Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு ! ஒரு கல்லை கிணற்றில் போட்டு வைத்தால் அது கிடப்பிலேயே கிடக்கும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுவார்கள். பழைய காலங்களில் கன்னக்கோலிட்டு திருடும் திருடர்கள் திருடிய பெறுமதியான பொருட்களை மூட்டையாகக் கட்டி கிணற்றில் போட்டு வைப்பார்கள். பணத்தை சுழர்ச்சிக்குள் அனுமதிக்காது பதுக்கி வைப்பதும், திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதும் வேறு வேறு காரியங்களல்ல இரண்டும் ஒன்றுதான் என்பது இதனுடைய கருத்து. பாடுபட்டு பணத்தை சேர்த்து புதைத்து வைத்து மடிவோரை கேடுகெட்ட மாந்தர் என்று அவ்வை கூறுவார். கொலை, களவு, திருட்டு போன்ற கேடுகெட்ட செயலை செய்பவர்கள் மட்டும் கேடுகெட்டவர்கள் அல்ல, பணத்தை பதுக்கி வைத்து அழகு பார்ப்பவர…

  2. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10

  3. உரிமைப்போர், பொங்குதமிழ், எழுகதமிழ், சாவிலும் வாழ்வோம் போன்ற எழுச்சிப் பேரணிகளுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெற விரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 01: பதாகை 01b: பதாகை 02: பின்னர் இணைக்கப்படும் பதாகை 02b: பின்னர் இணைக்கப்படும் பதாகை …

  4. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 (french) பதாகை 2 (french) பதாகை 3 (french) பதாகை 4 (french) பதாகை 5 (french)

  5. Slogans for 11th April 2009 Protest 1.) Don’t Kill Tamil People 2.) Stop the War Send Food and Medicine 3.) We Want Ceasefire 4.) Britain! Britain! Save the Tamils 5.) Tamil Tigers Freedom Fighters 6.) Sri Lankan Army Go Home 7.) Media! Media! Break your Silence 8.) Lift the Ban On Tamil Tigers 9.) Save the Tamils Punish the Killers 10.) Safety Zone Killing Field Main Banner (6m * 1.2m) Britain ACT NOW! Immediate & Permanent Ceasefire In Sri Lanka Other Banners (5m * 1m) Stop Sri Lankan State Genocide Of Tamils Recognise Our Inalienable Right To Choose Our Destin…

    • 0 replies
    • 895 views
  6. GOOD 50x70 என்கிற ஒரு போட்டி நிகழ்வு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிறது. UNICEF, AMNESTY போன்ற பல அமைப்புக்களின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் பதாகைகள் பின்னர் வெவ்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் பதாகைகள் தொகுப்பிலும் (Poster Catelogue) இடம்பெறும். உலகின் முக்கியமான பிரச்சனைகளை மையப்படுத்தி அவர்கள் தலைப்புக்களை வழங்குவார்கள். அந்தத் தலைப்புக்களைப் கருப்பொருளாகக் கொண்டு பதாகைகள் உருவாக்கி அனுப்பவேண்டும். பதாகை(Poster) உருவாக்கத்தில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்குபற்றலாம். முடிவுத் திகதி: 1. April 2009 ஆக இருந்தது. அதனை இப்போது ஏப்ரல் 10ம் திகதி வரை நீடித்திருக்கிறார்கள். …

  7. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளிலும் (ஆங்கிலம், பிரெஞ்சு) பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 6 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10

  8. நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.

    • 11 replies
    • 1.8k views
  9. இதற்கு பதிலை கண்டுபிடியுங்கள் பார்ப்போம். உண்மைச் சம்பவம் ஒரு பெண்மணி. பல உறவினர்கள் ஐரோப்பா முழுவதும் உண்டு. அவருடைய வீட்டில் இருந்து ஐரோப்பா முழுவதும் இலவசமாக தொலைபேசி செய்யக்கூடிய இலவச இணைப்பும் உண்டு. அனைத்து தமிழ் பெண்கள் போலவே அவருக்கும் நாடகங்கள் என்றால் மிக விருப்பம். ஆனால் சண்ரிவி கார்ட் அவரிடம் இல்லை. சண்ரிவியில் நாடகங்கள் போகின்ற நேரத்தில் அவர் வீட்டிற்கு தொலைபேசி எடுத்தால், ஒரே "என்கேஜ்" ஆக இருக்கும் ஏன்? ஏன்?

  10. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது. உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம் சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத் தமி…

  11. [size=4][/size] [size=4]இனப்படுகொலை புரிந்துவரும் சிறிலங்காவினை பிரதிநித்துவப்படுத்தும் அதன் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22 ஆம் திகதி உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி இன்று பத்தாவது நாளாகத் தனது போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகிறார்.[/size] [size=4]இன்றைய தினம் பிரான்சை தலைமையகமாகக் கொண்ட ஏ.எப்.பி செய்திச் சேவையினர் திரு. சிவந்தனை பேட்டி கண்டதுடன் அவரது போராட்டம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். லண்டனிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையான ஈவ்னிங் ஸ்ரான்டர்ட் அதன் இன்றைய பதிப்பில் திரு. சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர…

  12. OPPEN LATTER TO S.BALASUBRAMANIYA ATHITHAN அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் பாலசுபிரமணியன் ஆதித்தன் அவர்கட்க்கு தினத்தந்தி நிறுவனம். ‘மாலை மலர் 27-6-2014 இதழ் பக்கம் 5ல் ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி உதை. சிங்கள படத்தை ஆதரித்ததால் தமிழ் அமைப்பினர் ஆவேசம்.’ என என்னை அவமானப்படுத்தும் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நிகழ்வில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. என்னை யாரும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை. இயக்குனர் பிரசன்ன விதானகே வன்னியில் ஈழ போராளிகளின் அபிமானத்தைப் பெற்றிருந்தவர். அரசுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் எதிரானது என இலங்கையில் தடைசெய்ய பட்டிருந்த அவரது படம் சென்னையில் திரையிடப் பட்டது. போராட்டத்தின் ஆதரவாளரான இயக்குனரை எத…

  13. பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் கையெழுத்தை போடுங்கள். Take Action Now! Support free journalism in US and Sri Lanka July 6, 2012 Dear UNCA Executive Committee, I am writing to request that journalist Matthew R. Lee remain a member of the United Nations Correspondents Association (UNCA). Expelling him from the UNCA would create a major void in investigative and cutting-edge journalism as Mr. Lee is responsible for providing information on several important international issues. In particular, Mr. Lee’s coverage of the UN’s policies and actions regarding Sri Lanka has been crucial to understanding the human rights situation there. He a…

  14. சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது ! • மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள …

    • 10 replies
    • 1.4k views
  15. இன்று காலை நெருடல் இணையத்தளத்தில் பார்த்த நல்ல விடையம் .2-3 மணிநேரத்தில் திரும்ப எடுத்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்!! திரு. ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 17-02-2011 அன்புடையீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் சனநாயகப் பண்புகளிற்கு மாறாக பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம். …

    • 0 replies
    • 914 views
  16. குழந்தைகள் உலகமும் அவர்களது உரிமைகளும் - ஒரு ஆசிரிய நோக்கு -தோழி குழந்தைகள் உலகம் அழகானதும் அலாதியானதுமானது . அதைச் செம்மைப்படுத்தி அடுத்தடுத்த படிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாகவும் உறுதியானதுமாகவும் வளர்த்தெடுப்பதற்கு, அவர்களின் வாழ்வின் அத்திவாரம் சரியான முறையில் கட்டப்பட வேண்டும். இன்றைய புலம் பெயர் தமிழ் சமுதாயத்தில் குழந்தை வளர்ப்பில் பலவிதமான சிக்கல்களும் விரக்தியும் பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கும், அதே வேளை குழந்தைகளுக்கும் கூட ஏற்படுவது கண்கூடாக இருக்கிறது. இது குழந்தைகளின் உள வளத்தை சிதைக்க வல்லதாகவும் இருப்பது …

  17. அண்டார்க்டிக்காவில் பனிப் பாறைகளிடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் சிப்பந்திகளும் சீன ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. மீட்கப்பட்டுள்ள 52 பயணிகளும் 4 சிப்பந்திகளும் வானிலை சீரடைந்தால் விமானம் மூலம் மீள அழைத்து வரப்படுவார்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பனிப் பாறைகளை உடைத்துச் செல்லக் கூடிய ஆஸ்திரேலிய கப்பலால் கூட, இந்த ரஷ்ய விஞ்ஞான ஆய்வுக் கப்பலை நெருங்கமுடியாமல் உள்ளது. ஆஸ்திரேலிய மீட்புக் கப்பல், பனிக்கட்டிகள் சூழ்ந்த கடற்பரப்பிலிருந்து சற்று திரும்பி, தெளிவான கடற்பரப்பில் நிற்கிறது. தடிமனான பனிக்கட்டிகள் சூழ்ந்த கடற்பரப்பில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்யக் கப்ப…

  18. பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம். இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம் காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....

  19. உலகத்தமிழ் உள்ளங்களே! இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன. அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்! ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம். ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அ…

  20. Posted by: on Jul 18, 2011 அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். சிறீலங்காவின் இனவெறியன் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையப்பங்களையும் சேகரித்து எடுத்துவந்திருந்தார். ஜெனீவா செல்வதற்கு முன்பாக பரிஸ் வந்திருந்த அவர், பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழிப் பரீட்சை குறித்துக் கேள்விப்பட்டு அதனைப் பார்வையிடுவதற்காக மண்டபத்திற்கு வந்திருந்தார். அருகில் தமிழகம் இருந்தும் கர்நாடாகாவில் தமிழ்ப் பாடசாலைகள் மெல்ல மெல்ல அழிந்த…

    • 1 reply
    • 762 views
  21. காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்…

  22. பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள் 29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளிய…

  23. இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன் இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள் part-1 உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ ப…

  24. [size=4]பெயர் :புலம்பெயர்தமிழர்கள்[/size] [size=4]இயற்பெயர் :இலங்கைத்தமிழர்[/size] [size=4]நிரந்தர தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன்[/size] [size=4]துணைத் தலைவர்கள் :உருத்திரகுமார், நெடியவன்[/size] [size=4]இணைத் தலைவர்கள் :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்[/size] [size=4]வயது : ஓய்வு எடுக்கும் வயது[/size] [size=4]தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது[/size] [size=4]உபதொழில் :புலம்பித்திரிவது[/size] [size=4]பலம் : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது.[/size] [size=4]பலவீனம் :எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது[/size] …

  25. Started by Nellaiyan,

    பெயர்: போல் பொய்நேசன் வயது: எட்டுக் கழுதை வயசு தொழில்: யாருக்குத் தெரியும் பொழுது போக்கு: அனைத்து தமிழர் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுதல் நினைப்பு: இங்கிலாந்தின் பிரதமர் பிழைப்பு: உதவி மேயர் ...... http://www.orunews.com/?p=2262

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.