Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம் கள உறவுகளே நேற்று எங்கள் தொடர் மாடிக்குடிடியிருப்பில் நடைபெற்ற ஒரு பாரிய தீவிபத்தையும், அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும், ஒரு தீவிபத்து நடைபெற்றால் நாங்கள் என்னென்ன நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும் என்ற எனக்குத் தெரிந்த விடையங்களையும் உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன். இந்தப் பதிவானது எல்லோர் மனதிலும் தீ பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல். நாங்கள் இருக்கும் நகரம் பாரிஸின் மையப்பகுதியில் இருந்து எறத்தாழ 28 கி மீற்றர் தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 3 கி மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. நாங்கள் குடியிருக்கும் தொடர்மாடிக்குடியிருப்பு 3 கோபுரங்களை (tower) கொண்ட , 16 மாடிகளை உள்ளடக்கிய தொடர்மாடிக்க…

    • 14 replies
    • 1.7k views
  2. இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அப்பெண்ணின் காதல் கதை இதோ, எங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை. அன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப…

  3. தமிழர்தரப்பில் வெளினாட்டு தூதுக்குழு ஒன்று உருவாக்கல். ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடிய எமது வரலாற்று அறிவுடைய நிரந்தர தூதுக்குழு உருவாக்கப்பட்டு முக்கியமாக இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளை அணுகி முழுவிபரங்களை வழங்கி சந்தேகங்களை விளக்கி ஆயுத. பண உதவிகளை நிறுத்தல் அடுத்த காலத்தின் உடனடி தேவை.. இதில் வெளி நாட்டு மக்கள், தொண்டர் தாபனங்கள் சர்வதேச அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் போன்ற எல்லோரும் இணைக்கப்படலாம்.. உதாரணமாக இரசியா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் போன்ற நாடுகள் முதல் இலக்கு நாடுகளாக இருக்க வேண்டும்.. இந்த நாடுகளுக்கு அல்லது தூதரங்களுக்கு சென்று அந்த நாடுகளின் இலங்கைக்கான கொள்கை முற்றிலும் மாறும் வரை விடாது எமது பரப்புரை செய்யவேண்டும்.. உ…

  4. [size=5]ஜேர்மனியில் ஈழத்தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்[/size] [size=4]ஜேர்மனியின் டின்ஸ்லாகன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிறுவனான சாருஜன் கஜேந்திரன் இவ்வாண்டும் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் படைத்துள்ளார்.[/size] [size=4]இவர் 02ம் திகதி யூன் மாதம் மாநில ரீதியான போட்டிக்காக நடைபெற்ற தெரிவாளர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் இவரைப்போல் பலநூறு போட்டியாளர்கள் இவரது பத்து வயதுப் பிரிவில் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]இப்போட்டியில் சாருஜன் 50மீ ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பந்துஎறிதல், 800மீ ஓட்டம் ஆகிய 5 விளையாட்டுகளிலும் கலந்து கொண்டார்.[/size] [size=4]இவர் :[/size] [size=4] 50அ நீளத்தை 7.87…

  5. இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்! March 28, 2022 பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது. இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்…

    • 14 replies
    • 1.1k views
  6. தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரான்சில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. நான் செல்லும் போது பிரான்ஸ் பொலிஸ் பலர் இன்று அங்கு நின்றதால் என்னடா இன்று புதுமையாக இருக்கிறதே, எம்மக்கள் பிரச்சினை கொடுப்பதில்லையே என்று நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது, பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் அவ்விடத்தில் குவியவிருப்பதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. எமது போராட்டம் நடந்த போது சிறிது நேரத்தின் பின் இடையில் எமக்கு அருகில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வேலையில்லா பிரச்சினைக்காக (எனக்கு விளங்கியவரை அப்படித்தான் நினைக்கிறேன்) போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோசமும் விசிலடியும் உண்மையில் அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டிருந்தது. இன்று நடந்த எமது போரா…

  7. வணக்கம் எல்லாருக்கு அக்சுவலா அவுஸ்ரெலிய யாழ்கள மெம்பர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய டமிழ்சே இதை கொஞ்சம் வாசித்து சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நினைக்கிறேன் சிறிலங்காவின் சுகந்திர தினமான பெப்பிரவரி 4 திகதி (திங்கட்கிழமை) அவுஸ்ரெலியாவில் இருக்கு டமிழ்ஸ்சை கையில் கறுப்புபட்டி அணிந்து வேலைதளங்களிற்கும்,பாடசாலைகள??ற்கும்,பல்கலைகழங்களிற்கும் செல்லுமாறு அவுஸ்ரெலிய தமிழ் இளையோர் அமைப்பினர் அன்புடன் கேட்டு கொள்கிறார்கள் இதற்கு அவுஸ்ரெலிய டமிழ்சின் பூரண ஆதரவை அவர்கள் எதிர்பார்கிறார்கள் Wear a black armband on Monday February 4 2008 February 4 2008 is the Sri Lankan Independence Day, but since that day 60 years ago, the Tamils inhabiting that island have on…

    • 13 replies
    • 2.7k views
  8. ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆவசர வேண்டுகோள் இன்னும் 3 மணித்தியாளங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களை உடனடியாக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் ஐநா 24 மணித்தியாளத்துக்குள் எங்களுடைய பிரச்சனையில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார். TamilWin

    • 13 replies
    • 2.5k views
  9. எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம் எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே என்று அண்ணா பின்வாங்க, ஒர…

  10. கனடாவில் என்ன நடக்கிறது – பாலியல் வன்முறை இன்னொரு தமிழர் கைது! Peter April 25, 2016 Canada ரோறன்ரோப் பொலிசார் பொதுமக்களிற்கு ஒரு பாலியல் வன்முறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை தாங்கள் ஒரு விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தச் சம்பவம் 2014ம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பானதாகவும் அறியத் தந்துள்ளனர். இதன் பிரகாரம் 41 வயதான ஒரு பெண்மணி மேற்படி நபருடன் வேலைவாய்ப்பு சம்பந்தமாக தொடர்பு பட்டிருந்தார் எனவும், அந்தப் பெண் மொட்டேல் எனப்படும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் என்பவற்றிக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் இந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது. கடந்த வியாளக்கிழமை மாலை 47 வ…

  11. லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு லன்டனில் ஈழத் தமிழருக்குச் சொந்தமான ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்சி கீழே உள்ளது. சற்று முன்னர் லன்டனின் வெம்பிளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகின்றது. http://www.ibctamil.com/security/80/100205?ref=imp-news

    • 13 replies
    • 2.1k views
  12. லண்டனில் இளவயது கும்பல் ஒன்றின் துப்பாக்கிச் சண்டையின் போது சூடுபட்டு காயமடைந்த ஐந்து வயதுச் சிறுமியான துஷா கமலேஸ்வரனால் இனிமேல் நடக்கவே முடியாது. அவரது உடலில் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 29ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் துஷாவின் மார்பில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தது. தென் லண்டனில் ஒரு பொருள் கொள்வனவு நிலையத்துக்கு துஷா தனது பெற்றோர் சகிதம் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தேடி வந்து இந்தக் கடைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதே துஷா பாதிக்கப்பட்டார். துஷாவின் உடம்பில் பாய்ந்த குண்டு அவரின் முதுகெலும்புத் தொகுதியை வன்மையாகப் பாதித்துள்ளது. ஆபத…

  13. சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது. இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால்…

    • 13 replies
    • 1.7k views
  14. கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது! இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்து…

    • 13 replies
    • 1.7k views
  15. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து…

  16. புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. படங்கள்: டெயிலிமிரர்.

  17. லண்டனில் தொடர்மாடியில் இடம்பெற்ற தீ விபத்தில் வன்னியைச் சேர்ந்த பெண்கள் இருவர் பலி! [saturday, 2011-02-05 06:08:22] முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் இருவர் லண்டன் தீவிபத்தில் மரணம் அடைந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு குடும்பப் பெண்கள் லண்டனில் 16 அடுக்குள்ள தொடர்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்துள்ளதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் (04-02-11) வெள்ளியன்று தென்கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையைச் சேர்ந்த தர்மல…

  18. நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.

  19. இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது. நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழ…

  20. இசைவானில் உயரப்பறக்க முடியாமல் தாழப்பறந்து தரையிறங்கியது மனம். Trinity Enents, Vijay TV இரண்டும் இணைந்து வழங்கிய “எங்கேயும் எப்போதும் ராஜா” என்ற பிரமாண்டமான இசை நிகழ்வு Rogers Center Torontoவில் அடர்ந்த வெள்ளைப்பூக்களாக அடர்த்தியாக பொழிந்து கொண்டிருக்கும் அந்த மாலை 5 மணிக்கு ஆரம்பமாவதாக கூறியிருந்தார்கள். பனிப்பொழிவின் காரணமாக மிக நேரத்தோதோடே அங்கு சென்று (4.45) எமக்கான இருக்கைக்களில் அமர்ந்து கொண்டோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இசைநிகழ்வு செய்ய வந்திருப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதன் மரியாதையாக இருக்கட்டும் என்ற எண்ணமே நேரத்தோடு அங்கு சென்று அமர்வதற்கு காரணி என்பதுதான் உண்மை. சுமார் 5 மணிக்கு ஆரம்பமாகவேண்டிய நிகழ்வு 2 மணிநேரம் தாழ்த்தி 7 மணியின் ம…

  21. 'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இவர்கள் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளனர். தடம் என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்👇🏽 “நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.” அவர்களின் நோக்கம்👇🏽 //'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபம…

    • 13 replies
    • 1.7k views
  22. கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் Posted on June 17, 2022 by தென்னவள் 32 0 கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார். மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந…

    • 13 replies
    • 1k views
  23. இருபது வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞன் ஒருவர் நேற்று இரவு 12:30 மணியளவில் 5 இற்கும் மேற்பட்டவர் கொண்ட குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கிரிஸ்ரியன் தனபாலன் எனும் தமிழ் இளைஞர் ஒருவர் இதே போன்று தமிழ் இளைஞர் கூட்டத்தினால் கொல்லப்பட்டு ஒன்ரரை வாரத்திற்குள் மற்றொரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டமை குறித்து கனடா வாழ் தமிழ் சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதா

  24. என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்

    • 13 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.