்பது போன்ற சைபர் கிறைம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உலகின் முக்கிய வலைத் தளங்கள் கருத்து எழுதுவது தொடர்பாக சில நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் யாழ்களமும் கருத்தாளர்கள் தமது தனிப்பட்ட முகநூல் அல்லது மின்னஞ்சல் ஊடாகவந்தே யாழ்களத்தில் கருத்தெழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இது ஒருசிலர் யாழ்களத்தை துஸ்பிரயோகம் செய்வதை தடுக்கும்

  10. யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது. அரசியல்வாதிகள் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தினைத் தூற்றுவதும், குறைந்தபட்ச மனிதநேயமின்றி அரசியல் சாயம் பூசி எழுதுவதும் எமக்கிடையேயான இடைவெளியினை மேலும் அதிகப்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால நோக்கில் இவ்வாறான கருத்துக்கள் எம்மையும் தமிழக உறவுகளையும் அந்நியப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு கள உறவுகள் தமது கருத்துக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வைத்தல் வேண்டும். மேலும் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்விக்கு, தோல்விக்கான காரணங்களைத் தெரிந்திருந்தும்…

  11. இன்று காலையில்தான் ஒரு ஈழத்தமிழரிடம் ஆதங்கத்தோடு கதைத்தேன்..!

  12. Started by புலவர்,

    காலைநேரம் கமலம் வீட்டுக் கோழி எட்டுக் குஞ்சுடன் என்ற பாடலை முழுமையாக எழுதித் தர முடியுமா? ஒரு சிறுவர் நிகழ்சிக்காகத் தேவை.

  13. யாழில் எந்தெந்த தமிழ் மக்கள் சார்பு ஊடகங்கள் தடை செய்யப்பட்டுளது என்பதை அறியத்தருவீர்களா? எடுத்து வந்து ஒட்டும் செய்திகள் எல்லாம் காணாமல் போய் விடுகின்றன??? 1. பதிவு 2. புதினப்பலகை 3. தமிழ்நெட் 4. தமிழ்வின் 5. ... ... அறியத்தந்தால் உதவியாக இருக்கும்! அதே சமயம் கால மாற்றத்தில் ஏதாவது மாற்றுக்கருத்து ஊடகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா??

  14. யாழின் புதிய அமைப்பில் உள்ள சிமைலி அடையாளங்கள் பல புதியனவாக இருக்கின்றன. பழைய யாழில் இருந்த சிமைலிகள் இலகுவாக விளங்கக்கூடியனவாக இருந்தன. இப்போது இருக்கும் சிமைலிகளுக்கான அர்த்தங்களை விளங்குவது கடினமாக இருக்கின்றன. விஷயம் தெரிந்தவர்கள் நேரம் உள்ளபோது இப்போது இருக்கும் சிமைலிகளின் அர்த்தங்களை விளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் எனக்கு எந்த சிமைலிக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் சரியாக விளங்கவில்லை. அதைவிடச் சிலர் யாழில் இல்லாத சில சிமைலிகளையும் சில சமயத்தில் இணைக்கின்றனர். அவற்றை எவ்வாறு ? எங்கிருந்து இணைக்கின்றீர்கள் ? அவை இலவசமானவையா ? என்பதையும் தெளிவு படுத்தினால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி

  15. கால் நடைகளுக்கு கொடுக்க கூடிய வேலிமசால் பசுந்தீவன விதைகள் இரண்டு கிலோ இலங்கை கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப முயன்ற போது விதைகளை அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டார்கள்... இதை அனுப்புவதற்கு இலங்கை கட்டு நாயக்கா விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், இந்த விதைகள் அனுப்ப செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தமிழகத்திற்கு வருவார்களானால் அவர்களிடம் கொடுத்தனுப்பவோ முடியுமென்றால் அறியத்தரவும்.... விதைகள் பற்றிய விவரம் http://agritech.tnau.ac.in/agriculture/foragecrops_velimasal.html Desmanthus- Hedge lucerne / Velimasal Desmanthus is a perennial crop. It i…

  16. இன்று(மே18) நினைவேந்தலாக இருக்கும் நிலையில், யாழ்களமாவது தன்னில் மாற்றம் கொண்டு நினைவு கூர்ந்து முகப்பிலாவது, தலைப்பிலாவது கருமையில் ஒளிரக்கூடாதா? ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டு, இங்கே தெரியவில்லையோ என தெரியாது..!

  17. நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது. எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன். எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா RAV ஐ பரிந்துரைக்கின்றனர். எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    • 18 replies
    • 3.1k views
  18. அனைவருக்கும் வணக்கம், தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம். யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது …

  19. Started by putthan,

    எனது கணனியில் change theme பட்டனை அழுத்தி i p mode மாற்றக்கூடியதாக இருந்தது ஆனால் தற்பொழுது அப்படி செய்ய முடியாமல் இருக்கின்றது அதனால் எனது பதிவுகளை பந்தி பிரித்து எழுத முடியாமல் இருக்கின்றது ....தயவு செய்து நிர்வாகத்தினர் எனது கதையை பந்தி பிரித்து பதிவிடவும்.....

  20. PDF FILE ஐ யாழில் இணைப்பது எப்படி?

    • 4 replies
    • 1.1k views
  21. வணக்கம் கண் காணிப்பு குழுவே இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..? சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று .. இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..

  22. ,,கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கபட்டிருகும். "-- ,,,* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும்.,,, இந்த செய்திகள் உண்மையா ..உண்மையாயின் கனடா வாழ் நண்பர்கள் இதனை உறுதி செய்யும் வண்ணம் இதன் படம்களை தரமுடியுமா... வேறு ஒரு நண்பரின் வேண்டுகோளை இங்கே வைத்துள்ளேன்.. நன்றிகள்

  23. வணக்கம் நண்பர்களே .. ஒரு திருமண வாழ்த்து மடல் வேண்டும் நகைச்சுவையாக ,அதற்காக மனம் நோகும் வார்த்தைகள் இல்லாது நல்லதமிழில் ஆங்கில வார்த்தைகள் கலப்படமற்ற வாழ்த்து மடல் வேண்டும் ........... இன்றைய காலத்திற்கு ஏற்ப ,நீண்ட மடல் அல்லாது சுருக்கமாக உங்கள் கற்பனையில் வேண்டும் தாயகத்தில் இணய இருக்கும் தம்பதிகளுக்காக .. எவ்வளவு சீக்கரம் முடியுமோ தந்து உதவுங்கள் நண்பர்களே ஆவலுடன் காத்திருக்கிறேன்

  24. பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உல…

  25. அன்புள்ள நிர்வாகத்துக்கு இங்கு கிட்டதட்ட எல்லா விதமான தலைப்புகளும் உள்ளன.அதோடு பொருளாதரம் என்ற தலைப்பையும் தொடங்கி அதில் தாயகமம் மற்றும் உலக பொருளாதர விடையங்களை இணைக்கலாமே.

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.