Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்பெய்னில் 4.7 மில்லியன் யூரோ லொத்தர் சீட்டின் வெற்றியாளர் ஒருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரிய பரிசுத் தொகைக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை. ஸ்பெய்னின் La Coruna இல் இந்த லொத்தர் சீட்டிவிற்பனை செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டுக்கு சொந்தக்காரர் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டிலுப்பு நடைபெற்று ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையில் இதுவரையில் வெற்றியாளர் எவரும் பரிசுத் தொகைக்கு உரிமை கோரவில்லை. உரிமையாளரைத் தேடிக் கண்டு பிடிக்குமாறு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 1.2k views
  2. வழக்கம் போல தமிழர் வாழ்வில் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருந்தன. காலப் போக்கில் அவை மறந்து போக ஆரம்பித்திருக்கிறது. , என்றாலும் சில நம் புலம்பெயர் நாட்டிலும் "வழக்கங்கள்" நடை முறைப் படுத்த படுகின்றன . நான் தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் பதின்ம வயதுக்கு முன் பின்னான காலப்பகுதியில் எமது தலைமை ஆசிரியையின் கணவர் காலமாகி விட்டார். தலைமை ஆசிரியை மிகவும் பிரபலமானவர் கஷ்டபடட , வசதி குறைந்த குழந்தைகளுக்கு பள்ளிச்சீருடை உட்பட பிள்ளைகளுக்கு உதவுபவர் . கத்தோலிக்க வழக்க படி அந்த கிராமத்தை சேர்ந்த கோவிலின் நுழைவாயிலில் இறந்தவரின் பேழை வணக்க நிகழ்வுக்காக வைக்க பட்டு அவை நிகழ்ந்து முடிந்த பின் சேமக் காலை எனப்படும் (சுடலை ) க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்ப…

  3. Started by ¦ÀâÂôÒ,

    ¯È¨Å§¾Ê... ±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ. ±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É.. þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢. þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ. Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð? ¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û. ¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñ…

    • 18 replies
    • 3.7k views
  4. புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும் எஸ்.எம்.எம்.பஷீர் "அன்பினால் கோபக்காரனை வெல், நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்) buddha urumayaசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல…

  5. தாயக உறவுகள் ,புலம்பெயர் உறவுகள் ,யாழ்கள நண்பர்கள் அனைவர்க்கும் ,தாயக நினைவுகளோடு, எனது அன்பு கலந்த இசையுடன், இனிய தமிழ் நினைவுகளுடன், பொங்கல் வாழ்த்துக்கள்

  6. ஜரோப்பிய அவலம் ஜெர்மனிய நகரம் ஒன்றில் ஒரு தமிழ்குடும்பத்தில் அவர்களிற்கு மூன்று பிள்ளைகள் இதில் மூத்த மகளிற்கு 12 வயது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு கணணி பற்றி படிப்பிக்க ஆசைப்பட்டனர் . ஆனால் பெற்றோர்களிற்கு கணணி பற்றிய அறிவு இல்லை அதன் காரமாக அவர்களிற்கு தெரிந்த ஒரு தமிழர் அவரிற்கு கணணி பற்றி ஒரளவு தெரியும் அவரிற்கு வயது 43 அவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். அவரின் வீட்டிற்கு தங்கள் மகளை கணணி பற்றி தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தனர். அந்த நபரோ படிக்க வந்த சிறுமிக்கு கணணியில் பாலியல் பற்றிய படங்களை போட்டு காட்டி அந்த சிறுமியையும் தனது பாலியல் சேட்டைகளிற்கு அடிமைப்படுத்தி விட்டார். ஒரு நாள் இந்த சிறுமி தனது கணணியில் அந்த மாதிரி படங்களை பார்த்து கொண்டிரந்…

  7. தமிழக மாணவர்களை ஆதரித்து சுவிஸ் துர்கா மாநிலத்தில் உண்ணாவிரத போராட்டம்! மாபெரும் எழுச்சியாக தமிழ்நாட்டு மாணவர்களின் ஓயாத போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக, அம் மாணவச்செல்வங்களின் எழுச்சியை ஆதரித்து சுவிஸ் துர்க்கா மாநில கலை கலாச்சார மன்றத்தினால் ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய மாணவர் புரட்சி ஐரோப்பாவுக்கு விடுதலை, இன்றைய மாணவர் புரட்சி எம் ஈழதேசத்தின் விடுதலை. எமக்காக பசி என்னும் ஆயுதத்தை எடுத்து போராடும் எம் தாய் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களை ஆதாரித்து துர்க்கா கலை கலாச்சார மன்ற வளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி (23-03-2013) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 18:00 மணிவரை Lau…

    • 0 replies
    • 642 views
  8. யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx

    • 0 replies
    • 1.1k views
  9. TTN ஒளிபரப்பு இன்று பி.ப. 3.30 மணியின் பின் ஒளிபரப்பைக் காணோம். மிகவும் மன வருத்தமாக் இருக்கிறது!!!

  10. ''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார். தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன. '…

  11. ''பெண்ணினம் தலைநிமிருமா?'' -சி.ஆதித்தன்- பெண்ணினம் தலைநிமிருமாஇன்றைய நவீன உலகில் இனமுரண்பாடுகளுக்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் அடுத்தபடியாக பெரியளவில் உள்ள விடயம் பெண்கள் தொடர்பான பிரச்சினையே. இப்பிரச்சினை சாதாரணமாக தீர்த்துவிடக்கூடிய சிறிய பிரச்சினையல்ல. மாறாக உலகின் வரலாற்றிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்ணினத்தின் மீதான அடக்குமுறைப்பிரச்சினைகள் கருக்கட்டிவிட்டது. இன்று அது ஒரு பூதாகரமான பெரும் பிரச்சினையாக உருப்பெற்றுள்ளது. சுர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், தேசியத்தினால், நிறத்தினால், மதத்தினால், மொழியினால்; பன்பாட்டினால் வேறுபட்டு உலகின் பல்வேறு திசைகளிலெல்லாம் வாழ்ந்து…

  12. ஆசைப்படுகிறார் பாரதிராஜா வண்ணத் திரைக்கு 'பொம்மலாட்டம்', சின்னத் திரைக்கு 'தெக்கித்திப் பொண்ணு' என இரட்டைக் குதிரைகளுடன் இருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா. ''சினிமாவைக் கிராமத்துக்கு இழுத்துட்டுப் போனவன், இப்போ டி.விக்குள்ளேயும் கிராமத்தைக் கூட்டிட்டு வர்றேன். இதை முழு நீள சினிமான்னே சொல்லலாம். அதாவது சீரியல் என்ற பேர்ல வர்ற க்ளீன் க்ரீன் சினிமா!'' விழிகளும் விரல்களும் விளையாடப் பேசுகிறார். ''இந்த மண்ணோடும், மக்களோடும், கலாசாரத்தோடும், மொழியோடும், உணர்வோடும் உட்கார்ந்து பார்க்க டி.வியில் எதுவுமே இல்லைன்னு நம்ம எல்லாருக்கும் ஒரு குறை இருந்ததே... அது இனி இருக்காது. 'தெக்கித்திப் பொண்ணு'... மூணு தலைமுறை மனுஷங்களோட கதை, கலைஞரின் விருப்பத்துக்காகச் ச…

  13. நன்றி: புதிய பார்வை

  14. 2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது …

  15. [size=4]மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.[/size] [size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.[/size] [size=4]தற்போதையை தமிழ் அரசியல் நிலைமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து உருத்திரகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size] http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121118_ruthrakumaran.shtml

    • 6 replies
    • 878 views
  16. உச்சிதனை முகர்ந்தால் – திரை விமர்சனம் இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் ‘உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி. பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, புனிதவதி என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்…

  17. எம் உரிமைக்காக ஐ நா நோக்கிய பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட பாடல்! பாடலாசிரியர் ..ஈழப்பிரியன். குரல் ........... விஜயன், நாதன், சுலோஜன், ஈழப்பிரியன், அஸ்வினி. இசை ..............சேகர் இரா. படக்கலவை ..ஜனனம் . வெளியீடு .... கலை பண்பாட்டுக்கழகம். https://www.youtube.com/watch?v=8ieYETx13dM

    • 0 replies
    • 978 views
  18. இசைஞானி இளையராஜவின் 'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்…

    • 90 replies
    • 7.3k views
  19. 'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன, 'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம் தொடர்பாக........ தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அனைத்து அ…

  20. 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு [ கனடியத் தமிழர் பேரவை ] - [ Jun 14, 2011 21:29:30 GMT ] யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர்…

    • 1 reply
    • 670 views
  21. விழுப்புரம்: சைக்கோ மனிதன் என்ற சந்தேகத்தில் வாலிபர் ஒருவரை கிராம மக்கள் உயிரோடு வைத்துக் கொன்ற பயங்கரம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சைக்கோ மனிதர் ஒருவரால் பெரும் பதட்டமும், பரபரப்பும்ஏற்பட்டது. இந்த மனிதனின் தாக்குதலுக்கு 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர்தான் சைக்கோ மனிதன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களிலும் சைக்கோ மனிதன் நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிைலயில் நேற்று மதியம் 2ம…

  22. நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு. ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள். யார் இந்த டேவிட்? ''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார். ''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆண…

  23. 'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு? வ.ந. கிரிதரன் இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்…

  24. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' யெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. 'சிறிலங்காவின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும…

    • 0 replies
    • 932 views
  25. வணக்கம் கள உறவுகளே !!!!!! பதினைந்தாவது அகவையில் நுளையும் யாழ் இணையத்திற்கு வாழ்த்தைக் கூறியவாறு , யாருமே தலமைப்பொறுப்பை முன்னெடுக்க வராமையால் நானே ஒருங்கிணைப்பு நிலையில் நின்றுகொண்டு இந்த விவாத அரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன் . எம்மால் நாற்சந்தியில் ஆரம்பிக்கபட்ட கள உறவுகளுக்கான பூர்வாங்க ஏற்பாட்டுத் திரியில் சுயவிருப்பில் தெரிவு செய்யப்பட்ட கருத்துக் கள உறவுகளும் ஏனைய கள உறவுகளும் இந்த விவாத அரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வருங்காலங்களிலே யாழ் இணையம் நான் சொல்லப்போகின்ற விடையங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆக்கபூர்வமாக விவாதிக்கவேண்டும் எனக் கோருகின்றேன் . இன்று இந்த விவாத அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமானது ஒரேயொரு நோக்கத்திற்காகவே . அதாவது எமது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.