வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5790 topics in this forum
-
லாசப்பலில் இன்று தேர்... தேங்காய்கள்,தீபங்கள்,பலவித வாசனைத்திரவியங்கள்,பணம்போர்த்த மனிதர்கள்,தண்ணியாய் செலவழிக்கப்பட்ட பணம் என்று படங்கள் பல நினைவுகளை கிளறிவிட்டன.. அந்தவேகத்தில் என் பழைய பதிவொன்றை புரட்டியதில் உருவான மனக்குமுறல்... (உன் இனம் ஊரில் உண்ணவழி இன்றி இருக்கையிலும் உருப்படா சாமிகளுக்கு காவடி எடுத்து உன் பணத்திமிரையும் சுய பெருமையையும் அடுத்தவன் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு காட்டதுடித்தால் நீயும் தமிழனே..) இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய் இரந்து கிடக்கையிலே எங்குநீர் போனீரோ-இன்று பொங்கலுக்கு வந்தீரோ கொலுவுற்று எதற்காக-இன்னும் கோவிலில் வீற்றிருந்து...? வலுவற்ற கற்களுக்கு-யாரும் வாழ்வு கொடுக்காதீர் இன்னும் எதற்காக-கோவிலில் பென்னம் பெருஞ்சிலைகள் எல்லா…
-
- 52 replies
- 3.9k views
-
-
-
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !. அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !. சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். நக்சல்பாரியாக வெளியுலக …
-
- 51 replies
- 6.1k views
-
-
எம் இனிய ஐரோப்பிய, வட அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளே!! தாய் தமிழகத்தில் அண்ணன் முத்துக்குமார் மூட்டிய தீ எங்கும் பரந்து கொளுந்து விட்டு எரியும் நேரத்தில் இதனை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகளாலும் அதன் ஊடகங்களாலும் எடுக்கப்படும் தமிழ் விரோத செயற்பாடுகளுக்கு புலத்தில் இருந்து எதிர்ப்புக்காட்டும் வகையில் சன் தொலைக்காட்சியையும் கலைஞர் தொலைக்காட்டியையும் சிறிது காலம் புறக்கணித்து எமது தமிழக மாணவருக்கும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் வலுச்சேர்ப்பொம். எந்த ஒரு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பாமல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக உறவுகளிடையே பரப்புவதில் இவைகள் முன்னிக்கின்றன. தொலைக்காட்சி சேவையை வழங்குபவர்கலை அழைத்து உங்கல் ஆதங்கங்களை தெரிவித்து சிரிது …
-
- 51 replies
- 7.4k views
-
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது. இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ள…
-
-
- 51 replies
- 4.2k views
- 2 followers
-
-
இதுதான் வெளிநாட்டில் எம்மவர்கள் தற்போதைய கலாசாரம். நாட்டில் குடிப்பவனை கேவலமாக பார்க்கும் எம் இனம், வெளிநாட்டில் குடிக்காதவனை கேவலமாக பார்க்கும் ஒரு நிலைமையை பார்த்தேன். வயது எவ்வளவு வந்தாலும் குடியில் ஒரு முதுமையை காணவில்லை. வயது வந்த ஒரு ஐயா கேட்டார், என்ன தம்பி ஒரு பியர் உடன் சுருண்டுவிட்டாய்? ஏன் குடித்து விட்டு பிள்ளைகள் முன் கும்மியடிக்கும் அப்பா அம்மா நாளைக்கு பிள்ளை கஞ்சா அபின் அடிக்கேக்க எப்படி தடுக்க முடியும்?
-
- 50 replies
- 3.9k views
-
-
கீழே உள்ள வீடியோவில் கனடாவின் நெடுஞ்சாலையில் விபத்து ஒன்று நடக்கின்றது. அதி வேக நெடுஞ்சாலையில் தமிழர் ஓட்டி வந்த கார் ஒன்று திடீரென பின்னால் உருண்டு முன்னால் வந்த காரை இடிக்கின்றது. வந்த தமிழர் இது முன்னால் வந்த காரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து என்று சாதிக்க முயல்கின்றார். ஆனால் இந்த சம்பவம் முழுதும் முன்னால் வந்த விபத்துக்குள்ளான காரில் உள்ள வீடியோ கமரா மூலம் எடுக்கப்படுகின்றது. அதன் மூலம் தவறு தமிழரில்தான் உள்ளது என்று இலகுவாக இனம் காண முடிகின்றது. இது இன்ஸூரன்ஸ் பணம் பெறுவதற்காக வேண்டும் என்றே (அந்த தமிழரால்) ஏற்படுத்தப்பட்ட விபத்தாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த வீடியோவை விபத்துக்குள்ளானவரின் காரது உரிமையாளர் யூரியூபில் தரவேற்றம் செய்ய, கடும் இனவாதக் கருத்த…
-
- 50 replies
- 4.6k views
-
-
-
«ýÒìÌâ ¸Ç ¯È׸§Ç, ´Õ ÐÂÃÁ¡É ¦ºö¾¢¨Â ¯í¸ÙìÌ ¦º¡øÄ §ÅñÊ ¿¢¨Ä¢ø þÕ츢§Èý. :cry: :cry: ¦ÀâÂôÒ×ìÌ «Îò¾ ÅÕ¼õ ¸¡ø ¸ðÎô§À¡¼ ²üÀ¡Î¸û ¿¼óÐ ÅÕ¸¢ýÈÉ. :oops: :oops: :oops: ¦ÀâÂôÒ þÕôÀ§¾¡ Äñ¼É¢ø. ¦ÀâÂôÒÅ¢ý ¸¼×ðÎ (þÄí¨¸ «Ãº¡ø ÅÆí¸ôÀð¼Ð) ´Õ À¢Ã¨ÉÔõ «üÈÐ. Å¢º¡ì¸û «¨ÉòÐõ ºð¼Ã£¾¢Â¡ÉÐ. Ш½Â¡¸ô§À¡¸¢ÈÅ÷ ÍÅ¢…¢ø ÌÊÔâ¨Á ¦ÀüÈÅ÷. Å£ð¼¡÷ ±ýÉ¢¼õ "±í§¸ ¾¢ÕÁ½ò¨¾ ¨ÅòÐ즸¡ûÇÄ¡õ?" ±ýÚ §¸ð¸¢È¡÷¸û. þÄñ¼É¢ø, ÍÅ¢º¢ø «øÄÐ þó¾¢Â¡Å¢ø ±ýÚ ÌÆôÒ¸¢È¡÷¸û. ºð¼Ã£¾¢Â¡¸ ²¾¡ÅÐ À¢Ã¨É¸û ÅÕÁ¡ ±ýÚõ §Â¡º¢ì¸ §ÅñÊÔûÇÐ. :? º¢Ä§À÷ ¦º¡ýÉ¡÷¸û þí§¸ ¾¢ÕÁ½õ ÓÊì¸ §ÅñÎÁ¡É¡ø ӾĢø ̨Èó¾Ð ´Õ ÅÕ¼Á¡ÅÐ "§º÷óÐ Å¡ú󧾡õ" ±ýÚ ¿¢åÀ¢ì¸ §ÅñÎõ ±ýÚ... :? :? ±É째¡ ¬§Ä¡º¨É ¦º¡øÄ ¡Õõ þø¨Ä. ÓýÉ÷…
-
- 50 replies
- 7.8k views
-
-
இந்த வார ஒரு பேப்பரிற்காக சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்.. பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்... நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த…
-
- 50 replies
- 6.1k views
-
-
புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் ப…
-
- 50 replies
- 7.9k views
-
-
எனக்கெண்டு இப்பிடியானதேல்லாம் வருகுது நான் என்ன செய்ய ???? என்ர வீட்டில பன்னிரண்டு வருடப் பழைய தொலைகாட்சிப் பெட்டி தான் இன்றுவரைக்கும் இருக்கு. என்னவோ தெரியேல்ல எங்கட வீட்டை வாற எலெக்றிக் பொருட்கள் ஒண்டுமே லேசில பழுதாகாத வரத்தை கடவுள் தந்திட்டார். பெரிய பெட்டிதான் எண்டாலும் இந்தக் காலத்தில வயதுபோன கிழடுகள் கூட அதை வச்சிருக்காதுகள். என் கணவர் நப்பி எண்டு சொல்ல முடியாது. ஆனால் ஒன்று பழுதாகாமல் பாக்கக் கூடிய நிலையில் இருக்கேக்கை ஏன் புதுசு என்பது அவரின் கேள்வி. நானும் அடிக்கடி டிவி பாக்கிறது இல்லை. கடைசி மகளும் தகப்பனும் தான் மாறிமாறிப் பாக்கிறது. மாதத்தில ஒன்று இரண்டு படம் நான் பாக்கிறதோடை சரி. ஆனால் அந்த நேரங்களில எல்லாம் எனக்கு என் தங்கை வீட்டில் இருக்கும் பெரிய …
-
- 50 replies
- 4.7k views
-
-
கறுப்பினத்தவர் போன்று அடையாளம் இழந்து, மொழியிழந்து, இனவுணர்வு இழந்து வெறும் தோலை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ஒரு இனமாக நாம் அழியப் போகின்றோமா? புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் பிரிந்து வாழ்வது ஒரு வேதனையாக இருக்க, மறுபக்கம் எம் சமுதாயம் அடையாளங்கள் இழந்து வெறும் சடப்பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது. எம் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை எவ்வாறு வாழும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. முக்கியமாக இதைப் பற்றி விவாதிக்கவோ, சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை போலத் தோன்றுகின்றது. அதை நினைத்தால் தலையிடி என்று கண்டு கொள்ளாமையால் வாழ்கின்றோம். சரி.. நாம் எம் தலைமுறைக்கு என்னத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். எனி தமிழீழத்தைச் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியுமா என்று தெரியவில…
-
- 50 replies
- 3.9k views
-
-
அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது. சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு இவர்தான் கௌரவத்தக்கு உரிய…
-
- 50 replies
- 3.7k views
-
-
நான் தனிப்பட்ட தேவைக்காக சிட்னி வந்திருந்தேன் வரும் போது சுண்டல் மற்றும் கந்தப்பு ஆகியோரை தொடர்பு கொண்டிருந்தேன்.என்னால் போக்குவரத்து பிரச்சினையாலும் மற்றும் சில தவிர்க்கமுடியாத தனிப்பட்ட வேலையின் காரணமாகவும் இந்த மூறை மாவீரர் தினத்துக்கு செல்ல முடியவில்லை.கந்தப்பு என் தொலை பேசி இலக்கத்தை அரவிந்த அண்னாவிடம் கொடுக்க அரவிந்தன் அண்னா அடிக்கடி தொடர் பு கொண்டுகொண்டு இருந்தார்.நேற்று இரவு 7 மணியளவில் தானும் கந்தப்புவும் புத்தனும் என்னை சந்திக்க வருவதாக கூறினார்.அத்துடன் எனது வீட்டுக்கருகில் சுண்டலின் வியாபார ஸ்தாபனம் இருப்பதாகவும் கூறினார். உடனே சுண்டலுடன் தொடர்புகொண்டு அவரின் சில விபரங்களை கூறினேன் அவரை சந்திக்க வருகிறேன் எனவும் கூறினேன் சுண்டலை சந்திக்க செல்லமுதல் அரவிந்தன் …
-
- 49 replies
- 5.5k views
-
-
இன்றைய உலக அதிவேக மாற்றத்தில் , எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ? இந்தக் கேள்வி என்னை பல காலம் குழப்புகின்றது . எல்லா தமிழ் பெற்றோரும் தம் பிள்ளைகளை மருத்துவராகவோ , பொறியியலாளாராகவோ வருவதை தமது குறிக்கோள் என்று செயல் படுகின்றார்கள் . உலகத்தில் அது இரண்டும் தான் வேலையா .......? அது சரியில்லை என்று நான் நினைக்கின்றேன் . இங்கு களத்தில் கருத்தாடுபவர்கள் பல துறைகளையும் சார்ந்தவர்களாக உள்ளார்கள் . உங்கள் அபிப்பிராயங்களையும் , அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உதவியாக இருக்கும் .
-
- 49 replies
- 13.6k views
-
-
பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3 (பூபாளம் கனடா) சாத்திரி கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது, புலிகள் அமை…
-
- 49 replies
- 6.9k views
-
-
சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது. ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ்…
-
- 49 replies
- 4.5k views
- 2 followers
-
-
அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு, எமது வாழ்வு பற்றிய ஓர் கருத்தாடல். இங்கு கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இது ஒரு மிகவும் சீரியசான விடயம். பலருக்கு இதன் நேரடியான, மறைமுகமான தாக்கங்கள் தெரிந்து இருக்காது. எனது நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களின் குடும்பங்களை அவதானித்து அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய, எதிர்கால வாழ்க்கை பற்றி சிறிதளவு சிந்தித்து பார்த்தமையே நான் இந்த தலைப்பை ஆரம்பிக்க முக்கிய காரணம். இனி பிரச்சனைக்கு வருவோம். புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது?? மற்றவர்களிற்கு நான் கூறக்கூடிய பதில்: உங்களால் எத்தனை பிள்ளை…
-
- 49 replies
- 6.1k views
-
-
எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக, அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார். முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen. (இணையப் பேட்டி) https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA ############################################### இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar (தொலை பேசி பேட்டி) அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து...…
-
- 48 replies
- 7.4k views
-
-
அவனது மகளது பிறந்த தினத்துக்கு போக வேண்டி வந்தது காலத்தின் கட்டாயம் என்று பெரிய எடுப்புடன் சொன்னால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்கள் என்று தெரிந்தாலும் சொல்ல வேண்டி இருக்கு என் மனைவியின் சொந்த மச்சான் ஒருவர் அடிக்கடி என்னைப் பற்றிக் குறை சொல்வார் "நான் IT யில் இருப்பதால் எனக்கு பெரிய திமிராம் அதனால் தான் நான் அவர் கூப்பிடும் பார்ட்டிகளுக்கு நான் போவதில்லையாம். (IT filed இல் வேலை செய்பவர்களின் நிலை நவீன அடிமைகளின் நிலை என்பது யாருக்கு புரியும் ?) அவர் ஒரு நாளைக்கு 2 shift வேலை செய்து பின்னிரவு 2 மணிக்கு வீட்டை போய் குடும்பம் நடத்துவார் (முதல் பிள்ளை கலியாணம் கட்டி 4 வருசங்களின் பின்)... அவர் மனிசி ஓரளவுக்கு வடிவு என்றதையும் சொல்ல வேண்டும் அவர் எவ்வளவு தான…
-
- 48 replies
- 4.7k views
-
-
இலங்கைத்தமிழ்ச் சமூகத்தினது குறிப்பாக யாழப்பாணத்துச் சாதி வேளாளர்களது திமிர்தனம் அவர்களிடையே நடைபெறும் திருமணப் பேச்சுக்காலகளில் றடைபெறும் பேரம்பேசல்மூலமே அதிகமாக வெளிப்படும் இவை காலாகாலமாக நடைமுறையில் இருந்துவந்தாலும் தற்போதைய காலக்கட்டத்தில் பலமபொயர் தேசத்துப் புதுப்பணவரவு மற்றும் வன்செயல் பணக்காரர் ஆதல் போன்ற காரணங்களால் தமிழர் மத்தியில் புதுமணப்பொலிகாளைகளது விலையேற்றம் யாழ்ப்பாணக் காணிகளது விலையேற்றம்போல் ஏறுமுகமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக நான் ஓரிரு தினங்களுக்கு முனபு அறிந்தவதத்தில் ஒரு யாழ்ப்பாணத்துப் பொறியியல் பொலிகாளையது திருமண விலை விபரம், சீதனம் ஐந்துபோடி ரூபாய் அதைவிட கொழும்பில் இரண்டுகோடி பெறுமதியில் வீடு பொறியியலாளராகப் படித்துப்பட்டம்பெற்ற பெண். ச…
-
- 48 replies
- 3.5k views
-
-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் …
-
- 48 replies
- 3.8k views
- 1 follower
-
-
பாரீசில் உள்ள லா சப்பலில் வீதிமறிப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது முக்கிய சந்தியாக இருந்தபோதிலும் அனைவரும் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர் பொலிசார் செய்வதறியாது திகைத்து அவர்ளைச்சுற்றி நிற்பதாகவும் ஊடகவியலாளர்களை அழைத்துவர இணங்கியிருப்பதாகவும் ஆனால் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடப்பதாகவும் அறிகிறேன் நான் வேலையில் நிற்பதால் போகமுடியவில்லை மனைவி பிள்ளைகளை அனுப்பியுள்ளேன் 5000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பதாக அறிய முடிகிறது
-
- 48 replies
- 5.1k views
-
-
இன்று நடைபெற்ற 'உரிமைப்போர்' நிகழ்வில் 33000 மக்கள் கலந்து கொண்டனர். மழையிலும் குளிரிலும் கைக்குழந்தையுடன் கால்கடுக்க 6 மணிநேரம் நின்றனர். உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் கோசங்களை எழுப்பி பாரளுமன்றத்தை அவர்களின் குரலால் உலுக்கி கொண்டிருந்தனர். சுமார் மாலை 1:30 மணிக்கு என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் வந்து உலகநாடுகள் இந்த பேரவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார். இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை - லிபரல் லிபரல் என்று தமிழர்கள்அலைந்து அவர்கள் தமிழர்களை கைவிட்டு விட்டனர். தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி கனடாவாழ் தமிழர்கள் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்? (இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவ…
-
- 48 replies
- 5.3k views
-