வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
http://www.padalay.com/ இவருடைய எழுத்துகள் இக்கால சம்பவங்களை நகைச்சுவையுடன் அலசுவதால் வாசிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. பல்வேறு பட்ட விடயங்களை எழிய தமிழில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் எழுதுகிறார். பல அறிவியல் கருத்துக்களை எழிய நடையில் தருகிறார். வாழ்க தமிழ். வாழ்க படலை. இவர் எழுத்துகளுக்கும் யாழில் ஒரு இடம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.
-
- 1 reply
- 557 views
-
-
-
-
http://www.youtube.com/watch?v=_zGD7aKJuyg
-
- 0 replies
- 797 views
-
-
அண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு 1.மதம்- சத்தியசாய்பாபா 2.வழிபடும் நாள் -வியாழன் 3.வழிபாட்டுதலம்- சாய் சென்டர் 4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா 5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா 6.புனித நூல்-லொவ்விங் கோட்(சத்தியம்,சிவம்,சுந்தரம்) 7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம் இப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அத…
-
- 118 replies
- 17.6k views
-
-
அடுப்பங்கரைகள் அணையட்டும் ! விடுதலையின் தடைகள் உடையட்டுமென்று வீறுகொண்டெழுவோம் எம் உறவுகளைக் காப்பதற்காய் ! http://img17.imageshack.us/img17/2373/dsseldorf.jpg
-
- 0 replies
- 1.3k views
-
-
சமீபத்தில் பரிசில் இசையப்பாளர் பரத்வாஜ் உட்பட 20க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களின் விழா இடம்பெற்றுள்ளது. மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா தோல்வியை தழுவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு நடிகை நமீதாவுக்கு பொன்னாடை போர் லாசப்பல் வர்தக பெருந்தகைகளுடன் பேரம் பேசப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஒவ்வொரு பொன்னாகை போத்தலுக்கும் 800 இருந்து 2500 யூறோ வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்...
-
- 8 replies
- 2.7k views
-
-
மீண்டும் மற்றொமொரு தேடல் மூலம் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி,இன்று தேடலாக நான் எடுத்து கொண்ட விடயம் சுண்டல் அண்ணா ஒரு விவாத தலைப்பை முன் வைத்திருந்தார் யாழில் அதாவது புலத்தில் உள்ள எம்மவர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு பிள்ளை பேற்றின் போது பெற்றோர்களை பராமாரிக்க இவர்களை அழைத்துவிட்டு பின் பிள்ளைகளை ஒரளவிற்கு வளர்ந்த பின் இவர்களை உதானிசபடுத்தல் மற்றும் முதியோர் இல்லங்களிற்கு அனுப்பிவிடல்....போன்ற செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் ஓட்டுமொத்தமாக நான் எல்லாரையும் குறை கூறவில்லை அதிகமானோர் அவ்வாறுதான் புலத்தில் செய்கிறார்கல் என்பது யாவரும் அறிந்தது........... இது நம் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை விளைவிக்க கூடும்...........வந்த பெற்றோர்களின் மனநிலை என்ன.....…
-
- 39 replies
- 5k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு, எமது வாழ்வு பற்றிய ஓர் கருத்தாடல். இங்கு கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இது ஒரு மிகவும் சீரியசான விடயம். பலருக்கு இதன் நேரடியான, மறைமுகமான தாக்கங்கள் தெரிந்து இருக்காது. எனது நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களின் குடும்பங்களை அவதானித்து அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய, எதிர்கால வாழ்க்கை பற்றி சிறிதளவு சிந்தித்து பார்த்தமையே நான் இந்த தலைப்பை ஆரம்பிக்க முக்கிய காரணம். இனி பிரச்சனைக்கு வருவோம். புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது?? மற்றவர்களிற்கு நான் கூறக்கூடிய பதில்: உங்களால் எத்தனை பிள்ளை…
-
- 49 replies
- 6.2k views
-
-
-
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பத்து லட்சத்திற்கும் மேல் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழினமே.. எங்கள் பணத்தில் நடிகர்கள் வாழ்கிறார்கள் எங்கள் பணத்தில் நடிகைகள் சாப்பிடுகிறார்கள் என ஓயாது புலம்புகிற புலம்பெயர் தமிழனே.. உன் பணத்தை நம்பி அங்கே இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர மாட்டாயா..? அஜித்தையும் அர்சுனையும் உண்ணாவிரதத்திற்கு வரவைப்பதுதான் உன் உயர்ந்த பட்ச சேவையா..? அவர்கள் வருவது தான் உயர்ந்த பட்ச தேவையா..? புலமெல்லாம் பரவியிருக்கும் தமிழனின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தினமும் ஒரு டொலர் கொடுத்தாலே 2 லட்சம் மக்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு நேர முழு உணவு கிடைக்குமே.. மாதம் முப்பது டொலர்கள் முடியாதா உன்னால்..? இந்த வரலாற்றின் தேவையை மறந்து…
-
- 66 replies
- 8.4k views
-
-
புலத்து வாழ்க்கை சமுதாய மாற்றம் பற்றிய ஒரு அறிக்கை தேவப்படுகிறது. நாம் ஈழத்திலிருந்து புலம் பெயரும்போது பொருளும் பொண்னும் கொண்டுவரவில்லை. வெறும் கையோடு வந்தோம். ஆனால் தலை நிறைய சுமந்து வந்தோம் பிரச்சனைகள் கவலைகள் பிரிவுகளை. இங்கு வந்ததும் வாழ்க்கையை ஆராம்பிக்கும் போது எவ்வாறான வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு இருந்திரிகள்?. இப்போது வாழ்க்கையில் எவ்வாரு முன்னேறி இருக்கிறீர்கள்? கஸ்டங்கள் நகைசுவை அனுபவம் வரும் வழி என்ன எல்லாவற்றைய்ம் பகிர்ந்து கொள்ளுங்கள்? யாழ்.கொம் மின் தாக்கம் தொ.கா வா.னொ வாழக்கையில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்திய தமிழ் சமுதாயத்தின் மாற்றங்கள். பற்றிய் எழுதுங்களேன். விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது, திட்டாதிர்கள் விமர்சிப்பதன் பேரில் தயவு செய்…
-
- 0 replies
- 692 views
-
-
புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் புலத்துபெண்ணியவாதிகளின் முகத்திரை.இவர்களைபற்றி நானும் அவலத்தில் கட்டுரை போட்டு பிரச்சனைகள் நடந்தது உறவுகளிற்கு ஞாபகம் இருக்கலாம் இதோ இந்த பெண்ணிய வாதிகளைபற்றி ஒரு பேப்பரில் சாந்தி ரமேஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று படித்து பாருங்கள் ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம். - சாந்தி ரமேஷ் வவுனியன் - பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் ,ன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது. பெண்பற்றிய சி…
-
- 7 replies
- 2.4k views
-
-
"போலிகள்" என்ற சொற்பதத்தைக் கேட்டதும், ஒருவர் எந்தச் சூழலில் வாழ்கிறார் என்பதைப் பொறுத்தும் அவரது அனுபவங்களபை; பொறுத்தும் போலிச் சாமியார். போலி வைத்தியர், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலி மருந்துகள், போலிக் காதலர்கள் என்று ஒவ்வொருவர் மனதினிலும் ஒவ்வொரு விடயங்கள் தோன்றும். இருப்பினும், இன்று இப்பதிவில் நான் பேச விழைவது புலம் பெயர் தமிழ் சமூகத்தில் தமிழர்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கும் போலிக் கௌரவத்தின் மீதான அடிமைத் தனம் பற்றியதே. அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டினை விற்றார்கள். இவர்கள் என்னைக் காட்டிலும் எத்தனையோ ஆண்டுகள் வயதில் மூத்தவர்கள். கால் நூற்றாண்டிற்கு முன்னர் தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து, ஐரோப்பாவில் அனுபவம் பெற்ற…
-
- 18 replies
- 3.2k views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம். பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .எனக்கும் அப்…
-
- 28 replies
- 4.4k views
-
-
கண்டறியாத தமிழும் எங்கடை பிள்ளைகளும்...... "நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்." என்ன எனக்குப் பிடரியைப் பொத்தி வெளுக்க வேணும் போலை இருக்குதோ? இது நான் எழுதினதில்லை பாருங்கோ. இங்கை இருக்கிற பழங்களின்ரை சுத்தத் தமிழ் பேர்களாம். தமிழ் பள்ளிக்கூடமொண்டிலை படிக்கிற அஞ்சாம் வகுப்புப் பிள்ளைக்கு ரீச்சர் சொல்லிக் குடுத்தது. இந்தச் சொல்லுகளை எல்லாம் பாடமாக்கிக் கொண்டு வரட்டாம். அடுத்த கிழமை சோதினை வைப்பாவாம் எண்டு சொல்லி அந்தச் சின்னன் சிண…
-
- 55 replies
- 5.8k views
-
-
பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு சுத்தத் தமிழ் படிப்பிக்கிறதைப் பற்றியும் அதுகளுக்கு திருக்குறள் திருவருட்பயன் எண்டு வாய்க்குள்ளை நுழையாததை எல்லாம் பாடமாக்கச் சொல்லி அதுகளும் கிளிப் பிள்ளையைப் போல பாடமாக்கி ஒப்புவிக்கிறதைப் பற்றியும் அதுகள் தமிழை வெறுத்து ஒதுக்கிறதைப் பற்றியும் போன பதிவிலை எழுதியிருந்தன். இந்த முறையும் இந்த சுத்தத் தமிழ் த்திலை தண்ட விசயத்தைப் பற்றித் தான் கதைக்கப் போறன். தூய தமிழ் எண்ட விசயத்தைப் பற்றி சில பேர் கதைக்கினம். எங்கடை தாய் மொழி தூய்மையானதா பிறமொழிக்கலப்பில்லாமல் இருக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு அது தமிழ் இல்லை இது தமிழ் இல்லை எண்டெல்லாம் கதைக்கினம். தங்கடை இஸ்டப்படிஒவ்வொருத்தரும் புதுப்புது தமிழ் சொல்லுகளை கண்டுபிடிச்சு அதுகளைப் பாவிக்…
-
- 13 replies
- 1.8k views
-
-
நான் படித்த காலத்தில் வாத்தியார் மொக்குப்பயலே என்று, அடிக்கடி எனது தலையில குட்டின ஞாபகம் வருகிறது. அவர் குட்டின தாக்கமோ என்னவோ தெரியாது இப்ப தலைமுடி கொட்டுது. இந்த நிலையில நண்பர் ஒருவர் கூறினார் புலத்தில இருந்து நிலத்துக்குப் போயிட்டு வாறன் என்று. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலம் என்றால் என்ன, நிலம் என்றால் என்ன? என் மொக்குத்தனத்தை ஏன் காட்டிக்கொள்வான் என்று பேசாமல் வந்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கத்தை யாராவது தர முடியுமா? ஒரு வாத்தியார் கூறினார். புலம் என்றால் வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம். நிலம் என்றால், தரை, மண், உலகு, பதவி, தானம், என்று. என்னொரு வாத்தியார், யாயும் ஞாயும் யாரா கியரோ எந்த…
-
- 25 replies
- 16k views
-
-
புலம் பெயர் ஈழத் தமிழர்களின் இரண்டாம் சந்ததியின் கல்வி வளர்ச்சி -பா.உதயன் கல்வி என்பது கடலைப் போல் அங்கு மூழ்கித் தான் முத்து எடுக்க முடியும். புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப்படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி இல்லாதவர்களாகவும் எல்லாத் துறைகளிலும் வேலை செய்பவர்களாக வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா ஐக்கிய அமெரிக்க உட்பட தமிழன் பெருமை சேர…
-
- 4 replies
- 981 views
-
-
புலம் பெயர் எழுத்தாளர் "அ.முத்துலிங்கம்" அவர்களின் பேட்டி: தீராநதியில் இருந்து பேட்டியினை முழுவதுமாக வாசிக்கும் போது, அண்மையில் நான் வாசித்த சிறந்த புலம் பெயர் எழுத்தாளரின் பேட்டியாக இவரின் பேட்டி காணப்பட்டது. கனடாவில் வசிக்கும் இவரின் கருத்துகள் ஈழத்து தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அனைவரினதும் ஆசைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கின்றனர். புலம் பெயர் நாடுகளில் தமிழ் படிக்கும் இளைய தலைமுறை பற்றிய இவரின் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப் படவேண்டியவை இந்த பேட்டி, இம்மாத தீராநதியில் இருந்து நன்றியுடன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது ======================================================= அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன். நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் ச…
-
- 27 replies
- 2.9k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் யாழ்கள அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்: http://www.youtube.com/all_comments?v=qQ7ga6q9Er8 மேற்காணும் Channel 4 காணொளிகளின் இணைப்பை அழுத்தி நேரடியாக U - Tube தளத்துக்குச் சென்று சிங்கள பயங்கரவாதிகளின் கருத்துக்களுக்கு உரிய பதில்களைக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் உணர்வாளரின் கடமை. அது போல "Vote Up" "Vote Down" Button களையும் பொருத்தமாகக் அழுத்த வேண்டும். உங்களுக்கு இது ஒரு சிறு, இலகுவான முயற்சிதான். புனை பெயரிலும் செய்யலாம். இதில் பதிவை மேற்கொள்ள U - Tube உறுப்புரிமை வேண்டும் என்பதால் தாயகத்தில் உள்ளவர்களால் பயத்தினால் இதைச் செய்யும் வாய்ப்புக்கள் குறைவு. http://www.youtube.com/all_comments?v=qQ7ga6q9Er8 மேற்காணும…
-
- 0 replies
- 534 views
-
-
புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்! கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல்களின் முன் கூட்டிய வாக்களிப்புக்கள் முடிவடைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ, மார்க்கம், ஒஷாவா மற்றும் பிராம்டன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், பல வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நடத்தப்படுகின்றன. பிராம்டன் நகரில் மேயராக பதவி வகித்து மீண்டும் அப்பதவிக்காக போட்டியிடும் Linda Jeffery ஏகோபித்த ஆதரவு தொடர்ந்தும் ஏறு முகமாக இருப்பதாகவே கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு மு…
-
- 1 reply
- 559 views
-
-
புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா) இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் …
-
- 0 replies
- 5.5k views
-
-
என் நண்பன் ஒருவன் யாழ்பாணத்தில் காணி விசாரிச்சு இருக்கான். அவன் அங்கேயே வாழும் ஒரு அரசாங்க உத்தியோகம் பார்ப்பவன். அவன் விசாரிச்ச காணி 1 ½ மடங்கு விலைக்கு ஒரு UK காரன் வேண்டி போட்டானாம். அந்த காணிக்கு UK காரன் கொடுத்த விலை மிக அதிகம். இனி அந்த பக்கம் ஒரு உள்நாட்டு காரன் காணி வேண்ட ஏலாது. UK காரனை எனக்கு தெரியும். அவன் காசை என்ன செய்யுறது என்று தெரியாமல் ஓடி ஓடி காணி வாங்குறான். புலம் பெயர் தமிழா! நீ செய்வது சரியா? நீ அங்கு இருக்க போவதும் இல்லை, ஏன் இந்த வம்பு?
-
- 19 replies
- 2.3k views
-