Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பில் மேலும், இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர் தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது ந…

    • 1 reply
    • 438 views
  2. கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார். http://www.seithy.com/breifNews.php?newsID=189196&category=TamilNews&language=tamil

  3. அதிபர் ஒல்லாந்த் தொடர்ந்தும் இரவுப் பொழுதை நடிகையுடன் கழிப்பதாக சஞ்சிகை கூறுகிறது பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந், நடிகை ஜூலி காயெயுடன் உறவு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள பாரிஸிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதாக அதிபர் தெரிவித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் குறித்த சஞ்சிகை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை தொடர்பில் அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எலீஸி பேளஸுக்கு அருகே உள்ள ஃபிளாட் வீடொன்றில் அதிபர் ஒல்லாந் நடிகை காயெயுடன் தொடர்ந்தும் இரவுப்பொழுதைக் கழித்துவருவதாக பரவிவந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக க்ளோஸர்- சஞ்சிகை பல படங்களை வெளியிட்டுள்ளது. சாரதி …

  4. தமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கெரவித்த பிரித்தானிய பிரதமர் : ஏன் தெரியுமா? மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர் ஒருவர் தான் செய்த சேவைக்காக பிரித்தானிய பிரதமரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக தனது சொந்த செலவில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியமைக்காகவே அந்த மாணவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவ பட்டப்படிப்பைத் தொடரும் ராதவன் குணரட்ணராஜா என்ற 24 வயது இளைஞர், Little Things என்ற பெயரில் தனது தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகின்றார். தன்சானியாவில் ஒரு மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தவர், மற்ற ந…

  5. இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன. கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது. இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறத…

  6. வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க ல,ள,ழ என்ற எழுத்துக்கள் தமிழுக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன. “கரை போட முடியாத புது வெள்ளை ஆடை கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை பார்வையில் இளமை வார்த்தையில் மழலை கூந்தலும் வணங்கும் காலடி நிழலை” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு சினிமாப் பாடலில் ல,ள,ழ க்களை அழகாகப் பயன் படுத்தியிருப்பார். சமீபத்தில் கூட இந்த மூன்று ல,ள,ழ க்களும் ஒன்றாக வரும் சொல் ‘தொழிலாளி’ என்று யாழில் தமிழ்சிறி பதிவிட்டிருந்தார். இன்று உலகத் தமிழருக்கான (ஒரு) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, இந்த ல,ள,ழகரங்களை புலம் பெயர்ந்த நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப் பார்த்தேன். விடயம் இதுதான். …

    • 22 replies
    • 3.6k views
  7. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபேர்க் போறும் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 60 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் வாழ்த்துப்பாவுடன், வாழ்த்துக்களாக இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனம், சிறுவர்களின் பேச்சுக்கள் இ…

  8. பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற…

  9. தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 …

  10. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத…

  11. Politics மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!March 15, 2025 Post Views: 68 தமிழர் கெரி ஆனந்தசங்கரிக்கு நீதியமைச்சர் பதவி!சிவதாசன்எதிர்பார்க்கப்பட்டதைப் போல கனடிய மத்திய லிபரல் கட்சியின் தலைவராக, சுமார் 85% வாக்குகளால், தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி நேற்று (வெள்ளி) கனடாவின் 24 ன்காவது பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். தெற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் சீரற்ற ஆட்சியில் கனடா எதிர்பார்க்கும் சவால்களைச் சமாளிக்கும் வல்லமையுள்ள ஒருவராக மார்க் கார்ணி பார்க்கப்பட்டதும் அவரது தெரிகுக்கு ஒரு முக்கிய காரணம். நாடு தழுவிய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்குமிடையேயிருந்த பாரிய வித்தியாசம் இப்போது தகர்ந்த…

    • 0 replies
    • 332 views
  12. [size=4]திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் நேற்றுடன் இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் நேற்றைய நாளைக் கழித்தனர்.[/size] [size=4]தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிர…

  13. கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். முதல் மரணம் - மனைவியின் சித்தப்பா எதிர்பாராத மாரடைப்பினால் கொரோனா உச்ச மாதங்களில் நிகழ்ந்த ஒன்று. ஊரே கூடி அழுது, முடிவுக்கு வந்த வாழ்க்கை இறுதிப்பயணம் அதுவல்ல, மாறாக 10 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கு கொண்டு சொற்ப சம்பிரதாயங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு நி…

  14. நியூயோர்க் ஐ.நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக 140E45 ST பங்குனி மாதம் 16ம் திகதி திங்கள் மாலை 12-3மணிவரை அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம். தொடர்ந்தும் இவ்வாறான கவனயீர்ப்புகள் நடத்தவிருப்பதால் 16ம் திகதி விபரங்கள் வெளியிடப்படும்

  15. இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள கனடியத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் (ஓ.எச்.சி.எச்.ஆர்) அறிக்கையைக் கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி) மனப்பூர்வமாக வரவேற்கிறது. இது குறித்துக் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது. மிக முக்கியமான இந்த அறிக்கை, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது. இலங்கையில் தற்போதைய மனித உ…

    • 1 reply
    • 1.2k views
  16. மே 1 தொழிலாளர் நாளில், நாளை வெள்ளிக்கிழமை தமிழினம் மேலும் எழுச்சி கொள்ளும் “அடங்காப்பற்று” பேரணி மதியம் 12 மணிக்கு DENFERT ROCHEREAU ல் ஆரம்பமாகி BASTILLE எனும் இடத்தில் நிறைவடையவிருக்கிறது. http://www.pathivu.com/news/1594/54//d,view.aspx

    • 0 replies
    • 1.1k views
  17. எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை... தாங்களே மக்களின் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற கூட்டம் விஜய நம்பியாரை சந்திச்சதாம்....பேப்பர் போடுறவர், பேப்பர் அடிக்கறவர், புத்தகம் அடிக்கிறவர் எல்லாம் பிரதிநிதி எண்டா இது எங்க போகுது?? இதுகளையும் ஒரு செய்தி எண்டு இணையத்தளங்கள் போடுது..... அவர் வெள்ளை எம்.பி , அண்டைக்கு டவுன் டவுனில ரோட்டை மரிச்சதுக்கு தன்னட்டை போன் அடிச்சு ஆக்கள் கவலை படுகினம் எண்டு புலுடா விடுகிறார்... எப்பத்தான் நம்ம ஆக்கள் திருந்த போறாங்கள்?? படங்கள் : தமில்வின்

    • 21 replies
    • 5.2k views
  18. முள்ளிவாய்க்கால் வரை போர் உச்சம் கொண்டு அப்பாவி மக்களை எல்லாம் காவு கொண்டு தமிழினமே உலகெங்கும் கூக்குரலிட்டு அலைந்தபோது திரும்பியும் பாராத கலைஞர் தொலைக்காட்சி ,கலைஞர் கருநாநிதி மானாட மயிலாட பார்த்து ரசித்த படி ஏதும் நடக்காதது போல் தங்கள் நிகழ்ச்சிக்களையே முன்னுரைமை படுத்தி வியாபாரமாக நடாத்திய மானாட மயிலாட குழுவினர் ( கலைஞர் தொலைக்காட்சியினர்) அதே முள்ளிவாய்க்காலில் உதவி செய்ய மாட்டீர்களோ என்று மன்றாடிய மக்களிடம் தங்கள் நிகழ்ச்சியை நடாத்த இலண்டன் வருகிறார்கள். எல்லாம முடிந்து விட்டது இனி ஈனத்தமிழன் மத்தியில் கடை விரித்து தங்கள் சரக்குகளை விற்க வேண்டியது தான் என்பது அவர்கள் நோக்கம். நாங்களும் அப்படித்தான் என்றது போல் இங்கிருக்கும் சில விடுதலையின் பெயரால் பெயரெ…

  19. பிரான்ஸ் தமிழர்களே அறிந்து கொள்ளுங்கள் :பிரான்சில் வர இருக்கும் மாற்றங்கள்! பிரான்சில் வருடாந்த மாற்றங்களின் வரிசையில், இவ்வாண்டுக்கான (2017) மாற்றங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து, சுகாதாரம், வாகனம், உதவித் தொகை என பல்வேறு விடயங்களில் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் யூலை 1ம் நாள் முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 01- தலைநகர் பாரிசினை மையப்படுத்திய இல் டு பிரான்ஸ் பகுதிக்கான பொதுப்போக்குவரத்தின் (Navigo) மாதாந்த கட்டணம் 75 யுறோக்களாக உயர்கின்றது. 02- பாரிஸ் போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்குள் உள்நுழையும் வாகனங்க…

  20. http://www.cbc.ca/canada/toronto/story/2009/11/24/tamil-referendum.html#socialcomments

  21. சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர் சுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அப்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெள…

  22. Started by akootha,

    Q1: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது? இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக்காண முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் தமது இறைமையை பிரயோகிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அரசியல் ஆணையாக கருதப்பட்டது. அன்றை…

    • 0 replies
    • 854 views
  23. எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு சந்திப்பு நேர்காணல்: காண்டீபன் துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். கணிணித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலே…

    • 1 reply
    • 664 views
  24. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது பிறந்த நாளை வடமேற்கு லண்டன் மக்கள் நேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளையின் இளையோர் அமைப்பான TYCA இன் ஏற்பாட்டில் 227 Preston Road, Wembley, HA9 8NF இல் அமைந்துள்ள TGTE Office இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் முதல் முதியோர் வரையாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மண்டப வாசலில் நிறைகுடமும், தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது. அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொ…

    • 80 replies
    • 6.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.